AVM Rajan-னின் நடிப்பும், வாழ்வை புரட்டிய நிகழ்வும் | Pushpalatha | KP

Ойын-сауық

Here is the life story of AVM Rajan who is very famous old actor in tamil cinema and his wife Pushpalatha also a very identical actress . And he played many leading roles in many movie particularly with Sivaji Ganesan his characters were all more popular.
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 210

  • @prabhug8480
    @prabhug8480 Жыл бұрын

    என்னதான் மாறினாலும் உங்கள் பெயர் சொன்னாலே மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க பாடல் தான் நினைவூட்டும் 🙏

  • @meenakshipalanisamy7356

    @meenakshipalanisamy7356

    Жыл бұрын

    L

  • @jayalakshmi743

    @jayalakshmi743

    Жыл бұрын

    @@meenakshipalanisamy7356 0 by

  • @vijaysentamilselvan2581

    @vijaysentamilselvan2581

    Жыл бұрын

    Correct

  • @vajravele9060
    @vajravele9060 Жыл бұрын

    எனக்கு பிடித்த தமிழ் நடிகர்களில் ஏவிஎம் ராஜனும் ஒருவர் தகவலுக்கு நன்றி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Жыл бұрын

    🌹சினிமால பணம் வந்துச்சுன்னா பணத்த நிலமா,வீடுகளாக வாங் கி போடனும்.அத விட்டு ட்டு,படம் எடுக்குறேன் ? பாடம் எடுக்குறேன்னு போனா இப்படித்தான் ?

  • @narayanand8001

    @narayanand8001

    Ай бұрын

    ⁸ààaaaàaaa⁷a

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3skАй бұрын

    God be with AVM Rajan n Pushpalatha!❤

  • @monakarang571
    @monakarang571 Жыл бұрын

    அவ நம்பிக்கையின் விழிம்பு நிலையிலும் , உள் ஆன்மாவின் குரல் ஒலிக்கும் இது சாத்தியமே . நன்றி .

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Жыл бұрын

    அவர் அவருக்கு துன்பம் வந்தால்தான் தெரியும். அந்த சமயத்தில் உதவி புரிந்தவருக்கு பக்தி செலுத்துவது நியாயமே.

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    Жыл бұрын

    கபட நாடகம். சோறு போட்டு, படு என சொல்வது.

  • @user-qr8if9eu2c

    @user-qr8if9eu2c

    8 ай бұрын

    இது ஏமாத்து வேலை 😡😡😡😡😡 ஒரு நாள் வேலைக்கு சம்பளம் குடுத்து பலநாள் நீ வேலை செஞ்சாலும் எனக்கு மட்டும் இலவசமா வேலை செய் சொல்றது

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    16 күн бұрын

    அந்த வயது வரை உடல்வளர அறிவு வளர துணை நின்ற சக்தி எது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Жыл бұрын

    சிறந்த தகவல்கள் சொல்லி யிருக்கிறீர்கள்

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Жыл бұрын

    அருமை அருமை நன்றி

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Жыл бұрын

    ௮வரது முயற்சியும் ௨ழைப்பும் ௮வரை ௨யா்த்தியது ௮வரது ஆசை தொியாத ஒன்றை(சொந்தப் படம்) ௭டுத்து ௮னைத்தையும் இழந்து விட்டார் ஆனாலும் யாராலும் மறக்க முடியாத நடிகர், மனிதர்

  • @Chiragiribalan

    @Chiragiribalan

    Жыл бұрын

    அவர் தயாரித்த படம் எது?

  • @abharthibharthi5989

    @abharthibharthi5989

    Жыл бұрын

    u

  • @sabithaindrakumar5503

    @sabithaindrakumar5503

    Жыл бұрын

    ​@@abharthibharthi5989o

  • @sarojasrinivasan3518

    @sarojasrinivasan3518

    Жыл бұрын

    A V M Rajan Indu madathai vitu matam marriyadu etrukolla mdiyadu Avaradu sayam veleuthu vittadu Nallanadigarthan but ceithe thvarai erlka mudiyadu

  • @ushanatarajan1755

    @ushanatarajan1755

    8 ай бұрын

    When he was follower of Hinduism he and his wife acted in so many films and earned much money lived a very happy and rich life. After they lost every thing because of own film. After he converted to Christianity in order to earn his livelihood by preaching of christianity to gather people using his cinema fame.

