போலீஸ் உதவியோடு கள்ளச்சாராயம்.. இந்த நிலைக்கு காரணம் யார்?

போலீஸ் உதவியோடு கள்ளச்சாராயம்.. இந்த நிலைக்கு காரணம் யார்?
#Kallasarayam #Kallakurichi #Police #TNPolice #Dmk #PMK #ADMK #MKstalin #Modi #Udhayanithi
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 509

  • @SelvaRaj-mn7ic
    @SelvaRaj-mn7ic4 күн бұрын

    100% காவல் துறை உதவியுடன் தா நடக்கும் இதில் என்ன சந்தேகம்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi67034 күн бұрын

    மதுவிலக்கு துறை முற்றிலும் செயல் இழந்து விட்டது

  • @srinivasann1688
    @srinivasann16885 күн бұрын

    தமிழ்நாட்டிற்கு காவல்துறை அனாவசியம்.பொதுமக்களே எல்லாவற்றையும் செய்துகொள்ளவேண்டுமென்றால் அரசாங்கமே தேவையில்லை.

  • @banuchandar8193

    @banuchandar8193

    4 күн бұрын

    இப்படி ஒரு பரம்பரை பேச்சு சரியில்லை

  • @goodwayofholyspirit3392

    @goodwayofholyspirit3392

    4 күн бұрын

    இவன் குடிச்சிட்டு சாவதற்கு போலீஸ் என்ன செய்யும்.

  • @Krishn7373

    @Krishn7373

    3 күн бұрын

    போலீஸ் சாராயம் விற்பனையை தடுக்க முடியும்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi67034 күн бұрын

    காவல்துறை துணை இல்லாமல் கள்ளச்சாரயம் விர்க்க முடியது

  • @govindarajgovindaraj6101
    @govindarajgovindaraj61014 күн бұрын

    இந்த அம்மாவின் பேச்சிலிருந்து இது தெளிவாக ‌தெரிகிறது இவர் கையாலகதவர் என்பது தமிழக போலீஸ் அதிகாரி களின் வேலை நடைமுறை எப்படி என்பது தெளிவாக தெரிகிறது. இதைவிட கேவலம் ஒன்னுமே இல்லை‌😂😂😂

  • @estherjohn7568
    @estherjohn75684 күн бұрын

    காசு வாக்கிற போலீஸ் அதிகாரி கிட்ட பேட்டி எடுத்து நழுவ தான் பார்பாங்கள் உங்களால் ஒன்னும் கிழிக்க முடியாது...

  • @SURESHSINGH-bo7ci
    @SURESHSINGH-bo7ci4 күн бұрын

    மேடம் கூறுவது மிகவும் சரி் மதுக்கடையை மூடுவதுதான் தீர்வு

  • @user-ue2sw2ud5i
    @user-ue2sw2ud5i5 күн бұрын

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றது அரசு அன்று வீட்டுக்கு ஒரு குடிகாரனை வளர்ப்போம் என்றே கச்சை கட்டி முரசை முழக்குகிறது இன்றைய அரசு

  • @peacefulindian318

    @peacefulindian318

    4 күн бұрын

    Wrong! In most Indian towns and cities, one can find bars?

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    4 күн бұрын

    முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @user-wp8st4wv9u

    @user-wp8st4wv9u

    3 күн бұрын

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றது அன்று. வீட்டுக்கு ஒரு விதவையை உண்டாக்குவோம் என்பது இன்று!

  • @galaxytrust9413
    @galaxytrust94135 күн бұрын

    காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது- முன்னால் முதல்வர் மு.கருணாநிதி

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    4 күн бұрын

    1989il Pathavi yetrathum kalaignar sonnar Voru DGP auto shankar grahapravesam ponakathai undu. JV yidam video undu.

