நடிகரான தந்தை சம்பாதித்த பணத்தை மகன் அழித்தார்...!!|

Ойын-сауық

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Пікірлер: 311

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes20352 жыл бұрын

    பிடிங்க பத்மினி....இது எல்லாத்தையும் விட பெரிய அவார்ட்.....உங்கள் ரசிக ரசிகைகளின் ஆத்மார்த்தமான அன்பு....

  • @sheelaananthampa7191
    @sheelaananthampa71912 жыл бұрын

    நானும் ஒரு பெண் படத்தில் அவரின் நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும் 😍👌👌

  • @priyangakumari9929
    @priyangakumari99292 жыл бұрын

    பழைய நடிகர் நடிகை அவர்களுக்கு அப்பா என்றல் ரங்கராவ் தான் எழை என்றலும் பணக்காரர் என்றலும் அதற்கு ஏற்ற மாதிரி அற்புதமான ஓரு நடிப்பு அவருக்கு நிகர் அவர் தான் மேடம் அவரைப் போல இதுவரை இல்லை இனிமேலும் வருவதில்லை 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏ரங்கராவ் பற்றி பேசியதற்கு உங்களுக்கு ஒரு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏தங்கியூ குட்டி பத்மினி மேடம் 🙏🙏🙏

  • @sassxccgh9450
    @sassxccgh94502 жыл бұрын

    தந்தையின் அன்பு கருணை பாசம் அந்த பாத்திரத்தில் அவர்கள் நடிப்பு அசத்தல் ரங்கா ராவ்

  • @nagarani9596

    @nagarani9596

    2 жыл бұрын

    Mgr cinemakkalil siruvayadil naditha baby shakily engemaa please sollungamma

  • @sasietharan9598
    @sasietharan95982 жыл бұрын

    அவார்டை மிஸ் பண்ணியது வருத்தமாக இருந்தாலும், kp tv நேயர்கள் ஒவ்வொருவரும் ஒரு அவார்டு தான் பப்பிமா 🏅

  • @imayavanikumar4241

    @imayavanikumar4241

    2 жыл бұрын

    Thanks

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara2 жыл бұрын

    Legend of indian cinema, SVR. Even sivaji ganesan would be careful while acting with SVR and savitri ma.

  • @mythilimythili5662
    @mythilimythili56622 жыл бұрын

    வணக்கம் பத்மினி அம்மா உங்களுடைய நடிப்பு படத்தில் அற்புதமாக இருக்கும் அதேமாதிரி உங்க நடிப்பு வாழ்க்கையில் அற்புதமாக நடிக்கிரிங்க அதனாலேயே நீங்க பிறரை குறை சொல்லி உங்க வாழ்க்கையே குறையாய் இருக்கு மற்றவர்கள் வாழ்க்கை பற்றிப் பேச உங்களுக்கு தகுதி புரிஞ்சதா நடுச்சாம பணத்தை வாங்கினோம என்று போய்க் கொண்டே இரு மற்றவர்களைப் பற்றிப் பேச உரிமை கிடையாது கிழ வயசு ஆச்சு போய் உன் வேலையை பார்

  • @skumaran7192
    @skumaran71922 жыл бұрын

    அற்புதமான பதிவு மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.

  • @rajeraje260
    @rajeraje2602 жыл бұрын

    Such a super Actor in father role and maya bazzar also thank you puppy ma to remember Renga Rao sir

  • @rajasreemurali2643
    @rajasreemurali26432 жыл бұрын

    ஹலோ மேம் 'ஏ' அப்பா உங்களுக்குள் எவ்வளவு அனுபவ புதையல்கள் அவை எல்லாவற்றையும் சுவாரசியம் குறையாமல் எங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி நன்றி மேம். மேம் நீங்க பேசும் போது விரல்களை ஆட்டி பேசுவது அழகு. மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் அற்புதமான குணம் உங்களுக்கு 🌹🌺🌼🌸💐

  • @ushamanoharan8216
    @ushamanoharan82162 жыл бұрын

    அற்புதமான நடிப்பு சிவாஜி ஸார் ரெங்கா ராவ் மனதில் பதிந்து போன முகங்கள் thank you sister(குட்டி பத்மினி) You are great

  • @sassxccgh9450
    @sassxccgh94502 жыл бұрын

    அவர் முகபாவனை நடிப்பு க்கு இலக்கணம் அவர் குரல் கண் ஆயிரம் கதாபாத்திரம் பேசும்

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster2 жыл бұрын

    Ranga Rao sir, a great actor. Natural performer. Loved his performances in the movies annai, padikatha methai, missiamma, kai kodutha deivam, mayabazar, annai illampesum deivam... The list goes on..

