No video

AMT -ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON

#automaticcardriving #cardrivinglessonstamil #cardrivinglessonsvideo

Пікірлер: 606

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp2 жыл бұрын

    இவ்வளவு தெளிவா டிரைவிங் ஸ்கூலில் கூட சொல்ல மாட்டாங்க செம நண்பா. நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நீங்களும் என் நண்பனே நண்பா

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏 தங்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @selvarajcaarumugam6606

    @selvarajcaarumugam6606

    Жыл бұрын

    தொடர்ந்து உங்கள் வீடியோ பதிவுகளை பார்த்துக்கொண்டுள்ளோம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி !!!!

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066Ай бұрын

    நன்றி நான்ஆட்டோ கீர் எஸ் பிரிசோ vxi + வாங்க பணம் கட்டியுள்ளேன் உங்கள் டிரைவிங் கிளாஸ் ரொம்ப அருமை நன்றி🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Ай бұрын

    வாழ்த்துக்கள் 🤝🤝👍👍❤️❤️💐💐💐

  • @dakshiraman5969
    @dakshiraman59696 ай бұрын

    DearMr Rajesh. I am a senior citizen. I have been driving Manual cars for almost 22 years. On my childrens' advice I have just now changed to an AMT (Spresso). Your video was really helpful. I learned the AMT driving techniques in just 5 minutes. Thanks a lot. Looking forward for more such useful videos - Raman

  • @ashokans4999
    @ashokans49992 жыл бұрын

    அருமை..... மிக தெளிவான விளக்கம்.... மிகவும் நன்றி ராஜேஷ்....

  • @gopalanl1379
    @gopalanl1379 Жыл бұрын

    நிங்க சொல்லி கூடுங்கிறதே பார்த்தா டிரைவிங் school போகதேவை இல்ல போலயே அருமையான விளக்கம் செம்மயா❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @anbuanbalagan5566
    @anbuanbalagan55662 ай бұрын

    மவராசா,........நீங்க நல்லாருக்கணும்,...சாமி. குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கிறமாதிரி இருக்கு......! ரொம்ப சந்தோஷம்.நன்றி வணக்கம்.மகிழ்ச்சி.

  • @loganathann685
    @loganathann6852 жыл бұрын

    அற்புதமான விளக்கம் புதியதாக கார் ஓட்டும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝

  • @antonyvinex2060

    @antonyvinex2060

    7 ай бұрын

    21:01

  • @sivachandran264
    @sivachandran2648 күн бұрын

    உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி தோழர்.

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan88862 жыл бұрын

    I have vxi+amt bought on 15 th July 2020 so far driven 55,774 km, so far no issues, only changed engine oil and oil filter every 10,000km. Now it has scored 3- star rating in Global NCAP. My average fuel economy by tank to tank filling is 23.24km/litre. It's superb car.

  • @sivank9214

    @sivank9214

    2 жыл бұрын

    Yes same for me

  • @sureshs3s

    @sureshs3s

    Жыл бұрын

    Did you recommend AGS?

  • @sivank9214

    @sivank9214

    Жыл бұрын

    @@sureshs3s ss, till now its very good

  • @sureshs3s

    @sureshs3s

    Жыл бұрын

    @@sivank9214 thank you for your reply

  • @MsAkash1995

    @MsAkash1995

    Жыл бұрын

    Well said bro. There is a big misconception that automatic transmission vehicles are not fuel efficient. This was true around 25 to 30 years ago because automatic gearbox was heavy and was not accurate in shifting gears. However, with advancements in technology, automatic transmission are equally or better fuel efficient than manual 👍🏽

  • @mahimairaj3238
    @mahimairaj3238 Жыл бұрын

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா

  • @palchamy.p
    @palchamy.p2 жыл бұрын

    நானூம் இதே கார் வைத்துள்ளேன். இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதை தங்களால் எளிதில் கற்று பயனடைந்தேன். மிகவும் நன்றி ராஜேஷ் சார்🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @sureshjayan9638
    @sureshjayan9638 Жыл бұрын

