"மலை சாராயம்னு சொல்லி வியாபாரம் பண்றாங்க"😡பகீர் கிளப்பிய மலைவாழ் மக்கள்| Kalvarayan Hills Live Visit

#Kallakurichi #Kallakurichikallasarayam #Kallacharayamissue #trending #methanol #Kallakurichihooch #Hoochtragedy #hoochissue #methanolissue #Kalvarayanhills #kalvarayanhillslivevisit #Kallakurichinews #Kallakurichiliquor #methanolcauses #emotional #Crying #Husbandwife #Kallakurichihusbandwife #Kallakurichiliquorissue #MKstalin #galattavoice #DMK #Annamalai #EPS #Emotional #kallasarayam
"மலை சாராயம்னு சொல்லி வியாபாரம் பண்றாங்க"😡பகீர் கிளப்பிய மலைவாழ் மக்கள்| Kalvarayan Hills Live Visit
Kanchipuram Pachaiyappas Silks
www.pachaiyappas.in
Instagram : pachaiyappas_si...
Facebook : / pachaiyappassilks
KZread : • PACHAIYAPPAS SILKS CHE...
WhatsApp: +91 8489943468
Mail : support@pachaiyappas.in
Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
Aachi Masala - The Mother of Good Taste
· ஆச்சி மசாலா-வின் புதிய அறிமுகம், ஹோட்டல் சாம்பார் பொடி
· சுவையான ஹோட்டல் சாம்பார் இப்ப வீட்லயே
· 50g Rs. 20 /- only.. கடைகளில் கேட்டு வாங்கவும்..
For Bulk & Online Orders Visit: www.aachifoods.com/
FOR SPECIAL OFFERS FOLLOW US:
/ aachiproducts
/ aachi-masala
/ aachigroup
/ aachinxtgencooking
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 280

  • @shrikasthuri3878
    @shrikasthuri38784 күн бұрын

    மலை வாழ் மக்கள் படிப்பு இல்லை என்றாலும் ரொம்ப தெளிவா பேசுறாங்க சூப்பர் 🌹🌹🌹

  • @tamilselvan-oz2dv

    @tamilselvan-oz2dv

    4 күн бұрын

    உன்மையை சொல்ல படிப்பு தேவை இல்லை பழங்குடியினர் மக்கள் பொய் சொல்லியும் பிறரை ஏமாற்றியும் பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை விறகுவெட்டி ஆடு மாடு மேய்த்தும் வாழ்க்கை நடந்தி கொள்வோம். கார் பங்களா வேண்டாம் குடிசை வீட்டில் வாழ்தாலும் பிறர் குடியை கெடுக்க மாட்டோம்

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector82484 күн бұрын

    நான் கல்வராயன் மலை சார்ந்த கிராமங்களில் காவல் அதிகாரியாக வேலை பார்த்து இருக்கிறேன். அந்த பகுதி மக்கள் சாராயம் காய்சவில்லை என்று சொல்ல முடியாது . ஆனால் இவர்கள் காய்ச்சுவது மூன்று சதவீதம் மட்டுமே மீதி 97 சதவீதம் மலை ஒட்டிய நிலப்பரப்பில் உள்ளவர்கள் அதிக அளவில் காயச்சுகிறார்கள். நிலப்பரப்பில் உள்ளவர்கள் மலை சரிவுகளில் உள்ள ஓடைகளில் தண்ணீர் கிடைக்கும் இடங்களில் ஊரல் ( வெல்லம். வேலூர் பட்டைகள் கடுக்காய் தண்ணீர்) போட்டு காய்ச்சி அதை கார் லாரி டியூப்பில் அடைத்து அனைத்து கிராமங்களிலும் விற்பனை செய்வார்கள் செய்கிறார்கள். ஆனால் அதில் விஷம் இருக்க வாய்ப்பு நிச்சயம் இல்லவே இல்லை. நான் மலை கிராமங்களில் சாராய ஒழிப்பில் ஈடு பட்ட போது சாலை வசதிகள் இல்லவே இல்லை அதனால் காவல் துறையினர் சாராய‌ ஒழிப்பில் ஈடு படுவது மிகவும் சிரமமாக இருக்கும் ஏனெனில் மலை ஏறும் அளவிற்கு தகுதியான காவலர்கள் இல்லாததும் ஒரு காரணம். நான் கிராம் பகுதிகளில் 1500 வாலிபர்களை பிரண்ட்ஸ் ஆப் போலிஸில் நியமித்து சாராய ஒழிப்பில் ஈடு பட்டு சாராயத்தை காய்சவே முடியாத அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் சாராயம் தயாரிப்பை விட்டு விட்டார்கள். அப்போது ஊரல் போட்டிருந்த இடங்களை அடையாளம் காட்டிய வர்கள் அந்த மலை வாழ் மக்கள்தான். சாராயத்தை முற்றிலும் கட்டு படுத்திய தால் மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் மொட்டை கடிதம் போடுவார்கள் விசாரணையில் அந்த கடிதங்களை போட்டது உடன் வேலை செய்த காவல் நிலைய ஆளினர்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தேன். காவல் துறைக்கு மொத்தமாக வந்த மாமூல் பணம் நின்று விட்டது. நான் எப்படி ஒழிப்பில் வெற்றி பெற்றேன் என்றால் பொது மக்களின் தகவல்களும் ஆதரவும் முழுமையாக கிடைத்தது. பொது மக்களுக்கு நான் செய்த கைமாறு லஞ்சம் வாங்கவில்லை. மேலும் பிரச்சனைகளுக்கு அனைத்து துறை அரசு அதிகாரிகளையும் அழைத்து பிரச்சினைகளை தீர்வு செய்து கொடுத்தேன். மக்கள் கைமாறாக வீரப்பனை பிடிக்க தகவல் கொடுத்தார்கள் அதனால் எனக்கு பதவி உயர்வும் மூன்று லட்சம் பண வெகுமதியும் 2500 சதுர அடி வீட்டு மனையும் பரிசாக பெற்று தந்தார்கள். மெத்தனால் சாராயத்துக்கும் மலை வாழ் மக்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை.

