காரைக்குடி செட்டிநாடு பழைய சாமான்கள் | ஆச்சி பயன்படுத்துன சமையலறை பாத்திரங்கள் |

கடல் தாண்டி வாணிபம் செய்த தமிழர்களில் மிக முக்கியமானவர்கள் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். பூம்புகார் கடலுக்குள் சென்றபோது தண்ணீரைக் கண்டாலே பயம் என்ற நிலையில் வறண்ட பகுதியாகிய ராமநாதபுரம் பகுதியில் பெரிய பெரிய வீடுகள் கட்டி குடியேறினார்கள். அரண்மனைகள் போன்ற வீடுகளில் செல்வச்செழிப்பான வாழ்க்கைமுறை ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் என்று அவர்கள் சிறப்பானதொரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கலை அம்சத்துடன் நேர்த்தியாக மருத்துவாம்சம் நிறைந்ததாக இருந்தது. சமீபத்தில் காரைக்குடியில் அப்படி ஒரு பழைய சாமான்கள் கடைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் காணொளி தான் இது.
உங்களுக்கு பழைய சாமான்கள் தேவை என்றால் தொடர்புகொள்ளவும்
Contact
R S Pandian Arts
81485 39101
For updates follow their Instagram id
karaikudi_mani_...
Support this channel 🙏
கந்தசஷ்டி கவசம் எழுதியவர் #aanmeegaalai #nandhinisvibes #lordmurugan #sashtikavasam #devotional
• கந்தசஷ்டி கவசம் எழுதிய...

Пікірлер: 363

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Жыл бұрын

    இறந்தவர்களை மீண்டும் நேரில் பார்த்தது போல் மனம் நிம்மதியாக இருக்கிறது அந்தக் கால வாழ்க்கையை ஸ்டார் வாழ்க்கை😍😍

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    நன்றி

  • @rkavitha6564
    @rkavitha6564 Жыл бұрын

    கடைக்காரர் பொருட்களின் வரலாறு தெரிந்து வைத்துள்ளார் அவர் இத்தொழிலை ஆத்மார்த்தமாகச் செய்கிறார் என்பது நன்றாக தெரிகிறது

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    உண்மைதான் நிறைய விஷயங்கள் தெரிந்த நபர் சொல்லிக்கொடுக்கவும் விரும்பக்கூடியவர் 😍

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    நன்றி நன்றி

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747Ай бұрын

    உபயோகமான தகவல்கள் அருமை அருமை அருமை 🎉

  • @samanmalathi586
    @samanmalathi586 Жыл бұрын

    இங்கு காட்டபடும் பொருள் அனைத்தும் எங்கள் வீட்டில் இருந்தவை

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    நன்றி

  • @kashniartistry1080

    @kashniartistry1080

    2 ай бұрын

    Entha things

  • @sakthikitchen879
    @sakthikitchen8795 ай бұрын

    அருமை தெரியாமல் பழைய விலைக்கு போட்டு விடுகிறோம். இப்போது அதை நினைத்தால் வேதனை. தேங்காய் துருவி சூப்பர். சந்திர சூரியன் விளக்கு நான் பத்திரமா வச்சுருக்கேன்.

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    🙏🙏

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @kalimuthumathivanan4368
    @kalimuthumathivanan4368 Жыл бұрын

    இளசுகளுக்கு இது வியப்பு என்போன்றோருக்கு இவை எல்லாம் தொலைந்து போனதே என்ற ஏக்கம்

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @kalimuthumathivanan4368

    @kalimuthumathivanan4368

    Жыл бұрын

    @@NandhiniVibes மிக நன்றி

  • @megsansai7760
    @megsansai7760 Жыл бұрын

    Please listen to him dont interrupt mam... He is so informative and explaining beautifully...

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Will change it in future 👍

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn Жыл бұрын

    கடைக்காரர் அழகா பேசறார்

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    உண்மைதான் சிறப்பான பொருட்களுக்கான தெளிவான பயன்பாட்டு விளக்கங்கள் தந்தார்

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 Жыл бұрын

    பிளாஸ்டிக் இல்லாத காலமே பிரமாதமான காலம்

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    உண்மைதான் 🙏

  • @subathraaraveendran845

    @subathraaraveendran845

    Жыл бұрын

    ​@@NandhiniVibes1

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    8 ай бұрын

    நன்றி

  • @vimalanatraj

    @vimalanatraj

    8 ай бұрын

    ​❤😊😊 4:09

  • @ravivasanth3891

    @ravivasanth3891

    7 ай бұрын

    ஷோக்கா சொன்னப்பா....

