மிரளும் அதிகாரிகள்..! அதிரடி தீர்ப்பு வழங்கும் மனித உரிமை ஆணையம்? மனித உரிமை மீறல் என்றால் என்ன..?

மனித உரிமை ஆணையம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் உள்ளதா? தெரிந்த சட்டம் அறியாத தகவல்..!
#மனிதஉரிமை #ஆணையம் #உரிமை #TNGovt #HumanRightsCommission #advocateGmurugeshkumar #gmurugeshkumaradvocate #advocatemurugeshkumarspeechhumanrightscommison
Voice of ThamizhNadu - வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு
தமிழர்களின் உண்மை குரல்
About VOT 24x7 :
The official VOT 24x7 (Voice Of TN) KZread Channel is a leading source that brings you the well balanced Live Press Briefings, Current Affairs, News & Entertainment with Highest Quality, Ethics, Credibility and Truth that as Voice of Thamizh Nadu in India. The real voice of YOU is being placed in this channel. Here you will find up to date Live News & Media from across the state of Tamil Nadu, Nation and beyond throughout the Globe 🌍. Subscribe to our channel for Live Updates, Current Affairs, News Stories, Economics, Technology, Politics, Health, Entertainment, Science, Business, World Informations and Exclusives of VOT 24x7.
#VOT24x7 | #VOT | #TamilNews #VoiceOfTN
Join us and Subscribe to VOT 24x7 for the Current Affairs & Latest videos.
WebSite : www.vot24x7.com
Follow Us On:
Facebook: bit.ly/2YJZpsq
Twitter: bit.ly/3cfDehp
Instagram: bit.ly/2SKiJlc

Пікірлер: 17

  • @hussainbasha7365
    @hussainbasha73655 ай бұрын

    ஐயா தங்கனளின் மனித உரிமை பற்றிய தெளிவான உரையாடல் மக்கள் பயன் பாட்டிற்க்கு நன்று

  • @athiyanravi6042
    @athiyanravi6042 Жыл бұрын

    💐💐💐அண்ணா 🙏🙏

  • @mariyam.sep8870
    @mariyam.sep88704 ай бұрын

    Sssssuuuuppeeeerrrr sir 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🌹🌹🌹

  • @user-jm3kd4sr6y
    @user-jm3kd4sr6y3 ай бұрын

    Lot of thanks. Sir very clearly nice

  • @rajeshkannan9749
    @rajeshkannan97498 ай бұрын

    Nice

  • @oo_17_
    @oo_17_8 күн бұрын

    Sir naa MA Bed mudichiruke, velai illa pattadhari cloth shop vechiruke yenaku national highway le velai seiranga avanga yenaku distrub pandranga maraimugama nerliea thitranga yenna pandradhu onnume puriala help pannamudiuma please🙏

  • @aanthonynadar1015
    @aanthonynadar10156 ай бұрын

    ❤❤❤❤

  • @YoakeashYoakeash
    @YoakeashYoakeash6 ай бұрын

    Hello sir, I am currently living in Kattupatti village of Namakkal district, a public in that village is giving me various problems regarding temple worship That means you have no right in the temple and no temple worship also The people of this town are protesting that even though all the government documents for the house bought by my father are with my father, the house land is not yours So I humbly request you to come forward to restore my rights Yogesh who obeyed them like this

