உண்மையான பாகுபலி அரண்மனை இதுதானா.!! - Ancient City in India - Hampi In Tamil

Ойын-сауық

Hidden Place in Hampi | Secret of Hampi in Tamil | Temple City in India | ஹம்பி கர்நாடகா
#mysutrula
#hampi
Mahaanavami Dibba - Hampi
maps.app.goo.gl/H7t8msVfKcy71...

Пікірлер: 177

  • @thulasiram999
    @thulasiram999 Жыл бұрын

    நம்ம முன்னோர்கள் எல்லாருமே அறிவியல்ல மிஞ்சின அவங்க 💪💪💪💪

  • @alavudeenabdullatif6695
    @alavudeenabdullatif6695 Жыл бұрын

    கும்பகோணம் மாகாமக குளத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதுபோல் அமைத்து இருக்கிறார்கள் அந்தக்கால கட்டுமானம் இந்தக்கால படித்தவர்களுக்கு கேள்விக்குறிதான் உங்கள் சானலின் கேமராமேன் எடிட்டர் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Жыл бұрын

    அற்புதமான பதிவு அழிந்த இடமே இத்தனை அழகு என்றால்.அப்போது எப்படி இருந்திருக்கும் பாதாள அறை,குளத்திற்கு தண்ணீர் வரும் அமைப்பு அனைத்துமே அருமை

  • @naughtytomato7392
    @naughtytomato7392 Жыл бұрын

    அடடா...!!!😍😍மிக அருமையாக இருந்தது சகோ உங்கள் மூலம் நான் கண்டு ரசித்தேன்😉😉 அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்....👍👍 நன்றி சகோ🙏😊😉

  • @chandram9299
    @chandram9299 Жыл бұрын

    பாதாள அறைக்குள் எப்படி பயமின்றி போனீர் நண்பா சூப்பர் அந்த குழத்தை எப்படி கட்டி இருக்கிறார்கள் அருமை கல்லால் கதவா பார்க்கவே பிரமிப்பாக உள்ளது உங்களால் இந்த பதிவை கண்டோம் நன்றி வணக்கம்

  • @kalaivania3455
    @kalaivania3455 Жыл бұрын

    சூப்பர் வீடியோ காட்சிகள் அதில்லயும் அந்த பாதாள அறையில் இருந்து நீங்கள் எடுத்த வீடியோ வேற லெவல்.

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp Жыл бұрын

    மிகவும் நன்றாக இருக்கிறது. அறிவியல் மற்றும் கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறந்து விளங்கி இருந்திருக்கின்றனர். அந்த காலத்திற்கே அழைத்து சென்று இருக்கிறீர்கள். மிக்க நன்றி

  • @chandram9299
    @chandram9299 Жыл бұрын

    அருமையான ஒரு காலத்தில் மகாபலி மன்னன் ஆட்சி செய்த வாழ்ந்த இவ்ழகிய ஒரு பெரிய அரண்மனை இப்படி சிதிலமடைந்து கிடப்பதை பார்த்தால் மனம் வருத்தமடைகிறது இப்பதிவை தந்த தங்களுக்கு நன்றி வணக்கம்

  • @AshokKumar-zn7wz
    @AshokKumar-zn7wz Жыл бұрын

    Bro na oru 6 months ah unga video va pakuren.Enakku historical place lam romba pudikum.thank u bro👍👍

  • @priyasenthil3442
    @priyasenthil3442 Жыл бұрын

    Hii bro unga video ah matum partha bore adikala Acho ivlo seekiram mudinjurucha apdindra feel than varuthu awesome 😊

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

  • @sathishkumar-rj3wl
    @sathishkumar-rj3wl Жыл бұрын

    இஸ்லாமியர்கள் (துக்கலக்ஸ்,பாமினி சுல்தான்,கோரி முகமது,கில்ஜிகள்,முகலியார்கள்,சூரிகள்)வராமல் இருந்திருந்தால் நம் வரலாறு அழியாமல் இருந்து இருக்கும்.