  • @seethasasthri8696

    @seethasasthri8696

    2 жыл бұрын

    Very

  • @punithawathypunithawathy4832
    @punithawathypunithawathy48322 жыл бұрын

    முத்து முத்தாக சொத்துச்சொத்தாக பாடல் மறக்கமுடியாது

  • @maujethabegam8180
    @maujethabegam81802 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர். சிறந்த நடிகர், அற்புதமான நடிகர். நல்ல முக பாவனை, நடிப்பு

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam76602 жыл бұрын

    His acting , style and bold dialogue delivery Super actor

  • @maujethabegam8180
    @maujethabegam81802 жыл бұрын

    எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள் ஆனால் தாங்கள் மட்டுமே "அழகு, அறிவு, திறமை, நடிப்பு, ஈர்ப்பு" கொண்ட பிள்ளையாக தோன்றினீர்கள். "முத்தான முத்தல்லவோ" & "கடவுளும் தெய்வமும்" பாடல்களில் பொம்மைகுட்டி போல் இருந்த தங்களை ரசிக்காதோர் இருந்திருக்க மாட்டார். தற்போது பேசும் போதும் தங்களின் முக பாவனை அழகோ அழகு தான். தாங்கள் கூறுவது போல் பழையகால படங்களை அடித்துக்கொள்ள படம் இல்லை, நான் சிறுவயது முதலே பழைய படங்களையே விரும்பி பார்ப்பேன்

  • @gajalakshmi8033
    @gajalakshmi80332 жыл бұрын

    உங்கள் குரல் ரோம்ப நல்லா இருக்கு நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு ரங்காராவ்வு நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் அந்த காலத்து நடிகர்கள் அனைவரும் நமக்கு கிடைத்த ஒரு போகிசம் சாவித்திரி சிவாஜி கணேசன் பத்மினி எம்ஜிஆர் ஜெயலலிதா சரோஜா தேவி மானோரம்மா ஜெமினி கணேசன் இன்னும் பல நடிகர்கள் அனைவரும் நமக்கு கிடைத்த ஒரு போகிசம் இனிமேல் இப்படி ஒரு நடிகர்களை பார்க் முடியாது அவங்க அழகு நடிப்பு கருத்துல்ல படம் எத்தனை அவங்க நடிப்பு மிகவும் அழகாக இருக்கிறது உங்கள்kptvகலர்பச்சை.மஞ்சல்ரோம்ப.நல்லாஇருக்கு.

  • @rekhaganesh8365
    @rekhaganesh83652 жыл бұрын

    My favorite actor RangaRao . So sad to hear about his son. Looking forward to hear more about old tamil actors.

  • @subashbose1011
    @subashbose10112 жыл бұрын

    அம்மா எனக்கு ரங்கா ராவ் sir நா ரொம்ப ரொம்ப புடிக்கும் மா am 20+ தான் எனக்கு பழைய படம் நா ரொம்ப ரொம்ப புடிக்கும் மா... உண்மைய சொல்லப்போனா நா சினிமா க்கு போய் பல வருஷம் ஆச்சு bcz அதுல நிறைய முரண்பாடுகள் இருக்குறதா எனக்கு தோணுது...... ஆனா தினமும் வீட்ல பழைய படங்களை பாத்துட்டே தான் இருக்கோம்..... பழைய பாடல் எல்லாமே.... எனக்கு sir ரோட நெறய படம் புடிக்கும் மா வாழையடி வாழை, வந்தாலே மகராசி, மாய பஜார், நெறய மா..... அவர பத்தி எப்போ பேசுவீங்கன்னு wait பண்ணிட்டே இருந்தேன்..... பரவலா மா next time கண்டிப்பா try பண்ணுங்க மா கண்டிப்பா அந்த விருது உங்களுக்கு தான்..... வாழ்த்துக்கள் மா.....

