மலடி | Pregnancy | Mynanandhini | Yogi | Love Action Drama

Ойын-сауық

#loveactiondrama #mynanandhini #pregnancy
Contact us for promotion : 9994717660
__________________________________
Follow Us On Instagram -
Myna Nandhu : myna_nandhu...
Yogeshwaram : iam_yogeshw...
Love Action Drama: loveactiond...
___________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 4 100

  • @yuvasai898
    @yuvasai89828 күн бұрын

    That love and understanding is much enough to face everything❤ both you are best couple forever guys 🥰 not only in reel you guys are real life best couple I ever seen 😍🥰

  • @rokeerthana567

    @rokeerthana567

    28 күн бұрын

    God bless you akka🎉

  • @Kumar-pd4dq

    @Kumar-pd4dq

    28 күн бұрын

    Be careful and God bless you

  • @nivethar2493

    @nivethar2493

    28 күн бұрын

    God bless you sis

  • @ramyarajavel5641

    @ramyarajavel5641

    28 күн бұрын

    Enjoy feel free

  • @hajihari2084

    @hajihari2084

    28 күн бұрын

    God bless you

  • @sabanabegam8624
    @sabanabegam862428 күн бұрын

    Indha feeling na 7 years ah face panna ippo conceive ah iruka 😊 ellarum enaku pray pannunga

  • @PrakashPrakash-st4yl

    @PrakashPrakash-st4yl

    28 күн бұрын

    Kandepa pray pandra

  • @selvianand463

    @selvianand463

    28 күн бұрын

    same

  • @mariayeeganesan8047

    @mariayeeganesan8047

    28 күн бұрын

    God bless you sis.. ❤

  • @indraramya2551

    @indraramya2551

    28 күн бұрын

    எங்களுக்கு 5வருடம் ஆகிறது sister. இந்த மகிழ்ச்சிக்காக காத்து கொண்டு இருக்கிறோம் நல்லது நடக்கும் என்று.இந்த வரம் உங்களுக்கு கிடைச்சு இருக்கு ரொம்ப எதையும் யோசிக்காமா சந்தோஷமா இருங்கsis . யாருடைய கதை கேட்காதீங்க.நல்ல சத்தான உணவு மற்றும் பாட்டு ,சாமி கதை . நல்ல மாலை நேரம் காற்று என்று சந்தோஷமா இருங்க . நல்லபடியா குழந்தை பிறக்கும் உங்களுக்கு. என் வாழ்த்துக்கள்🎉.

  • @Keerthi_Mani

    @Keerthi_Mani

    28 күн бұрын

    Congratulations🎉❤

  • @saranyaelamaran1400
    @saranyaelamaran140019 күн бұрын

    நாங்களும் 13 வருடமாக இதே வலியும் வேதனையும் அனுபவித்தோம்.மனதைரியம் மட்டும் இருந்ததால் இப்பொழுது நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன்.ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க ஆசிர்வதியுங்கள். நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கையை நம்மேல் வைத்தால் நல்லது நடக்கும்.

  • @sharmilakumar1992

    @sharmilakumar1992

    13 күн бұрын

    Kandipa nala padiya baby porakum nanum umgaluku pray panikuran sis take care❤

  • @thenmozhithenmozhi4409

    @thenmozhithenmozhi4409

    11 күн бұрын

    Nanum entha valiya anupavikkaren ennamum enakku mrg agi 6years agapoguthu kadavul erunthal ennayum pappara 🙏🏼😭😭😭😭😭😭

  • @saranyaelamaran1400

    @saranyaelamaran1400

    11 күн бұрын

    @@sharmilakumar1992 Thank you pa ......

  • @saranyaelamaran1400

    @saranyaelamaran1400

    11 күн бұрын

    @@thenmozhithenmozhi4409 கண்டிப்பா கிடைக்கும் ....மனம் தளர வேண்டாம்....

  • @rjs9226

    @rjs9226

    11 күн бұрын

    நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்கும் வாழ்க வளமுடன்

  • @user-yv6vo9in1k
    @user-yv6vo9in1k23 күн бұрын

    கமெண்ட்ஸ் fulla குழந்தை இல்லனு போட்டுருக்காங்க, கடவுளே எல்லாருக்கும் குழந்தை வரத்தை கொடுக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balkeesbegum9478

    @balkeesbegum9478

    19 күн бұрын

    Aamiin

  • @nishanisha4116

    @nishanisha4116

    19 күн бұрын

    Aameen...

  • @durgaprasanna3272

    @durgaprasanna3272

    18 күн бұрын

    S

  • @ShabanaShabana-wm4rx

    @ShabanaShabana-wm4rx

    17 күн бұрын

    Aameen 😊

  • @sahirabanusaira4197

    @sahirabanusaira4197

    16 күн бұрын

    Aameen

  • @abinaya4953
    @abinaya495323 күн бұрын

    இங்க நிறைய பேர் போட்டுருக்கிற கமண்ட்ஸ் பாத்தே ... கவலை படாதீங்க நீங்க எல்லாரும் கருவுற்று நல்லபடியா குழந்தை பெறுவீங்க .... நீண்ட நாள் கழிச்சு திருப்பி இந்த வீடியோ கீழ உங்க குழந்தை பெயரை நீங்க கண்டிப்பா கமண்ட் பண்ணுவீங்க .... அதுக்கு எல்லார்க்கும் என்னோட வாழ்த்துக்கள்🎉❤

  • @sahirabanusaira4197

    @sahirabanusaira4197

    16 күн бұрын

    Aameen

  • @rajeshvinitha2465

    @rajeshvinitha2465

    16 күн бұрын

    Romba kastama iruku baby illa 😭😭😭😭😭

  • @rajeshvinitha2465

    @rajeshvinitha2465

    16 күн бұрын

    14 year waiting baby illai 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤰🤰🤰🤰🤱🤱🤱🤱