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 Жыл бұрын

    Very very handsome sir 👌👌👌👌

  • @richardanthony907
    @richardanthony907 Жыл бұрын

    Arumaiyana pathivu

  • @nambaboomi..gengapuram..vi8128
    @nambaboomi..gengapuram..vi8128 Жыл бұрын

    Great

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Жыл бұрын

    அவருடைய சிறந்த முயற்சி அவரது வாழ்க்கையை உயர்த்தியது. நல்ல மனிதர் 🤗❤

  • @mahalingamvaidyanathan8042
    @mahalingamvaidyanathan8042 Жыл бұрын

    துணைவன் படத்தில் திருமதி சவுகார் ஜானகியுடன் சேர்ந்து நடித்த நடிப்பை என்றென்றும் மறக்க முடியாது. இறைவன் கொடுத்த வரம் .

  • @rainbowsubbu5365
    @rainbowsubbu5365 Жыл бұрын

    என்னதான் மாறினாலும் உங்கள் பெயர் சொன்னாலே மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க பாடல் தான் நினைவூட்டும்

  • @raj.5647
    @raj.5647 Жыл бұрын

    Your voice so cute and rithamic flow

  • @blessingworshipcenter135
    @blessingworshipcenter135 Жыл бұрын

    Amazing! Testimony

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 Жыл бұрын

    Long waiting to hear about shri avm rajan avi. I appreciate ur effort to tell about him. Thanks keep it up.

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Жыл бұрын

    ஒரு மனிதனின் வரலாற்றை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்....

  • @susiladevi3691

    @susiladevi3691

    Жыл бұрын

    நல்லமனீதன்

  • @sabapathis.8007
    @sabapathis.8007 Жыл бұрын

    Unbelievable madam

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Жыл бұрын

    நல்ல நடிகர் ஏ.வி.ம்.ராஜன்

  • @srikumar4751
    @srikumar4751Ай бұрын

    எனக்கும் அய்யாவுடன் சிலமணிநேரம் பழகும் வாய்ப்பு கிடைய்த்தது இன்று வரை மகிழ்கிறேன்

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 Жыл бұрын

    Enakku megavum pedikum evarai 🌺🌹🌹🌺🌺

  • @duraipandi340
    @duraipandi340 Жыл бұрын

    Super star😎⭐😎⭐😎⭐😎⭐

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 Жыл бұрын

    Original name is shanmuga Sundaram. He changed it as rajan for cinema. This message is missing

  • @narayanana2891

    @narayanana2891

    Жыл бұрын

    Convert

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    Super 🌷👍

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    Жыл бұрын

    Thank you 👍

  • @gayathrip3921

    @gayathrip3921

    Жыл бұрын

    உங்களின் பணம் மத கும்பல் களின் சதி வேலைகள் அவரை மாற்றியிருக்கும்்,மதம் மாறியவர்கள் சாகமாட்டார்களா இதுக்கு இறந்து கடவுளிடம் நிம்மதியாக இருக்கலாம் இனியும் பாவம் செய்யவேண்டுமா,

  • @ramudubanu
    @ramudubanuАй бұрын

    AVM Rajan became famous because of his 'Murugan Adimai' roles. Don't forget that.

  • @johnv8270
    @johnv8270 Жыл бұрын

    அருமையான சாட்சி

  • @subashshanmugam5411

    @subashshanmugam5411

    Жыл бұрын

    Many poor inspire of poverty do not convert but perseverence helps them. Lame excuse. What about Crores of poor people in Africa inspite of being Christians.?