  • @zivasree9838

    @zivasree9838

    4 күн бұрын

    நீங்க சொல்றது சரிதான் அண்ணா

  • @ganesamoorthyks7074

    @ganesamoorthyks7074

    4 күн бұрын

    Good. Good.

  • @dhanalakshmi-so3vr

    @dhanalakshmi-so3vr

    4 күн бұрын

    Super, ana veerapana pidika thunai ponathala ungalai verukkiren,

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    4 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @arumugamchandrasekar6886

    @arumugamchandrasekar6886

    4 күн бұрын

    அருமையான விளக்கம் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறீர்கள் மலை கிராமங்கள் அந்த மக்கள் மக்களை ஒழிக்கும் விஷத்தை சாராயத்தில் கலக்க மாட்டார்கள் அவர்கள் பெயரில் பழி போடுவது தவறானது உங்கள் காவல் பணி பாராட்டத்தக்கது சிறப்பானது வாழ்த்துக்கள்

  • @ThagadoorMunnetramTV
    @ThagadoorMunnetramTV4 күн бұрын

    உண்மைத்தன்மை வெளிக்கொண்டு வந்ததற்கு கலாட்டா குழுவுக்கு பாராட்டுக்கள்.

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    4 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @paradesiaralan
    @paradesiaralan4 күн бұрын

    ஒரு சாராய பிரச்னையை உருவாக்கி... சாராய பிரச்சனையை வைத்து... கல்வராயன் மலை மக்களை துரத்திவிட்டு மலையை ஆட்டையை போட வேலை நடப்பது போல் உள்ளது

  • @RajaHussain-it9cw

    @RajaHussain-it9cw

    4 күн бұрын

    அதான் தோன்றுகிறது எதோ அங்கு இருக்கிறது

  • @velankanniarockiasamy4887

    @velankanniarockiasamy4887

    4 күн бұрын

    அவர்கள் மீது பழி சுமத்தி அவர்களை வெளியேறும் நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்ற அச்சம் உள்ளது

  • @rmahendran5394

    @rmahendran5394

    4 күн бұрын

    Correct.... தானோ?

  • @paradesiaralan

    @paradesiaralan

    4 күн бұрын

    சின்ன பிரச்சனை ஏற்படுத்தி மக்களை விரட்ட திட்டமா இருந்திருக்கும்... Methonol கலவை அதிகமானதால் அது பெரிய விளைவா மாறி இருக்க வேண்டும்....

  • @sittarasann2432

    @sittarasann2432

    4 күн бұрын

    உண்மைகூட இருக்களாம்

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas16584 күн бұрын

    மலையில் வாழும் பழங்குடியினர் நாற்பது வருடங்களுக்கு முன் மிகப் போராட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.உணவுக்காகவும் உடைக்காகவும் பணமின்றி பண்ட மாற்று மூலம் பொருட்களை பெற்றுச் செல்வார்கள்.ஜவ்வாது மலையடிவாரம் தான் என் சொந்த கிராமம்.விறகு கட்டுகளை சுமந்து அத்தனைகிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து உப்பு அரிசி மற்ற மளிகை சாமான்கள் வாங்கி சுமந்து இரவில் மலையேற முடியாதவர்கள் என் பாட்டி வீட்டில் தங்கிப் போவார்கள்.அவர்கள் உணவுக்காக போராடிய போராட்டம் இன்று வரை நினைவில் இருக்கிறது.பிறகு தான் இந்த சந்தன கட்டை வெட்டி விற்பனை சாராயம் காய்ச்சி விற்பது போன்றவை அறிமுகப் படுத்தியவர்கள் நம் பெருமைக்குரிய அரசியல் சார்ந்த பெரு மக்கள் தான்.இப்போது அவர்களின் போராட்ட வாழ்க்கை நிலை மாறி இருக்கிறது.ஆனாலும் சாராய தடை என்பது அவர்களை சமூக விரோதிகளாக்கி காட்டுகிறது.வாழ்க்கைக்காக போராடிய போது கண்டு கொள்ளாத சட்டங்களும்அதிகார வர்க்கமும் இன்று எந்த தவறு கீழே உள்ளவர்கள் செய்தாலும் நீங்கள்தான் என்று எந்த உரிமையில் அவர்களை கை காட்டி குற்றம் சாட்டுகிறது? இவர் சொல்வது அத்தனையும் உண்மைதான் அவர்கள் குடித்து பார்த்து விட்டு தான் விற்பனை செய்கிறார்கள் உயிரிழப்பு அவர்களால் ஏற்படவில்லை.காரணமானவர்களை கண்டறியாமல் அப்பாவிகளை காரண கர்த்தாவாக பார்க்கிறார்கள். 17:16