  • @MarieLacroix-fk8xo

    @MarieLacroix-fk8xo

    3 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢 ​@@sivavelayutham7278

  • @raghuraman203
    @raghuraman2034 күн бұрын

    தயவுசெய்து இந்த தாயிடம் பேட்டி எடுக்க வேண்டாம். இவர் பேட்டி காவல் துறைக்கே கேவலம்

  • @anudevi6815

    @anudevi6815

    3 күн бұрын

    Rombu seriya soneergal SAGODAHAREE. ❤

  • @gunasekaranmaruthamuthu2042
    @gunasekaranmaruthamuthu20424 күн бұрын

    கோவிந்தராஜ் 100 வழக்கு பொட்டு கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும் அரசு வாழ்க தமிழ் நாடு 9:29

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z5 күн бұрын

    காவல்துறை பொறுப்பு இல்லை என்பது போல் இவர் பேசுவது வருத்தம் அளிக்கிறது.கள்ளச்சாராயம் பெருகியதற்கு/மது தீமை கள் பெருகியதற்கு காவல்துறை யும் ஒரு காரணம்.கள்ளக்குறிச்சியில் காவல்துறை/நீதி தறை /அரசுத்துறை பொறுப்போடு நடந்து கொண்டு இருந்தால்இந்த மரணம் நேர்ந்து இருக்காது.

  • @anithaanitha1630

    @anithaanitha1630

    5 күн бұрын

    காவல் துறைக்கு பொறுப்பு இல்லைன்னு அவங்க சொல்லல...காவல் துறை தன் பணியை இன்னும் சரியாக செய்ய பொது மக்கள் ( தகவல் சொல்வதில்) முன்வர வேண்டும் என்று சொல்லுகிறார்கள்..

  • @sargurum9709

    @sargurum9709

    4 күн бұрын

    UNMAI

  • @sargurum9709

    @sargurum9709

    4 күн бұрын

    AMMA.NEYALLAM.ORU.POMBALAYA

  • @neithalisai4089

    @neithalisai4089

    3 күн бұрын

    இந்த அம்மாவை முழுசா பேச விடாமல் ஏகப்பட்ட குறுக்கீடுகள் செய்கிறார்

  • @annamalaimalai-vm8ps
    @annamalaimalai-vm8ps5 күн бұрын

    பஞ்சாயத்து தலைவரும் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் கிராம வியூ ஓ கிராம உதவியாளர் கிராம செயலாளர் இவர்கள் அனைத்தும் பதவி விலக்க வேண்டும்

  • @avs5167

    @avs5167

    4 күн бұрын

    உள்ளே பிடித்து போட்டு மாவு கட்டு போடணும்.

  • @mee2430

    @mee2430

    4 күн бұрын

    அவனுக செலவு செய்த . காசு எப்படி எடுகிறதுன்னு சொல்லுங்க

  • @s.veeramani4221

    @s.veeramani4221

    3 күн бұрын

    அவனுங்க தான் இயக்குறானுங்க

  • @arumugamarumugam8201
    @arumugamarumugam82015 күн бұрын

    இந்த அம்மா போலீஸ் என்பது உணமைதான்.

  • @starmusic5842
    @starmusic58424 күн бұрын

    Public தகவல் குடுத்தால் கொடுத்தவன் குடும்பம் அதோகதிதான் காவல்துறை பிடித்தால் அரசியல் தலையீடு இருக்கு அவர்கள் என்ன செய்ய முடியும் அரசு சரியாக செயல்பட்டால் முடிவு கட்டலாம் குடிக்கு அடிமை ஆனவன் சாகட்டும் அடுத்த தலைமுறை நல்லா இருக்கட்டும் மேடம் சொல்வது உண்மை 🙏

  • @goldprices3990

    @goldprices3990

    13 сағат бұрын

    ஒரு அரசு அதிகாரி நினைச்சா,ஒரு அரசியல்வாதியும் மயிறக்கூட புடுங்க முடியாது,இவங்க இலஞ்சம் வாங்குறதுக்கும்,பதவி உயர்வுக்கும் அரசியல்வாதிகள் கால நக்குனா அதுக்கு யார் பொறுப்பு?கர்நாடகா காவல்துறைக்கு ஒரு சல்யூட் வைக்கலாம்,நடிகர் தர்சன் வழக்கில் மத்திய மாநில அரசின் தலையீடுகள் உச்சகட்டத்தில் இருந்த போதும்,நியாயமான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  • @dhanasekarant4527
    @dhanasekarant45275 күн бұрын

