Melmaruvathur Amman Song - Purusha Lakshanam Movie

Melmaruvathur Adhiparasakthi Amman Song from the movie Purusha Lakshanam
Bangaru Adigalar is an Indian spiritual guru; he is the President of Adiparasakthi Charitable Medical Educational and Charitable Trust, which runs a free hospital, a number of local colleges and other local services in Tamil Nadu, India. He is the Incarnation of the Supreme Goddess Annai Adhiparasakthi.

Пікірлер: 1 800

  • @selvakrishnan3833
    @selvakrishnan38333 жыл бұрын

    நடப்பதெல்லாம் நன்மைகாக இருக்கட்டும் தாயே மிகவும் மன வருத்தத்துடன்.

  • @kgayathri3630
    @kgayathri36303 жыл бұрын

    ஒரு தாலிவரம் கேட்டு வந்தேன். தாய்யம்மா கண் திறந்து பாரப்பா வார் துணை யார் அம்மா ஓம் சக்தி ஓம்

  • @guideweb

    @guideweb

    3 жыл бұрын

    Maaried agodum.. Don't worry

  • @PrakashJayapal-tt8jb
    @PrakashJayapal-tt8jb3 жыл бұрын

    பெண் : கோல விழியம்மா ராஜ காளியம்மா பாளையத்தாயம்மா பங்காரு மாயம்மா {முத்து மாரியம்மா பத்ர காளியம்மா முண்டக்கன்னியம்மா எங்க சென்னியம்மா குங்கும கோதையே அன்னையே சோதையே செந்தூர தெய்வானை சிங்கார பூபதி அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி சுந்தர நீலியே சௌந்தர மாளியே வல்லியம்மா எங்கள் அல்லியம்மா தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி மருவத்தூர் அம்மாவே வா.. பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) ஆரம்ப இசை பல்லவி பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு - அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா *** பெண் : காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு வாதாட சாட்சி ஏதம்மா ? ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ நீதி கூறம்மா சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில் சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில் வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா வாசல் வந்த பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா பெண் : திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி { தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம் கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே எல்லை அம்மாவே கங்கை அம்மாவே நாச்சியம்மா தங்க பேச்சியம்மா அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா ஆதி பராசக்தியே ...... பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) *** பெண் : ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீதானே பூமி மீதிலே .. ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே .. பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா {பெண்குழு : தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா {மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ சோலையூர் மகாமாயி வா... பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா {குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு - அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு... நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா... பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) பெண்குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @suganyasuganya-vm4fg

    @suganyasuganya-vm4fg

    4 ай бұрын

    Llkkuukiuluj

  • @suganyasuganya-vm4fg

    @suganyasuganya-vm4fg

    4 ай бұрын

    Pijkpukotj

  • @sekar688
    @sekar6887 ай бұрын

    அம்மா தாயே . எனக்கு கல்யாண வரம் கொடு தாயே .

  • @monuchannel597
    @monuchannel5974 жыл бұрын

    பாடல் ஆசிரியருக்கு கோடான கோடி நன்றிகள்...தாயே சரணம்

  • @darkarsriram7911

    @darkarsriram7911

    3 жыл бұрын

    My favarite God Vekkaaliamman

  • @sankarm5629

    @sankarm5629

    3 жыл бұрын

    Hi

  • @kurinjimullai9829

    @kurinjimullai9829

    3 жыл бұрын

    Andrewskli you sir

  • @kumaresan4087

    @kumaresan4087

    3 жыл бұрын

    Vera leave bro

  • @manikandanmani4994

    @manikandanmani4994

    3 жыл бұрын

    @@sankarm5629 33rdeg

  • @karuppasamy3236
    @karuppasamy32364 жыл бұрын

    இந்த பாட்டு எப்ப கேட்டாலும் புல்லரிக்கும்

  • @shihamsaheed2250

    @shihamsaheed2250

    3 жыл бұрын

    there is telungu verrsion also...meena and chitra

  • @mkaliraj709

    @mkaliraj709

    3 жыл бұрын

    Gcuc

  • @soniya969

    @soniya969

    3 жыл бұрын

    Hi

  • @ramyacute9134

    @ramyacute9134

    3 жыл бұрын

    Ama ama enakum

  • @ramalakshmi959

    @ramalakshmi959

    3 жыл бұрын

    @@ramyacute9134 ama Amma enakum

  • @kraviravi6330
    @kraviravi63304 жыл бұрын

    அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @jishnukv8316
    @jishnukv83163 жыл бұрын

