நடிகை Pushpalatha-வின் நினைவுகளும், தற்போதைய நிலையும் | KP

Ойын-сауық

Here is the life story of Pushpalatha who is very famous tamil old actress and her husband AVM Rajan also a very identical hero in tamil cinema. she played many roles with MGR and sivaji & she is an good character artist too.
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 200

  • @tamilmani7774
    @tamilmani7774 Жыл бұрын

    சிறந்த நடிகை, கிடைத்த வேடம் எதுவாயினும் ஏற்று நடிக்கும் மனம் இவரை போல் யாருமில்லை, கண்னிரெண்டும் மின்ன மின்ன என்ற பாடல் மறக்க முடியாது

  • @malligaganesan9356

    @malligaganesan9356

    Жыл бұрын

    7i

  • @veerasenan9700
    @veerasenan9700 Жыл бұрын

    அருமை நடிகை மறக்க முடியுமா அந்த அழகை

  • @user-lz1jj5fs8z

    @user-lz1jj5fs8z

    2 ай бұрын

    M.. ---- hh😊... "H.! h. hh😊

  • @kilonasmile5919
    @kilonasmile59192 жыл бұрын

    அற்புதமான நடிகை அம்மா🎉❤️❤️

  • @dhanalakshmisuresh4868

    @dhanalakshmisuresh4868

    2 жыл бұрын

    👍

  • @dhanalakshmisuresh4868

    @dhanalakshmisuresh4868

    2 жыл бұрын

    P

  • @dhanalakshmisuresh4868

    @dhanalakshmisuresh4868

    2 жыл бұрын

    🙏 pop

  • @saibha5152
    @saibha51522 жыл бұрын

    AVM ராஜன் & புஷ்பலதா அழகான இணை

  • @magessuppiah7181
    @magessuppiah71812 жыл бұрын

    MY FAVORITE actress pushpalata very preety and talented rare to see this days

  • @chennaiflyer3623
    @chennaiflyer36232 жыл бұрын

    உங்கள் குரல் மற்றும் பேசும் அழகு அதற்காகவேபார்பேன்

  • @churchilrobin8667

    @churchilrobin8667

    2 жыл бұрын

    @UCbzzbW2PezmOQvHtnL34G6wyou are correct

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal15172 жыл бұрын

    She is a talented actress.

  • @rajagopalgopal4822
    @rajagopalgopal48222 жыл бұрын

    Vanakam Malaysia 🇲🇾 KL Raja 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙌 God Bless you 🌹🌹🌹🌹🌹😭😭💖💖💖💕💕💕💕💐💕

  • @MK-xf5gy
    @MK-xf5gy2 жыл бұрын

    இப்போதைய நவீன காலத்து புதுமைப் பெண்களுக்கு நளினம் / அச்சம் /மடம் /நாணம் /பயிர்ப்பு / எதுவும் இல்ல. தன் அடக்கமும் இல்லை 1950s & . 1960s ன் பெண்கள் மேற்கண்ட. அணைத்தும் கொண்டிருந்தனர்.. நடிகைகளும் கிட்டத்தட்ட உண்மையான சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகவே இருந்துள்ளனர். இதில் living examples தான் பழைய சினிமாக்களின் தமிழ்ப் பெண்கள். அதில் புஷ்பலதா மிக நல்ல உதாரணம். அழகி ; எனினும் நளினம் /அடக்கம் கொண்டவர். கணீர்க் குரல் ..நல்ல தமிழ் உச்சரிப்பு.

  • @anudevi6815

    @anudevi6815

    Жыл бұрын

    Seriya soneergal unmaithan,antha kalathodu opida mudiyadhu ..M,sia

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    Жыл бұрын

    Irathathilagam padathil Vadaikkatramma Vadaikkatramma padalil sirappaga paadi adiyiruppaar.

  • @avip5191
    @avip51912 жыл бұрын

    Semavoice Mam

  • @anasuyammabandi1611
    @anasuyammabandi1611 Жыл бұрын

    She acted in many films as mother role great actress.she gained name and fame everyone likes her acting

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao88012 жыл бұрын

    நல்ல தரமான நடிகை.. நடிகர் இருவரும்

  • @nisha7364
    @nisha73642 жыл бұрын

    டெளரி கல்யாணம் படத்தில் கண்டிப்பான சம்மந்தியாக இவர் நடிப்பு சூப்பர்

  • @tamilmission7406
    @tamilmission74062 жыл бұрын

    she is a great actress, full of self respect and family role actress. AVM Rajan also a great man.