    Crystal clear explanation for beginners.. Thanq bro👍

  • @thangamanit3237
    @thangamanit3237 Жыл бұрын

    ஆனால் நீங்கள் கற்றுக் கொடுத்த விதம் மிகவும் அருமையாக இருந்தது நான் ஒரு மாற்றுத்திறனாளி ஆனால் எனக்கு கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளது இந்த தானியங்கி கியர் கார் பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் தரவில்லை தங்களின் வீடியோ மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jesusforallministriesminis8731
    @jesusforallministriesminis8731 Жыл бұрын

    உடனே வாங்கி ஓட்டத்தோன்றும்படியான தங்களின் கற்றுக்கொடுக்கும்பாணி ... வாழ்த்துக்கள் .

  • @vishnuvarthan1788
    @vishnuvarthan1788Ай бұрын

    அருமையான விளக்கம் அண்ணா மிகவும் குழப்பத்தில் இருந்தேன் இப்போது தெளிவாக உள்ளது

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c2 ай бұрын

    Mr. Rajesh has possessed Teaching power.. Thread Bare Discussion ( Akku veru Aanni veru) Good Teacher cum instructor.. Senior citizen & Ladies are immensely benefited... Anybody can easily Drive without Difficulty... Please Rapt attention may be giiven mr. Rajesh lecturer.. Frequent Hear is the Best & master of Automatic car.. Ihave been heard 1000 car video till date.. Car Driving is very very easy.. Abundant caution should be exercised... Live and Drive in present movement... One salute to mr. Rajesh Transparent good modous operandi Teaching... Whole- Heart thanks mr. Rajesh...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 ай бұрын

    Thank you so much for your valuable words sir🙏🙏🙏

  • @simplesmart8613
    @simplesmart8613 Жыл бұрын

    மிகவும் சிறப்பான உங்கள் விளக்கம் நானே கார் ஒட்டிய ஒரு அனுபவத்தை தந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🤝🙏🤝 youtube.com/@rajeshinnovations

  • @Pragukutty
    @Pragukutty7 ай бұрын

    To being a lady i believed myself i can also learn driving and can handle this car. Just booked this car and myside also so negative comments as soap box now i got clear vision on this.thanks a lot❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    7 ай бұрын

    🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @tn32drivervlogs73
    @tn32drivervlogs73 Жыл бұрын

    மிக மிக தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @banumathimathi4645
    @banumathimathi46459 ай бұрын

    வாழ்க வளமுடன் மிகவும் உபயோகமாக இருந்தது எனது கார்AGS I am learner driving mode லவ் தான் நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி sir

  • @semgprmanager9467
    @semgprmanager9467 Жыл бұрын

    rajesh sir after seeing this video i had a great clarity in understanding and bought a new wagonr zxi ags today,hearty thanks to you

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝💐💐💐

  • @semgprmanager9467

    @semgprmanager9467

    11 ай бұрын

    TOOK A TRIP TO MADURAI AND CAME BACK TO CHENNAI IMMEDIATELY AFTER BUYING ,COMFORT ABD DRIVING IS SO SMOOTH ,A BIG BIG THANKS TO RAJESH SIR.AGS IS A BIG BOON FOR A 56 YEAR OLD LIKE ME@@rajeshinnovations

  • @maheswaransivanandam6995

    @maheswaransivanandam6995

    11 ай бұрын

    I am also planning to buy Wagon r zxi ags. How is the comfort and driving in city and highways

  • @semgprmanager9467

    @semgprmanager9467

    11 ай бұрын

    @@maheswaransivanandam6995 sir im enjoying it, to be true driven fromchennai to madurai n came back. driving every day in city now,extremely comfortable in tight traffic as well as hiways

  • @maheswaransivanandam6995

    @maheswaransivanandam6995

    11 ай бұрын

    @@semgprmanager9467 thanks. I am also living in chennai,i am looking for city travel and to my native trichy. Maruthi performs well in all aspects except build, it enough for regular use

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi45202 жыл бұрын

    அருமையான பதிவு.மிகமிகதெளிவான விளக்கம்.ஆட்டோமேட்டிங் கார் களில் பிரேக் சிஸ்டம் கிளட்ச் வேலையும் செய்கிறது.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Yes👍

  • @dakshiraman5969
    @dakshiraman59698 ай бұрын

    I am planning to change from Manual to AMT drive mode car. Your video is very informative & helpful. Thanks a lot. - Raman

  • @omvetrivel
    @omvetrivel2 жыл бұрын

    பயனுள்ள அளவில் மிகத் தெளிவான விளக்கம் . நன்றி நண்பரே . . . !

