நாட்டுச்சக்கரை VS பனங்கருப்பட்டி VS வெல்லம் VS தேன் | எது பெஸ்ட் | இவைகளை விட SPECIAL ITEM உண்டா ?

நாட்டுச்சக்கரை VS பனங்கருப்பட்டி VS வெல்லம் VS தேன் | எது பெஸ்ட் | ARE THEY ALL THE SAME ...WILL THESE PRODUCTS INCRESE BLOOD SUGAR. ARE THERE ANY SAFER AND NATURAL SUGAR SUBSTITUTES... WATCH THE VIDEO TO LEARN MORE
@dr.arunkarthik
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
PHONE:0422-2432211/3562572
WHATSAPP:9600824863
LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
OUR WEBSITE: www.diacarewww.diacar...
EMAIL: diacarediabetes@gmail.com
OUR KZread CHANNEL: / @drarunkarthik
FACEBOOK: / diacarediabetes
INSTAGRAM: / dr_arunkarthik
#dr_arunkarthik
#diet
#diabetes_diet
#diabetes_awarness_video
#diabetesmanagement

Пікірлер: 95

  • @jesusislord.....
    @jesusislord.....3 ай бұрын

    🍉🍉🙏🙏 சூப்பர் சார் .... உமிழ் நீர் சுரக்க இனிப்பு முகியமானதாக காணப்படுகிறது..போதிய பசி இல்லாமல் சாப்பிடுவதே சுகர் ஏறுவதற்கு காரணமே ஒழிய பலர் சொல்வதைப்போல் இனிப்பு சாப்பிடுவதால் பெரிய பிரச்சினை ஏதும் ஏற்படாது.. மாறாக இனிப்பு அறவே சாப்பிடாமல் இருப்பதே பிரச்சினை என்பது தான் உண்மை 🍬🍬🙏🙏🍉🍉

  • @vimalasampath1561
    @vimalasampath15613 ай бұрын

    Unga videos ellame rombavum informative agathan ulladu. Thanks. ❤.

  • @rameshseetharaman675
    @rameshseetharaman6753 ай бұрын

    Superb explanations.... இவைகளையும் விட்டு ஒழித்தேன்....

  • @mohanthyagarajan7736
    @mohanthyagarajan77363 ай бұрын

    Thank u Doctor for the valuable information regarding sugar.

  • @Smf524
    @Smf5243 ай бұрын

    நன்றி டாக்டர்

  • @psrkg7398
    @psrkg73983 ай бұрын

    Thank god. I am using stevia. Thank you doctor. So sweet of you

  • @sandragrace3028
    @sandragrace30283 ай бұрын

    Thank you Doctor for sharing 🙏

  • @ramkumars8833
    @ramkumars88333 ай бұрын

    Thank you Doctor for your useful information 👍

  • @vimalag739
    @vimalag7393 ай бұрын

    Very good msg ng sir. Explain briefly this msg sir. Enakum intha dobut irunthuju ng sir. Thank you so much doctor. God bless you always.

  • @user-de1cx2gw5z
    @user-de1cx2gw5z3 ай бұрын

    Very very wonderful and very very useful video Dr. Thank you so much Dr.

  • @shankarbabu7261
    @shankarbabu72613 ай бұрын

    Thanks Doctor good information

  • @joyhelenhelenraj44
    @joyhelenhelenraj443 ай бұрын

    🏆cup..😀.. super explaination.thank U Dr.

  • @karpagamravichandran-xq2ic
    @karpagamravichandran-xq2ic3 ай бұрын

    Wonderful explanation. Hats off toyou. Very informative. May God bless you. The way you explain the content with a broad smile is amazing.Keep smiling. Keep on smiling. Your smile will keep your worries a mile away

  • @Mekala370
    @Mekala3703 ай бұрын

    Alagu Alagu Alagu neenga solradhu sir.God bless u ❤❤❤❤❤❤❤❤

  • @sasiunni2702
    @sasiunni27023 ай бұрын

    Very informative 🙏

  • @mangaiyarkarasik9944
    @mangaiyarkarasik99443 ай бұрын

    Very useful information. Tq dr!

  • @thenmozhinagarajan4772
    @thenmozhinagarajan47723 ай бұрын

    Well explaination doctor 😊

  • @geethavenkatadri1485
    @geethavenkatadri14853 ай бұрын

    Good informative video Dr

  • @mohanpoondii1988
    @mohanpoondii19883 ай бұрын

    informative knowledgeable caring humble logical excellent 👌👌👌👌👌👌👌 explanation 🎉🎉 simply superb 🎉🎉 thankyou so much for nice 👍 sharing pranaams Dr wishes for every success in your life with family and friends 🎉🎉

  • @user-xu4kr5ie2y
    @user-xu4kr5ie2y3 ай бұрын

    Superb explanation sir.🎉🎉🎉thank you so much sir.

