கொடூர கள்ளச்சாராய சாவு! குற்றத்தின் முழு பின்னணி! Damodaran Prakash | Kallakurichi Issue | DMK |BJP

#NakkheeranTV #damodaranprakash #kallakurichi
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 456

  • @SasiKumar-qc5tf
    @SasiKumar-qc5tf4 күн бұрын

    உங்கள் மீது ள் மரியாதை மிக்கவன். உங்கள் பதிவுகளை தொடர்ந்து காண்பவன். ஆனால் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரையோ, ஆளுங்கட்சியையோ குறைக்கூறாமல் ஒருதலை பக்கமாக பேசுவது , ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மெத்தனமாக இருக்கும முதல்வர் இந்த மாநிலத்துக்கு தேவையா???????

  • @j.mathivelan2285
    @j.mathivelan22855 күн бұрын

    வழக்கமான திமுக ஆட்சிக்கு ஆதரவாக நக்கீரன் சப்போட்

  • @alicepresila2416

    @alicepresila2416

    4 күн бұрын

    Yow unmaina athu DMK ku support ah.appo poi solla solriya.unaku unmai theriyanuma.illa DMK va thappa pesanuma irubathu varushama Avan sarayam vikuranam.appo yaru period la.

  • @parthibanp7766

    @parthibanp7766

    4 күн бұрын

    He is telling correct information..

  • @KombanSubash

    @KombanSubash

    3 күн бұрын

    ​@@alicepresila2416poda sunni payala

  • @arichandranpalraj3977

    @arichandranpalraj3977

    2 күн бұрын

    Nakeeran meesaiya pudunganum

  • @vinothraj4593
    @vinothraj45935 күн бұрын

    சார் நம்ம என்னதான் பேசினாலும் காவல்துறைக்கு தெரியாது ஒன்றுமே இல்லை

  • @senthilkumarpackirisamy5014

    @senthilkumarpackirisamy5014

    5 күн бұрын

    கலவைதான் proplem,lack of knowldge about methonol😂

  • @sudhaanandan2044

    @sudhaanandan2044

    5 күн бұрын

    100 percent

  • @vilvijayan1402

    @vilvijayan1402

    5 күн бұрын

    ❤❤❤ நன்றி நக்கீரன் உண்மை உள்ளபடி எடுத்து உறைக்கும் தங்கள் ❤❤மீண்டும் ஒரு முறை நன்றி நக்கீரன் 👍👍👍💐💐🙏🙏🙏

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    4 күн бұрын

    நக்கீ கோனவாயன் கள்ளக்குறிச்சியிலேயே சுத்திட்டு இருந்தவனுக்கு இதெல்லாம் ஏன் முதலிலேயே தெரியலை மூத்த கொட்டை எடுத்த பொட்டைப் புலனாய்வு புளிக்கு

  • @sinndoss

    @sinndoss

    4 күн бұрын

    பட்டை சாராயத்துலே இயற்கையாகவே மெத்தனால் இருக்கும். பட்டையை அதிகம் சேர்த்தால், சாராயத்தில் அதிகமாக மெத்தனால் இருக்கும். மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும். மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும்.மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும்.அப்படி செய்ய தவறினால் கள்ளக்குறிச்சி விபத்துதான் நடக்கும் !!

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs2 күн бұрын

    போலீஸ் கு கடவுளை விட அனைத்தும் தெரியும்..இருந்தும் இப்படி ஒரு சம்பவம்😢😢😢

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu88795 күн бұрын

    குடிப்பவர்கள் திருந்தும்வரை சாவுகள் தொடரும் 😂😂😂

  • @onemaster8133

    @onemaster8133

    5 күн бұрын

    அவன் ஏண்டா குடிப்பதை நிருத்தனும்?

  • @k.s.s.4229

    @k.s.s.4229

    5 күн бұрын

    திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது .

