மரத்தால் ஒரு பிரம்மாண்ட அரண்மனை - World Biggest Wooden Palace - Padmanabhapuram palace

Ойын-сауық

Padmanabhapuram Palace in Tamil | Wooden Palace in India | Padmanabhapuram Palace Kanyakumari
#mysutrula
#padmanabhapurampalace
❤Follow me on Instagram👇
mysutrula?...
Padmanabhapuram Palace
04651 250 255
maps.app.goo.gl/ypkrby38QSwag...

Пікірлер: 438

  • @user-zp3io3op6p
    @user-zp3io3op6p2 жыл бұрын

    கேரளாவில் அவங்க பாரம்பரிய சின்னங்களை எவ்வளவு அருமையாக பாதுகாத்து வருகின்றனர் ரொம்ப சிறப்பாக உள்ளது தமிழகத்தில் உள்ள அனைத்து நினைவுசின்னங்களை பாதுகாக்க தவறிவிட்டனர் வருத்தமாக உள்ளது உரிமையுள்ளவன் ஆண்டிருந்தால் பாதுகாக்கப்பட ருக்கும் கண்டவனெல்லாம் ஆட்ச்சி செய்தால் இப்படிதான் தரங்கெட்டு போகும் நேர்மையான தமிழன் தமிழ்நாட்டை ஆளவேண்டும் 🙏❤️

  • @sumithasumith540

    @sumithasumith540

    2 жыл бұрын

    Kerala illa .. kanyakumari

  • @joerosejon5874

    @joerosejon5874

    2 жыл бұрын

    இந்த அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.ஆனால் இந்த அரண்மனையின் நிர்வாகம் கேரள அரசின் வசம் உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கேரள அரசின் ஊழியர்கள்..சுற்றுலா வருமானம் கேரள அரசுக்கு செல்கிறது.என் வீட்டில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த அரண்மனை.நான் பல முறை பார்த்து ரசித்த இடம்.தற்போதுஎன் குழந்தைகளையும் பல முறை அழைத்துச் சென்று உள்ளேன்.கலைநயம் மிக்க அரண்மனை கன்னியாகுமரி வருபவர்கள் கண்டு ரசிக்கலாம்

  • @anusuyas8016

    @anusuyas8016

    2 жыл бұрын

    Edapadi than sariyana al

  • @sumathimohan6093

    @sumathimohan6093

    Жыл бұрын

    சூப்பரா ன பதிவு அருமை

  • @sumathimohan6093

    @sumathimohan6093

    Жыл бұрын

    வருத்தமாக இருந்தது

  • @lillysundaraj3247
    @lillysundaraj32472 жыл бұрын

    இந்த அழகிய அரண்மனையை பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.மிகமிக அழகான ஆச்சரியப்பட வைக்கும் அரண்மனை.. மீண்டும் பார்க்க வேண்டும் என்று இல்லை தூண்டியது. நன்றி வாழ்த்துக்கள்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy6912 жыл бұрын

    நேரில் ஒருமுறை பார்த்து இருந்தாலும் இப்போது பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @kani4833

    @kani4833

    2 жыл бұрын

    Enga iruku

  • @hameedhabeevi722

    @hameedhabeevi722

    2 жыл бұрын

    @@kani4833 padmanabhapuram...thuckalay..kanyakumari district

  • @jenifajohn3220

    @jenifajohn3220

    4 ай бұрын

    கன்னிய குமாரி மாவட்டம் தக்கலை.

  • @akiladevarajan8469

    @akiladevarajan8469

    3 ай бұрын

    Wish to see

  • @penninkural3467
    @penninkural34672 жыл бұрын

    அருமையான அரண்மனை... அரண்மனையின் ஒவ்வொரு இடங்களும் கலையின் அம்சம்..இந்த அழகான இடத்தை எங்களுக்கும் காண்பித்தற்கு மிகவும் நன்றி சகோ

  • @ponnuthai8747

    @ponnuthai8747

    2 жыл бұрын

    LKYj

  • @vasudevant.e.3575

    @vasudevant.e.3575

    2 жыл бұрын

    1q

  • @traffic_rider2023

    @traffic_rider2023

    2 жыл бұрын

    I am going 2 times

  • @jb19679
    @jb196792 жыл бұрын

    கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை பதிவு அருமையாக உள்ளது 👍 வாழ்த்துக்கள். மரத்தால் செய்யப்பட்ட படிகால் & உணவு கூடம் சிலிங் அனைத்தும் அருமை சார் வணக்கம் 🙏🏼💐🌹🌷🙏🏼