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 Жыл бұрын

    நான் எனது டாடா நானோ காரை 2013 ல் இருந்து இன்று வரை சிங்கிள் ஹேண்டில் ஆக பயன்படுத்தி வருகிறேன். எனக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கி.மீ மைலேஜ் கொடுப்பதால் வண்டியை மாற்றவே மனமில்லை. அதுவுமில்லாமல் புதிய டயர் மாற்றி வீல் அலாய்மென்ட்டுக்காக செய்த செலவை தவிர வேறு எந்த பெரிய செலவையும் செய்ததில்லை..

  • @user-ze2jf3qj1b
    @user-ze2jf3qj1b6 ай бұрын

    Super Fantastic,sir Romba Nalla irukku sir, Thanks sir ❤

  • @sriramkannan317
    @sriramkannan317 Жыл бұрын

    Cleared the thousand doubts I had.. Marvelous explanation!!

  • @chinnamurugan5051
    @chinnamurugan50512 күн бұрын

    It's really very helpful to drive automatic car first time. It's delay to appreciating your efforts but really worth to watch this video. Thank you brother 🙏

  • @ziyamuhsin5408
    @ziyamuhsin5408 Жыл бұрын

    மிகவும் தெளிவாக எல்லோருமே புரிந்துகொள்ளும்படி உங்களது வார்த்தை இருந்தது மிக்க நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c2 ай бұрын

    I love Tata Nano car Lx manuval car... Thanks mr. Ranesh you have appreciated Tata Nano car Good salute to Rathan Tata ji valga vallamudan Nonagenarian life..

  • @fashionmanofashionmano102
    @fashionmanofashionmano1022 ай бұрын

    மிக அருமையான விளக்கம் 👍

  • @ramasamyc557
    @ramasamyc557 Жыл бұрын

    அண்ணா சூப்பர் விளக்கம் மிக அற்புதமான விளக்கம் 🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @dineshmaheshsofttek
    @dineshmaheshsofttek2 жыл бұрын

    Good video. It changed my thoughts on maruti. Help me to select best car with below requirement 1. Safety High priority, not a skilled driver. 2. Automatic with hill hold control/ hill Start assist. 3. Below 10L onroad. 4. Best comfortable for 5 seaters.

  • @The_unsung

    @The_unsung

    Жыл бұрын

    Hi bro have u selected the car?

  • @dineshmaheshsofttek

    @dineshmaheshsofttek

    Жыл бұрын

    @@The_unsung yes it's S-Cross

  • @vaishnavivignesh7600

    @vaishnavivignesh7600

    10 ай бұрын

    New wagonR Maruthi shift

  • @honeybear1370
    @honeybear1370 Жыл бұрын

    Clearly explained in just 20 mins..really superb..keep going..Thanks!!

  • @bikelover7696
    @bikelover76962 жыл бұрын

    Confusion ilama theliva puriyuthu anna semma 🤝👍

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @prasannakumaredward8018
    @prasannakumaredward80183 ай бұрын

    Mr Rajesh, you are a really professional, teacher. Hats off to you.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Thank you so much 🙏

  • @mahimairaj3238
    @mahimairaj3238 Жыл бұрын

    அற்புதமான பதிவு

  • @johnsamson1987
    @johnsamson1987 Жыл бұрын

    Legend sir..good clear explain

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar10 ай бұрын

    Superb amd clear explanation brother 👏 👌

  • @prasannasvlog3514
    @prasannasvlog35149 ай бұрын

    Great bro..theliva enakiruntha Ella doubt clear panniting..Thanks a lot ❤

  • @darshini6583
    @darshini6583 Жыл бұрын

    Romba thanks Anna..ivlo theliva explain panadhuku romba useful a irku

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @stellastella2446
    @stellastella244610 ай бұрын