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame98256 ай бұрын

    சகோதரரே உங்களிடம் உள்ள பழமையான பொருட்களின் அழகை விட அதற்கு நீங்கள் தரும் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் ஒரே குறை பொருட்களை காண்பிக்கும் போதே அதன் தோராய விலை கூறினால் உபயோகமாக இருந்திருக்கும்

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    I am Mani antiques shop Karaikudi

  • @souchan6974
    @souchan69748 ай бұрын

    எங்க ஊ ர் அம்மா காரைக்குடி நானும் யூ டி யூ ப் ஆரம்பிக் க லா ம் போலஆசை யா க உள்ளது 🙏🏻🥰💜

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @sharmi0810
    @sharmi0810 Жыл бұрын

    Wow! What a collection😮😮 it is indeed pleasing to watch these antique pieces and to listen to the explanation. And we have some of these in our home. My mother has this habit of preserving what my paati had used in the 1900's. We still use her பாக்குவெட்டி, லாந்தர் and that lamp with a long chain. We have our kuladeivam kovil in Paati's ancestral home. She had used this lamp and we still use it. We call it தூண்டாமணி விளக்கு. And another piece is the elephant (small one) it was placed in Paati's dressing table mirror and now we have it in our showcase. We also have that suitcase like thing made of iron. I'm really amazed that there's a shop for these pieces. It's a wonderful experience watching this video❤

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    So sweet of u ma. So happy to know about paatti. My namaskarams to paatti. In our ancestor House also we had lot of this collections and some of these things I had seen in my childhood time. Now a days youngsters are showing much interest to preserve this collections that makes me happy. Thanks for such a wonderful sharing of ur memories thanks a lot ma 😍

  • @sharmi0810

    @sharmi0810

    Жыл бұрын

    @@NandhiniVibes it's my pleasure. I recalled those memories of Paati while watching this video

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    Жыл бұрын

    Super super Thanks madam

  • @KathyayaniBhuvendran-ui5mq
    @KathyayaniBhuvendran-ui5mq6 ай бұрын

    Super sister really very nice video my eyes enjoyed it very much 🎉🎉🎉..

  • @sigappiv380
    @sigappiv38010 ай бұрын

    Non plastic world. Feeling proud

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    10 ай бұрын

    😍

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg249611 ай бұрын

    நல்ல ஞாபகமான பொருள் மிக்க நன்றி

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    🙏

  • @prathibanaveenkumar9340
    @prathibanaveenkumar9340 Жыл бұрын

    Nice explanation. Happy to see the antiques.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank u so much

  • @sumathimuthu78
    @sumathimuthu784 ай бұрын

    Amazing !

  • @premasivaram8226
    @premasivaram822610 ай бұрын

    Old is gold!

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Жыл бұрын

    Very good vlog. Remember my old life

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank u

  • @user-gb2ql1mu5m
    @user-gb2ql1mu5m8 ай бұрын

    Super

  • @shyama41
    @shyama41 Жыл бұрын

    Very nice video with lots of amazing information

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank you so much

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Жыл бұрын

    பயனான தகவல் மிகநன்றி

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @sudhapriyatham8540
    @sudhapriyatham8540 Жыл бұрын

    Hi mam 🙏👌👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐ super mam ,more such videos will help public knowledge 🎉🎉🎉 he should be rewarded super Explaination, Excellent person he is ,put this video Again and again

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank you so much

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    நன்றி

  • @jothichetty5964
    @jothichetty5964 Жыл бұрын

    Great , thank you.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank you

  • @saveethasampath9698
    @saveethasampath969811 ай бұрын

    Rate mention pana nalla irukum

  • @jeyaranikaniyappan2734
    @jeyaranikaniyappan27349 ай бұрын

    Suppppppper Alzhgu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பொருட்கள்......ரசித்தேன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    சிறப்பு மகிழ்ச்சி ❤️

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    நன்றி

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    மிகவும் நன்றி

  • @kumaraniniyan1673
    @kumaraniniyan167310 ай бұрын

    Super Thanks🙏🙏🙏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    10 ай бұрын

    Thank you

  • @michaelrajan388
    @michaelrajan3882 ай бұрын

    அருமையான தகவல் தோழி நன்றி

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    2 ай бұрын

    நன்றி 😍

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l Жыл бұрын

    Great old memeries...remembering our grandmas house in salem...those golden days 👌

  • @thamayanthin550

    @thamayanthin550

    Жыл бұрын

    🎉

  • @VinothKumar-db2jw
    @VinothKumar-db2jw Жыл бұрын

    super amma🥰🥰🥰😍

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank u

  • @karaikudichettinadumaniant7146
    @karaikudichettinadumaniant7146 Жыл бұрын

    Thanks madam 🙏🙏🙏🙏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thanks for ur Cooperation and the detailed explanation to make this video thanks 🙏