    Kola vizhiyamma raja kaliyamma palayathayamma bangaru mayamma muthu mariyamma badra kaliyamma mundakkanniyamma enga kanniyamma kunguma kodhaiyae annai yasodhaiyae sendhoora deivanai singara roopini annai visalatchi sowdamba virupatchi sundara neeliye soundara valliye valliyamma engal alliyamma thanga chelliyamma chella kolliyamma adi angalamma engal sengalamma arul muppathamma anal veppathamma singari ongari sankari umaiyatha manmari bannari sellayi silambayi maruvathoor ammavae om... Oru thaali varam kettu vandhen thayamma kan thiranthu paramma, veru thunai yaramma? kuthamilla oru uthaman nenjukku sodhanaigal edhukku? - avar kattiya thaalikkum pottukkum poovukkum kaval kodu enakku.. needhikku kan thanthu sodhikkum thunbathai nee vanthu matridamma... Madiyendhi pichai ketkiren - amma maru vazhvu unnai ketkiren (Oru...) Kanadha poi vazhakku veenaga vandhirukku vadhada satchi yethamma? oor vazha atchi seyyum meenakshi deviyamma nan vazha neethi kooramma sodhanaiyai vedhanaiyai serthu vitten unnaidyil sogangali drogangalai theerthuvidu en vazhiyil vazhvarsi avatharku thaali thandha kanniyamma vasal vandha pillai manam vadalama ponniyamma akilanda eeswari sabai yeramma avar meedhu veezhntha pazhi theeramma Tirupathur kaumari thiruvanaikka amma mangattu kamakshi malayala bagavathi thanjavur mariye kanyakumariye malayanur shenbagam mylapore karpagam kannika parameswari annaiyae jagadhamba thulukkanathammave durgai ammave mukkuzhi ammave valangai ammave ellai ammave gangai ammave nachiyamma thanga pechiyamma annai mookambika yengal yogambika adi alamelamma thaye varikolamma thuya thanjaiyamma veera padavettamma vairavi bhairavi thenatchi thirupatchi ammayi brahmayi azahgamma kanagamma athi parasakthiye... (Oru...) Oyatha sathiyamum sayadha chakkaramum neethanae boomi meethile.. atha nee kan thiranthu pathale vanjanaigal veezhatho unthan kalile.. penninangal venduvathu annai unthn kungumame kungumathil nee irunthu kakkanum en mangalame sathiyathai kakka unthan chakkarathai suthi vidu ukkirathil nee yezhundu unmaikkoru vetri kodu un neethi boomi yil thavaraguma? en vazhvil athu innum vegu dhoorama? Thaye periyamma thaali tharum amma theppa kulathamma theradi poovamma mangalam neeyamma mandaveli amma ardhanariyamma annai jothiyamma vadivudaiyammave thirupurasundari verkadu mayamma kasthuri thayamma urumari ulagamma uruthraksha thilagamma unnamulai amma bannari ammavae maheswari sarpa yageswari adi logeswari nalla yogeswari sakthi jagadeeswri annai parameswari engal bhuvaneswari thaye rajeswari abirami sivakami arulmari mahamayi mamundi samundi panjali athayee solaiyur mahamayi om...

  • @deepag7519

    @deepag7519

    Жыл бұрын

    ✨🙏

  • @barbekiu

    @barbekiu

    2 ай бұрын

    thanks!

  • @nirmalats3444
    @nirmalats34444 жыл бұрын

    I am a kannadiga, can't understand Tamil fully, but this is a very beautiful devotional song. Tamilians are so devotional , they are keeping our culture alive. Jai Bharat matha ki, Jai sanathana dharmam .

  • @navothinidevarajachu8427

    @navothinidevarajachu8427

    3 жыл бұрын

    Got goosebumps bcoz of your words ....... Nandrigal from tamilachi😍🙏

  • @sharadakemkar4336

    @sharadakemkar4336

    3 жыл бұрын

    even i can not but its good i love it👌👌👌👌👌🍀🍀🌷😇😇😇😇

  • @pugalvela9300

    @pugalvela9300

    2 жыл бұрын

    I got gooseboomb after ur word. Om sakthi

  • @rockyofficial296

    @rockyofficial296

    Жыл бұрын

    Thanks 😊🙏

  • @samy7785

    @samy7785

    Жыл бұрын

    Thank you

  • @achuchannel6621
    @achuchannel66213 жыл бұрын

    தாயே என் வீட்டில் உள்ள பிரச்சனை திருத்தி தா தாயே 😭😭😭

  • @kamaleshkamal707

    @kamaleshkamal707

    2 жыл бұрын

    Kandipa

  • @kavinidhazhkuralinian9814

    @kavinidhazhkuralinian9814

    2 жыл бұрын

    university Lili be CW CW

  • @kavinidhazhkuralinian9814

    @kavinidhazhkuralinian9814

    2 жыл бұрын

    @@kamaleshkamal707 HV be

  • @ranganathane4911

    @ranganathane4911

    Жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vignesh.s2905

    @vignesh.s2905

    Жыл бұрын

    🙏🔱 வேம்புலி அம்மன் துணை

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    உன் நீதி பூமியில் தவராகுமா அது என் வாழ்வில் வெகுதூரமா-அருமையான வரி

