மெகா கோடீஸ்வரர்களை உருவாக்கும் மகா தன யோகம் - ரிஷபம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 89

  • @jeevarathinam9464
    @jeevarathinam94642 жыл бұрын

    வணக்கம் குருவே, மிக அருமையான விளக்கம், தெளிவாக புரிந்தது, மிக்க நன்றி

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat49602 жыл бұрын

    The Legend SriRamJi Good evening Thala 🙋

  • @rajkumars143
    @rajkumars1432 жыл бұрын

    இதுவரை யாரும் சொல்லாத அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் ஐயா,,

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan51322 жыл бұрын

    Comprehensive analysis 🙏

  • @nagam9321
    @nagam93212 жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @differentperceptions
    @differentperceptions2 ай бұрын

    Superb. Thank you for sharing the knowledge.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57862 жыл бұрын

    Thank you sir 🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar71812 жыл бұрын

    Super ❤️❤️❤️ thank you

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Anaitthu,pathivugalum,miga,miga,arumai, thankyou sir 🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6102 жыл бұрын

    Super sir🙏🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    சார் வணக்கம் ஏழாம் அதிபதியுடன் ராகு சேர்ந்து இருந்தால் கல்யாண வாழ்க்கை எப்படி அமையும் ஒரு பதிவு போடுங்க சார்

  • @sureshkumargunasagaram2397
    @sureshkumargunasagaram23972 жыл бұрын

    Nandri Guruji Sir 🙏

  • @karthikababu1051
    @karthikababu105110 ай бұрын

    Thank you very much sir 🌹🎈

  • @venkatachalam1813
    @venkatachalam18132 жыл бұрын

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @arunsd6577
    @arunsd65772 жыл бұрын

    Sir what an indepth of visdom yoiu possess very great sir

  • @mullampantri4360
    @mullampantri43602 жыл бұрын

    Rishabh langam guru utchama thanchi irukkaru 3 veedula eppadi irukkum sollunga sir

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai99362 жыл бұрын

    புது புது நுணுக்கம் வாய்ந்த ஆய்வு தங்களின் சிறப்பு குருஜி👌🙏

  • @amalaxavier3938
    @amalaxavier39382 жыл бұрын

    Enakku rishaba lagnam magara rasi, lagnathirku 6 ill guru(thulam) vakram, 11 ill(meenam) sukran uchcham, 9 ill(magaram) thei pirai Chandran+buthan, 10 ill(kumbam) suriyan sevvai sani serkai, enakku yogam unda...

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz2 жыл бұрын

    ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை 7.00 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa74512 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @sivaguru2169
    @sivaguru21692 жыл бұрын

    My son dob 06/01/2021 time 3.27pm at Tiruchenkode, rishaba lagnam, kanni Rashi, guru + Sani + bhuthan in 9 house,but lagnathipathi sukran in 8 house, Maha dhana yogam iruka sir

  • @manojsed
    @manojsed2 жыл бұрын

    Vanakkam Ayya, Rishaba lakkinam Rishaba raasi...2il Suriyan, Sukkiran and puthan.... (Puthan and sukkiran asthangam)6il Sani(vakkiram) udan Sevvai... 8il Vakkira Guru... Maha thana yogam velai seyyuma ayya...

  • @user-rf2ml4rb4m
    @user-rf2ml4rb4mАй бұрын

    வணக்கத்துக்குரிய திரு வாக்கு சொல்லும் ஐயாவிற்க்கு வணக்கங்கள்.இதில் சொல்லும் அனைத்து கிரகங்களையும் என் மகள் ஜாதகத்தில் உள்ளது ஐயா என் மகள் ரிஷப லக்கினம்

  • @ilayapj1719
    @ilayapj17192 жыл бұрын

    Sir rishabha lagunam simathi guru dhanusuil suriyan parivarthanai kanniil sani dhanusuil bhuthan entha yogam varuma sir lagunathipathi suran 9il magarathil

  • @maheshwareng901
    @maheshwareng9012 жыл бұрын

    🙏🙏🙏

  • @vigneshvicky7722
    @vigneshvicky77222 жыл бұрын

    s.vignesh(BE), 07:21am, 05/12/97, Tv.malai. sir,Aim Business man aga planet match agutha?? or Tnpsc,Eb try pannalama? 2.லக்கினத்தில் செவ்வாய் புதன் இணைவு, 2ம் பாவம் 3கிரகம், 7ம் பாவம் எந்த கிரகமில்லை(தோஷம்,தோற்றம்) மற்றும் வாழ்க்கைத்துணை பற்றி கூறுங்கள் sir..