  • @prasanthn1758
    @prasanthn17582 жыл бұрын

    அன்பு சகோதர ர்கள் படத்தில் நம்மை கண் கலங்க வைப்பார்கள்

  • @sammys1010
    @sammys10102 жыл бұрын

    Puppy ma yen ippadi vittutinga. You are also a legend who acted with all legends of yesteryear cinema. I really like ranga Rao sirs acting ... avara paathaley oru urchagam varum...

  • @deepthid2005
    @deepthid20052 жыл бұрын

    Yes...mam..I had watched most of the old movies in Sun TV(Wednesday)....Old movies..Also had its speciality....the expression s of each nd every actor was exceptional 🥰🥰🥰

  • @subairali3105
    @subairali31052 жыл бұрын

    என்ன தான் இருந்தாலும் பிளாக்அண்ட் ஒயிட் அது ஒரு பொன்னான காலம்.

  • @Greenforest706

    @Greenforest706

    2 жыл бұрын

    சினிமா ன்னா அது பழைய சினிமா தான்

  • @geethachandran5941

    @geethachandran5941

    2 жыл бұрын

    Very true.

  • @rajboy9818
    @rajboy98182 жыл бұрын

    Renga Rao was a masterpiece of acting whether family roles like Padikkatha Methai or villain roles.Maya Bazar and Pathala Bhairavi still linger in our minds.In Raja a remake of Johnny Mera Naam, he acted as villain but in scenes involving sexy stars and many criticized him for agreeing on that role. Yes he was adored best in his family roles.Sad his son was a spoilt brat.

  • @saiknathan

    @saiknathan

    2 жыл бұрын

    Ranga Rao sir was an casual actor, great support actor.....

  • @g.s.p2293
    @g.s.p22932 жыл бұрын

    பந்தபாசம், கை கொடுத்த தெய்வம் இரண்டு படங்களில் ரங்காராவ் அவர்களின் சிறந்த நடிப்பை ரசிக்கலாம்.

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj92752 жыл бұрын

    Dear sister, what u said is very correct.parents r very great example.

  • @poornimarajathi5408
    @poornimarajathi54082 жыл бұрын

    Hi Mam neenga soldra story la super ah irukku Mam inspiration ah irukku Mam

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy6382 жыл бұрын

    Of course amma, i love black and white films much. B. Coz colour films fixed our enjoying that limit itself. But b&w films beyond that. That's my feel

  • @vasanthchandran6758
    @vasanthchandran67582 жыл бұрын

    Puppy ma u are so sweet of look Behavior & talk 🤩

  • @padmavathichandrasekar2008
    @padmavathichandrasekar20082 жыл бұрын

    Neenga soolra person s life story all are very excellent all of very guidance in my life continue puppy ma I love 💕💕💕 u ma

  • @vijikanna5349
    @vijikanna53492 жыл бұрын

    Thank you so much for this video. I love mr. Ranga rao sri. Thank you.

  • @bamaganapathi5558
    @bamaganapathi55582 жыл бұрын

    எனக்கு ரங்கா ராவ் சார் மிகவும் பிடிக்கும். எப்படி ஒரு இயல்பான நடிப்பு. நான் அப்பாவை பார்த்தது இல்லை. ஆனால் ரங்கா ராவ் சார் எனக்கு அப்பாவாக இருக்க வேண்டும் என்று ஆசை படுவேன். மாயா பஜார் இதுவரை எத்தனை தடவை பார்த்து இருப்பேன் என்று கணக்கே இல்லை. அப்படி பிடிக்கும். சர்வர் சுந்தரம் படம் எல்லாம் டாப். நீங்கள் சொன்னது போல் சிவாஜி சார் ரங்கா ராவ் சார் காம்போ எல்லாம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதுவும் அவர் ஏழை அப்பாவாக இருந்து அம்மாடி என்று கூப்பிட்டால் ஆஹா voice modulations super.... B

  • @abiramim5728
    @abiramim57282 жыл бұрын

    நீங்களே ஒரு அவார்டு பப்பிமா😍

  • @anuradhasanthanagopalan5890
    @anuradhasanthanagopalan58902 жыл бұрын

    You are looking so cute ma today and happy to hear about the great artist in your voice

