Palani Murugan Temple | விஷத்தின் மீது விழும் விபூதி மருந்தாகும் பழநி அற்புதம் | Siva Satheesh

#palanimurugantemple #bogar #arupadaiveedu
Palani Murugan Temple | விஷத்தின் மீது விழும் விபூதி மருந்தாகும் பழநி அற்புதம் | Siva Satheesh
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் பழநி மிகவும் சிறப்பு மிக்கது. ஆவினன்குடி பழநி என்னும் இரண்டு திருத்தலங்களைத் தன்னிடத்தே கொண்டது. இங்கு வந்து வழிபட்டால் இகபர சுகங்கள் கிடைக்கும் என்கிறார்கள். இப்படிப்பட்ட பழநியின் சிறப்புகள் குறித்துப் பேசுகிறார் சிவ சதீஷ்.
சிவ சதீஸ் பிற வீடியோக்கள்
தடைகள் நீக்கும் கோளறு பதிகம் : • தடைகள் நீக்கி வெற்றிகள...
குழந்தைகள் பேசுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கும் பாடல் : • Tiruchendur Murugan | ...
தீர்க்க ஆயுளும் தீராத செல்வமும் கிடைக்கும் : • திருக்கடவூர் | தீர்க்க...
பழநி : • Palani Murugan Temple ...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Video Credits:
###
Co ordinator : T. Deivanayagam
Camera 01: Mathi Pugazenthi
Camera 02: Shafeeq
Editor: Shyam Kumaran
Video Producer: Shylapathy
Thumbnail Artist: Senthil Kumar K
Channel Manager:
Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
###
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 27

  • @sujithkumarselvam
    @sujithkumarselvam11 ай бұрын

    நான் என் உயிரினும் மேலாக வணங்க கூடிய பழனியாண்டவனின் புகழை விவரித்து கூறியதற்கு நன்றி சகோதரர்..

  • @sm-family
    @sm-family6 ай бұрын

    என் அப்பன் முருகன் என் கனவில் ஆண்டி கோலத்தில் வந்தார் நீ பழனி போக வேண்டும் என்று என் கணவர் சொன்னார் மாத சஷ்டி விரதம் இரண்டு வாரம் இருந்தேன் இரண்டாம் வாரம் விரதம் முடிப்பதற்குள் என் அப்பன் முருகன் அருளால் நான் பழனிக்கு புறப்பட்டேன் என் கனவில் கண்ட சன்னியாசி கோலத்தில் என் அப்பன் முருகனை வணங்கினேன் பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @dhanusreerajasekaran7879
    @dhanusreerajasekaran787911 ай бұрын

    எளிமையாக அழகு மிளிரும் "தமிழில் முருகனை பற்றிய உங்களது விளக்கங்கள் அருமை ! அருமை !!🙏

  • @rajilango4829
    @rajilango482911 ай бұрын

    என்னுடைய நீண்டகால சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @vijayasanthi6530
    @vijayasanthi65303 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @karthickkumar5152
    @karthickkumar51527 ай бұрын

    என் அப்பன் முருகப்பெருமான் பொன் பொருளுக்கு அப்பாற்பட்டவர் எதையுமே நினைக்காமல் வெற்றியை மட்டும் நினைத்துப் போங்கள் கண்டிப்பாக வெற்றி உண்டு முருகா முருகா

  • @user-fx9ty8kt7t
    @user-fx9ty8kt7t11 ай бұрын

    வெற்றி வேல்முருகனுககு அரோகரா

  • @sumathi9059
    @sumathi90594 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @santhasundaramoorthy7775
    @santhasundaramoorthy7775Ай бұрын

    Om saravana bhava. Palani muruga saranam 🎉🎉🎉

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan56062 ай бұрын

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @shyamaladevi8175
    @shyamaladevi817511 ай бұрын

    நிலையாமையை முருகன் எவ்வாறு தனது ஆடையில் காட்டுகிறார் என்பதை மிக சிறப்பாக விளக்கம் அளித்தீர்கள் தம்பி🙏

  • @yuvatherock7794
    @yuvatherock77942 ай бұрын

    நன்றி ஐயா தங்களின் பதிவு 🙏🙏🙏

  • @rabiabai4482
    @rabiabai448211 ай бұрын

    Om Swam Saravana bhava shreem hreem kleem klown swam namaha

  • @kalpanar6807
    @kalpanar680710 ай бұрын

    Appanae Murugaaa Saranam 🌻🌹💐🪷🌺🌺🍠🏵️🙏🙏🌸🐗

  • @nandhinimarimuthu5405
    @nandhinimarimuthu540511 ай бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @sharmilamahesh8434
    @sharmilamahesh843411 ай бұрын

    ஆண்டி தரிசன விளக்கம் அருமை 🎉🎉🎉

  • @muthumuthu4150
    @muthumuthu415011 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @karthickkumar5152
    @karthickkumar51527 ай бұрын

    எங்கப்பன் முருகப்பன் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறது முருகப் பெருமானால் தான் என்று உறுதியாக கூறுகிறேன்

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple548711 ай бұрын

    ஓம்

  • @arunadevi2469
    @arunadevi246911 ай бұрын

    Om saravanabava😊

  • @ranirajendran383
    @ranirajendran3834 ай бұрын

    Kuruvai varuvai arulvai kugane

  • @k.s.nagasamisamy7436
    @k.s.nagasamisamy743611 ай бұрын

    I am from palanii❤❤

  • @0xcoffee427

    @0xcoffee427

    9 ай бұрын

    palani murugar abhishekam vibuthi kedaikuma ? eppadi vanguvadhu ?

  • @naresh.s8957

    @naresh.s8957

    Ай бұрын

    Same question but no reply 😞

  • @dhanabalanv6052
    @dhanabalanv605211 ай бұрын

    Poombarai muruhanai ppatri koorungal iya

  • @user-rm7xe5ve5i
    @user-rm7xe5ve5i5 ай бұрын

    🙏🐓🦚🦚💫🌺

  • @RajalingamKaliyamoourtji
    @RajalingamKaliyamoourtji3 ай бұрын

    தம்பி உங்களுக்கு வயது என்ன ஆகிறது யாரோ சொன்ன காரியம் நீங்களும் சொல்லக்கூடாது முருகன் உடைய வாழ்க்கை உண்மையான வாழ்க்கைகளை தெரிந்து கொண்டு செல்ல வேண்டும் நீ ஒரு தமிழனாக இருந்தவன் என்றால் ஒரு தமிழக தமிழ் கடவுளை உண்மையான வரலாற்றை தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும் இல்லை என்றால் உன்னுடைய வார்த்தைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்

Келесі