உண்மையான ருத்திரமா தேவி கோட்டை - Real Rudramadevi Fort - Warangal Fort Tamil - Mysterious Lingam

Ойын-сауық

Rudramadevi Fort in Tamil | Warangal Fort Telungana | Ancient warangal Fort
#mysutrula
#warangalfort
Warangal Fort
maps.app.goo.gl/Q4zJFpuNzFdFb...

Пікірлер: 62

  • @parvathiraja3352
    @parvathiraja3352 Жыл бұрын

    ஜன்னல் சிற்பம் வர்ணனை அருமை.நேரில் பார்த்தமாதிரி இருந்தது என்ன ஒரு கைவேலை.

  • @jb19679
    @jb19679 Жыл бұрын

    அந்த காலத்தில் எந்த வித விதமான இயந்திரங்கள் இல்லாத நிலையில் கட்டிய கோட்டை அருமை அரசு பாதுகாப்பாக வைக்க வேண்டும் இந்த காலத்தில் இப்படி பட்ட கோட்டை கட்ட முடியாது அதுவும் இயந்திரங்கள் இருக்கும் போது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அருமையான பதிவு 💮🍈🙏🏾

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Жыл бұрын

    உங்கள் குரல் வர்ணனை இனிமை இப்படி ஒரு இயற்கை கொஞ்சும் அழகிய டூரிஸ்ட் தளங்களை நான் பார்த்ததில்லை சிறப்பு மிக சிறப்பு 🌟🌟🤗🤗🙏🙏

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei Жыл бұрын

    Naane nerla poyu paatha mathiri iruku bro.. super ah explain panringa

  • @user-rj5br9tf5q
    @user-rj5br9tf5q Жыл бұрын

    Parvaiyalargalukaaga risk eduthu video eduthathuku nandri nanba

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Жыл бұрын

    அம்மா ருத்ரம்மா எங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் காத்தருளம்மா இந்த பதிவு மிகவும் சிறப்பம்மா வணக்கம்ம்மா ருத்ரம்மா 🎉🎉🌟🌟🙏🙏🙏🙏

  • @manicivil5141
    @manicivil5141 Жыл бұрын

    இப்படிபட்டா ஒரு அழகான கோட்டை கோவில் எல்லாம் எப்படித்தான் அளிக்க மனது வந்து பவிகளா

  • @kksk8737
    @kksk8737 Жыл бұрын

    அது முக இலிங்கம், திருவக்கரை, திருவதிகை, திருபுணவாசல் வடநாட்டில் மத்திய பிரேசத்திலுள்ள chaumuknath சிவன் கோயில், களிஞ்சார் கோட்டை, எல்லோரா ஆகிய இடங்களில் உள்ளது

  • @fuhr2759
    @fuhr2759 Жыл бұрын

    In 300yrs of its glory Warangal Fort Withstood many brutal battles from Paramara's,Yadava's(devagiri) to Delhi sulthans in history. 1302 - kakatiya victory..Khilji forces beaten back 1310-seize of Warangal fort by khilji commander malik kafur. Fort not breached but kafur resorted to murdering pillaging the villages of the empire . Ended in truce... kakatiya paid 1/4 annual tax to delhi. 1317-truce 1322-seize of warangal by Tuglaq. Kakatiya victory Tuglaq forces are beaten back. 1323-Tuglaq victory. Tuglaq destroyed the inner ciry and its architecture as Revenge to his previous defeat. End Kakatiya era . Nayaks of Kakatiya allied and liberated the Empire again in 1330's . Nayak era begins

  • @velusamyg7936
    @velusamyg79366 ай бұрын

    இந்திர லோகத்தில் நுழைந்தது மாதிரி இருந்தது.இதை சிஷ்டித்த சிற்பிகளுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.அதோடு ருத்திரமாதேவியின் தெய்வ பக்தி கலை ஆர்வம் மிகவும் போற்றுதலுக்குரியது!!!அவர்கள் புகழ் ஓங்குக!!! 🙏

  • @kalpanamca4944
    @kalpanamca4944 Жыл бұрын

    Largest nandhi. இருக்கிற Hydrabad Lepakshi கோயில் காட்டுங்க Please

  • @vijayalakshmi_205
    @vijayalakshmi_205 Жыл бұрын

    Superb effort. Nice videos. Keep going😎

  • @user-uj9hq1tq8g
    @user-uj9hq1tq8g Жыл бұрын

    Nerla pakura maathiri iruku anna unga video rompa super

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 Жыл бұрын

    Arumaiyana pathivu

  • @VigneshVVigneshV-lx9vx
    @VigneshVVigneshV-lx9vx Жыл бұрын

    Super semma anna 👌👌👌👌👌👌

  • @sivakumarharidass6078
    @sivakumarharidass6078 Жыл бұрын

    Super ,,bro,,🎉🎉

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Жыл бұрын

    Arumaiyna pathevu

  • @SamruthiSumrutha-rz5hi
    @SamruthiSumrutha-rz5hi Жыл бұрын

    Nice video bro

  • @rajrk369
    @rajrk369 Жыл бұрын

    super semma ya iruku bro temple romba alaga iruku aftrnn time la intha video pakkanum pothu manasu engayo pokuthu bro manasu ku amaithi kidaikuthu thanks bro❤❤

