கன்னட திரையுலகின் முன்னணி தமிழ் ஹீரோயினான மகாலெட்சுமி | Mahalakshmi | @News mix tv |

#Mahalakshmi #Sree #AVMRajan #Biography #Pushpalatha #VaazhkaiPayanam #NewsMixTv #RaniTheniMovie #KannadaHeroine #EnnaSolliNaanSong
#ActressMahalakshmi #நடிகைமகாலட்சுமி
#AVMராஜன் #நடிகைபுஷ்பலதா #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
AVM Rajan - Pushpalatha Daughter and Tamil - Kannada Movie Heroine Mahalakshmi Biography Video Watch this Page! thanks!
AVMராஜன் - புஷ்பலதா மகளும், தமிழ் - கன்னட திரையுலக முன்னணி நாயகியாக வலம் வந்த திருமதி ஸ்ரீ எனும் மகாலெட்சுமி அவர்களி்ன் அரியத் தகவல்கள் - புகைப்படங்கள் அடங்கிய வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Illavarasi Biography:
• Illavarasi | Cinema E...
Vanitha Biography:
• vanitha krishnachandra...
Nalini Biography:
• Nalini | Cinema - Dram...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 81

  • @shakthichannal132
    @shakthichannal1325 ай бұрын

    என்ன சொல்லி நான்எழுத என் மன்னவனின் மனம் குளிர பாடல் அருமை அருமை ❤❤❤

  • @kalavathi5228

    @kalavathi5228

    2 ай бұрын

  • @crazyezhil4563
    @crazyezhil456315 күн бұрын

    For world she is best actress but for heaven she is faithful servant of GOD ❤

  • @v.rajendran7297
    @v.rajendran72975 ай бұрын

    திருமதி மகாலட்சுமி அவர்களின் ஒரு சில திரைப்படங்களை பார்த்து இருக்கிறேன் இவரின் நடிப்பு நன்றாக இருக்கும் நல்ல நடிகை இவரை தமிழ் திரையுலகம் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது எனினும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு நன்றி!..

  • @user-cm4us4mv1l

    @user-cm4us4mv1l

    5 ай бұрын

    ஆமா உண்மை நானும் பாத்துருக்கேன்

  • @kalaivania3455
    @kalaivania34555 ай бұрын

    சார்ர்ர்ர் நல்ல பதிவு சார்.இவரின் திறமை கன்னட சினிமா நன்றாக உணர்ந்து பயன் படுத்தி கொண்டது.நன்றி சார் 🎉❤

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு நன்றி!...

  • @kalyani56568
    @kalyani565685 ай бұрын

    மகாலட்சுமி பற்றிய தகவல்கள் அருமை

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு நன்றி!..

  • @kumarprasath8871
    @kumarprasath88715 ай бұрын

    வசீகரமும் நடிப்பும் கலந்த அழகான நடிகை🎉🎉

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy75915 ай бұрын

    என்னைப்போன்ற பலருக்குஇதுபுதியதகவல்நன்றிங்க

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalaiselvip9970
    @kalaiselvip99705 ай бұрын

    தகவல்களுக்கு நன்றி 🙏 என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr5 ай бұрын

    எங்க வீட்டு இராமாயணம் படத்தில் நடித்திருப்பார்.

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh5 ай бұрын

    மகாலட்சுமி வாழ்கவளமுடன்❤🙌🙌🙌🌹🌺🌷🪷🌸

  • @minklynn1925
    @minklynn19255 ай бұрын

    மகாலெட்சுமி அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் பல அரிய தகவல்களைத் தந்தது

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sindujansindujan5212
    @sindujansindujan52125 ай бұрын

    Good 👍

  • @premanathanv8568
    @premanathanv85685 ай бұрын

    மிகவும் அருமைங்க நல்ல தகவல்கள் 🤝 மகாலட்சுமி பற்றிய குறிப்புகள் சிறப்பு ❤❤

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @selvaaraj6211
    @selvaaraj62115 ай бұрын

    மகாலஷ்மி ஏவி எம் ராஜன் வாழ்க! வளர்க அவரது கலை பயணம் !!!