    கள்ளுக்கடை சாராயம் கடை ஓபன் கொண்டு வந்தால் தமிழ் நாட்டில் பிரச்சினைக்கு தீர்வு புதுச்சேரி அரசு மாதிரி இருத்தல் நன்று

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    4 күн бұрын

    . இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

  • @MGovindarajan-gr7zb

    @MGovindarajan-gr7zb

    3 күн бұрын

    எல்லோரும் இருக்காக்காங்க ஆனா எல்லோரும் காசுலதான் குறியா இருக்காங்க.

  • @user-zw4xz8xr8l
    @user-zw4xz8xr8l5 күн бұрын

    கேடு கேட்ட நாடு

  • @krisvijay1712

    @krisvijay1712

    4 күн бұрын

    Nadu enna seyum makal 40 sit kodutu welcome this dravidiya party yanai maanai varee thalail podu kicham elichavayan tamilan clapping hand good bad ugly visil what sheam tamilan stop going behind actors including VANTEREE aniyan staliban paldoil boy actors demage tamilnadu

  • @monymadhavan713

    @monymadhavan713

    3 күн бұрын

    கேடு கெட்ட நாட்டு மக்கள்

  • @parthiban51643
    @parthiban516435 күн бұрын

    பஞ்சாயத்து தலைவர் கள்ளச்சாராயம் விற்பனை பற்றி காவல்துறை அதிகாரிகள் க்கு தெரிவிக்க வேண்டும்

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    4 күн бұрын

    Athan Murappa nattile Voru VAO vaikkonnupottangale manal mafia!?

  • @indianonlybharat2631
    @indianonlybharat26315 күн бұрын

    இந்த காவல்துறை அதிகாரி கமல்ஹாசனை விட அதிகமாக குழப்புகிறார் ... காவல்துறை அதிகாரிகளின் பொறுப்புகளை தட்டிக் கழித்து பேசுவது நகைப்பாக உள்ளது... இவர்கள் பேசுவதை பார்க்கும் போது காவல்துறை மீது பொது மக்களுக்கு நம்பிக்கை முழுமையாக போய்விடும்

  • @muralipv3111

    @muralipv3111

    2 күн бұрын

    உண்மை

  • @geethasundararajan2263
    @geethasundararajan22635 күн бұрын

    நெறியாளர் அவரை முழுவதும் பேச விட வேண்டும்.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i4 күн бұрын

    தமிழக மக்களுக்கு நன்மையை சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @dhanasekarant4527
    @dhanasekarant45275 күн бұрын

    கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தள்ளாரி இவர்கள் கிராம அலுவலர்களுக்கு தெரியும்

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z5 күн бұрын

    பூரண மது விலக்கு ஒன்றே தீர்வு.இவர் சொல்வது சரி.ஆனால் பெரிய சவால்.திட்ட மிடல் தேவை.அரசு மக்களுக்கு ஆக சவாலை ஏற்று கண்கொண்டு தான் ஆக வேண்டும்.

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    3 күн бұрын

    அடே எந்த ஆச்சி வந்தாலும் மக்கள் 24 மணி நேரமும் போதைலா இருந்ததாண்டா.. நீங்க (அரசியல்வாதி) கொள்ளையடிக்கமுடியும்..பூரண மது விளக்கு என்கறது தப்பாச்சே..ஜனங்கே தெளிவாயிருந்தான்னா கேள்விகேப்பன் போராட்டம் பண்ணுவான் தேவையா..?