  • @mamz9047

    @mamz9047

    Жыл бұрын

    Appadiya appa biritis vantha aliyama irukuma aa

  • @mamz9047

    @mamz9047

    Жыл бұрын

    islam thariyathanvanla islam pathi pasavakodàthu

  • @mamz9047

    @mamz9047

    Жыл бұрын

    idhu alichadhaku islamuku eana samatham

  • @sathishkumar-rj3wl

    @sathishkumar-rj3wl

    Жыл бұрын

    @@mamz9047 apa Ella history bookum poi ya?

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood Жыл бұрын

    அழிந்த பின்னும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது ஓரே ஒரு கல்லை வைத்து கதவு ஆச்சரியமாகத்தான் உள்ளது விஜய நகரப் பேரரசு பற்றி படித்துள்ளேன்

  • @shanthininature4832
    @shanthininature4832 Жыл бұрын

    Historical places ellam parkum pothu, naamale Anga vaazhra mathiri oru emotion ae create aaguthu Anna.... 🥳🥳🥳❣️ Superb.... goosebumps created🥲💖🎉

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Жыл бұрын

    கனவிலும் பார்த்திடாத விஷயம் நேரில் பார்த்து எங்களுக்காக வீடியோ மூலம் அனுப்பியதற்கு நன்றி 👏👏👏👌👌👌💐💐💐💐🌹🌹🌹

  • @jb19679
    @jb19679 Жыл бұрын

    அற்புதமான பதிவு அரண்மனை பிரம்மாண்டமான முறையில் அந்த காலத்தில் கட்டிடங்கள் கட்டி வைத்து இருந்தது ஆச்சரியமாக இருந்தது தேடி கண்டுபிடித்து காணேளி பதிவு போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 💮💮🥭🥭🙏🏾🙏🏾

  • @rathirajrathiraj233
    @rathirajrathiraj233 Жыл бұрын

    அட்டகாசம்.. அருமை ❣️❣️ 2 ம் பாகத்திற்க்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள்💐💐💐

  • @vidyawathic6594
    @vidyawathic6594 Жыл бұрын

    Nearil SENDRU parkkamudiyadhavargalukku indha video super. Keep it up. Thanks for you clear explanation.

  • @karthik2902
    @karthik2902 Жыл бұрын

    வயிறு எரியுது.அழித்தவன் மனிதனாக பிறந்து இறக்க கூடாது. அரக்கன். இந்த மாடர்ன் உலகத்தில் கூட நம் முன்னோர்கள் அறிவு, உழைப்பு போல் உறவாக்க முடியாது. உண்மையில் மனம் வலிக்கிறது

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    same feeling

  • @divinehousing1747

    @divinehousing1747

    Жыл бұрын

    Muslim don

  • @kaleesmach

    @kaleesmach

    Жыл бұрын

    Completely destroyed by invading Muslim Mughuls !!!

  • @divinehousing1747

    @divinehousing1747

    Жыл бұрын

    @@kaleesmach wen i visited hampi without knowing much history but wen the i se the temple tower destroyed....got bit tears and vex ...n 2012

  • @shahithabanu1341

    @shahithabanu1341

    Жыл бұрын

    நண்பரே. சிதைந்து போன ஒரு கட்டிடம் அதை ப் பார்த்து தற் சமய மக்களிடையே வெறுப்பு தூண்டும் வண்ணம் தவிர்க்க வேண்டும். வாழும் தற்சமயம் பழைமையான கட்டிடங்கள் மசூதிகள் கோயில் என இடிக்கப்படுகிறதே???? அதை தடுக்க முடியுமா??? ¿?

  • @dajanivaru6300
    @dajanivaru6300 Жыл бұрын

    Paakave mudiyatha place eallam paaka vachidinga thank you bro. From srilanka

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 Жыл бұрын

    I love historical place

  • @shyamala1404
    @shyamala1404 Жыл бұрын

    Amazing historical favorite place, nice explanation with ur uniquestyle, , thanks so much for share this video ,keep rocking sir😍

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 Жыл бұрын

    அருமையான காட்சிகள்.நான் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன்.அந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் நான் பார்த்தேன்.படிக்கட்டுகள் அற்புதமானவை.