  • @sivasiva9416
    @sivasiva94162 жыл бұрын

    அருமையான நடிகை எனக்கு அவர் நடிப்பு பிடிக்கும்

  • @kamalanathann380

    @kamalanathann380

    2 жыл бұрын

    7

  • @rukkurajan6552

    @rukkurajan6552

    2 жыл бұрын

    @@kamalanathann380 j

  • @pratheepkumar734

    @pratheepkumar734

    2 жыл бұрын

    @@kamalanathann380 g

  • @vasanthamani8665

    @vasanthamani8665

    2 жыл бұрын

    ​@@pratheepkumar734 🎉அ இலக்க தக்க தக்காளி

  • @mallikaramesh5833
    @mallikaramesh58332 жыл бұрын

    எங்கள் வயதுக்கு கார்த்திக் போன்ற நடிகர்கள் ஹீரோவாக இருந்தாலும் எனக்கு AVM Rajan அவர்களை மிகவும் பிடிக்கும். புஷ்பலதா மேடம் மிகவும் அதிஷ்டம் செய்தவர். நெஞ்சினிலே நிறைந்த முகம் நிலவிலும் தெரிவது அழகு முகம் ஆசை முகம்.

  • @DHEMANTHKUMARhDSUCHITRA

    @DHEMANTHKUMARhDSUCHITRA

    2 жыл бұрын

    .

  • @kannammalshanmugam2622

    @kannammalshanmugam2622

    2 жыл бұрын

    @@DHEMANTHKUMARhDSUCHITRA 1⅞⅞⅞

  • @thilagavathy9639

    @thilagavathy9639

    2 жыл бұрын

    வாடை காற்றம்மா வாடை‌காற்றம்மா...

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    ​@@natchander4488 nope Pushpalatha from orthodox chettinad Christian family herself Rajan was devout Hindu converted by her

  • @venkateswaranka9464

    @venkateswaranka9464

    Ай бұрын

    Men,marrying,Christian,girls, Convert,to,Christianity,no, Wo der,avm,Rajan,also, become,a,Christian,

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar19607 ай бұрын

    உண்மை...அவர் குரலே ஒரு தனி சப்த இனிமை

  • @kaverimk4821
    @kaverimk48212 жыл бұрын

    அருமையான நடிப்புக்கு உரிய நடிகை

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan83272 жыл бұрын

    மறக்க முடியாத நட்ச்சத்திர ஜோடி

  • @vksekar4382
    @vksekar43822 жыл бұрын

    Talanted person. Sagunthala charector in Kai koduttha Dheivam is, very wonderful one.

  • @vijayj7336

    @vijayj7336

    2 жыл бұрын

    Really Shagunthala character and pushpa latha performance was super

  • @rathnahari4750
    @rathnahari47502 жыл бұрын

    I like actress pushpalatha

  • @rajendranc7058

    @rajendranc7058

    Жыл бұрын

    Very good information

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 Жыл бұрын

    Very good actress i like very much super Acting

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar60872 жыл бұрын

    Superb narration

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thanks a lot

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam70522 жыл бұрын

    Beautiful actress but unlike never get good roles as heroine. Very suitable for heroine role.

  • @arumainathan6954
    @arumainathan69542 жыл бұрын

    எம் ஜி ஆர் நடித்த எங்கள் தங்கம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் , உரிமைக் குரல் படத்திலும் எம் ஜி ஆரோடு நடித்திருக்கிறார் .

  • @murugesan1696

    @murugesan1696

    2 жыл бұрын

    Engazh Thangam padaththil kurudi charector,Urimaikkural padaththil commedy charector.erandu padangazhil Pushpalathavin thiramaiyai waste seithavar MGR.

