No video

மலை ஏற்றத்தில் கார் பின்னால் வராமல் ஆட்டோமேட்டிக் காரை கண்ட்ரோல் செய்வது எப்படி

Video link - HOW TO DRIVE AUTOMATIC CAR FOR BEGINNERS - • AMT -ஆட்டோமேட்டிக் கார...

Пікірлер: 216

  • @karunaakaran
    @karunaakaran Жыл бұрын

    இதுவரை எந்த சேனலிலும் இந்த விஷயத்தை விரிவாக விளக்கமாக கூறவில்லை. அருமையான இந்த பதிவுக்கு நன்றி.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @lalithalalitha8667
    @lalithalalitha8667 Жыл бұрын

    Anna நீங்க தெளிவா டிரைவிங் சொல்லி தரங்கை அண்ணா super anna😍👏👍🙏🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🙏🙏🙏🤝🤝🤝

  • @speed76825
    @speed76825 Жыл бұрын

    நல்ல பதிவு அண்ணா மிகவும் நன்றி அண்ணா

  • @saravananr8776
    @saravananr8776 Жыл бұрын

    நான் தற்போது Ciaz 1.3 Diesel வைத்து உள்ளேன், 105000 ஓடி உள்ளது. தினமும் 100 km வரை ஓட்டுவேன். இது வரை கியர் மாற்றும் போது எந்த சிறிய சிரமம் இருந்தது இல்லை. இதற்கு முன்பு swift dezier, 223000km ஓடிய பிறகு 2019ல் ciaz க்கு மாறி இன்று வரை பயன்படுத்தி வருகிறேன். கியர் மாற்றும் கிளர்ச்சிள் எந்த வேலையும் செய்யாமல் ஓடி வருகிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மாருதி கார் தயாரிப்பு களின் கியர் சிறந்த technology 👍

  • @kesavank5305
    @kesavank5305 Жыл бұрын

    நல்ல தகவல். நன்றி இராஜேஸ்.

  • @karparaksha
    @karparaksha Жыл бұрын

    All budget automatic cars doesn’t come with auto hold. Since it has hill start assist, it just try to move the car forward as soon as we take off the foot from break. This doesn’t work in highly inclined areas. Instructors inputs are good enough for those situations. Great work!

  • @shamsundarsing7037
    @shamsundarsing7037 Жыл бұрын

    Very detailed and useful information.. I was never aware of the sudden pickup concept.. thanks for the information..

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 Жыл бұрын

    Camara angle super with best explaination...Thank you sir...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations

  • @kannanpappa4090
    @kannanpappa4090 Жыл бұрын

    உபயோகமான தகவல்கள் அருமை 👌

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🤝🤝🤝

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 Жыл бұрын

    Professional way of teaching and no car driving school will teach such informations. Guddos for your guidance

  • @yeskay3211
    @yeskay3211 Жыл бұрын

    Hill assist இல்லாத காரில் ‌manual gear உபயோகித்து மேலே ஏறவும்‌,கீழே இறங்கவும் செய்யலாம்.நிறுத்தி எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் hand brake உபயோகிக்க‌ வேண்டும் ‌.அடுத்து‌ ஓவர்‌டேக்‌ செய்யும் போது இது போலவே‌ manual mode க்கு‌ மாற்றி கியரை குறைத்து ஓவர் டேக் செய்ய முடியும்.இப்படித் தான் நான் ஓட்டுகிறேன்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    ஹேண்ட் பிரேக் பிடித்து ஆக்சிலேட்டர் கொடுத்து செய்ய வேண்டும் என்பது. ஆட்டோமேட்டிக் காரில் டிரைவிங் பழகும் போது மட்டுமே செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து செய்வது நம்முடைய டிரைவிங் திறமையை வளர்க்க உதவாது மேலும் ஹேண்ட் பிரேக் மிக விரைவில் பழுதாகிறது

  • @yeskay3211

    @yeskay3211

    Жыл бұрын

    @@rajeshinnovations மலைப் பாங்கான சாலையில் மேனுவல்‌ மோடில்‌ ஓட்டுவது சிறப்பானது‌ தானே?

  • @syedmarakkayar5574
    @syedmarakkayar5574 Жыл бұрын

    அண்ணே அருமையான விளக்கம்

  • @mahent210
    @mahent210 Жыл бұрын

    Use Hand break in automatic car. Apply hand break then shift your leg to accellator and apply required acceleration then release hand break slowly. Vehicle will move forward without coming back

  • @manikr62
    @manikr62 Жыл бұрын

    Yes, the gear shift info and the overtake tecniq is very understanding... Super... 😀

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Жыл бұрын

    நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி 🙏

  • @manis100
    @manis100 Жыл бұрын

    நன்றி//உபயோக தகவல்/வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி!