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    4 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @shanmugapriyas1658

    @shanmugapriyas1658

    4 күн бұрын

    @@user-hu5uq6xl6q இப்போதைய அரசு நடக்கும் தவறுகளுக்கெல்லாம் தங்கள் கட்சிக்காரன் தான் காரணம் என்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மலையக அப்பாவிகள் மீது பாய்கிறது.மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

  • @veeramaiselvaraj808
    @veeramaiselvaraj8084 күн бұрын

    உண்மையான சாராயத்தில் எந்த ஒரு நச்சும் கலப்பதில்லை

  • @kandy8447
    @kandy84474 күн бұрын

    உண்மை நிலையை கண்டறிந்து வெளிப்படுத்திய தங்களுடைய முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள். கேட்பாரற்று கிடந்தால் என்ன பழி வேண்டுமானாலும் சொல்லுவார்கள் என்ற நிலை தான் இப்பொழுது. வீண் பழி சுமத்தும் மனநிலை பாதித்த ஈன பிறவிகளின் நயவஞ்சக செயல். கல்வராயன் மலைக்கும் கருணாபுரத்தும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

  • @MR-zv6fg
    @MR-zv6fg4 күн бұрын

    அப்பாவிகள் பழி போட்டால் தான் நாம தப்பிக்க முடியும். இது தான் திராவிட மாடல்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan77514 күн бұрын

    1 day travel கஷ்டம் என்கிறீர்களே, அங்குள்ள மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்,

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    4 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @poongaramesh123

    @poongaramesh123

    4 күн бұрын

    மிக பயங்கர சிரமம்

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar61434 күн бұрын

    நன்றி galatta ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அரசியல் செய்யாமல்...... மனசு அழகானவர்கள் நீங்கள்.........🎉🎉🎉🎉🎉🎉

  • @anchorsaravanaramkumar4495

    @anchorsaravanaramkumar4495

    4 күн бұрын

    நன்றி நண்பரே 🙏

  • @rev.neethinathans4493

    @rev.neethinathans4493

    4 күн бұрын

    Because of the interim election at vikkiravaandi , there a senior conspiracy has been taken by the party men who are always hesitate in wellbeing of Dalith people in order create bad reputation on Stalin gov't and win the election .

  • @rev.neethinathans4493

    @rev.neethinathans4493

    4 күн бұрын

    Correction: not senior but sevior

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    4 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @rpmtsangam8800

    @rpmtsangam8800

    4 күн бұрын

    பாவப்பட்ட மக்களை குறைசொல்ல கூடாது கீழே கட்சிக்காரர்கள் மெத்தினால் கலந்து கொடுத்து மக்களை கொன்றிருக்கிறார்கள்

  • @thiagarajanramasamy8510
    @thiagarajanramasamy85104 күн бұрын

    மலைவாழ் மக்கள் மிக நேர்மையானவர்கள்.

  • @chandru85
    @chandru854 күн бұрын

    சாதாரண மலையின மக்களின் உண்மை நிலையை சரியான நேரத்தில் வெளிக்கொணர்ந்த galata channel மற்றும் நெறியாளருக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @anandtobra
    @anandtobra4 күн бұрын

    இந்த இடத்தை ஒரு சுற்றுலா தலமாக மாத்தினால் இந்த இடமும் மக்களும் முன்னேறுவார்கள்...