  • @kumaravelmari951

    @kumaravelmari951

    2 жыл бұрын

    CT

  • @balusaranya6794

    @balusaranya6794

    2 жыл бұрын

    @@kumaravelmari951 ft gotta

  • @Hanvika517
    @Hanvika5173 жыл бұрын

    ஓம் சக்தி 🙏🙏🙏 என்னையும் என் கனவரையும் சேர்த்து வை தாயே 🙏அம்மா ஆதிபராசக்தி தாயே நீயே துணை

  • @theivatheiva940

    @theivatheiva940

    2 жыл бұрын

    😂

  • @theivatheiva940

    @theivatheiva940

    2 жыл бұрын

    😂

  • @jayasurya1291

    @jayasurya1291

    2 жыл бұрын

    God bless you

  • @mohanduraisamy5328

    @mohanduraisamy5328

    2 жыл бұрын

    om

  • @manimegan1800

    @manimegan1800

    11 ай бұрын

    @@theivatheiva940 90

  • @user-mo7kv1lr6r
    @user-mo7kv1lr6r6 жыл бұрын

    பல்லுயிறும் இன்புற்று வாழ அம்மனை பிராத்திப்போம் உயிர் பலி தவிர்ப்போம் தாய்மையுடன் உயிர்களை போற்றுவோம் ஓம்

  • @PUBGLOVER-sn7we

    @PUBGLOVER-sn7we

    3 жыл бұрын

    super song 🤩🥳💖💞💝🤝

  • @dinekumar3573

    @dinekumar3573

    3 жыл бұрын

    Good

  • @deepaakildeepa171

    @deepaakildeepa171

    2 жыл бұрын

    TG

  • @vaishnavit.g225

    @vaishnavit.g225

    2 жыл бұрын

    க்ஷக்ஷக்

  • @indram7345

    @indram7345

    Жыл бұрын

    Pp@@dinekumar3573

  • @santusantuchitrajifan7020
    @santusantuchitrajifan70203 жыл бұрын

    I can't understand Tamil.. But I used to listen this song nmbr of times... Becoz of singer chitraji....what an amazing voice she is... 😍 you forever chitraji... Mother of singing...

  • @harshuu1047

    @harshuu1047

    3 жыл бұрын

    Lol me too bro 😂

  • @SudhaSudha-yn6vl

    @SudhaSudha-yn6vl

    2 жыл бұрын

    @@harshuu1047 l

  • @puji.7778

    @puji.7778

    2 жыл бұрын

    🙏🏻சூப்பர் 🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandanlmani9198

    @manikandanlmani9198

    2 жыл бұрын

    @@SudhaSudha-yn6vl .

  • @balajivenkatesan818

    @balajivenkatesan818

    2 жыл бұрын

    The entire lyrics has various names of Devi across the temples in tamilnadu!

  • @gaminigamini823
    @gaminigamini8233 жыл бұрын

    அம்மனின் ஆட்சி என்றும் எங்களின் மனதில். அம்மன் துணை

  • @sakthisathya136

    @sakthisathya136

    3 жыл бұрын

    கனிஷ்கா

  • @rajaguna1517

    @rajaguna1517

    2 жыл бұрын

    @@sakthisathya136 mmmommzz, zm

  • @subhapriya4705
    @subhapriya47055 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி.... ஓம் சக்தி அம்மாவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anjalamharijananju3452

    @anjalamharijananju3452

    Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி....ஓம் சக்தி பராசக்தி அம்மாவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srilathaurimetla2381
    @srilathaurimetla23813 жыл бұрын

    "Om Sakthi Para Sakthi" Bangaru Adigalar 🙏 #4m Telugu..

  • @prakashprk878
    @prakashprk8785 жыл бұрын

    சித்ராம்மாவின் குரல் மிக அருமை

  • @m.kannanm.kannan7928

    @m.kannanm.kannan7928

    3 жыл бұрын

    Siva🙏🙏

  • @vanithavani6892

    @vanithavani6892

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @vanithavani6892

    @vanithavani6892

    2 жыл бұрын

    Uu

  • @rashmi7028
    @rashmi70284 жыл бұрын

    Avar kattiya Thalikkum Pottukkum Poovukkum kaval Kodu Enakku.. needhikku Kann Thanthu Sodhikkum Thunbathai nee Vanthu Matridamma... madiyendhi Pichai Ketkiraen - Amma maru Vazhvu Unnai Ketkiraen😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jananykunaseelan448
    @jananykunaseelan4484 жыл бұрын

    இந்த seen shoot பன்னும் போது khusbu வுக்கு உன்மையே 100 கு மேல fever ல இருந்தகலாம் very good actress

  • @developer872

    @developer872

    3 жыл бұрын

    Yes. K.S.Ravikumar mentioned in an interview

  • @Redapple..

