நீண்ட நாள் வயிற்று வலியை தீர்க்க, குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

சிலருக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி/ தொடர் வலி/ அதிகரிக்கும் வலி/ தீராத வயிற்று வலி போல தோன்றும் பல வகை வயிற்று வலிகளை தீர்ப்பது எப்படி? குணப்படுத்த என்ன செய்யலாம்? அடிப்படையில் இருந்து இந்த வீடியோவில் பாப்போம். How to cure or control chronic or frequent abdomen pain.
வயிற்று வலி எந்த பகுதிகளில் இருந்து உற்பத்தி ஆகிறது? எந்த உறுப்புகள்? எப்படி காரணம் கண்டுபிடிப்பது? தீர்வு என்ன? சிகிச்சை முறைகள் எப்படி இருக்கலாம்? மருந்துகளா அறுவை சிகிச்சையா? கேன்சர் கூட இருக்கலாமா? அடிப்படை புரிதலுக்கு பாருங்கள்.
#வயிற்றுவலி #abdomenpain #stomachpain
முந்தைய பதிவை காண வீடியோ லிங்க்: • அடிக்கடி வயிற்று வலி ஏ...
பகுதி 1:
தொடர்ந்து வயிறு வலி இருப்பது, அடிக்கடி வருவது, தீராத நோய் போல் சிலருக்கு தோன்றுவது- ஏன்? அதன் முக்கிய காரணங்கள் என்ன?
Chronic/ Recurrent abdominal pain in Tamil (part 1- 10 important Causes).
வயிற்றில் அடிக்கடி வலி வரவழைக்க வாய்ப்புள்ள முக்கிய காரணங்கள்: அல்சர், நெஞ்சு கரிப்பு நோய், பித்தப்பையை தாக்கும் பித்தப்பை கற்கள், நாள் பட்ட கணைய பிரச்சினைகள், சிறுகுடல்/ பெருங்குடல் புண்கள், தொந்தரவு தரும் சிறுநீரக கற்கள், குடல் அழற்சி நோய், பெருங்குடல் புற்றுநோய்கள், பெண்களுக்கான எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்சினைகள், இரைப்பை புண்கள், கட்டிகள், சில வகை கர்ப்பப்பை / முட்டைப்பை கட்டிகள் போன்றவை.
Disclaimer:
The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience.
The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!
Credit /attribution to the photos/screenshots/pictures used in this video:
Pixabay, Unsplash, Mayo Clinic, NIH National cancer institute, cancer research UK.
டாக்டர் ராம்குமார்,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு.
தொடர்புக்கு தொலைபேசி :
93618 29185 (7am -9 pm).

Пікірлер: 7

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks3 жыл бұрын

    Dr.ராம்குமார், திருச்செங்கோடு அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @subramanimurugavel2931
    @subramanimurugavel29312 жыл бұрын

    சார் நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் சார் எனக்கு ஒரு எட்டு மாதமாக வயிறு வழியாக இருக்கு சார் அந்த வழி மாதம் ஒரு முறை தான் வழிக்கு அந்த வழி வரும் முன் எனக்கு அந்த அறிகுறிகள் தென்படும் இப்போது நான் ct கேன் எடுத்து பார்த்து டாக்டர் கிட்ட செக் பன்னியாசு அவங்க அப்பண்டிக்‌ஷ் என்று சொன்னார்கள் ஆப்ரேசன் பன்ன வேண்டும் சொல்கிறார்

  • @umaannamalai844
    @umaannamalai84411 ай бұрын

    சார் உங்க பதிவை இப்போதுதான் பார்த்தேன் எனக்கு 27 வருடமாக சுகர் உள்ளது இருவேளையும் இப்போ 7 வருடமாக ஊசி மாத்திரை எடுத்துக் கொள்கிறேன் சென்னையில் இருக்கிறோம் மருந்து தொடர்ந்து எடுத்துவருகிறேன் அல்சர் மாத்திரையும் போடுகிறேன் அடிக்கடி வயிறு சரியில்லாமல் போகிறது அதற்கு என்ன மாத்திரை எடுத்து கொள்ளலாம் என pls சொல்லுங்கள் டாக்டர்

  • @VarunKumar-gs5ts
    @VarunKumar-gs5ts3 жыл бұрын

    Doctor neenga Chennai varuvingala, illa online consultation panna, enna pannanum

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    93618 29185 for details

  • @hariprasath7426
    @hariprasath74263 жыл бұрын

    Sir Enna iku left side chest pain iruku and back pain iruku sir Doctor meet panna sir Avaru Gastric & ulcer problem in sonnaru Then i take Regular Medicines for ulcer But pain konjam kuda Reduce aagala Ecg and Blood test Both are normal results Pain vara reason Enna sir? Lung la problem irundha chest pain varuma And particular one point la mattum pain iruku ?

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    may need detailed consultation

Келесі