  • @manojraj340
    @manojraj340 Жыл бұрын

    அருமை அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Жыл бұрын

    வெறித்தனம் 🔥🔥🔥🔥

  • @srinivasana485
    @srinivasana485 Жыл бұрын

    Excellent edit... great effort Thale

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 Жыл бұрын

    Ammadi video pakkarathuke santhosama iruku pa Historical place romba romba pidikum

  • @sivam-silambam-martial-arts
    @sivam-silambam-martial-arts Жыл бұрын

    அருமையான பதிவு.. நன்றி நன்பரே

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Жыл бұрын

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @navabharathi515
    @navabharathi515 Жыл бұрын

    மிக்க நன்றி இதை பார்க்கவ முடியாது . அருமை

  • @indhuindhu6053
    @indhuindhu6053 Жыл бұрын

    Beautiful video I am waiting in next video

  • @MrVimal5
    @MrVimal5 Жыл бұрын

    Really Thank you very much a lot for Video and information brother . Our GOD bless you and our family bro. Love you brother ❤️🙏🏻🌍💐🥰

  • @sankarivarman5476
    @sankarivarman5476 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அருமை அருமை உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @tamilarasimahendran5896
    @tamilarasimahendran5896 Жыл бұрын

    நல்ல பதிவு. நல்ல விளக்கம்.மிக்க நன்றி 🙏

  • @madhavank1269
    @madhavank1269 Жыл бұрын

    Very interesting sir, thanks

  • @padmashreeb3481
    @padmashreeb3481 Жыл бұрын

    Superb coverage 👏

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 Жыл бұрын

    Sorry , lateஅ கமெண்ட் போறேன்,, sorry, நல்லாயிருக்கு, next part waiting 👌❤️👍

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

  • @newtube4984
    @newtube4984 Жыл бұрын

    Great video sir fan from Karnataka.

  • @paneerfire204
    @paneerfire204 Жыл бұрын

    சூப்பர் அண்ணா.

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp Жыл бұрын

    அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 Жыл бұрын

    It's awesome bro👍

  • @ammaiappar9099
    @ammaiappar9099 Жыл бұрын

    அற்புதம்

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 Жыл бұрын

    நன்றிகள் பல கோடி

  • @DADharvesh
    @DADharvesh Жыл бұрын

    Thala nee veraa level thalaa ❤️

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 Жыл бұрын

    ஆனந்தமானசாட்சிகாட்சி👍🙏👍👍👍👍👍👍

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx Жыл бұрын

    அருமை நண்பர்

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr Жыл бұрын

    Super bro 💥🔥👏👍❤

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 Жыл бұрын

    Super 👏👏👏

  • @g.ramesh5085
    @g.ramesh50857 ай бұрын

    Supper bro

  • @jvpowersolution8907
    @jvpowersolution8907 Жыл бұрын

    Anna super I like this place

  • @murugangan2341
    @murugangan2341 Жыл бұрын

    🎄🎄🎄🎄🎄🎄🎄🥀🥀🥀🥀Amazing place bro, 💐💐💐💐

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 Жыл бұрын

    Beautiful thanks for sharing from Sri Lanka nissar

  • @prabhakaranselvaraj5573
    @prabhakaranselvaraj5573 Жыл бұрын

    Arumai

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 Жыл бұрын

    Super veido anna

  • @karnasofficial3975
    @karnasofficial3975 Жыл бұрын

    Hampi Is Karnataka Proud 💛❤️ me also Hampi'n

  • @gopid6313
    @gopid6313 Жыл бұрын

    நான் இந்த பகுதிக்கு போயிருக்கிறேன் இது கர்நாடகாவில் உள்ள ஹாம்பியில் உள்ளது

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Жыл бұрын

    Superb architecture

  • @apsaraapsara8880
    @apsaraapsara8880 Жыл бұрын

    Super bro 🙂

  • @charan7126
    @charan7126 Жыл бұрын

    கிருஷ்ணதேவராயர் அவரே திருவண்ணாமலை கோவிலின் பாதி பணிகளை அவர்தான் செய்தார் என்று வரலாறு கூறுகிறது...