    @Redapple..

    2 жыл бұрын

    @@developer872 bro antha video link erukka bro or entha interview sollunga please

  • @developer872

    @developer872

    2 жыл бұрын

    @@Redapple.. search in youtube. K.S.Ravikumar interview with Chitralakshmanan in Chai with Chitra program

  • @Redapple..

    @Redapple..

    2 жыл бұрын

    @@developer872 tq so much bro 🤗

  • @developer872

    @developer872

    2 жыл бұрын

    @@Redapple.. mmm

  • @meenasaravanan6160
    @meenasaravanan61605 жыл бұрын

    Chithramma, chance yea illamma,oru malayali pakka pronounciation oda, engamoochu vaganum enga moochi vitu padanumnu pakkava therinju paadirkeenga I live you amma,lyrics super, tune super, idha ketolea kashtom poidum

  • @vijayrajlvijay3658
    @vijayrajlvijay36584 жыл бұрын

    Endrum Endarum thali varam vedum thayaee bless all our girls with it amma

  • @davidbilla4459
    @davidbilla44593 жыл бұрын

    I'm a Christian bt indha song kekkum podhum goosebumps agudhu

  • @thanushkraja5295

    @thanushkraja5295

    3 жыл бұрын

    😍😍😍

  • @user-ue1lu4mx7n

    @user-ue1lu4mx7n

    3 жыл бұрын

    கிறிஸ்தவ பெண்களுக்கும், இஸ்லாமிய பெண்களும் இந்திய பெண்களின் ஒழுக்கமான கலாச்சரப்படி கணவனே கண்கண்ட தெய்வம் என வாழும் பெண்களும் உள்ளனர் என்பதை கண்டுள்ளேன் மகிழ்ச்சி அடைகிறேன் ...💞💞💞

  • @samy7785

    @samy7785

    Жыл бұрын

    Amma na yaruku tha pudikathu

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy17862 жыл бұрын

    ஓம் மரூவூர் அரசியே... ஆதிபராசக்தி தாயே சரணம்

  • @rajarajeshwari.p6139
    @rajarajeshwari.p61393 жыл бұрын

    Chitra voice semma vera level.....😍😘

  • @kboologam4279
    @kboologam42793 жыл бұрын

    அகிலமும்காப்பவளே ஆதிபராசக்தியே இன்னாரென்றுபாராமல்இடைரைநீக்குபவளே ஈசனின்இடபாகம் அமைந்தவளே சர்வசக்தியே போற்றிபோற்றி

  • @selvaela5981
    @selvaela59812 жыл бұрын

    மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா ஒரு குழந்தை வரம் வேண்டி கேட்கிறேன்.

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh6523 жыл бұрын

    Lady's special, heart touching lines , ❤️❤️❤️🙏🙏🙏🙏om sakthi, parasakthi 🙏🙏🙏

  • @priyamudanprasad3166
    @priyamudanprasad31666 жыл бұрын

    ஓம் சக்தி பரா சக்தி சமயபுரத்தாளே சரணம்...

  • @RVidya-ct9mx
    @RVidya-ct9mx6 жыл бұрын

    Citra Amma voice sema

  • @gurunathan3063
    @gurunathan30633 жыл бұрын

    குஷ்பு நடிப்பு சூப்ப.மிக சூப்பர் பாடள்

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar17095 жыл бұрын

    Chitra mam voice is superb n superb music n director n khusboo mam acting is superb

  • @shankarananth2515
    @shankarananth25153 жыл бұрын

    Best devotional song from Chitr amma voice... 😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝

  • @rahulvp9184
    @rahulvp91845 жыл бұрын

    Hats of to Chitra chechi for singing this difficult and beautiful devotional song

  • @sbrmani85
    @sbrmani853 жыл бұрын

    Wow.. Deva sir so nice of you..

  • @Ganeshkumar-mh1sc
    @Ganeshkumar-mh1sc3 жыл бұрын

    அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா...🙏🙏

  • @karupathalg625

    @karupathalg625

    3 жыл бұрын

    Nice

  • @hareeshvlogs1014
    @hareeshvlogs10146 жыл бұрын

    evergreen chitra Amma voice

  • @harshuu1047

    @harshuu1047

    3 жыл бұрын

    Haaaaa

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 Жыл бұрын

    தன் கணவனுக்காக ஒரு மணைவின் உண்மையான மனம் உடைந்து பாடும் பாடல் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @SunithaSunitha-fy3mm