  • @sangeethasoundarajan

    @sangeethasoundarajan

    16 күн бұрын

    Ungalukana nalla kulanthaiya kadayul uruvakkitu iruka nga wait, illanu sollathinga ungalukana kandippa iruku

  • @user-cm1yq3uk6p

    @user-cm1yq3uk6p

    15 күн бұрын

    Thank you so much ❤❤

  • @ellamsai
    @ellamsai28 күн бұрын

    இந்த உலகத்துல குழந்தை இல்லை சொல்ற வலிய மட்டும் கடவுள் யாருக்கும் குடுக்க கூடாது 😭😭

  • @RoshiniR-ou5qh

    @RoshiniR-ou5qh

    28 күн бұрын

    Ama

  • @NanthinyVictor-dt4kl

    @NanthinyVictor-dt4kl

    28 күн бұрын

    Kandipa antha vali nanum anupavichidu irugan please pray for me 🙏🙏🙏

  • @nithyanithya9872

    @nithyanithya9872

    28 күн бұрын

    Yes enakum baby ela antha vai enaku therium 4year achu manasu vaikathu

  • @venkatroysymonds5094

    @venkatroysymonds5094

    28 күн бұрын

    இதுலாம் ஒரு பெரிய விஷயம் இல்லை

  • @ellamsai

    @ellamsai

    28 күн бұрын

    @@NanthinyVictor-dt4kl don't feel... seekiram pregnant aguviga

  • @tamilmaran4423
    @tamilmaran442328 күн бұрын

    13 வருஷமா நாங்க காத்துகிட்டு இருக்கோம் இந்த காணொளி எங்க ஒட்டுமொத்த வாழ்க்கையில் நாங்க அனுபவித்த வலி கண்ணீர் எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் எங்கள் அன்பு உள்ளங்களே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭

  • @subashinivr3062

    @subashinivr3062

    28 күн бұрын

    Sivan temble nambikai hooda vadikooga prathosam viratham eruga elam naalathu nadakum

  • @kalaikalai507

    @kalaikalai507

    28 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prajalakshmi3821

    @prajalakshmi3821

    28 күн бұрын

    Same 13 years running

  • @elakkiya9216

    @elakkiya9216

    28 күн бұрын

    ஆறுமுக கடவுள் முருகனை வேண்டுங்கள் சகோதரி நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

  • @CJanuka23

    @CJanuka23

    28 күн бұрын

    Don't worry Dr. Kandipa ungaluku Nalla the nadakum. Maththavangalukaga yosikathinga ungaludaiya manasu pola ellame koodi varum.....

  • @santhiyaravichandiran7529
    @santhiyaravichandiran752915 күн бұрын

    Enakku 8yrs baby illa en husband veetla enna romba kevalama asinga paduthi veeta vittu anuppitanga,but en husband enakku full support ippa engalukku 11 month papa irukkanga 😊😊papa nalla irukkanum nu pray pannikonga friends

  • @sangeekrishrk1167
    @sangeekrishrk116720 күн бұрын

    எனக்கும் 10 வருடமா குழந்தை இல்லை போகாத கோவில் இல்லை போகாத Hospital இல்லை கடவுளே எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 friends எனக்காக எல்லாரும் வேண்டிக்கோங்க தயவுசெய்து ples 🙏🙏 🙏 கடவுளே குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை கொடு கடவுளே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என்னோட தவிப்பு யாருக்கும் வரக்கூடாது கடவுளே எதுக்கு என்னை இப்படி சோதிக்கிற கடவுளே 😭😭😭😭😭

  • @sadhamhussian7039

    @sadhamhussian7039

    16 күн бұрын

    Intha year end kulla ungaluku baby varum

  • @sangeekrishrk1167

    @sangeekrishrk1167

    16 күн бұрын

    Romba romba thanks sis 🙏🙏🙏🙏

  • @divyakarthick2830

    @divyakarthick2830

    16 күн бұрын

    Sister small advice believe muruga and do sasiti viratham and seed cycle it's made me possible for me ungalukum nadakum

  • @sangeekrishrk1167

    @sangeekrishrk1167

    16 күн бұрын

    @@divyakarthick2830 Sasti varatham kuda irunthom sis appavum nadakala 😭😭😭

  • @divyakarthick2830

    @divyakarthick2830

    16 күн бұрын

    @@sangeekrishrk1167 trust me entha time eringa seed cycle la follow panunga muragan will bless u seed cycle nu KZread la parunga

  • @marimuthm588
    @marimuthm58828 күн бұрын

    Nanum 4 1/2 years rompa kasda patten😭😭 ipo 6 month pregnant oh irukken. A baby nalla padiya pirakkanum nu pray pannikonga plsss🙏🙏🙏🙏

  • @rockstar8625

    @rockstar8625

    27 күн бұрын

    Sure sis .. nalla porakkum baby

  • @PriyankaPriya-kt4fe

    @PriyankaPriya-kt4fe

    26 күн бұрын

    All the best 😊

  • @kokilad5471

    @kokilad5471

    26 күн бұрын

    🙏🙏🙏

  • @aarthigopi

    @aarthigopi

    26 күн бұрын

    Happy parenting sis Enjoy your pregnancy period

  • @RevaRanji-kd9nz

    @RevaRanji-kd9nz

    25 күн бұрын

    Kantippa sis❤️

  • @ayishasamsu6026
    @ayishasamsu602628 күн бұрын

    திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது 6வது வருடம் 5 மாதத்தில் கொரோனாவால் கரு குழந்தையை பறிக்கொடுத்தேன் இப்போது இறைவன் வழங்கிய பொக்கிஷம் கையில் 1 வயது குழந்தையாக ❤ எல்லா புகழும் இறைவனுக்கே

