'முருகன் சிறந்தவன் : ஏன்? | Documentary: Palani Navapashanam - Boghar - Pulipani | Murugar |🔴 PART 7

''கடவுள்களிலேயே முருகன் சிறந்தவன்" : ஏன் ? | தண்டாயுதபாணிக்கு திருவிழாவே இல்லை | Palani | Murugan | Karthick MaayaKumar | Big Topic | Episode 1782
#karthickmaayakumar #LordMurugan #போகர் #palani
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 160

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS Жыл бұрын

    Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar

  • @MRMTAMILGK

    @MRMTAMILGK

    Жыл бұрын

    KZread channel promote pannuvinga brother🤔

  • @santhosh-h

    @santhosh-h

    Жыл бұрын

    👍

  • @MRMTAMILGK

    @MRMTAMILGK

    Жыл бұрын

    @@santhosh-h 👍

  • @ramvlogger7995

    @ramvlogger7995

    Жыл бұрын

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢😢😢😢😢

  • @ramvlogger7995

    @ramvlogger7995

    Жыл бұрын

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்...😢😢😢😢😢😢

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 Жыл бұрын

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @kanda1176
    @kanda1176 Жыл бұрын

    தமிழர்களின் குலதெய்வமே முருகப்பெருமான் 🙏🙏🙏

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK Жыл бұрын

    சின்ன சின்ன முருகையா சிங்கார வேலய்யா🙏🙏🙏

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 Жыл бұрын

    கார்த்திக் அண்ணா, முருகனின் பெருமையையும் வரலாறையும் மிக அருமையாக பதிவு செய்கிறீர்கள். நன்றி அய்யா !

  • @murugann7286
    @murugann7286 Жыл бұрын

    கந்தனுக்கு அரோஹரா 💝💝💝🤲🙏

  • @saravananmurugesan4783
    @saravananmurugesan4783 Жыл бұрын

    முருகன் எண்றாளே நல்ல வாழ்வு நிச்சயம் ! முதலாளிக்கு ஜெய் ..

  • @ramalingamr3434
    @ramalingamr3434 Жыл бұрын

    🎉🎉🎉 முருகையா, வேலவா, கந்தா, கடம்பா 🎉🎉

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Жыл бұрын

    ஓம் நமசிவாய. நாதாந்த நாட்டின் நாயகனாகவும் ஞான குரு ஆகவும் சித்தர்களுக்கு எல்லாம் சித்தராகவும் அழகின். முதலும் முடிவும் ஆகவும் இளமையின் முழு உருவாகவும் தமிழ் கடவுளாகவும் அன்பு கருணையின் வடிவாகவும் . ராஜாதி ராஜன் ஆகவும். எளிமையின் உருவாகவும் .எம்பெருமான் முருகப்பெருமான் இருக்கின்றார். ஞான குரு இருக்கும் இடத்தில் ஒலிக்கும் ஒரே மந்திரம் ஓம் நமசிவாய. குருவே சரணம்.

  • @l.k.classes4919
    @l.k.classes4919 Жыл бұрын

    ஓம் சரவணபவ துணிந்து செல்க, தொடர்ந்து வருவோம்.

  • @Mahesh-sy8tc
    @Mahesh-sy8tc Жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Жыл бұрын

    பழநி மலை பாலதண்டாயிதபாணி சுவாமிக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhamo5820
    @sudhamo5820 Жыл бұрын

    கேட்டதை கொடுப்பவர், தமிழரின் பெருமைக்குரிய என் அய்யன் முருகன் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Жыл бұрын

    புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே இறையருளாற்றலுடன்......

  • @vinayagamoorthy8991
    @vinayagamoorthy8991 Жыл бұрын

    ஓம் சரவணபவ

  • @TheBigPlate
    @TheBigPlate Жыл бұрын

    Plz make about Agathiyar Content Bro.... Your Murugan Content Really Awesome and gives goosebumps... Planning to visit Palani Temple ... ❤

  • @kaniarchana5039
    @kaniarchana5039 Жыл бұрын

    I love Palani murugar 🙏🙏🙏it's a special .miracle 🙏🙏yar enna Kai vitalum murgar ennai vala vaipar ..🙏🙏🙏🙏

  • @Sathyaraj-nl3cp
    @Sathyaraj-nl3cp Жыл бұрын

    enaku pudicha kadavul ungaluku pudicha Murugan sami video podiringa super na

  • @Poovaasam445
    @Poovaasam445 Жыл бұрын

    தமிழே!தமிழ் கடவுளே!!தமிழனின் குல தெய்வமே!!! திருமுருகா வருக.