    @SunithaSunitha-fy3mm

    Жыл бұрын

    3

  • @dharunimeerthi8722
    @dharunimeerthi87223 жыл бұрын

    Thali varam kettu vanthen thayamma madi yenthi pichai kekiren thayamma veru thunai yaramma

  • @kamalvk7916
    @kamalvk79163 жыл бұрын

    ஆத்தா எல்லாம் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏

  • @VijayVijay-2450

    @VijayVijay-2450

    2 жыл бұрын

    Unga nalla manasu ku neengalum nalla irukka num

  • @lovableidiot104

    @lovableidiot104

    2 жыл бұрын

    ❤️🙏

  • @krishnaveni1744

    @krishnaveni1744

    2 жыл бұрын

    no

  • @varavasu5147

    @varavasu5147

    2 жыл бұрын

    @@VijayVijay-2450 UP as CT do do T GT u ft ft ft y'all have GT up hi VC, xv”CT to RF hu you co CPU NOx UC saltimbocca CE VT me me me ma low la ma

  • @thangathuraisudha3011

    @thangathuraisudha3011

    2 жыл бұрын

    அம்மா மரணம் t. Logeshwaran

  • @jeyaram450
    @jeyaram4505 жыл бұрын

    Fate of a person can change by powerful aathaa.I realised in my life.

  • @vasuhari2864

    @vasuhari2864

    3 жыл бұрын

    Playback we

  • @vasuhari2864

    @vasuhari2864

    3 жыл бұрын

    Ft GT

  • @velu.j3009

    @velu.j3009

    3 жыл бұрын

    சூப்பர்👌👌👍👍💐💐💐

  • @sathishparasuraman5222

    @sathishparasuraman5222

    3 жыл бұрын

    What realised

  • @ranjithtr1209
    @ranjithtr12097 жыл бұрын

    மிக பிடித்த பக்திபாடல்

  • @kumarshantambi6731

    @kumarshantambi6731

    5 жыл бұрын

    8776

  • @mukamathualimukamathiali2197

    @mukamathualimukamathiali2197

    5 жыл бұрын

    o

  • @gopi4333

    @gopi4333

    5 жыл бұрын

    Magla narde

  • @arvinarvin8258

    @arvinarvin8258

    5 жыл бұрын

    Ranjith Tr supply

  • @padmap3962

    @padmap3962

    5 жыл бұрын

    @@arvinarvin8258 ok

  • @dhivyas2864
    @dhivyas28643 жыл бұрын

    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா வேறு துணையாரம்மா 🙏🙏😭😭😭

  • @eswaris818
    @eswaris8185 жыл бұрын

    இருக்கன்குடி மாரியம்மன் எனக்கு எப்போதும் துணை இருக்கும்

  • @jebamanijeyaraj6504

    @jebamanijeyaraj6504

    5 жыл бұрын

    Hi

  • @eshwarieshwari3796

    @eshwarieshwari3796

    5 жыл бұрын

    Eswari S my name also eshwari.s

  • @desingum5351

    @desingum5351

    4 жыл бұрын

    @@jebamanijeyaraj6504 kkjkjkkkkjkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkjkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkjkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkjkkkkjkkkkkkkkkkkjkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkjkkkjkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkjkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkjkjkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkjkkkkjkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkjkkkkkjkkjkkkkkjkkkjkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkjkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkjkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkjkkjkkkkjkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkjkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkjkkkkkjkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkjkkkjkkkkkkkkkkjkkkkkkkkkkkkkjkkkjkkkkkkkkkkkkkkkjkkkkkkkjkkkkkkkkkkkjkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkjkkkkkkkkkkjkkkkjkjkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkukkjkkkkkjkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkjkkjkkkkkkkkkn

  • @kmuthumuthu6058

    @kmuthumuthu6058

    3 жыл бұрын

    / .8! boss

  • @tamilarasi7342

    @tamilarasi7342

    3 жыл бұрын

    💐🙏🙏🙏💐

  • @malathiragav1813
    @malathiragav18137 жыл бұрын

    மிக சிறந்த பக்தி பாடல்

  • @saravanansubburaj42

    @saravanansubburaj42

    6 жыл бұрын

    Malathi Ragav ttc

  • @krishnank7515

    @krishnank7515

    5 жыл бұрын

    L

  • @sailvarajsailvaraj8729

    @sailvarajsailvaraj8729

    5 жыл бұрын

    Malathi Ragav

  • @sharonsha4565

    @sharonsha4565

    5 жыл бұрын

    Omsakthisong

  • @velumalai7719

    @velumalai7719

    5 жыл бұрын

    Malathi Ragav OK Tis sivdi

  • @srinanthini8183
    @srinanthini81838 жыл бұрын

    indha song kekkum bodhu apdiye oru cry feel.my fav

  • @aishwaryabaishwaryab5045
    @aishwaryabaishwaryab50455 жыл бұрын

    That first 37 second within breath nice lines and meaning full song so be faith on u r favour god ,god will never leave u alone god is always with us only