  • @Krishna-nk6te

    @Krishna-nk6te

    4 күн бұрын

    Vangi kudikira namakku enga poguthu puththi ella kadailathan visam eli maranthu liquid vikiranga vangiya kudikirom

  • @krishnamurthya6986

    @krishnamurthya6986

    4 күн бұрын

    20 ஆண்டுகளாக கண்ணுக்குட்டி கள்ளச்சார வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.அப்படி என்றால் அதிமுக ஆட்சியிலும் விற்றுத் தானே இருந்திருக்கிறார்.23.03.2023 இல் அதிமுக MLA கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் என்றால் அதற்கு முன்பு இருந்தே அதாவது அதிமுக ஆட்சியிலேயும் கண்ணுக்குட்டி கள்ளச்சாரயம் விற்றுத் தானே இருந்திருக்கிறார். அன்று சாவு நிகழவில்லை என்பதால் கள்ளச்சாராயம் விற்றது நியாயமாகிவிடுமா? என்ன.கள்ளக்குறிச்சி மக்களே சொல்கிறார்கள் 20 ஆண்டுகளாக கண்ணுக்குட்டி கள்ளச்சாரயம் விற்கிறார் என்று.திமுகவும் குற்றவாளிகள் தான்.அதேபோல் முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவும் குற்றவாளிகளே.

  • @jayakumariammu843

    @jayakumariammu843

    4 күн бұрын

    உண்மை

  • @surveyorchandran4887
    @surveyorchandran48874 күн бұрын

    அண்ணா உங்க உருட்டு சூப்பர்! காய்ச்சிய வனுக்கு துணையா யார் இருக்கிறார்கள்!

  • @subbarajraj4078
    @subbarajraj40785 күн бұрын

    ஒரு கிராமத்துல எந்த தவறு நடந்தாலும், தலையாரி ,,கிராம நிர்வாக அதிகாரி, மற்றும் காவல் அதிகாரி, இவர்கள் தெரியாமல் எதுவுமே எப்பொழுதும் நடக்காது ,சிறிய அளவில் நடக்கும் போது பணத்தை வாங்கிக் கொண்டு விட்டு விடுவார்கள், பெரிய அளவில் நடக்கும் பொழுது பெரிய பிரச்சனையாக கொண்டு வருவார்கள் இதுதான் உண்மை,

  • @onemaster8133

    @onemaster8133

    5 күн бұрын

    அவர்கள் பங்கு போட்டு கொள்வார்கள்...அவ்வளவுதான்

  • @thamilhumanity324

    @thamilhumanity324

    4 күн бұрын

    If police arrest each thiruttu dmk eche support to illegal tasmac seller

  • @isaacj1845

    @isaacj1845

    4 күн бұрын

    குடிக்கிறதினால் தான் விற்கிறான்

  • @adiyamand
    @adiyamand5 күн бұрын

    திமுக ஆதரவு ஊடகம், பிரச்சனையை பேசவும் வேண்டும், அரசு மீது கோபம் வராமல் மற்றவர் மேல் திருப்ப வேண்டும்.

  • @jayalakshmir7260

    @jayalakshmir7260

    4 күн бұрын

    Partum.padamalum.pedum.oodagam.❤

  • @jayalakshmir7260

    @jayalakshmir7260

    4 күн бұрын

    Pattum.padama.😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gsbotgaming7191
    @gsbotgaming71915 күн бұрын

    ஐயா என் தாயின் மூலமாக பெருமதிப்பிற்குறிய ஐயா அருள் அவர்கள் சாராய வேட்டையை நடத்தும் விதம் கேள்விப்பட்டு இருக்கிறேன் பெண் வேடம் அணிந்து செல்வாராம் உங்களுடைய வார்த்தைகள் மதிக்கத்தக்கது ஆனால் இன்று சென்னையில் பல பெட்ரோல் பங்குகள் பினாமிகளின் பிடியில் அரசியல் வாதிகளின் செல்வாக்கில் கலப்படம் நடக்கிறது சென்னையில் பூர்வகுடியில் பிறந்து வளர்ந்தவன் யாரும் இந்த மாதிரி கலப்படங்களில் ஈடுபடுவதில்லை இதற்கு முக்கிய காரணம் கிராமங்களிருந்து சென்னை போன்ற மாநகரங்களில் குடிபுகுந்தவர்கள் தான் அரசு வேலைகளில் முறைகேடு ரவுடிசம் சாலைகள் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு நடத்தி அரசியலில் புகுகின்றனர்

  • @Abdulazeez-mr6fs
    @Abdulazeez-mr6fs5 күн бұрын

    இதற்கு முடிவு இ பி ஐ தலையிட வேண்டாம் ஜல்லிக்கட்டு போராட்டம் மாரி மாணவர்கள் போராட வேண்டும் தமிழ்நாடு காக்க முடியும்