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Жыл бұрын

    ராஜன் அவர்களின் ஸ்பீச் அருமையாக இருக்கும் இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள் வசித்த quarters க்கு வந்திருக்கிறார்கள்

  • @giridharanthyagarajan7099

    @giridharanthyagarajan7099

    Жыл бұрын

    இப்படி பேசிப்பேசி தான் மதம் மாத்தறீங்க

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Жыл бұрын

    Yesuve.kadavul

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    16 күн бұрын

    fraud

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Жыл бұрын

    👍👍👍💐🙏🏻

  • @kodda152
    @kodda152Ай бұрын

    என்ன நடிப்புடா சாமி😮😮😮ஐயோ

  • @arjunnaa3971
    @arjunnaa3971 Жыл бұрын

    Murugan vandu nice people ...saravabava om om om

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Жыл бұрын

    நல்ல நடிகர். நல்ல படிப்பாளி. நிறைய படங்கள்ல, நிறைய ஊதியம். நல்ல வசதி. அப்போது இவர் எந்த தெய்வத்தை வணங்கினாரோ அந்த தெய்வம் தானே அனைத்தயும் தந்ததே!? பிழை இவரே காரணம். என்று ரசிகர்கள் பேசுகிறார்களே??

  • @naanthamizhan1116

    @naanthamizhan1116

    Жыл бұрын

    அதுதான் உண்மை.

  • @vijaysentamilselvan2581

    @vijaysentamilselvan2581

    Жыл бұрын

    Correct

  • @vaazhumaandavarchannel4747

    @vaazhumaandavarchannel4747

    Ай бұрын

    "I am the truth" says the Lord Jesus Christ 🙏.

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    16 күн бұрын

    @@vaazhumaandavarchannel4747 ஏமாறுங்கள்

  • @lawrencekannan6202
    @lawrencekannan6202 Жыл бұрын

    Miraculosly a marvellous testimony of the miracle of JESUS

  • @subashshanmugam5411

    @subashshanmugam5411

    Жыл бұрын

    When kannam becomes Lawrence Jesus comes into the picture. O God!

  • @bksankar11
    @bksankar11Ай бұрын

    சினிமா கதையில் ஒரு உள் கதை

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 Жыл бұрын

    Thank you for this video. AVM had come to Danishpet to preach after he accepted Christ in his life. May God continue to bless you ,your family and your ministry work.Thanks again for the upload.🤗👍

  • @rameshrangaswamy8261

    @rameshrangaswamy8261

    Жыл бұрын

    தின்னப்பட்டி சென்றாரா

  • @hannahsnehalatha4217

    @hannahsnehalatha4217

    Жыл бұрын

    @@rameshrangaswamy8261 no idea about it sir

  • @akrindharbar3715
    @akrindharbar371520 күн бұрын

    Amen amen ✝️✝️✝️

  • @om8387
    @om8387 Жыл бұрын

    திருவருள் படத்தில் கண்டுகொண்டேன் பக்திபாடலை நீங்கள் பாடுவதுபோல் வாயசைத்தாலும் அந்த பாடலுக்கு நீங்கள் நடித்த நடிப்பு அபாரம் சொல்ல வார்த்தையில்லை உண்மையில் முருகனுடன் ஒன்றுபட்டுவீர்கள். உங்கள் குறைகள்யாவும் நீங்கி சுகமாக வாழ வாழ்த்துகிறோம்

  • @manjulashankarsingh4674

    @manjulashankarsingh4674

    Жыл бұрын

    Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @ramasamys1259

    @ramasamys1259

    Жыл бұрын

    Mmmm

  • @SABAKI992
    @SABAKI992 Жыл бұрын

    15:10 ஏவிஎம் ராஜனுக்காக சுப்ரமணிய ரெட்டியை அடித்த சிவாஜி கணேசன் அண்ணன்-தம்பி அன்பு பாசம்

  • @donkanna1

    @donkanna1

    Жыл бұрын

    Nhi kr rhee glad to hear about your testimony.

  • @vasanthivasa250
    @vasanthivasa250 Жыл бұрын

    Mm

  • @trapper1511
    @trapper151110 ай бұрын

    His faith was shallow in Hinduism. Miracles are subjective experiences

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Жыл бұрын

    முருகன் காப்பாற்றுவார்.... ஆனால் நம்பிக்கை கொள்ள வேண்டும்...