  • @arundharani2658
    @arundharani26583 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே நீ என் உயிர் அம்மா நீ தான் எனக்கு துணை அம்மா

  • @nirmalaprabha7597
    @nirmalaprabha75973 жыл бұрын

    Chithra amma singing. ...superrrrr

  • @rajm8182
    @rajm81824 жыл бұрын

    பத்துப் பாடல்கள் அருமையாக இருக்கிறது எனக்கு பிடித்த பாடல் இது இன்னும் படித்துக் கொண்டே இருங்கள்

  • @vanirajivvanirajiv9827
    @vanirajivvanirajiv98273 жыл бұрын

    அருமையான பக்தி பாடல். என் கணவர் டிரைவர் அவர்க்கு எப்பவும் துணையா இருக்கணும்

  • @lathalatha6957
    @lathalatha69572 жыл бұрын

    ஒரு தாலிவரம் கேட்டுவந்தேன் தாயேஅம்மா கண்திறந்து பாரம்மா உன்னைவிட்டாயாரம்மா மனசுல நினைச்ச மகராசன்வேண்டும்தாயே அவர் சீக்கிரம் வரனும் 😭😭🙏🙏🙏🙏🙏

  • @laxsidalaxsida723
    @laxsidalaxsida7236 жыл бұрын

    melmaruvathur amman suppar

  • @melintharenmoodley4085
    @melintharenmoodley40856 жыл бұрын

    Ou wow what memories what faith this.songs wake.up within in me...thank.you for.the add

  • @gaminigamini823
    @gaminigamini8233 жыл бұрын

    கண்ணகி அம்மன் என்றும் எல்லோரருக்கும் துணை

  • @s.ramesh6578
    @s.ramesh65782 жыл бұрын

    மிகவும் பிடித்த பாடல் 👌👌👌👌🔥🔱🔱🔱🙏🔥🔥🔱🙏🙏🙏🙏

  • @sms9522

    @sms9522

    Жыл бұрын

    😠

  • @yuvasrikanmanikannan9299
    @yuvasrikanmanikannan9299 Жыл бұрын

    Pillaiyar appa 🙏🏻 ganapathy namah 🙏 ஓம் சக்தி அம்மா 🙏🏻 ஓம் ஆதி பராசக்தி அம்மா 🙏🏻 ஓம் வாராகி அம்மா 🙏🏻

  • @psubash4091
    @psubash40913 жыл бұрын

    இந்த பாட்டு கேட்டால் அனைவருக்கும் நல்லது

  • @manimani1723
    @manimani1723 Жыл бұрын

    ஒம்சக்தி பாராசக்தி

  • @thamizharasan9685
    @thamizharasan9685 Жыл бұрын

    கோல விழியம்மா ராஜ காளியம்மா பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா முத்து மாரியம்மா பத்ர காளியம்மா முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா குங்கும கோதையே அன்னையே சோதையே செந்தூர தெய்வானை சிங்கார பூபதி அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி சுந்தர நீலியே சௌந்தர மாளியே வல்லியம்மா எங்கள் அல்லியம்மா தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி மருவத்தூர் அம்மாவே வா.. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம். ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு வாதாட சாட்சி ஏதம்மா ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ நீதி கூறம்மா சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில் சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில் வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா வாசல் வந்த பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம் கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே எல்லை அம்மாவே கங்கை அம்மாவே நாச்சியம்மா தங்க பேச்சியம்மா அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா ஆதி பராசக்தியே ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீதானே பூமி மீதிலே ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ சோலையூர் மகாமாயி வா ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

  • @PrakashPrakash-lx9pw
    @PrakashPrakash-lx9pw5 жыл бұрын

    Chitra amma super kushboo mam acting super

  • @madakannumadakannu9680
    @madakannumadakannu96803 жыл бұрын

    இருக்கன்குடி மாரியம்மன் துணை☄☄

  • @gsaravana87
    @gsaravana873 жыл бұрын

    திருத்தங்கல் மாரியம்மா துணை...

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @21UTAA012GTN

    @21UTAA012GTN

    7 ай бұрын

    நமசிவாய📿🍁🙏

  • @velunachiyarkayathri2378
    @velunachiyarkayathri23786 жыл бұрын

    ஓம்சக்தி அம்மாவே துணை.