  • @devvikranentertainment4087
    @devvikranentertainment40872 жыл бұрын

    அருமையாக இருந்தது அரண்மனை நான் இந்த வீடியோவை ரசிச்சு ரொம்ப என்ஜாய் பண்ணி இந்த வீடியோ இந்த மாதிரி அரண்மனையை என்னால நேரில் பார்க்கமுடியல இருந்தாலும் இந்த யூடியூப் சேனல் வழியாக பார்க்க வைத்த நண்பருக்கு என்னுடைய தாழ்மையான வணக்கம் மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran94452 жыл бұрын

    பத்து வருடங்களுக்கு முன்பு சென்று வந்தேன் அதை நினைத்தால் இப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கிறது 🥰🥰

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama1012 жыл бұрын

    அழகு தவிர தமிழல் நிறைய சொற்கள் இருக்கின்றன நுட்பமான சிற்பம்.. நேர்த்தியான வடிவமைப்பு நுணுக்கமான கலை அற்புதமான ஆச்சர்யமான, த்த்ரூபமான, நயமாக, அருமை. மகத்துவம் , சிறந்த பண்டைய பாரம்பரிய மிக்க அரண்மனை .

  • @ramnathan1894
    @ramnathan18942 жыл бұрын

    வணக்கம்.தாங்கள் செய்த காரியம் பயனுள்ளது.பார்க்க இயலாதவர்களுக்கு மிக அற்புதமானது.இந்த மாளிகையைக் கட்டிய மன்னன் திருவடி தொட்டு வணங்குகின்றேன்.மிக அற்புதமானப் பொக்கிஷம்.

  • @premilam5834
    @premilam58342 жыл бұрын

    மிக.. மிக.. அழகு...வர்ணனை செய்த நண்பருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். . வாழ்த்துக்கள் நண்பா...

  • @kalaivania3455
    @kalaivania34552 жыл бұрын

    அருமையான பதிவு தம்பி.நானெல்லாம் அங்கே போய் பார்த்து ரசிக்க முடியும்னு நினைக்க்கூட முடியாது.உங்க மூலம் நேரடியாக பார்க்க முடிஞ்சுது.ரொம்ப நன்றி சந்தோஷம் எனக்கு.❤❤🎉🎉😂😂

  • @b.preethikasree3481
    @b.preethikasree348110 ай бұрын

    சகோ அருமை அருமை நேரில் சென்று பார்த்தது போல ஒரு பிரமிப்பு இறுதி வரை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் அரண்மனை ❤❤❤

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi87482 жыл бұрын

    I am also K.K.Dist. This palace sooooooooo Nice. வருஷம் 16 திரைப்படம் முழு சூட்டிங் இந்த அரண்மனையில் தான்.

  • @riaq8829
    @riaq88292 жыл бұрын

    Already I have gone to this palace through our school trip. your video gave a Rememberence of same information what I gathered there and also some moments that happened with my friends . An amazing video 👍 and a small thanks. 😊

  • @Janmas655
    @Janmas655 Жыл бұрын

    பொக்கிஷமாக பாதுகாக்கும் கேரளா கவர்மெண்ட்😍

  • @AGAZHMINA

    @AGAZHMINA

    Ай бұрын

    Located at tamilnadu

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan83102 жыл бұрын

    சூப்பர் அரண்மனை.பத்மநாபுர ம்்.கேரள,தமிழ்..கலை நுட்பங்களை நன்றறாகப் பார்க்க முடிகிறது.. மரத்தால் ஆன இந்த அரண்மனை மிகப் பிரமாண்டமான.. முறையில் கட்டப்பட்டுள்ளது.. ரியலி சூப்பர்

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Жыл бұрын

    மிகவும் அற்புதமாக உள்ளது நேரில் பார்க்கமுடியாது என்று ஏக்கம் தணிந்தது உங்கள் பேச்சு அற்புதமாக உள்ளது

