நான் பெண்ணே இல்லை என்று சொன்னவர்கள் கூட உண்டு! Actress Venniradai Nirmala - Chai With Chithra 4

Ойын-сауық

#chaiwithchithra #venniradainirmala #nirmala
For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzread.info/dron/jOT.html...
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 193

  • @marimuthun6315
    @marimuthun63152 жыл бұрын

    சித்ரா லட்சுமணன் சார் நீங்க பேட்டி எடுக்கிறவிதம் ரொம்ப நன்றாக இருக்கிறது.நீங்க அவசியம் வாணிஸ்ரீ மேடம் அவங்கள பேட்டி எடுக்கனும் இது என்னோட பணிவான வேண்டுகோள்🙏❤️

  • @arunasalamravi4633
    @arunasalamravi46332 жыл бұрын

    "அடி சரிதான் போடி வாயாடி சண்டைக்கு நீதான் சரி ஜோடி.." இதுதான் அந்தப் பாடல். ஜெய்சங்கருடன் இந்தப் பாடலுக்கு நடித்திருந்தார். சுகிசிவம் பற்றித் துணிச்சலாகக் கூறியதற்கு ஒரு பாராட்டு. சுகிசிவம், ஆன்மீகவாதி அல்ல; ஆணாதிக்கவாதி! நிர்மலா, குடும்ப அமைப்புடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்கவேண்டும் என்பது என் ஆதங்கம். குடும்ப அமைப்பில் தொண்ணூறு வீதமானோர் நன்றாகத்தான் வாழ்கிறார்கள்.

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie2 жыл бұрын

    All bharathya dancers are still beautiful even in old age. She is radiant. I agree with her on marriage. Good choice.

  • @fathimarihana4210
    @fathimarihana42102 жыл бұрын

    From Sri Lanka Masha Allah Beautiful Actress Nirmala 1970 my favourite. 😍🏖

  • @devi1964
    @devi19642 жыл бұрын

    அம்மா நீங்க சொல்ற கதையை கேட்க ரொம்ப நல்லாருக்கு

  • @meherali6043
    @meherali60432 жыл бұрын

    O,,, what a wonderful interview!!! The questions & answers are exemplary... Decency,,, thy name is Nirmala 👌👌👌

  • @kalyani56568
    @kalyani565682 жыл бұрын

    Venira Aadai Nirmala madam interview super! Avangaluku genuine nu think pandratha pesaranga super 👏👏👏👏👏👏

  • @harryprasanth
    @harryprasanth2 жыл бұрын

    Wonderful interview ❤️

  • @ummirejabhussain1671
    @ummirejabhussain16712 жыл бұрын

    Very bold speech nirmala mam.what is you said is true .well done.and till now you are gorgess.ma.god bless you.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    ஜெய்சங்கரைவிட அழகான நடிகர் இங்கே யாருமில்லை! இவுங்களுக்கு அவர் நல்ல சூட் !எனக்குப்பிடிச்ச அழகான நடிகர் அவர் 👸

  • @dhanalaksmi1839

    @dhanalaksmi1839

    Жыл бұрын

    அப்போ ஜெயலலிதா?

  • @vjaybts2778
    @vjaybts27782 жыл бұрын

    Good insights and thoughts,wishing you good health and lots of happiness.

  • @soundar4270
    @soundar4270 Жыл бұрын

    She is really gorgeous. She might have been class in her 20s & early 30s The pride of Tamil

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab45492 жыл бұрын

    Congratulations Chitra sir. Nirmala Madam 's interview was intense and inspiring. 🙏👍

  • @bha3299
    @bha32992 жыл бұрын

    Ammavin speech arumai.

  • @srimannaarayana
    @srimannaarayana2 жыл бұрын

    Madam ,you have said rightly that puratchi thalaivar MGR s pictures had a great impact on people regarding respect and love for their mothers.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu2 жыл бұрын

    சுகிசிவம் சொன்னது நடிகையைதான் அதாவது அவள் நடிப்பது பார்க்கும் பார்வையாளர்களை கவரத்தானே தவிர அதே நடிகை வெளியே ஒழுக்கமாக தான் ஆடை அணிவார்கள்.அதனால் சுகிசிவம் சொன்னது அந்த நடிகை என்ற வேலையைத்தான்.இந்த நடிகை தவறாக புரிந்து கொண்டார்

  • @Damo19691

    @Damo19691

    2 жыл бұрын

    Correct ஆக சொன்னீங்க சாகோ

  • @ilavarasiinbaraj2116

    @ilavarasiinbaraj2116

    2 жыл бұрын

    S

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m2 жыл бұрын

    சுகி சிவம் பற்றிய உங்கள் பேச்சு நன்று

  • @aaiyar2643
    @aaiyar26432 жыл бұрын

    Very impressed with Nirmala’s candid & frank replies: you made a very good point at the end (#Suki Sivam sir) ma’am!