  • @radhikasivakumar8736
    @radhikasivakumar87363 ай бұрын

    Well explained

  • @vasanthilakshmanan4455
    @vasanthilakshmanan44553 ай бұрын

    Super explanation sir, thankyou very much dr.sir.👌👌🙏🙏

  • @AnandKumar-ni8ow
    @AnandKumar-ni8ow3 ай бұрын

    Thank you Doctor 🙏

  • @agatharajamani5578
    @agatharajamani55783 ай бұрын

    Thank you sir I'm using panam kalkandu with my tea

  • @prakashraghunathan2685
    @prakashraghunathan26853 ай бұрын

    Thank you Dr

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy53252 ай бұрын

    So nice explanations doctor. Even a lay man can get so much information from yr lectures

  • @sathyabhamaduraisami4319
    @sathyabhamaduraisami43193 ай бұрын

    Thanku very much dr

  • @pandiank14
    @pandiank143 ай бұрын

    Arputhamana vilakkam vaazhththukkal sir 🎉

  • @ramachandranswami9402
    @ramachandranswami94023 ай бұрын

    Useful vlog thanks doctor

  • @ranganayakiadikesavan3310
    @ranganayakiadikesavan33103 ай бұрын

    Thank you doctor 😊

  • @arulmary6281
    @arulmary62812 ай бұрын

    Thank you sir for sugar usage

  • @duraichella6287
    @duraichella62873 ай бұрын

    🎉 நன்றி சகோ

  • @geevithag4834
    @geevithag48343 ай бұрын

    Thankyou Dr.🙏🙏

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj97473 ай бұрын

    Nice of u dr

  • @priyapalani6242
    @priyapalani62423 ай бұрын

    Hello dr, very useful info. What about panangarkandu ?

  • @CarX_Tamil
    @CarX_Tamil3 ай бұрын

    Docror, tell us about Sugar life ( Artificial Sweetner ) CKN Nandagopalan Product

  • @RevathiRevathi-ou4nj
    @RevathiRevathi-ou4nj3 ай бұрын

    Gevg sir tq very much

  • @kuttylifestyle2193
    @kuttylifestyle219323 сағат бұрын

    நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @drarunkarthik

    @drarunkarthik

    8 сағат бұрын

    🙏

  • @baskar5611
    @baskar56113 ай бұрын

    Excellent enlightenment.The highlight on Fructose will definitely help diabetic patients like me as I consume one morning coffee and one evening coffee only.There is one brand by name SWEETCARE by EID party where they claim it is a low GI sugar.If you can throw some light on that it will be useful .However much you explain on Nattu Sakarai you still find lot of tea stalls selling TEA/ COFFEE with Nattusakarai.I am sure one day awareness will reach them also

  • @annapooraniswaminathan4772
    @annapooraniswaminathan47723 ай бұрын

    Super

  • @pushpamano8991
    @pushpamano89913 ай бұрын

    Thanks 🙏 Thanks DECTOR

  • @senthilsundaram972
    @senthilsundaram9723 ай бұрын

    Tq sir 🙏இன்று வரை நாட்டு சர்க்கரைதான் பயன் படுத்துக்கிறேன் ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் 😀

  • @meenabalamurugesan4155
    @meenabalamurugesan41553 ай бұрын

    Really a sweet news😂 dr

  • @nirmalarani1856
    @nirmalarani18563 ай бұрын

    நண்றிங்க டாக்டர் 🙏

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi28463 ай бұрын

    Athi madhuram best Stevia next

  • @ushaganesan1953
    @ushaganesan19533 ай бұрын

    Supper message

  • @sheilajohn5489

    @sheilajohn5489

    3 ай бұрын

    Super

  • @sugunakapali1
    @sugunakapali13 ай бұрын

    Good morning Dr Arun Karthik I love your videos and advice I am an 80 year old woman having diabetes since 45 years Managing somewhat well I am and my husband are with our children in Boston spending our old age .Main thing I want to mention is that we love your videos and great advice Dr Really adorable and useful Simple and well explained Thank you so much Dr ArunKarthik God blessyou

  • @malinakannadasan8942

    @malinakannadasan8942

    3 ай бұрын

    How u r managing? Mention the diet that you follow

  • @sugunakapali1

    @sugunakapali1

    3 ай бұрын

    It is a simple diet I take old fashioned oats one cup (boiled)with four tablespoon Thayir one small orange one small cheese chunk For lunch small quantity of rice Sambar and Thayir Sadam Evening snacks with tea was my weakness Thanks to Dr ArunKarthik now I have switched it over to nuts and little groundnuts Otherise I love murukku and fried snacks Now a days I am taking it three times a week Night again either same diet or two dosas with Thayir Curd is 11:57 my compulsory thing in diet Midnoon I take carrot juice Mostly I follow this diet But on festival days I eat little more liberally Thank you