  • @maragathamani1738
    @maragathamani17382 жыл бұрын

    Arumaiyana palace thambi. we saw this palace three times.First time 20 years before ippoluthulla restricted areas pathikkumel parkka anuumathikkapattathu kulathai arukil sendru parthirukkirom ethanai murai parthalum salikkatha aranmanai i like very much this palace pa tk to show it 🙏

  • @srinivasangovindaswamy5555
    @srinivasangovindaswamy55552 жыл бұрын

    Bringing to public such a nice p laces of our traditional is really a wonderful services. Only few people will have chance to visit but ur ser vice is enlightening to crores of people to know about our culture, royalty, architecture etc,hats of to u

  • @maruthumaruthu9332

    @maruthumaruthu9332

    Жыл бұрын

    . .

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e2 жыл бұрын

    ஹாய் அண்ணா..👌👌அண்ணா .எப்படி த்தான் உங்களுங்கு மட்டும் இந்த மாதிரி இடங்கள் தெரியுது ரொம்பவே அருமையா இருந்தது..👍👍தேங்க்ஸ் அண்ணா.

  • @user-ib2fz6mk2v

    @user-ib2fz6mk2v

    2 жыл бұрын

    Oh

  • @vishnubiju8765
    @vishnubiju87652 жыл бұрын

    Anizham thirunal marthanda varmma is the King of Travancore. മലയാളികൾ ആരും ഇല്ലെ.

  • @indras7641
    @indras76412 жыл бұрын

    அருமை அருமை...! இவ்வளவு அருமையான விளக்கம் சொல்லி சுற்றி காண்பித்தமைக்கு மிகவும் நன்றி!

  • @nandhinirvscon6219
    @nandhinirvscon62192 жыл бұрын

    Recently I went ....seriously vRa level... kndipa elarum poi paka kudiya oru pramandamana ondru thn.❤️❤️

  • @yaswani
    @yaswani2 жыл бұрын

    South Indian looks so simple and elegant … very divine to see… I have seen so many palace in Rajasthan… very royal and stunning… but this palace looks very heavenly .. each place different architecture

  • @varalakshg
    @varalakshg2 жыл бұрын

    Beautiful and extraordinary place👌🏻👌🏻. Thank you brother 👍👍

  • @janugovind
    @janugovind2 жыл бұрын

    Thankyou so much bro neiril parkkamudiyathathai parkka vaikkum nenga arokkiyama happya irukkanum god bless you bro ones again thanks. 🙏🌹🌹🌹

  • @___strictlybgm___
    @___strictlybgm___2 жыл бұрын

    மிகவும் அருமையான அரண்மனை சகோ இந்த அரண்மனையை நிறைய படங்களில் பார்த்தது போல் உள்ளது ✨👌👌👌

  • @rajmanvizhi3414
    @rajmanvizhi34142 жыл бұрын

    Thankyou👍 kandippa ennala intha iaranmanaiya parkka mudiyathu..unglalhan ippdi oru aranmanai iruppathu therium..visal padam saththiyam ingathan eduthiruppangannu ninaikkiren nandri bro...👍

  • @airavatham878
    @airavatham8782 жыл бұрын

    Beauty of kerala architecture Jai padmanabha

  • @akshhluv

    @akshhluv

    5 ай бұрын

    Sorry kannyakumari

  • @_.saran_.
    @_.saran_.2 жыл бұрын

    Bro supper ra vlog edukuriga 👏👏keep continue unga channel first time pakure 😊endha palace na 10 th padikum pothu poiruke school tour 🤩

  • @renukad3421
    @renukad34212 жыл бұрын

    Very beautifully explained. Very precise and fast moving video. Well done

  • @renubala22
    @renubala222 жыл бұрын

    Amazing palace. Thank you for sharing.

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_2 жыл бұрын

    உங்களை போல எல்லா இடங்கலுக்கும் செல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது... எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை

  • @bamamoorthy8690
    @bamamoorthy86902 жыл бұрын

    Lovely video.Txs for sharing a wonderful palace, looks like seeing in person. Thank you

  • @anvardeenm9358
    @anvardeenm93582 жыл бұрын

    Realy correct messages. The cot of the Kings room was made by 64 types of medicated woods. Nandri.