  • @murugambala5531
    @murugambala5531 Жыл бұрын

    Very. Very. Supper

  • @travellingnadodi245
    @travellingnadodi245 Жыл бұрын

    super 👍

  • @vlogtowntamil
    @vlogtowntamil Жыл бұрын

    Vera leavel bro

  • @SMEKRamya
    @SMEKRamya Жыл бұрын

    10 % sathaveethamey,ivlo perusu irukkuna, Meethi 90% sathaveetham brammadama irundhirukkum pola .😳😳😳

  • @munusamyurangani25
    @munusamyurangani25 Жыл бұрын

    அண்ணா. ரொம்ப சந்தோஷம்

  • @divinehousing1747
    @divinehousing1747 Жыл бұрын

    Umbrella kundu Ponga bcoz no tress thr.... anybody travelling means .....we suffer and no Water also nearby..... without umbrella tuff to concentrate if afternoon we reached mean

  • @maheswarikalimuthu2372
    @maheswarikalimuthu2372 Жыл бұрын

    I love history 🥰

  • @prakashs3951
    @prakashs3951 Жыл бұрын

    செம தலைவர்

  • @sowmiyadivya7748
    @sowmiyadivya7748 Жыл бұрын

    Enga amma daily waiting for u videos anna ...

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    🙏✌

  • @bytebeattamil
    @bytebeattamil Жыл бұрын

    I'm new subscriber

  • @daily-boost-up5745
    @daily-boost-up5745 Жыл бұрын

    Part 2 ✨❤️

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Жыл бұрын

    👌🏼

  • @MrVimal5
    @MrVimal5 Жыл бұрын

    VISITED HAMPI 4 DAYS BACK... REALLY GREAT... NO WORDS ... FEELING PROUD...HAMPI... OUR KARNATAKA... OUR KANNADA...OUR PLACE 🙏🏻❤️🙏🏻🙏🏻🌍🙏🏻💐💐💐🥰

  • @LakshmipathySundarajan

    @LakshmipathySundarajan

    Жыл бұрын

    Ji wer did u stayed how about the transport

  • @YogeshYogesh-zz9ql

    @YogeshYogesh-zz9ql

    10 ай бұрын

    Chola kings more powerful and big place than Kannada kings and first world trade started by tamilans by sea route🔥💪

  • @nothing....9242

    @nothing....9242

    8 ай бұрын

    ​​@@YogeshYogesh-zz9qlBro, Even Tamilnadu also came under for 300 years to this 'KANNADA' King don't forget. Every King has their versatile administration skills and talents. It's my request, Don't make comparisons here.

  • @nothing....9242

    @nothing....9242

    8 ай бұрын

    ​@@YogeshYogesh-zz9qlen.m.wikipedia.org/wiki/Vijayanagara_Empire

  • @newtube4984

    @newtube4984

    4 ай бұрын

    ​@@YogeshYogesh-zz9ql cholas were Telugu they were royalseema then 1070 to 1278 kannada chalukyas cholas ruled cholas empire. Kulothunga chola was kannada king. Infront kannada kings tamils nothing .

  • @rajammalt4221
    @rajammalt4221 Жыл бұрын

    Thankyou

  • @danthipadma7989
    @danthipadma7989 Жыл бұрын

    I think you went there also. Hampi la small caves irukku. I saw one Yogi in one cave there

  • @inilanvlogs
    @inilanvlogs Жыл бұрын

    பிரமாண்டம் 👌👌👌

  • @danthipadma7989
    @danthipadma7989 Жыл бұрын

    Other side of hampi is nava brindavan.

