12 லக்னங்களில் தான ரகசியங்கள்... எதை கொடுத்தால் நீ வெற்றி பெறுவாய்...

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 170

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology87382 жыл бұрын

    வணக்கம் குருஜி. வாழ்வில் முன்னேற அறிவுரை தந்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். ஜோதிடத்துறையில் மாபெரும் புரட்சி செய்து அனைவருக்கும் ஜோதிடத்தின் பயன்கள் கிடைக்கும்படி செய்து ஜோதிட துறையில் உள்ளவர்கள் தங்களின்அறிவை மெருகேற்ற உங்களின் காணொளி உதவும். நன்றி குருவே.

  • @shanmugamsk7701

    @shanmugamsk7701

    2 жыл бұрын

    566

  • @user-td1kr2zn8x
    @user-td1kr2zn8x2 жыл бұрын

    *02:18* - Mesha lagnam *03:36* - Rishaba lagnam *05:20* - Mithuna lagnam *06:38* - Kataka lagnam *07:47* - Simma lagnam *09:08* - Kanni lagnam *09:59* - Tula lagnam *11:10* - Virichiga lagnam *12:40* - Dhanur lagnam *14:05* - Makara lagnam *15:05* - Kumba lagnam *16:52* - Meena lagnam

  • @janakiraman2916.

    @janakiraman2916.

    2 жыл бұрын

    தகவல்களுக்கு மிகவும் மனமார்ந்த நன்றி அக்கா

  • @VaniJP

    @VaniJP

    2 жыл бұрын

    Good job you are doing

  • @KrishnaRaj17343

    @KrishnaRaj17343

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @GMytb

    @GMytb

    2 жыл бұрын

    Thanks 🙏🏻 அனைத்து வீடியோக்கு இந்த மாதிரி Time Set பண்ணுங்க.🙏🏻🙏🏻🙏🏻

  • @muraliinnocent139

    @muraliinnocent139

    2 жыл бұрын

    Thanush laknam💯

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan41762 жыл бұрын

    ஜோதிடம் தாண்டி மக்களை தருமவழியில் காட்டியது பாராட்டப்படவேண்டியது. நன்றி.

  • @thusiyaalfred7272
    @thusiyaalfred72722 жыл бұрын

    நான் மீனலக்கினம் எனது சசோதரனுக்கு பூர்வீக சொத்தை தானமாக விட்டுகொடுத்து உள்ளேன்.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good

  • @premlatha7054

    @premlatha7054

    2 жыл бұрын

    Woww... Me too meena lagnam... Sister kku niraya kadan... So 1 lak குடுத்தேன்.🙏

  • @selvavinayakam9455

    @selvavinayakam9455

    Ай бұрын

    எனக்கும் மீன லக்கனம் எங்க அக்கா ரெம்ப கஷ்டத்தில் இருந்தாங்க நகை கடனை தீர்த்து விட்டேன் இப்போது வரை என்னை தாய் போல் நின்று வழி நடத்தி வாழ வைக்கிறது என் அக்கா ❤😊

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil2 жыл бұрын

    லக்னப் பொருத்தம் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா 🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi4012 жыл бұрын

    இப்படி எல்லாம் யாரும் சொல்லவே இல்லைங்க சகோ... நன்றிகள் பல 💥💐🙏

  • @ranjanig2706
    @ranjanig27062 жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @TheSurya9397
    @TheSurya93972 жыл бұрын

    அருமை அய்யா.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Жыл бұрын

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @alangaraselvi
    @alangaraselvi2 жыл бұрын

    அருமை மிக்க நன்றிகள் ஐயா

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe2 жыл бұрын

    Good evening sir,,, அருமை

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv31372 жыл бұрын

    அருமை சார்... நன்றிகள்...

  • @umamageswaran799
    @umamageswaran7992 жыл бұрын

    அருமை நல்ல பயனுள்ள பதிவு.

  • @sivaperumal2401
    @sivaperumal24012 жыл бұрын

    Thank you guruji

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal14282 жыл бұрын

    மாலை வணக்கம் குரு ஜி🙏

  • @komalanav544
    @komalanav5442 жыл бұрын

    சிறப்பான பதிவு சேர் ,நன்றி 🙏🙏🙏

  • @a.sophia549
    @a.sophia5492 жыл бұрын

    V unique n useful information..thanku sir

  • @cannammallealayamani5625
    @cannammallealayamani56252 жыл бұрын

    நன்றி.பயனுள்ள தகவல்

  • @simpletips5323
    @simpletips53232 жыл бұрын

    Nandri miga sirapaana pathivu ayya

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi93702 жыл бұрын

    Good Evening GURUJI, 🙏

  • @UmaMaheswari-qx7kf
    @UmaMaheswari-qx7kf2 жыл бұрын

    nalla pathivu ayya.