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o7 ай бұрын

    அனுபவம் வாய்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவரிடம், “மனித உரிமை மீறல்களுக்கு அடிப்படை காரணம் என்ன?” என்று கேட்டபோது: “பேராசை, அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலம் படைத்திருக்க வேண்டும் என்ற பேராசைதான் காரணம்” என பதிலளித்தார். பேராசை என்பது மனிதனின் மனதில் தோன்றுவதால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதையே மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவு. மனித உரிமை மீறல்களுக்கு மற்றொரு காரணம் தேசப்பற்று. என் நாடுதான் முதன்மையானது என்ற எண்ணம் மனித உரிமை மீறல்களைத் தூண்டிவிடுகிறது. ஆகவே, ‘உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஓர் உலக அரசாங்கம் வந்தால்தான்’ மனித உரிமைகள் சாத்தியமாகும் என சட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கான டச் பேராசிரியர் யான் பெர்கௌர் கூறுகிறார்.வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகமுழுவதிலும் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதாவது மனித மனமும் அரசாங்கமும் மாற வேண்டியது அவசியம். இவை ஏற்படும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? மாற்றத்திற்கான இரண்டு காரணங்கள்ஆனால், ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திவரும் கல்வித்திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களை மாற்றுவதில் பல பத்தாண்டுகளாக வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதன் விளைவாக இந்த தனிநபர்கள் தங்கள் அயலகத்தாரை கண்ணியத்தோடு நடத்துகின்றனர். யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டம் உலகமுழுவதிலும் 230-க்கும் அதிகமான பிரதேசங்களில் நடைபெறுகிறது. அது வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன?அதற்கு ஒரு காரணம், உலகளாவிய இந்தப் பைபிள் கல்வித்திட்டம் மனித உரிமைகளின் ஆரம்பத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது. நியாயத்தன்மையும் பகுத்தறிவும் இருப்பதால் மனிதனுக்கு உரிமைகள் இருக்கின்றன என்று மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியும்கூட கூறுகிறது.

  • @user-pm7vv6le2s
    @user-pm7vv6le2s6 ай бұрын

    Thatco lone kotukkamal pank Alakkalippathu

  • @2704vikki
    @2704vikki6 ай бұрын

    Sir nan police station ponan friendoda caseeku satchi solla ponaen appo nee yarra endru thitti ennai lathiyal adithu en mobile pudingi vachitanga police mela human rights complaint pannalama sir please comment

  • @Honest_143
    @Honest_14314 күн бұрын

    ஐயா 🥹 எனக்கு HIV இருக்கு இதனால் நான் வேலை செய்யும் தனியார் நிறுவனம் HOD / HR / GENERAL MANAGER என்னை அவமானப் படுத்தி பணியை விட்டு நீக்கி விட்டார்கள்.... 😭

  • @sarawathys6974
    @sarawathys69745 ай бұрын

    வக்கீல் நம்பர்

  • @annarajkamatchi516
    @annarajkamatchi5166 ай бұрын

    மனித உரிமை ஆணையம் இருக்கா?

  • @Selvarajselvarajselvaraj-pk7ry
    @Selvarajselvarajselvaraj-pk7ry4 ай бұрын

    எங்கள் ஊரில் ஒரு தோட்டத்து முதலாளி ஐந்தாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார் அந்த ஐந்தாயிரம் ரூபாயை கட்டி முடித்த பின் இன்னும் பணம் 45 ஆயிரம் ரூபாய் நீ கட்ட வேண்டியது இருக்கு என்று சொல்லி எங்களை துன்புறுத்தினார் எங்களால் கட்ட இயலாது என்று சொல்லியும் எங்கள் மீது கோர்ட்டில் கேஸ் போட்டு நடந்து கொண்டிருக்கிறது நாங்களும் ஐந்தாண்டு காலமாக வாய்தா வாய்தா என்று சொல்லி அலைந்து கொண்டு இருக்கிறோம் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல் நலம் சரியில்லாமல் போய் என்ன செய்வது என்று தெரியாமல் எங்களுக்கு உதவி செய்ய முன் வருவீர்களா

  • @Selvarajselvarajselvaraj-pk7ry

    @Selvarajselvarajselvaraj-pk7ry

    4 ай бұрын

    இதை விசாரித்து எங்களுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @deepakrajcounsellingpsycho1020
    @deepakrajcounsellingpsycho10208 ай бұрын

    Government hospital la echil thuppurathu toilet ah nasam pandrathu porul ungala udigarthu ithukellam entha section bady Satta bady thandikarthu

Келесі