MannarKudi Marriage Biryani Cooking Vlog | Easy Cooking with Jabbar bhai…

Visit our website - www.jabbarbhairecipes.com/
Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
• Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
• Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
• Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshToHomeMeats
• Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGrocery10MinsDeli...
• Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Follow our Instagram account Link - foodareatamil?i...
Like n Follow our new Facebook page - / 100083360757008
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
#mannargudi #bulkcooking #kalyanabiriyani #muttonbiryanimuslimstyle

Пікірлер: 804

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Жыл бұрын

    உங்களுடன் சேர்ந்து உங்கள் சமையல் உதவியாளர்கள் அருமையாக வேலை செய்கிறார்கள் bai.. பார்க்க சந்தோசமாக இருக்கிறது.... நீங்கள் சிரித்துக்கொண்டே பேசி தொழிலை கவனிக்கும் அழகு அருமை... வாழ்க வளமுடன்... love from Malaysia..

  • @byzanttine
    @byzanttine Жыл бұрын

    17:11 The confidence with which Bhai says that he doesn't have to check the other vessels for taste can only come from a man of his experience. Hats off.

  • @m.harish9c606
    @m.harish9c606 Жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா... சமையல் செய்பவர்களை மாற்றி செய்ய வைத்தால் எளிதாக இருக்கும் ஏனெனில் அவர்களின் தோள்பட்டை வலிக்கும் என்று நீங்கள் கூறிய நேரம் அந்த அண்ணன் எவ்வளவு கடினமாக வேலை செய்து கொண்டு இருக்கின்றார் என்பதை பார்க்க முடிந்தது.... நீங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை.. அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் இன்புற்று நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன் 🎉

  • @kanandaraj8889
    @kanandaraj8889 Жыл бұрын

    ஐபார்பாய் உங்க சமையல் உங்க பிரியாணின்னா அந்த வீடியோவெ திரும்ப திரும்ப பார்த்துகிப்டே இருப்பேன்.ஏன்னா உங்கள நீங்க கொடுக்கர அந்த தெளிவான செய்முறை யாருக்கும் எளிதில் புரியும் வகையில் இருக்கிறது. வாழ்க வளமுடன்.எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  • @keerthimoses2441
    @keerthimoses2441 Жыл бұрын

    I think you are keeping your assistants happy and entertained which many many bosses failed to do.. Very kind of you Jaber Bhai Super...

  • @maniyanthalam3950
    @maniyanthalam3950 Жыл бұрын

    யாரு சாமி நீங்க உங்களை போன்ற முகம் கொண்டவர்களிடம் பணி புரியனும்...

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Жыл бұрын

    உங்கள் சமையலை ருசிக்கும் பாக்கியம் எங்களைப்போன்ற சாமானியர்களுக்கு கிடைக்குமா சகோதரரே?

  • @prakashbravo4701

    @prakashbravo4701

    Жыл бұрын

    Order paana samachi koduppaanga

  • @sudhakaryt9805

    @sudhakaryt9805

    Жыл бұрын

    Order Panna kasu ila 🤣

  • @parithapegaum2930

    @parithapegaum2930

    Жыл бұрын

    Inshallah

  • @prakashbravo4701

    @prakashbravo4701

    Жыл бұрын

    @@sudhakaryt9805 appo kastaam thaan

  • @mohidheen

    @mohidheen

    Жыл бұрын

    ஜப்பார் பாய் பிஸி ப்ரோ பதில் சொல்ல மாட்டார்!

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Жыл бұрын

    Very good explanation, communication with assistants and wonderful biriyani 😍. Best wishes to the couple

  • @peace-be-to-all
    @peace-be-to-all Жыл бұрын

    Masha Allah...Very strong skills...Jabbar bhai has made many people entrepreneurs...teaching one's skills and creating competitors for their good and livelihood is not a joke...how many would do that...we have seen companies destroying their competitors...but it's the taqwa or strong faith in Allah that Jabber bhai has....May Allah provide him the best here and the hereafter....kuddos to u my brother

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 Жыл бұрын

    எங்கள் ஊரான மன்னார்குடிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @paradisejingles5245
    @paradisejingles5245 Жыл бұрын

    எங்கள் ஊருக்கு வந்தீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் குடும்பமாக உங்களை காண வந்திருப்பேன். நான் உங்கள் food area tamil ன் Subscriber. எங்கள் அனைவருக்கும் உங்கள் Cooking பிடிக்கும். இந்த வீடியோவைப் பார்த்ததும் என் மகன் அவன் பிறந்தநாளுக்கு உங்களை welcome செய்ய வேண்டும் என்று சொன்னான். நிறைய நாட்கள் உங்கள் பிரியாணி செய்முறையைப் பார்த்துக்கொண்டே வீட்டில் சாப்பிட்டிருக்கிறோம். உங்கள் கத்திரிக்காய் பச்சடி நானும் Try செய்தேன். மிக அருமை என்று என் பிள்ளைகள் கூறினார்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