  • @mera7303
    @mera73038 ай бұрын

    Yes, 100%True

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt11 ай бұрын

    நாங்கள் லந்தார் விளக்கு உபாயேகம் படுத்தி இருக்கிரேம் 👍

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    சிறப்பு மகிழ்ச்சி

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    11 ай бұрын

    சிறப்பு

  • @karaikudichettinadumaniant7146
    @karaikudichettinadumaniant7146 Жыл бұрын

    Thanks madam

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    😍🙏

  • @soullandmusic8285
    @soullandmusic82856 ай бұрын

    Wowwwwww wonderful to watch the antiques, lovely , do a vlog about rai adukku pls

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    Thanks

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar3412 ай бұрын

    Arumaiyana. Aathikalathtu. Porul. Enakku. Romba. Pudikkum. Nan. Varen. Vanka. Vilasam. Sollunka

  • @Ramamurthy-bg5sn
    @Ramamurthy-bg5sn Жыл бұрын

    Vazhga Valamutan sir

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    🙏

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran226311 ай бұрын

    I appreciated this shop and you . Super and beautiful....

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    Thank you so much 😍

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @chitrag1775
    @chitrag1775 Жыл бұрын

    Very nice to see

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank.you

  • @senthilkumarrethinasamy8258
    @senthilkumarrethinasamy825811 ай бұрын

    சிறப்பு 👏👏👏👌👌

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    நன்றி 🙏

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    11 ай бұрын

    நன்றி

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Жыл бұрын

    Old is always Gold💐💐💐💐💐

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Yes true

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 Жыл бұрын

    Super sister 👌👌👏👏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank you

  • @padmajaravilisetty4593
    @padmajaravilisetty4593 Жыл бұрын

    Very interesting info. Please do share information on Rail Adukku Paathiram and also ICMIC cooker. Thanks very much, in advance😂

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Sure will do that soon thanks for the interest 💐

  • @padmajaravilisetty4593

    @padmajaravilisetty4593

    Жыл бұрын

    @@NandhiniVibes Dear Nandini garu, thanks very much for your prompt response. Will wait for the same. Use English and Tamil pl.

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    Thanks madam

  • @prabhap4389
    @prabhap4389 Жыл бұрын

    💖👌

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    ❤️

  • @s.kumaran6767
    @s.kumaran6767 Жыл бұрын

    Super video ma.old is gold ma.sonna words I'll a.thanks to my Amma.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thanks.pa

  • @zahirhussains5816
    @zahirhussains5816 Жыл бұрын

    Excellent mam

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank you so much

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @Mct666
    @Mct6668 ай бұрын

    ❤ ❤ ❤

  • @kanthimathishanmugam5
    @kanthimathishanmugam5 Жыл бұрын

    Wow most of the things I saw in my house. Coffee powder grinding machine is beautiful. Daily morning we powder the coffee seeds. Then my mom made coffee.I need coffee machine. .

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Pls contact the number given on description thanks.for.ur interest

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    Thanks madam

  • @thambisking36
    @thambisking3611 ай бұрын

    Smiling is the beauty of business.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    True 😍

  • @pushparamesh9040
    @pushparamesh9040 Жыл бұрын

    Nalla visiyem nandri

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank.you

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி🙏

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami Жыл бұрын

    🎉

  • @sumathiramanathan9241
    @sumathiramanathan92419 сағат бұрын

    Bro ural ilakkai kidaikkuma pls riplyme

  • @user-sf3dz1fy8t
    @user-sf3dz1fy8t7 ай бұрын

    வாழ்த்துக்கள் தோழி

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    Thanks 🎉

  • @ArunaDevi-zr5py
    @ArunaDevi-zr5py6 ай бұрын

    Enga ooru

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    Thanks Karaikudi

  • @arunaabi2205
    @arunaabi220510 ай бұрын

    Wow superrr

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    10 ай бұрын

    Thank you

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி🙏

  • @sairamsindhu9981
    @sairamsindhu9981 Жыл бұрын

    Super collection sis

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Yes ma ❤️

  • @kannatha548

    @kannatha548

    Жыл бұрын

    ​@@NandhiniVibes அம்மா வசந்த நவராத்திரி வருது ஓன்பது நாள் ஓரே தெய்வம் பரமேஸ்வரி வகை எந்த தெய்வத்தை ஓன்பது நாள் ஓரு தெய்வம் மட்டும் தான் பூஜை செய்யனும்