  • @Joybjoys
    @Joybjoys Жыл бұрын

    Thank you so much sir. Super Explanation.

  • @Naveen_ram
    @Naveen_ram Жыл бұрын

    didn't knew this sudden pickup method... thank you so much bro...

  • @user-ut7ng4qc4l
    @user-ut7ng4qc4l8 ай бұрын

    Your guidance is awesome... Unmaiya uraka solvom...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    8 ай бұрын

    Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=8BBY_1BrpxxyIIqF

  • @anandiyer4529
    @anandiyer45294 ай бұрын

    Great Video Rajesh Ji

  • @venkateshn6101
    @venkateshn6101 Жыл бұрын

    Good explanation super brother

  • @mahimairaj3238
    @mahimairaj3238 Жыл бұрын

    அற்புதமான பதிவு

  • @vinodhselvam8501
    @vinodhselvam85013 ай бұрын

    Really nice explanation. Thank you.

  • @advparan
    @advparanАй бұрын

    ஐயா, இதே நிலை நகரங்களில் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் சமயம் மேம்பாலம் ஏற்றங்களில் நெருக்கமாக வாகனங்கள் இருக்குமே, எப்படி ஆட்டோமேடிக் வாகனம் ஓட்டி சமாளிக்க வேண்டும்.

  • @Fpg-x2s
    @Fpg-x2s2 ай бұрын

    Thanks for your very good guidance. Gopal raju

  • @yes298
    @yes298 Жыл бұрын

    Good information bro.... Hills ல கார் drive mood ல போகும் போது நீங்க செய்து காட்டியது போல் கார் backward ah வரும் போதுகாரின் gearbox சிஸ்டம் பாதிக்க படாதா...??? பாதிக்க படாது என்றால் எப்படி...??? விளக்கவும்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Video soon 👍

  • @syedahamed9026
    @syedahamed9026 Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @sss89115
    @sss89115 Жыл бұрын

    Very useful 👍

  • @smartsakthi9030
    @smartsakthi9030 Жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா❤❤❤❤

  • @natarajnataraj6741
    @natarajnataraj67412 ай бұрын

    நன்றி...........👍👍👍👍👍

  • @prabhuprabhu6489
    @prabhuprabhu6489 Жыл бұрын

    அண்ணா வணக்கம் ணா உங்க வீடியோ செல்லம் ரொம்ப யூஸ்புல்லா இருக்குது எனக்கு மாருதி சுசுகி எர்டிகா வாங்கலாமா வேண்டாமா என்று அதுக்கு இதேமாதிரி ஒரு ரிப்ளை குடுங்க அண்ணா thanks Anna all the best you all video super Anna.......🙏💐🤝🤗

  • @prabhuanand9770
    @prabhuanand9770 Жыл бұрын

    You are always amazing,Good explanation Brother , Also Could you please review on New Honda Amaze CVT / Jazz CVT….So that we will be Clear in hearing doubts 🙏

  • @1970srinivas
    @1970srinivas Жыл бұрын

    Excellent job Mr Rajesh

  • @zuhairaffan335
    @zuhairaffan335 Жыл бұрын

    Super sir your Great

  • @solar_youtube_channel2003
    @solar_youtube_channel2003 Жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you

  • @ARUNKUMAR-jb1wt
    @ARUNKUMAR-jb1wt10 ай бұрын

    Very good explanation keep it

  • @spsapashk
    @spsapashk Жыл бұрын

    Very useful video sir.thanks .triber AMT REVIEW detailed drive review video podunga

  • @MyLife-yf6iu
    @MyLife-yf6iu Жыл бұрын

    Good information I'm in Canada I'm track driver...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @sarathyrp2912
    @sarathyrp2912 Жыл бұрын

    How to drive in inclined terrain has been very nicely explained. Thanks. Is there any reliable hill hold assist available in after car market? please respond.