  • @pushpakk2049
    @pushpakk20492 жыл бұрын

    God bless your family

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan34062 жыл бұрын

    ரங்கா ராவ் சூப்பர் நடிகர். அனைவருக்கும் அவர் நடிப்பை பிடிக்கும். மறக்கவே முடியாது

  • @meenambal3531

    @meenambal3531

    2 жыл бұрын

    Pappimayulooksobeautyful

  • @koushijesus7602
    @koushijesus76022 жыл бұрын

    Maa neenga super 👍🏻💝 Ungal voice super ❤️ Neenga pesara Tamil super 👍🏻 💕 ungala enaku AVLo pidikkum maa 💖💞

  • @mohanasundari465
    @mohanasundari4652 жыл бұрын

    அப்பா வேடத்துக்கு பொருத்தமான வர் ரங்கா ராவ்

  • @jaarujeni4348
    @jaarujeni43482 жыл бұрын

    How are you mam unga talking remba super mam god bless each day of.your life with happiness

  • @vsujavasu3949
    @vsujavasu39492 жыл бұрын

    S V Rangha Rao is a God Gift Man ⚘

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui78332 жыл бұрын

    Superb puppyma, today you are looking gorgeous puppyma.

  • @ramasara848
    @ramasara8482 жыл бұрын

    super sis intresting, padikatha meathai maranthu teenga sis.

  • @poornimakt1771
    @poornimakt17712 жыл бұрын

    Greatest effortless performer sri rangarao. Happy to hear from your TV pappy ma. You are much right.. black and white movies are the best

  • @Pooja-tz3kx
    @Pooja-tz3kx2 жыл бұрын

    அருமை கருத்துகள் அம்மா.

  • @sivabharathi7987
    @sivabharathi79872 жыл бұрын

    Super amma 🌷🌷🌷🌷

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh50152 жыл бұрын

    Thanks for sharing information about Rangarao uncle mam

  • @santhithilaga2481
    @santhithilaga24812 жыл бұрын

    Vazgavalamudan pappi mam thanks 💯👌🌹

  • @anithasuresh1858
    @anithasuresh18582 жыл бұрын

    Saree super maa.Ranga rao sir such an gigantic man with childish and smiling face.Kalyana samayal saadhaam song no words to describe his face expressions.simply superb video AMMA.

  • @shanmugamjayanthi7146
    @shanmugamjayanthi71462 жыл бұрын

    அருமையான பதிவு பப்பிமா.

  • @vjsilks5742
    @vjsilks57422 жыл бұрын

    Wow pappima looking gorgeous today ..

  • @lakshmibalais
    @lakshmibalais2 жыл бұрын

    ரங்கா ராவ் அவர்கள் எங்கள் வீட்டு பிள்ளை இல் சரோஜா தேவிக்கு அப்பா வாக நடித்திருப்பார்... அப்படி ஒரு அப்பா வை மிகவும் ரசித்து பார்த்திருக்கிறேன்...அந்த மாத்ரி அப்பா எனக்கு இல்லையேன்னு ஏங்கி இருக்கேன் 🙄

  • @sammys1010

    @sammys1010

    2 жыл бұрын

    Very true

  • @rukmani5904

    @rukmani5904

    2 жыл бұрын

    Mam spot dialogue recording patri sollunga. Dubbing kidaiyatha

  • @kalyani56568
    @kalyani565682 жыл бұрын

    Thiru. S.V. Rangarao sir Raja movie la villan role super ah panni iruparu. Yesterday kulavilakku movie parthen Rangarao and Saroja devi acting superb!

  • @mytourvlog3890
    @mytourvlog38902 жыл бұрын

    கருப்பு வெள்ளை படங்களின் அழகு எனக்கு மிகவும் பிடித்த மானது

  • @nsundu123
    @nsundu1232 жыл бұрын

    Great actor Ranga Rao sir!!!! Most underrated!!!!