  • @govindanappaswamy34
    @govindanappaswamy344 күн бұрын

    சூப்பர் பதிவு வாழ்த்துகள் அருமையான விளக்கம் சூப்பர் அனுசுயா மேடம் திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே

  • @melumalai7426
    @melumalai74264 күн бұрын

    சைதி அரேபிய நாட்டைப்பேல சட்டம் கடுமையாக்க வேண்டும்

  • @silambarasanm7468

    @silambarasanm7468

    3 күн бұрын

    சவுதி அரேபியாவில் கள்ளச்சாராயம் பேரீச்சம் பழம் சாராயம் உள்ளது

  • @srinivasavaradhan8544

    @srinivasavaradhan8544

    2 күн бұрын

    We don't need Saudi's law here!

  • @SenthKumari-by9kl

    @SenthKumari-by9kl

    Күн бұрын

    ​@@silambarasanm7468.. I have heard about local kajur spirit ha Haa haa😅😅😅😅

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u3 күн бұрын

    ஆண்டு முழுவதும் கள்ளச்சாராய வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது என்றால் காவல்துறைக்கு தெரியாமல் இருக்குமா?!

  • @arivanandamg7604
    @arivanandamg76044 күн бұрын

    லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டுகிரார் என்று பொதுமக்கள் புகார் செய்தா போலீஸ் பிடிக்கிறது.

  • @alaskad
    @alaskad5 күн бұрын

    அரசு மறை முகமாக இதை செயல் படுத்துகிறது.

  • @Anthonyvenus-dc2ru
    @Anthonyvenus-dc2ru4 күн бұрын

    தப் பு செய்வபவன் தானே திருந்தாவிட்டால் தப்பை ஒழிக்க முடியாது. அம்மா நீங்க கரைக்டா உண்மையை சொல்ரிங் க உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ...........

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy4 күн бұрын

    அரசாங்கம் நினைத்தால் கள்ளச்சாராயத்தை ஒழித்து விடலாம் ஆனால் அரசாங்கம் நினைக்காது மக்கள் எப்படி சாவட்டும் என்று நினைக்கிறது மக்கள் தான் தன் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்

  • @durairajs2171
    @durairajs21714 күн бұрын

    மேடம், காவல்துறைக்கு ரொம்பவே சொம்பு தூக்குறாங்க.இவங்கள மாதிரி பெண் போலீசார் காவல்துறையிக்கு தேவையில்லாத ஆணி களே.மக்கள் வரிப்பணம் இம்மாதிரியான பொறுப்பற்ற பெண்போலிசார்க்கு கொடுக்கப் படுவது துரதிஷ்டம் வசமானது

  • @rayerantony2521
    @rayerantony25214 күн бұрын

    எந்த ஊரிலும் காவல்துறை க்கு தெரியாமல் எதுவும் நடக்காது

  • @user-lx7vw6cz2f
    @user-lx7vw6cz2f5 күн бұрын

    Correct 💯 madam 🎉

  • @anbutamilan5611
    @anbutamilan56114 күн бұрын

    போலீஸ் ல இருக்கிறவங்க கிட்ட கேள்வி கேட்டால் அவர் சார்ந்த பதிவு தான் வரும் அது அவர்களுக்கு சாதகமாக தான் பதில் வரும்

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan46304 күн бұрын

    அம்மா சொல்வது போல் சட்டத்தையும் பொதுமக்கள் எடுத்துக்கலாமா?

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit33924 күн бұрын

    மதுபான கடையை திறந்து வைத்துவிட்டு குடிகாரன் மீது கேஸ் போடுவது நியாயமாகுமா?அம்மாவின் இக்கருத்து வரவேற்கத்தக்கது.