  • @Krishna-nk6te

    @Krishna-nk6te

    4 күн бұрын

    School college office la survey edunga 90 % business engakitta than, kudikirathu ippo trend gethu mass bangam bro, holiday treat family function, birthday, happiness ,sad, love ok achuna treat, love failure achu avanuku treatu,bike,car mobile ethu vangunalum treat,india la treat abroad vantha ingayum treatuuuu

  • @SubashChandra001

    @SubashChandra001

    4 күн бұрын

    மாணவர்கள் தான் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். அவனுங்க எல்லாம் இந்த விஷயத்திற்கு போராட்டம் செய்ய மாட்டார்கள், பெண் பிள்ளைகள் கூட குடிக்க ஆரம்பித்து விட்டார்கள், நாடு நாசமா போய் ரொம்ப நாள் ஆச்சி. கூத்தாடிகள் திரைப்படங்களில் மதுவை கொண்டாடும் வரை நாட்டுக்கு கேடு தான் 😢

  • @suba1305
    @suba13054 күн бұрын

    நக்கீரன் ஆசிரியர் அய்யா எங்கே. முந்திக் கொண்டு வருவாரே?

  • @TGAProMKM
    @TGAProMKM5 күн бұрын

    இந்த விஷயத்தில் ஏதோ பெரிய அரசியல் உள்ளது அது மட்டும் அல்லாமல் இந்த வழக்கிற்கும் வரும் விக்கிரவாண்டி இடை தேர்தலுக்கும் தொடர்ப்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது....

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    5 күн бұрын

    தத்தி முதல்வர். அவருக்கு முரட்டு முட்டு கொடுக்கும் மூதேவிகள்😮😮 வெளங்குமா தமிழகம் 😮😮😮

  • @vasudevan1423

    @vasudevan1423

    4 күн бұрын

    ​@@murugesanthirumalaisamy5613மூன்றே முக்கால் அறிவு படைத்த மாமா பயலே திமுகவை ஆதறிப்பவன் பகுத்தறிவு படைத்தவன்.அறிவாளி,உன்னைபோன்ற கடவுள் இருக்கிறார் என்ற கற்பனையில் வாழ்பவனல்ல.

  • @mohandasrms4905
    @mohandasrms49055 күн бұрын

    மெத்தனால் அளவுதான் காரணம்.. Storage அல்ல.. அந்த 5 லாரிகளும் safe ஆக போனது எப்படி...

  • @sankarmuthur1603

    @sankarmuthur1603

    4 күн бұрын

    ரோடு நல்லா இருந்திச் சு

  • @rajasekar6125
    @rajasekar61255 күн бұрын

    சார்,கருணாபுரம் பகுதி வாழ் மக்களை தாழ்த்தபட்டவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீங்க சார், நீங்க ஒரு மூத்த பத்திரிகையாளர் நீங்களே தமிழகத்தின் பூர்வகுடி மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை வருங்காலங்களில் தவிர்த்தால் நலமாக இருக்கும் "பட்டியலின மக்கள் " என்ற வார்தையை பயன்படுத்துங்க சார்,ஒரு சமுதாய மக்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் சார்....

  • @udayakumar4500

    @udayakumar4500

    5 күн бұрын

    ஆமா இந்த காலத்திலும் இப்படி பேசறது மிக தவறு

  • @DskumarKumar-to7pn

    @DskumarKumar-to7pn

    5 күн бұрын

    சூத்.திர தலைவர்கள் கி.வீரமணி பெட்டி வாங்கி மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் அன்புமணி போன்றோர் தான் இப்படி பேசுவாங்க ஆனால் இப்போது இவர் நாம் இணையத்தில் இந்த சூத்.திர நாதாறிகளை விமர்சனம் செய்ய செய்ய தான் இவனுங்க திருந்துவானுங்க

  • @amigo4558

    @amigo4558

    5 күн бұрын

    தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட வர்கள், வஞ்சிக்கப்பட்ட வர்கள் ஏமாற்றப்பட்ட வர்கள் காலாகாலமாக.

  • @k.s.s.4229

    @k.s.s.4229

    5 күн бұрын

    திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது .