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx4 күн бұрын

    நாம் இதுவரை கருத்து சொல்வதில்லை ஆனால் இன்று தான் அதிமுக்கிய நிகழ்ச்சியை பார்த்தேன்.இப்படி தான் அரசியல் வாதிகள் ஏழைகளை மாட்டி விடுவார்கள் வீரப்பனை போல் . நன்றி

  • @cherangeorge7583
    @cherangeorge75834 күн бұрын

    வாட்டு சாராயம் பாரம்பரிய முறையில் கருப்பட்டி, பட்டை வகைகள், பழங்கள் போன்றவை சேர்ந்த ஊரல் தயாரித்து அதனை காய்ச்சி அதில் உருவாக்கும் நீராவியை வடித்து தயாரிக்கப்படுவது, கள்ளச்சாராயம் என்பது ஸ்பிரிட்டை தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட அளவு கலந்து தயாரிக்கபடுவது ஸ்பிரிட்டின் அளவு சிறிது அதிகரித்தாலும் அது விஷசாராயம் தான்....வாட்டு சாராயத்தால் உயிர் போகாது சொல்லபோனால் அரசு விற்பனை செய்யும் மதுபானங்களை விட தரமானது. அரசும் ஊடகங்களும் திட்டமிட்டே இந்த பிரச்சனையை பயன்படுத்தி வாட்டு சாராயத்தின் மீது தவறான கருத்தை உருவாக்க பார்க்கின்றன. மலைவாழ் மக்கள் அவர்களின் தேவைக்காக மட்டுமே வாட்டு சாராயம் காய்க்கின்றனர், விஷ சாராயம் (ஸ்பிரிட்)குறைந்த விலையில் அதிக போதைக்காக விற்பனைக்காக தயாரிக்கப்படுகிறது

  • @Tmsview
    @Tmsview4 күн бұрын

    காட்டுக்குள்ள போலீஸ் தேன் எடுக்க போய் இருக்கு ஸ்டேஷன் பின்னாடி தாண்டா காட்சிரானுங்க 😅

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    4 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @rampremrn4704
    @rampremrn47044 күн бұрын

    நன்றி தாங்கள் சென்று தகவல் தருவதற்கு ,தாங்கள் வக்கீல் தமிழ்மணி அவர்களுடன் சென்று தகவல் சேகரித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்பது பணிவான தகவல்

  • @manivannansivashanmugam3457
    @manivannansivashanmugam34574 күн бұрын

    HONEST ANSWERS FROM GOOD PEOPLE ABOUT THEIR LIFESTYLE 💯👌

  • @jagathaselvan8785
    @jagathaselvan87854 күн бұрын

    அரசு சாராயமும் தயாரிப்பு முறை இதுதான். மலைவாழ் மக்களை ஒடுக்கும் முறை போல் தோன்றுகிறது.

  • @krishna_saadhu
    @krishna_saadhu4 күн бұрын

    Superb. மிகவும் தெளிவாக பேசும் மலைவாழ் நபர்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q4 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @kavipriya9790

    @kavipriya9790

    4 күн бұрын

    Pmk thanga ethargu mukkiya katanam

  • @thiyagarajandurairaj3694

    @thiyagarajandurairaj3694

    2 күн бұрын

    ஏற்கனவே கோல்டன் ஹேர் கைதி செய்தது போல😂😂

  • @manogk9347
    @manogk93474 күн бұрын

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் அருமை

  • @balajiramachandran7707
    @balajiramachandran77074 күн бұрын

    Best interview of the year

  • @RspPrs-tg8ri
    @RspPrs-tg8ri4 күн бұрын

    அருமையான பதிவு

  • @tmrajanhv3521
    @tmrajanhv35214 күн бұрын

    இந்த நேர் பகிர்வை எல்லாம் மக்களும் தெளிவாக தெரிந

  • @vijayakumarn2358
    @vijayakumarn23584 күн бұрын

    This is honest people

  • @sudhagarjoghee2670
    @sudhagarjoghee26704 күн бұрын

    Appreciate for bringing actual facts and realities without any political move

  • @SelvamKumar-oz3tq
    @SelvamKumar-oz3tq4 күн бұрын

    மலை மக்களை குறை சொல்லாதிர்கள். அவர்கள் நல்லவர்கள்

  • @premdoss6507
    @premdoss65074 күн бұрын

    சாராயம் குடித்து இறந்ததாக நானும் இதுவரை கேள்விப்படவில்லை. ஆனால் இப்போது இருப்பது சாராயம் போல் ஒன்று மெத்தனால் இது மிக பெரிய ஆபத்து

  • @savarimuthujoseph5518

    @savarimuthujoseph5518

    4 күн бұрын

    ஆமா யாரும் இப்படி செத்தது இல்லத்தான், ஆணா கொஞ்சம் கொஞ்சமா ஒரு ஒரு உருப்பா செத்து போய் அதாவது. கண் பார்வை போய், லிவர், இறைப்பை, லங்ஸ், ,போன்றவை அழுகி, நரபு சுருங்கி நடக்க முடியாமல் முடங்கி, வீட்டில் எல்லோருக்கும் பாரமாய் நாறி சாவார்களே தவிர சாராயம் குடிச்சு சாவதில்லை.