  • @ravikumar-tg4te

    @ravikumar-tg4te

    Жыл бұрын

    Ayya this pooli tiruttu christeens are always watch for conversion only if any high level man in poverty that time this tiruttu christeens help for only conversion so all christeens are help on the basis of conversion only not mercy basis

  • @kesavansubramanian9836

    @kesavansubramanian9836

    Жыл бұрын

    உண்மை 👍

  • @ravikumar-tg4te

    @ravikumar-tg4te

    Жыл бұрын

    @@kesavansubramanian9836 ayya now in india ready for convert religion and christeens are cheeting our govt and parayens are convert as christeen but still they avail all conssission at hindu parayen for example 2 g tiruttu rasa convert as christeen before 7 years but still he avail the parayen quta because he stand m p election at reserve area nilgiri that is tiruttu d m k way and in our tamil nattai nasamakkkeya tiruttu kuttam only tiruttu d m k and in all over India chief muttal and madayen c m is only our stalin even stalin is not fit for counciller also but now he is c m so tamil people how much madaiyergel

  • @vaazhumaandavarchannel4747

    @vaazhumaandavarchannel4747

    Ай бұрын

    Amaithi Kol maname, Mr. ravikumar. Madham illa, unmai kadavulai ari sagothara.

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    16 күн бұрын

    @@vaazhumaandavarchannel4747 கொரொனாவில் கிறிஸ்தவரில் பல லட்சம் இரட்டை கோபுரத்தில் 5000 இலங்கை ஆலயத்தில் 300 இப்படி செத்து ஒழிந்தபோது உண்மைக் கடவுள் பாத்ரூம் போய் இருந்தாரா

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 Жыл бұрын

    Sesappa kappatruvar

  • @nedumarank6166
    @nedumarank6166 Жыл бұрын

    He act and earned wealth. He should stop acting and lead peaceful life like actor soban babu. But dip his legs in production and sink. Finally resorted to christianity.

  • @Praveenkumar-xz4wy
    @Praveenkumar-xz4wy2 ай бұрын

    MGR Theevira rasikan D.Jayakumarin pirantha thethi 26 July 1960.

  • @harissivakumar5814
    @harissivakumar5814 Жыл бұрын

    Engku putitha natikar🙏🙏🙏🙏

  • @lingampandian8279
    @lingampandian8279 Жыл бұрын

    💘💘💘💘💘🌹🌹🔱🔱🔱🌷🌷🌺🌺🌻🌻👌👌👌👌👍👍👍🪷🪷🌾🌾🌾🤚🤚🤚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasankaran1772
    @sivasankaran1772 Жыл бұрын

    Avm Rajannkku udavigal seithuiruppar Sivaji avardal nengal avm rajanedam kettupparungal. Avar nadittha padankalil Sivaji avargal guest rollil naditthu kodutthar.

  • @mariathaskimbrownson9466
    @mariathaskimbrownson9466 Жыл бұрын

    ACCIDENT... HUMMMMM GOD KNOW ABOUT THIS

  • @user-ni4mg9jf6y
    @user-ni4mg9jf6y Жыл бұрын

    அருமை கர்த்தருக்கே மகிமை ❤️

  • @vijiaa4225

    @vijiaa4225

    Жыл бұрын

    கர்த்தர்.கர்த்தர்.கர்த்தர்.நல்லவர்அவர்.யாரையும்.எப்படி.பிடிக்கரது.ஈசீ.

  • @naanthamizhan1116

    @naanthamizhan1116

    Жыл бұрын

    மண்ணாங்கட்டி மகிமை. கொரோனா வந்தபோது கிறிஸ்தவங்கதான் நிறைய செத்தாய்ங்க. அப்ப எங்க போச்சு உங்க கொர்த்தர் மகிமை?