  • @arumainathan6954

    @arumainathan6954

    2 жыл бұрын

    @@murugesan1696 எங்கள் தங்கம் படத்தை தயாரித்தது திமுகவின் முரசொலி மாறன் , அதில் எம் ஜி ஆரும் , ஜெ அவர்களும் பணம் வாங்காமல் நடித்தார்கள் .இதன் மூலம் கடன் பிரச்சினைகள் தீர்ந்து , பல லட்சங்களைப் பார்த்தது கல்நெஞ்சர் குடும்பம் , புஸ்பலதாவிற்க்கு கண் தெரியாத வேடத்தைக் கொடுத்ததற்க்கு , முரசொலியும் கொரொணா நிதியும் தான் காரணமாக இருக்கனும் , அவர்களைத் தான் நீ ஏன் என்று கேட்க வேண்டும் . உரிமைக் குரல் ஸிரிதர் எடுத்தது அதையும் ஸிரிதரிடம் தான் நீ கேட்க வேண்டும் .

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Жыл бұрын

    Vazthukkal

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam84012 жыл бұрын

    Very nice post. Thank you.

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thank you too

  • @ramasri2363

    @ramasri2363

    2 жыл бұрын

    Where they are settled now ?

  • @chitra13chitra68
    @chitra13chitra682 жыл бұрын

    Beautiful actress

  • @deepur7800
    @deepur78002 жыл бұрын

    I am kannadiga,i am watching this program, really super narration, really very interested this program . Best of luck your channel.👌

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thank you so much 🙂

  • @Vishnusbilife

    @Vishnusbilife

    Жыл бұрын

    Watch avm rajan and pushpalatha testimonies you can know their later days and why disappeared from cinima

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    7 ай бұрын

    Deepu, Nimage Thamilu maathu arthavaitha? Dhanyavadhgalu.

  • @santhijeeva2748
    @santhijeeva27482 жыл бұрын

    Super nadigai,alagana devadhai....🥰

  • @kingslysingh9977
    @kingslysingh99772 жыл бұрын

    Glory be to God.

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna47912 жыл бұрын

    இவர் நடித்த பால்குடம் மற்றும் கற்பூரம் திரைப்படங்களை ப்ளீஸ் டவுன்லோட் seyyingal

  • @simplifywithsakthi9908
    @simplifywithsakthi99082 жыл бұрын

    Pottum poovodu alaga yirinthavar.. Ipdi aidare?

  • @vijayakumaran7856
    @vijayakumaran78562 жыл бұрын

    Super video. Well documented. Pls keep it up. Record similar videos on second heroines who have not received adequate publicity

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Sure 👍

  • @mohamedhanifa-jv1oh

    @mohamedhanifa-jv1oh

    Жыл бұрын

    முன்னுரையே அதிகம்,

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo87762 жыл бұрын

    Nalla pennaga irrukinrar Pushpalatha amma. Thank you karupu poonai chennel.

  • @mugundhann5905
    @mugundhann59052 жыл бұрын

    Both are very talented personalities

  • @santoshvaidyanathan9391

    @santoshvaidyanathan9391

    2 жыл бұрын

    Lo

  • @suryamanovlogs3429
    @suryamanovlogs34292 жыл бұрын

    Super

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thanks

  • @saantoshskumar8864
    @saantoshskumar88642 жыл бұрын

    She was born before 1940 may be 1938, I m a bit sure about this as She was a good friend of my Grandma since child hood and classmate in Gandhi school Coimbatore.

  • @sriaravindsriaravind7330

    @sriaravindsriaravind7330

    2 жыл бұрын

    Where is Gandhi school in Coimbatore?

  • @jothimani9294

    @jothimani9294

    Жыл бұрын

    @@sriaravindsriaravind7330 காந்தி ஸ்கூல் இப்போ இல்லை vysyal street opposite ல தான் எங்கள் வீடு இப்போ தான் ஒரு 2or3 years back இடிச்சாங்க but இது எந்த காந்தி ஸ்கூல் ன்னு தெரியல

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu75122 жыл бұрын

    தமிழை சிறப்பாகப் பேசி நடிப்பதில் சிவாஜி அவர்களுக்கு இணையானவர்.

  • @raavananthamizhan

    @raavananthamizhan

    2 жыл бұрын

    தமிழச்சியா?

  • @karunanithithangavelu7512

    @karunanithithangavelu7512

    2 жыл бұрын

    @@raavananthamizhan ஆம். ஆரியரோ இல்லை வேற்று மொழி சார்ந்தவரோ அல்ல.