  • @srisk6011

    @srisk6011

    Жыл бұрын

    8

  • @muthunms
    @muthunms Жыл бұрын

    உங்களுடன் பணியாற்றுபவர்களை மரியாதையுடன் அழைப்பது மிக அருமை👏👏.... பாய்..... எங்களுக்கு உங்கள் மேல் உள்ள மரியாதை,அன்பு கூடிக்கொண்டே போகிறது

  • @deepandeepu4418
    @deepandeepu4418 Жыл бұрын

    சகோதரிக்கு திருமண நல்வாழ்த்துக்கள்..💐💐

  • @user-fr3vi1ut3m

    @user-fr3vi1ut3m

    Жыл бұрын

    எவ்வளவு உயர்ந்து சென்றாலும் முதலாளி தொழிலாளியை மதிக்க வேண்டும்

  • @varnikasasikumar5331
    @varnikasasikumar5331 Жыл бұрын

    பிரியாணி செய்வதர்கே பிறந்தவர் பாய் நீங்க! 💐😊

  • @parthibandr
    @parthibandr Жыл бұрын

    Big salute bhai..... For treating your assistants with respect..... 😍😍🥰🥰

  • @ArunkumarArunkumar-cm4dt

    @ArunkumarArunkumar-cm4dt

    Жыл бұрын

    Thanks for allworkar'sallveraity's

  • @crr6551
    @crr6551 Жыл бұрын

    Super. On seeing itself I have tasted. No body will breif like the above person. My appreciation to the chief cook doing all in right time. Newly married should see this one and prepare to get good name from the husband and his family members.

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 Жыл бұрын

    மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் 🎉 இறைவனின் அருளால் வாழ்க வளமுடன் 🙏

  • @saravanansaravanan-gt6bb
    @saravanansaravanan-gt6bb Жыл бұрын

    Jabber boi எனக்கு புடிச்சதே உங்க சிரிப்பு தா. Keep smailing ever. 👏🙌🙌

  • @musiclove4887

    @musiclove4887

    Жыл бұрын

    Hello Ronaldo sir. Wow you know Tamil also super sir. But this world cup you never play properly sir. Portugal never go far. Only Messi n Argentina play well.

  • @saravanansaravanan-gt6bb

    @saravanansaravanan-gt6bb

    Жыл бұрын

    @@musiclove4887 So what. One ond only CR7 for ever. Thannai thaane sethukiyavan cr7 🙌

  • @sweetsweetatif1385
    @sweetsweetatif1385 Жыл бұрын

    பாரக்கல்லாஹு உங்களது பொண்ணு அனைத்து வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ வல்ல ரஹ்மானே பிரார்த்திக்கிறேன்

  • @deepikapraveen8497
    @deepikapraveen8497 Жыл бұрын

    Vera level sir... Unga tricks and business secrets elm open ah solreenga yu are great sir .. ungalukagave oru function pananum nu aasaya iruku sir .. kandipa panven

  • @priyadarshinianand7651
    @priyadarshinianand7651 Жыл бұрын

    Wowwwww sema ❤️ lovely very first time m watching like this cooking for marriage, awesome sir happy new year to you and your family members also team members who are working really hard ❤️

  • @alameenkrathagams
    @alameenkrathagams Жыл бұрын

    எங்க சொந்தகாரங்க கல்யாணம் தான் இது எங்க அத்தா , அம்மா ரொம்ப விரும்பி சாப்பிட்டன் என்று சொன்னாங்க மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @ARkitchen977

    @ARkitchen977

    Жыл бұрын

    Yevalavu bro vaguranga cooking ku...

  • @alameenkrathagams

    @alameenkrathagams

    Жыл бұрын

    @@ARkitchen977 ..... Tharilla bro

  • @johnjo9307
    @johnjo9307 Жыл бұрын

    ராஜமன்னார்குடி வந்து இப்படி ஒரு வீடியோ போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @justchocy
    @justchocy Жыл бұрын

    @Saravana ... the World's Best Assistant for our one n only @jabbar Bhai... the way he opened the lid n also he commented on natural color .... superapu

  • @s_v214
    @s_v214 Жыл бұрын

    Thanks for your teaching mr.jabbar Bai 💯❤️✨

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Жыл бұрын

    ஜப்பார் பாயின் அன்பு அளவுவில்லாலதது.அனைவரையும் சம அளவில் நடத்துகிறார்.