  • @anverdeennilofernisha8319

    @anverdeennilofernisha8319

    26 күн бұрын

    Assalamu alaikum naanum 8yr baby illama kashta padren 6yr pregnent aanen but heart beat illanu abort pannitanga romba kashta patten in shaa Allah, Allah tharuvaan nu kaathutu iruken enakaga neenga plz dua seinga

  • @akkinikiruba4238

    @akkinikiruba4238

    26 күн бұрын

    Don't feel ga.. prayer panrom ungalukaga... Neengalum pannunga... God oda bless eppaum irukum don't feel ga. ​@@anverdeennilofernisha8319

  • @noor12news60

    @noor12news60

    26 күн бұрын

    @@anverdeennilofernisha8319 inshallah kandipa pandre sister enakkum 6 years aachu innum baby illa enakkum dua seike

  • @ayishasamsu6026

    @ayishasamsu6026

    26 күн бұрын

    @@anverdeennilofernisha8319 In Shaa Allaah kandipa.. neenga nenachathu kidaikra vara vidama kalaila tahajjud tholunga sickramey intha commentlaye nalla seithi solluvinga 🥰

  • @anverdeennilofernisha8319

    @anverdeennilofernisha8319

    26 күн бұрын

    In shaa Allah

  • @SalmaNahaar
    @SalmaNahaar13 күн бұрын

    குழந்தை பாக்கியம் இன்று வரை பின் தள்ளி இருக்கும் பெண்களுக்கு இறைவன் வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க பிரார்த்திக்கிறேன். ❤

  • @kalaiparimala2209
    @kalaiparimala220923 күн бұрын

    நான் இந்த வலியை 12 வருடங்களாக அனுபவித்து வந்தேன் இப்போது என் கையில் 3 வயதில் குழந்தை நானும் தாய்மை அடைந்து விட்டேன் என் குழந்தை பிறந்த போது பெற்ற வலியை விட பெறாமல் இருக்கும்போது அனுபவித்த வழி மிக மிக அதிகம்

  • @vallivasan3194
    @vallivasan319428 күн бұрын

    😢 இந்த வலிகளை கடந்து செல்லும் பெண்ணில் நானும் ஒருவர்😢

  • @sakthisakthi3613

    @sakthisakthi3613

    28 күн бұрын

    Neenghal oru singhapennthaan! Manam thalaraatheerhal! Neenga manam vanthaal entha problethukkum theervu kaanalaam! Kuzanyhai ondrai adopt seyalaamaee! Pettral thaan pillayaa enna!( By sidhreya Arthanariswara and Nakeeran)

  • @chandravathanavijaykavya9053

    @chandravathanavijaykavya9053

    26 күн бұрын

    Nanum😔

  • @swathilakshmikishorekumar

    @swathilakshmikishorekumar

    26 күн бұрын

    Don't feel God will save you

  • @mageshmagesh9712

    @mageshmagesh9712

    26 күн бұрын

    ❤❤❤❤❤

  • @kirubakirubakiruba4142

    @kirubakirubakiruba4142

    26 күн бұрын

    Don't worry sister

  • @sowmiyasathish3483
    @sowmiyasathish348328 күн бұрын

    I literally cried after watching this. I faced this for 3 years. Iam pregnant now. Thank god. Please give child to everyone who are all longing for this moment God.

  • @Muthu-ss3vy

    @Muthu-ss3vy

    28 күн бұрын

    Congratulation🎉

  • @Alexie12300

    @Alexie12300

    28 күн бұрын

    I am facing this situation but nobody asking the question i am only trying to get pregnant but no 😢

  • @atchayag7015

    @atchayag7015

    28 күн бұрын

    I'm also cried till now I faced the situation

  • @mariajosephinevannini8066

    @mariajosephinevannini8066

    27 күн бұрын

    Me too cried

  • @mohanasana16s50
    @mohanasana16s5023 күн бұрын

    After 7 years ipo 7 month pregnant a irukken❤ yenakagavum babykagavum pray panikonga🙏🙏

  • @pushpajagadeep8633

    @pushpajagadeep8633

    7 күн бұрын

    Congratulations

  • @malinimadhavan_

    @malinimadhavan_

    Күн бұрын

    Take care ❤

  • @user-dx8fp3xw2d
    @user-dx8fp3xw2d22 күн бұрын

    Indha topic la yarume idhuwaraikkum iwwalu deep a short film or film eduthadhilla ..first time very good effort to explain the pain of infertility ....finally dat laugh ..❤

  • @Kuttypaiya-fg4jw
    @Kuttypaiya-fg4jw26 күн бұрын

    Intha comments ah pakkkum pothu romba kashtama iruku intha ulagathula ethana peruku baby illa seekiram ellarkum baby kadaikkanum praise the lord

  • @Rajinisubashini

    @Rajinisubashini

    17 күн бұрын

  • @Anjugam.V07
    @Anjugam.V0723 күн бұрын

    குழந்தை இல்லாத இந்த வலி 13 வருடங்கலாக அனுபவித்து கொண்டிருக்கிறேன் நான் கடவுளிடம் தினமும் வேண்டிக் கொள்வது இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

  • @florysimon171

    @florysimon171

    22 күн бұрын

    Don't worry if you are happy in your mind you will get baby

  • @nandhinijillu9349

    @nandhinijillu9349

    22 күн бұрын

    Kandippa kidaikum na sami adi solra alu ungaluku baby form aga poguthu sweet eduthu vainga 🎂🎂🎂

  • @chitraramani6911

    @chitraramani6911

    21 күн бұрын

    I l pray for u to hv a lovely childrens. Don't wry da. Be strong and confident kanna