  • @jothikula8729

    @jothikula8729

    5 күн бұрын

    வஞ்சிக்கப்பட்டவர்கள்

  • @Abdulazeez-mr6fs
    @Abdulazeez-mr6fs5 күн бұрын

    அருண் சார் மாதிரி நல்ல உள்ளம் படைத்த போலீஸ்கார் வேண்டும் தமிழ்நாட்டை காக்க முடியும்

  • @sasee1974
    @sasee19744 күн бұрын

    கள்ளகுரிச்சி நக்கீரன் நிருபர் மற்றும் இதர நான்காவது தூண்கள் (பத்திரிக்கையாளர் கள்) என இது வரை யாருமே கள்ள சாராயம் விற் பனை குறித்து யாருமே எழுத வில்லையே ஏன்???? செய்தியை " கவர்" 😂😂😂செய்யாத மாயம் என்ன

  • @sundarraj7971
    @sundarraj79715 күн бұрын

    பட்டை சாராயம் கள்ள சாராயம் நல்ல சாராயம் டாஸ்மாக் சாராயம் இப்படி பல்வேறு வகையான சாராயம் விற்பனை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கிறது பற்றி நக்கீரன் துணை ஆசிரியர் பிரகாஷ் தெளிவாக விளங்கியது பாராட்டுக்கு உரியது நன்றி

  • @k.s.s.4229

    @k.s.s.4229

    5 күн бұрын

    திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது .

  • @vasudevan1423

    @vasudevan1423

    4 күн бұрын

    எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ,எடப்பாடி ஆட்சியில் பாலாறும் தேனாறும்​ ஓடியது @@k.s.s.4229

  • @kokilamary5430
    @kokilamary54304 күн бұрын

    குடி குடியை கெடுக்கும்/ உயிரை யு‌ம் எடுக்கும்/ தெரிந்தே குடிக்கும் நபர்களுக்கு மனம் சம்பந்தப்பட்ட விஷயமே.

  • @subramanianmk2631

    @subramanianmk2631

    4 күн бұрын

    Kokilamary நீங்கள் சொல்வது மிகச் சரியே.

  • @VijayRaghavan-bc5kn
    @VijayRaghavan-bc5kn5 күн бұрын

    நீ நல்லவன்

  • @time-direction
    @time-direction3 күн бұрын

    மிக்க நன்றி ஆசிரியர் அண்ணா... பிரகாஷ் அண்ணா அருமையான விளக்கம்... இது நக்கீரனால் மட்டுமே முடியும்...

  • @kamarajug253
    @kamarajug2533 күн бұрын

    அரசு குடிக்க பழக்கப்படித்து விட்டு விலையை அதிக படித்தியதால் மக்கள் கள்ள சாராயம் குடிப்பதற்கு செல்லுகிறார்கள். விலையை குறைத்தால் நல்ல சாராயத்தை குடித்து விட்டு செல்லப் போகிறார்கள்.

  • @jayashree6916
    @jayashree69164 күн бұрын

    Arumaiyana Pathivu. 👌👌👌👍👍👍

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw5 күн бұрын

    தோட்டிமுதல் தொண்டைமான் வரை என்பார்கள் கிராம காவலர் VAO RI தாசில்தார் RDO கலெக்டர் முதல்வர் வரை ஒவ்வொரு கிராம நிலவரங்கள் தெறியப்படுத்த வேண்டும் குற்ற சிசெயல்கள் உயிரிழப்புகளின் முறை இயற்கை சீற்றஙகள் பல அசம்பாவிதங்களை அரசுக்கு தெறியப்படுத்த வேண்டும் எல்லாமே - லஞ்சம் என்ற 4 எழுத்துக்களால் மறைக்கப்படுகிறது

  • @stephenkj6799
    @stephenkj67995 күн бұрын

    👍👍👍

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk5 күн бұрын

    இப்ப மெத்தனால் யார் மூலமாக எப்படி இவர்களுக்கு கிடைத்தது என பார்த்து அந்த பேக்டரி ஓனர் மேனேஜர் கைமாற்றியவர் என யாரையாவது அரசு கைது செய்துள்ளதா..?

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    4 күн бұрын

    அட போங்க சார் . உங்களுக்கு வெவரமே பத்தலை😮😮😮

  • @stephendsamuel6658
    @stephendsamuel66585 күн бұрын

    Sir, rectified spirit is not methanol. Rectified spirit, also known as neutral spirits, rectified alcohol or ethyl alcohol of agricultural origin, is highly concentrated ethanol that has been purified by means of repeated distillation in a process called rectification

  • @szawvyl3381
    @szawvyl33814 күн бұрын

    நிறைய அதிர்ச்சியான உண்மைகள் சார்.

  • @sheikmohamedmydheen9920
    @sheikmohamedmydheen99204 күн бұрын

    Financial assistance by the government to the people affected is one of the way of rehabilitation to the affected family to prevent their generation from crime in future.

