Mandolin Logesh வசித்த பாடல்களா இது 😳 | Mandolin Logesh Interview | ilaiyaraaja | Aadhan Cinema

Ойын-сауық

Mandolin Logesh வசித்த பாடல்களா இது 😳 | Mandolin Logesh Interview | ilaiyaraaja | Aadhan Cinema
#Ilayaraja #MandolinLokesh #IlayaraajaSong
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 143

  • @HafilHafid
    @HafilHafid3 жыл бұрын

    இவரை போன்ற நல்ல கலைஞர்கள் வெளியில் தெரிவதில்லை... வெளியில் கொண்டுவந்தமைக்கு வாழ்த்துக்கள்.....

  • @sivasiva2k

    @sivasiva2k

    3 жыл бұрын

    True

  • @jambunathan9681

    @jambunathan9681

    3 жыл бұрын

    .

  • @ranjithkumar3698

    @ranjithkumar3698

    3 жыл бұрын

    111¹

  • @sridharkarthik64

    @sridharkarthik64

    Жыл бұрын

    👏👏👏

  • @albertraj9204
    @albertraj92043 жыл бұрын

    திரை மறைவில் இருந்த கலைஞர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி

  • @mathivananr8198
    @mathivananr81983 жыл бұрын

    அற்புதமான கலைஞர்களை இளையராஜா வைத்திருக்கிரார். வாழ்க வளமுடன் இனிய இசைக்கலைஞர் மாண்டலின் லோகேஷ்.

  • @imaiyavarmannagarajan241
    @imaiyavarmannagarajan2413 жыл бұрын

    Nanu oru car mechanic enakum guru en appa thaan..... Appa kitta vela kathukita adhu eppothum vera level learning...

  • @bluemoon099
    @bluemoon0993 жыл бұрын

    13:45 வாழ்க உங்கள் புகழ்

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy46533 жыл бұрын

    இசை என்பது... அதற்கு ஈடு உலகில் எதுவுமில்லை... அதைக் கையாளும் அறிவு- லாவகம்- மென்மை- இதயத்தை வருடும் ....ச்சே ! இவர்கள் எல்லாம் மனிதர்களா ? இல்லை...இறை- வனின் அருள் பெற்றவர்கள். எத்தனை கோடி மனிதர்களுக்கு எவ்வளவு காலம் இலவச மருந்து தருகிறார்கள்...வணங்குகிறேன்.

  • @yusufmohammed5495
    @yusufmohammed54953 жыл бұрын

    8:40 Awesome

  • @trivandrumganesh6218
    @trivandrumganesh62183 жыл бұрын

    Super musician logesh sir. These people are magicians. Legends.

  • @sln7839

    @sln7839

    3 жыл бұрын

    To work with raja one must be a legend. There's no place for mediocrity. If you've worked for raja, you must be best of the best.

  • @sln7839

    @sln7839

    3 жыл бұрын

    Only magicians can work with the master magician.

  • @arunparthi691
    @arunparthi6913 жыл бұрын

    5:26 Masterpiece👌

  • @90cents49
    @90cents493 жыл бұрын

    1:36 old is gold👌👌👌

  • @ithuungachannel9189
    @ithuungachannel91893 жыл бұрын

    வாழ்ந்துகள்

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli64753 жыл бұрын

    Thank you very much for introducing such a wonderful artists.

  • @rkeerthika5496
    @rkeerthika54963 жыл бұрын

    ஆதவன் சினிமா சேனலுக்கு நன்றி அருமையாக இருந்தது அவருடைய இசை அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @michelmichel2590
    @michelmichel2590 Жыл бұрын

    Raja Sir and deva Sir and sa.rajkumar Sir and ar. Rakumhan Sir all hits very super hits 🎶🎵🎺🎷🎹🎻🎸🎶🥁🎸👍

  • @90cents49
    @90cents493 жыл бұрын

    Super👍 now I realize Mandolin is one of my favorite instruments👌👌

  • @manoeshwar2497
    @manoeshwar24973 жыл бұрын

    அற்புதமான இசைப்பதிவு., இருவருக்குமே நன்றிகள். முதல் முறை சந்தூர் இசைக்கருவியை நீங்கள் வாசித்து நாங்கள் பார்க்கும் பாக்கியம். இளையராஜா அவர்களின் இசை ஞானம்...அப்பப்பா.,அருமை