  • @user-qn8br8ql4p

    @user-qn8br8ql4p

    21 күн бұрын

    Kaddajam kidaikkum unkalukku

  • @user-xb5oq3nx2u

    @user-xb5oq3nx2u

    20 күн бұрын

    கவலைப்படாதீங்க அக்கா உண்மையாகவே ரொம்ப கஷ்டமா அழுகை அழுகையை வருது எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியல கடவுள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவார் கவலை படாதீங்க அக்கா 😢😢

  • @user-ke2we2rt3q
    @user-ke2we2rt3q17 күн бұрын

    கடவுள் கிட்ட என் சகோதரி அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கேட்டு வேன்டிக் கொலகிரன் ❤

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan825127 күн бұрын

    குழந்தை இல்லாத வலியை விட உறவுகள் தந்திடும் வலியை வார்த்தைகளால் சொல்லிட முடியாது 15 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்க்கு தான் தெரியும் வேதனை அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி தீர்க்கும் அரக்கர்களை இதுபோன்று எத்தனை குறும்படங்கள் காட்டினாலும் திருத்தி விட முடியுமா என்று தெரியவில்லை இந்தப் படைப்பு மிகவும் அருமையான படைப்பு மைனா நந்தினிக்கும் யோகிக்கும் மனமார்ந்த நன்றிகள் பல❤ கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் எங்களைப் போன்றவர்களின் நிலை ஒரு நாள் மாறும் என்பதில் ஐயம் இல்லை

  • @rajkumarganesan9378

    @rajkumarganesan9378

    26 күн бұрын

    Kavalapadathinga seikkiram antha pakkiyam kidikkum

  • @kalaiselvig9458

    @kalaiselvig9458

    25 күн бұрын

    Pls come salem samayapuram mariyaman temple

  • @pavipavithra4490

    @pavipavithra4490

    25 күн бұрын

    Jesus kita prayer pannunga sister kandipa ungaluku kulanthai kidaikum....கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம்....

  • @ragavandevan3395

    @ragavandevan3395

    25 күн бұрын

    You will be blessed with Baby Soon. Don't Worry Sis🎉

  • @rama3288

    @rama3288

    24 күн бұрын

    Iam facing this for more than 6 years

  • @suryamohan-pz9ww
    @suryamohan-pz9ww28 күн бұрын

    என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது. உணர்வு பூர்வமான உண்மை

  • @anbudankb

    @anbudankb

    28 күн бұрын

    எனக்கும் என்ன மீறி கண்ணீர் வந்துவிட்டது

  • @goodshepherd8512

    @goodshepherd8512

    24 күн бұрын

    Yes

  • @saranyagopinath1875

    @saranyagopinath1875

    12 күн бұрын

    Yes😢😢

  • @selvamr1226

    @selvamr1226

    9 күн бұрын

    Yes

  • @glorymary3538
    @glorymary353819 күн бұрын

    Indha feeling naaunm 2yrs mela kastam padura... pogatha doctor or hospital kedayadhu yenala papa pedhuka mudiyadhu un sollitanga..but I pray kandipa itha comments box la vandhu solluven brother and sister... ennkum prayer paunga ... really movie heart touching lines 🥺😭😭 yenna mathiri evol peru baby illama kastam paduranga avanga eallmrum na prayer yen pola avangaluku unucky iruka kutadhu...itha movie pakura eallme unga wife ahh understand pannikonga yaruketaunm viduttu kudukam irukanga please 🙏

  • @RAMESHKRISHA-rm2vm
    @RAMESHKRISHA-rm2vm17 күн бұрын

    Enaku baby ellathan...aana comment sectiona patha nenje vedikuthu..evalo peru evalo vedhanayoda erupanga...enaku therinji evalo per baby ellanu solra edam entha comment box than...ea vali emmathiramnu aagiruchi..yaru kavala padathinga ..nanamai nadakum..thank you myna akki yogi anna.

  • @marychemistry9767
    @marychemistry976726 күн бұрын

    I crossed the same situation. After 8 years we decided to adopt a child . Now we have a girl kid. We are so happy.

  • @rajalakshmisivakumar8725

    @rajalakshmisivakumar8725

    26 күн бұрын

    Superb nice decision

  • @ConfusedBacon-xz6en

    @ConfusedBacon-xz6en

    25 күн бұрын

    I also decide to adopt but I don't know how to apply plz share the procedure where u adopt

  • @sikkandarbasha801

    @sikkandarbasha801

    24 күн бұрын

    Adoption eppadinnu konjam solringla.

  • @Vinitha17323

    @Vinitha17323

    24 күн бұрын

    The girl kid have a best mom nd dad in the world 🙂.... Many people scared to adopt a child, bcz of the society....but, you are inspired to many people 😇

  • @marychemistry9767

    @marychemistry9767

    24 күн бұрын

    @@Vinitha17323 Thank you. My situation made me very strong

  • @Suresh_Nandhini98
    @Suresh_Nandhini9828 күн бұрын

    Naanum 5 years ah wait panre...pls enakaga pray pannunga

  • @saranyavino5740

    @saranyavino5740

    28 күн бұрын

    Quickly you get cute baby god bless you sister

  • @user-jj9ur4hr9o

    @user-jj9ur4hr9o

    28 күн бұрын

    Kandipa papa sekarama veetuku varapodhu🎉🎉🎉

  • @Suresh_Nandhini98

    @Suresh_Nandhini98

    28 күн бұрын

    Unga vaaku palicha 1000 nantri ungaluku...