  • @ayishaayisha4295
    @ayishaayisha42955 күн бұрын

    Shrimathi Case What Is the Improvement?

  • @salmanhameed8473
    @salmanhameed84732 күн бұрын

    தொலைக்கட்சி ஊடகங்கள் இதுசம்பந்தப்பட்ட விவாதங்கள் நடப்பதில்லை? பத்திரிக்கை அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து 😂😂😂

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah91584 күн бұрын

    பத்து கிராமங்கள் ஒரு பகுதியில் இருந்தால் ஒரு கிராமத்தில் சாராயம் காய்ச்சி மற்ற கிராமங்களுக்கும் போகும். தமிழகம் முழுக்க இன்றும் காவல்நிலையத்துக்கு தெரிந்தே நடக்கிறது. காலாகாலமாக பாரம்பரியத் தொழிலாக நடக்கிறது. அரசு இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்க முடியாது. கள் அனைவரும் குடிக்கிறார்கள். சாராயத்தில் கலக்கும் விஷத்தன்மை பொருட்களை கலந்தது அரசியல் சதியாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச விடுதி அமைத்து கஸ்வி, உணவு உடை, கைச்செலவுக்கு பணம், படித்தபின் வேலை இவைகளைத்தான் அரசு தர வேண்டும். பத்து லட்சம் இனாம் கொடுப்பது விஷச்சாராயம் குடித்து இறக்கத் தூண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும். வேல மரங்களில் பட்டை உரித்திருந்தால் அங்கே காய்ச்சப்படுகிறது. எல்லா மலைப் பகுதிகளிலும் காய்ச்சுகிறார்கள். இதற்காக TASMAC ஐ மூட வேண்டியதில்லை. அப்புறம் குடியர்கள் பலர் தற்கொலை செய்து விடுவார்கள்.

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc45932 күн бұрын

    நேர்மையான அதிகாரி தனது தொலைபேசி எண் தந்து தனக்கு தகவல் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கலாம்.

  • @sudhaanandan2044
    @sudhaanandan20445 күн бұрын

    Entire police should be shown the door. They know whatever is happening.

  • @sivasasee4687
    @sivasasee46873 күн бұрын

    Social media இருக்கப் போய் விஷயம் வெளிய வந்திச்சு, இல்லையென்னா கலைஞர் News: அ.தி.மு.க ஆட்சியில் தாயாரித்த கள்ளச்சாராயம் குடித்து 😂😂😂😂

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan15235 күн бұрын

    இன்னும் எத்தனை நாளுக்கு இந்த செய்திகள் உலா வருமோ

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan4 күн бұрын

    Welcome

  • @sankaranji
    @sankaranji5 күн бұрын

    This should have been rampant in JAYALALITHA's period and also during E Palanichamy's period also. Enquiry Commission should cover the period from 2011 and charge sheet all concerned from 2011.

  • @rookieegamer3796
    @rookieegamer37964 күн бұрын

    மாணவியின் நினைவுநாள் நெருங்கி வருகிறது

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin1235 күн бұрын

    🎉🎉🎉

  • @user-pl6zy3rr2n
    @user-pl6zy3rr2n5 күн бұрын

    Please Reduce your tarmac prices..

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha20174 күн бұрын

    👍👍👍👍

  • @VijayRajan-in2ci
    @VijayRajan-in2ci4 күн бұрын

    எது எடுத்தாலும் பணி இடைநீக்கம் பணி இடமாற்றம் என்றால் எல்லாம் சரியாகி விடுமா தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறைக்கு தெரியாமல் எந்த ஒரு தவறும் நடப்பதில்லை

  • @varshaastromedia7581

    @varshaastromedia7581

    2 күн бұрын

    Please write to President of India

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan89734 күн бұрын

    1. பொதுப் பணித் துறை 2. காவல் துறை 3. கல்வித் துறை. கையூட்டுப் பெறுவதில்

  • @Raj2360147
    @Raj2360147Күн бұрын

    SB constable, SBCID constable dismiss பண்ணு கள்ள சாராய சாவே தமிழ் நாட்டில் நடக்காது....