  • @manojkumark2985
    @manojkumark2985 Жыл бұрын

    ஜெயலலிதா வாணிஸ்ரீ சரோஜாதேவி போன்ற முன்னணி ஹீரோயின்களுடன் நடிக்கும் அளவு புகழ்பெற்றிருந்தார் விதியாரை விட்டது

  • @ZEROTRAVELLER

    @ZEROTRAVELLER

    8 ай бұрын

    Vilakennai. (Castor oil)

  • @sriram-it3pz
    @sriram-it3pz Жыл бұрын

    Vetrivel Murugan

  • @SaleemSaleem-fo2do

    @SaleemSaleem-fo2do

    Жыл бұрын

    Muruganal....kappatra.mudiyavillai.yalpana.makkalai..kanmunne.tuditrargal.ettanai.kastangal.kallum.mannum.pesadu

  • @santhi6967

    @santhi6967

    Жыл бұрын

    Saleem,Saleem Palestinatthil avargal Israelidam pala aandukkanakkaga thunba padugiraargal. Oru naallaikku 5 velai tholuvum avargalai Ean avargal padum thunbathillirunthu kaakkavillai?? Ippothu Pakisthaanil kadumaiyaana vellam. Avargalai intha vellatthinaal yerpadum thunbathillirunthu kappatra vendiyathu thane. Avargal yethanai kumbidugiraargal??

  • @padmavathysriramulu4061

    @padmavathysriramulu4061

    Жыл бұрын

    எவர் இறப்பானாலும்.... அவரவர் விதிப்படி தான்..இதை நம்பினால் நம்புங்கள்... இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @parthibanpakresamy8587

    @parthibanpakresamy8587

    Жыл бұрын

    @@SaleemSaleem-fo2do What is in Kaabah.....do research first before talking nonsense

  • @user-qr8if9eu2c

    @user-qr8if9eu2c

    8 ай бұрын

    ​@@SaleemSaleem-fo2doஇஸ்ரேல் பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வக்கில்லை ஆபிரகாமிய கடவுள்களுக்கு😅😅 இதுல வந்துடிங்க

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan94169 ай бұрын

    Sivaji Ganesan,s movies were not doing well he went producing his movies

  • @gjivan9960
    @gjivan9960 Жыл бұрын

    இவரை திரையரங்கில் உயர்த்தியது இவர் நடித்த முருகன் பக்திப் படங்களான (திருவருள், துணைவன்) என்றுதான் கூற முடியும். பக்தி ததும்ப நடித்து முருகன் பக்தர்களின் மனதில் இடம் பிடித்த இவர் திடீர் என்று மதம் மாறியதால் இவருக்கு வீழ்ச்சி ஏற்பட்டது. இவர் சைவ, முருகன் பக்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தார் என்று தான் கூற வேண்டும்.

  • @narayanaswamy4130

    @narayanaswamy4130

    Жыл бұрын

    சரியான பதிவு. காசுக்கு விலை போனவன் ராஜன் இப்ப இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறான்.

  • @jamaludain6709

    @jamaludain6709

    Жыл бұрын

    @@narayanaswamy4130 Anpudaiyeer avarai patri vimarsanam seiyum mun Avar iruntha thirai thuraiyil Avarai avamap paduththi silar Santhosappattuk kondar kal endrum Antha mana ulaichalil madham Maarinaar endrum palaiya cinema News paperil naanum padiththullen. Avar matrapadi niija vaazhkkaiyil Nadikkath thheriyathavar endrum Oru seithi undu.

  • @kanagarajchellaiah6580

    @kanagarajchellaiah6580

    Жыл бұрын

    ஏன் இப்படி கூட சொல்லலாமே. பக்தி படங்களில் நடித்ததால்தான் வீழ்ச்சி ஏற்பட்டது என்று. மதம் மாறுவதற்கும் மனம் மாறுவதற்கும் வித்தியாசம் உண்டு. Avm ராஜன் அவர்கள் மனம் மாறினார். தன் எல்லா கவலைகளிலுமிருந்து விடுதலை பெற்று நிம்மதியாக இருக்கிறார்.

  • @velliyangiri5084

    @velliyangiri5084

    Жыл бұрын

    You i

  • @velliyangiri5084

    @velliyangiri5084

    Жыл бұрын

    Byp

  • @maangamandai
    @maangamandai Жыл бұрын

    Ha ha ha Jesu vantharam kural kodutharam kadan theertham....ippadithan Junior Balaiya, Ramarajan, Kamalukku yesu vanthar kadan theerthar. Kaasukku madam maaum makkal. Ippadi yesu vanthal TN kadan theerume..