  • @user-jj9ur4hr9o

    @user-jj9ur4hr9o

    28 күн бұрын

    🙂

  • @karpagampandian1170

    @karpagampandian1170

    28 күн бұрын

    Kandippa alagu pilla sikirama varuvan 🎉🎉🎉❤

  • @user-yt9dn4ym1g
    @user-yt9dn4ym1g17 күн бұрын

    Enoda life apdiye flim panirukinga idhanala na endha function poga mata particular seemandham. 10years ah wait pandra pls pray for me 😭😭😭😭😭😭😭

  • @fathimafameena4492
    @fathimafameena449223 күн бұрын

    Enakum pray panugama naan 19 yrs marry panni 😢😢life la ellam soagam. Thaan neraiya prblm hypo tyroid prblm irregular period pcos thaanga mudiyala intha kastam yaarukum warakoodathuma Allah ellorukum koodiya seekirathil.paakiyatha kudukoanum

  • @monikamonika9116

    @monikamonika9116

    21 күн бұрын

    Dont feel sister 😟

  • @rajimba7046

    @rajimba7046

    21 күн бұрын

    Nenga sonna Ella problem mum enakku irunthathu treatment eduthe normal ha ve 2 baby's enakku gym ponga weight loose pannunga sariya every month period vanthale baby form agum

  • @krishnascastle829

    @krishnascastle829

    18 күн бұрын

    Enakum thyroid problem, pcod iruntichu... Ist I got boy in second delivery I got twins... Do regular exercise., eat healthy., try siddha medicine it worked for me ...

  • @ZainabHamid-dm2pk

    @ZainabHamid-dm2pk

    16 күн бұрын

    Allah da kirufaya kondu kattayam baby kidaikkum insha Allah ❤️

  • @saravanakumarp3778

    @saravanakumarp3778

    11 күн бұрын

    Believe Jesus sister please

  • @easycraftwithDurga
    @easycraftwithDurga26 күн бұрын

    நானும் இந்த வலியை 2&1/2 வருஷமா அனுபவிசிட்டு தான் இருக்கேன்😭😭😭 எனக்காக கடவுளின் வேண்டுங்கள் 😭🙏🙏🙏🙏😢😢😢

  • @AnusriJegatheeswaran

    @AnusriJegatheeswaran

    24 күн бұрын

    Don't worry, sis. கண்டிப்பாக நல்லது நடக்கும் உங்களுக்கு...

  • @user-el3to5mq2t

    @user-el3to5mq2t

    24 күн бұрын

    Yes ❤❤❤

  • @hlobabyhibaby8325

    @hlobabyhibaby8325

    21 күн бұрын

    கவலை படாதீங்க ....ஈசன் அருளால் நல்லதே நடக்கும் ....😊

  • @sathiya6401

    @sathiya6401

    21 күн бұрын

    ena reason naala baby ilanu pathu sari panunga sis.. main ah thairoid pcod iruntha athukana treatment food la 1st sari panunga sis.. all the best..

  • @priyapriya6614

    @priyapriya6614

    20 күн бұрын

    First kavala pada koodathu manasu happy vechukanum. Then 2 perum some month chicken avoid pannunga. Heat foods and fast foods avoid pannunga. Correct time sapdunga correct time thoongunga. Ovulation time follow pannunga... all is well

  • @SuganthiKalaimaniKalaimani
    @SuganthiKalaimaniKalaimani25 күн бұрын

    எனக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது 2 பென் குழந்தை இருக்கிறது இருந்தும் இந்த பதிவை பார்த்தேன் அழுகை வருகிறது கடவுளே இந்த ஒரு நிலை மட்டும் யாருக்கும் வரகுடாது 😭😭😭😭

  • @subhadilip377

    @subhadilip377

    14 күн бұрын

    Intha Vali entha oruvarukkum varakudadu nu I pray in God.. BCS I suffered 16yrs, now am blessed with twins .. ethuvum kadandu pogum...

  • @muniyasamysiva7854
    @muniyasamysiva785419 күн бұрын

    உங்க எல்லாருடைய feelings எனக்கு நல்லா தெரியும், என் அக்கா 18 வருஷம் குழந்தை இல்லாமல் நிறைய கஷ்டா பட்டுருக்க, அவ கஷ்டம் நான் பாத்துருக்கேன், கடவுள் நிச்சயமாக உங்க எல்லோருக்கும் குழந்தை செல்வத்தை நிச்சயமாக தருவார்

  • @SathyaKesavan-fw2mk

    @SathyaKesavan-fw2mk

    8 күн бұрын

    🙏

  • @AmudhaRachalAmudhaRachal
    @AmudhaRachalAmudhaRachal17 күн бұрын

    இந்த வீடியோவை பார்த்து. கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றது. நானும் இந்த வலிகளோடு கடந்து தான் சென்றுகொண்டு இருக்கிறேன்.😭😭😭 எனக்காக prayer பண்ணுங்கள். Please,,😭😭

  • @Asiasima

    @Asiasima

    15 күн бұрын

    பிள்ளைகள் கர்த்தரால் வரும் கனி இறைவனிடம் வேண்டுங்கள் நிச்சயம் கிடைக்கும்

  • @user-cn4ed8dd2t

    @user-cn4ed8dd2t

    14 күн бұрын

    Kadavul thunai Murugan Arul kidaika vendukiren don't feel sis

  • @bharathir-xh8kn

    @bharathir-xh8kn

    13 күн бұрын

    Nala Thai nadakum

  • @gomathis3467

    @gomathis3467

    13 күн бұрын

    எங்கள்குடும்பத்திற்காவும்பிறத்தனைசெய்யுங்கள்

  • @Suji.j98
    @Suji.j9828 күн бұрын

    யாரும் யாரையும் அந்த வார்த்தை சொல்லி கஷ்ட படுத்த வேண்டாம் அந்த வலி அனுபவிக்கிறவங்களுக்கு மட்டுமே தெரியும் எவ்வளவு வலிக்கும் endu 💔💔💔 ❤️‍🩹

  • @jamunasampathkumar8716

    @jamunasampathkumar8716

    28 күн бұрын

    💯💯💯💯

  • @prajalakshmi3821

    @prajalakshmi3821

    28 күн бұрын

    Kindly change that Tamil name

  • @prajalakshmi3821

    @prajalakshmi3821

    28 күн бұрын

    We are waiting for pregnancy/ Mom to be..

