5 SKIN PROBLEMS WHICH INDICATE HIGH SUGAR LEVEL & ORGAN DAMAGE |அதிக சர்க்கரையின் தோல் அறிகுறிகள்

‪@drarunkarthik‬
BEWARE OF THESE 5 IMPORTANT INDICATORS ON YOUR SKIN , WHICH NOT ONLY TELL YOU THAT YOUR SUGAR LEVELS ARE HIGH, BUT ALSO INDICATE THAT YOUR ORGANS MIGHT BE GETTING DAMAGED BY DIABETES .
1.FUNGAL INFECTIONS : ATHELET'S FOOT,ORAL THRUSH
2.BACTERIAL INFECTIONS :STYE, CELLULITIS,DIABETIC FOOT
3. VIRAL INFECTIONS : HERPES
4. DUPYTREN'S CONTRACTURE
5. KYRLE'S DISEASE
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
PHONE:0422-2432211/3562572
WHATSAPP:9600824863
LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
OUR WEBSITE: www.diacarediabetes.in/
EMAIL: diacarediabetes@gmail.com
OUR KZread CHANNEL: / @drarunkarthik
FACEBOOK: / diacarediabetes
INSTAGRAM: / dr_arunkarthik
#dr_arunkarthik
#diet
#diabetes_diet
#diabetes_awarness_video
#diabetesmanagement

Пікірлер: 481

  • @drarunkarthik
    @drarunkarthik10 ай бұрын

    DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

  • @rk7105

    @rk7105

    9 ай бұрын

    😊

  • @rajasekaransumsthy7458

    @rajasekaransumsthy7458

    9 ай бұрын

    Thanks

  • @tvnair6740

    @tvnair6740

    4 ай бұрын

    Very very excellent videos giving outstanding knowledge on diabetes. Thank you very much

  • @vimalampigaitharmarajah7228

    @vimalampigaitharmarajah7228

    2 ай бұрын

    Thank you döctor

  • @SMElectrical-xu3gr

    @SMElectrical-xu3gr

    2 ай бұрын

    @@rk7105 👆

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Жыл бұрын

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏

  • @sumathi6564
    @sumathi6564 Жыл бұрын

    சரியான நேரத்தில் கடவுளின் தூதராக தகவல் தந்திர் .நன்றி .வாழ்க வளமுடன்🙏🙏

  • @chandranr2010
    @chandranr2010 Жыл бұрын

    இதுபோல் யாரும் தெளிவாக சொன்னதில்லை.நன்றி.நல்ல குரல் வளம்.

  • @drarunkarthik

    @drarunkarthik

    Жыл бұрын

    🙏

  • @ramanujamandal5393
    @ramanujamandal5393 Жыл бұрын

    I am affected by sugar for the past 20 years. Ur video is very very helpful for the persons like me. Thank u Dr.

  • @jittukuruvi1163
    @jittukuruvi11639 ай бұрын

    உங்கள் வீடியோ எல்லாம் நல்ல விழிப்புணர்வு. ஒரு 15 நாளா நான் நீங்கள் சொன்ன மாதிரி sugar control செய்து வருகிறேன். எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கேன்! இத்தனை நாளாக!! நன்றி. 🙏🙏🙏

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Жыл бұрын

    அருமையான பதிவு. ஒவ்வொரு சக்கரை நோயாளிகளும் டாக்டரின் அறிவுரையை பின்பற்றி வரும் நோயிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்பது என் கருத்து. நானும் கடந்த 20 ஆண்டுகளாக சக்கரை நோய்க்கு மருந்து எடுத்து வருகிறேன். இந்த நோய்யிலிருந்து விடுபட மாத்திரையுடன் தினமும் குறைந்த பட்சம் ஒரு 40 நிமிடம் நடக்க வேண்டும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நோய்கள் பற்றி விவரம் தெரிவித்த டாக்டருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  • @kalavathy1293
    @kalavathy1293 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம் 💐💐நன்றி அய்யா 🙏வாழ்த்துக்கள் 👏👏🎀🎀💟

  • @sethumadhavan7981
    @sethumadhavan7981 Жыл бұрын

    Nice and valuable information.excellent explanation.thank you so much doctor sir.மிக்க நன்றி தொடரட்டும் இந்த அற்புத சேவை.வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @padmininarasimman665
    @padmininarasimman6657 ай бұрын