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 Жыл бұрын

    உண்மையான கிறிஸ்துவர்கள் அனேகர் கடன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு எப்போது விடிவு வரும்?

  • @ZEROTRAVELLER

    @ZEROTRAVELLER

    8 ай бұрын

    Varadhu

  • @subbumohan6490
    @subbumohan6490 Жыл бұрын

    அக்கா அடுத்த வீடியோ எம் எஸ் பாஸ்கர் பற்றிய வீடியோ என்று நம்புகிறேன் ஏமாற்றி விடாதீர்கள்

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    Жыл бұрын

    நிச்சயமா சகோ ..உங்க எதிர்பார்ப்பு வீண் போகாது

  • @subbumohan6490

    @subbumohan6490

    Жыл бұрын

    @@KaruppuPoonai 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamrm7900
    @selvamrm7900 Жыл бұрын

    Sivaji freega natithar Hosur

  • @pongodijothimani1805

    @pongodijothimani1805

    Жыл бұрын

    AVM.RAJAN VALNAL ACCTAR

  • @kavithalk3923
    @kavithalk3923 Жыл бұрын

    Sister ipo a v m rajan iya irukangala please sollunga

  • @saposu

    @saposu

    Жыл бұрын

    Yes still alive

  • @gsmohan7702

    @gsmohan7702

    Жыл бұрын

    That is his fate ?

  • @sermakani8234

    @sermakani8234

    Жыл бұрын

    Alive

  • @karunakarunamoorthy5580

    @karunakarunamoorthy5580

    Ай бұрын

    ஏதோ ஒரு சர்ச்சில் போதகராக இருக்கிறார்.

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Жыл бұрын

    எல்லா புகழும் இயேசு கிறிஸ்துக்கே

  • @kirubakaranm.g.6022

    @kirubakaranm.g.6022

    Жыл бұрын

    இசுவாமிய வசனத்தையும் இஙகே கூவுகிறீர்கன் இந்தமத வழக்கங்கனை ஈ அடிச்சான் காப்பி போல இதனையும் செய்ய வேண்டியதுதானே மதம் மாற்றுவதற்காக

  • @subramaniam7905
    @subramaniam7905 Жыл бұрын

    Greatest esu appa

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 Жыл бұрын

    AVM ராஜன்ஒருஅய்யர்புதுகோட்டை புஷ்பலதாஒருகிருஷ்டியன் கோயம்புத்தூர்இந்தவிவரத்தை ஏன்சொல்லவில்லை ஒன்றிய அரசுக்குபயமா?பிறகு ஏன்முழுமையாகவரலாற்றைசொல்லவில்லைபெரும்பாலனோர்மறைத்து சொல்கின்றனர்🐱🐱🙄🙄🙄🙄🐯

  • @chandranr2010

    @chandranr2010

    Жыл бұрын

    AVM இராசன் புதுக்கோட்டைகாரர் அவர் பிராமணர் இல்லை இதற்குமேல் சாதி ஆராய்ச்சிக்கு போக விரும்பவில்லை

  • @sharmisharmila9665

    @sharmisharmila9665

    Жыл бұрын

    சந்திரன் நீங்கள் சொன்னது சந்தேகத்தை தெளிவுபடுத்து விட்டீர்கள்இதைவிட சாதியைபற்றிசொல்ல விரும்பவில்லை சொன்னதுமிக்க மகிழ்ச்சி உங்களை தந்தைபெறியார் போலபார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan54516 күн бұрын

    ஆலே லுயா avm Rajan please think old incidents Don’t forget Hindu god

  • @cheramanirumborai7181
    @cheramanirumborai7181 Жыл бұрын

    இன்று இயேசுவின் பிரசாரகர்

  • @maangamandai

    @maangamandai

    Жыл бұрын

    ellam kaasu than..

  • @asciisofts1

    @asciisofts1

    Ай бұрын

    1:24

  • @elangovank4502
    @elangovank4502 Жыл бұрын

    Haa haaa ha

  • @maangamandai
    @maangamandai Жыл бұрын

    Religion is big business.