  • @user-pr6ti3px7g

    @user-pr6ti3px7g

    28 күн бұрын

    Crt

  • @Roseshahul

    @Roseshahul

    28 күн бұрын

    💯💯💯😭

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv28 күн бұрын

    அந்த மரண வலி யாருக்குமே தரக்கூடாது இந்த கடவுள் குழந்தை இல்லை குழந்தை இல்லையான்னு கேட்கிறேன் உங்களுக்கு மத்தியில் நம்ம வந்து குழந்தையை அவங்க முன்னாடி நம்ம கொண்டு போகனும் குழந்தை வேணாம்னு சொல்றவங்களுக்கு குழந்தை கொடுக்கும் கடவுள் வேணும் வேணும் வேணும் வேணும் குழந்தை வேணும்னு இயங்குற எங்களுக்கு கடவுள் சோதிப்பாரு😭😭

  • @anuktyr6448

    @anuktyr6448

    28 күн бұрын

    Kadavulae ilapa ennoda kadavul nambikkai poitu

  • @dhilshathdhil3550

    @dhilshathdhil3550

    28 күн бұрын

    💯

  • @LoganaathanLogan-yr5gd

    @LoganaathanLogan-yr5gd

    28 күн бұрын

    No worry sure god will bless with angel❤

  • @smartfarik4646

    @smartfarik4646

    26 күн бұрын

    Unma than kulandhaikaga seiyadhadhu edhume kedaiyadhu marry Panni 2.5 years kolandha innum illa 1.5 a pregnant a gala adhukaparam 4 times karu kalangitu adha mulusa somakura pakiyam enaku innum kedaikala

  • @shibhasulthana8760

    @shibhasulthana8760

    25 күн бұрын

    Unmai

  • @nowshennafisa7016
    @nowshennafisa701623 күн бұрын

    20 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து இருவது வருடம் கழித்து ஒரு குழந்தை பிறந்தது 5மாதம் சிரித்து விளையாடி கொண்டு இருந்தது. ..யார் வைத்த கண் பார்வையே ...ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ..அந்த 8 மாத குழந்தைக்கு மருத்துவர்கள் முதுகு எலும்பு நரம்பு வழியாக செல்லும் ஒரு முக்கியமான ஒரு செல் செயலில் இல்லை சொல்லிக்கொண்டு பின். ..தனது தாய் முகம்....20 வருடம் கழித்து இறைவன் ஒரு நாள் தந்த பின் தன் தாய் முன் 8 மாத குழந்தை இறந்துவிட்டது.....அல்லாஹ் அந்த குடும்பத்தை ...காப்பாற்ற விராக....மருத்துவமனையில் கண்ட காட்சி யே நான் சொல்லும். ...இந்த சிறிய உண்மையான என் கண்கலங்க வைத்த காட்சி

  • @Anbubharathi-nv3tl

    @Anbubharathi-nv3tl

    18 күн бұрын

    😭

  • @saravanakumarp3778

    @saravanakumarp3778

    11 күн бұрын

    Jesus gives next baby sister please tell to believe jesus

  • @KarthigaElanthamizhan
    @KarthigaElanthamizhan21 күн бұрын

    indha kastam enga life la 5 years ah thodardhutu irruka... azhuga varudhu Itha pathadhum....

  • @KalaiRaj2023
    @KalaiRaj202328 күн бұрын

    Nanum 4yrs ah entha valiya anupavichiruken eppo na conceive ah iruken frnds ellarum enakum en babykum pray pannunga pls

  • @muthuselvi5480

    @muthuselvi5480

    18 күн бұрын

    🙏🙏🙏

  • @Revathi-Ramesh
    @Revathi-Ramesh28 күн бұрын

    குழந்தை இல்லாத வலிய விட அடுத்தவங்க கேக்கரப்ப இருக்க வலி தா அதிகம் அக்கா யோகி அண்ணா மாரி தா என் husம் அதான் இன்னும் நம்பிக்கையோட வாழ்ந்துட்டு இருக்க 5 yrs ah

  • @user-ig2cn1sj7j
    @user-ig2cn1sj7j20 күн бұрын

    You guys nailed it. Really had tears on the climax. Keeping rocking.

  • @rakshitababu10
    @rakshitababu1023 күн бұрын

    A concept that has to be spoken a loud !!! Hatsss off to all the one who worked for this 🥹 The way Yogi ran without slippers to buy the pregnancy kit...I am rolling with tears 🫠🫠🥹!!! Ada pongaaa da neenga ellarume valaranummm nallaa nallaaaaaa valaranummm 🥹💯

  • @ManiPandi-ok9fy
    @ManiPandi-ok9fy27 күн бұрын

    எனக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் நானும் சீக்கிரம் தாய் ஆகனும் எல்லாரும் எனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கங்க🙏

  • @karthikask4862

    @karthikask4862

    25 күн бұрын

    Thaaimaikaga yengra yella pengalum thaai tha sis....ungaluku baby kandipa varum

  • @mahalakshmis4063

    @mahalakshmis4063

    25 күн бұрын

    Adhu namma kaila illayanga kaduval kudupanga

  • @magiprakash9567

    @magiprakash9567

    24 күн бұрын

    Kandippa kidaikkum sis entha varusam

  • @divyaprabha9497

    @divyaprabha9497

    24 күн бұрын

    Naanum ipadidha 3years kastapaten kadavul ennai kaividala enaku Ipo rendu baby kadavul erukar namikai dha vazhkkai god bless you❤

  • @jayaram3264

    @jayaram3264

    23 күн бұрын

    Ungalaku kandipa nallathu nadakkum🙏...