  • @Pandian-pr8ph
    @Pandian-pr8ph3 ай бұрын

    Super 👌

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 Жыл бұрын

    நன்றிகள் பல கோடி

  • @sabilamujibusabilamujibu6102
    @sabilamujibusabilamujibu61027 ай бұрын

    Super

  • @tribalchiefofworld934
    @tribalchiefofworld934 Жыл бұрын

    Super bro ❤

  • @shanmuganarumaikanu2513
    @shanmuganarumaikanu2513 Жыл бұрын

    Veryfineandbeutifulbrother

  • @asvinmithun593
    @asvinmithun593 Жыл бұрын

    நன்றி அண்ணா ❤️🙏❤️

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Жыл бұрын

    Great

  • @NAVIYADHANVEER
    @NAVIYADHANVEER3 ай бұрын

    இந்த அற்புதமான கோவில் அழிக்க எப்படி மனசு வந்ததோ 😢😢😢😢😢

  • @rajrk369
    @rajrk369 Жыл бұрын

    na next video kaga wait panren bro all the best👏👍👍

  • @nadhiya410
    @nadhiya410 Жыл бұрын

    Hai Nanpa How are U? Vallgavalamudan Enthamthiri daffarandana vidiyo போடுங்க நண்பா உங்களையும் நன்றிகள் பலகோடி

  • @mathuupdate6931
    @mathuupdate6931 Жыл бұрын

    Superb bro keep going

  • @vivekanandanpalanisamyfoun6251
    @vivekanandanpalanisamyfoun625119 күн бұрын

    Excellent brother❤How we go this place from Coimbatore?

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    💐👌

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Жыл бұрын

    Thank you thambi for showing my ancestors place. Rudramadevis great grandson was my kolluthathas great grandfather. Before every pooja or function marriage childbirth temple visit my grandparents used to pray to Queen Rudrama devi.we should call her so even though she is great great great grandmother who ruled the kingdom till 80years then people say she disappeared or after great success in war she plunged into the river and disappeared jai ranima🙏🙏🙏🙏

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    🙏🙏

  • @manjulakanagaraj7251
    @manjulakanagaraj7251 Жыл бұрын

    👌👌👌👌

  • @babuachar6033
    @babuachar6033 Жыл бұрын

    Nepal ,kotmond , Pashupati Nath temple 4 Mugam Sivan temple

  • @arularasan3669
    @arularasan36695 ай бұрын

    5 முக லிங்கம் நேபாள் பசுபதீஸ்வரார்

  • @muthumari7245
    @muthumari72459 ай бұрын

    😢kannir. Varugirathu

  • @mohanrajk7663
    @mohanrajk76637 ай бұрын

    Give old video in i button😊

  • @bss_official
    @bss_official Жыл бұрын

    Boss...athu waaarangal nu sollanum

  • @Littlestar2335-sy9xu
    @Littlestar2335-sy9xu Жыл бұрын

    Thalaivare neega Anushka fan pola 😅

  • @santhoshb8539
    @santhoshb8539 Жыл бұрын

    Hi bro have are you i am santhosh 🥰🥰

  • @kavithap8916
    @kavithap8916 Жыл бұрын

    Nice video 💐💐💐💐💐👍

  • @Aktraveldharmapuri
    @Aktraveldharmapuri Жыл бұрын

    Bro yesterday already watching this video Y re-upload bro

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    Some technique problem yesterday video deleted Now re upload

  • @selvapriyadharshini2714
    @selvapriyadharshini2714 Жыл бұрын

    Anna North side forts ellam try pannunga

  • @vedhavalli7235

    @vedhavalli7235

    Жыл бұрын

    Nammakku namma South than great

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Жыл бұрын

    Fort

  • @user-rj5br9tf5q
    @user-rj5br9tf5q Жыл бұрын

    Ethukku video a remove panittu again upload panni irukiga nanba

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    channel la naraya problem iruku bro yt la approved aga 1day aguthu athan re upload

  • @rathnamravi1076
    @rathnamravi1076 Жыл бұрын

    Bro already neenga intha video ah upload pannittinga

  • @mysutrula

    @mysutrula

    Жыл бұрын

    yes antha video la some problem so re upload now

  • @kalpanamca4944
    @kalpanamca4944 Жыл бұрын

    பொம்பள புள்ள பிறந்துட்டா கள்ளிபால் கொடுத்து பெற்றவளே கொல்லும்போது யாரோ கட்டின கோயிலை வேற யாரோ இடிச்சதுக்கு இப்டி Feel பண்றீங்களே Bro......

  • @mounish9302

    @mounish9302

    Жыл бұрын

    நாட்டு பற்று உள்ளவர்கள் கண்டிப்பா பீல் பன்னுவாங்க.

  • @madras2quare
    @madras2quare Жыл бұрын

    இந்த மாதிரி 1000 கோடி ரூபாய்க்கு கட்டு வாங்க , கட்டி முடிச்சு ஒரு வாரத்தில் வாயயைப் பிளந்து விடும் தற்போதைய கட்டுமான படித்த இஞ்சினியர்கள் கட்டும் கட்டுமானம்.

Келесі