  • @vengateshvengatesh1353
    @vengateshvengatesh13534 күн бұрын

    Good sistar

  • @muthuraman4358
    @muthuraman43585 күн бұрын

    மேடம் மக்கள் அரசியல் வாதியும் போலீஷ்சும் இனைந்து செயல்படுகிறது

  • @lukmanbabu
    @lukmanbabu5 күн бұрын

    அருமையான விவாதம்.. மக்களை இனி பாதுகாக்க பிஜேபி மட்டும் தான் அண்ணாமலை 2026 முதல் அமைச்சர் அதுவே காமராஜர் ஆட்சி மீண்டும் கிடைக்கும்🎉

  • @natarajaayyar1009
    @natarajaayyar10093 күн бұрын

    அம்மா தாயே தாங்கள் ஒரு தெய்வப்பிறவி

  • @narayananraja8274
    @narayananraja82744 күн бұрын

    மக்கள் செத்தது பெருசு கிடையாது ஒரு காவல்துறைக்கு ஒரு காவல்துறை தான் வக்களத்து வாங்குவீங்க😅😮😢

  • @MeenaBoopathi-on7uz
    @MeenaBoopathi-on7uz5 күн бұрын

    Super mam

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr4 күн бұрын

    பொதுமக்கள்மீதுகுற்றமா... அரசு காவல்துறை மீது குற்றமா .. .என்னனம்மா சொல்றீங்க அரசு காவல்துறை நாட்டிறகுதேவையில்லை. எனறுசொலறீங்களா..ஃ

  • @rampremrn4704
    @rampremrn47044 күн бұрын

    ஓய்வுபெற்ற இந்த அதிகாரியின் தகவல் வழிமுறைகளும் மிகவும தெளிவாக ஊள்ளது

  • @chellakanir2806
    @chellakanir28064 күн бұрын

    விற்பனை செய்வதை ‌தடுக்கலாமே

  • @s.veeramani4221
    @s.veeramani42215 күн бұрын

    சரியான கேள்விகளை கேட்டார் நெறியாளர் .

  • @venkatramanans9183

    @venkatramanans9183

    3 күн бұрын

    Kettu yenna projanam onnutuku kooda answer muzhusa vangalaye

  • @knowledgeandfunnetwork6731
    @knowledgeandfunnetwork67314 күн бұрын

    உண்மையான, வேலையை நேசிக்கும் அதிகாரிகளை பொது மக்கள் இது போன்ற video மூலம் கட்டாயம் காண வேண்டும். நம்மை காக்க இறைவன், குடும்பம் தவிர இவர்களைப் போன்ற அதிகாரிகளும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • @anudevi6815

    @anudevi6815

    3 күн бұрын

    Exactly Said!

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan68564 күн бұрын

    Correct 💯 Super Fantastic Speech Government Sleeping

  • @sandhoshkumarkumar9242
    @sandhoshkumarkumar92425 күн бұрын

    Super madam 👍🏻👍🏻

  • @mohanmhoan8611
    @mohanmhoan86114 күн бұрын

    அடுத்து பணம் இருந்தால் காச்சல் அதிகமாக காச்சாமல் தடுக்கும் அரசாங்கம் பொருப்பு

  • @surisuri5677
    @surisuri56775 күн бұрын

    சாராய வியாபரி ஆட்சி நடக்கும் போது அதனை அகற்ற முடிவு செய்யுங்கள் மக்களே

  • @PJ.369
    @PJ.3694 күн бұрын

    தாயே நீங்க நல்லா இருக்கணும் உண்மையை உரக்க சொன்னிங்க இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் காரணம்

  • @rsaminathan682
    @rsaminathan6822 күн бұрын

    அருமை சிஸ்டர் உண்மையை உணர்த்தினிங்க...

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin38623 күн бұрын

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நேர்மையான interview. முக்கியமாக நெறியாளர் சிறப்பான கேள்வி கணைகளை தொடுத்தமைக்கு பாராட்டுக்கள்.

  • @DevanathanR
    @DevanathanR4 күн бұрын

    Anchor குறுக்கே பேசாத இருந்து அவங்களை பேச விடப்பா!

  • @duraipandian1652
    @duraipandian16524 күн бұрын

    ஐயா இது அடிப்படை காரணம் மக்கள் தான் மக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள் மக்களுக்கு பணம் கொடுக்க அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள்

  • @sivamanimani6138
    @sivamanimani61384 күн бұрын

    TANGS AMMA

  • @ATRRajan.317
    @ATRRajan.3173 күн бұрын

    நன்றி அம்மா... 90% பணத்துக்கு அடிமை...தமிழே போற்றி...இது மீண்டும் தொடரும்...