  • @raavananthamizhan

    @raavananthamizhan

    2 жыл бұрын

    @@karunanithithangavelu7512 அப்பப்பா....மிகவும் பெருமைக்குரிய ஒன்று....இன்னும் அறிந்து இராதவை எத்தனையோ....அடிமைக்கூட்டம் மாற்றான் தோட்டத்து மல்லிகை பூவைத்தான் முகற்கின்றன

  • @kuppusamykalaivani8518

    @kuppusamykalaivani8518

    2 жыл бұрын

    @@raavananthamizhan 10

  • @balasubramanian1987
    @balasubramanian19872 жыл бұрын

    Super amma

  • @arunasharma795
    @arunasharma7952 жыл бұрын

    Ivarathu daughter mahalakshmi was a famous actress in karnataka.

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian61672 жыл бұрын

    Nice

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thanks

  • @santhithilaga2481
    @santhithilaga24812 жыл бұрын

    🌹🙏🙏🙏🌹

  • @revathishankar946
    @revathishankar9462 жыл бұрын

    Beautiful actress and very good pair they are

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 Жыл бұрын

    God bless them

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan58022 жыл бұрын

    👏👏😁

  • @marysantharoy7006

    @marysantharoy7006

    2 жыл бұрын

    👌👌👌👍👍👍

  • @g.saaisrini7571
    @g.saaisrini75712 жыл бұрын

    K r.vijaya life style post.pannunga .

  • @murugesan1696
    @murugesan16962 жыл бұрын

    Par makazhey Par padaththil evarin azhakai parththu evaraip pol azhakana pen enakku manaiviyaka vara vendum endru manathil ninaiththirunthen.

  • @jujubiification
    @jujubiification2 жыл бұрын

    Good majestic looking actress

  • @ramasri2363
    @ramasri23632 жыл бұрын

    Where is they are living now ?

  • @manosakthi6916
    @manosakthi69162 жыл бұрын

    உங்கள் குரல் மிக இனிமை...ம்

  • @snirmala4820
    @snirmala48202 жыл бұрын

    🙏👌👍🙏💐

  • @Vigneswariselva
    @Vigneswariselva2 жыл бұрын

    S.Varalakshmi amma patriyum podungal mr.karruppu poonai

  • @popeye4531
    @popeye45312 жыл бұрын

    Who is the anchor?

  • @muthusamy7935
    @muthusamy79352 жыл бұрын

    I thought something will be mentioned about film "CHITRANGI" which had beautiful songs.

  • @sindhujar9220
    @sindhujar92202 жыл бұрын

    Sontha padam edutha nadigargal rompa paadhikka pattullargal vayppu illainna udane uzharaga vendum

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai10822 жыл бұрын

    கொங்கு நாட்டு தங்கம் படத்தில் ஆக்ஷன் ஹீரோ யின்

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh2 жыл бұрын

    விஜயகுமாரியுடன் பாடல் காட்சிகளில் இவர் உற்சாகமாக நடிப்பார்.

  • @vasanthamallikar920

    @vasanthamallikar920

    2 жыл бұрын

    11.

  • @banumathiekambaram5322
    @banumathiekambaram53222 жыл бұрын

    En parents vayathu enaku piditha couples murugan amman pugazh pesi nadithavarga madham mariyathu enaku varuthame yaruku illai kashta

  • @poorninagarajan6249
    @poorninagarajan62492 жыл бұрын

    வீடு மனைவி மக்கள் படத்தில் கராராண Oner super நடிப்பு அடிக்க ஆளில்லை .

  • @marthandansk1991
    @marthandansk1991 Жыл бұрын

    I remember they produced a film ' Lorry Driver Rajakannu'. Shivaji Ganesan and Sripriya in the cast. Released on July 1981.. It was utter flop in the box office... As a kid I happened to see the shoot of this film in Studio in Saligramam.

  • @Akash-gd2op
    @Akash-gd2op2 жыл бұрын

    Great 👍!

