நமது ஜீரண மண்டலத்தில் என்ன இருக்கிறது?/GIT part 1- The Digestive system and your Food! Dr Ramkumar

உங்கள் ஜீரண மண்டலத்தில் இருக்கிற உறுப்புக்கள் என்னென்ன ? எப்படி உணவு சக்தியாக மாறுகிறது? எளிய தமிழில்! GIT Part1. Doctor Ramkumar Talks.
• உங்கள் ஜீரண மண்டலம் எப...
உங்கள் ஜீரண உறுப்புகள்/ எப்படி வேலை செய்கின்றன? எளிய தமிழில்! GIT Part 2. How does your digestive system works? Doctor Ramkumar Talks
இரண்டு விடீயோக்களில் ஜீரண மண்டல அடிப்படைகள் அறிவோம் வாருங்கள்!
வாய், எச்சில் சுரப்பிகள், தொண்டை, உணவு குழாய், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல், கல் ஈரல், பித்தப் பை, கணையம் - இவை எங்கே இருக்கின்றன? எப்படி செயல் பட்டு, வேலை செய்கின்றன? நொதிகள் என்னென்ன? எப்படி/ எதற்காக ஜீரணம்/ செரிமானம் நடக்கிறது?
நாம் ஏன் உணவு சாப்பிடவேண்டும்? உணவு எப்படி செரிமானம் ஆகி உறிஞ்சப்படுகிறது?
உயிர் சத்துக்கள், மாவு சத்து , கொழுப்பு, புரதம், தாதுக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள்- இவை எப்படி நமக்கு கிடைக்கிறது?
இது போன்ற அடிப்படைகள் அறியுங்கள்!
டாக்டர் ராம்குமார் MBBS., MS.,
தொடர்புக்கு தொலைபேசி : 93618 29185 (10am - 5pm)

Пікірлер: 12

  • @balasubramaniankg9948
    @balasubramaniankg99484 жыл бұрын

    Simple explanation of a complex digestive system. Anybody can understand it with ease.

  • @savithagopal1367
    @savithagopal13674 жыл бұрын

    These are I am studied in school days,nice explanation Anna,picture collections are extra ordinary super

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks4 жыл бұрын

    Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @alajees592
    @alajees5922 жыл бұрын

    Sir super

  • @sathiyabanu1174
    @sathiyabanu11744 жыл бұрын

    Nice video sir.basic of digestive system a gud topic sir

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    4 жыл бұрын

    நன்றிDr SB

  • @mythilimythili9583
    @mythilimythili95833 жыл бұрын

    Thank you sir

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    So nice of you

  • @asrafasrafali1462
    @asrafasrafali14624 жыл бұрын

    சார் எனக்கு எட்டு மாதங்களாக வயிறு ஊதி நார்மல் ஆகுது இதே மாதிரி அடிக்கடி நடக்குது எதுவும் சாப்பிட முடியவில்லை இது என்ன ப்ராபளம் சார்

  • @priyasharavanthika9615

    @priyasharavanthika9615

    3 жыл бұрын

    Ipo epde iruku

  • @thiripurasundaripremkumar8467
    @thiripurasundaripremkumar8467 Жыл бұрын

    Video consult avaliable va

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    Жыл бұрын

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details

Келесі