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh5 ай бұрын

    அருமையான பதிவு❤👌👌👌👌🙌🙌🙌🌹🌺🌷🪷👏👏👏👏🌸🌸🌸🙏🙏🙏🙏

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @venivelu4547
    @venivelu45475 ай бұрын

    Sir, super🙏🙏

  • @davidrajkumar3010
    @davidrajkumar30105 ай бұрын

    Good

  • @akrasrahmatullahrahmatulla3969
    @akrasrahmatullahrahmatulla39695 ай бұрын

    ❤ஐயா நடிகர் மௌலி அவர்களைப் பற்றி தகவல் போடவும்❤

  • @velmaster2010
    @velmaster20105 ай бұрын

    She is very beautiful and talented actress and I like the movie Nantri in which she starred.

  • @christinablossom6071
    @christinablossom60715 ай бұрын

    PUSHPALATHA IS VERY BEAUTIFUL. AND A.V.M RAJAN ALSO HANDSOME. THEIR DAUGHTER ___

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi5 ай бұрын

    (ஊர் பஞ்சாயத்து) படத்தில் பாண்டியராஜன் ஜோடியா நடிச்சிருப்பாங்க. அதுல கொல்ல அழகு இந்த நடிகை.

  • @nisithmanika4702
    @nisithmanika47025 ай бұрын

    Thanks Newsmixtv ,for your information abt Mahalakshmi. Continue your effort n achieve great success.

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @anandakumard2524
    @anandakumard25245 ай бұрын

    நல்ல Nadigai🎉🎉❤❤

  • @Dharani-by2un
    @Dharani-by2un5 ай бұрын

    ❤🎉

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno20924 ай бұрын

    Mahalaxmi thgaval super 👌 👍

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv5 ай бұрын

    புதிய பாதை படத்தில் நடித்த பார்த்திபன் கூட இருக்கும் சிறுவனின் தகவல் தாருங்கள் அய்யா 🙏🙏🙏🙏

  • @artsc55
    @artsc555 ай бұрын

    🙏🏾வணக்கம் அய்யா, nalama? அருமையான படங்கள் பார்த்தது 1980 களில். திறமையான நடிகை பெட்ரோர் போல 🌹🌹. பிடித்த நடிகர்கள் புஷ்பலதா, AM ராஜன். ஏனோ சோதனைகள் !! சிலர் வாழ்கை இப்படி துன்பம் உள்ளது. தமிழ் சினிமாவும் நல்ல பயன் படுத்தவிலை. AM ராஜன் புஷ்பலதா எப்படி இருக்காங்க ? '''வசந்த மாளிகை '' பார்த்தேன். அதில் சிவாஜிக்கு ஆயாவாக nadippaar...வாழ்துக்கள் இந்த குடும்பத்தினர் அனைவருக்கும்💐🪔🪔 பொக்கிஷங்கள் ஒவ்வொரு தொகுப்பும். 🙏🏾 .வாழ்துக்கள் அய்யா 🙏🏾💐

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    நலம் அம்மா! தாங்கள் நலமா? தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @gomathisethuraman8282

    @gomathisethuraman8282

    5 ай бұрын

    See onezshouldact ButshouldnnottakeCinemaByputting their MoneythTmistKe Those Days They didif AvmRajañdint Do thathewould Javesurvived Butfatedsecannot comment

  • @peacelover2002
    @peacelover20025 ай бұрын

    To get better reach amongst population, for her movies, she kept her name has "Mahalakshmi". Once out of movies, she changed it to Rachel for doing Christian evangelism. This is how the entire film industry is fooling people and try converting people.

  • @pandiank14
    @pandiank145 ай бұрын

    Arumai Arumai thelivaana vilakkam vaazhththukkal 🎉👌👍

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @domenicvinodhan9137
    @domenicvinodhan91375 ай бұрын

    Sri

  • @raavananthamizhan
    @raavananthamizhan5 ай бұрын

    தமிழ் குடியை சேர்ந்தவர்....

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo55305 ай бұрын

    Now she is resembling her mother in her serial acting. You didn't tell about her marriage.

