முருங்கை நமது ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்கு வகிக்கிறதா ?

தெய்வ நம்பிக்கையில் இறைவனிடம் வரமாக கேட்கக்கூடியது தான் கற்பகவிருட்சம் .மனிதனின் தாம்பத்திய தேக ஆரோக்கியத்தையும்,வளத்தையும் அளிக்கக்கூடியது முருங்கை மரம் இதை கற்பக விருட்சம் எனவும் சான்றோர்கள் அழைத்தார்கள் முருங்கையின் ஒவ்வொரு பாகமும் மிகச்சிறந்த மருத்துவ குணம் நமது அன்றாட உணவில் இதை பயன் படுத்தும் போது கிடைக்கிறது. இறைவன் படைத்த இயற்க்கை படைப்புகள் அனைத்தும் மனிதனின் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. மனிதனின் ஆயுட்காலம் வரை சத்துகுறைபாடு மற்றும் நோய்களின் தீவிரத்தை குறைத்து ஆரோக்கிய பலம் தரக்கூடிய முருங்கை காயின் பத்து்வகை பயன் பாட்டினை காண்போம்.
ஆண்களுக்கு ஏற்படும் பால்உணர்வு குறைபாடு, தாம்பத்திய உறவுகளுக்கு அதன் வீரியத்தை அளிக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சளி மற்றும் அதன் நோய் தொற்றை சரிசெய்கிறது. உடலின் நோய் எதிப்பு சக்தியை பலப்படுத்தி,நீரழிவு நோயிலிருந்து எளிதில் குணமடையலாம். குழந்தைகளுக்கு உருவாகும் வயிற்று புளுக்களை அழிக்க உதவுகிறது. தோலில் ஏற்படும் அரிப்பை முற்றிலும் குணப்படுத்திட உதவுகிறது. மனிதனின் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கிடவும், வயிறு பெரிதாக இருப்பவர்கள் உணவில் முருக்கைகாயை சேர்த்து வர குணம் பெறலாம். பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டுவளி மற்றும் அதன் எண்ணை பசை குறைவதை தடுக்கவும் உதவுகிறது. உணவில் விழிப்புணர்வு என்பது அவசியம் இதில் முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனிதனின் ரோக்கியத்திற்கு மிகவும் உறுதுனணயாக இருப்பதால் வாரம் இருமுறை நமது அன்றாட உணவில் சைவம்,அசைவம் இரண்டிலும் முருங்கைக்காய் சேர்த்து உண்டு நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவோ
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #WellnessGuruji #ShreevarmaAyurveda #MoringaBenefits #HealthyEating #NutritionFacts #Superfood #WellnessJourney #NaturalHealth #HealthyHabits #HolisticHealth #NutrientRich #PlantBasedLiving #NutritionMatters #healthandwellness
---------------------------------------------------------------------------------------------
SHREEVAMRA AYURVEDA
HEALTH | HARMONY | HAPPINESS
Our Comprehensive Services:
👩‍⚕️ Expert Doctors
💻 Online Consultations
💊 Online Pharmacy
🧘‍♀️ Online Yoga & Meditation
🌿 Healing Herbal Remedies
🌟 Non-surgical Relief from Any Disease
Experience Transformation at Shree Varma Ayurveda Hospital - Let's Transform Lives!
For Appointment: +919500946634, 9500946635.
Stay Connected:
Follow us on Social Media:
👍 Facebook: bit.ly/SHREEVARMA
📸 Instagram: bit.ly/SHREEVARMA_insta
🎥 KZread: bit.ly/SHREEVARMA_YT
🌐 Website: www.shreevarma.org
Our Locations in Chennai:
📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
Find all our branch details here:
www.shreevarma.org/hospitals.php
Stay tuned for updates. Thank you!

Пікірлер: 6

  • @balajibala3488
    @balajibala348810 ай бұрын

    Ibs problem chronic digestive problem iruku nan sapidalama

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 ай бұрын

    No, You can't take it. Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631.

  • @anjalianjaliperumal4081
    @anjalianjaliperumal408110 ай бұрын

    Sir fistula vandha uyire ku abathu varuma

  • @praveens687

    @praveens687

    10 ай бұрын

    No

  • @anjalianjaliperumal4081

    @anjalianjaliperumal4081

    10 ай бұрын

    @@praveens687 ok tq

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 ай бұрын

    PNK CHOORNAM shreevarma.online/products/pnk-chooranam?_pos=1&_psq=pnk+&_ss=e&_v=1.0

Келесі