ஆத்தங்குடி அரண்மனை Athangudi Palace tour

maps.app.goo.gl/542dpt3y3zYXC...
Athangudi palace google map link ☝️

Пікірлер: 44

  • @mainkandanmani4708
    @mainkandanmani47083 ай бұрын

    நாங்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு தான் ஆத்தங்குடி அரண்மனைக்கும் குன்னக்குடி முருகனையும் தரிசனம் செய்து தான் வந்தேம் அம்மா

  • @panduranganvairam
    @panduranganvairam16 күн бұрын

    மிகவும் அற்புதமான கலை நயம்மிகுந்து காணப்படுகிறது. எப்படிபட்ட கலைஞர்கள் அந்த காலத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். அந்தகாலத்திலேயே ராஜாவாக வாழ்ந்து இருக்கிறார். இப்போதும் பார்ப்பவரை கவரும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள். வாழ்க அவர்களின் புகழ்.

  • @ParamasivamP-hx4rb
    @ParamasivamP-hx4rb7 күн бұрын

    இப்படி ஒரு இடம் இருக்கிறதையே உங்க வீடியோ பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டோம் நன்றி

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan194220 күн бұрын

    இந்த மாதிரி அரண்மனை வீடுகள் எல்லாம் கட்டுவதற்கு இறைவனின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே முடியும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @user-zq4xo1ho3b

    @user-zq4xo1ho3b

    11 күн бұрын

    9

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi22 күн бұрын

    கட்டிடம் காலை 6.00 மணிக்கு வேலை கேட்டு 400பேர் நிற்பார்களாம்.3அணாபைசா 6ஆணா பைசா .வுக்கு.திறமை யானவராகளுக்கு மட்டூமே வேலை.பெரியமேஸாதிரிக்கு (தலைமை ஆசாரி &தலைமைக்கொத்தனார்) 4அணா ஒரு நாளைக்கு ‌மூன்று வேலை உணவு .6.00 காலை டூ மாலை 6.மணி .சுமார் நூறு பேர் .ஒரு நாளைக்கு.500 ஏக்க😮ர் உணவுக்கு ஒரு கிராமத்தையே விலைக்குவாங்கி விடுவார்கள் . இரணடு அல்லது மூன்று போகம் நூற்றுக்கணகில் நெல் மூட்டைகள் வண்டிகளில் வரூம்.ஆடுமாடு கோழி தனி .வேலை ஆட்களும் விரூநதினர்ஸகளுமாக வீடு ஜே ஜே என்றுஇருகாகும் இன்று ஒரு வேலையாளுக்கே சம்பளம்கொடுக்க முடிவது இல்லை.அது ஒரு கனாக் காலம்.

  • @seethajayaraman7243
    @seethajayaraman724325 күн бұрын

    அருமையாக ரசிக்கும்படி மிக அழகாக விளக்குகிறீர்கள். அடேயப்பா !!எத்தனைபேர் அந்த வீட்டில் வாழ்ந்திருப்பர் !!!!

  • @ShilpaNav
    @ShilpaNav3 ай бұрын

    I have been here . Stunning place and beautiful presentation.

  • @deepadeepavathy3498
    @deepadeepavathy34983 ай бұрын

    அருமை அருமை ka நன்றி ❤

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan417825 күн бұрын

    மூன்று வருடங்களில் இவ்வளவு பிரமாண்டமான அரண்மனையா? ஆச்சரியம்தான்

  • @elangovelammal1492
    @elangovelammal149220 күн бұрын

    வணக்கம் நந்தினி மேடம். மிக அற்புதமாக உயிரோட்டமாக தாங்கள் கூறும் விதத்தில் ரசிக்க முடிந்தது. தங்களுக்கு மிகவும் நன்றி. இந்த ஊருக்கு எப்படி செல்வது என்பதை தாங்கள் கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதனை வேறு வகையில் நாம் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தாலும் தங்கள் பதிவின் மூலமாக தெரியப்படுத்துவது என்பது சாலச் சிறந்தது.

  • @skalimuthu131
    @skalimuthu13115 күн бұрын

    Super Aranmanai veedu

  • @user-sx8hw1by3p
    @user-sx8hw1by3p23 күн бұрын

    Super my native place kallal

  • @thamizharasiselvakumar3066
    @thamizharasiselvakumar306616 күн бұрын

    Super👍👍

  • @sivalingamjegathambal5709
    @sivalingamjegathambal57093 ай бұрын

    Super

  • @umamaheswarib3187
    @umamaheswarib31873 ай бұрын

    Good.