  • @marcothephoenix6134
    @marcothephoenix61343 ай бұрын

    Sir give a south indian diet plan with above 2000 calories and less than 200g carbs for a T1 diabetic

  • @kowsalyas7295
    @kowsalyas72953 ай бұрын

    Example super sir 😅

  • @rasoolbeevi6495
    @rasoolbeevi64953 ай бұрын

    Super sir

  • @ashwinkrish5342
    @ashwinkrish53423 ай бұрын

    Weight loss ku sir negga sonnathula yeantha sugar suitable nu sollugga please.

  • @vijayalakshmiiyer2834
    @vijayalakshmiiyer28343 ай бұрын

    "Kesari offers a brand new range of healthier sugar with a glycemic index as low as 55 & with natural minerals & antioxidants." Dr. There is a product available online kesari golden sugar which claims to be low gi and safe for diabetic patients. Kindly advise whether it is safe for diabetic patients.

  • @prabhakaran1209
    @prabhakaran12093 ай бұрын

    Sir Tipe 1 ku yeanthamathi yana food yeaduthukala sollungka sir plz yea wife ku tipe1 sir nengka sonna useful la irukum sir

  • @nithyarul7171
    @nithyarul71713 ай бұрын

    👍🙏

  • @ksundarbabu4854
    @ksundarbabu48543 ай бұрын

    How about coconut sugar?

  • @gopalakrishnannarayanan6189
    @gopalakrishnannarayanan61893 ай бұрын

    Doctor Sir, How about Diabliss sugar ?

  • @chithram9474
    @chithram94743 ай бұрын

    👌👌👌👌👌👌

  • @umarani3350
    @umarani33503 ай бұрын

    In market coconut sugar also available sir , can we use it ?

  • @Sangeetha-xw9mc
    @Sangeetha-xw9mc3 ай бұрын

    Doctor Pls send the artificial sweet name

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat33213 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @petermasilamani1224
    @petermasilamani12243 ай бұрын

    ❤❤❤❤❤

  • @jeyababu1436
    @jeyababu14363 ай бұрын

    May i use brown sugar instead of white sugar??

  • @shruthi567
    @shruthi5673 ай бұрын

    Doctor my potassium level is 4.6/4.8.. Normal or I'm in danger??

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muththumani1686
    @muththumani16863 ай бұрын

    சார் நித்தியகல்யாணி பூ எடுத்துகள்களாம சார்?

  • @veera5884
    @veera58843 ай бұрын

    மருத்துவரே சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பில்லாத கருவாடு தினமும் சாப்பிடலாமா? ஏனென்றால் அதில் புரதத்தின் அளவு அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள் அதற்காக கேட்கிறேன்.

  • @krishnanvs2637
    @krishnanvs26373 ай бұрын

    Sugar free yeppadi sir

  • @user-de5lm4yv4j
    @user-de5lm4yv4j3 ай бұрын

    ❤❤❤❤❤🙏🙏🙏

  • @kanmalar
    @kanmalar3 ай бұрын

    அய்யா நீங்கள் சொல்கிற பொருட்கள் கடைகளில் கிடைக்குமா?

  • @user-nf9po5pb9n
    @user-nf9po5pb9n3 ай бұрын

    எத்தனை வகையான சுகர் இருக்கிறது சார் சொல்லுங்க

  • @AYISABanu-db4fg
    @AYISABanu-db4fg3 ай бұрын

    I'm a diabetic patient for the past 23 years. Can I use stevie instead of sugar ?

  • @hemaraman8522
    @hemaraman85223 ай бұрын

    பனங்கற்கண்டு dr?

  • @misemus
    @misemus3 ай бұрын

    சார் இணையத்தில் பல இடங்களில் தேடிவிட்டேன் ,கருப்பட்டியின் Glycemic Index 35 என்றே கொடுக்க பட்டு உள்ளது .தயவு செய்து சரியான விளக்கத்தை கொடுக்கவும் ?

  • @sivanidevaki8239
    @sivanidevaki82393 ай бұрын

    Anna house wife weigh loss tipes konjam kudunga oru video

  • @drarunkarthik

    @drarunkarthik

    3 ай бұрын

    kzread.info/dash/bejne/oJuOm7l7eZW9iag.htmlsi=0p15Ztm4aB7rvSWo

  • @susilanair7758
    @susilanair77583 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohankr3572
    @mohankr35723 ай бұрын

    Though you are a doctor we don't want to go by your word; because our super star who knows a great deal about everything has said it is better to avoid WHITE SUGAR!!!! AFTER ALL, HE IS THE ONLY ONE WHO CAN CATCH A FLYING CIGARETTE WITH HIS OWN MOUTH!!!!?