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thanks!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao88012 жыл бұрын

    சொந்த திரைப்படம் தயாரித்து நஷ்டம்... இவரைப்பார்த்தாவது மற்ற நடிகர் நடிகைகள் திருந்தவேயில்லையே.. ..அப்புறம் யாரையும் நம்பி ஏமாந்து விடுவது..... பின் புலம்புவது .....

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra79842 жыл бұрын

    This information is unknown to us .As told she is very good actress .Thanks for giving this elaborate information.

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thanks for liking

  • @saibaba172
    @saibaba1722 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @raavananthamizhan
    @raavananthamizhan2 жыл бұрын

    எனக்கு தெரிந்தவரை மணிரமாவிற்கு பிறகு ஹிந்தியில்(ஒரு படம் தான்) நடித்த தமிழச்சி இவர் தான்....

  • @bhuvaneswaribalakrishnan7834

    @bhuvaneswaribalakrishnan7834

    2 жыл бұрын

    Vijayakumari madam also a tamilian

  • @raavananthamizhan

    @raavananthamizhan

    2 жыл бұрын

    @@bhuvaneswaribalakrishnan7834 but I hope she has not acted in any other languages

  • @ShawnuranUS

    @ShawnuranUS

    2 жыл бұрын

    Hema malini, sri devi,vyjayanthi also tamils

  • @raavananthamizhan

    @raavananthamizhan

    2 жыл бұрын

    @@ShawnuranUS hahaha....even Amy Jackson speaks in Thamizh which doesn't mean she's a thamizh....hemamalinis mother tongue is Sanskrit and so is Sridevi's....waheeda rahma chengalpattuthaan....can we call her a thamizh?

  • @ShawnuranUS

    @ShawnuranUS

    2 жыл бұрын

    @@raavananthamizhan ninga aryans (brahmins) aaga paatha thamizh kudi illa thaan.

  • @angureshu2076
    @angureshu2076 Жыл бұрын

    25 டிசம்பர் 2007

  • @bmurali1960
    @bmurali19602 жыл бұрын

    What she is doing now

  • @sarassmuthu8011
    @sarassmuthu80112 жыл бұрын

    🙏🙏.Thanks for reminding us all about this great and beautiful actress.I didn't know that she was a Christian by birth.But she had acted in all the films as a Hindu girl.What had happened to her now and where is she living ?? Canada

  • @gowthamprakash6681
    @gowthamprakash66812 жыл бұрын

    Sumudeakani, mahendran, v. Thiruchelvam directors photography video podunga

  • @geetharamadevan8133
    @geetharamadevan81332 жыл бұрын

    My favourite actress

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique78052 жыл бұрын

    நடிகை புஷ்பலதா நடிகர்திலகம் சிவாஜிகணேசனை வைத்து "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு" என்றொரு படத்தை எடுத்தார்! அதுவும் தோல்விப் படமாக அமைந்து அவருக்கு நஷ்டத்தைக் கொடுத்தது!

  • @girijagirija4394
    @girijagirija43942 жыл бұрын

    Azagu Theavathai pushpa latha

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar44622 жыл бұрын

    The life is not allways Roses

  • @subramaniank4047
    @subramaniank40472 жыл бұрын

    V.good actress.

  • @komalamoorthy810

    @komalamoorthy810

    2 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப அழகான நடிகை ரொம்ப அழகான நடிப்பு விஜய குமாரிவுடன் அக்கா தங்கை தோழி செமையா இருக்கும் 👏👏👏👌👍👍👍☺️☺️

  • @marialawrence9290

    @marialawrence9290

    Жыл бұрын

    தமிழ் சினிமா வளர்த்த மிகவும் திறமையான நடிகை இன்னும் பல படங்களில் படித்திருக்கலாம்.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan66872 жыл бұрын

    Perazhagi

  • @thirugnanamt4357
    @thirugnanamt43572 жыл бұрын

    கண்ணேபாப்பாகுழந்தைநட்சத்திரம்பேபிராணியைபற்றிகூறவும்

  • @gnanamoorthir6645
    @gnanamoorthir66452 жыл бұрын

    சகோதரி நீங்கள் அதிகம் நீளமாக இழுக்காமல் பேசினால் இன்னும் வர்ணணை நன்றாக இருக்கும். நன்றி

  • @mano3205
    @mano32052 жыл бұрын

    Antha madam ponale nadu rottil nirpathu unmai.