    இவ்வளவு விளக்கமாக யாராலும் கூற முடியாது டாக்டர் நன்றாக புரியும்படி உள்ளது எனக்கு வயது அருபத்திஎட்டு இதுவரை சுகர் இல்லை கொஞ்ச நாளா சூட்டு கட்டியும் வந்தது அக்கிள் இரண்டிலும் செம அரிப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுகர் டெஸ்ட் செய்து வந்துள்ளேன், உங்கள் அறிவுரை அற்புதம் அருமை ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்💯👍

  • @drarunkarthik

    @drarunkarthik

    7 ай бұрын

    🙏

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Жыл бұрын

    Crystal clear video. Thanks for uploading

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 Жыл бұрын

    Thank you very much doctor for the brief explanation about the sugar and skin changing symptoms.

  • @maliswaminathan475
    @maliswaminathan475 Жыл бұрын

    Explained in lucid manner. Thanks a lot Dr.

  • @apn5524
    @apn5524 Жыл бұрын

    Sir, they way you summed- up the points discussed was super.

  • @sureshsk2815
    @sureshsk28158 ай бұрын

    நிறைய சந்தேக தெளிவு வந்ததது டாக்டர் நீங்கள் வாழ்க வளமுடன்.ஈசன் துணை உங்களுக்கு.

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 Жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம் ரொம்ப நன்றி டொக்ரர்

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 Жыл бұрын

    மிக மிக தேவையான அரிதாக விளங்கி கொள்ள இயலாத தோல் பிரச்சனைகளை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.நன்றி விழுப்புணர் ரை தந்தமைக்கு

  • @dhanapaulsolomon6480

    @dhanapaulsolomon6480

    Жыл бұрын

    Thank you Doctor. Excellent Explanation. God bless you.

  • @indiraramachandran2405

    @indiraramachandran2405

    Жыл бұрын

    ​@@dhanapaulsolomon6480 apa Hu ❤ mi l pp pp p pl

  • @christys8276

    @christys8276

    Жыл бұрын

    @

  • @sumathit8687

    @sumathit8687

    Жыл бұрын

    Ĺ"1*o😊😅

  • @saraswathy.n5357

    @saraswathy.n5357

    Жыл бұрын

    Ĺĺ

  • @vijailakshmin306
    @vijailakshmin306 Жыл бұрын

    Amazing message Vazhga valamudan 🙏 sir 💐

  • @floravenantius5437
    @floravenantius5437 Жыл бұрын

    Very useful Doctor. Thank u so much. Great

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 Жыл бұрын

    Excellent video. Highly educative and explained in such simple language.

  • @shankarkannan1778
    @shankarkannan1778 Жыл бұрын

    Very informative. Nicely expressed Dr. 👍👌👏👏

  • @cpuma9134
    @cpuma9134 Жыл бұрын

    Very informative and useful video.

  • @ravisankerkrishnamurthy1690
    @ravisankerkrishnamurthy1690 Жыл бұрын

    நன்றி டாக்டர்

  • @ramilaramee5909
    @ramilaramee5909 Жыл бұрын

    தங்களின் தகவலுக்கு நன்றி அய்யா

  • @venkatachalamss7430
    @venkatachalamss7430 Жыл бұрын

    Excellent advice about sugar-skin disease Good awareness

  • @palanisamynachimuthu3211
    @palanisamynachimuthu3211 Жыл бұрын

    Very usefull advise doctor Thank you

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Жыл бұрын

    ரொம்ப நன்றி Dr.

  • @vasanth6266
    @vasanth6266 Жыл бұрын

    மிக்க நன்றிகள் ஐயா! வாழ்க வளமுடன்🙏🙏🙏 💝💝💝🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌻🌻🌻🌻🌻💐💐💐

  • @sureshbalachandran5009
    @sureshbalachandran5009 Жыл бұрын

    Thank you doctor for valuable information.

  • @kaderkhan8696
    @kaderkhan8696 Жыл бұрын

    மிகவும் நன்றி.வாழ்த்துக்கள்.

  • @rukmanimadhavan8626
    @rukmanimadhavan8626 Жыл бұрын

    Thank you and Thank you so much for your useful video Dr. Sir.

  • @jeyap391
    @jeyap391 Жыл бұрын

    Thank you Dr romba thelivaga sonneergal

  • @parthasarathir8588
    @parthasarathir85885 ай бұрын

    பயனுள்ள விழிப்புணர்வு பதிவு, நன்றி

  • @sulochanap1417
    @sulochanap1417 Жыл бұрын

    Very, Very important message for All. God Bless YOU Dr. For giving Awearness to the people😮!!!