  • @jaihind-pd1xw
    @jaihind-pd1xw3 ай бұрын

    லோக்கல் சாராயம்🥃 வெளிநாட்டு லிக்கவர்🥂 இரண்டையும் சுவைத்து பார்த்துருப்பரோ😇😇

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat33213 ай бұрын

    சார் வணக்கம் என் சோறு சாப்பிடலாமா சார் டயபடீஸ் என் சோறு சாப்பிடலாமா சார் சார் வணக்கம் என் சோறு இல்லை என் சோர் சாப்பிடலாமா சார் என் சூர்

  • @ganesh5654
    @ganesh56543 ай бұрын

    Dr ஸ்டீவியா எடுக்கும் போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது

  • @jesusislord.....
    @jesusislord.....3 ай бұрын

    ❤🍬🍉❤ எனக்கு சுகர் நார்மலாகத்தான் இருந்தது .. ஒரு அலோபதி பெண் டாக்டர் என்னிடம் சுத்தமா இனிப்பு சாப்பிடாதீங்க.. மெட்பார்மின் சாப்பிடுங்க .. என்று சொன்னார் ..ஏன் டாக்டர் ..❓❓ உடனே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .. அலோபதி மருத்துவர்கள் நமக்கு நல்லதையே சொல்ல மாட்டீங்களே ஏன் இவங்க இனிப்பு சாப்பிடாதீங்க அப்டின்னு சொல்றாங்களே .. அப்ப இவங்க சொல்றதுக்கு ஆப்போசிட்டா செய்தால்தான் நமக்கு அதில் நன்மை கிடைக்கும் என்று அன்றிலிருந்து நாட்டு சர்க்கரை அதிகமாகவே சேத்துக்கிறேன் .. ஒரு பிரச்சனை இல்லை சுகரும் கூடவே இல்லை ❗❗ இனிப்பு சாப்பிடுதால் நமக்கு பெரிதாக பிரச்சனை வராது .. ஆனால் இனிப்பு அறவே சேர்த்துக்காமல் இருப்பதே பெரிய பிரச்சினையை கொண்டு வரும்.. கவனம் ❗❗

  • @Smf524

    @Smf524

    3 ай бұрын

    யாருனே நீ இவ்வளவு அறிவா பேசுற

  • @psrkg7398

    @psrkg7398

    3 ай бұрын

    ஒரு specialist நமக்காக. நேரம் ஒதுக்கி சமுதாய நல்ல நோக்கத்தோடு ஏதாவது அறிஉரை சொல்கிறார். உடனே அதற்கு நேர்மாறா ஒரு தவறான செய்தியை comment செய்றீங்க. நீங்க என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க அதன். விளைவுகளை நீங்க அனுபவிங்க .

  • @jesusislord.....

    @jesusislord.....

    3 ай бұрын

    @@psrkg7398 இனிப்பு உண்பது .. நல்லது . இனிப்பு அறவே சாப்பிடாமல் இருப்பதே தீமை .. நான் இவரைச் சொல்லவில்லை .. சில அலோபதி டாக்டர்கள் ஏன் நமக்கு தவறான கருத்தை சொல்லி மாத்திரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்த வேண்டும்.. மாத்திரை விற்பனையானால் அவர்களுக்கும் காசு கிடைக்கும் அதானே.. சில டாக்டர்கள் இப்படி இருக்கிறார்கள்.. ஏன் அலோபதி டாக்டர்களுக்கு வக்காலத்து ❓❓

  • @ushajothi1615

    @ushajothi1615

    3 ай бұрын

    Don't spoil other diabetic patient with your little knowledge

  • @jesusislord.....

    @jesusislord.....

    3 ай бұрын

    @@ushajothi1615 தப்பு ....இது சிறிய அறிவு அல்ல ....இதுதான் உண்மையான அறிவு .... இனிப்பு என்பது தீமை செய்யும் என்று யார் சொன்னது ❓❓ இது மனிதர்களுக்கு மிகவும் அவசியமானது .... உங்களுக்குத் தான் சரியான ‌புரிதல் அறிவு இல்லை .... அலோபதிகாரங்களின் முட்டாள்தனமான கொள்கையை சரி என்று சொல்லுகிறீர்கள் ....

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER3 ай бұрын

    எல்லோரும் குழப்பத்தை தருகிறார்கள்

  • @sankararaman2501
    @sankararaman25013 ай бұрын

    ஆக மொத்தத்தில் நீ ஒரு sales work panitu iruka

  • @Mekala370
    @Mekala3703 ай бұрын

    Mappillai doubles 😂😂😂😂

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe3 ай бұрын

    Thank you doctor 🙏

Келесі