  • @kannatha548

    @kannatha548

    Жыл бұрын

    லலிதா பரமேஸ்வரி வாழை பரமேஸ்வரி (எ) பாலா கன்னிகாபரமேஸ்வரி காளிகாபரமேஸ்வரி ஓரு தெய்வத்தை கும்பிடனும்

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    @@kannatha548 வசந்த நவராத்திரி 22 மார்ச் தொடங்குகிறது நான் நவதுர்க்கை பூஜை செய்ய இருக்கிறேன் நன்றி

  • @rathnagovindarajan7022
    @rathnagovindarajan7022Ай бұрын

    Enakku kettle vendum. Eppadi vanguvathu.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Жыл бұрын

    உங்களது வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது & பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    மிக்க நன்றி்🙏

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    Жыл бұрын

    Thanks sir

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @himabindhulakshmanan3018
    @himabindhulakshmanan3018 Жыл бұрын

    Excellent video! I would like to see more and more....please do more videos of these unique items.... Appreciate your work Nandini Mam....

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank you so much definitely will give more videos in future 🙏

  • @veerakumar8632

    @veerakumar8632

    Жыл бұрын

    விலையை சொல்லி விளக்கம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    நன்றி நன்றி

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Жыл бұрын

    Good information on antiques vessels and kitchens items plz cover kombakonam bronze vessels shops as well kitchens needs greetings from banglore😊.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Sure sure thanks for the interest and suggestion

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    நன்றி நன்றி

  • @nasreenbanu7794
    @nasreenbanu77946 ай бұрын

    Thengai thirugai I used it

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    Thanks 🎉

  • @pandijothi98
    @pandijothi985 ай бұрын

    Yenga ooru karaikudi

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    I am Mani antiques shop Karaikudi

  • @jkiruba5203
    @jkiruba520311 ай бұрын

    தேங்கா திருவி அழகு

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    ஆமாம் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது

  • @vigumasri1906
    @vigumasri190610 ай бұрын

    very nice always old is gold 👌👍 coconut grater if there pls tell me cost pls

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    10 ай бұрын

    +91 81485 39101 Manikandan contact this number for more detail

  • @sekarraju5574
    @sekarraju5574 Жыл бұрын

    Thankachi unga kural pramatam

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Mikka nandri anna 🙏

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி 🙏

  • @kvjnvoiceover2299
    @kvjnvoiceover22999 ай бұрын

    Excellent video

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    9 ай бұрын

    Thank you

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @ushamani1048
    @ushamani1048 Жыл бұрын

    Kadai engulladu.neril vandu parthy vanga vendum

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani98209 ай бұрын

    Nice recipe

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand682811 ай бұрын

    Palankulli kaatti supar,,enagu venum

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி பாருங்கள்

  • @yathartam
    @yathartam7 ай бұрын

    Shop owner is well knowledged 🎉🎉🎉

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 ай бұрын

    You are right

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    Thanks 🎉

  • @sukumarr1768
    @sukumarr1768 Жыл бұрын

    Nice video

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank you

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி🙏

  • @craftinelson
    @craftinelson6 ай бұрын

    super

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    Thanks

  • @rlmk836
    @rlmk83610 ай бұрын

    Thanks

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    10 ай бұрын

    Thanks 🙏

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj8 ай бұрын

    Nantri

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    Thanks 🎉

  • @jesinthababu6425
    @jesinthababu642510 ай бұрын

    Antha Amma voice karadu murada irruku konjam soft a pesalam

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    10 ай бұрын

    Ennoda birth natural voice nga kashtama iruntha sorry

  • @kuppulakshmisellamuthu8031
    @kuppulakshmisellamuthu80316 ай бұрын

    இந்த தேங்காய் துருவி அருவமனை என்ன விலை தம்பி சொல்லுங்கள்

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Жыл бұрын

    Pazhmai என்றும் விருந்து

  • @vasudevan1082
    @vasudevan108211 ай бұрын

    Such good super super 💐💐💐🙏🙏🙏how is the rate sis antha bro super solraru

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    Rate ok ya irukku 😍

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி விலை??

  • @sriganeshh
    @sriganeshh Жыл бұрын

    Just few days back, went to karaikkudi. City has changed quite a lot. நீங்க காரைக்குடியா?