  • @S.SEKAR1983
    @S.SEKAR19834 күн бұрын

    இதுதான் உன்மை

  • @silambarasanm7468
    @silambarasanm74684 күн бұрын

    கள்ளக்குறிச்சியில் கலக்கப்பட்டது மெத்தனால்

  • @mallarasan
    @mallarasan4 күн бұрын

    கள்ளக்குறிச்சியில் கலக்கப்பட்ட சாராயம் முழுக்க முழுக்க பாண்டிச்சேரி பவுடர்

  • @norbertlouise3338
    @norbertlouise33384 күн бұрын

    No words. Thank you so much. I love your transparency. Good to know that truth. 3:25

  • @anchorsaravanaramkumar4495

    @anchorsaravanaramkumar4495

    4 күн бұрын

    Nandri 🙏

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf4 күн бұрын

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @justlearning51
    @justlearning514 күн бұрын

    Why should this culture die? TN Government should establish an institute, do research and popularize this natural alcohol rather than the chemical based.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur62064 күн бұрын

    Romba nallavan!

  • @trixwall6389
    @trixwall63894 күн бұрын

    Very interesting and informative, dispelled the bad image of the kalvarayan hills people.

  • @nagarajanp8855
    @nagarajanp88554 күн бұрын

    அருமையான பேட்டி இதில் உண்மையா என்ன எப்படி நடந்தது என்பதை விரிவாக தெளிவா அதுவும் பேட்டி கொடுப்பவர் 52,வயது என்று சொல்லுகிறார் ரொம்ப சிந்தித்து பார்க்க வேண்டிய விஷயம் இது வரை சாகாதவர்கள் இப்போ எப்படி என்பதை நிரூபித்து விட்டார் ஆக பணத்திற்காக இது போன்று மெத்தனால் கலக்கி இன்று இவ்ளோ உயிர் போய் விட்டது ஒவ்வொரு உயிரின் மதிப்பு அவர்களை வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் அன்று சாப்பாடு பணம் எல்லாம் சரியா கிடையாது இதை பற்றி நம்மை படைத்த கடவுளே உனக்கு தான் இதில் யார் தவறு செய்தது என்பதை கண்டிப்பா தண்டனை கொடுக்க வேண்டும் இதற்கு ஒரு தீர்வு பக்கத்துல உள்ள மாநிலம் ஆந்திரா கேரளா போல் கள்ளுகடையை திறந்து விட்டு போகணும் அது தான் தீர்வு அது தான் பணம் குறைவு மளிவா கிடக்கும் கையில் உள்ள பணத்திற்கு தகுந்தாற்போல் பருகி செல்வார்கள் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து முழுசா மூடிவிட வேண்டும் அப்போ தான் மக்கள் நிம்மதியா வாழ முடியும் இவர்களை பேட்டி எடுத்து வெளிக்காட்டிய சேனாலுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @kpothumponnu7083
    @kpothumponnu70834 күн бұрын

    👍👍

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks70744 күн бұрын

    Respected Galatta editor Sir Good. Good. Once upon a time Kalappanpatti ----

  • @sathishsathishkumar8772
    @sathishsathishkumar87722 күн бұрын

    இது தான் சரியான விளக்கம். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கல்வராயன் மலைக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதே நிதர்சனம்

  • @subbramaniam7381
    @subbramaniam73814 күн бұрын

    excellent

  • @kayelskadambam
    @kayelskadambam4 күн бұрын

    Honest report🎉

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan88694 күн бұрын

    உன்மை நிலை யை மக்களுக்கு எடுத்துக் கூறியதற்கு நன்றி..!

  • @rajuponnaiah8890
    @rajuponnaiah88904 күн бұрын

    80s -ல் புதுக்கோட்டை மாவட்ட சில கிராமங்களில் தோப்புகளில் பானைகளில் சில பழங்கள் மற்றும் பட்டைகளை ஊரல் போடுவாங்க

  • @justatastetamil7102
    @justatastetamil71024 күн бұрын

    ஆக மொத்தம்...நல்ல சாராயமோ.... கள்ளச்சாராயமோ...காய்ச்சியேதான் ஆகனும் இல்லையா?......

  • @rajeshvimala7877
    @rajeshvimala78774 күн бұрын

    மது எவ்வளவு கொடியது என்பதை அறிய 80 ஆண்டு கால வாக்கில் வெளிவந்த தமிழ் படம் @ பாடம்............ நான் குடித்துக் கொண்டே இருப்பேன்............ தயவுசெய்து பார்க்கவும்

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi4 күн бұрын

    Super Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandtobra
    @anandtobra4 күн бұрын

    இந்த இடத்து மக்கள் இவ்வளவு ஒன்னும் தெரியாத மக்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.. மலை வாழ் மக்கள் குற்றவாளிகள் அல்ல.. அரசு இந்த இடத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்..இன்னும் அரசு, குறிப்பாக திமுக தளபதி ஸ்டாலின் அவர்கள் தான் இந்த இடத்தை மாற்ற முடியும்..