  • @muralirajagopalan
    @muralirajagopalan3 жыл бұрын

    13:40 is awesome

  • @kjJagan5261
    @kjJagan52613 жыл бұрын

    அந்தக் காலத்து பாடல்களில் ஆன்மாக்கள் சங்கமிக்கின்றன. இந்தக் காலத்து பாடல்களில் சத்தங்கள் தான் சங்கமிக்கின்றன. சாம்புலர்களை நம்பித்தான் இன்றைய இசை அமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் சீக்கிரம் மறக்கப்படும் பாடல்களின் வரிசையில் நிறைய பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பேர்பட்ட கலைஞர்கள் எல்லாம் பார்க்க சந்தர்ப்பம் அளிக்கும் உங்களுக்கு நன்றி!

  • @sreesakthiprinters5398

    @sreesakthiprinters5398

    2 жыл бұрын

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

  • @MusicLoverMars

    @MusicLoverMars

    2 жыл бұрын

    Well said

  • @prabamalaiveeran8076

    @prabamalaiveeran8076

    2 жыл бұрын

    சாம்புலர்கள் என்றால் நீங்கள் யாரைக் குறிப்பிடுவீர்கள் என்று குறிப்பாக சொல்லவும்

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA53 жыл бұрын

    Logesh sir dedicated player.salute sir

  • @sivageetha2495
    @sivageetha24952 жыл бұрын

    ஐயா நீங்கள் மீட்டிய இசை எல்லாம் மனிதன் பூமியில் வாழும் வரை கேட்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை வரலாற்று நாயகர்கள் நீங்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @thanigaselvi1000
    @thanigaselvi10003 жыл бұрын

    திறமையான கலைஞர்களை தற்போதுதான் தெரியவருகிறது நன்றி.

  • @subbumohan6490
    @subbumohan64903 жыл бұрын

    அருமை அருமை இவரைப் போன்ற இசைக் கலைஞர்களை வெளி உலகத்திற்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி

  • @gunachandar5809
    @gunachandar58093 жыл бұрын

    5:39 super

  • @avajayakumar4221
    @avajayakumar42213 жыл бұрын

    காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் மலர்ரென்ற முகம் சிரிகட்டும் பாடலை பாடி உள்ளார். இன்னும் பல...👍👍

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l2 жыл бұрын

    அற்புதம் ஐயா

  • @hmyassine
    @hmyassine3 жыл бұрын

    இசை வாத்தியங்களை இந்த சேனல் மூலம் அறிந்து கொண்டேன். மிக அருமை

  • @maranmicro
    @maranmicro3 жыл бұрын

    Thank You for the treat!! And information!!💐💐

  • @GousalPriyan
    @GousalPriyan2 жыл бұрын

    Vera level sir👏👏👏👏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp20743 жыл бұрын

    Thanks for logesh sir ❤️🙏👏👏

  • @akrentertainmentchannel5693
    @akrentertainmentchannel56933 жыл бұрын

    Thanks thanks

  • @meganathanbalakrishnan5564
    @meganathanbalakrishnan55643 жыл бұрын

    Super Music sir🙏🙏🙏🙏🙏🙏

  • @madevandeva1704
    @madevandeva17042 жыл бұрын

    Enna magathana Thiramai 🙏🙏👏👏👌

  • @BindhuDhas
    @BindhuDhas3 жыл бұрын

    Lovely to hear these music ❤️✨👏

  • @aishwaryab.s.5031
    @aishwaryab.s.50313 жыл бұрын

    Lovely interview!!!

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam67843 жыл бұрын

    I thank this channel for fentablus job keep continue

  • @spottypetstore1171
    @spottypetstore117120 күн бұрын

    wonderful instruments....both give unique and deep sounds

  • @shrovan4128
    @shrovan41283 жыл бұрын

    Great 👌👌

  • @AllRoundeR.96
    @AllRoundeR.963 жыл бұрын

    Mondalin Lokesh sir ...ku oru salute

  • @sujathabalaji4740
    @sujathabalaji47403 жыл бұрын

    Wow ... wt a great person ....

  • @krisea3807
    @krisea38073 жыл бұрын

    இளையராஜா, இசையின் ராஜா. மெலோடி பாட்டுக்கு இசையே இளையராஜா தான்.சிறந்த கலைஞர்கள் எல்லாம் இளையராஜாவிடம் வாசிச்சு இருக்காங்க. அற்புதம். 11:11 அது என்ன கருவியோ, அற்புதமான இசை வருகிறது அதிலிருந்து.