  • @kkseenivasan9549

    @kkseenivasan9549

    4 ай бұрын

    I also have this same question in my mind

  • @lalithalalitha8667
    @lalithalalitha8667 Жыл бұрын

    வாழ்க வளமுடன் அண்ணா 💕

  • @murugaiyanboopathi728
    @murugaiyanboopathi728 Жыл бұрын

    Thank you brother very good class.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @k.p.manivannan9829
    @k.p.manivannan9829 Жыл бұрын

    Very useful information

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @umarsharif2919
    @umarsharif2919 Жыл бұрын

    Useful brother thanks

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @thesavior6291
    @thesavior629111 ай бұрын

    Excellent demo

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Жыл бұрын

    சூப்பர் அண்ணே

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @muthuraman4832
    @muthuraman4832 Жыл бұрын

    Bro இப்போ s presso car ல hill hold assist option இருக்குல்ல அதோட வீடியோ போடுங்க

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @jkls-te5qe
    @jkls-te5qe Жыл бұрын

    Good explanation sir

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you

  • @senthilrajavelu6380
    @senthilrajavelu6380 Жыл бұрын

    நன்றி அண்ணா

  • @Manchattiunavu
    @Manchattiunavu10 ай бұрын

    அற்புதம்

  • @nithishkhaan
    @nithishkhaan Жыл бұрын

    Anna Hundai Alcazar Signature Automatic Car Vaangaporen Adhula Eppadi Drive Pandradhunu Sollikudunga Anna Please 🙏 Please 🙏 Vunga Thambi Madhiri Nenachu Sollikudunga Anna M NITHISHBALAJI

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Welcome 💐💐💐

  • @ragunathanparthasarathi7498
    @ragunathanparthasarathi7498 Жыл бұрын

    Awesome, Thank you

  • @srinathk1943
    @srinathk19438 ай бұрын

    Good information sir

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 Жыл бұрын

    Really very useful

  • @logeshwarans5537
    @logeshwarans5537 Жыл бұрын

    Baleno vs Glanza pls do a video bro

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 Жыл бұрын

    Good practical explanation brother

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so 🤝🤝🤝

  • @TechiesLife
    @TechiesLifeАй бұрын

    Nice!

  • @rajanramana9119
    @rajanramana9119 Жыл бұрын

    super sir......

  • @SridharsMani-xm5dd
    @SridharsMani-xm5dd23 күн бұрын

    Bro hill station climbing full ah ore video ppodenge bro

  • @anshadbasheer3887
    @anshadbasheer388720 күн бұрын

    Hill hold assist is very basic function in automatic transmission cars. Cars companies making this as premium function and not considering minimum safety requirements. Ministry of road transport makes strict rules to regulate this.

  • @volivattam
    @volivattam Жыл бұрын

    இந்த முறை சாய்வான பகுதிகளிலும் CVT கார்களுக்கு வேலை செய்யுமா. மேலும், ஓவர்டேக்கிங் செய்வதற்கு, Amaze CVT போன்ற கார்களில் டவுன்ஷிஃப்ட் மற்றும் ஓவர்டேக் செய்ய paddle shifters பயன்படுத்தலாமா. Paddle shifters பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் ஒரு வீடியோவை உருவாக்க முடியுமா, அதை நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Sure, soon 👍

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron32793 ай бұрын

    Superb 👌👌👌👌👌

  • @idfcoimbatore5302
    @idfcoimbatore5302 Жыл бұрын

    Super guidance

  • @s.hidayathullas.hidayathul9521
    @s.hidayathullas.hidayathul9521 Жыл бұрын

    Hill Assit irukara vandele refeu poduga

  • @amarendrant1660
    @amarendrant1660 Жыл бұрын

    Super👍

  • @venkatesans7796
    @venkatesans7796 Жыл бұрын

    Very nice bro👍

  • @ramuk3736
    @ramuk3736 Жыл бұрын

    Super new s

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    👍👍👍 kzread.info/dron/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @natarajj3883
    @natarajj3883 Жыл бұрын

    Superb thanks bro

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    ⭐🙏👍

  • @antonyvincent7173
    @antonyvincent7173 Жыл бұрын

    Anna hand break use pannalama back side konjam kooda pogama irukurathuku

  • @gowthambose5537
    @gowthambose5537 Жыл бұрын

    Sooper na unga way of speaking and your honest reviews

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @gowthambose5537

    @gowthambose5537

    Жыл бұрын

    @@rajeshinnovations Anna nerayya suggestions i need unga kitta kekkanum Oru automatic car with hill climb assist and dct variant im looking for my needs are the car should b a safe one with good performance fuel efficiency 15 ku Mela iruntha pothum Neenga intha automatic gears pathi sollirunthinga types If you post a video regarding which gear sector which car is good or will b more helpful Also dct and dsg transmission also ivt CVT variant pathinoru clear idea venum Petrol la entha type of automatic transmission use pannuvanga diesel la entha type use pannuvanga nu oru seperate video panna nalla irukkum na my car choice will be based on your video only Thank you so much na ..