  • @shanthih9780
    @shanthih97802 жыл бұрын

    கேபி மேம் இந்த வீடியோவிற்காக மிக்க நன்றி. இந்த மாதிரி ஒரு நபர் நம்ம வீட்லயும் இருக்கக்கூடாதா என ஏங்க வைத்த சிறந்த அப்பா நடிகர் திரு.ரங்காராவ் அவர்கள். அவரின் மிகப்பெரிய விசிறி நான். நீங்கள் அவர் நடித்த வெற்றிப் படமான மிஸ்ஸியம்மாவை சொல்ல மறந்து விட்டீர்கள்...ஆனால் நீங்கள் கூறிய பல நல்ல விஷயங்களுக்கு மிக்க நன்றி. 🙏👍♥️

  • @malaprakash5647
    @malaprakash56472 жыл бұрын

    Puppy ma very good actor Ranga Rao Sir even like him thank you for sharing this

  • @shivanathverapan770
    @shivanathverapan7702 жыл бұрын

    Akka, you deserve it for Padhma Shri. I'm really happy for you. May you receive all the Awards,. Akka

  • @joandeborah1503
    @joandeborah15032 жыл бұрын

    Whatever said and done, today you are looking very beautiful, very peaceful 😊

  • @githag9839
    @githag98392 жыл бұрын

    Kudos to you....like the Positivity n the fighter in you....That is me.... Never give up in life is my motto.... Light has to come at the end of the tunnel!

  • @mothiutaya2540
    @mothiutaya25402 жыл бұрын

    Love you Amma ❤️❤️❤️🙏🙏🙏

  • @suganthisankaran
    @suganthisankaran2 жыл бұрын

    Wonderful video as always. Kalyana Samayal saadham my childhood favourite & I got that gatothgajan set for navratri from my mom house just before my dad's demise. So forever memory. Thank you pappima 🙏👍

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan2 жыл бұрын

    Award kuduthu thaan eangalukku ungale pathi theriyanuma akka. V know very well about u r carrier with legendary artists. 👍💐

  • @KPTV_Official

    @KPTV_Official

    2 жыл бұрын

    🤗

  • @reshmaa8421
    @reshmaa84212 жыл бұрын

    Nice to hear Rengarao sir 🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Жыл бұрын

    It is always pleasant to listen to KP. Invariably we get interesting new information. Thanks KP madam. 15th may-2023.

  • @akhilaa9423
    @akhilaa94232 жыл бұрын

    Enakku piditha 1st appa artist. ☺🙏❤

  • @akhilaa9423

    @akhilaa9423

    2 жыл бұрын

    Stairs la erundhu gambeeramaga coat pottu varuvaru. Introduction scene.

  • @padhminiiyer8534
    @padhminiiyer85342 жыл бұрын

    What about Padikada Medhai. Super acting by SVR and Sivaji. My son, of this generation loves this movie. He also watch all International movies.

  • @prk1485
    @prk14852 жыл бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் , நல்ல Height, weight, ஜெய்ஜான்டிக் உருவம். பார்கவே ரொம்ப அழகாக இருப்பார். கண்னுக்கு கண்ணாக பாட்டில் அண்ணனாக சூப்பரா இருப்பார்

  • @hegden5979
    @hegden59792 жыл бұрын

    Really superb mam

  • @anandhisurya1841
    @anandhisurya18412 жыл бұрын

    எப்போதும் அழியாத அந்த காலகட்டத்தில் உள்ள படங்கள்.. பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம்...ஏன் பப்பிமா அவார்டு கிடைக்க வில்லை என்று வருத்தம். Viewers அன்பு என்றும் எப்போதும் மாறாது ... அன்புடன் 🥰🥰🥰😍❤️❤️❤️❤️

  • @shanukitchenshanu7601
    @shanukitchenshanu76012 жыл бұрын

    Very nice ma 😍

  • @sharashaun5521
    @sharashaun55212 жыл бұрын

    Lv u amma

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai53532 жыл бұрын

    சரத்பாபுவை பற்றி ஒரு பதிவு இடுங்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் Gentleman

  • @Ash-il5wr

    @Ash-il5wr

    2 жыл бұрын

    Gentleman?? Do u have any idea what he did to Ramaprabha mam??