  • @geetharaghavan2173
    @geetharaghavan21733 ай бұрын

    Mam this is really amazing. Beautiful aranmanai. Nijamagave bramippa irukku. In my lifetime at least once i should go & visit this mansion. Thank yu so much for taking us to such a beautiful place.

  • @pravindave4194
    @pravindave41942 ай бұрын

    Thank you

  • @umasivasankaran3848
    @umasivasankaran38483 ай бұрын

    Arumai ma Neat presentation 👏

  • @user-gm8bq3zk9y
    @user-gm8bq3zk9y4 күн бұрын

    சேரன் சினேகா நடித்த படம் இங்க எடுத்துஇருக்காங்க

  • @indiragandhi1772
    @indiragandhi1772Ай бұрын

    I see this video only for your narration As usual amazing narration.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Ай бұрын

    Thank you so much 😀

  • @seethalakshmi1369
    @seethalakshmi136921 күн бұрын

    Yappa pramipaa iruku

  • @subbulakshmim7239
    @subbulakshmim723923 күн бұрын

    பார்க்க பார்க்க மிக வியப்பாக உள்ளது. அருமை. ஆத்தங்குடி எங்குள்ளது. எப்படி வரவேண்டும்.

  • @govindraju5400

    @govindraju5400

    13 күн бұрын

    பிள்ளையார்பட்டி....அடுத்து காரைக்குடி...பக்கத்தில்தான் உள்ளது....GOOGLE.MAP.ல பார்த்தே போயிடலாம்...நாங்களும் சென்ற ஆண்டு இப்படித்தான் சென்றுவந்தோம்....🎉🎉🎉🎉🎉

  • @santhanacruz1188
    @santhanacruz118819 күн бұрын

    How to build by whom? ₹@₹?

  • @Lekshmimohan-hz8cz
    @Lekshmimohan-hz8cz29 күн бұрын

    Athankudi aranmanai yenge irukku

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    29 күн бұрын

    Karaikudi pillayarpatti pakkathula irukku

  • @pravindave4194
    @pravindave41942 ай бұрын

    Bhesan,vadiya,jetpur,gondal,dhoraji,upleta,kandorna,kutiyana,manavadar,porbandar,bhavnagar

  • @prkandasamy1954
    @prkandasamy19547 күн бұрын

    அரண்மணை தற்போது வாடகைக்கு விடப்படூகிறதா

  • @pravindave4194
    @pravindave41942 ай бұрын

    Bhupat mehta,bharat pandya,bharat mehta,pravin mehta ,shanti dayabhai mehta,rajkot city,guj.

  • @seethalakshmi1369
    @seethalakshmi136921 күн бұрын

    Intha veedada varishuhal

  • @pravindave4194
    @pravindave41942 ай бұрын

    Jubilee veg.fruits market,limdasq.,kundaliya collage,bsnl offices,dhebar road,gondal road,rajkot

  • @gopiadhimoolam8488
    @gopiadhimoolam848821 күн бұрын

    Mam.. What a clarity your speech ? Are you a professor if you dont mind may i know ... Good knowledge and information u r giving

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    20 күн бұрын

    Very much happy to get this appreciative words I am not a professor having lot of interest and more over there is a guide there at aranmanai they explained well and I reproduced it thanks a lot.

  • @mainkandanmani4708
    @mainkandanmani47083 ай бұрын

    Hii

  • @user-tw2ne9mz4f
    @user-tw2ne9mz4f20 күн бұрын

    What a wonderful labour ❤ 😂

  • @user-pm3ld9et7d
    @user-pm3ld9et7d3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @pravindave4194
    @pravindave41942 ай бұрын

    Subhash makadiya,suresh parmar,kirti,mahesh,hasmukh,nilesh vaja,rajkot

  • @user-ld9zq4wo6d
    @user-ld9zq4wo6d19 күн бұрын

    அம்மா புண்ணியவதி..... வீட்டபத்திய வர்ணணையவிட உங்க ஆன்மீக வர்ணை ரொம்ப போரடிக்குது....

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    19 күн бұрын

    Comments post பண்ணதுக்கு ரொம்ப நன்றிங்க 🙏

  • @souchan6974
    @souchan697426 күн бұрын

    Engal. Voor. Nalla. Panam. Allunga😢

Келесі