  • @user-qr8if9eu2c
    @user-qr8if9eu2c8 ай бұрын

    முதலில் நீங்க மதமாற்றம் செய்த பிறகு உங்க வாழ்க்கைல ஏன் கஷ்டம் பாத்திங்க

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Жыл бұрын

    Ladies weekend over

  • @jayasiva9
    @jayasiva9 Жыл бұрын

    "Trance" Tamil version

  • @sophiasomasekar4520

    @sophiasomasekar4520

    Жыл бұрын

    Yes

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Жыл бұрын

    Mr Rajan not study mind and divert to other religion bad moment of is life any way I prey to God long live

  • @marvellousads6024
    @marvellousads6024 Жыл бұрын

    Praise the lord Jesus Christ 🙏

  • @smvelu4570
    @smvelu4570 Жыл бұрын

    Humbug

  • @aathawan450
    @aathawan450 Жыл бұрын

    Esu christ krishnan shivan ella m oru kadavule. Peyarthan veru.

  • @npravikumar2764
    @npravikumar2764 Жыл бұрын

    rubbish don't bluff

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Жыл бұрын

    மதம் மாறினால் சரியாகவிடுமா

  • @kannathasansarathkumar2540
    @kannathasansarathkumar25407 ай бұрын

    Jesus only கடவுள் ❤

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 Жыл бұрын

    மதம் marinalum thalai ezhuthu matrathu

  • @dperumaldperumal2265
    @dperumaldperumal2265 Жыл бұрын

    மனித தெய்வம் எம்ஜிஆருக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஏவி எம் ராஜனுக்கு எல்லா கடனையும் எம்ஜிஆரே தீர்த்து வைத்திருப்பார். மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை.

  • @thirunarayanaswamykuppuswa7834

    @thirunarayanaswamykuppuswa7834

    Жыл бұрын

    சிறந்த மதப்பிரச்சாரம்! ஜெய்ஹிந்த்!

  • @ravichandranrajagopalan6501

    @ravichandranrajagopalan6501

    Жыл бұрын

    We have to adk with jaishankar.

  • @navarajdevakumar6846

    @navarajdevakumar6846

    Жыл бұрын

    அவர் மனிதரிம் கையேந்த மாட்டார்.

  • @jamaludain6709

    @jamaludain6709

    Жыл бұрын

    Avar madham maaravillai Sadhiyaal manam vedhumpi Maarivittaar endru appothu Pesikkondaarkal.nalla dancer. Nalla nadigar.nalla suyamariyadhai Ullavar.

  • @navarajdevakumar6846

    @navarajdevakumar6846

    Жыл бұрын

    ராஜன் ஐயா மனிதனிடம் உதவி கேட்க விரும்பாமல் தான் ஜீவனுள்ள தன்னை உருவாக்கிய தெய்வத்தை தேடினார்; இயேசுவே மெய்யான தெய்வம் என அறிந்து கொண்டார்.

  • @pqakeshprakash2896
    @pqakeshprakash2896 Жыл бұрын

    This is wrong and stupid concept to convert from.mother religion to another region's. At any cost should be stand our own religion.

  • @maangamandai

    @maangamandai

    Жыл бұрын

    Changing religion for money is like disrespecting your parents. People who would do anything for money.

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Жыл бұрын

    Pakk pompali poruki hindu rangarajan soli but good voices

  • @lakshmananp9920
    @lakshmananp9920 Жыл бұрын

    இவன்நல்லவனாஇரண்டாவதுதிருமனம்செய்ரவன்புஷ்பலதாவுக்குஅறிவில்லாதவல்

  • @stephenaskneurologist4089

    @stephenaskneurologist4089

    Жыл бұрын

    Hindu Gods set that examples probably

  • @sankararamans3896

    @sankararamans3896

    Жыл бұрын

    தசா பாகம் வாங்கினால் முன்னேறலாம் என்பதற்கு இவரே சாட்சி. தசாவாக வாங்கிய எவனும் இதுவரை பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தவில்லை. நல்லவேளை இவர் புஷ்பா லதா என்ற கிறிஸ்தவனை காதலித்தார் இதுவே ஒரு முஸ்லிமை காதலித்து இருந்தால்..... பக்தி எல்லாம் பகல் வேஷம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