    Very good explanation bro

  • @boobalansharan9818
    @boobalansharan9818 Жыл бұрын

    நல்ல அருமையான செயல் விலக்கம் ஆட்டோமேட்டிக் கார் ஓட்டுவதர் க்கு விலக்கம் தந்ததர்க்கு நன்றி

  • @Mr.nirovloger93
    @Mr.nirovloger93 Жыл бұрын

    அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க 🫂ஸ்கூல் ல கூட இப்டி சொல்லி தர மாட்டாங்க

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍💐💐💐youtube.com/@rajeshinnovations

  • @dhildar
    @dhildar2 жыл бұрын

    Very fine explanation about auto gear vehicle. Continue further explanation more about auto gear cars thank you.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    👍👍👍

  • @balajinatarajan6189
    @balajinatarajan61892 жыл бұрын

    பொறுமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக உங்களின் இந்த பதிவு, விளக்கம் வேறலெவல் என்னைப்போன்றோருக்கு நன்கு புரியுபடி விளக்கம் தந்தமைக்கு மிக்கநன்றி தங்கள் பனிமேன்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் நன்றியுடன் வணக்கம் 👌💐🤝💐👌🤝💐🙏🙏🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏

  • @sabeenabeggamsabeenabegam376
    @sabeenabeggamsabeenabegam376 Жыл бұрын

    அண்ணா உங்கள்விலக்கம்👌இந்தகார் இப்பேநாங்கே வாங்கீடோம் 😊நான்கார்ரைவிங் பழகிகொண்டுஇருக்கேன் வழ்துங்கள்அண்ணா

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝💐💐💐

  • @sabeenabeggamsabeenabegam376

    @sabeenabeggamsabeenabegam376

    Жыл бұрын

    🤗🙏🙏🙏

  • @KrishnaMohan-vb8wk
    @KrishnaMohan-vb8wk11 ай бұрын

    Superr anna.. Nalla.deliva solikiduthinga

  • @vijayr8614
    @vijayr86142 жыл бұрын

    I am very comfortable in driving santro sportz amt.. Went to Kodaikanal, ooty, munnar... Those who wants comfort in driving can go for amt(based on budget Or choose higher automatic types) . 10k km driven in last 8 months and never felt disappointed

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    👍👍👍

  • @anvardheenjabarullah1992

    @anvardheenjabarullah1992

    Жыл бұрын

    Hills la earaila irangaila any tips or anything we have to follow specially?

  • @vijayr8614

    @vijayr8614

    Жыл бұрын

    @@anvardheenjabarullah1992 .. use accelerator lightly.. First go to kodiakanal(drive day time)..maintain speed 30-40

  • @sarvanlsrsar30
    @sarvanlsrsar302 жыл бұрын

    அருமையான விளக்கம் 🔥💥👏

  • @BharaniKumar-op3ho
    @BharaniKumar-op3ho2 жыл бұрын

    Excellent video bro.. really helpful for those who are new to AMT..

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝

  • @Pinkpandadance8404
    @Pinkpandadance84047 ай бұрын

    Rajesh Bro... Thank you so much for your detailed explanation. Today I have booked Dzire vxi Automatic car and came to know lot from your explanation. Once again thank you bro...

  • @KK-xd7bg
    @KK-xd7bg2 жыл бұрын

    Superb Review! You explained all features very nicely!

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @thiyagud6846
    @thiyagud68468 ай бұрын

    Very good explanation sir Very useful and informative Thankyou

  • @arulpirakasam8163
    @arulpirakasam8163 Жыл бұрын

    Very good post. You could have added how to stop in traffic light (red), what will be the gear shift position when stopped and waiting and how to restart. Also please add stopping at flyover bridge and inching forward without sliding back. Thanks.