  • @gayathriram3651
    @gayathriram3651 Жыл бұрын

    Enaku epau kudave thunaiya irukarthu murugar mattu tha enaku rmbaaaaaaaa pudiku murugar enaku god ila best friend tha ❤ mathavanga kita solamudiyatha vishiyathala na avar kita tha soluva he is mine 🤌

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Жыл бұрын

    🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ

  • @marudhuganesh9447
    @marudhuganesh9447 Жыл бұрын

    ஆதிசக்தி, சக்தியின் வழிகாட்டுதலிலே சித்தர்கள் முருகனை வணங்கினர், முன்பு பழனியில் முருகனை சுட்சும வடிவில் மானசிக பூஜையை மேற்கொண்ட சித்தர்கள்,கலி கால மக்கள் நலனை கருத்தில் கொண்டு முருகனுக்கு நவபாஷாணம் உருவம் கொடுத்தது போகர், இதுவரை யாரும் சொல்லாத 10:00 ஆதிசக்தி விஷயத்தை முதலில் வெளிகொண்டு வந்த முதல் ‌ விழியம் இதுவாக தான் இருக்கும், இதை அனைவருக்கும் ஜயா சிவானந்த புலிப்பாணி வாயிலாக தெரியபடுத்திய கார்த்திக்கு நன்றி 🙏

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 Жыл бұрын

    More like this please 💜💜💜

  • @Meenamisty7
    @Meenamisty7 Жыл бұрын

    கலியுகத்தில் சத்தியம் பொய்து போகும் 😢😌 ஓம் சரவணபவ

  • @sdeva1016

    @sdeva1016

    Жыл бұрын

    Kali yugam is over, now we are in satya yugam

  • @Meenamisty7

    @Meenamisty7

    Жыл бұрын

    @@sdeva1016 எப்படி சொல்கிறீர்கள் இன்னும் மதம் சாதி கொலை கொள்ளை போன்ற விடயங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது

  • @saravanan6586

    @saravanan6586

    Жыл бұрын

    ​@@Meenamisty7 தற்போது நடப்பது சத்யயுகம் , விரைவில் உலகில் பெரிய மாற்றம் வரும் நல்லதே நடக்கும்

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Жыл бұрын

    NANDRI brother for uploading MURUGAN 🦚 SAMY Video 📸

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Жыл бұрын

    வணக்கம் சகோ..... சிறப்பான காணொளி...... பழனி மலை முருகனுக்கு.... அரோகரா 🙏🌼🌹🌹🌻🌺🌸🌷🙏🙏🙏🙏🙏🙏 பழனி மலை தண்டாயுதபாணி.... முருகனுக்கு.... அரோகரா 🙏🌼🌹🌹🌹🌻🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌹🌹

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s5 ай бұрын

    Appan muruganukku arogara....om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya.... guruvey saranam

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻OM SARAVANA BHAVA🙏🏻🙏🏻🙏🏻

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Жыл бұрын

    நன்றி அப்பனே செந்தூர்நகர் சேவகன் துணை ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarirajuchetty4734
    @maheswarirajuchetty473410 ай бұрын

    என் உயிர் அப்பன் முருகன் அவனே எல்லாம்

  • @e.boomibalagansneha8018
    @e.boomibalagansneha8018 Жыл бұрын

    கந்தனுக்கு அரோகரா வெற்றிவேல் வீரவேல்

  • @abiramic5474
    @abiramic5474 Жыл бұрын

    நன்றிகள் பல சகோ

  • @paramaeshwaranparameshvara2805
    @paramaeshwaranparameshvara2805 Жыл бұрын

    முதலில் இந்த முயற்ச்சிக்கு நன்றி பெரியவரின் விளக்கமும் உங்கள் கேள்வியும் அருமை நன்றி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram2495 ай бұрын

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @poornivelu
    @poornivelu Жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா 🙇‍♀️🙏 Thanks for this video sago .. May I request you to share other this topic related links in your video description or help us to access someway.. My all time favourite from my childhood days is lord Muruga .. He blessed me my love followed by love cum arranged marriage... With his blessings,our marriage happened in Swamimalai temple in 2008... Kanda Shashti kavasam was And is one my nithya parayanam song list .. Now I’m learning by myself - Thiruvaguppugal with my Guruji (who he had sent in my life)guidance and of course with his blessings ... Have u posted about lord Muruga Vel valipadu(வேல் வழிபாடு )...? Seperate session about his powerful Vel.. If yes do share link or plan in future ... Appreciate your team efforts 🙏