  • @ganeshkumar1957
    @ganeshkumar19572 жыл бұрын

    U acted as young age Savithri in Kaathirundha Kangal. Rangarao sir also had acted in this movie. ...Nice video Pappyima. Wishes from Dr.Indira

  • @nirupamasundar7781
    @nirupamasundar77812 жыл бұрын

    What fine acting, whabt an amazing dialogue delivery, sri Ranga Rao used to do both in tamil and telugu

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi46452 жыл бұрын

    Puppyma saree nice ..single fleet always super.🥰

  • @sitarsbi
    @sitarsbi2 жыл бұрын

    Please upload remaining episodes of krishnadasi

  • @sumathis6162
    @sumathis61622 жыл бұрын

    Such a super actor

  • @savithrigovindharajan5163
    @savithrigovindharajan51632 жыл бұрын

    அப்பாவாக எல்லா நடிகர், நடிகைகளுக்கும் நடித்த ரங்காராவ் அய்யா பெயரில் கிடைக்கயிருந்த அன்பளிப்பை இழந்துவிட்டீர்கள்.😥😢பரவாயில்லை. உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் கிருஷ்ணன் பல அன்பளிப்பை அள்ளித்தருவார்🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @roopinivenkataraman9082

    @roopinivenkataraman9082

    2 жыл бұрын

    Po

  • @rajeswarikaruppusamy9825
    @rajeswarikaruppusamy98252 жыл бұрын

    Superb aga irukkinga sister

  • @she3402
    @she34022 жыл бұрын

    After listening to all ur videos..we came to know..you are multitalented.. u were trying to explore ur talent in all the field...from series to hotel..A energetic women...

  • @malathimalathumuthuvel7081
    @malathimalathumuthuvel70812 жыл бұрын

    Thanks for tell about s v Ranga Rao

  • @laithabaskar8074
    @laithabaskar80742 жыл бұрын

    ரெங்கா ராவ் ஒரு மிக சிறந்த குண சித்திர நடிகர் legend

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh2 жыл бұрын

    பாகபிரிவினையில் ரங்காராவ்...சரியான ஜோக்....

  • @shivihomecooking9417
    @shivihomecooking94172 жыл бұрын

    Vaalaiyadi vaalaii., 👌

  • @radhamani8075
    @radhamani80752 жыл бұрын

    👍 super mam very nice

  • @amuthar557
    @amuthar5572 жыл бұрын

    சூப்பர் அக்கா 🙏

  • @rayannisha9095
    @rayannisha90952 жыл бұрын

    Looking great and young appearance

  • @harikutty6345
    @harikutty63452 жыл бұрын

    Mam ninga oruthara pathi sola arambicha swaraehiyama solite poringa athu enaku romba pidichiruku today your costume and jewelry super mam💐💐💐💐🌹🌹🌹🌷🌷🌷🌷🌺🌺🌺

  • @clayforum4545
    @clayforum45452 жыл бұрын

    Actress Seetha, Nalini, Banupriya, Nirosha, Meena, Nadhiya, Karthik, Prabhu, Amala, Revathy, Raghuvaran pathi sollunga

  • @sidsid6650
    @sidsid66502 жыл бұрын

    Puppi ma sunlife la unga movie thaan ooduthu how cute ur ☺

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy22792 жыл бұрын

    Kai kodutha deivam is a master piece

  • @jairengarohan8540
    @jairengarohan85402 жыл бұрын

    Super amma

  • @bhuvaneswarikrishnakumar9673
    @bhuvaneswarikrishnakumar96732 жыл бұрын

    Old is gold 💐

  • @radhikakannan2147
    @radhikakannan21472 жыл бұрын

    I love sv Rangarao n VK.Ramasamy

  • @umaubendran2692
    @umaubendran26922 жыл бұрын

    Tv is a great blessing. Now youtube is also a great great blessing Within palm we are able to get treasure in the form of old classic movie Language is not a bar when you enjoy old movies . They tempt us to follow good principle in our life. Anyhow your video about Svr sir brings a lovable character How can we forget him SV Rangatao is a great legend actor A very responisible lovable character. It is karma that his family suffers in a way what is written on fate is indellible poor man

  • @sl-cy8rw
    @sl-cy8rw2 жыл бұрын

    போங்க aunty ஒரு கிரேட் actor award மிஸ் பண்ணிடீங்க 😭😭

  • @vijayalakshmimudaliar5814
    @vijayalakshmimudaliar58142 жыл бұрын

    Super mam

  • @violetsrcross9517
    @violetsrcross95172 жыл бұрын

    eyes beauty you look awesome today getting prettier day by day gods blessing to ypu

  • @simplifywithsakthi9908
    @simplifywithsakthi99082 жыл бұрын

    OLD IS GOLD

Келесі