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN2 жыл бұрын

    Talented artist...but ...rajan's first wife and children were totally ignored after their marriage.

  • @malakarunanithi2818

    @malakarunanithi2818

    2 жыл бұрын

    So sad

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan5002 жыл бұрын

    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்... கண்ணிரண்டும் மின்ன மின்ன போன்ற காலத்தால் அழியாத நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்களின் அழகு நாயகி... மறக்கவே முடியாது

  • @jayanthisundharamoorthy366

    @jayanthisundharamoorthy366

    2 жыл бұрын

    8i

  • @yalpar9820

    @yalpar9820

    2 жыл бұрын

    @@jayanthisundharamoorthy366 p

  • @vasanthys4446
    @vasanthys44462 жыл бұрын

    If they lost wealth then how Hindu god responsible their Greedy on money only reason

  • @vaidhehiramesh9378

    @vaidhehiramesh9378

    2 жыл бұрын

    அவர்கள் கிருத்துவர்கள்.

  • @muruganb2328

    @muruganb2328

    2 жыл бұрын

    ராஜன் இந்து

  • @nagarajac.n4090

    @nagarajac.n4090

    2 жыл бұрын

    He became more popular and rich from Lord Murugan films. Don't blame the God. Nature will provide always what we sow. Betrayal of one wife and cursing by others should have been avoided. Anyhow hope for their revival.

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    ​@@vaidhehiramesh9378 converted

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    ​@@muruganb2328 no

  • @vijayamalarmc9848
    @vijayamalarmc98482 жыл бұрын

    எல்லோரும் போராடி தான் நடிக்க வருகிறார்கள்.

  • @judgementravi6542
    @judgementravi65422 жыл бұрын

    Aleylooya

  • @hemalathasrinivasan5484
    @hemalathasrinivasan5484Ай бұрын

    اس😢😢

  • @gowthamprakash6681
    @gowthamprakash66812 жыл бұрын

    Sanmugasundaram padri video podunga

  • @gopalanravi6444
    @gopalanravi64442 жыл бұрын

    Samayapurathal bakthar rajanai Christian aga mada marram seidha perumai indha pushpavukku uriyadu

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy50892 жыл бұрын

    பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள். உற்பத்தி செய்யும். அனுப்பர்பாளையம் என்ற ஊரில் பிறந்தவர். கன்னா செட்டியார் வகுப்பை சேர்ந்தவர். திருப்பூரிலிந்து. அவினாசி செல்லும். சாலையில் உள்ளது. அனுப்பர்பாளையம்

  • @popeye4531
    @popeye45312 жыл бұрын

    Sadly no1 from film industry helps

  • @murugesan1696
    @murugesan16962 жыл бұрын

    Evar nadiththa padangazhil orey oru padam karumpizhzhi.antha padam Urimaikkural.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464Ай бұрын

    This,lady,second,wife,of,avm Rajan,first,wifea,curse,will Haunt,the,couple,they,will,suffer,at,one,stage,of,life,

  • @johnnymaddy4530
    @johnnymaddy45302 жыл бұрын

    I think LR Eswari and pushpalatha are relatives. Her sister house in golden rock Trichy. Avm Rajan cobrother is our relative. I am also heard first time she is second wife of Rajan. Sivaji ஶ்ரீபிரியா lorry driver rajakannu also their own movie.

  • @balu64785

    @balu64785

    2 жыл бұрын

    Correct .lorry driver rajakannu was remake of Telugu film in which NT ramarao and jayasudha acted. It was a big hit in Andhra in 1979 but Tamil remake flopped and she lost money in that.

  • @rubyamalraj7132

    @rubyamalraj7132

    2 жыл бұрын

    இரண்டாவது மனைவி என்பது தவறு! புஷ்பலதா ஏ.வி.எம் படத்தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ந்து நடித்து கொண்டு இருந்தபோது 1963 ல் AVM ன் "பார் மகளே பார்"திரைப்படத்தில் அறிமுகமான ராஜனை அந்த படம் வெளிவரும் முன்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.ராஜனுக்கு புஷ்பலதா மட்டும் தான் மனைவி!