  • @shankarraj3433
    @shankarraj34332 жыл бұрын

    Nice life lessons mam.

  • @shankarraj3433
    @shankarraj34332 жыл бұрын

    Golden memories mam.

  • @chiapet9570
    @chiapet95702 жыл бұрын

    What a frank talk about her family. She is so pure in her mind. She is so dignified.

  • @sprakashkumar1973
    @sprakashkumar19732 жыл бұрын

    Excellent interview sir..

  • @madhanakumarperumal8586
    @madhanakumarperumal85862 жыл бұрын

    Nice interview

  • @EvinAnthony
    @EvinAnthony2 жыл бұрын

    Beautiful thoughts, madam

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Жыл бұрын

    பூவா தலையா என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கிறது. கதை களத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயற்றப்பட்டதாக இருக்கலாமே ஒழிய, தனிப்பட்ட நபரை தாக்கும் நோக்கத்தில் அதுவும் பெண் ஒருவரை பற்றி எழுதப்பட்டிருக்காது என்பது என் அபிப்பிராயம். நிர்மலம் என்ற அப்பழுக்கற்ற பொருளுக்கு இலக்கணமாய் விளங்குபவர், எனக்குப் பிடித்த நாயகிகள் பலரில் நடு நாயகமாக வீற்றிருப்பவர்.

  • @rajdri8957
    @rajdri8957 Жыл бұрын

    interesting character. GENUINE.

  • @shankarraj3433
    @shankarraj34332 жыл бұрын

    So so nice interview. Chithra sir, please have an interview with B.R. Vijayalakshmi - Asia's first woman Cinematographer.

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 Жыл бұрын

    சுகி சிவம் சொன்னது இப்போது அம்மனமாக நடிக்கிறார்களே அவர்களை பற்றிஇருக்கும்எனநினைக்கிறேன்.அவர்ஒன்றுமெஞானியில்லையே

  • @madheswaranj8597
    @madheswaranj85972 жыл бұрын

    Sir your original character is super.

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs72282 жыл бұрын

    சுமார் 54 வருடங்களுக்கு முன்னால் வெண்ணிற ஆடை படம் வெளிவந்த பின் நிர்மலா அவர்களின் நடனத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் முதல் வரிசையில் அமர்ந்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அற்புதமான நடனக்கலைஞர்.

  • @04503338

    @04503338

    Жыл бұрын

    அன்றைய தினம் சித்திரை திருவிழா நானும் அவரை நேரில் பார்த்தேன். காலை விடிந்ததும் ஆற்றில் அழகரை அருகில் சேவித்தது நினைவில் உள்ளது.

  • @tamilpandianvlogs7228

    @tamilpandianvlogs7228

    Жыл бұрын

    Ok sir Thanks for your reply.@@04503338

  • @roja6135

    @roja6135

    Жыл бұрын

    @@tamilpandianvlogs7228விருதுநகரில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது உண்டு. பொருட்காட்சியும் நடக்கும். 1969 என்று நினைக்கிறேன் விருதுநகர் பொருட்காட்சியில் நிர்மலா மோகினி நடனம் ஆடினார். ரொம்ப close ஆக பார்த்தேன். அழகு. நல்ல கலர்.

  • @yogishkumar.1972
    @yogishkumar.19722 жыл бұрын

    நன்றி சித்ரா சார்

  • @Amandaberry08
    @Amandaberry082 жыл бұрын

    Chithra sir and Madam super

  • @shankarraj3433
    @shankarraj34332 жыл бұрын

    Thanks for the interview mam.

  • @jackyjacky5695
    @jackyjacky56952 жыл бұрын

    My Lovely 🌹 actor 💞

  • @subburathinamarjunsampath1636
    @subburathinamarjunsampath16362 жыл бұрын

    அண்ணா உங்களுடைய interview மிகவும் decent ஆக இருக்கிறது.

  • @arumugamr7741

    @arumugamr7741

    2 жыл бұрын

    I love Madam

  • @malarvizhij64
    @malarvizhij642 жыл бұрын

    Super amma

  • @r.pushpalatha4965
    @r.pushpalatha49652 жыл бұрын

    Amma super good ms🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I love you amma❤

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE2 жыл бұрын

    Speaking virtual reality

  • @v.muthusamym.varatharaji8887
    @v.muthusamym.varatharaji88872 жыл бұрын

    Fantastic

  • @shankarraj3433
    @shankarraj34332 жыл бұрын

    Mam, your face looks like the playback singer 'Asha Bhosle'.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy6912 жыл бұрын

    அம்மா மீது அப்பா சந்தேகப்பட்டார் என கூறும் இவர், இவர் ஒரு நடிகை என்பதால் இவர் மீது அப்பா சந்தேகம் கொள்ளவில்லை யா......? அப்பாவைப் போலவே மற்ற ஆண்களும் இருப்பார்கள் என நினைக்கும் இவர், பிறகு என்ன கூறுகிறார்....!? என் மகள் சாதிக்கப் பிறந்தவள் என அப்பா கூறியதால்....?? என்னமாக கதை விடுகிறார்.😀😀😎

  • @arunasharma795

    @arunasharma795

    2 жыл бұрын

    Ivarargalai appa doubt pannalaiyaa?