  • @latasri7894
    @latasri78945 ай бұрын

    Muthalvasantham.padathil.varuvar

  • @lakshmiraja1167
    @lakshmiraja11675 ай бұрын

    Karthick sir ya nadichi irukaga.alaga irukaga.homely face

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty1412 ай бұрын

    Who is the husband of Mahalakshmi

  • @chandragopalan3966
    @chandragopalan39665 ай бұрын

    Who is her husband

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj5 ай бұрын

    இவரது காதல் திருமணம் நடந்தது நினைவிருக்கிறது

  • @Mahalakshmi_amma

    @Mahalakshmi_amma

    3 ай бұрын

    Who is she husband

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman68825 ай бұрын

    Avar husband oathi sollaliye sir

  • @Mahalakshmi_amma
    @Mahalakshmi_amma4 ай бұрын

    Who is mahalakshmi amma husband plz telme

  • @chandbibi428
    @chandbibi4285 ай бұрын

    Thanks for your information. We know Mahalakhsmi since she was a baby.. We were all same area neighbours Pushpalatha used to bring her to M. C. N. High School at Habibullah road where Mahalakhsmi's uncle (Pushpalatha brother) Jayaram and i were class mates

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    Thanks for your kind information!...

  • @KapVijayakumar
    @KapVijayakumar4 ай бұрын

    கன்னட திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ஜெய் ஜகதீஷை திருமணம் செய்து கொண்டவர் மணவாழ்வில் பல சித்ரவதைகளை உடல் ரீதியாக ஜெய் ஜகதீஷால் அனுபவித்தவர். 1989ம் ஆண்டு பத்திரிக்கை நிருபர்கள் அவரை பேட்டி கண்ட போது ஒரு நிருபர் தங்களின் மண வாழ்வு எப்படி உள்ளது என்று கேட்ட பொழுது. இதோ என் முதுகில் உள்ள ரத்த விளார் கோடுகளே சாட்சி என திறந்து காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தந்தையுடன் கிறிஸ்துவ மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு தனது பெயரை ரேச்சல் என மாற்றிக் கொண்டார்.

  • @Mahalakshmi_amma

    @Mahalakshmi_amma

    3 ай бұрын

    Who is she husband plz telme

  • @KapVijayakumar

    @KapVijayakumar

    3 ай бұрын

    @@Mahalakshmi_amma jai jagadeesh famous kannada actor but divorced

  • @Mahalakshmi_amma

    @Mahalakshmi_amma

    2 ай бұрын

    But not public city y

  • @Mahalakshmi_amma

    @Mahalakshmi_amma

    2 ай бұрын

    You know mahalakshmi amma

  • @Mahalakshmi_amma

    @Mahalakshmi_amma

    2 ай бұрын

    how do you know mam

  • @sambavichannel9715
    @sambavichannel97155 ай бұрын

    Such a great actor 😂actress Cristina maritanga ellarum

  • @mosesselvakumar7439
    @mosesselvakumar74395 ай бұрын

    Jesus christ loves them

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo22844 ай бұрын

    She made a great mistake by got converted. She is still mahalakshmi to us.

  • @dhivyadharshan5047
    @dhivyadharshan50475 ай бұрын

    Sir 1980 's baby Indira info.....

  • @Newsmixtv

    @Newsmixtv

    4 ай бұрын

    Already published!.. Thanks!...

  • @kamarajs6021
    @kamarajs60215 ай бұрын

    வாழைக்காய் பயணம் என்று எழுதி இருக்கிறீர்கள்

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    மீண்டும் காணவும்!..

  • @mahesmahes5270
    @mahesmahes52705 ай бұрын

    அப்போ இவுங்க நடிகர் ராஜிவ் மனைவி இல்லையா

  • @veerakumar4884
    @veerakumar48845 ай бұрын

    இப்பொது இவர் பெயர் ராச்சல்

  • @christinablossom6071

    @christinablossom6071

    5 ай бұрын

    RACHEL

  • @sankaranc3178

    @sankaranc3178

    5 ай бұрын

    அப்பெயரை முதலில் வைத்து நடிக்க வந்திருந்தால் எப்பவோ வீட்டுக்குப் போயிருகலாம்

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan48985 ай бұрын

    She was a failure. Could not succeed

  • @godbless2858
    @godbless28585 ай бұрын

    1960, 70 ல நடிச்சிட்டு இருந்த AVM ராஜனுக்கு 1987 லயே எப்படி இவ்ளோ பெரிய மகள் இருக்க முடியும்

  • @Newsmixtv

    @Newsmixtv

    5 ай бұрын

    அவர் 1964 - லேயே திருமணம் செய்து கொண்டதால் பிள்ளைகள் இருக்க முடியம்தானே!...

Келесі