  • @kncreationsworkingmom
    @kncreationsworkingmom2 жыл бұрын

    2013la clg padikarapa pathadhu indha palace... Recap panni pona maari iruku... Yelamay neyabagathula iruku such a beautiful place....

  • @ashokr1182
    @ashokr11822 жыл бұрын

    Wood le kalaivannam...! Thank so much to show this palace.... & Amazing...

  • @adithya128
    @adithya1282 жыл бұрын

    Super super engala poi parka mudiyala but Ur video and speech excellent...keep going nalla explain panninga semma .....

  • @rajeshh6993
    @rajeshh69932 жыл бұрын

    நன்றி அருமை இங்கு தமிழில் பல படங்கள் எடுக்கபட்டுட்டது வருஷம் 16, மலையாளம் படங்கள் ஸ்வாதி திருநாள், ஹிஸ் ஹைநாஸ் அப்துல்லா நடிகர் மோன்லால், மணி ச்சிதிரத்தாழ்... ஆகியன எடுக்கப்பட்டது 🙏👍

  • @jeniferjuliet2117
    @jeniferjuliet21172 жыл бұрын

    Super bro lesson teach pannirukken BT ippo realaa parththa mathiri irukku👌👏👏

  • @trckannanadityan4686
    @trckannanadityan46862 жыл бұрын

    அருமை அருமை சகோ உங்கள் பதிவுகள் ஒவ் வொன்றும் அருமை ..

  • @saraswarhiravi7887
    @saraswarhiravi78872 жыл бұрын

    எனக்கு அரண்மனை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறியது நன்றி மரத்தால் அரண்மனையா ஆச்சார்யம்தான் மிகவும் நன்றி உங்களுக்கு

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/h2murLOgfrfbctI.html எல்லாம் உன் செயல்

  • @gangadaranthevarajan9068
    @gangadaranthevarajan90682 жыл бұрын

    Tks for your information and very nice explanation 👍 Colombo / Sri Lanka

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan41502 жыл бұрын

    Excellent bro very good explanation neatly captured all parts of the palace 🙏

  • @kannans9023
    @kannans90232 ай бұрын

    Wow very nice super video anna semmaya irundhathu Thank u so much Anna 😊

  • @srinivasansundaram1008
    @srinivasansundaram10082 жыл бұрын

    மிக அருமை என்று சொன்னால் பத்தாது.. வார்த்தைகளேயில்லை.. மிக்க நன்றி

  • @prabhu3167
    @prabhu31672 жыл бұрын

    Bro best place.. an also good explain ..if possible get other episodes deep explain...bcz it's huge Palace.

  • @thiruroja7722
    @thiruroja77222 жыл бұрын

    பிறம்மிப்பா இருக்கு அருமையான பதிவு bro 🤝😍

  • @abisexplorertv
    @abisexplorertv Жыл бұрын

    Bro Kerala la innum nerya palace iruku Ernakulam vantha Anga bulgati palace,hill palace,fort kochi la oru palace nu iruku bro... Inga vantha athelam parunga bro super a irukum

  • @NandhiniNandhini-xf7jq
    @NandhiniNandhini-xf7jq2 жыл бұрын

    Vera level bro......en life la oru thadavayavathu vanthu paththuranum

  • @Mageshwari_Radhika1911
    @Mageshwari_Radhika19112 ай бұрын

    Very nice to see this vedio... I never went to this place... But by watching this I felt as I went😍😍😍.... I enjoy every clips from this vedio❤️

  • @geeveemurugan5286
    @geeveemurugan5286 Жыл бұрын

    உங்க பதிவுகளில் இரண்டு இடங்களைப் பார்த்திருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியாக உள்ளது bro. உங்கள் சேனல் பற்றி தெரிவதற்கு முன்பே இந்த அரண்மனையை 2022 மார்ச் மாதம் பார்த்தோம். பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு உங்கள் பதிவைப் பார்த்தபிறகுதான் போய் வந்தோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. Thanks Bro.