  • @johnk2968
    @johnk29684 күн бұрын

    கடைசி 10 நிமிடம் தான் சிறப்பு, அதை விரிவான காணொளியாக போடுங்க அண்ணே. நன்றி கலாட்டா

  • @santhoshkumar-ixe3818
    @santhoshkumar-ixe38184 күн бұрын

    சூப்பர் பேட்டி செம்ம.ஆட்டுக்குட்டி வேல தான்

  • @SivakumarRegupathy
    @SivakumarRegupathy3 күн бұрын

    இதான் உண்மையான விபரம் இவர் சொல்வது உண்மை

  • @kumarasivana
    @kumarasivana4 күн бұрын

    தங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள் உறவே

  • @pramaiyab9727
    @pramaiyab97274 күн бұрын

    Thank you pro

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan95864 күн бұрын

    மலைவாழ் மக்களை இந்த அரசியல்வாதிகள் முட்டாள் ஆக்குகிறார்கள் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்

  • @nagarajanp8855

    @nagarajanp8855

    4 күн бұрын

    Yes

  • @user-vo3hh5mi5h
    @user-vo3hh5mi5h4 күн бұрын

    கடுக்காய் பட்ட நெல்லிக்காய் பத்து நாள் ஊறவச்சி அடுக்கி வச்ச பானைல மேப்பானை ஆவில ஊறவச்ச கடுப்பான நீரோட தண்ணி சேத்துக்குடிச்சா சரக்கு ரெடி! 😅But don't try! 😢

  • @maryrani.a8992

    @maryrani.a8992

    4 күн бұрын

    😅😅😅😅

  • @vijisaravana297
    @vijisaravana2974 күн бұрын

    Vanakkam Galatta voice. Rompa nandri oru unmaiya neenga velila kondutu vanthathukku. First my self vijayalakshmi naanum kalvarayan malaile poranthu valanthu padichitu ipo oru degree holder than. Enga area pathi engalukku nallave theriyum enga area ha innum road vasithi illatha ethanaiyo kiramangal irukku athu mattum illa no bathroom and current supplys anga irukkra makkal evalo kasta padranganu engalukku than theriyum. Nan staff nurse than sir. Enga area ha road vasathi illatha oorukkulam corona time ha vaccine ponum andha makkal yaarume andha vaccine pottukka mudiyave mudiyathunu bayanthanga nanum malai than unga orru ponnu than solli avangaluku explain pannathukku piragu than vaccine pottukittanga andha alavukku avanga awareness edhume illatha oru makkal koottam enga area makkal. Kooli velaikku poguvanga adhu mattum than theriyum. Ipo varaikkum kuda olunga oru dressing sence ha enna nu theriyatha makkal anna . Ory delivery pain vantha kudum hospital ku reach pandrathukulla mother or baby ku ethavathu aagidum road avalo mosama irukkum varam podhe kudum delivery aagirukku evalo incidences nadandhu irukku area athula endha media ku theriyathu. Ipo kudikrathu thappu athulaiyam saarayam rompaa mosamana onnu. Athukku kaaranam kalvarayan hills soldrathu konjam kudum neyame kedaiyathu. Ipo than enga area irundha konjam konjam pasanga ponnunga nu nalla padichi oru achieve pandranga oru awareness vanthurukku padippana ennane theriyatha makkal ipo than padi padi padikka poranga oru nalla velaikku poranga. Ungala mudincha vellimalai to chinnathirupathi varaikkum irukra oorunga ellame poidu paathutu vanga road vasathi illama evalo kasta padranganu ungalukku puriyum. Nanga sonna enga vali yaarukkum theriyathu so ungala mathiri nalla ullam kondavanga engal makkal endha nilamaiyula irukanganu velila kondutu vanthu kaaminga anna. Enga area irundha puru honey , mooligaikal innum neraiya porukkal vanthu makkal vangidu poranga. Saarayam enga area ha irukka Ladies ha saarayam ha kaachave kudathunu sollidu than irukkanga. Ellathukkum nanga than karanamnu please yaaru thappa pesathinga.

  • @muthukumar-xg9ps
    @muthukumar-xg9ps4 күн бұрын

    அப்பாவி மலைவாழ் மக்கள் மீது பழிபோடுவது... அதிகார வர்க்கத்தின் இயல்பே.....

  • @tharmakunabalan2004
    @tharmakunabalan20044 күн бұрын

    காரணம் தேடாதீங்க விட்ரவனை விக்க சொல்றவங்கள புடிக்கமாட்டாங்க சும்மா பேசியே அவ்வளவு தான்

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos4 күн бұрын

    தீர விசாரிக்கப் பட வேண்டும் ,சந்தன வீரப்பன் யாரிடம் சந்தன கட்டையை 18:03 18:19 விற்றார் என்பது தெரியவில்லை ,ஆனால் சந்தன கட்டையை தந்தத்தை விற்றார் என்கிறார்கள் வாங்கியவர்கள் யாரென்று தெரியவில்லை பாட்டாளி மக்கள் கட்ச்க்கு யாரோ கொடுத்த அஸ்ஸின்மெண்ட்டா இருக்குமோ, அன்புமணிக்கு அமை ச்சர் பதவி ரெடி

