அடிக்கடி வயிற்று வலி ஏன், எதனால் ஏற்படுகிறது? நெடுநாள் தொடரும் வலியின் அறிகுறிகள் & காரணங்கள் என்ன?

தொடர்ந்து வயிறு வலி இருப்பது, அடிக்கடி வருவது, தீராத நோய் போல் சிலருக்கு தோன்றுவது- ஏன்? அதன் முக்கிய காரணங்கள் என்ன?
Chronic/ Recurrent abdominal pain in Tamil (part 1- 10 important Causes).
#வயிற்றுவலி #abdomenpain #stomachpain
வயிற்றில் அடிக்கடி வலி வரவழைக்க வாய்ப்புள்ள முக்கிய காரணங்கள்: அல்சர், நெஞ்சு கரிப்பு நோய், பித்தப்பையை தாக்கும் பித்தப்பை கற்கள், நாள் பட்ட கணைய பிரச்சினைகள், சிறுகுடல்/ பெருங்குடல் புண்கள், தொந்தரவு தரும் சிறுநீரக கற்கள், குடல் அழற்சி நோய், பெருங்குடல் புற்றுநோய்கள், பெண்களுக்கான எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்சினைகள், இரைப்பை புண்கள், கட்டிகள், சில வகை கர்ப்பப்பை / முட்டைப்பை கட்டிகள் போன்றவை.
இந்த (பகுதி 1)பதிவில் காரணங்கள் பற்றியும்,
அடுத்த பதிவில்( பகுதி 2) பல நாள் வயிற்று வலியை தீர்ப்பது / குணப்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.
Credit /attribution to the photos/screenshots/pictures used in this video:
Pixabay, Unsplash, Mayo Clinic, NIH National cancer institute, cancer research UK, Ted Ed (The surprising cause of stomach ulcers - Rusha Modi KZread video).
டாக்டர் ராம்குமார்,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு.
தொடர்புக்கு தொலைபேசி :
93618 29185 (7am -9 pm).
மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
• Colorectal Cancer பெரு...
FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
• FIBER BENEFITS நார்ச்ச...
GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
• GAS TROUBLE கேஸ் பிரச்...
Jaundice மஞ்சள் காமாலை.
• Jaundice மஞ்சள் காமாலை
Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
• Breast Pain & Swelling...
மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
• மலச்சிக்கல் CONSTIPATI...
அல்சர் குணமாக ULCER & CURE.
• அல்சர் குணமாக ULCER & ...
PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
• PILES மலத்தில் ரத்தம் ...
LIVER கல்ஈரல்
• LIVER கல்ஈரல்
GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
• GERD நெஞ்சு எரிச்சல்/க...
வாய் புண்கள் Mouth ulcers
• வாய் புண்கள் Mouth ulcers
நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
• நோய் எதிர்ப்பு சக்தி ...
ரத்த சோகை ANEMIA
• ரத்த சோகை ANEMIA
இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
• இரைப்பை புற்றுநோய் அறி...
கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
• கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
• தீராத வயிற்று வலி/ அடி...
தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
• தைராய்டு பிரச்சினை/கட்...
CANCER புற்றுநோய் விடீயோக்கள்
• CANCER புற்றுநோய் விடீ...
CANCER FAQ 1 2 3
• CANCER FAQ 1 2 3
SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
• SCOPIES எண்டாஸ்கோப்பி/...
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Пікірлер: 37

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks3 жыл бұрын

    Dr.ராம்குமார், திருச்செங்கோடு அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @mahendrane2951
    @mahendrane29512 жыл бұрын

    தொப்பில்க்கு மேல் வலிக்கிறது இதற்க்கு என்ன காரணமாக இருக்கலாம் சார்..

  • @selvaganapathy5813
    @selvaganapathy58132 ай бұрын

    Fine thanks sir

  • @samuelayyasamy8512
    @samuelayyasamy85123 жыл бұрын

    நன்றி

  • @thampiththuraidisanthi3000
    @thampiththuraidisanthi30002 жыл бұрын

    Thanks sir

  • @shivashivash5221
    @shivashivash52213 жыл бұрын

    சூப்பர் சார்

  • @chezhiyankarthi7050
    @chezhiyankarthi70503 жыл бұрын

    Very useful information sir..... Clear explanation.... Sir, pls tell abt gallbladder polyps n it's details. Thank you very much sir....

