😲😱நா ஒரு ஆள் தான் இந்த கோவில் சுரங்கம் உள்ள போனேன். திருப்பூர் பழமையான கோவில் அழிவின் விழும்பில்

மிகவும் பழமையான ஸ்ரீ வேணுகோபால் ஆலயம் அழிந்து கொண்டு இருக்கிறது
இடம். திருப்பூர் கருவலூர்.
இது போன்ற கோவில் மீட்டு எடுப்பதே நமது நோக்கம். இதே உணர்வு இருப்பவர்களோடு சேர்ந்து பயணிப்போம்
#anbuthaneellamsethu #tamil #history #tamilnaduhistory #tamilhistory #thirupur #karuvalur #oldtemple

Пікірлер: 92

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db16 сағат бұрын

    வேதனையாக இருக்கிறது அண்ணா.கோயிலை மீட்டு எடுக்க வேண்டும்.வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்.....❤

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan62099 сағат бұрын

    இந்தக் கோயிலின் சொத்துக்களைக்கணக்கெடுத்தால் நிறைய இருக்கும். ஆனால் கோயில் பாழடையும். கேட்க நாதியில்லை. மக்களும் கொஞ்சம் நாகரிகமாக சாய்பாபா அப்படின்னு போயிட்டாங்க. இதுபோல கோயில்களைப்பார்த்து வேதனைப்படுவதைத்தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை.

  • @anbuthaneellam5527
    @anbuthaneellam552714 сағат бұрын

    வணக்கம் இந்த கோவில் காணொளியில் நான் துளசி மாடம் என குறிப்பிட்டு சொல்லிருப்பேன். அது ஒரு ஜிவ சமாதி.. 🙏

  • @naveenimaikka_tn42
    @naveenimaikka_tn4214 сағат бұрын

    நா திருப்பூர்ல இருக்கேன் இந்த கோவில் எங்க இருக்கு ப்ரோ நா வந்து பாக்கறேன் என்னால முடுஞ்சது நா பண்ற 🙏🙏🙏🙏🙏

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u14 сағат бұрын

    என்ன கொடுமை வேதனையாக உள்ளது. தமிழ் நாட்டிலே இப்படி இருக்கு எனும் போது. இது நமது வரலாறு சான்று. அருமை தம்பி வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் சேவைக்கு வாழ்த்துக்கள். நான் ஈழத்தமிழன்

  • @kalaivanidocumentatation1921
    @kalaivanidocumentatation19214 сағат бұрын

    அண்ணா வணக்கம் ஒரு வாரம் முன்பாக இந்தக் கோவிலின் அருகில் உள்ள என் உறவினர் வீட்டிற்கு ஒரு பெரிய காரியத்திற்காக நானும் என் அக்காவும் சென்றிருந்தோம் போகும் வழியில் இந்த கோவிலை நாங்கள் பார்த்தோம் மனம் மிகவும் வேதனை அடைந்தது இந்தக் கோவில் அருகில் உள்ள ஒருவரிடம் பேசினோம் இடிந்த பெருமாள் கோவில் என்று கூறினார்கள் கேட்ட உடனே மனம் கஷ்டப்பட்டது பெருமாள் கோவிலுக்கு அடையாளமாக இந்த இடிந்தது தயவுசெய்து இதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் நாங்களும் முன் வருகிறோம் எங்களால் முடிந்த உழவாரப் பணியை செய்கிறோம்

  • @sudhar3414
    @sudhar341414 сағат бұрын

    பாண்டியர்களின் கட்டிட கோயில் என்பதால் அழிக்கப் பட்டு விட்டது. மிகவும் வேதனை . இதை மீட்டு எடுக்க வேண்டும்

  • @ganeshguruswamy7337
    @ganeshguruswamy7337Минут бұрын

    முன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷத்தைநாம் பாதுகாக்க தவறி விட்டோம்அடுத்த தலைமுறைக்கு எடுத்து பாதுகாப்போடும் எடுத்துச் செல்ல வேண்டும்அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால்இப்படித்தான் நடக்கும்விழித்துக் கொள்ளாத இந்து மக்கள் .இதுபோன்று அரியலூரில் உள்ளது

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.12579 сағат бұрын

    வநான் இரண்டு முறை போயுள்ளேன்.இதே பகுதியில் சிவன் கோவில் ஒன்று இருக்கும்.இதைவிட பிரமாண்டமாக இருக்கும்.மக்கள் தெரியாமால் உள்ளது.

  • @nandagopal1007
    @nandagopal100716 сағат бұрын

    வாழ்க வளமுடன் அருமை நண்பரே எங்கள் ஊர் தான் தங்கள் பதிவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்

  • @krishnaveni2640
    @krishnaveni264016 сағат бұрын

    அந்நிய படையெடுப்பால்

  • @aruns4738
    @aruns473816 сағат бұрын

    Please....please .....please ... renovate this Hindu temple ...............! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 We all are Hindu .... No Tamil no Malayali.....we all are INDIANS ....

  • @tamiltsairam2191
    @tamiltsairam21919 сағат бұрын

    இது பாண்டியர்கள் கட்டண கோவில் 🎏🎏🎏

  • @azosiva
    @azosiva14 сағат бұрын

    யேனை அல்ல யானை... நன்றி... உங்கள் உழைப்பு போற்றத்தக்கது.

  • @pothumani1071
    @pothumani107116 сағат бұрын

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @sekart7275
    @sekart727516 сағат бұрын

    கல்.கொடிமரம்.இருந்தால்.அது.பல்லவர்காலகோயில்😊

  • @ChandruSekar-gm8de
    @ChandruSekar-gm8de14 сағат бұрын

    இந்த கோயிலை சரி செய்து கும்பாபிஷேகம் செய்யுமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்

  • @learn-books
    @learn-books2 сағат бұрын

    கிருஷ்ணர் வெண்ணையை உண்ணும் காட்சி.துளசிமாடம் அருமை

  • @rethinavel235
    @rethinavel2352 сағат бұрын

    உங்கள் சேவை தொடரட்டும் 🎉🎉மிக்க நன்றி அண்ணா ❤❤

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari875014 сағат бұрын

    தவழ்ந்த கோலத்தில் இருப்பது குழந்தை கண்ணன்

Келесі