  • @rajkumarairtelengineer1164
    @rajkumarairtelengineer116410 ай бұрын

    மிக அருமை சொன்னிங்க

  • @arumugamarumugam5902
    @arumugamarumugam5902 Жыл бұрын

    First time otturavangalukku ivvalavu theliva yarum sollamattanga silar solrathukku tensan avanga ana neenga vera leval sir very supper

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝🙏🙏🙏

  • @elangovan33
    @elangovan332 жыл бұрын

    நான் ஆட்டோமேடிக் செல்லேரியோ வைத்திருங்கிறேன். எனக்கு மிகவும் வசதியாக உள்ளது. மைலேஜ் மற்றும் ரேஷ் டிரைவிங் இவற்றை கருத்தில் கொள்ளலாமல் நான் எனது வசதிக்காக மற்றும் டென்ஷன் ஃபிரீயாக இருக்க ஆட்டோமேடிக் கார் சிறந்தது. சின்ன சின்ன லேங்கிங் இருந்தாலும் மைன்ட் ரிலாக்ஸேஸன் ஆட்டோமேடிக் கார்களில் கிடைக்கும்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    👍👍👍

  • @ayyadurai8421

    @ayyadurai8421

    2 жыл бұрын

    Thankyou sir for your Driving 🚗 demonstration

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you 🤝🤝🙏🙏

  • @SMK41077
    @SMK4107726 күн бұрын

    Wow😮 what a driving lesson ❤❤❤❤❤❤

  • @sjccimmanualchadran4608
    @sjccimmanualchadran4608 Жыл бұрын

    நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறை மிக மிக அருமை. நண்பா

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏 kzread.info/dron/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @garymeyers2389
    @garymeyers2389 Жыл бұрын

    Excellent explanation and detailed tutorial, keep up the good work. I felt like I was in the car.

  • @chandranperumal5662
    @chandranperumal5662 Жыл бұрын

    மிக தெளிவான விளக்கம். அருமையான பதிவு

  • @parameshs7240
    @parameshs72402 жыл бұрын

    மலைப் பாதைக்கு இந்த கார் எப்படி இருக்குமுனு சொல்லுங்க

  • @lionheart650

    @lionheart650

    2 жыл бұрын

    🥶

  • @ramarajiyamnalan7136

    @ramarajiyamnalan7136

    2 жыл бұрын

    அருமையாக இருக்கும் சார் , நான் இந்த வண்டியை தான் வைத்து உள்ளேன்

  • @sudhakarraju1520
    @sudhakarraju15202 жыл бұрын

    Anna semma model, I was dreaming like this without clutch, really i like this without clutch. Super super

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    👍👍👍

  • @abc21000
    @abc2100011 ай бұрын

    Superb Explanation Bro. Thanks a lot.

  • @rengaramanujan
    @rengaramanujan2 жыл бұрын

    Hi , Can you please help.posting videos on Night drive and also low beam and high beam lights how to use properly , That will be more helpful . I feel Your videos are more practical and easy to follow.

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali76510 ай бұрын

    WONDERFUL EXPLANATION BRO

  • @PrabhuG-hn8eh
    @PrabhuG-hn8eh3 ай бұрын

    Excellent teaching 👌👏

  • @kumarhsr.ddevaraj.k8569
    @kumarhsr.ddevaraj.k8569 Жыл бұрын

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @yuvarajd6970
    @yuvarajd69708 ай бұрын

    One of the best videos bro

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    8 ай бұрын

    Thank you 🤝🤝🤝

  • @dinakaran9414
    @dinakaran9414 Жыл бұрын

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்👌👌👌👌

  • @venkatjyo94
    @venkatjyo942 жыл бұрын

    clear ah ellarukum puriyera maari solringa bro nice

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @jaganr2815
    @jaganr28154 ай бұрын

    அண்ணா மிகவும் எனக்கு பயன் நன்றி அண்ணா

  • @nanduv7426
    @nanduv7426 Жыл бұрын

    Perfect teaching...👍 please make a video on how to handle amt cars on slopes/inclines.... That will be very usefull..... 🙏🙏🙏

  • @sundaramvv4190

    @sundaramvv4190

    Жыл бұрын

    Pleasereplay

  • @JayaKumar-fu3tz
    @JayaKumar-fu3tz Жыл бұрын

    உங்கள் விளக்கம் மிக நன்று வாழ்த்துக்கள் நண்பரே

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Жыл бұрын

    சிறந்தவராக வாழ வாழ்த்துகிறேன்

  • @DB-tl3uk
    @DB-tl3uk Жыл бұрын

    Excellent explanation without even a single mistake sir . Very good

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🙏

  • @josephdcunha9269
    @josephdcunha92699 ай бұрын

    Super thala, I liked your explanation. I will be purchasing a spresso car next. Very handy information.