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    Жыл бұрын

    பொதுவாக சராசரி ஆண் மனைவிக்கு ஒரு அளவு கோலும் மகளுக்கு ஒரு அளவு கோலும் வைத்திருப்பான். அதுவும் அன்றைய காலகட்டத்தில் எல்லாம் அப்படித்தான்.

  • @artram1655
    @artram16552 жыл бұрын

    She made MGR very happy

  • @soundar4270

    @soundar4270

    Жыл бұрын

    How?

  • @prabhakaran9268
    @prabhakaran92682 жыл бұрын

    Super 👌 👍 😍

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p2 жыл бұрын

    Super

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj38212 жыл бұрын

    வாழ்க்கையில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை முழுமை பெறும் ரிர்மலா மேடம் நீங்கள் எல்லா நிம்மதியுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @pownraj6620
    @pownraj66202 жыл бұрын

    Ramarajan sir, goundamani ayya va interview edunga chitra sir...

  • @manythiyagarajan3624
    @manythiyagarajan36242 жыл бұрын

    Having pictures of actors Jaisankar, Muthuraman and Gemini with this title is kind of cheap publicity! I did not expect this from Chittagong sir! May be Chitra sir may know the background what had happened, but Nirmala madam did not explicitly mention them

  • @gvenkataramaujam4454
    @gvenkataramaujam4454 Жыл бұрын

    I have had an opportunity to see her with his brother some 50 years ago at Dindigul.

  • @susheelagiyengar6528
    @susheelagiyengar65282 жыл бұрын

    Nice interview sir. Please interview Kanchana, Sharada, Vanishree,

  • @arockiavijinirmala8954
    @arockiavijinirmala89542 жыл бұрын

    Sir kindly interview Karthik muthuraman

  • @k.s.s.4229
    @k.s.s.42292 жыл бұрын

    Very good and Frank interview. Honest opinions. Kudos to Chitra Lakshman. He is calm and does his job. Splendidly. Probably best interviewer today.

  • @kumarar590
    @kumarar5902 жыл бұрын

    நிறைவு வெண்ணிறஆடை நிர்மலா அவர்களை பேசவைத்தது

  • @amuthapongnan2498
    @amuthapongnan24982 жыл бұрын

    Msm ningga actor sasikumar kude ningga aadiye paaddu kaatchi ( geetha oru palagum uravalle) endre paadal le sema enegertic ah irukkum. Everyday naan keddu magilven. Salippe taddatu. Ningga very good dancer. Unggal dance vittiyasama irukku.

  • @sivagurur3010
    @sivagurur30102 жыл бұрын

    நிர்மலா அம்மா சொன்ன பாட்டு பூவா தலையா படத்துல வரும் ஜெய்சங்கரும் இவங்களும் நடிச்சிருப்பாங்க அந்த வரி இப்ப கேட்டாலும் எனக்கு உறுத்தலா இருக்கும்

  • @aruloli5610
    @aruloli56102 жыл бұрын

    That song 'Adi sarthan podi vayadi, sandaikku neeya sari Jodi'......

  • @rajeshsmusical

    @rajeshsmusical

    2 жыл бұрын

    Adhu vaali ayya not kannadasan

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel56212 жыл бұрын

    திருமணம் ஆகாத அழகான நடிகை என்றால் எத்தனை கேலி கிண்டல்

  • @vijayanp.v6287
    @vijayanp.v62872 жыл бұрын

    NIRMALA MAM GAVE A DANCE ON BOARD INS. VIKRANT IN 1971 DEC 21 IF. REMEMBER I HAD A CHANCE TO SHAKE HANDS SHE WAS. REAL ELITE

  • @kalyaninambidas234
    @kalyaninambidas2342 жыл бұрын

    ஆண்களும் சரி பெண்களும் சரி பெண்களேயே குறை சொல்கிறார் கள்.

  • @mahalakshmiindar5344
    @mahalakshmiindar5344 Жыл бұрын

    You are great

  • @mbmythili6154
    @mbmythili61542 жыл бұрын

    உண்மை. இதே போன்ற ஒரு அனுபவம் எனக்கும் நடந்தது. என் முதல் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் முடிந்து, எனக்கு மகளாக நடித்த (இப்போ அவங்க ஒரு பெரிய நடிகை) எங்கள் அசிஸ்டென்ட்களுடன் அவசர அவசரமாக ஏற்றிவிடப்பட்டோம். ரிசர்வ் செய்யாத டிக்கெட்டுகளை ட்ரெயின் மூவ் ஆகும் போது கையில் திணித்து அனுப்பி வைத்தார் அந்த மேனேஜர், அதுவும் அதே ஜோலார்பேட்டை ஸ்டேஷனில்!!!! ஆச்சர்யம்!!! இவங்களுக்கும் அதே போல் ஓர் அனுபவம்!!!