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe2 жыл бұрын

    good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 8 weeks. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. She wants to study computer science. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

  • @needpeace25
    @needpeace252 жыл бұрын

    👍

  • @riyavelu563
    @riyavelu5632 жыл бұрын

    🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala38772 жыл бұрын

    Sir Risaba lagnam meenathil sani puthan+sevai kumbathil.guru suriya.kethu.ethu maha dhana yogama sir please

  • @padmakrishnan2005
    @padmakrishnan20052 жыл бұрын

    Sir...sani and guru in kanni , budhan in kumbam ,sun in Makaram....is this maha dhana yogam ?

  • @anandhambika7272
    @anandhambika72722 жыл бұрын

    ரிஷப லக்கினம் கும்ப ராசி சதய நட்சத்திரம். மிதுனத்தில் புதன், விருச்சிகத்தில் குரு, மீனத்தில் சனி. நீங்கள் கூறிய யோகம் செயல் படுமா.? அய்யா. 16/07/1995 02:05 am Coimbatore

  • @vijayasankar5614
    @vijayasankar56142 жыл бұрын

    Vanakkam ayya Rishaba llagnathil Saturn in 2 merccury in 6th Jupiter in 10th dhanayogam erukka ayya

  • @Jothikajo2617
    @Jothikajo26172 жыл бұрын

    26-2-1998:11:50am ooru tirupattur marriage yappo aakum and government job kidaikuma iyya sollunga

  • @chandrakumar9387
    @chandrakumar93872 жыл бұрын

    1st view... I'm lucky

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys68112 жыл бұрын

    🙋🙏🙋

  • @kalimuthu524
    @kalimuthu5242 ай бұрын

    Guru 3iludjam vakram 7il sani 9il puthan etgu magathana yogama ayya

  • @baskaranju3777
    @baskaranju37772 жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கு ரிசப லக்னம் 8-ம் அதிபதி குரு எனது லக்னத்தில் ராகுவோடு சனி புதன் செவ் சூரியன் கும்பத்தில் லக்னாதிபதி 9-ம் இடம் மகரத்தில் இந்த நிலையில் மஹாதனயோகம் எனக்கு வேண்செய்யுமா? ரிசப லக்னத்திற்கு ஆகாத திசை குருதிசை என்பதnல் நடப்பு திசை ராகு அடுத்துவரும் குருதிசை கைகொடுக்குமா அருள்கூர்ந்து பதில்கொடுங்கள்

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela11112 жыл бұрын

    எம்.புவனேஸ்வரி 24.12.1979 மாலை 4.30 மணல்மேடு எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan40902 жыл бұрын

    சார் ரிஷபம் லக்கினத்தில் சூரியன் கேது மிதுனத்தில் புதன் சனி மேஷத்தில் சுக்கிரன் கும்பத்தில் குரு யோகம் உள்ளதா நன்றி சார் 🙏🙏🙏

  • @vanajakslc469
    @vanajakslc4692 жыл бұрын

    Disai rashi prakaram thane varum sir

  • @gopir5366
    @gopir53662 жыл бұрын

    வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy15292 жыл бұрын

    வணக்கம் ஐயா மிதுன லக்னம் 12ல் சுக்கிரன் ஆட்சி கோடீஸ்வர யோகம் உண்டா

  • @hemanathank3560
    @hemanathank35602 жыл бұрын

    Respected Guruji Thank Sir please Daughter DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go kindly advice sir, Thank you

  • @mugeshkattudhurai5117
    @mugeshkattudhurai51172 жыл бұрын

    Hi

  • @avavetri11
    @avavetri112 жыл бұрын

    ஐயா நான் BE மெக்கானிக் முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ? DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா

  • @dhineshkumark1108
    @dhineshkumark11082 жыл бұрын

    Vanakam Anna rompa month try pantren Anna enaku help panunga Anna. My D.O.B. 2/12/95. and 12.48am. enaku govt.job kidaikuma Anna and health epadi irukum Anna solunga.

  • @arunachalamaj6594
    @arunachalamaj65942 жыл бұрын

    ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?

  • @ganesansvpr2577
    @ganesansvpr25772 жыл бұрын

    ஐயா வணக்கம் கணேசன் 15/09/1977 உடல் நலம் மற்றும் வேளை வாய்ப்பு பற்றி கூறவும் திருவில்லிபுத்தூர் மாலை 6,12

  • @hariperumal510
    @hariperumal5102 жыл бұрын

    ஐயா ரிஷிபம் லக்னம் ஏழில் சனி. சனி தசை பலன் கொடுக்குமா

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk2 жыл бұрын

    வணக்கம் ஐயா, நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏 நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!! எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai

  • @shobanabalaji5539
    @shobanabalaji5539 Жыл бұрын

    My husband has rishaba lagnam in 6th place thulam guru sukran 12th place mesham sani 4th place bud sev sur ketu kumba rasi cha rag maha dana yogam irukka

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Жыл бұрын

    Little

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan69172 жыл бұрын

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம். பதில் தாருங்கள்.