  • @sln7839
    @sln78393 жыл бұрын

    Super sir. We enjoyed all your music over the years

  • @sureshramasamy3722
    @sureshramasamy37223 жыл бұрын

    Great talented person

  • @rajeshkanna075
    @rajeshkanna0753 жыл бұрын

    9:37 ❣️

  • @joeanand1
    @joeanand13 жыл бұрын

    Great... You are all Background Hero's... God bless... Congrats for this channel for ur effort to put them out to world...

  • @dhanpalk9383
    @dhanpalk93833 жыл бұрын

    Beautiful sir

  • @manimanickam9835
    @manimanickam98353 жыл бұрын

    Enna oru talent

  • @srinivas.a5346
    @srinivas.a53463 жыл бұрын

    Just wow

  • @viraakathir525
    @viraakathir5253 жыл бұрын

    Super super

  • @logeshwaran5963
    @logeshwaran59633 жыл бұрын

    எத்தனை தாழ்மையான மனிதர்

  • @babiselladurai2872
    @babiselladurai28723 жыл бұрын

    Salute Sir

  • @mjayamohan763
    @mjayamohan7633 жыл бұрын

    Legends

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm3 жыл бұрын

    Super thirauy Ku pinnaul iruppavaur kalauy nam munnaul konduvantharharku thanks

  • @ravisk5190
    @ravisk519010 ай бұрын

    Excellent 🎉

  • @sooryavibe
    @sooryavibe3 жыл бұрын

    Good work on bringing such a musician to light team . ❤️

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285Ай бұрын

    ஆதன் சினிமாவுக்கு நன்றிகள். அருமையான நேர்காணல்

  • @VimalKumar-gj4gq
    @VimalKumar-gj4gq3 жыл бұрын

    super sir

  • @gunachandar5809
    @gunachandar58093 жыл бұрын

    Thangs for adhan chanel

  • @rajaraa7860
    @rajaraa78603 жыл бұрын

    🙏👌👍❤️❤️❤️ Superrrrrrrrrrrrr ❤️❤️❤️

  • @sureshkumarv3110
    @sureshkumarv31103 жыл бұрын

    Super..Anna

  • @jamankamar3665
    @jamankamar36653 жыл бұрын

    அருமை.

  • @socrates551
    @socrates551 Жыл бұрын

    God of music Ilayaraja sir ❤

  • @venkatvenkat1927
    @venkatvenkat192711 ай бұрын

    உண்மையான கலைஞர்கள் உலகை காண்பதில்லை🙏

  • @manirecords8173
    @manirecords81732 жыл бұрын

    ஆதன் சினிமா channel க்கு எனது மனமார்ந்த நன்றிகள

  • @sandiinno
    @sandiinnoАй бұрын

    Superb.. sir wishes 🎉 Missing your instrument

  • @gnanavelspgnanavelsp7556
    @gnanavelspgnanavelsp75563 жыл бұрын

    Super👌👌👌

  • @tamizhbl845
    @tamizhbl8453 жыл бұрын

    Super sir

  • @rageshrocky9889
    @rageshrocky98893 жыл бұрын

    Fantastic 👍😻👍

  • @BindhuDhas
    @BindhuDhas3 жыл бұрын

    Appreciate ur efforts in showing us these special ppl ❤️

  • @rasibaskaran
    @rasibaskaran8 күн бұрын

    Crystal clearly strings logesh mandolin sir

  • @kadharoli.2086
    @kadharoli.20863 жыл бұрын

    Super

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan98432 жыл бұрын

    This electronic music totally killed the soul of real music .. missing it badly

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager10 ай бұрын

    Musical genius

  • @sln7839
    @sln78393 жыл бұрын

    We can infer how big composer raja is, working with these legends and using the skilled musicians to produce those songs which we all loved. Raja should be given Bharat ratna for what he's done. He's like a MJ of India. Such a big stature.

  • @nadiah3605

    @nadiah3605

    3 жыл бұрын

    Tamils recognized him already. Does it really matter if Delhi union wants to recognize him?

  • @sln7839

    @sln7839

    3 жыл бұрын

    @@nadiah3605 of course it's important that the country recognises him with awards. He's part of history.he deserves. He's a legend. We need to make him happy for what he's given us.