  • @ismailuvais9345
    @ismailuvais9345 Жыл бұрын

    Thanks for inspiring bai jazakh Allah khair Love from Nigeria

  • @toivabusinessindia
    @toivabusinessindia Жыл бұрын

    BHAI YOU THE SIMPLIFIED THE BRIYANI FORMULA...SUPER...BHAI

  • @jayakumarn4365
    @jayakumarn4365 Жыл бұрын

    Thank you once again Jabbar bhai. GOD Bless you Jabbar bhai. Happy married life to Bride & Bride groom. GOD BLESS YOU.

  • @sugumarmariappan2282
    @sugumarmariappan2282 Жыл бұрын

    God bless u bhai.god pls give him a long healthy life

  • @fazlurrehman8391
    @fazlurrehman8391 Жыл бұрын

    Mashaallah congratulations to you sister wedding 🎉🎊🧕👰

  • @paulrajjeevanantham213
    @paulrajjeevanantham213 Жыл бұрын

    Congratulations sister, happy wedding life 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @karthikeyankpy1345
    @karthikeyankpy1345 Жыл бұрын

    இனிய திருமண வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐

  • @saravanamanch4962
    @saravanamanch4962 Жыл бұрын

    The way explaining about preparing food is really awesome and which makes everyone wants to learn and love cooking... Keep Rocking....

  • @kabilkutty3110

    @kabilkutty3110

    Жыл бұрын

    x

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 Жыл бұрын

    Your cooking is fantastic Brother Jabbar Bhai. Unfortunately we here from Malaysia can't taste your tastiest Briyani.

  • @razanakamaldeen284
    @razanakamaldeen28421 күн бұрын

    Hard work, & honest . A grate man 🫡. The way bai explains is superb 👌

  • @saibaba8194
    @saibaba8194 Жыл бұрын

    I am Telugu man..... Love this Jabbar Bhai biryani... I cooked at my small function... So delicious... ❤️❤️❤️❤️❤️

  • @manjuslifestyle8192
    @manjuslifestyle8192 Жыл бұрын

    U r speech make positive energy anna.. I want to see u anna.. 🙂😇

  • @sarathkumar8228
    @sarathkumar8228 Жыл бұрын

    Happy new year Anna. Stay happy stay healthy all very best for 2023

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Жыл бұрын

    Congratulations magal and sir thank you so much 💐👍👌

  • @nafelafarveen553
    @nafelafarveen553 Жыл бұрын

    Super jabbar Bai... Arumaiya elloraiyum aravanaithu velai vangukireerkal... Ungalin moonnertrane ungaludauya anbana petchuthan...

  • @greedyguts9340
    @greedyguts9340 Жыл бұрын

    Bai my wish is in my life once i have to taste ur biriyani ... Big fan of urs ... Thank u to giving ur skills us ☺️

  • @paulroy4662
    @paulroy4662 Жыл бұрын

    Awesome video and hats off to Jabbar Bhai❤

  • @boominathan3142
    @boominathan314211 ай бұрын

    Big salute Jabber bhai,Respect with Your assistants.I like You for your behaviour.

  • @marlynmargret843
    @marlynmargret84310 ай бұрын

    I'm from Delhi so many times I will be see your greatest videos so much thanks to you gd bless al your family

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Жыл бұрын

    Super,Jabbar bhai.really very hard work.congratulations for all of your team works.also so yummy foods.👍👌🇨🇦

  • @shammumajeed4502
    @shammumajeed4502 Жыл бұрын

    Kandipa bhai.. Manamakkaluku en vaazhthukkal matrum jabbar bhai biryani saapida kuduthu vachirikum makkalukum en vaazhthukkal

  • @dark--angel
    @dark--angel Жыл бұрын

    That music was irritating actually, pls don't put the music

  • @anbuvijay6660
    @anbuvijay6660 Жыл бұрын

    Hi bro I'm your big fan. ...I'm from mannargudi but now I'm working Saudi Arabia. ...I saw your all video. . Bro you have many more fans of Saudi Arabia all the best bro please keep conditions your best....

  • @govidaraj4888
    @govidaraj4888 Жыл бұрын

    மன மக்கள்களு நல் வாழ்த்துக்கள்🎉🎊

  • @MannaiMalarMahal
    @MannaiMalarMahal Жыл бұрын

    Our hearty wishes to the bride and groom. We’re glad to have you Jabbar Bhai at our brand new marriage hall Malar Mahal in Mannargudi. We would like to see you soon on another occasion.