  • @anandram4422
    @anandram4422 Жыл бұрын

    என் அப்பன் ஐய்யன் முருகனுக்கு அரோகரா

  • @gomathikr1536
    @gomathikr1536 Жыл бұрын

    en appan murugan🙏🙏🙏

  • @jeevithajeevi8769
    @jeevithajeevi8769 Жыл бұрын

    Om Murugaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Жыл бұрын

    Guruve saranam ❤️🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Жыл бұрын

    Om muruga saranam 🙏

  • @talk2chandran
    @talk2chandran Жыл бұрын

    கார்த்திகேயன் பெயர் இருப்பதால் என்னவோ முருகனை பற்றி ஆய்வுகள் பலமாக இருக்கிறது 😮😮 அருமையான காணொளி🎉

  • @RaviRajini123
    @RaviRajini12310 ай бұрын

    Om muruga 🕉️🕉️🔱🔱

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 Жыл бұрын

    This documentary was best

  • @devi9202
    @devi9202 Жыл бұрын

    முருகன் மட்டுமே கடவுள்; மற்றது எல்லாம் சிறு தெய்வம்.

  • @tamilselvan19203

    @tamilselvan19203

    Жыл бұрын

    சிவன்??????????????

  • @devi9202

    @devi9202

    Жыл бұрын

    @@tamilselvan19203 சிவனும் முருகனும் ஒன்று தான்;சான்று திருமுருகாற்றுப்படை -நக்கீரதேவநாயனார்.

  • @Ragul3341
    @Ragul3341 Жыл бұрын

    🙏🙏🙏 OmMuruga Potri🌏🙏🙏🙏

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC Жыл бұрын

    வேல் வேல் முருகா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... கந்தா.. கடம்பா.. கதிர்வேலா... முத்துக்குமார.. முருகா....முருகா...முருகா...

  • @sendilkumars5823
    @sendilkumars5823 Жыл бұрын

    Om Muruga Potri

  • @soundararajan5878
    @soundararajan5878 Жыл бұрын

    அருமை நண்பரே

  • @vasudevadass842
    @vasudevadass842 Жыл бұрын

    Om murugan thunai

  • @balanathan6486
    @balanathan6486 Жыл бұрын

    In Karnataka Kukke Subramanya Temple is getting highest collection, famous for sarpa dosha nivaranam.

  • @rajbharath1871

    @rajbharath1871

    Жыл бұрын

    Yes, very Powerful Temple. Kukke subramanya arogharaa

  • @manimahi7766
    @manimahi7766 Жыл бұрын

    என்றும் என் அப்பன் முருகன் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindhmass8891
    @aravindhmass8891 Жыл бұрын

    Neenga intha content la pota 7 episodes um super brp

  • @manface9853
    @manface9853 Жыл бұрын

    Om siva jai hind super

  • @RGT2020-
    @RGT2020- Жыл бұрын

    🙏முருகா

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 Жыл бұрын

    Ohm muruga

  • @vinnodv
    @vinnodv Жыл бұрын

    Ommmmm Murugaaaa 💐💐💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @saravanansakthi5173
    @saravanansakthi517310 ай бұрын

    Om Muruga 🙏🙏🙏.Bro in 2019 we went around afternoon but saw Raja alangaram

  • @chinnadurai962
    @chinnadurai962 Жыл бұрын

    நீங்கள் தலைப்பில் கடவுள் முருகன் சிறந்தவன் ஏன் என்பதை முருகர் சிறந்தவர் ஏன் என போட்டு இருக்கலாமே நன்றி வணக்கம்

  • @vimalgamer3421
    @vimalgamer3421 Жыл бұрын

    Arogara arogara 🙏🙏🙏

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Жыл бұрын

    OM SARAVANA PAVAYA NAMAHA

  • @lalitha3804
    @lalitha38044 ай бұрын

    Muruka 🙏

  • @VinothVinoth-db9us
    @VinothVinoth-db9us Жыл бұрын

    தமிழால் முருகன் அழகா!முருகனால் தமிழ் அழகா!

  • @kamalarajangam4615
    @kamalarajangam4615 Жыл бұрын

    Om muruga

  • @muthumari9294
    @muthumari9294 Жыл бұрын

    வாழ்கை என்பது வாழ்வது அல்ல தேடல் . இந்த புலிப்பாணி சித்த மஹான் நிதானமாக பதிவாளர் கேட்கும் கேள்விகளுக்கு நிதானமாக அதே வேளையில் மக்களின் நம்பிக்கை எதில் முக்கியம் என்பதை கேட்கும் போது ஜீவ சமாதியில் இருந்த நிலை ஏற்படுகிறது. அனைவரும் பார்த்து அறிந்து கொள்வது அவசியம்.