  • @lalidakshin
    @lalidakshin2 жыл бұрын

    Sariyana nerathil sariyana padhivu.mikka nandri iyya🙏

  • @svenkatesan2771
    @svenkatesan27712 жыл бұрын

    Amazing information sir. Hatts of you sir. U r a Unique person

  • @ragavipriya5664
    @ragavipriya5664 Жыл бұрын

    Excellent speech sir

  • @hellogowtham
    @hellogowtham2 жыл бұрын

    Vanakkam...thanks a lot...useful to all ... :-)

  • @ranjivasantharajan926
    @ranjivasantharajan9262 жыл бұрын

    Arumai yana pathivu

  • @whatismynamehere
    @whatismynamehere Жыл бұрын

    Thank you so much Guru sir 🙏💐

  • @venivelu5183
    @venivelu51832 жыл бұрын

    Sir, thankyou🙏🙏

  • @tamilgamingff3511
    @tamilgamingff35112 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி ஐயா💐🙏

  • @doc946
    @doc9462 жыл бұрын

    You are encyclopedia of astrology sir....

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim87062 жыл бұрын

    கோடானுகோடி நன்றிகள் குருஜி.

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan79862 жыл бұрын

    Vanakkam guruji super

  • @riyavelu563
    @riyavelu5632 жыл бұрын

    Very good sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshchandran4275
    @rameshchandran42752 жыл бұрын

    நல்ல அருமையான விளக்கம் 🙂🙏

  • @viralbites3718
    @viralbites37182 жыл бұрын

    Thanks for your best guidance, all the very best sir, great 👍...

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy91222 жыл бұрын

    Brother, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy32472 жыл бұрын

    Nandri guruji🙏🙏🙏🙏

  • @GANESAN-ez4cw
    @GANESAN-ez4cw2 ай бұрын

    கொடுப்பதில் தான், இன்பம் இருக்கின்றது. மன நிறைவும் உண்டாகின்றது. தர்மவான்கள் இதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்!

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Жыл бұрын

    நன்றி சார்🙏🙏🙏🙏🌿

  • @saisudhan1008
    @saisudhan10084 ай бұрын

    நன்றி

  • @raj-rj4ey
    @raj-rj4ey2 жыл бұрын

    வணக்கம் குரு ஷீ உங்கள் அனைத்தும் பதிவும் சிறப்பு

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran33342 жыл бұрын

    Thankyou sir

  • @TheKishor99
    @TheKishor992 жыл бұрын

    Excellent information sir. Whole hearted thanks for very useful and rare informations to share.

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 Жыл бұрын

    மிகச்சிறப்பான பதிவு. நன்றி ஐயா.

  • @mahalingamchettiyar9705
    @mahalingamchettiyar9705 Жыл бұрын

    சிறப்பான பதிவு .மேலும் தொடரவும் .

  • @sunvenki1300
    @sunvenki13002 жыл бұрын

    Guruji super video amazing

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72132 жыл бұрын

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @baskard5260
    @baskard526010 ай бұрын

    சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி சார்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy31262 жыл бұрын

    Thanks nga sir 🙏

  • @sudhakar.t8893
    @sudhakar.t88932 жыл бұрын

    Arputhamana vilakkam kodutheenga Guru g, nandrigal Pala ungalukku!

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi847426 күн бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏

  • @amirthamv8518
    @amirthamv851820 күн бұрын

    Sir 100/ true already I have followed danu laknam

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud2 жыл бұрын

    Vanakkam jii. 👌 megavum nandri. Vallkai thunai ragasiyangal for meenalagnam plz........🙏🙏🙏

  • @krishnaveni1271
    @krishnaveni12712 жыл бұрын

    Supernga sir nan unga fan. Enaku josiyam na ennanu theriyathu ana unga videos lam super sir interesting a iruku

  • @porkaalam2879
    @porkaalam28792 жыл бұрын

    ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய காலத்தால் சிறந்து விளங்கவிருக்கிற பதிவுங்க, அண்ணன்!!!

  • @gopinathan3326
    @gopinathan33262 жыл бұрын

    fantastic

  • @sakthichannel9850
    @sakthichannel98502 жыл бұрын

    Super sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah83632 жыл бұрын

    Vanakkam sir.romba romba thelivana vilakkam ellarum Kum avasiyamana thagaval kotuthurunginga nantri sir.Ranjani

  • @S.suresh6197
    @S.suresh6197 Жыл бұрын

    Arumai arumai arumai arumai arumai arumai

  • @gskumar8556
    @gskumar85566 ай бұрын

    ஸ்ரீராம்ஜி உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை அருமை அருமை

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan66282 жыл бұрын

    Thana tharmam patriya intha pathivu anaivarukkum payanullathaga irukkum... Manam niraintha nandrigal sir...

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b8 ай бұрын

    Very nice, very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Very, very usefull information, thankyou sir 🙏✨👏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy2 жыл бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_072 жыл бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏💐 கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 💯

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786Ай бұрын

    Thankyou sir for your unknown information 🙏🙏

  • @haripriya5797
    @haripriya5797 Жыл бұрын

    Great guruji🙏I love how you guide&use astrology to follow the dharma path. Ipdi oru sevai seivadharku, kandipa unga guru&sani nalla irpanga guruji. God always bless you &family 🙏

  • @murugathask2441
    @murugathask2441Ай бұрын

    Good information to All people.......