  • @sbaskaran2355
    @sbaskaran23555 күн бұрын

    DEY Gopal unka owner aatchi appadithan irukkum ponkada thiravida model super

  • @panduehs9100
    @panduehs91002 күн бұрын

    ஒருத்தனும் டாஸ்மாக் மற்றும் சாராய கடை ஏன் நடத்துறாங்கனு பேசல

  • @athamgani5515
    @athamgani55154 күн бұрын

    அண்ணன்நீங்கள் ஒருவர்தான்நீதியாகவும்.நேர்மையாகவும்.தெளிவாகவும்பேசுகிறீர்கள்.நன்றி

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar58905 күн бұрын

    Will anything change after this issue......

  • @nazeermohamed2439
    @nazeermohamed24395 күн бұрын

    தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும், கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் அதிமுகவைச் சேர்ந்தவர், சாராயம் காய்ச்சியது பாஜகவை சேர்ந்த ரவி என்பவர், சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர், ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே? அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது... குறிப்பாக அண்ணாமலை.!

  • @radhakannan6431

    @radhakannan6431

    5 күн бұрын

    Yes

  • @super2956

    @super2956

    5 күн бұрын

    Yarda nee panni

  • @tamiltn3179

    @tamiltn3179

    5 күн бұрын

    ஜாபர் சாதிக்கு அண்ணாமலைக்கு என்ன மச்சானா....

  • @murugankaliyamurthy4288

    @murugankaliyamurthy4288

    5 күн бұрын

    கன்னுக்குட்டி வீட்ல ஸ்டாலின் ஸ்டிக்கர்... ஆனா அவன் அதிமுக.. உங்க முட்டு சூப்பர்...

  • @DskumarKumar-to7pn

    @DskumarKumar-to7pn

    5 күн бұрын

    நீங்கள் சொல்வது சரி தான் இப்போது நடப்பது திமுக ஆட்சி யாரு நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்தியில் பாஜக எப்படி செயல் படுகிறது ஏதோ ஒரு வழக்கை போட்டு எதிர் கட்சிகளை எப்படி முடக்கி வைத்து இருக்கிறது அதிமுக பாஜக தவறு செய்தால் துணிந்து திமுக அரசு நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா நடவடிக்கை எடுக்காத திமுக அரசு மீது தான் தவறு இருக்கிற மாதிரி தெரிகிறது

  • @DakshinaNithi
    @DakshinaNithi4 күн бұрын

    He is giving misinformation, he is thinking like a great Doctorate in Chemistry

  • @isaacj1845
    @isaacj18454 күн бұрын

    குடிச்சி கும்மாளம் போடுகிறவர்களை பற்றி யாரும் குறை சொல்லுவதில்லையே ஏன் ?

  • @sankaranji
    @sankaranji4 күн бұрын

    A Lesson taught to Stalin: Don't believe IAS, IPS officers who are still slaves of Palanichami

  • @alwinms3232

    @alwinms3232

    4 күн бұрын

    Not Palanisami but RSS BJParty IAS and IPS officers

  • @vijayaraghavank6322
    @vijayaraghavank63222 күн бұрын

    அப்பாவி மக்கள் மரணத்தில் அரசியல் பண்ணாதீங்க ! மனசாட்சியோட நடந்து கோங்க !!

  • @narayanann892
    @narayanann8925 күн бұрын

    பட்டாசு தொழில் ஏற்படும் மரணங்கள் ஏன் இந்த தாக்கத்தை ஏற்படுத்த வில்லை

  • @onemaster8133

    @onemaster8133

    5 күн бұрын

    அரசு பட்டாசு விற்பதில்லை😂😂

  • @narayanann892

    @narayanann892

    5 күн бұрын

    @@onemaster8133 கள்ளச்சாராயம் அரசு விற்க வில்லையே

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram99545 күн бұрын

    இவர் பேச்சு ஒன்றும் புரியவில்லை

  • @onemaster8133

    @onemaster8133

    5 күн бұрын

    என்றைக்கு புரிந்தது, இன்றைக்கு புரிய?