  • @jjjbrothers8452
    @jjjbrothers8452 Жыл бұрын

    Happy married life Sister😍💐

  • @sraginisragini4590
    @sraginisragini4590 Жыл бұрын

    Exlent biriyani. Sir you are hard working God bless you

  • @1234567rek
    @1234567rek Жыл бұрын

    My favourite Jabbar bhai in my favourite place mannargudi ❤

  • @thalapathyrajeev5619
    @thalapathyrajeev5619 Жыл бұрын

    Neenga soldra மாறி yarum solla ல... One of the best.. Fav man

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 Жыл бұрын

    Happy married life 🎉🎉🎉... very nice video super cooking recipe nice mutton biryani food super super 💕💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @markmaricar1927
    @markmaricar1927 Жыл бұрын

    You are a great chef salutations

  • @munawarkhan744
    @munawarkhan744 Жыл бұрын

    MashaAllah very nice explain food's Biriyani Daalcha firni wazga pallandu wazga valamudan nalamudan thankyou

  • @wahabwahabasfar8077
    @wahabwahabasfar8077 Жыл бұрын

    உங்களுடைய மகள் நூறாண்டு சந்தோசமாக வாழ்வதற்கு நாங்களும் வாழ்த்துகிறோம் ஜப்பார் பாய் சார்பாக

  • @bannihogona8910
    @bannihogona8910 Жыл бұрын

    He just does everything with ease

  • @thanjaitharagaisamayal
    @thanjaitharagaisamayal Жыл бұрын

    Neat and clean sir even though it’s a mass cooking

  • @Prakash77373
    @Prakash77373 Жыл бұрын

    Bruh neat ah theliva pesuringa...keep rocking... wonderful new year ahead....ur new subscriber 🤗

  • @tamilcnctech
    @tamilcnctech Жыл бұрын

    உங்கள் சமையல் பார்த்து நானும் பிரியாணி செய்ய ஆரம்பித்துவிட்டேன்..நன்றி

  • @perumalr1441
    @perumalr1441 Жыл бұрын

    Your work is God gift

  • @sakthim1127
    @sakthim1127 Жыл бұрын

    In mannaarkudi biriyani for 1500 persons prepared showed Congratulations 🤝👏 Chef Jaber bai 😍

  • @mari11107
    @mari11107 Жыл бұрын

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் பிரதர் சிஸ்டர் ❤❤

  • @sugunakanna1145
    @sugunakanna1145 Жыл бұрын

    I'm from Malaysia very nice bro your cooking I love it good job

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 Жыл бұрын

    மக்களின் ஜபார்பாய் அன்பரே தங்களுக்கு வாழ்த்துக்கள். வணக்கம். தங்களின் ஆரோக்கியமான சமையலுக்கும் நன்றி. தங்களின் இயல்பான பேசும் திறமை காண்பவர்களுக்கும் தங்களோடு பழகுபவர்களுக்கு தகப்பனாகவும், நண்பனாகவும் தோழியாகவும் இருக்கின்றீர். தங்களுக்குத் தெரிந்ததை கற்றுக்கொடுக்கும் விதமாகட்டும் தங்களுக்குத் தெரியாததை சிறு பிள்ளையைப்போல் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் போதும் தங்களைத் தாழ்த்துகிறீர். இந்த உயர்ந்த குணம் அனைவருக்கும் வந்துவிடாது. தொடரட்டும் உங்கள் பணி. பெருகட்டும் உங்கள் படைகள்

  • @paulrajjeevanantham213
    @paulrajjeevanantham213 Жыл бұрын

    Super bai 👍👍👍👍🎉🎉🎉🎉🎉 wish you the happy new year

  • @mogithr.k8925
    @mogithr.k8925 Жыл бұрын

    சாம்பார் பாய் அண்ணா நீங்க வேற லெவல் ரொம்ப சந்தோஷம் நான் இந்த வீடியோ பார்க்கும் போதே ரொம்ப ஹேப்பியா இருக்குது நீங்க எப்பவுமே இப்படியே ஹேப்பியா எல்லாத்துக்கும் பிரியாணி செஞ்சு கொடுக்கணும் நீங்க உங்க குடும்பம் உங்க பையன் எல்லாருமே நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டுகிறேன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு தேங்க்யூ ஜாபர் பாய் அண்ணா

  • @jeevashree6bjeevasharan6bk54
    @jeevashree6bjeevasharan6bk54 Жыл бұрын

    உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @srinivasancarlovers6014
    @srinivasancarlovers6014 Жыл бұрын

    You work smart and I am impressed Bhai..........