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    இல்லை நான் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம் திருமணத்திற்கு பிறகு 10 வருடங்கள் சிங்கப்பூர் வாழ்க்கை தற்போது சென்னையில் இருக்கிறேன்

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    காரைக்குடி வந்தவரை வியக்கவைக்கும் ஊர் உணவு, இருப்பிடம் பெரிய விடு பெண்களுக்கு கோட்டையூரான் சேலை வோலிநாட்டு சாமான்கள் கலைப்பொருகள் வீட்டில் வைத்துள்ளார் பாதுகாத்துவைத்து உள்ள காரைக்குடி செட்டிநாடு

  • @manimalav466
    @manimalav4667 ай бұрын

    Kilukulam engamaku kuduthurnthanga pathurkom kalainarin irukum

  • @saiprem6497
    @saiprem6497 Жыл бұрын

    Akka sammm.super very useful tips kumbakonam said pakam vakga

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Kandippa plan irukku varuvaen thanks for the invite and interest

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @shivapriya6378
    @shivapriya6378 Жыл бұрын

    அந்த இட்லி பாத்திரம் பிரிச்சி காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மிகவும் பயனுள்ள பதிவு

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    சகோதரி நன்றி 🙏 description ல இருக்கற தொலைபேசியில் தொடர்புகொண்டு புகைப்படம் அனுப்ப சொல்லுங்க சகோதரி அனுப்புவார் கடைக்கார்ர் 🙏

  • @shivapriya6378

    @shivapriya6378

    Жыл бұрын

    @@NandhiniVibes நன்றி

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி 🙏

  • @vidhyaskitchentastebuds5452
    @vidhyaskitchentastebuds5452 Жыл бұрын

    Rate of products add panni irudha nalla irudhu irukkum.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    So many products and the rates are changing due to demand so solla mudiyala so sorry shop ku call panni enquire pannunga thanks for the interest

  • @chocothepuppy

    @chocothepuppy

    10 ай бұрын

    ​@@NandhiniVibes²¹¹à

  • @GAshokGangapuram
    @GAshokGangapuram10 ай бұрын

    Kitne accha hai collection,kaash mein apka language samaj sakthi

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    10 ай бұрын

    Shukriya 🙏

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj25609 ай бұрын

    Fish pallanguli how much

  • @Praphu-ob8gs
    @Praphu-ob8gs Жыл бұрын

    I am from Karaikudi

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Oh super

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    10 ай бұрын

    நன்றி

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Жыл бұрын

    பழைய நினைவுகள்

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    ஆம் old is gold

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI
    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI7 ай бұрын

    Hello 👋 madam I am Mani antiques shop Karaikudi looking Thanks madam

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 ай бұрын

    Thank you so much 🙏

  • @rathnagovindarajan7022
    @rathnagovindarajan7022Ай бұрын

    Enakku address kodunga. Engal veettil intha mathiri kettle irunthathu. Ippuluthu illai. Ahaiyal enakku vendum

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli39066 ай бұрын

    @2.27பாப்பா போட்டோ beautiful is that also 4 sale? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @ColdestHotEditz7417
    @ColdestHotEditz74178 ай бұрын

    Old is gold,,super video 🎉🎉

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி

  • @kashniartistry1080
    @kashniartistry10802 ай бұрын

    Avanga katna pasi basket pattern enga ammachi god photos make panni vachirkanga i have

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    2 ай бұрын

    Super happya irukku ipdi neenga vachirukkarathu kelvipadarathu 😍🥰

  • @shamkalpana6624
    @shamkalpana66246 ай бұрын

    Entha ariala famous kovil erukku

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    4 ай бұрын

    Karaikudi muniswaran kovill street karaikudi chettinad looking

  • @chitrasomsundaramchitra-nq8tk
    @chitrasomsundaramchitra-nq8tk3 ай бұрын

    Address for this shop in Karaikudi

  • @jayanthijayanthi6180
    @jayanthijayanthi618011 ай бұрын

    எங்களிடம் பித்தள ஃபில்டர், maakkal சட்டி தாம்பாளம் எல்லாம் 100 ஆண்டு பழைய பொருட்கள் irukkuradhu

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    11 ай бұрын

    அருமை

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    Super madam old is gold

  • @mythilyramasubramanian3449
    @mythilyramasubramanian344911 ай бұрын

    Price please

  • @madhankumarm1967
    @madhankumarm19679 ай бұрын

    Part 2 Video venum

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    உங்களது விருப்பம் நிறைவேறட்டும் இறைவன் அருள்ட்டும் நல்ல நாள் நல்ல நேரம்....🙏🙏🙏

  • @vennilar6437
    @vennilar643711 ай бұрын

    🥰

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    😍

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI

    7 ай бұрын

    நன்றி🙏

  • @vellaimalargal
    @vellaimalargal9 ай бұрын

    Ithellam price evlo sis?

Келесі