  • @k.pandurangan683
    @k.pandurangan6832 ай бұрын

    சிறப்பு நண்பா

  • @govindarajulu7054
    @govindarajulu7054 Жыл бұрын

    Excellent sir,very helpful tips to automatic car driving thank you very much sir, வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @asirvatham8890
    @asirvatham88908 ай бұрын

    வெற்றி பயணம் தொடரட்டும் அண்ணா ❤❤

  • @sathyapalanr6096
    @sathyapalanr60969 ай бұрын

    You have good talent in teaching

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO

  • @senthilkumarr7672
    @senthilkumarr7672 Жыл бұрын

    Thanks bro very useful for new users like me

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 Жыл бұрын

    சிறப்பான செய்முறை விளக்கம். பாராட்டுக்கள்.

  • @MASADHIYA
    @MASADHIYA2 жыл бұрын

    Reason for Nano failure is priced 1.50+ and 2 + lacs after 3-5 years time... If only TATA kept the price tag of Nano between 1.5-1.95 ORP, even today it will sell 1-1.5 lacs pieces a year...

  • @kavikavi5871
    @kavikavi587110 ай бұрын

    Arumaiyana explain sir

  • @vsrinivasan5369
    @vsrinivasan53692 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி பாஸ்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @muhassin93
    @muhassin93 Жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் 👌

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations

  • @charlessahayarajj2505
    @charlessahayarajj2505 Жыл бұрын

    Very very super sir. Super explanation. Thank u.

  • @user-mr.ash143
    @user-mr.ash1434 ай бұрын

    Sema bro nice clarity 👌👌👌

  • @natrajnatraj7522
    @natrajnatraj75223 ай бұрын

    Vera level bro super ah explain paninga

  • @thiraviyama1102
    @thiraviyama11022 жыл бұрын

    சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 жыл бұрын

    🤝🤝🤝 மிக்க நன்றி

  • @user-bv7mf7if4j
    @user-bv7mf7if4j5 ай бұрын

    நான் கொஞ்சம் மர மண்டை சீக்கிரம் புரியாது ஆனா நீங்க சொல்றது மட்டும் அப்படி புரியுது சூப்பர் சார் நீங்க💯💯💯💯

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    5 ай бұрын

    மிக்க நன்றி 🙏youtube.com/@rajeshinnovations?si=uGoUfl0uQYgyjdKH

  • @leosebastine459
    @leosebastine459 Жыл бұрын

    Bro unga review super niraya peruku usepula erukum valthukal 💐💐💐

  • @revathykannaian6085
    @revathykannaian608511 ай бұрын

    Super fentastic teaching pa.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝

  • @user-jw5ue7qg3z
    @user-jw5ue7qg3z10 ай бұрын

    AGS car driving,thanks you sir...

  • @beforeandroidafterapple-jj6mn
    @beforeandroidafterapple-jj6mn Жыл бұрын

    Thanks for your very detailed and clear explanation 👏 I gain some confidence that I can also drive a car using AMT….Based on your review we are going for S Presso….

  • @rajeshkumar-um6tw
    @rajeshkumar-um6tw Жыл бұрын

    Nice , valuable video, thank you Mr.Rajesh

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🙏

  • @ravindranbalakrishnan6705
    @ravindranbalakrishnan6705 Жыл бұрын

    Really superb Rajesh.Nobody can explain like u with kindness 👌

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🙏

  • @FlutterShipp
    @FlutterShipp2 жыл бұрын

    இதே மாதிரி live ஆஹ் ஒரு ஹில் drive விடியோ போடுங்க

Келесі