  • @gowthamanramalingam2710
    @gowthamanramalingam2710 Жыл бұрын

    Your conversation is better than your cooking your speech is ultimate super Bhai

  • @cook1000
    @cook1000 Жыл бұрын

    Perfect biriyani professional taste 😋😋😋😋

  • @prabhakarmlokesh2814
    @prabhakarmlokesh2814 Жыл бұрын

    Hi,Food Area Tamil Team Jabber Sir, I'm waiting for paya Biriyani Receipe...

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Жыл бұрын

    Marriage le flex banner vache briyani master jabber bhai than irukum. ☺☺🇮🇳🇸🇦

  • @jesuv3713
    @jesuv3713 Жыл бұрын

    Bhai unga manaskku ellam nallathey nadakkum ella pukal iravanuke thirumana valthukkal unga friend familykku

  • @aslammohamed521
    @aslammohamed521 Жыл бұрын

    Bro suhama irukkira neenga always watching your all videos from srilanka welai saiyum aatkalai mazippazum oru arumai

  • @musiclove4887
    @musiclove4887 Жыл бұрын

    Bhai ungaluku Cooking le PHD tharalam Bhai....Avalo knowledge irukku ungaluku intha field le...semma !!

  • @mogithr.k8925
    @mogithr.k8925 Жыл бұрын

    நாங்களும் தான் கேட்டரிங் பன்றோம் ஐங்கரன் கேட்டரிங் உங்க சமையல் பார்த்து நான் நிறைய பண்ணி இருக்கேன் தேங்க்யூ அண்ணா

  • @marimuthumarimuthu6903
    @marimuthumarimuthu6903 Жыл бұрын

    God bless you sister 👍👍👍

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 Жыл бұрын

    சமையல் குறிப்புகள் சூப்பர் 👌👌 அருமை அருமை 👌👌

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 Жыл бұрын

    ஜப்பார் பாய் நீங்க செய்யும் போதே எங்களுக்கு இங்கு எச்சி ஊறுது அதுவும் மத்தியானம் சாப்பாட்டு நேரம் பார்கிறேன். வாழ்க வளர்க.

  • @azadazad1121
    @azadazad1121 Жыл бұрын

    மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐

  • @ka28shreevlogs47
    @ka28shreevlogs47 Жыл бұрын

    Hello sir i want to be please explain marrege chiken 65 recipe @food area tamil thanks

  • @karthikvalliappan5806
    @karthikvalliappan5806 Жыл бұрын

    I am totally vegetarian but I like your videos, all the best for your future projects

  • @abdulkaboor6964

    @abdulkaboor6964

    Жыл бұрын

    Replay

  • @myasithika9469
    @myasithika9469 Жыл бұрын

    வாழ்த்துக்கள் மணமக்களுக்கு இறைருள் நிறைந்த வாழ்க்கைக்கு ஆமீன்

  • @YOUNUSWakar
    @YOUNUSWakar Жыл бұрын

    Assistance best work ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @ajeesrahman1144
    @ajeesrahman1144 Жыл бұрын

    Jabar Bhai biryani very ultimate solla varthayea illa malar mahalla saptachi supera irunthathu manamakkal God bless you

  • @amaramarjj2219
    @amaramarjj2219 Жыл бұрын

    Ponne mapillaike enode valltugal....n Jabbar Bhai superb cooking....🙏

  • @madhanmohangopalakrishnan7375
    @madhanmohangopalakrishnan7375 Жыл бұрын

    Bahi, your way of cooking and explaining is very good... please continue the passion!!!! God bless you!!!

  • @haneeefkhan
    @haneeefkhan Жыл бұрын

    Happy married life for the couples

  • @MariMuthu-wi8bf
    @MariMuthu-wi8bf2 ай бұрын

    Hats off you sir 👏👏🙏🙏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Жыл бұрын

    மணமக்கள் & ஜபாஃர் பாய்க்கு வாழ்த்துக்கள் 💜💜💜👍

  • @msjd2001
    @msjd2001 Жыл бұрын

    6:10 பாரகல்லஹு லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா பீ கைர்

  • @bhaveshnagarajareddy2835
    @bhaveshnagarajareddy2835 Жыл бұрын

    superrr bhai u r amazing cook

  • @ManikandanMani-yg2eg
    @ManikandanMani-yg2eg Жыл бұрын

    Happy marriage life 💐💐

  • @saranyasrinivasan5029
    @saranyasrinivasan5029 Жыл бұрын

    What a divine smile🥰🥰🥰

  • @malars9961
    @malars9961 Жыл бұрын

    Super explanation Mr.

  • @zubaidazubaida9340
    @zubaidazubaida9340 Жыл бұрын

    Jabbar Bhai giving respect to all assistant

Келесі