  • @balasvoyage
    @balasvoyage Жыл бұрын

    🙏🙏

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 Жыл бұрын

    Please ask or confirm the statuses in temple is original… rumors the original one is already removed…

  • @VasiSiddhi
    @VasiSiddhi7 ай бұрын

    சுப்பிரமணியர் ஞானம் புத்தகத்தில் வாசியோகம் பற்றி சொல்லி இருக்கிறார் முருகப் பெருமான்

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏💥

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Жыл бұрын

    Kanaganpatti muttisamy vedio poduga nanba 🕉️🕉️🕉️🕉️✡️🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @balamurugan2553
    @balamurugan2553 Жыл бұрын

    👌🙏🙏🙏🙏

  • @karmegaraj85
    @karmegaraj85 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏..Anni Anna....🙏🙏🙏🙏🙏

  • @vasudevadass842
    @vasudevadass842 Жыл бұрын

    Vetri vel murugun thunai

  • @jamunak8109
    @jamunak8109 Жыл бұрын

    Om saravanabava

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 Жыл бұрын

    💥🔥💥🔥💥🔥🙏🙏🙏

  • @vishnuvishnu4233
    @vishnuvishnu4233 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @boymj
    @boymj Жыл бұрын

    🤘

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw Жыл бұрын

    🙏🙏🙏

  • @kabadidharma7626
    @kabadidharma76267 ай бұрын

    தமிழனின் பெருங்கடவுள் முருகன்

  • @b.thirunavakarasuthirunaak7374
    @b.thirunavakarasuthirunaak7374 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @scrarunkg
    @scrarunkg Жыл бұрын

    Muruga potri

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Жыл бұрын

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 tamilzhan da 💓💓💓💓💓👥🌿💓💓💓💓👥👥🍀🍀🍀🍀🍀🍀🍀✒️✒️✒️

  • @storyoftamizha2522
    @storyoftamizha2522 Жыл бұрын

    Pumbaarai temple paththi podunga bro .adhuvum nava basanam sila dha adha paththi podunga

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @madhanc5407
    @madhanc5407 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @g.malathi9450
    @g.malathi9450 Жыл бұрын

    Ôm muruga

  • @gowthamtheen4488
    @gowthamtheen4488 Жыл бұрын

    370 like ❤ஓம் முருகா ❤அரோகரா ❤

  • @bharathshobha721
    @bharathshobha721 Жыл бұрын

    Kalangal mara mara sila kathaikalum ooruvagum

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Жыл бұрын

    🙏🏾❤❤❤❤❤❤🙏🏾

  • @sanjaikb7278
    @sanjaikb72784 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 Жыл бұрын

    Hara na sivan allava ayya

  • @greenvillage3705
    @greenvillage3705 Жыл бұрын

    Video va highlight panrathe background music than use headset more experience

  • @MuthuKumar-gy2bo
    @MuthuKumar-gy2bo13 күн бұрын

    Kumbamela pathi vidio podunga pro

  • @user-KD791
    @user-KD791 Жыл бұрын

    Hi bro

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhosh-h
    @santhosh-h Жыл бұрын

    Hi

  • @ashokkumar-zy4cc
    @ashokkumar-zy4cc Жыл бұрын

    I..chin chakra...it is a vehlicle of mahalakshmi...

  • @rammuruganrammutukan315
    @rammuruganrammutukan315 Жыл бұрын

    பழனி முருகன் பஞ்சமி ரூபம் சிலை ஆயிரத்தி எட்டு மூலிகையால் பிரவஸ்ட்டை செய்த சிலை கலிகாலம் தொடங்கி நாள் ஆண்டுகள் நவபாஷாணம் சிலை ஆரம்பமாகும் போகிறது நவம் என்பது மூலிகை என்பதாகும் பாஷாணம் என்பது வக்கிரம் அதாவது ராஜ நாகத்தின் இரண்டு துளி விஷமாகும் பசுவின் மத்தியில் வேப்பிலையில் எட்டு இதழ்களால் சட்ட ருத்ரி ஆனது

  • @anbursmani9458
    @anbursmani9458 Жыл бұрын

    ஹா ஹா.ஹாயார்மறைவுக்கு பிறகு கல்துன்நிருவபட்டது

  • @harirkharirk9459
    @harirkharirk9459 Жыл бұрын

    ஏன்

Келесі