  • @ajukumarvisvanathan4944
    @ajukumarvisvanathan49443 ай бұрын

    Super

  • @vidhyavijay8458
    @vidhyavijay8458 Жыл бұрын

    U r awesome 🎉

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @nanthutamil47
    @nanthutamil47 Жыл бұрын

    Tata Tiago.EV or MG compact EV ah epti drive pannarathu solli kudunga Boss !!!

  • @DDFV097
    @DDFV097 Жыл бұрын

    Super brother ❤️

  • @rajkumarg1983
    @rajkumarg1983 Жыл бұрын

    Hi bro- can you explain In Down hill how to maintain it in second gear in AMT. Can you explain?

  • @kozhunji
    @kozhunji Жыл бұрын

    அருமை

  • @rajkumarg1983
    @rajkumarg1983 Жыл бұрын

    Hi Bro - i use celerio amt.no hill's assit. I follow below hand break technique. while in break i put handbreak and i will raise Accelerator little and then release hand break . It will not comeback even little

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    But don't continue this way it's cause handbrake soon

  • @tM-ws2rf
    @tM-ws2rf Жыл бұрын

    In slope, we can use left leg for brake and the press lightly press accelerator in right leg then slowly release brake

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Never use left leg. It's totally wrong

  • @tM-ws2rf

    @tM-ws2rf

    Жыл бұрын

    @@rajeshinnovations why bro? What problem it will cause bro!

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Same time never use both legs in automatic cars, in all over the world standard

  • @nightshiftnari

    @nightshiftnari

    Жыл бұрын

    But even showrooms people also advise the same think Rakesh bro. They advised to me to use handbrake. Totally confusing. I’m using espresso past 2 years and this is my 1st car. I’m using handbrake per showroom guys advise. 😞. Please help me too.

  • @subramanianv56

    @subramanianv56

    Жыл бұрын

    I drive manual car and in amt I tried to use both legs and end up in putting sudden break due to confusion, use only right leg in amt

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Жыл бұрын

    Very nice

  • @kannanmani7463
    @kannanmani7463 Жыл бұрын

    Sir, Good mrg. I am 60+. Wishing new Amt small car. I am a new to car driving. Alto K10 or S.presso எது Best Sir. Request reply pse.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Both have the same three-cylinder engine, while the main difference between the Alto and the s.presso is the comfort when sitting in and out. Getting up and sitting down on the alto is very difficult, while getting up and down on the s.presso is very easy. And drivers in the s.presso have a good height and a very clear view of the road

  • @j.jeyamurugannadar6031
    @j.jeyamurugannadar6031 Жыл бұрын

    Very real good

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @sekarer6055
    @sekarer6055 Жыл бұрын

    Sir Spresso manual car Highwayku speed ponaa cara stable irukuma.... Ilayaa

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Irukkum no problem

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Жыл бұрын

    thank u Rajesh sir

  • @surendrank3487
    @surendrank3487 Жыл бұрын

    👌

  • @lazydreamer3391
    @lazydreamer3391 Жыл бұрын

    I use hand brake to keep the car from moving, then push accelerator and slowly release the hand brake. Been working perfectly well past 7 years of driving automatic car. Is that not a better way of doing this sir?

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Yes, good

  • @sivamuthuram138
    @sivamuthuram138 Жыл бұрын

    S presso 2022 model la hill assist irukka

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    2022 may model car intha car, ithil illai. But next varum entru sonnaargal

  • @baskey12345
    @baskey12345 Жыл бұрын

    sir pl make a video, how to buy genuine car spare parts both online & offline.

  • @FreeFire-kp6je
    @FreeFire-kp6je Жыл бұрын

    Super sir

  • @user-go9gp1eg5o
    @user-go9gp1eg5o Жыл бұрын

    Why we can't use left leg in this situation of Auto Gear Car?