  • @gowsia2202
    @gowsia22022 жыл бұрын

    🙏🙏🙏8 மாதமாக கேட்கிறேன் தொடர் முயற்சி ஆனால் தோல்வி பல முறை கேட்டும் என் கேள்விக்கு பதில் தர மறுக்கிறீர்கள் அண்ணா தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா please. A Gowsi 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @jawaharraj1
    @jawaharraj12 жыл бұрын

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள். பலமுறை கேட்டும் பதில் இல்லை. ஜவஹர் ராஜ் ஊர் ஒட்டன்சத்திரம். 30.8.82 10.30 PM வருகிற குரு திசை எப்படி இருக்கும். பாகப்பிரிவினை எப்போது நடக்கும்.ஐயா.

  • @vibinkumar7781
    @vibinkumar77812 жыл бұрын

    வணக்கம்.யெயர் விபின்குமார்.15:06:1980,6:50 மாலை.பிறந்த இடம் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம்.சுக்கிர தசை எப்படி இருக்கும்,நான் சொந்த தொழில் செய்யலாமா?நன்றி.

  • @saransa8674
    @saransa86742 жыл бұрын

    நான் ரிஷப லக்னம் குரு விருச்சதில் சுக்ரன் தனுசு புதன் மகரம் சனி கும்பம்

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx2 жыл бұрын

    ரிஷபம் ராசி துலாம் லக்கனம் இந்த யோகம் கிடைக்குமா

  • @malininagaraj8248
    @malininagaraj82482 жыл бұрын

    Guru in Simham, Shani vakram in Vruschikam . Budhan in lagnam . Shukran in Mithunam. Parivarthanai with Budhan. Mahadanyogam unda? Guruji.

  • @sedhuramanramanan5132

    @sedhuramanramanan5132

    2 жыл бұрын

    No

  • @malininagaraj8248

    @malininagaraj8248

    2 жыл бұрын

    @@sedhuramanramanan5132 Thanks 🙏🙏

  • @buvanapriya4790
    @buvanapriya47902 жыл бұрын

    Name: Priya DOB: 24/12/1994 Place: Aruppukkottai Time:3.27pm Is govt job possible guruji? When my marriage will happen?

  • @santhosh1305
    @santhosh13052 жыл бұрын

    SIR PLEASE PLEASE PLEASE TRYING FOR LONG TIME 26/07/1994 2.54AM COIMBATORE WHEN IS MY MARRIAGE? HOW WILL BE MY FUTURE??TRYING FOR JOB IN SOFTWARE WHEN WILL I GET??NOW WORKING IN MARKETING WITHOUT INTREST..

  • @ampssbl3755
    @ampssbl37552 жыл бұрын

    நீண்ட. நாள் முயற்சி ஐயா வணக்கம் ஐயா என் பெயர் அருண்குமார் பிறந்த தேதி 6/4/1992 நேரம் 12.21. Pm இடம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் எனக்கு அரசு வேலை எப்போது எந்த துறையில் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் எப்போது நடைபெறும் ஐயா

  • @swetha4525
    @swetha45252 жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கு மனதிற்கு பிடித்த போலீஸ் அதிகாரி கணவராக வருவாரா மற்றும் திருமணம் வாழ்வு வசதியான வாழ்க்கை அமையுமா ஐயா 01/12/1998, 10.15 am Kanchipuram

  • @saravanankumaran1595
    @saravanankumaran15952 жыл бұрын

    சிம்ம லக்னம் . பதினொன்றாம் இடத்தில் செவ்வாய் குரு இதனுடன் பரிவர்த்தனை பெற்ற புதன் .இது மஹாதன யோகமா !! ஆம் என்றால் பதில் தாருங்கள் அய்யா !!