  • @user-ef9zz1tm6e
    @user-ef9zz1tm6e2 ай бұрын

    நாங்கள் இங்கு பள்ளி சுற்றுலா சென்றோம்.மிகவும் அருமையான ஒரு இடம். இங்கு என் நண்பர்களோடு சென்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி ❤

  • @shrinehapriya1055
    @shrinehapriya10552 жыл бұрын

    It is really a beautiful palace. I visited this place in 2010 during my visit to India. The designs are unique and different from other palaces. I got lost nearly 10 minutes. From,( Gowri ) Malaysia

  • @christobermichael3550

    @christobermichael3550

    Жыл бұрын

    Great... Welcome to KaniyaKumari again and again....

  • @rebeccabritto2468
    @rebeccabritto24682 жыл бұрын

    Very nice video. I have seen the palace many years ago. The floor is made of coconut shell, egg, shoe flower and some natural ingredients. Natural polish. That's what we were told.

  • @redmahi5669
    @redmahi56692 жыл бұрын

    சகோ... நா நாகர்கோவில் தான்... தடை செய்யப்பட்ட பல இடங்கள் ஒரு காலத்தில் அனுமதி இருந்தது... அதில் சில காட்டாத இடங்கள்... தெப்பகுளம்... சுரங்கபாதை... மன்னர் இரகசிய அறை... பெண்கள் பயன்படுத்திய கழிவறை... தூக்குகல்... கல்விளக்கு... மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள்... நன்றி... நல்லவீடீயோ வாழ்த்துக்கள்... 💐💐💐

  • @km-fl2gb
    @km-fl2gb2 жыл бұрын

    Super coverage and explanation.. Visited digitally

  • @susfrancis2212
    @susfrancis22122 жыл бұрын

    Naanga niraiya times poirukom... Kanyakumari LA than eruku... Eanga veetla erunthu 30 minutes travel than... Such a beautiful palace

  • @msdreamgal10
    @msdreamgal102 жыл бұрын

    Nice commentary... 👏👏👏 Last month only went to this place for sightseeing.. you described it very well..

  • @anithaamal86
    @anithaamal862 жыл бұрын

    எங்கள் சேர நாட்டின் திருவிதாங்கூரின் பழைய தலைநகரம் பத்மநாபபுரம் இங்கு நான் பல ஆராய்ச்சிகளை செய்துள்ளேன் நான் 107 முறை சென்றுள்ளேன்

  • @kannansundaram1111

    @kannansundaram1111

    2 жыл бұрын

    108 வது முறை போங்கள் எதாவது நன்மை உண்டாகும்

  • @anithaamal86

    @anithaamal86

    2 жыл бұрын

    @@kannansundaram1111 கண்டிப்பாக நன்மை தான் எனக்கு அதில் மாற்று கருத்து இல்லை

  • @ramanivijayaragavan2633
    @ramanivijayaragavan26332 жыл бұрын

    நன்றி... இந்த ஒரு சொல் போதுமா.... எத்தனை பெரிய காட்சி அமைப்பு... அழகிய வர்ணணையோடு காட்சி படுத்தியமைக்கு நன்றி....வாழ்க வளமுடன் 🙏🙏❤️❤️❤️❤️

  • @KiruthigaAaradhanaa-ml7of
    @KiruthigaAaradhanaa-ml7of8 ай бұрын

    I visited this place in my college days such a wonderful palace one of my favourite

  • @ramyaanbu9363
    @ramyaanbu93632 жыл бұрын

    All ur videos are wonderful and don't take heavy risk, we ever seen this like videos, tramondous effort....

  • @krishnaveni1640
    @krishnaveni16402 жыл бұрын

    Anna super anna. Innum niraiya pathivukal podunga .

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb Жыл бұрын

    வணக்கம் சகோ. 2012ல் நானும் என் மனைவி, என் மகன். அப்போது அவனுக்கு 2 வயது. அந்த அரண்மனைக்குள் எல்லா பகுதியிலும் சென்று பார்த்து வந்தோம். என் மனைவிக்கு சேலம். இந்த அரண்மணையை பார்த்து வியந்தாள். மீண்டும் அந்த அரண்மக்குள் நாங்கள் குடும்பமாக சென்று வந்தது போல இருந்தது. இந்த காணொளியை பதிவிட்ட சகோதரருக்கு நன்றி.