  • @PMAAAbbasMohamed

    @PMAAAbbasMohamed

    2 жыл бұрын

    Who are you

  • @rani3748

    @rani3748

    2 жыл бұрын

    Yaru neega

  • @mohanrajr5099

    @mohanrajr5099

    Жыл бұрын

    Nee oru thoundu

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.5552 жыл бұрын

    From the beginning I don't like Mr Suki Sivam's speech. I am happy Ma'am that you admitted this

  • @murali3147
    @murali3147 Жыл бұрын

    புனிதமான நடிகை. வணங்குகிறேன்.

  • @rkmobile32
    @rkmobile322 жыл бұрын

    எனக்கு பிடித்த நடிகை.வெண்னிற ஆடைநிர்மலா.

  • @rkmobile32
    @rkmobile322 жыл бұрын

    பூவா.தலையா.படத்தில்.உனக்குபெண்மைஇருக்கா.என்றுஜெய்சங்கர்பாடுவார்

  • @kulandaivel3238
    @kulandaivel32382 жыл бұрын

    Jesus bless you ma.

  • @ranibegum1211
    @ranibegum12112 жыл бұрын

    Sir avarkal azlaga porumaiya pesuvaar

  • @soniyaniharikha6001
    @soniyaniharikha60012 жыл бұрын

    Avaru mrg pannikalaina athu avar personal life la interfere Panna namakku entha rights ila

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh2 жыл бұрын

    எம்ஜியாருக்கு முன்னால் எல்லோரும் அவரவர் தாயை அடித்து துரத்திவிட்டார்கள்.இதுதான் நடிகைகளின் அறிவு.

  • @dhanalakshmic4268

    @dhanalakshmic4268

    2 жыл бұрын

    😃

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    13:20 அவர் சுகிசிவம் இல்லை கலியுக விஸ்வாமித்திரர் என்று சொல்லுங்கள்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi27642 жыл бұрын

    Miss.Nirmala you misunderstand suki sivam sir You.don't abuse him So many.things happened in cinifield. Main it

  • @sukisivam5522
    @sukisivam55222 жыл бұрын

    வணக்கம் சகோதரி. உங்கள் மனம் வருத்தம் குறித்து மன்னிப்பு கேட்டு க் கொள்கிறேன். திரையில் பிறரை க் கவரும் வகையில் உடுத்தி நடிக்கும் தன்மை குறித்து மட்டும் தான் அந்த ப் பேச்சு. எல்லாப் பெண்களும் பராசக்தி என்று வணங்கு கிறேன்.

  • @rselango9960

    @rselango9960

    2 жыл бұрын

    ஐயா, உங்கள் தகுதி என்ன.. நீங்கள் போய் இதுகள்கிட்டபோய் வருத்தம் தெரிவிக்களாமா? எந்த பெண்ணையும் குலவிளக்காய் வாழ் என்று சொல்லலாம் . சினிமா நடிகை மாதிரி வாழ் என்று வாழ்த்த முடியாது.அந்த ஜிகினாக்களை மாதிரியாக கொள்ளாதீர்கள் என்று எச்சரித்தது தவறில்லை. இவர்களின் வாழ்கையை பின்னோக்கி பார்த்தால் இவர்களுக்கே அருவருப்பாக இருக்கும்.அதனால்தான் இவர்களை போன்றோர் கல்யாணம் செய்வதில்லை.இவர்களை நான் தரம் தாழ்த்தி பேசவில்லை.இவர்கள் ஒளியில் மயங்கிய விட்டில் பூச்சிகள்.மற்றவர்களை விட்டில் பூச்சிகளை மாதிரியாக கொள்ளாதீர்கள் என்று எச்சரித்தது தவறில்லையே.

  • @ranjinada8886

    @ranjinada8886

    2 жыл бұрын

    உங்கள் பெருந்தன்மை எல்லோர்க்கும் வராது.வாழ்க

  • @krishnamurthyks1602

    @krishnamurthyks1602

    2 жыл бұрын

    அய்யா நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை.நீங்கள் எம் ஆர் ராதா அவர்கள் நடிகன் பேச்சை கேட்டால் நாடு உருப்படுமா என்று கூறியதாகத் தான் கூறினீர்கள்.நீங்கள் உங்கள் கருத்தாக சொல்ல வில்லை.எம்ஜிஆர் தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததால் எம்ஜிஆர் படத்தைப் பார்த்து தான் எல்லோரும் தாயை மதித்தார்கள் என்று கூறுகிறார் இந்த அம்மா.அதற்கு முன்பு எல்லோரும் தாயை அடித்து துரத்தி விட்டார்களா.எம்ஜிஆரின் இரண்டு முகங்களும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.திருமணம் செய்து கொள்ளாததற்கு இந்த அம்மா சொல்வது நம்பும்படியாகவா இருக்கிறது.ஆகவே நீங்கள் இந்த மாதிரி மேக்கப் போட்டு கொண்டு யோக்கியன் மாதிரி நடித்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து.