  • @user-ni1sc7hi6g
    @user-ni1sc7hi6g4 күн бұрын

    🎉

  • @Thufail-rp1du
    @Thufail-rp1du4 күн бұрын

    Good 👍

  • @vivanthan1898
    @vivanthan18982 күн бұрын

    அண்ணன் ஊர் ஊராய் மக்கள் எதிர்த்து கேள்வி கேட்க தயங்கும் வண்ணம் மாவு மில்களை ஏற்படுத்தி‌‌ தூசிகளை சுவாசிக்கும் காற்றில் பர வச்செய்து சிறு குழந்தைகள்‌ கற்பினி பெண்கள் வயதானவர்கள்‌மாவு மில்களால் இவர்களால். பாதிக்கப்ட்டு சுவாசப்பிரச்சனைக்கு உள்ளானவர்ஙள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்....இவற்றை ஊருக்கு ஒதுக்குபுறத்தில்‌ வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க உதவி செய்யுமாறு பொறுப்புள்ள மீடியாவன தங்களிடம்‌விண்ணப்பிக்கின்றேன்..,.

  • @user-op9tz7nu6m
    @user-op9tz7nu6m4 күн бұрын

    வனப்பகுதி வனத்துறை அதிகாரிகள் மற்றும்

  • @kumarasivana
    @kumarasivana4 күн бұрын

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர்

  • @rameshsn2283
    @rameshsn22834 күн бұрын

    ஏற்கனவே நம்ம ஆளுங்க சூப்பர். இன்னும் எப்படி சாராயம் kachirsdhu சொல்லி கொடுங்கடா

  • @Chinnandi-ug4bh
    @Chinnandi-ug4bh4 күн бұрын

    Thankyougalada

  • @kansg233
    @kansg2334 күн бұрын

    சின்னதுரை யாருமே இல்லை ... கண்ணுகுட்டின்னு யாரும் இல்லை... அருமையான கண்டுபிடிப்பு ... யோக்கியன் Galatta team சொல்லிட்டான்ங்க! கள்ளச்சாராயம் கல்வராயன்மலையில் இல்லை ... கீழ கள்ளச்சாராயம் இருக்கும் ஏதும் பண்ணமுடியாது.... இது ஒரு பொழப்பா உனக்கு ??

  • @SamyGk-tz4gx
    @SamyGk-tz4gx4 күн бұрын

    Galatta குழுமத்திற்கு மிக்க நன்றி... மலைவாழ் மக்கள் மீதான பொய் குற்றசாட்டுகளை உடைத்தெறிந்துள்ளீர்கள்... அவர்களின் உண்மை நிலையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள்

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks70744 күн бұрын

    Respected Editor Sir Maman Matchan relations based on Tasmac bottles. 😅😅😅😅

  • @Meow_Babies
    @Meow_Babies4 күн бұрын

    Nalla amaithiyana makkalai kayapaduvate indha govt kum police ku ulla velai... Katpar illathathal

  • @SUID989
    @SUID9894 күн бұрын

    கல்வராயன் மலை சேராப்பட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் சாராயம் காய்ச்சுவது உண்மை.மலையில் இருந்து கீழே கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.ஒரு பெண் பஸ்சில் பயணிகளுடன் வருவாள்.சின்னதுரை மலை சரக்கு வாங்கிவந்து எங்கள் ஊரில் விற்பனை செய்வான்.மலைவாசிகள் என் நிலத்திற்கு அருகில் சரக்கு விற்றதை பார்த்தேன்.மலைவாசி,சின்னதுரை மீது மே மாதம் புகார் அளித்தும் சங்கராபுரம் காவல் நிலையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

  • @ragu9131

    @ragu9131

    4 күн бұрын

    கல்ராயன் மலை சாரயம் காய்ச்சுவதற்கு பெயர் போனது...அந்த மலையில் போட்ட ஊறல்களை ஏராளமாக அழித்துற்ளார்கள்..இவர் பேசுவது சிறிது மட்டுமே உண்மை

  • @mahendrengovindaraj2009
    @mahendrengovindaraj20094 күн бұрын

    Enakennamo ivartha kalla saarayam pathi Phd panirupaar pola. Head master of Kalla saraya kalagam eng college. Kallakuruchi

  • @rajbhaski
    @rajbhaski4 күн бұрын

    You have to use van with all wheel drive.. front wheel drive is not good for this type of road

  • @KrishanaKrishanasamy
    @KrishanaKrishanasamy2 күн бұрын

    😂❤😊😅 0:33 0:34 0:36 0:36 0:37

  • @muthuumapathy3302
    @muthuumapathy33024 күн бұрын

    23:57 யோவ்,கலாட்டா... நயன்தாரா வீட்டு🐕கர்ப்பமா இருக்குதாம். மிஸ் பண்ணிடாதீங்க.😅

  • @murugansundaram6929
    @murugansundaram692922 сағат бұрын

    மசுரு நீங்க. கிரிஸ்டாவில தான் போவீங்க ளோ. ஆப் ரோட் வண்டில போக வேண்டியது தான

  • @lenavegg3502
    @lenavegg35024 күн бұрын

    நமச்சாரம் சேர்க்கனும் அதை விட்டுவிட்டார் .அவர் சொல்வது உண்மையே ,மலைமேல் காய்ச்சுவதில்லை,மலையடிவாரத்தில் கீழ் உள்ள மக்கள்தான் காய்ச்சுவது தெரிகிறது.