  • @baskaranju3777
    @baskaranju37772 жыл бұрын

    ரிசப லக்னம் லக்னத்தில் 8.ம் அதிபதி குரு திக்பலம் உடன் ராகு10 ம்இடத்தில் சனி ஆட்சி4 .ம் அதிபதி சூரியன் திக் பலம் உடன் 12 7.ம்அதிபதி செவ்வாய் மற்றும்2 5க்கு உரிய புதன் இந்த அடிப்படையில் மகா தனயோகம் வேலை செய்யுமா? லக்னாதிபதி சுக்கிரன் பாதகாதிபதி 9ம்இடமான மகரத்தில் தயவுசெய்து பதில் தரவும் ஐயா

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Yes

  • @vanajakslc469
    @vanajakslc4692 жыл бұрын

    Guruvum saniyum parivarthani anal enna palan sir

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Good

  • @k.yazhini8326
    @k.yazhini83262 жыл бұрын

    ரிசிப லக்னத்திற்கு பரிவர்த்தனை பெற்ற புதன் கன்னியில். துலாத்தில் சனி உச்சம் இந்த யோகம் உண்டா

  • @KeshaBalakrishnan
    @KeshaBalakrishnan Жыл бұрын

    Is guru and Saturn in 5th house good for dhana Labam?

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Жыл бұрын

    Not bad

  • @KeshaBalakrishnan

    @KeshaBalakrishnan

    Жыл бұрын

    Sir what about if this in kanni rasi? Thank you! 🙏

  • @gomathyrajkumar3022
    @gomathyrajkumar30222 жыл бұрын

    ரிசப லக்கினத்தில் சுக்ரன் ,மிதுனத்தில் சூரியன் புதன் மற்றும் குரு , தனுசின் சனி ,மகா தன யோகம் உண்டாகுமா?கன்னி ராசி

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Yes

  • @babyvideo3066
    @babyvideo30662 жыл бұрын

    சார் ஒன்னு டவுட் குரு matrum சுக்ரன் துலாத்தில் 21 டிகிரி வித்தியாசத்தில் இருக்கிறார்கள் இதில் லக்கினாதிபதி சுக்ரன் மிகவும் கேட்டு விட்டாரா.. தயவு கூர்ந்து பதில் கூறவும்

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    It's good

  • @babyvideo3066

    @babyvideo3066

    2 жыл бұрын

    Thank you sir. சுக்கிரன் உச்சம் பெற்ற செவ்வாய் சாரம் வாங்கி, வர்கோத்தமம் சகோ இருக்கிறார்.ஆறாம் ஆதிபத்யத்தை வலுத்து செய்வார் இல்லயா சார். இதில் குரு தசை எப்படி சார் இருக்கும்.

  • @janasabarish
    @janasabarish2 жыл бұрын

    குருஜி வணக்க்கம் குரு கேது ரிஷபத்தில் புதன் சுக்கிரன் சனி துலாம் இல் இருக்கிறார்கள் இது மஹா தன யோகமா குருஜி.. but குரு வக்ரம்

  • @mano3tara
    @mano3tara2 жыл бұрын

    வணக்கம் ஐயா. ரிஷப லக்கினத்திற்கு மகா தன யோகம் பற்றிய தெளிவான பதிவிற்கு நன்றி. ஒரு சிறிய விளக்கம் தேவை. ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு லக்கினத்தில் சுக்ரன். 2ல் சனி மற்றும் 4 இல் குரு. மீனத்தில் அமர்ந்த சூரியன் மற்றும் சிம்ம குரு பரிவர்த்தனை. இரண்டாம் அதிபதி புதன் மேஷத்தில் வக்கிரம் ராகுவுடன் இணைந்து. 3 ஆம் அதிபதி தேய்பிறை பிரதமை சந்திரன் துலாமில் கேதுவுடன். இருவரும் ஸ்வாதி4 (புஷ்கர நவாம்சத்தில்). இந்த ஜாதகருக்கு மஹா தன யோகம் கிடைக்குமா ஐயா ?

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    2 жыл бұрын

    No

  • @mano3tara

    @mano3tara

    2 жыл бұрын

    @@sreeraaam9186 மிக்க நன்றி ஐயா.

  • @yuvarajshankar6415

    @yuvarajshankar6415

    2 жыл бұрын

    ரிஷப லக்னம் 5இல் குரு சனி 3இல்புதன் ராகு சூரியன் 4இல்சுகுரன் 7இல்சந்திரன் வளர்பெரியாய் சந்திரன வணிகங்கள் palan

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713Ай бұрын

    🎉❤

  • @prajitharajendran9069
    @prajitharajendran90697 ай бұрын

    🙏🙏🙏

  • @arunkumar-jp2zs
    @arunkumar-jp2zs2 жыл бұрын

    நீண்ட. நாள் முயற்சி ஐயா வணக்கம் ஐயா என் பெயர் அருண்குமார் பிறந்த தேதி 6/4/1992 நேரம் 12.21. Pm இடம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் எனக்கு அரசு வேலை எப்போது எந்த துறையில் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் எப்போது நடைபெறும் ஐயா

Келесі