  • @veluchamysivaraj4811
    @veluchamysivaraj4811 Жыл бұрын

    Very good explanation Doctor.very useful.

  • @renganayakiprabahar7404
    @renganayakiprabahar74048 ай бұрын

    மிக மிக பயனுள்ள பதிவு டாக்டர் நன்றிகள் பல. ❤🙏

  • @kandiahramachandran3953
    @kandiahramachandran3953 Жыл бұрын

    Very valuable information thanks very much Dr

  • @arumumugam4568
    @arumumugam456810 ай бұрын

    அருமை ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள்

  • @krishsrgm5822
    @krishsrgm58228 ай бұрын

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி டாக்டர்.

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 Жыл бұрын

    Thanks for your valuable health information.

  • @saseelapathmasiri1442
    @saseelapathmasiri1442 Жыл бұрын

    Thank you so much doctor. It is really helpful. 🙏🙏❤❤👏

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Жыл бұрын

    மிக அருமையான தகவல்.மிக்க நன்றி.

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Жыл бұрын

    Very good message for diabetic patience.Thanks dr.

  • @swarnalathanatarajan
    @swarnalathanatarajan Жыл бұрын

    Thanks for the clear explanation Dr.

  • @malarvizhi550
    @malarvizhi550 Жыл бұрын

    சர்க்கரை நோயாளிகளுக்கு தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி டாக்டர்

  • @venugopalan2694
    @venugopalan2694 Жыл бұрын

    நன்றி டாக்டர்.அருமை

  • @vatsalaraghu915
    @vatsalaraghu915 Жыл бұрын

    Very nice ingormation . Thank you Doctor

  • @Raji-uu5bs
    @Raji-uu5bs Жыл бұрын

    Sir, very useful message. Thanks 👍

  • @habeebrahman1825
    @habeebrahman18255 ай бұрын

    மிக மிக பயனுள்ள தகவல்

  • @g.murugesan.exservicemen6080
    @g.murugesan.exservicemen6080 Жыл бұрын

    Valthukkal chellam. அருமையான பதிவு. உஷார் படுத்தியதற்கு நன்றி🙏

  • @meenakshisrs798
    @meenakshisrs79811 ай бұрын

    Very Very Informative. All Diabetes Must Know About This. Thank you Dr.

  • @subramanianlakshmanan5829
    @subramanianlakshmanan5829 Жыл бұрын

    எளிதாக புரிந்து கொள்ளக்கூடிபதாக உள்ளது நன்றி.

  • @vembanraam7882
    @vembanraam7882 Жыл бұрын

    Thanks for valuable information.

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan67808 ай бұрын

    சர்க்கரை நோய் பக்க விளைவு தோல் நோய் பற்றிய விளக்கம் அருமை நன்றி

  • @ksujatha6641
    @ksujatha6641 Жыл бұрын

    Thank you for your explanation sir,it is very useful to us, vazgha valamudan

  • @geetharangan5444
    @geetharangan5444 Жыл бұрын

    Thankyou for sharing Dr 🙏

  • @kalaa111
    @kalaa111 Жыл бұрын

    Thank you Dr God bless you

  • @lathasridharan7460
    @lathasridharan7460 Жыл бұрын

    Very useful message doctor thanks

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Жыл бұрын

    Very important and useful video Good awareness and informative explanation Very nicely presented Thanks Doctor

  • @vijayshreea4971
    @vijayshreea4971 Жыл бұрын

    Very useful information,Dr.thank you

  • @devapragasam1082
    @devapragasam10828 ай бұрын

    Doctor thank you very much for your valuable informations. God bless you

  • @mallikar5644
    @mallikar56445 ай бұрын

    Super Sir. நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @srsmaheswary
    @srsmaheswary Жыл бұрын

    Super explanation with tips. Very useful dr to b alert. Thank u so much for sharing.😊

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran65125 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 Жыл бұрын

    சிறப்பு டாக்டர்

  • @kasthurik9535
    @kasthurik9535 Жыл бұрын

    Useful information thank u so much Dr

  • @devi1964
    @devi1964 Жыл бұрын

    Good explanation Thanks sir🙏

  • @VijayaLakshmi-lt1bf
    @VijayaLakshmi-lt1bf Жыл бұрын

    Excellent explanation.