  • @sukisivam5522

    @sukisivam5522

    2 жыл бұрын

    @@krishnamurthyks1602 அன்பு உயர்வானது. 🙏Thank you for your kind support.

  • @manmathan1194

    @manmathan1194

    Жыл бұрын

    @@rselango9960 நீ ஒரு மெண்டல்.

  • @viddeosurfer
    @viddeosurfer2 жыл бұрын

    Thumbnail bait....misleading

  • @chinnappanselvaraj2948
    @chinnappanselvaraj29482 жыл бұрын

    அடி சரிதான் போடி வாயாடி..பாட்டில் தான் பெண்மையிருக்கா வரி வரும் ! படம் பூவா தலையா ?

  • @karthiks9844
    @karthiks9844 Жыл бұрын

    Who is her sister?

  • @shijumeledathu
    @shijumeledathuАй бұрын

    IS THIS HER HOUSE WHY IAM ASKING BECAUSE THEE IS A KRISHNA STATUE WITH NO FLUTE....THERE IS A SAYING THAT IF YOU KEEP A KRISHNA STATUE IN YOUR HOUSE ....ALL YOUR MONEY WILL GO OUT

  • @maslj.
    @maslj.2 жыл бұрын

    மூக்கிலே சுவாசமுள்ள மனிதர்கள் யாவரும் பொய்யர் என்று பைபிள் வசனம் சொல்கிறது , இந்த வசனம் உங்களின் உள்ளுணர்வில் இயற்கையிலேயே அமைந்து இருக்கிறது என்று நம்புகிறேன் , நீதி நேர்மையை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வந்த இறைவனையே புறக்கணித்த உலகம் இது , உங்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்க தம் ஜீவனையே கொடுத்து நித்திய வழியை காண்பித்தவரை கண்டு கொள்ளுங்கள் இம்மையிலும் மறுமையிலும் நித்திய ஆனந்தம் அடைவீர்கள் ! நன்றி.

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    2 жыл бұрын

    மூடநம்பிக்கை. அவர் இப்போது இங்கே இல்லை

  • @maslj.

    @maslj.

    2 жыл бұрын

    @@ramamoorthyk8216 Correct, அவர் இப்போது இங்கே இல்லை உயிர்த்தெழுந்தார் , பரலோகத்தில் இருக்கிறார், உலகத்தின் முடிவில் உலக மக்களை நியாயம் தீர்க்க ஈஸா நபி என்ற இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்று இஸ்லாமியர்களும் , கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். இதை மூட நம்பிக்கை என்று சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது.

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    2 жыл бұрын

    @@maslj. தன்னைப் பற்றி விளக்க முடியாத மாடு ஒன்றினை சந்தையில் நிறுத்தி இது நல்ல மாடு என்று விற்க முயல்வதுபோல் நம்பும் கடவுளை ஓர் அறிவற்ற ஜடமாக்கிவிட்டீர்கள் ஜடத்தினால் ஆவதொன்றுமில்லை

  • @maslj.

    @maslj.

    2 жыл бұрын

    @@ramamoorthyk8216 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:5 9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:10 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14 18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவான் 1:18

  • @maslj.

    @maslj.