  • @MohanRaj-cl6bs

    @MohanRaj-cl6bs

    5 жыл бұрын

    Velunachiyar Kayathri ttgg

  • @premathangaraj6839

    @premathangaraj6839

    5 жыл бұрын

    Velunachiyar Kayathri 8o87 UK the 788 80th999999990ppp000000000🏢🏢🏢🏢😄😄🏢🐁🙉

  • @subasine3535

    @subasine3535

    5 жыл бұрын

    Velunachiyar Kayathri i

  • @anbarasananbu7028

    @anbarasananbu7028

    5 жыл бұрын

    Velunachiyar Kayathri Hi

  • @veerammav7755

    @veerammav7755

    5 жыл бұрын

    1hri

  • @ratedrsuperstar59
    @ratedrsuperstar597 жыл бұрын

    melmaruvathur Amma u r so great

  • @thaladhoni2688

    @thaladhoni2688

    4 жыл бұрын

    Super

  • @ynotraje8886
    @ynotraje88863 жыл бұрын

    Wat a lyrics ya 💕💕💕 depresion mood ah irundhuchi .. Headset maatitu indha song ketta depresion oodiruchi 😁😁

  • @kavithas2480
    @kavithas24803 жыл бұрын

    ❤❤❤💜❤❤❤ intha song yappa kaytalum nalla irukum

  • @soundarnavneet
    @soundarnavneet4 жыл бұрын

    Chitra amma voice is no one more make other singer for this song

  • @dhanapalpalani3716
    @dhanapalpalani37167 жыл бұрын

    singer k.s.chithra voice is perfectly suited for kushbu

  • @vigneshkumari292

    @vigneshkumari292

    5 жыл бұрын

    Om Sakthi amma

  • @aprakash6895

    @aprakash6895

    4 жыл бұрын

    supper Songs

  • @aconremas541

    @aconremas541

    3 жыл бұрын

    Srimathi Kushpoosunder Acted very well done. Excellent performance of Madam Srimathi Kushpoosunder. C. Kushpoosunder Mam and Chitra Amma both are given life to this Very beautiful great Song.OMGURUVDI SARANAM OM SAKTHI AMMA THIRUVADI SARANAM OM SAKTHI OM

  • @user-zb8rt5bw4u
    @user-zb8rt5bw4u7 ай бұрын

    Amma thaye ennoda hariya kuttiittu vanga ammathaye🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @PriyaPriya-mw4li
    @PriyaPriya-mw4li Жыл бұрын

    Enaku evvalayu kastam irunthalum Amman song kedala pothum evvalayu kastam irunthalum kadanthu vedoven🙏🙏😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sridharlifestyle9897
    @sridharlifestyle98972 жыл бұрын

    அம்மா தாயே பராசக்தி!

  • @dillibabu5791
    @dillibabu57916 жыл бұрын

    ஓம் மேல்மருவத்தூர் பராசக்தியே

  • @gopi4333

    @gopi4333

    5 жыл бұрын

    Abitha janani

  • @guganraj433

    @guganraj433

    5 жыл бұрын

    DILLI BABU

  • @summafunnuku5081

    @summafunnuku5081

    2 жыл бұрын

    @@guganraj433 yuuu

  • @sathishkulothsathishkuloth9077

    @sathishkulothsathishkuloth9077

    2 жыл бұрын

    @@guganraj433 jjjj

  • @ellavarasang9953

    @ellavarasang9953

    2 жыл бұрын

    Y

  • @monokars9946
    @monokars99462 жыл бұрын

    Super cute song selvarani raja

  • @Kannan-pf1vf
    @Kannan-pf1vf3 жыл бұрын

    ஒரு.தாலி.வரம்.கேட்டு.வந்தேன்.அம்மா.வருடங்களாக.காத்திருக்கிறேன்.தாயே.மனசுல.நினைச்ச..மகராசன்.வேண்டுமம்மா..கண்திறந்துபாரம்மா.வேறுதுணையாரம்மா.

  • @keerthii9403
    @keerthii94035 жыл бұрын

    oru thali varam kettu vanthen thiayamma kann thiranthu parumma ............ entha line enaku romba romba pudikum, ஒம் சக்தி துனன

  • @swamyponnu5964

    @swamyponnu5964

    3 жыл бұрын

    Super 💙Super ❤Super💜Super💛, super super Army Aana Padal super super room Bakthi Padalgal super Endrendrum super super super bakthi padal gramiya padalgal silver Padalgal Padalgal Nandri Vanakkam

  • @selvamsangedha9917
    @selvamsangedha99175 жыл бұрын

    om sakthi ammve thunai ulagil anathu pengalukkum mangalayem pichi tharummama thaya unnayi portigirean amma saranem

  • @kumaresandhansika9930
    @kumaresandhansika99303 жыл бұрын

    Alugaiye vsnthutum intha song paththa.very power ful song.