  • @Godalmighty03
    @Godalmighty03 Жыл бұрын

    குட் ஈவினிங் டாக்டர்🙏 இது அருமையான பதிவு. 👌👌 நன்றாக விளக்கம் தந்தீர்கள். 👍👍👍👍 என் அண்ணனுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது.நன்றாக விளக்கி சொன்னீர்கள் 👍👍மிக்க நன்றி 🙏🙏

  • @indraabie7559
    @indraabie7559 Жыл бұрын

    Very nice and useful information 👍🏼

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 Жыл бұрын

    EXCELLENT DR. THANKS

  • @murugeshwaris942
    @murugeshwaris942 Жыл бұрын

    Thank u very much for this informative n valuable advice thambi

  • @srivallinayakisubramaniam9199
    @srivallinayakisubramaniam9199 Жыл бұрын

    Very useful video alt. Thank you so much.😊

  • @ilamathivenugopal2325
    @ilamathivenugopal2325 Жыл бұрын

    Excellent info.

  • @alphonsfloramarye1968
    @alphonsfloramarye1968 Жыл бұрын

    Super explanation sir thank you so much 🙏

  • @edwardalfred6490
    @edwardalfred6490 Жыл бұрын

    Very much useful 🙏

  • @emmawalter9494
    @emmawalter94948 ай бұрын

    Really true be alert thank you Doctor

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 Жыл бұрын

    Great information thanks for sharing

  • @santhiperianankaju5189
    @santhiperianankaju5189 Жыл бұрын

    Tq sir.deep explanation abour celliuce

  • @kumarm2145
    @kumarm21458 ай бұрын

    அருமை பதிவு ஐயா

  • @rajendranc7058
    @rajendranc7058 Жыл бұрын

    it is very good information. Thankyou Sir.

  • @hajimohamedmusthafa1351
    @hajimohamedmusthafa1351 Жыл бұрын

    நன்றாக சொன்னீகள் நன்றி

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Жыл бұрын

    Good message Dr.

  • @balamuralisuganthi8826
    @balamuralisuganthi8826 Жыл бұрын

    Thankyou Dr

  • @lakshmisampath2592
    @lakshmisampath2592 Жыл бұрын

    Thanks a lot Dr🙌🙌

  • @dksulosana416
    @dksulosana4165 ай бұрын

    Thank you Dr.Today only I came to know about sugar and it's defects.

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 Жыл бұрын

    Thanks a lot I believe you always

  • @mohanavathygeorge583
    @mohanavathygeorge583 Жыл бұрын

    Thank you so much for your useful video

  • @user-vz6ft6ji3l
    @user-vz6ft6ji3l Жыл бұрын

    Good &Useful awareness Dr

  • @PradeepKumar-xs8iv
    @PradeepKumar-xs8iv3 ай бұрын

    Very useful video for persons affected diabetes for the past 20 years

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik43703 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி அருமையாக விளக்கி உள்ளிர்கள் வாழ்க வளமுடன்

  • @jeyachandranc1813
    @jeyachandranc1813 Жыл бұрын

    very informative ...please continue

  • @sammanthamkarikalan3237
    @sammanthamkarikalan3237 Жыл бұрын

    Thank you doctor…🙏🙏🙏

  • @rengarajanjk4829
    @rengarajanjk48296 күн бұрын

    மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.மிக்க நன்றி.

  • @apinchtotaste109
    @apinchtotaste109 Жыл бұрын

    More informative video doctor Thanks al ot

  • @ramugold7760
    @ramugold7760 Жыл бұрын

    Good information, useful information

  • @vijayalakshmitk1593
    @vijayalakshmitk15938 ай бұрын

    Very lucid explanation thanks

  • @subramanianrangasamy1891
    @subramanianrangasamy18918 ай бұрын

    நன்றாக விளக்கம் தந்துள்ளார் மகிழ்ச்சி மு ன் எச்சரிக்கை யாக இருக்க நன்றி அய்யா பாடகர் சுப்ரமணியன் சாய் பாபா காலனி கே கே புதுர

  • @mercyjaya9881
    @mercyjaya98818 ай бұрын

    Thanks dear Dr 🎉

  • @LISTENINGfull
    @LISTENINGfull Жыл бұрын

    Long video no memory to remember but good alertness. Lot of information to care everyone life. Shown pictures easy to understand.

Келесі