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi462425 күн бұрын

    Ennakum marriage agi 5yrs achu, ennu oru nal kuda thali ponathe ella every month periods vandhurum😢, endha month ellarum pray pannikonga please please positive results varanum, pray for me and everyone also, endha video romba touching ah erundhuchu romba aluthuten myna sister, i like u, god bless u❤❤

  • @rajsree5718

    @rajsree5718

    24 күн бұрын

    Definently u get good news

  • @mithrapoonkodi4624

    @mithrapoonkodi4624

    24 күн бұрын

    Thank u so much

  • @revathirevathi3893

    @revathirevathi3893

    22 күн бұрын

    Same felling

  • @panjapj4930

    @panjapj4930

    18 күн бұрын

    Kandipa postive tha varum sis

  • @sibisha3371

    @sibisha3371

    18 күн бұрын

    Hospital po da ponathan ethavathu idea kidaikum. Nanum ponen 3 month than treatment edithen last oru tube test panna sonnanga atha panna karukulai konjam clear agi 80 percent baby eruka vaaipu eruku da enakum epati than nadanthathu. Nan 5 month conceive.... Please konjam consider pannu da vetla pesu doctor ta poitu etha pathi sollunga.. Paathutu reply pannunga

  • @sahiraaslam8701
    @sahiraaslam870123 күн бұрын

    Ennoda baby death ayetha athuku appram kadavul enaku kulthaiya thrala 8 years aga pogudu enakaga pray pannuga please 😢😢😢😢😢😢😢

  • @shathiarjun8519

    @shathiarjun8519

    20 күн бұрын

    Seekiram baby perakum god bless you soon

  • @user-xs6zw5pf5v

    @user-xs6zw5pf5v

    11 күн бұрын

    Dailium kanthasasti kavasam keluga adutha year Kai mela kolantha paiyan porappan nampuga

  • @eye_killer_vaishu
    @eye_killer_vaishu20 сағат бұрын

    Na first intha chennal la partha short movie ithu ...really oru nalla eduthu kaatana oru story enakku romba pidichathu ..verum time pass movie madri illama makkaluku Aduthavangaloda feelings na ennanu unarthura madriyana kadhaya irunthadhu with feelings soda super keep rocking 🙌🏼 ithe madri nalla nalla contant eduthu pannunga ...yogi direction superrrrr 👏🏼👏🏼👏🏼🔥🔥❤️❤️

  • @sharmilab5095
    @sharmilab509528 күн бұрын

    Nanum intha pain la tha irugan yannak intha matham ore GD news varanum yannaga prayer pannigonga plzzz

  • @Nandhini-dy6ti

    @Nandhini-dy6ti

    28 күн бұрын

    Pressure eduthukadheenga murugan pudikumna kandha Shashti kavasam dailyum padinga

  • @RoshiniR-ou5qh

    @RoshiniR-ou5qh

    28 күн бұрын

    Kandipa

  • @valarsrangoliikitchen5004

    @valarsrangoliikitchen5004

    28 күн бұрын

    Kandippa gd than🎉

  • @haripariyab1573

    @haripariyab1573

    28 күн бұрын

    Sure

  • @Kanibaby143

    @Kanibaby143

    28 күн бұрын

    Next month kandipa good news varum

  • @karthiga1883
    @karthiga188328 күн бұрын

    இந்த வலிய நான் 8வருஷமா அனுபவிச்சேன் அனா ipo oru boy baby irruku. After 9 years I have baby

  • @user-vs9qv8kz9z

    @user-vs9qv8kz9z

    28 күн бұрын

    Akka epdi ka Enna treatment panninga 10 varushama baby Ila ka😢

  • @jalajaa2436

    @jalajaa2436

    28 күн бұрын

    ​@@user-vs9qv8kz9zsame enakum after 9 years baby porandhrukan ma no worries.. first weight lam proper a eruka nu chk panuga ..ungalkum unga husband kum test lam eaduthu parunga ealam normal means no worries.. try to avoid hotel foods completely, eat pomegranate fruit weekly twice,,unga husband kum athi pazham kudunga healthy foods kudunga, ungalala amma va aaga mudium nu daily solitea erunga ..unga kula deivam a nalla pray panikonga ..kandipa porakum nu nambikai a erunga adhu dhan mukkiyam ma

  • @poonguzhali1439

    @poonguzhali1439

    19 күн бұрын

    Enaku 8years achi

  • @shafi9507

    @shafi9507

    15 күн бұрын

    enakkum 8yrs ku apporam girl baby kedachi irukku..

  • @kiruthikarvindkiruthikarvi704
    @kiruthikarvindkiruthikarvi70421 күн бұрын

    Very emotional... Most of the family has overcome this issue... Very touchable. All the ver best

  • @Karhikraji777
    @Karhikraji77717 күн бұрын

    இந்த பதிவு என்னை ரொம்ப பாதிக்கிறது ,,நானும் இந்த நிலையில் தான் உள்ளேன்,,அந்த கடவுள் எங்களை உம் கண் திறந்து பார்க்கனும்,,please God 😭😭😭😭