  • @lovecoupleeditor9778
    @lovecoupleeditor97782 жыл бұрын

    Really it's a fantastic place i really enjoyed this video

  • @chitrasubramani3732
    @chitrasubramani37322 жыл бұрын

    வீடியோ எடுத்த விதமும் ,காட்டிய விதமும் மிக அருமை.

  • @nirmalp420
    @nirmalp4202 жыл бұрын

    அருமையான பதிவு . நன்றி

  • @sujajoe2203
    @sujajoe22032 жыл бұрын

    அண்ணா இந்த அரண்மனைல 2 அறை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க பிரசவ அறைனு ஒன்னு இருக்கு அப்புறம் ராஜா ராணி டாய்லெட் அப்புறம் பல்லு வெளக்குற இடம் இது எல்லாம் காமிக்கவே இல்ல.. நான் கன்னியாகுமரி தான் 3 தடவ அரண்மனைக்கு போயிருக்கேன் அப்புறம் அரண்மனையின் தரைகள் எல்லாம் முட்டையின் ஓடு வைத்து பண்ணிருக்காங்க.. நன்றி அண்ணா 🙏

  • @mysutrula

    @mysutrula

    2 жыл бұрын

    நிறைய அறைகளில் பராமரிப்பு வேலைனு சொல்லி பார்க விடவில்லை✌️

  • @sujajoe2203

    @sujajoe2203

    2 жыл бұрын

    @@mysutrula oh ok anna.. Innum neraiya palace engaluku suthi kaaminga all the best 😊

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj92752 жыл бұрын

    Hi sir, Very very happy to watch this video, really amazing...what a technology they built it....still its look like fine ....ur video s very selective with good narration....very useful for like aged people...we learnt more very rare nd new msgs from u...God bless u...once again thank u for u...

  • @mysutrula

    @mysutrula

    2 жыл бұрын

    🙏🙏

  • @fronic4270
    @fronic42702 жыл бұрын

    I visited last month its excellent art work

  • @nagarajannagarajan2541
    @nagarajannagarajan25412 жыл бұрын

    நேரில் குடும்பத்தோடு போய் பார்த்து போட்டோகூட எடுத்துருக்கோம் அந்த போட்டோ எல்லாம் போன் கோளாறு வந்தபோது அழிஞ்சு போச்சு அங்க போய்ட்டு வந்த நினைவை நீங்க மறுபடியும் கொண்டு வந்துட்டீங்க இன்னும் வீடியோவில் காட்டப்படாதது பாதரச முலாம் பூச்சு அழிந்து போன நிலையில் பெரிய நிலைக்கண்ணாடி இருக்கும் அது சீனாவில் இருந்து கொண்டுவரப் பட்டதாகச் சொன்னாங்க பொக்கிஷ அறை இருக்கும் பெரிய விளக்கு அதில் மேல் பாகம் மூடி இருக்கும் அடிப்பகுதியில் துவாரம் இருக்கும் அடிப்பாகத்தைக் கவிழ்த்து எண்ணெய் ஊற்றி நிமிர்த்தி வைத்தால் எண்ணெய் கீழே விழாது அதன் மாதிரியை அங்கு உள்ள கடைகளில் விற்பனை செய்கிறார்கள் நானும் ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன் ஏற்கனவே நேரில் சென்றிருந்தாலும் உங்கள் வீடியோவில் பார்க்க அருமையாக உள்ளது பார்க்க முடியாதவர்களுக்காக வீடியோவாக ஒளிபரப்பியதற்க்கு நன்றி.🙏

  • @smahamalar9369
    @smahamalar93692 жыл бұрын

    வேற லெவல் ப்ரோ 👍👍❤️❤️

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi43392 жыл бұрын

    Beautiful palace. It looks so royal.

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/h2murLOgfrfbctI.html எல்லாம் உன் செயல்

  • @MegalaParamasivam
    @MegalaParamasivamАй бұрын

    Super bro tq❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishvavlogs
    @krishvavlogs2 жыл бұрын

    Nice... Thanks for your hard work bro.. Keep rocks👍

  • @rajeevijay2174
    @rajeevijay21742 жыл бұрын

    Na entha Aranmanaikki poyirukken semma olla thekkula 90 flowers🌸🌺🌻🌹🌷🌼💐 semma

  • @kdjshorts8570
    @kdjshorts85702 жыл бұрын

    I also went here in my 12 the std school tour.it's really nice and peaceful palace.