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu3 жыл бұрын

    Super sir..cleared explanation

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    Keep watching

  • @Dhanushkumars27
    @Dhanushkumars273 жыл бұрын

    Hiatus hernia gr 3 சரியாக சொல்லுங்க சார்

  • @ahmedmufees9868
    @ahmedmufees98683 жыл бұрын

    நல்ல explain sir

  • @VarunKumar-gs5ts
    @VarunKumar-gs5ts3 жыл бұрын

    Very useful information

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    So nice of you

  • @Arun238
    @Arun2383 жыл бұрын

    Another very informative video! 👏👏👏

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    Thanks again!

  • @jeyapandijeya2051
    @jeyapandijeya20513 жыл бұрын

    Non veg saptal vayiru valikkuthu pls reply

  • @sakthi912
    @sakthi912 Жыл бұрын

    Sir usg ct scan eduthachu..reportall normal...endoscopy colonoscopy eduthachu all normal...but after eating left side upper stomach pain iruku sir..vera enna sir seiyanum

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel4211 ай бұрын

    என்னோட பையனுக்கு அடிக்கடி வயிற்று வலி வருது மேற்கொண்டு c d scan போட்டுப்பார்த்ததில் எந்த பிரச்னையும் இல்லை என்றார்கள் மேலும் விட்டு விட்டு வலிக்கிறது, என்று சொல்கிறான் ஆனால் மலம் இரண்டு நாள் ஒருமுறை போகிறான் என்ன இது கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @suryakalidhas2874
    @suryakalidhas2874 Жыл бұрын

    Ibs ulladhu treatment edutha piragum kurayavillai

  • @mrizwan2937
    @mrizwan29373 жыл бұрын

    5 ஆவது பிரச்சனைக்கு என்ன தீர்வு Dr. Ulcerative coloties பூரண குணமடைய மருந்துகள் உண்டா?

  • @prabhakaranprabhakaran2930
    @prabhakaranprabhakaran2930 Жыл бұрын

    வணக்கம் ஜயா எட்டு வயது பையன் அடிக்கடி வயிற்றில் வலி என்கிறான்.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மலம் கழிக்கிறான் என்ன பிரச்சினை?

  • @petchimuthu7065
    @petchimuthu70653 жыл бұрын

    Good morning sir im petchimuthu

  • @gracylawrance7921
    @gracylawrance7921 Жыл бұрын

    Mild Bleeding during contact

  • @amutharavi9616
    @amutharavi96163 жыл бұрын

    sir enga appa ku romba nala stomack pain iruku enga ponalum sari agala sir nanga vellore la irukom unga branch vera engayavadhu iruka pls reply me

  • @umalavneya664
    @umalavneya664 Жыл бұрын

    Hi doctor tq for the wonderfull video ... doctor i have a question ...? My father had a pain in stomach at the right side on the top ( right hypochondriac region ) can doctor explain me why my father had the pain in stomach and can i know the reason doctor ?

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    Жыл бұрын

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details

  • @umalavneya664

    @umalavneya664

    Жыл бұрын

    @@DoctorRamkumarTalks ok sir sure tq so much

  • @rajkumar-eh6cv
    @rajkumar-eh6cv3 жыл бұрын

    Sir,Iam suffering from hiatal hernia and acid reflux for past 4 years.If surgery is a permanent cure for this.After surgery acid reflux again cause.

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    consult and evaluate

  • @prakashjegan585
    @prakashjegan5853 жыл бұрын

    Hi @doctor. Any contacts I can get. I have stomach pain for almost 2+ years. When ever I wake-up from bed in the morning. If I sit or sleep pressing my stomach then while I wake up I get lot of pain... I consulted many doctors took ct, ultrolsound and blood test. But no finding. I am in Bangalore. Is there any test I could do to identify what is this problem and solve it

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    3 жыл бұрын

    Dr.ராம்குமார், திருச்செங்கோடு அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @SayedAli-ww6gs
    @SayedAli-ww6gs Жыл бұрын

    Enaku egg sapitala vayiru valikku

  • @user-pt8ln2fz2w
    @user-pt8ln2fz2w8 ай бұрын

    டாக்டர் எனக்கு

  • @chithusfashion5083
    @chithusfashion50838 ай бұрын

    Enaku vairu uppusam therikerathu sir

  • @chithusfashion5083

    @chithusfashion5083

    8 ай бұрын

    Enaku mel vairu left side la adikadi pain iruku

  • @KARTHIK.massKingdon
    @KARTHIK.massKingdon6 ай бұрын

    எனக்கு 2‌‌ வருசம் இருக்கு வயிற்று வலி

  • @sakthi6053
    @sakthi60533 жыл бұрын

    Thanks sir

Келесі