  • @ramarramar748
    @ramarramar7483 жыл бұрын

    ஓம் சக்தி அம்மா உங்களை நினைத்தால் கஷ்டம் நிங்கிவிடும் அம்மா. ‌ Ramar Ranjitha

  • @rijisiri4830

    @rijisiri4830

    Жыл бұрын

    Vvnnm

  • @rijisiri4830

    @rijisiri4830

    Жыл бұрын

    😄❤️😭😄

  • @inthumathu9528
    @inthumathu95286 жыл бұрын

    ஓம் சக்தி

  • @RajaRam-cn9sz

    @RajaRam-cn9sz

    6 жыл бұрын

    ப.ராஜராம்.இனியபடல்நன்றிபசமிகுபில்ளையம்மா

  • @user-ip8ct1js5i

    @user-ip8ct1js5i

    5 жыл бұрын

    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @kmurukanbhuvana4447

    @kmurukanbhuvana4447

    5 жыл бұрын

    Punniykddi

  • @francym5733

    @francym5733

    3 жыл бұрын

    jf

  • @nirmalamohan9866

    @nirmalamohan9866

    3 жыл бұрын

    ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @donsurya6913
    @donsurya69134 жыл бұрын

    Amma keep all the women sumangali ....... Bless all the coupels.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vvhbv
    @Vvhbv3 жыл бұрын

    Chitra amma very cutty songa amma neenga 100 varsha Nala irukanu🙏🙏

  • @SujathaMAmmu
    @SujathaMAmmu3 жыл бұрын

    Om sakthi !!!! engala kapathamma... Madiyendi Pichaikekure 🙏🙏🙏🙏Plzz

  • @user-yt3kt8ve8f
    @user-yt3kt8ve8f6 жыл бұрын

    Oom sakthii...

  • @antonysamyantony340

    @antonysamyantony340

    2 жыл бұрын

    Oom sakthii

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கும்

  • @user-zb8rt5bw4u
    @user-zb8rt5bw4u7 ай бұрын

    Om sakthi thaye enaku valkai kuduma🙏

  • @vardhinikarthik
    @vardhinikarthik4 жыл бұрын

    Melmaruvathur Adhiparasakthi Amman Thunai ✨

  • @sangeetha6187
    @sangeetha61873 жыл бұрын

    மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு தாயாய் உன்னை கேட்கிறேன்

  • @monishduraisamy6166
    @monishduraisamy61666 жыл бұрын

    om sakthi samy...enakku romba pidicha samy....i like this song...😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗💗💗💗💗💞💞💗💗💗💗💗💗💗

  • @archanadevi2944
    @archanadevi29443 жыл бұрын

    அருமையான பாடல் மிக்க நன்றி

  • @nageswari2283
    @nageswari22838 жыл бұрын

    I love god and the song

  • @kammapattigkkammapattigk1462

    @kammapattigkkammapattigk1462

    6 жыл бұрын

    musically taker10.

  • @selviarul373

    @selviarul373

    3 жыл бұрын

    @@kammapattigkkammapattigk1462 k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k c I zzz 8

  • @sumathiarumugam3084

    @sumathiarumugam3084

    3 жыл бұрын

    இந்த பட்டு ககும்போது ஒரு மாதிரி it' s powerful songs

  • @sopnavijay7677
    @sopnavijay76778 жыл бұрын

    its really nice song

  • @rajarajeshwari.p6139
    @rajarajeshwari.p61392 жыл бұрын

    Vera vera vera leval song uhhh... 🥺😇

  • @s.sivakumars.sivakumar2786
    @s.sivakumars.sivakumar27865 жыл бұрын

    சூப்பர் பாடல் நன்றி

  • @roshandhawan7616
    @roshandhawan76166 жыл бұрын

    Super song i like it om Shakthi

  • @mrcook9999
    @mrcook99994 жыл бұрын

    Amma என் குழந்தைக்கு இருக்கிற குரை தீரதத் தா மா. அம்மா அம்மா அம்மா........ ஓம் சக்தி தாயை..

  • @masscvf6094

    @masscvf6094

    4 жыл бұрын

    🙏🙏🙏

  • @vinothkumarr4832

    @vinothkumarr4832

    3 жыл бұрын

    @@masscvf6094 நான் வேண்டுகிறேன்

  • @lathamuniyan5419

    @lathamuniyan5419

    3 жыл бұрын

    Kavalapadathai pa Ella problem unaku mudiyum amma iruka pa kavalaipadathaipa👐

  • @sundarglingam988

    @sundarglingam988

    3 жыл бұрын

    Siva

  • @adithadigaming1965

    @adithadigaming1965

    9 ай бұрын

    Sorry amma

  • @rajameena1386
    @rajameena13862 жыл бұрын

    Very nice song Om Sakthi thunai 🙏🙏🙏

  • @vijaykumarethirajulu9228
    @vijaykumarethirajulu92286 жыл бұрын

    my favorite song I am hearing this song from 5 age now my age is 11

  • @indujhavengadessan9969
    @indujhavengadessan99696 жыл бұрын

    My favourite song

Келесі