  • @rengahari6970
    @rengahari6970 Жыл бұрын

    You are taking all risks to video in such a way to cover almost all parts 👌🏼

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 Жыл бұрын

    1st. View

  • @shanthivijay4052
    @shanthivijay4052 Жыл бұрын

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤💗💗💗💗💗💗

  • @nothing....9242
    @nothing....92428 ай бұрын

    In 1500 CE Hampi was the 2nd largest city in the world after Beijing China. I feel proud to be a Kannadiga that we had Vijayanagara Empire in our mud.

  • @vijayramar9278
    @vijayramar9278 Жыл бұрын

    Hianna

  • @naren_karthik_1259
    @naren_karthik_1259 Жыл бұрын

    ♥️♥️♥️

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 Жыл бұрын

    1st comment

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 Жыл бұрын

    👍🙏

  • @sudheeshk6105
    @sudheeshk6105 Жыл бұрын

    Naa poirukkenga Hambikki

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 Жыл бұрын

    Pavu Pali keemu 2500 varusathuku munnadi valnthavanga neenga solrathu vijayanagara pararasai solranga

  • @padmamurali7934
    @padmamurali7934 Жыл бұрын

    Na Inga poirukean semaya irukum place but destroyed

  • @Anbu_Audio
    @Anbu_Audio Жыл бұрын

    🙏😍🥰

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp Жыл бұрын

    Jai Hinduism.

  • @girijagirija4394
    @girijagirija4394 Жыл бұрын

    Nala eruku anal romba risk eadukathenga thambi thaniya poga veandam nengal romba nalaiku nala erukanum👍👍

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    🙏🙏

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 Жыл бұрын

    அந்த பாதாள பேப்பர் மன்னரும், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களும் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், தீர்மானங்களை நிறைவேற்றவும் கட்டப்பட்ட இடம்.

  • @saravanakumars566
    @saravanakumars566 Жыл бұрын

    Nilakottai aranmanai pola paakupali aranmaiyum periyathuthaan

  • @sukumarm6266
    @sukumarm6266 Жыл бұрын

    Ellam nam Tamil sculptures seitha arputangal Entha kotai matumalla indiavil ulla 90 sathavitha kovilgal nam sripigal kaivanam

  • @jenijeni9446
    @jenijeni9446 Жыл бұрын

    Anna anbe en anbe song place ithulla athu akka thangachi kulathula eduthathu.unga vidieo suparo supar anna

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    ohho mathi sollitan maybe 'theendai mei theendai' song Aravindswamy movie..

  • @jenijeni9446

    @jenijeni9446

    Жыл бұрын

    Mm anna

  • @harihariharan7084
    @harihariharan7084 Жыл бұрын

    Unga pulsar bikela polaya bro?

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    Rainy season bro

  • @babuganesh5653
    @babuganesh5653 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @camptoystorekidsridebikelo8559
    @camptoystorekidsridebikelo8559 Жыл бұрын

    No king No ruler is for people..what really happened no one knows let's enjoy the video and have good day...

  • @SasiKala-hl6nd
    @SasiKala-hl6nd Жыл бұрын

    Indha place sluga pls

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    Hampi karnataka

  • @sabisabitha8337
    @sabisabitha8337 Жыл бұрын

    இது கதிவேலன்னின் காதல் மூவில ஊரில் நாம் உன்னைக் கண்டு வியந்தாராம் அந்த சாங் இந்த இடத்துல அந்த குளத்துல தான் எடுத்து இருப்பாங்க

  • @rengahari6970
    @rengahari6970 Жыл бұрын

    Sirpigalai marakka maattom. Uzhaippu Kooda vaendum.Moodanambikkaigal Maraya vaendum.

  • @sreehari.k6520
    @sreehari.k6520 Жыл бұрын

    நண்பா விரைவாக அடுத்த காணொளியை பதிவிடுங்கள்

Келесі