  • @vasudevan1423

    @vasudevan1423

    4 күн бұрын

    ​​@@onemaster8133ஏன் சண்முக சுந்தரமும் கள்ளக்குறிச்சி பார்ட்டியோ

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy67274 күн бұрын

    பரவாயில்லை!அரசியல்வாதிகளை புனிதர்கள் ஆக்கி விட்டீர்கள்!பத்திரிகை தர்மத்தையும் காப்பாற்றி விட்டீர்கள்!ஒவ்வொரு சாவையும் நாம் விமரிசிக்கும்பொழுது நாமெல்லாம் சாகமாட்டோம் என்பதாகத்தான் எண்ணிக்கொண்டு விமரிசிக்கிறோம்!ஆனால்!நமக்கு சாவு நேரும்பொழுதுதான் சாவின் முழு பரிணாமத்தையும் நாம் அறிவோம் போல் இருக்கிறது!என்னசெய்வது எல்லாம் பிழைப்புக்கான வழி!யார் யாருடைய சாவிலேயோ நாம் பிழைப்பு தேடவேண்டியிருக்கிறதை நம்ம கர்மா தீர்மானிக்கிறது!மனசாட்சியின்றி பொது சேவை செய்பவர்கள் இந்த கர்மா என்கிற ஒன்று இருப்பதை அறிவார்களா?

  • @vivekananthvn
    @vivekananthvn2 күн бұрын

    Dealership available in South Tamilnadu.

  • @ms_vaithy
    @ms_vaithy2 күн бұрын

    எப்பேர்பட்ட பத்திரிக்கையில் இப்படி ஒரு கழிசடை தாமோ... மிக்ஸிங் சரியில்லை, கூலிங் பத்தலனு சொல்றாரு..

  • @ganesanmk1998
    @ganesanmk19985 күн бұрын

    Justice for sreemathi

  • @dossselladurai5031
    @dossselladurai50314 күн бұрын

    இப்படி குடித்து சாகிறவனுக்கு ஏன் அரசு 10 லட்சம் உதவி கொடுக்கிறது.தன் இயலாமையை மறைக்கவா?.அமைச்சர்கள்/அதிகாரிகளிடமிருந்து வசூலித்து கொடுக்கலாம்.

  • @raj10me
    @raj10me5 күн бұрын

    Always this guy supports to DMK..

  • @haroonrasheed551
    @haroonrasheed5514 күн бұрын

    GOVT MUST OPEN ARRACK SHOPS AS IN KERALA

  • @ravichandranayyanar7694
    @ravichandranayyanar76944 күн бұрын

    Sir ur statement.... First arrested Previous EX IPS ..🎉 SALUTE ❤

  • @k.rajendrank8751
    @k.rajendrank87515 күн бұрын

    கள்ள சாராயம் சாவு 😢😢😢

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq4 күн бұрын

    தமிழர்கள் குடிகாரர்களாக மாற்றியது வாழ வந்த ஒங்கேல் திராவிட கருணாநிதியே ஆவார் இப்போ முதல்வராக இருக்கிற ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது ஒரு கையெழுத்து போட்டால் இந்த கொடூர கள்ள சாரயமரணம் நிகழ்ந்து இருக்காது.விரைவில் நாம் தமிழர் கட்சி தலைமையில் மலரட்டும் தமிழின தமிழர்கள் ஆட்சி❤❤❤❤

  • @ammukutty2746
    @ammukutty27462 күн бұрын

    ஷீ மதி கேஸ் நியாயம் கிடைக்குமா? சார்

  • @kpsubramani
    @kpsubramani3 күн бұрын

    think affordable alcohol is required. import ethanol very cheap

  • @jnjshares
    @jnjshares5 күн бұрын

    Bro ..uga reportraku onum thriyatha da?

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw5 күн бұрын

    தமுக்கம்-மேளத்தின் மூலம் மாதம்: ஒருநாள் எச்சரிக்கை செய்திகளை விளம்பரம் செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை கொடுக்கவேண்டும்

  • @immanuelravikumar8069
    @immanuelravikumar80694 күн бұрын

    சராயத்ல நல்ல சாராயம் கள்ள சாராயம்..😮

  • @ilyashilmy8577
    @ilyashilmy85774 күн бұрын

    Wine shop க்கும் இதை கொடுத்து அனைத்து குடிகாரன் அனைவருக்கும் கொடுத்து எல்லானையும் கொன்னு போடனும் அப்பதான் நாடு குடியில்லாது நாடாக இருக்க முடியும்

  • @spiderman6254
    @spiderman62544 күн бұрын

    Intha mathiri case Kallakuruchi la neraya nadakuthu, Reason?

  • @drgobic295
    @drgobic2952 күн бұрын

    There s no exprie date for Ethanol & methonal prakesh

  • @vellaivellai9613
    @vellaivellai96133 күн бұрын

    திருவண்ணாமலை இறைவன் இருக்கிறான் ஆனால் அங்கே எந்த ஒழுக்கம் சார்ந்த பேச்சு இல்லை

  • @maheshwaranparamasivan5177
    @maheshwaranparamasivan51775 күн бұрын

    Is methanol cheap to add to illicit liquor??