  • @sankararamans3896

    @sankararamans3896

    Жыл бұрын

    ஒருவர் ஒரு திருமணவெல்லாம் செய்யக்கூடாது .உடனே மத போதகராக மாறிவிட்டால் எந்த பெண்களையும் வசியம் செய்து விடலாம் .அந்த பெண்களும் வெளியே சொல்வதற்கு மிகுந்து தயங்குவார்கள் .அப்படியே சொன்னாலும் பணத்தின் மூலம் வாயை அடைத்து விடலாம்.

  • @SureshBabu-ck3eo

    @SureshBabu-ck3eo

    Жыл бұрын

    For sake of money this kind of people change the religion and God which is not correct

  • @vasanthkumar1132

    @vasanthkumar1132

    Жыл бұрын

    கண்டபடி கெட்டதும் comments போடுவதற்கு முன்னாடி ஏவிஎம் ராஜனின் நேரடி சாட்சியை கேட்டுட்டு அப்புறம் comments போட்டா சரியா இருக்கும். வாய் இருக்குதுன்னு சிலர் கண்டபடியெல்லாம் comments போடுராங்க. கொஞ்சம் யோசிக்க மாட்டீங்களா. கடவுள்னா ஆயிரத்தெட்டு கடவுளா இருப்பாங்க.

  • @rosaryfernando6809
    @rosaryfernando6809 Жыл бұрын

    Jesus only ever living real god

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Жыл бұрын

    அவரோட கடன அடைச்சது கிருஸ்துவ missionery கள் என்று கேள்வி....

  • @naanthamizhan1116

    @naanthamizhan1116

    Жыл бұрын

    அதானே பார்த்தேன். அவனுங்க ரொம்ப தந்திரக்காரனுங்க.

  • @devarajm8861
    @devarajm8861 Жыл бұрын

    AVM RAJAN NEE THUKUPOTUNU SATHU erundal nalam

  • @naanthamizhan1116

    @naanthamizhan1116

    Жыл бұрын

    ஏவிஎம் ராஜன், நீ தூக்குப்போட்டுக்கினு செத்து இருந்தால் நலம். Yes, I also feel that way. Hahaha.

  • @tamilantamilan1416
    @tamilantamilan1416 Жыл бұрын

    Allam.sari.cherstuva.madam.maariyadu.panathirkkaahathaanaa.

  • @maangamandai

    @maangamandai

    Жыл бұрын

    ellam kaasu thaan.

  • @veluviswanathan4196
    @veluviswanathan4196 Жыл бұрын

    சகோதரி , மத போதகம் இல்லை , எல்லாரையும் படைத்த கர்த்தருடைய அன்பை சொல்லுதல், தேவன் அன்பாகவே இருக்கிறார்

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8zАй бұрын

    இயேசுவின் பெயரால் பணம் சம்பாதிக்கிறார்கள் பிழைக்க தெரிந்தவர்கள்

  • @rainbowsubbu5365
    @rainbowsubbu5365 Жыл бұрын

    மனித தெய்வம் எம்ஜிஆருக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஏவி எம் ராஜனுக்கு எல்லா கடனையும் எம்ஜிஆரே தீர்த்து வைத்திருப்பார். மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை.

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    Жыл бұрын

    அதுஎல்லாம் யூதர்கள் போட்ட தில்லாலங்கடி வேலை இலுமினாட்டி குருப்பில் சேர்ப்பதற்க்காக போட்ட நாடகமாக இருக்கலாம் இது சத்யயுகம் உண்மை உண்மை மட்டுமே அனைவரும் தெரிந்துக்கொள்ள கூடிய நேரம் ஆசீவகம் மலர்ந்துவிட்டது

  • @venugopal226

    @venugopal226

    Жыл бұрын

    ​@@user-ht5mq8yt3mp

  • @stephenaskneurologist4089

    @stephenaskneurologist4089

    Жыл бұрын

    😄😄😄😂😂

Келесі