    2 жыл бұрын

    @@ramamoorthyk8216 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

  • @jagadeesant3905
    @jagadeesant39052 жыл бұрын

    நல்ல விசியம், திருமணம் செய்யாதது,இந்த சுயநலம் பிடித்த மனிதர்கள் வாழும் உலகில்

  • @krishnamurthyks1602

    @krishnamurthyks1602

    2 жыл бұрын

    எது நல்ல விஷயம்.'தந்தை தன்னையே தாய் தொடாவிடில் நீயும் இல்லையே, நானும் இல்லையே' 'நம் முன்னவர்கள் வெறும் முனிவரல்ல அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை'போன்ற பாடல்கள் எல்லாம் வாழ்க்கையின் உண்மைத் தன்மையை உணர்த்துகிறது.இந்த அம்மா திருமணம் செய்து கொள்ளாததை பெருமையாக பேசுகிறது.சுகி சிவம் அவர்கள் எம் ஆர் ராதா அவர்கள் நடிகன் பேச்சை கேட்டால் நாடு உருப்படுமா என்று சொன்னதாகத்தான் கூறினாரே ஒழிய அவர் தன் சொந்த கருத்தாக கூறவில்லை.இந்தம்மா சொல்வதைப் போல எம்ஜிஆர் படத்தைப் பார்த்து தான் எல்லோரும் தாயை மதித்தார்கள் என்பதெல்லாம் இந்த அம்மாவின் புதிய கண்டு பிடிப்பு ஆகும்.இந்த அம்மாவின் அப்பா சந்தேகப்பேர்வழி அதனால் தான் திருமணம் செய்து கொள்ள வில்லை என்பது நம்பும்படியாகவா இருக்கிறது.அதே போல நடிகைகளைப் பற்றி சுகி சிவம் கூறியது தவறு என்று சொல்கிறார்.நடிகைகளின் யோக்கியதைப் பற்றி தான் பயில்வான் ரங்கநாதன் யூடியூப்பில் புட்டு, புட்டு வைத்து கொண்டு வருகிறாரே.எல்லா நடிகைகளையும் குறை கூறாதீர்கள் என்று கூறுங்கள் அது நியாயம்.என்னவோ அனைவரும் மகா யோக்கியமானவர்கள் மாதிரி பில்டப் செய்வது தான் பொருத்தமாக இல்லை.

  • @manmathan1194

    @manmathan1194

    Жыл бұрын

    @@krishnamurthyks1602 நீ ஒரு முட்டாள் என்று நினைக்கிறேன் பன்றிக்கு பிறந்த நார வாயன் புல் தடுக்கி பயில்வான் செருப்படி ரங்கநாதன் என்ற விபச்சாரிக்கு பிறந்தவனை உத்தமனை போல உதாரணத்திற்கு காட்டுகிறீர்கள். பெற்ற மகளையே கூட்டிக்கொடுத்து பிழைத்த பொறுக்கி அவன். அட்ஜஸ்ட்மெண்ட் எனக்கேட்டு பல பேரிடம் செருப்படி பட்டவன். உதாரணத்திற்கு அந்தக் கழிசடை தான் கிடைத்தானா.லதா அவர்களிடம் சில்மிஷம் செய்யப்போய் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் செருப்படி வாங்கியவன் தான் இந்த பொறுக்கி .உன் மனசாட்சியை தொட்டு பார்த்து சொல் நீ எந்தளவுக்கு யோக்கியமானவன் என்று உனக்கே தெரியும்.சுகிசிவம் அவர்களே மனசாட்சி உறுத்தியதால் வருத்தம் தெரிவித்து சொல்லியிருக்கிறார் அதனை பார்க்கவும். சினிமாவில் நாலாந்தர நடிகனாக வந்து பன்றி போல கொழுத்துப் போன செருப்படி நார வாயன் இன்றைக்கு மனித கழிவான மலம் தின்று பெண்களை ஆபாசமாக அருவருப்பாக பேசி கேவலமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். அவனைப் போய் உதாரணத்திற்கு காட்டுகிறாய் அசட்டுப் ஐயா நன்றாக பார்த்துக்கொள் நார வாயன் செருப்படி ரங்கநாதன் குடும்பம் நாசமாய் தான் போகும்.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh98632 жыл бұрын

    How Mgr treated you. For you alone the legislative Council was cancelled by Mgr.

  • @mA-fd3vu
    @mA-fd3vu2 жыл бұрын

    Manjal notice pathi ketkave illa

  • @damomani6905
    @damomani69052 жыл бұрын

    Suki Sivam was right then that the actors and actresses are trying to manipulate us.....that is what Suki Sivam says....where is your own intelligence and discretion???....you blindly follow actors and actresses orders......If MGR says repect your mother, then if tomorrow he says disrespect mother then what will the society do mam??....have some intelligence and don't expect and treat people as stupid.

  • @aboobakkara8748
    @aboobakkara8748 Жыл бұрын

    Yemma 1966 kaala kattathile romba azhaha iruntheenga. Neenga kalyaanam panni irunthaa romba azhagana kuzhanthaigalukku amma aagi iruppeenga.

  • @thendralstar
    @thendralstar2 жыл бұрын

    CHAI WITH CHITRA NXT WAITING FOR ACTRESS VADIVUKARASI /ACTRESS LAKSHMI /ACTRESS SUDHA CHANDRAN /ACTRESS K.R.VIJAYA /ACTRESS K.R.VATHCHALA /ACTRESS KOVAI SARALA /ACTOR VIJAY KUMAR /ACTOR KAJA SHAREEF /ACTOR ABBAS /ACTOR RAJKIRAN /ACTOR KARUNAS /DIRECTOR SUNDAR C /DIRECTOR DHARANI /DIRECTOR SANTANA BHARATHI /DIRECTOR R. SUNDARAJAN /DIRECTOR BHARATHI RAJA /DIRECTOR RV.UDHAYA KUMAR

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam88742 жыл бұрын

    😀😀

  • @villuran1977
    @villuran19772 жыл бұрын

    நிர்மலாம்மா, நீங்க பெரும்பாலும் ஒரு அப்பாவிப் பெண் கதாபாத்திரங்கள்லேதான் நடிச்சிருக்கீங்க. ஆனா, உங்களோட முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும், பண்பும் ரொம்ப ஆழமா இருக்கு. சுகி சிவம் ங்கிற ருத்ராக்ஷப் பூனைக்குக் கடைசியாக் கொடுத்தீங்களே ஒரு செருப்படி, அதுதான் இந்தத் தொடரோட ஹைலைட்.