  • @veeratamilan5292
    @veeratamilan5292 Жыл бұрын

    Creep function இருக்காதா

  • @rameshv6647
    @rameshv6647 Жыл бұрын

    அண்ணா, Manual Car - ல Hill slope - ல drive பண்ணும் போது 2nd Gear - லேயே போகனும்னு சொல்றாங்க. ஏனென்றால் Engine Brake உதவியுடன் Car ஒரு சீரான வேகத்தில் செல்லும் என கூறுகின்றனர் (நான் பார்த்த YT Video-களில்). அது போல தொடர்ந்து Brake - ஐ அடுத்தவும் கூடாது (Hill slope -ல்) என்றும் கூறுகிறார்கள். அது Brake Shoe damage ஆவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தி Brake Failure ஆகுமென, இதுவே Automatic Car -ல் எவ்வாறு நடக்கும் . இதிலும் Engine Brake உள்ளதா ? இங்கு தொடர்ந்து Brake - ஐ மட்டுமே பயன்படுத்தி Hill slope ல் Drive செய்ய வேண்டுமா? (நான் ஒரு Beginner என்னுடைய கேள்வி ஞானத்தின் புரிதலுக்கேற்ப என்னுல் தோன்றிய சந்தேகம் இது. என்னுடைய புரிதலே தவறு என்றால் மன்னிக்கவும் மற்றும் தெளிவு படுத்தவும்)

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    இதைப் பற்றி ஒரு வீடியோ செய்து வெளியிடுகிறேன் மிக்க நன்றி

  • @rameshv6647

    @rameshv6647

    Жыл бұрын

    @@rajeshinnovations மிக்க நன்றி. (I only mentioned as Hill slope, Mainly this doubt is for "driving toward DOWN on Hill slope ")

  • @dharmalingam162
    @dharmalingam162 Жыл бұрын

    Super bro

  • @ramadv
    @ramadv Жыл бұрын

    Sir first buyer spresso , tatatiago, ignis, kwid which one is best

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Tiago

  • @mosesantony8212
    @mosesantony8212 Жыл бұрын

    Supper pro

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 Жыл бұрын

    Sir...Hills and Bridges...Heavy traffic ல திடீரென accelerator கொடுக்கும் போது பின்னாடி முன்னாடி உள்ள வாகனத்தை இடித்து விட்டால்.சற்று பயமாக உள்ளது...

  • @ulagaraj888
    @ulagaraj8884 ай бұрын

    Anna hills la ஏறும் போது ஒரு கால் break la இன்னொரு கால் accelater ல இருந்தா கொஞ்சம் கூட பின்னாடி போகாம move panna முடியுமா முடியாதா??? Plz explain.

  • @vvignesh09

    @vvignesh09

    3 ай бұрын

    Not recommended!

  • @r.arulkumar7349

    @r.arulkumar7349

    20 күн бұрын

    It will be risky , beginners will be confused between clutch and brake also it will be disastrous for car

  • @aswin.a96
    @aswin.a96 Жыл бұрын

    Super 👌

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝

  • @chinnachamymadurai1036
    @chinnachamymadurai10363 ай бұрын

    பே ன் டு , சட் டை கருப்பு ம் , சிவப்பு நிறத்தில் தா ன் இருக்க வேண்டுமா

  • @mbalasubramanian4684
    @mbalasubramanian4684 Жыл бұрын

    சூப்பர் சார் 👌👌👌 சார் எந்த கலரில் கார் வாங்கினால் நல்லது? வெயிலுக்கும் கார் கலருக்கும் சம்மந்தம் உள்ளதா? தெளிவுபடுத்துங்கள் சார்🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    வெயிலுக்கும் கார் கலருக்கும் பொதுவாக சம்பந்தமில்லை இருந்தாலும் எந்த கலர் காராக இருந்தாலும் வெயிலில் நிறுத்துவது என்பது சரியான விஷயம் இல்லை. அது நேரடியாக கார் பெயிண்ட் மட்டுமல்ல உள்பக்க இன்டீரியரையும் பாதிக்கிறது. ஒவ்வொரு மாடல் கார்களிலும் ஒவ்வொரு கலர் பார்க்க அழகாக இருக்கும் நமக்கு எது பிடித்து இருக்கிறதோ அதை வாங்குவதே சிறந்தது.

  • @mbalasubramanian4684

    @mbalasubramanian4684

    Жыл бұрын

    @@rajeshinnovations ரொம்ப நன்றி சார் 😊🙏

  • @Krishthemaster
    @Krishthemaster Жыл бұрын

    Spresso AMT with hill hold assist and ignis AMT which one better considering on road price under 7.5L.. I am 6.2 height

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Wagon r 1200cc amt good

  • @sureshs3s

    @sureshs3s

    Жыл бұрын

    Bro baleno AMT edukulam ah please reply

  • @Krishthemaster

    @Krishthemaster

    Жыл бұрын

    @@rajeshinnovations hi today got a quote for 2019 model wagon r vxi 1.2 AGS 24K km driven single owner price 5.5L.. shall I go for it? When the condition is ok

Келесі