  • @jababujababu4331
    @jababujababu43314 күн бұрын

    இது சரியானபாதிள்இல்லை 😭😭😭😭😭

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41Күн бұрын

    இந்தம்மா மாதிரி சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji92934 күн бұрын

    U r right Madam

  • @premasekaran8479
    @premasekaran84794 күн бұрын

    Super questions.

  • @SelvamKumar-oz3tq
    @SelvamKumar-oz3tq4 күн бұрын

    இந்த அம்மா போய் ‌ சொல்வது உண்மை. லஞ்சம். வாங்குவது காவல் துறை மற்றவர்கள். போருப்பாம் இந்தாம்மா. பேச வந்திருச்சி. யேக்கியம். மாதிரி

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan13314 күн бұрын

    Super arumai

  • @abdullatheef7840
    @abdullatheef78404 күн бұрын

    I respect with you madame very good

  • @murthhin9813
    @murthhin9813Күн бұрын

    வர்ணனை அழகான வார்த்தைகளுடன் இருந்தது. நன்றி. ஹேமா.

  • @susilarajagopal7401
    @susilarajagopal74015 күн бұрын

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @kkvramanan9426
    @kkvramanan94264 күн бұрын

    பொது மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும், அதிகாரிகள் நேர்மையாக இருக்க வேண்டும் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது சரியான சட்டம், கடுமையான தண்டனைகள் வேண்டும்

  • @NathiyaPrakash-xy7ub
    @NathiyaPrakash-xy7ub4 күн бұрын

    அண்ணே இந்தக் கேள்வி எல்லாம் பத்தாது இதுக்கு மேல கேட்கணுமே இன்னொரு இண்டர்வியூ வந்தா இன்னும் அழுத்தமா கேளுங்க அண்ணே சூப்பர் அண்ணே சூப்பர் அண்ணே

  • @ManjuManju-dp1xy
    @ManjuManju-dp1xy4 күн бұрын

    அம்மா பேசுவது அனைத்தும் அனைத்தும் உண்மை பெண்ணாக இருப்பதால் அவர்கள் அனைத்தும் உணர்ந்து இருக்கிறார்கள் பெண்களுக்கு தாலி முக்கியம் தாலி அறுத்தால் எந்த நல்ல காரியங்களுக்கும் சொல்ல முடியாது அதனால் மதுவிலக்கை முழுமையாக எடுக்க வேண்டும் இதுதான் மக்களின் கோரிக்கை

  • @anudevi6815

    @anudevi6815

    3 күн бұрын

    Absolutely Correctly said Sister..❤

  • @gurunathanr2346
    @gurunathanr2346Сағат бұрын

    Wonderful justification.

  • @jegannathagupthag326
    @jegannathagupthag3265 күн бұрын

    அண்ணாமலை ஆட்சி அமைக்க வேண்டும்

  • @srichandra2396
    @srichandra2396Күн бұрын

    1.Anusiya is frank &well versed in prohibition laws/eloquent in speech/talk . 2.kamaraj fan/follower . good citizen.Answers all questions correctly .She deserves apprecistion./award. S.chandrasekaran

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41Күн бұрын

    இந்த அம்மாவின் விளக்கம் மிக சரியாக இருக்கின்றது

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b3 күн бұрын

    உடன்பிறப்புகளும் காவல்துறையும் துணை இல்லாமல் எதுவும் நடக்காது. வேடிக்கையான பணநாயகம்

  • @kuppusamyr4217
    @kuppusamyr42174 күн бұрын

    Govt Karanam

  • @tsuyambudurai9621
    @tsuyambudurai96214 күн бұрын

    Good

  • @gopalakrishnanprabhakaran1886
    @gopalakrishnanprabhakaran18865 күн бұрын

    What Centralgovtis doing against state govt?