  • @viddeosurfer
    @viddeosurfer2 жыл бұрын

    Ippo iruka sila dressing sense change agiduchu.... adhu andha kalam ppl accept panna kashtam

  • @augustinenayagam3840
    @augustinenayagam3840 Жыл бұрын

    எனது மாயக்கண்ணாடியில் தோன்றும் 3 பழம்பெரும் நடிகர்களின் தெள்ளத்தெளிவான பிம்பங்கள். -விட்டலாச்சாரியாவா கொக்கா Elder female artists are still a healthy appearance BUT their male contemporaries have no address on it.

  • @augustinenayagam3840

    @augustinenayagam3840

    Жыл бұрын

    அப்படி எல்லாம் இல்லைன்னு இன்றைக்கு பேச முடியாதுன்னு அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைக்கு அப்படியெல்லாம் நடப்பதற்கு இவ்வளவு தைரியம் நடிகர்களுக்கு வந்திருக்காது. அதுல பாருங்க; மகளிர் கல்லூரியில் கம்ப இராமாயணம் மகாபாரதம் இன்றைக்கும் கேட்டுட்டே இருக்கலாம், போங்க. 🎁: Clairvoyance 👀 PAST: retrocognition kzread.info/head/RDHeOHFx8Ulko&playnext=1 FUTURE: precognition

  • @augustinenayagam3840

    @augustinenayagam3840

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/p62E3LiQlrPUnrA.html --❓👀

  • @cr5537
    @cr5537 Жыл бұрын

    Su ki sivam ellaam pesuvaan. Ippo ellam avanai paarththaale pidikkale. Pesamal DK katchiyil seravendiyadhu thaane

  • @vartinivartini725
    @vartinivartini7252 жыл бұрын

    Over 72 old...not yet fat....her diet secret ....!!!

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy6912 жыл бұрын

    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கட்டியவனுக்கு ஒரு பொண்டாட்டி. கட்டாதவனுக்கு பல பொண்டாட்டி என்று, இங்கும் அதே கதை தான்.

  • @viraakathir525
    @viraakathir5252 жыл бұрын

    என்ன ஒரு திறமையான நடிகையாக இருந்தாலும் வெண்ணிற ஆடை நிர்மலா திருமணத்தைப் பற்றிய முட்டாள்தனமான கருத்தை வைத்திருக்கிறார் இதைப் பார்த்து எந்த பெண்ணும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அழித்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் உங்கள் சுயநல புத்திக்கு ஆண்கள் மீதும் கல்யாணத்தில் மீதும் பழி போடுவது முட்டாள்தனமான பேச்சு உன்னால் ஒரு முழு சந்ததியை நீ அழித்து இருக்கிறாய் வெண்ணிற ஆடை நிர்மலாவின் முட்டாள்தனத்தை யாரும் செய்யாதீர்கள்

  • @sundaraadith9683

    @sundaraadith9683

    2 жыл бұрын

    அது இல்ல அது வேற கத

  • @Boopathydubai

    @Boopathydubai

    2 жыл бұрын

    கூமுட்டை. அவர் சொல்வது உன்னை அல்ல. அவரோட அப்பாதான் காரணம்.

  • @rajeshsmusical

    @rajeshsmusical

    2 жыл бұрын

    What she says is true. She is happy whats your problem

  • @viraakathir525

    @viraakathir525

    2 жыл бұрын

    @@rajeshsmusical hi brother அந்தம்மா சந்தோஷமா இருந்துட்டு போட்டோம் அதுக்கு சொல்ல வரல ஆனா அவங்க ஒரு நடிகை அவங்கள பார்த்து அவங்க கருத்து தான் சரின்னு சொல்லி சில பெண்கள் அவங்க வாழ்க்கையை அழித்துக் கொள்வார்கள் என்று அவர் ஆதங்கத்தை தான் சொல்ல வரேன் உங்க பாஷையில் சொல்லப்போனால் ஒரு இசை க்கு மெட்டு தாளம் வரிகள் பாடகர்கள் ஒரு பாடல் முழுமை அடையும் மனித வாழ்க்கையும் அப்படித்தான் மனித வாழ்க்கையில் ஆண் பெண் சேரும் போது தான் ஒரு வாழ்க்கை முழுமை அடையும் முழுமையடைந்த வாழ்க்கையே சுகத்தை தரும் என் கருத்து இல்லை உங்களுக்கு எப்படின்னு தெரியல அதையும் மீறி அவர் சொன்னதுதான் சரின்னு சொன்னா உன்னோட முட்டாள்தனமான ஆளே யாருமே இல்ல நான் சொல்லுவேன்