  • @yoursdina

    @yoursdina

    2 жыл бұрын

    @@rubyamalraj7132 தவறு ராஐன் அவர்களுக்கு இவனுக்கு முன்னரே மனைவி மக்கள் உண்டு

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    ​@@yoursdina yes

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    Why you guys converter

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan941611 ай бұрын

    Sivaji movies were not well received in the late 70s and early 80s when she produecd sivaji lead movies

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Жыл бұрын

    It's literally wrong that Pushpa Latha who born as cothal8c christeien family but Pushpa Latha herself revealed she belongs in a chettiyar family..

  • @aepcdavidson3413

    @aepcdavidson3413

    Жыл бұрын

    Yean, chettiar yaarum Christian aaga maaravea koodaathaa enna ?

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    Both chettiar n christian No use of conversion

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    ​@@aepcdavidson3413 nallaa maaralaame Athukku thaana ungalukku reservation venu convert seithaalum enru poraadugiraargal It's your birth right

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub35722 жыл бұрын

    புஷ்பலதாமதம்மாறிவிட்டார்

  • @johnnymaddy4530

    @johnnymaddy4530

    2 жыл бұрын

    She is birth Christian. Roman catholic family. Now she is going to a Pentecostal church மதம் மாறவில்லை சர்ச் சபை மாறி உள்ளார்.

  • @selvam9058

    @selvam9058

    2 жыл бұрын

    @@johnnymaddy4530 பணம் பிடுங்கும் பெந்தகோஸ்த் சபை என அவருக்கு தெரியாது போல

  • @johnnymaddy4530

    @johnnymaddy4530

    2 жыл бұрын

    @@selvam9058 except Roman catholic, all denominations based on money offerings.

  • @krishnakarisna651

    @krishnakarisna651

    2 жыл бұрын

    She accepts pentha ghost

  • @suryasunshine309

    @suryasunshine309

    2 жыл бұрын

    @@krishnakarisna651 Ghosts are better than elephants and monkeys

  • @rameshrajesh8446
    @rameshrajesh8446 Жыл бұрын

    I by a

  • @muthuraman5536
    @muthuraman55362 жыл бұрын

    மரியாதைக்கும், வணக்கத்திற்கும் உரிய வங்க .உங்களை பாதந்தொட்டு வணக்கு கிறேன்.

  • @TV-er6xl
    @TV-er6xl2 жыл бұрын

    ஒரு நடிகை திரைப்படம் எடு த்து.நஷ்டம்.அடைந்து. திவால் நோட்டீஸ் கொடுத்திருந்தார் ! இந்த விஷயம் தெரியாத அப்போதைய முதல்வர் MGR அந்த நடிகைக்கு. MLC பதவி ( அப்போது மேல் சபை இருந்தது) கொடுக்க விரும்பினார்! அந்த நடிகை நாமினேஷன் செய்தார் ஒருவர் உயர் நீதி மன்றத்தில் திவால் நோட்டீஸ். கொடுத்த நடிகை எப்படி MLC ஆகலாம் என்று சட்ட சிக்கலை கிளப்பினார் ! அந்த நடிகை MLC ஆக முடியவில்லை ! கோபமடைந்த முதல்வர் MGR மேல் சபையையே. கலைத்து விட்டார் ! அப்போது போனது தான். தமிழ் நாடு மேல் சபை அந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா எடுத்த திரைப்படம் வெகுளிப்பென் ,!

  • @moorthyrajenderrao7070

    @moorthyrajenderrao7070

    2 жыл бұрын

    Vegulipen movie was not a Vennira aadai Nirmala movie. It was Directed by Devdas (Devika Husband). Actually that movie produced by Actress Devika

  • @arunchalam2329

    @arunchalam2329

    Жыл бұрын

    MGR first time worst type

  • @Krishna-yw7qc

    @Krishna-yw7qc

    11 ай бұрын

    புது தகவல்

  • @Manoharadass
    @ManoharadassАй бұрын

    I like her to much

  • @sivamanib.4339
    @sivamanib.43392 жыл бұрын

    Children ?

  • @arunasharma795

    @arunasharma795

    2 жыл бұрын

    Daughter mahalakshmi was a great actress/ heroine in kannada films. But not acting. The entire family has become Christians and are living as that still.

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    ​@@arunasharma795 😂

Келесі