  • @vijayakumarn2358
    @vijayakumarn23584 күн бұрын

    Correct what he said this is not wrang way

  • @evramsamynaicker
    @evramsamynaicker4 күн бұрын

    Good video but these people are innocent this team tried to show govt has taken steps and helping ok But this mountains has 4 districts just visiting one village and showing all good is wrong

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk4 күн бұрын

    படித்த வண் தான் பொய் solluvaan படிக்காத கிராம மக்கள் செய்ய மாட்டார்கள்.

  • @dsjourneys
    @dsjourneys3 күн бұрын

    liquor factory owner name is cm.

  • @tamizhvendhanm111
    @tamizhvendhanm1114 күн бұрын

    Police shd come under central govt. Power

  • @Vijayansun
    @Vijayansun3 күн бұрын

    இவனுக சேனல் மூலமா எப்படியோ நம்ம எல்லோரும் சாராயம் காய்ச்ச படிச்சாச்சு இனிமேல் நம்மலும் தொடங்க வேண்டியது தான் 😅😅😅😅😅

  • @Vijayansun

    @Vijayansun

    3 күн бұрын

    போலீஸ்காரனுக காட்டிலதான் தேடுவானுக நம்மளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை 😂😂😂😂😂

  • @thoothukudi1436
    @thoothukudi14364 күн бұрын

    Thoothukudi endaral uppu madurai enadaral mailli pooo kallakurachii endral Kalla sarayam 😢😢 enaya ulagam ithu chaaiii pongayaa neegalam 😢 Waste of tamilnadu government 💨💦

  • @Dr.13172
    @Dr.131723 күн бұрын

    Hand break ah release panna Thana ji tire suthum😂

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam52364 күн бұрын

    அல்வா பெயரில் திருநெல்வேலி.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal47873 күн бұрын

    காவல் துரை லஞ்சம் துரை

  • @maryrani.a8992
    @maryrani.a89924 күн бұрын

    Kalvarayan malai kanamal poga poguthu. Yellam makkalai, thurathi vitu, kanima valangali kolai adithu, malaya illamal akiruvanga.

  • @gurunathanr2346
    @gurunathanr23463 күн бұрын

    Aiyo pavam d m k karanukky vaiyike viral vaithalum kadikka theeyathu.. Puriyutha.

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan4 күн бұрын

    Good work by this youtuber

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz4 күн бұрын

    🎙️

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath20674 күн бұрын

    Please catch the real culprits. Please enquire annamalai and Co they are the culprits.

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu4 күн бұрын

    வணக்கம் இந்த பதிவு மிக்க நன்றி கள்ளக்குறிச்சி சாராய பலி வேதனையை உங்கள் கானொலி இந்த பகுதி மக்களின் துயரத்தை பறைசாற்றி உள்ளது ஆம் சுமார் 20 வருடங்களுக்கு முன் நான்கு மாதங்கள் வெள்ளி மலையில் சாராயம் அருந்தியுள்ளேன் இவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw4 күн бұрын

    எத்தனாலும். மெத்தனாலும் எந்த மூலப்பொருள், எப்படி காய்ச்சுகிரார்கள் என்பதைவிளக்கம் தெறியவில்லை எத்தனால் பெட்ரோலுடன் % ஆககலந்து வாகனங்களுக்கு எரிபொருளாக உபயே n கப்படுகிறது மெத்தனால்? எதற்கு உபயோகம் தெறியவில்லை விளக்கவும்

  • @puthilibaic4911
    @puthilibaic49114 күн бұрын

    Annda camera katinal unmai evenathu sollvankala

  • @surendransurendran2922
    @surendransurendran29224 күн бұрын

    Yetharthamana pathivu🎉🎉🎉❤

  • @kannandsk428
    @kannandsk4284 күн бұрын

    Evar Solvathu Unamai than

  • @Roomba24
    @Roomba244 күн бұрын

    Damage control… 😂😂😂

  • @JacobWilson-xy3mq
    @JacobWilson-xy3mq4 күн бұрын

    Neela sattai sago solvathai paarthal, malai mel production less aagi irrukkum bcoz malai keel production panravanga powerful manusanga and dominate panra community. At the same time keela production quality kick - aga irrukkum pola. ithan ivargal production stop panna reason - aga irrukkum. May be one or two production points will be functional. That's why he said firmly no methonol and no one caught red hand......

Келесі