  • @balakrishnanm5008
    @balakrishnanm50085 күн бұрын

    Encounter seiyunghal

  • @radhavenkatesan5560
    @radhavenkatesan55604 күн бұрын

    Great Madam.❤

  • @jegannathagupthag326
    @jegannathagupthag3265 күн бұрын

    வேலை வாய்ப்புகளை உருவக்கததால் தான் இந்த விளைவுகள்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14924 күн бұрын

    பாதுகாப்பு - பெண்களுக்கு, ஏடிஎம்க்கு மட்டும் போதுமா ?

  • @srichandra2396
    @srichandra2396Күн бұрын

    Anusia is a reasonable ex police officer .Thorough in rules Good interview congratulations She knows A to Z

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6iКүн бұрын

    அரசியல்வாதிகள் பின்பலம் ,அதனால்தான் முதலமைச்சர் அமைதியாக இருக்கிறார்.

  • @Sam19-x5m
    @Sam19-x5m2 күн бұрын

    Anusuya madam telling the truth.great.

  • @ayyavoo0ldnews663
    @ayyavoo0ldnews663Күн бұрын

    லஞ்சம் வாங்குவதை தகவல் தரும் நபருக்கு சன்மானம் வாங்கும் நபருக்கு பதவியை உடனே டிஸ்மிஸ் தகவல் தரும் நபருக்கு பாதுகாப்பு

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan46304 күн бұрын

    அம்மா துறையை காப்பாத்துரது நல்லா தெரியுது!

  • @pandid2433
    @pandid24333 күн бұрын

    Very good explanation, thanks for your, advice 👍

  • @ramasamiv4641
    @ramasamiv4641Күн бұрын

    இதுக்கு மேல் இவங்களை பேச விட வேண்டாம்...ஆனால் பூரண மது விலக்கு வேண்டும் என்கிறார்கள் அதுதான் தேவை.

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran99064 күн бұрын

    Who is responsible for poverty, inequality, violence and unemployment? The civilized society.Who will solve these problems.

  • @loganathan3364
    @loganathan33643 күн бұрын

    அடிட் இந்த வார்த்தைக்கு காரணமே திமுக அண்ணா திமுக அரசு

  • @Thamarai98
    @Thamarai984 күн бұрын

    Nalla samalikiranga. inga thagaval therinjum pogala

  • @Nathan-qj1yp
    @Nathan-qj1yp5 күн бұрын

    Yes policemust be responce

  • @karuppaiyad2720
    @karuppaiyad27203 күн бұрын

    நேர்மையான அதிகாரிகள் அரசியல் வரவேண்டும்

  • @asokanjeeva9599
    @asokanjeeva95994 күн бұрын

    Super excellent marvalas medam

  • @v.muralidharan3238
    @v.muralidharan32383 күн бұрын

    why can't we file a case in court or consumer court. To reduce the price of liquor in TASMAC shops. 1) That can prevent people to avoid purchasing illicit liquor. 2) That will prevent DMK's liquor factory owners not to mint money (The price hike in TASMAC liquor enables DMK liquor factory owners to earn huge amount of money)

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3tyКүн бұрын

    போலீஸ் உதவி யோடு மட்டுமா நடக்கிறது அனைத்து செய்தி நாளிதழில் மீடியாக்கள் இவர்கள் அனைவரின் ஆசியுடன் தான் அனைத்து குற்றங்களுக்கும் நடக்கிறது,

  • @kalimuthu652
    @kalimuthu6524 күн бұрын

    கல்வராயன் மலைபகுதியில் வருவாய் துறை வனத்துறை பட்டா இல்லாத அடர்ந்த காட்டு பகுதியில் நீரோடை உள்ள பகுதியில் தான் காச்சுவார்கள் இந்த தகவல் முதலில் தெரிய வருவது வனத்துறைக்கு தான் அடுத்து வருவாய் துறை அடுத்து காவல் துறை

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i3 күн бұрын

    திமுக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln70033 күн бұрын

    All good questions. You are eligible for national awards.

Келесі