  • @ManiVaas

    @ManiVaas

    3 жыл бұрын

    Mj😂😂😂 Neither you know about Raja nor MJ, MJ is just a Pop star not a composer also MJ had no much idea on Western classical but Raja is king of Western classical, Also Hans Zimmer is only person who could be compared to Raja not others

  • @nithyafibe8318
    @nithyafibe83183 жыл бұрын

    Drums sivamani interview podunga please drums fancy like podunga please

  • @thomasdanielraj
    @thomasdanielraj3 жыл бұрын

    👌🙏🏻🙏🏻

  • @karthickraja4701
    @karthickraja47013 жыл бұрын

    🔥👌👌👌

  • @rajeshkanna075
    @rajeshkanna0753 жыл бұрын

    8:37 ❤

  • @prasanth.r2026
    @prasanth.r20263 жыл бұрын

    👍🔥

  • @toxicteeen
    @toxicteeen3 жыл бұрын

    What is the difference between santur n mandolin?

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Жыл бұрын

    சார் இசையில் இவ்வளவு விஷயம் அப்பப்பா ரொம்ப அருமை

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Жыл бұрын

    சார் சந்தூர் இசை கருவி பற்றி இன்று தான் தெரிந்தது

  • @The_Forensic_Guy
    @The_Forensic_Guy3 жыл бұрын

    A good initiative by Aadhan media..👍👍👍

  • @user-mm1kr1nf7r
    @user-mm1kr1nf7r3 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dhineshp3879
    @dhineshp38792 жыл бұрын

    You deserve more subscribers , views and likes than some wasted channels

  • @paarikrishnan89
    @paarikrishnan893 жыл бұрын

    Arpudam

  • @sanjeevmenon650
    @sanjeevmenon6502 жыл бұрын

    Introduce Radhakrishnan g genius bongo thumba player of amar Singh & his annachi. 👌.fan raja rishi

  • @gopug79
    @gopug793 жыл бұрын

    Sandor awesome

  • @sabjansabjan7047
    @sabjansabjan70473 жыл бұрын

    Ayya neengal pallandu vaala vendum iraivanidam vendukiren 🙏🙏🙏🙏

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum92913 жыл бұрын

    Superior

  • @mahiramvevo
    @mahiramvevo3 жыл бұрын

    தயவு செய்து இசையமைப்பாளர் பரணியை பேட்டி எடுங்க Please interview composer bharani underrated

  • @chandrabose.g9280

    @chandrabose.g9280

    3 жыл бұрын

    நண்பரே கண்டிப்பாக பரணியை நேர்காணல் செய்ய வேண்டும். "பார்வை ஒன்றே போதுமே " என்ற ஒற்றை பட பாடல் அப்போது வந்த மற்ற பாடல்களை முடக்கியது. ஒரு வருடம் மேல் வானொலியில் ஒலித்தது. இனிமை . . .

  • @mahiramvevo

    @mahiramvevo

    3 жыл бұрын

    @@chandrabose.g9280 unmai aiya ipo kuda palar nenjil ulla padalkal

  • @manzoorali8535

    @manzoorali8535

    3 жыл бұрын

    @@chandrabose.g9280" ஏ அசைந்தாடும் காற்றுக்கும் " பாடல்.....

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu3 жыл бұрын

    ❤️❤️❤️

  • @jambunathan9681
    @jambunathan96813 жыл бұрын

    👍👌

  • @sivakumar-xc6eh
    @sivakumar-xc6eh3 жыл бұрын

    Amazing 👏

  • @mrganesh3412
    @mrganesh34123 жыл бұрын

    மேண்டலின் சீனிவாசன் அய்யா சூப்பரா வசிக்கிரிங்கள்

  • @prasannapasindhu8559
    @prasannapasindhu85593 жыл бұрын

    sama

  • @gopig4976
    @gopig49763 жыл бұрын

    Kannadhasan sir's last song ungaloda illa.... Avaroda last song la neengalum koodairuntheenga... Plz change title...

  • @TheSwiftnimbus
    @TheSwiftnimbus2 жыл бұрын

    Re-uploaded?

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey3 жыл бұрын

    யோவ் தலைப்பு வசித்த பாடல் இல்லையா வாசித்த பாடல் யா...

  • @rajmohan1749
    @rajmohan17493 жыл бұрын

    🙏🙏🙏

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup44623 жыл бұрын

    ஹாஹ.

Келесі