  • @balasubramanik4163
    @balasubramanik41632 жыл бұрын

    Super

  • @arunraajjc4294
    @arunraajjc4294 Жыл бұрын

    Superb

  • @panneerselvam4682
    @panneerselvam46823 ай бұрын

    Very good explanation thank you guruji continue your job

  • @harshitha2383
    @harshitha2383 Жыл бұрын

    வணக்கம் குருஜி. இப்படி ஒரு காணொளி எதிர்பாராத ஒன்று. லக்னப்படி தானம் மிக அருமை. மிகவும் பயனுள்ள💪✌️👌 தகவல். நன்றி🙏💕

  • @anitham6558
    @anitham65582 жыл бұрын

    வணக்கம் குருநாத🙏 நீங்க சொன்னதுகு அப்புறம் தான் ஓரை நேரம் பற்றி தெரிந்து.... தொடர்ந்து follow பண்ணிட்டு இருக்கேன்...நல்ல பலன் கண்டிப்பா இதையும் தொடர்ந்து செய்து செய்ய போகிறேன்.... நன்றி குருநாத🙏

  • @maheshwareng901
    @maheshwareng9012 жыл бұрын

    🙏🙏🙏

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan.2 жыл бұрын

    தத்து கொடுக்கும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    மாலை வணக்கம் சார்

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_2 жыл бұрын

    வணக்கம் ஐயா நான் காலையில் கேட்ட பதிவிற்கு இப்பொழுது அதை நீங்கள் நிறைவேற்றி வைத்தீர்கள் ஐயா என் உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி பழனிச்சாமி கோயம்புத்தூர்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96859 ай бұрын

    புண்ணியம் குருவே ❤❤❤🙏🏻

  • @riyavelu563
    @riyavelu5632 жыл бұрын

    🙏

  • @madhukkas9573
    @madhukkas95732 жыл бұрын

    ஐயா ஏழில் கேது பற்றி ஒரு பதிவு தாருங்கள் ஐயா...பல ஜோதிடர்கள் பல கருத்துகளை கூறுகிறார்கள்... பயமாக உள்ளது தயவு செய்து தெளிவு படுத்தவும்....

  • @devibala3884
    @devibala3884 Жыл бұрын

    Mantri iyya

  • @yogeshprem9529
    @yogeshprem95292 жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾

  • @krishnavenis9064
    @krishnavenis90642 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @user-ke9qm4ki3i
    @user-ke9qm4ki3i2 жыл бұрын

    வாழ்வில் நடப்பதை சொன்னதற்கு நன்றி ஐயா நூற்றுக்கு நூறு உண்மை ஐயா

  • @prathapana.g9236

    @prathapana.g9236

    Жыл бұрын

    Very useful message guru ji namaskaram

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk2 жыл бұрын

    குருஜிஅனபா யோகம் சுனபா யோகம் அதை பற்றி ஒரு விரிவான பதிவை வெளியிடுங்கள் குருஜி🙏

  • @santhafireservice5495
    @santhafireservice549513 күн бұрын

    ❤❤❤

  • @rosepetals9061
    @rosepetals90612 жыл бұрын

    🙏👌🙏

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha81114 ай бұрын

    நான் கும்பம் அறிவுதானம் செய்கிறேன்

  • @rajavelugurusamy5095
    @rajavelugurusamy50952 жыл бұрын

    Very nice and useful information. Thanks

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland2 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Anu-gy2qx
    @Anu-gy2qx2 жыл бұрын

    வணக்கம் sir, உலகத்தில இருக்க மற்ற உயிரினங்களுக்கு தானம் செய்ய சொல்லுங்க sir.

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam97542 жыл бұрын

    Sir for long time am thinking to donate anyone life developments. Now am clearly understanding what will I donate to others. Thank you so much. Timely uploaded this video more help me. 🙏🌺

  • @thamaraiselvi7011
    @thamaraiselvi70112 жыл бұрын

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @SandyisOp-ss9jl
    @SandyisOp-ss9jl11 ай бұрын

    Simma lucnathuku 2 m athipathi 2laye utcham guruji

  • @chandrasiva5777
    @chandrasiva57772 жыл бұрын

    🙏🙏🌹❣

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan42752 жыл бұрын

    Vannakkam guruji. Can we teach children for free for magara lagnam?

  • @ranjitharasu7466
    @ranjitharasu74662 жыл бұрын

    Guruji valarpirai chandhiran uchham and theipirai chandhiran uchham difference sollunga guruji

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    60:40

  • @archanaarchana6950
    @archanaarchana69502 жыл бұрын

    Sir some people asked astrology for giving birth her child its correct

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal83192 жыл бұрын

    Sir laknathipathi maraivu aanal vargottamam. Budhan sukran 8 IL aanal sukran parivarthanai.ingu laknathipathi maraivaa sir.

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer59002 жыл бұрын

    Thirunangaikalluku dhanam seivadhal budhan arul kidaikum.

Келесі