  • @whysoserious7553

    @whysoserious7553

    4 күн бұрын

    Ya it's very cheap 20 rps per litre

  • @davidrajkumar6672
    @davidrajkumar66725 күн бұрын

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @subramanianvenkatesh8838
    @subramanianvenkatesh88385 күн бұрын

    RS is ethanol not methanol brother

  • @ABI-ez2dh
    @ABI-ez2dh4 күн бұрын

    1:41

  • @mkabbasali3745
    @mkabbasali37454 күн бұрын

    தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும், #கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர், சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர், சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர், ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே? அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...

  • @raammatrimonytamilnadubrid9806
    @raammatrimonytamilnadubrid98064 күн бұрын

    *சக்தி மெட்ரிக் உதாரணமாக 2ஆண்டுகள் நீதிஇல்லை*

  • @sundarram9213
    @sundarram92134 күн бұрын

    அதிகாரிகள் திருந்தாத வரை இந்த நாடு இந்த நாடு திருந்தாது இதுதான் உண்மை

  • @nicehosieries
    @nicehosieries4 күн бұрын

    எவ்வளவோ கண்டு பிடிக்கறவர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை முன்னாடி அறியமுடியவில்லையா?

  • @nithish1269
    @nithish12694 күн бұрын

    Area incharge police ku ithu theriyathaa

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj77445 күн бұрын

    Nakeeran Aruvu Iyya interview with Nakeeran Damodharan Prakash ...has highlighted Kallakuruchi incident which showed nearly 55 deaths due to Alchohol

  • @ramesh.v3282
    @ramesh.v32824 күн бұрын

    உண்மையில்

  • @yellowgreen7627
    @yellowgreen76274 күн бұрын

    கருணாபுரம் Village இல்லை கள்ளக்குறிச்சி நகராட்சியின் தலைப்பகுதி

  • @kannans8076
    @kannans80765 күн бұрын

    Ethanol comes from methanol

  • @sasikumarkumar6802
    @sasikumarkumar68024 күн бұрын

    Collector ku thaguthi illaathsvar Collector...

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy29313 күн бұрын

    What he wants to say?. Totally confused.

  • @jnjshares
    @jnjshares5 күн бұрын

    Asalta don't miss estimates panathinga...

  • @subramanianmk2631
    @subramanianmk26314 күн бұрын

    தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் என்ன பொருள்?எதில் தாழ்த்தப்பட்டவர்கள்? பொருளாதார த்தாலா ஜாதியாலா?அறிவாலா? நான் நினைக்கிறேன் அறிவால் என்று.

  • @veeramanigandan525
    @veeramanigandan5255 күн бұрын

    குடிகாரர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்... ...ஏழை அல்லது பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் ... . திருமணத்திற்கு முன்பு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து குடிகாரர்களுக்கு பெண் கொடுக்க கூடாது...

  • @onemaster8133

    @onemaster8133

    5 күн бұрын

    உலகம் பூரா குடிக்கிறான்...உனக்கு கையாலாகாதனம் ..முடியவில்லை😂😂

  • @manju8854
    @manju88544 күн бұрын

    There is Annamalai involvement from transferring methanol from pondicherry

  • @manimegalai1709
    @manimegalai17094 күн бұрын

    U already got share from kannukutti to support

  • @douglas427
    @douglas427Күн бұрын

    இந்த திராவிட அண்டவுக்குள் இருப்பது திராவிட கள்ள சாராய பணம்😂😂😂😂😂

  • @nalinianbarasu9476
    @nalinianbarasu94765 күн бұрын

    அவர் நல்ல மனிதர்

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan81515 күн бұрын

    BOTH POLICE AND COLLECTOR IS DIRECTLY INVOLVED IN CLEARING THE DOUBT, MUST BE TRUTHFUL,

  • @perumalsubbaya9638
    @perumalsubbaya96384 күн бұрын

    யாரும் தாழ்த்தபட்டவர் கிடையாது தலித் தாழ்த்தபட்டவர் என்று சொல்லாதே.

  • @sheikmohamedmydheen9920
    @sheikmohamedmydheen99204 күн бұрын

    Methanol ku mattru marunthu ethanol spirit

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu34044 күн бұрын

    Dmk support Nakeeran..Nandri

Келесі