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi51332 жыл бұрын

    Hi bro, the palace is very beautiful 👌and the way u explained about the palace briefly is very awesome👍💯

  • @samribinsuddik1534

    @samribinsuddik1534

    2 жыл бұрын

    .

  • @samribinsuddik1534

    @samribinsuddik1534

    2 жыл бұрын

    .

  • @samribinsuddik1534

    @samribinsuddik1534

    2 жыл бұрын

    mop

  • @nagendrannagendran4257

    @nagendrannagendran4257

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/l4yHuaSNn5ixec4.html

  • @mrramaswamy7636
    @mrramaswamy76362 жыл бұрын

    Wonderfully built aesthetic artistic palace in wood!...... We were so much advanced in architecture even 450yrs ago !

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy2 жыл бұрын

    இந்த கட்டிட கலையானது "பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் அனைத்து மங்கோலியன் நாடுகளின் வடிவத்தையே சாறும் மேலும் கேரளாவில் உள்ள அனைத்து கோயில்கள் பெரிய வீடுகள் அப்படித்தான் இருக்கும் ஏனேனில் தென் இந்தியர்களுக்கும் மேலே சொன்ன நாடுகளுக்கும் நிறைய தொழில் ரீதியான தொடர்பு ஒருகாலத்தில் இருந்தது அதாவது இங்கு ஹிந்து மதம் உள்வாங்குவதற்கு முன் "சமண மற்றும் பௌத்த" மதங்கள் இருந்தன கோயில்களும் பின்னாளில் ஹிந்து கோயில்களாக மாறின.

  • @jothimayil4075
    @jothimayil40752 жыл бұрын

    20 years munnadi en parents kooda ponathu. Beautiful my childhood memories. Thank you sir 🙏🙏🙏

  • @jayanthimathan8745

    @jayanthimathan8745

    2 жыл бұрын

    Engha iruku

  • @ainstonbeljo2260

    @ainstonbeljo2260

    2 жыл бұрын

    @@jayanthimathan8745 thuckly..kanyakumari district

  • @anandhibasil8429
    @anandhibasil8429 Жыл бұрын

    Very nice . super video and super information. Thanks.

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy95942 жыл бұрын

    Sema, one more terrific video ❤️

  • @saraspathykatamuthu-nj9ii
    @saraspathykatamuthu-nj9ii7 ай бұрын

    Very beautiful tks 😊

  • @venkateshsubhu1082
    @venkateshsubhu10822 жыл бұрын

    Super loving it ❤

  • @pranawraj3848
    @pranawraj38482 жыл бұрын

    ரொம்ப அருமை

  • @krishnaveniveni6314
    @krishnaveniveni63142 жыл бұрын

    Arumai 👌

  • @JKTalksTamil
    @JKTalksTamil2 жыл бұрын

    வழக்கம் போல அருமை சகோ..

  • @vinilabi7727
    @vinilabi7727Ай бұрын

    பூவே உனக்காக வின்னர் மணிசித்திரதாள் போன்ற படங்கள் இங்கு எடுக்க பட்டன. எங்க ஊரு❤❤

  • @tsfalconyt463
    @tsfalconyt4632 жыл бұрын

    My place is padmananbapuram the way you explain the place is nice.

  • @christielawrence6754
    @christielawrence67542 жыл бұрын

    Very nice palace in kk dist, thanks

  • @babyravi7204
    @babyravi72042 жыл бұрын

    Semma interesting vlog bro superb

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam2 жыл бұрын

    Very simple and very nice 👌👌👌👌 very nice .😲😲😲😲😲

  • @sathishachary642
    @sathishachary6422 жыл бұрын

    Wonderful bro amazing palace 😲

  • @jerlin4933
    @jerlin49332 жыл бұрын

    பிரதர் ரொம்ப ரொம்ப நன்றி

  • @nazimunisa326
    @nazimunisa3262 жыл бұрын

    Thanks a lot

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral67822 жыл бұрын

    Unga video super. Good job

  • @pselva6381
    @pselva63812 жыл бұрын

    Pathmanathapuram palace,semma cute place

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Жыл бұрын

    Very Very super information thanks brother

Келесі