  • @rajeshsmusical

    @rajeshsmusical

    2 жыл бұрын

    VIRAA KATHIR avanga opinion avanga solranga idhula muttal etc endru pesa vendiyathu illai

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman49662 жыл бұрын

    Andha kaala kanagaa? or 1970s TR Rajakumaari.

  • @Raja-ln4wt
    @Raja-ln4wt2 жыл бұрын

    Nirmala eppadi poi mgr Edam maattinaar?valathu puram Latha,edathu puram intha parithabattukkuriya Nirmala.Jaya lalitha meendum vanthu eruvaraiyum thurathi vitta nigalvu ,yenakku nyabagam varuthu......

  • @qhamrunnishakalam9388

    @qhamrunnishakalam9388

    2 жыл бұрын

    Nee parthiya idu madri paysuvadu perum pavam

  • @kmanikandan8579

    @kmanikandan8579

    2 жыл бұрын

    யாரையாவது தரக்குறைவாக பேசுவதில் எப்போதும் ஒரு ஆனந்தம் உனக்கு? என்ன ஜென்மம்டா நீ?

  • @ascok889

    @ascok889

    2 жыл бұрын

    Raja yenda bundaya nakki ne avanga kooda iruthu baarthiyaada illa ne um sernthu mgr sunniyai oombiniyaa da borambokku naaye MGR olukkammaanavar da poi unakku bidijja nadigara oombuda illana thookku potukada porukki

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy6912 жыл бұрын

    அந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் வாலி. கண்ணதாசன் என இவர் மாற்றி கூறுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது.... இவர் சொல்வது அனைத்தும் பொய்யே என தெளிவா தெரிகிறது.

  • @arunasharma795

    @arunasharma795

    2 жыл бұрын

    She might have forgotten. Age aachu illaiyaa. Not a big mistake.

  • @rajann8591
    @rajann85912 жыл бұрын

    Suki is not a spiritual person

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan70962 жыл бұрын

    எம்ஜிஆர் கொடுத்த 5 லட்சம் . Tax notice. வறுமை. எம்ஜிஆர் தன்னுடைய நடிகைகளை திருமணம் செய்ய விடமாட்டார்.l.vijayslakshmi,manjula.ஜயலலிதா.

  • @jeyamjeni6860

    @jeyamjeni6860

    2 жыл бұрын

    இதில் எல்லோரும் திருமணம் செய்தார்களே j j கூட

  • @murugesan1696

    @murugesan1696

    2 жыл бұрын

    @@jeyamjeni6860 J thirumanam seiya villai.living together (thali kattamal kudumbam nadaththuvathu) vazhkkaithan Shoban babuvudan vazhnthaar.ethai avarey solliyirukkirar.

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    Жыл бұрын

    மஞ்சுளா விஜயகுமார் திருமணம். எல். விஜயலட்சுமி ஜெய்சங்கருடன்‌ பேசப்பட்டார். தலைவருடன் ஒரு படம் தான் நடித்தார். ஜெயலலிதாவின் தாய் வலுக்கட்டாயமாக திரைத்துறையில் சேர்த்ததால் அவருக்கு திருமணம் நடக்கவில்லை. வாழ்க்கைப் பாதை மாறி விட்டது. இதை ஜெயலலிதாவே கூறியுள்ளார்.

  • @ascok889

    @ascok889

    Жыл бұрын

    K,G,M,BHushan அந்த வேலை உன் தலைவர் தாண்ட செய்து வந்தார் எம்ஜீயார் உத்தமராய் ஒழுக்கமாக வாழ்ந்தவர் அவர் பெயர் சொல்லகூட உனக்கு தகுதி இல்லடா பொறம்போக்கு

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan18852 жыл бұрын

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து பூவா தலையா படத்தில். சரிதான் போடி வாயாடி சண்டைக்கு நீதான் சரி ஜோடி.

  • @meetan-
    @meetan-2 жыл бұрын

    Suki is fiercely hated by so many , madam. So you can ignore him ..

  • @mckannan2029
    @mckannan2029 Жыл бұрын

    Fate played in your life. You didn't take effort to marry. Almighty didn't help you.

  • @rajesh5279
    @rajesh52792 жыл бұрын

    MGR overrated

  • @summerwind3217
    @summerwind32172 жыл бұрын

    இன்னும் வெள்ளந்தி

Келесі