  • @SandhiyaSandhiya-qx5rb
    @SandhiyaSandhiya-qx5rb24 күн бұрын

    எனக்கும் திருமணம் ஆகி 12 வருஷம் முடிந்தது எங்களுக்கும் குழந்தை இல்லை கடவுள் கிட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் தரவில்லை நானும் ஒவ்வொரு மாதமும் எதிர்பார்ப்பேன் ஆனால் எனக்கு மட்டும் இப்ப வரைக்கும் கிடைக்கவில்லை 😭😭 வாழ்க்கையே வெறுத்துப் போச்சு நாம் எதிர்பார்க்கும் அப்ப கிடைக்காத ஒரு விஷயம் அதுக்கு அப்புறம் அது கெடைச்சா என்ன கிடைக்காட்டி என்ன எவ்வளவோ அசிங்கப்பட்டு இருக்கும் குழந்தை இல்லை என இந்த உலகத்துல கேவலப்படுத்தறாங்க கடவுள் எனக்கு மட்டும் ஏன் படி எழுதி வச்சிருக்கார் நான் என்ன பாவம் பண்ண எனக்கே தெரியல எனக்கு குழந்தைகள் நா ரொம்ப பிடிக்கும்😭😭😭 ஒரு பொருளின் மேல் ஆசைப்பட்டால் கடவுள் தர மாட்டார் 🙏😭😭😭 இந்த வீடியோவுக்கு மெசேஜ் போட்டு இருக்காங்க அனைவருக்கும் உங்களுக்காகவும் என்னுடைய அப்பன் சிவபெருமான் கிட்ட வேண்டிக் கொள்கிறேன் உங்களுடைய வாழ்க்கையில் பாப்பா வருவாள் 🙏🙏

  • @s.jeevadft481

    @s.jeevadft481

    22 күн бұрын

    Yanakum 10 years aguthu ka intha Valli rompa kodumaiyanathu pls yarukum entha valiya tharakudathu kadaulee

  • @savithirisenthil8950

    @savithirisenthil8950

    21 күн бұрын

    Kulanthai pirrakkum vara vendiya neram vanthu vidum

  • @venba5

    @venba5

    21 күн бұрын

    பழனி கோவில் ku vanthu oru தடவ வந்து விளக்கு podunga...kandippa kedaikkum....karunai கடவுள் கந்தா போற்றி 😊

  • @karunyaramesh3270

    @karunyaramesh3270

    19 күн бұрын

    Kandipa unga ellarukum baby confirm ahgum Na murugan kitta vendikuran😊

  • @devendrandeva7124

    @devendrandeva7124

    18 күн бұрын

    Unga nalla manasuku kandipa ungaluku koodiya seekirame nalladhu nadakkum ,sivaperumanoda aasirvaadham ungaluku eppavu irukkum ,kavala padadhinga sister

  • @muthulakshmi8259
    @muthulakshmi825925 күн бұрын

    Na 3 yrs baby illama romba kasta patten eaychi peychi lam neraya vaangiten😢 ipo 7 months pregnant nalla padiya normal delivery aaganum nu pray pannikonga😊

  • @bhavaveera6337

    @bhavaveera6337

    21 күн бұрын

    God bless you ma

  • @NithunYathvik

    @NithunYathvik

    21 күн бұрын

    Normal delivery akum sis kavalapadathinga na prayer panikiren😊

  • @remyajegan9417

    @remyajegan9417

    14 күн бұрын

    Naanum than sis

  • @muthulakshmi8259

    @muthulakshmi8259

    14 күн бұрын

    @@bhavaveera6337 thank you 😊

  • @muthulakshmi8259

    @muthulakshmi8259

    14 күн бұрын

    @@NithunYathvik thank you so much

  • @shankardevi6747
    @shankardevi674723 күн бұрын

    யோகி அண்ணா நந்தினி அக்கா நானும் 11 வருஷம் குழந்தை இல்லாம தான் இருந்தேன் இப்போ நீங்க திடீர்னு எதிர்பார்த்து அஞ்சு நாள் பிந்தி இருக்குன்னு சொல்லிருந்தீங்க அதே மாதிரி தான் நானும் ஒரு நாள் தங்கி இருந்தது நானும் மாசமான எனக்கு அழகான ஒரு பொம்பள பிள்ளை பிறந்தது என் லைஃப்ல 11 வருஷம் மலடி மலடி மலடி என்று நிறைய பாட்டு வாங்கினேன் ஆனா இப்போ எல்லாரும் வாயும் அடைக்கிற மாதிரி என் பொண்ணு வந்து எல்லாரும் வாயை அடச்சு என் பொண்ணு பேரு திவ்ய தர்ஷனா இந்த வீடியோவை நான் இப்பதாங்க பார்த்த அண்ணாக்கு உங்களுக்கும் ஐ லவ் யூ சோ மச் இந்த வீடியோ பார்த்ததுல எனக்கு அழுகை வந்துடுச்சு உங்களுக்கு தம்பி இருக்கா துரு இருக்கா எனக்கு தெரியும் தம்பியை கவனமா பாத்துக்கோங்க எனக்கு இந்த மெசேஜை பார்த்தீங்கன்னா ரிப்ளை பண்ணுங்க அக்கா😢😢😢😢

  • @AmmuManikandan844
    @AmmuManikandan84419 күн бұрын

    2 வருஷமா குழந்தை இல்லாம கஷ்டபட்டேன். கடவுளின் கிருபையால் பெண் குழந்தை பிறந்துஇருக்கு

  • @Revathi-Ramesh
    @Revathi-Ramesh28 күн бұрын

    எனக்கும் இதே மாரி நடக்கனும் எனக்காக வேண்டிக்கோங்க மைனா அக்கா 5 yrs ah குழந்தை இல்ல .. என்ன மீறி கண் கலங்கிடுச்சு .. எனக்கும் சீமந்தம் நடக்காதானு பல நாள் ஏங்கிருக்க .. such a great shot film…

  • @mugi5067

    @mugi5067

    23 күн бұрын

    Yes sister 12 years ah wait pandren kai niraya valaikapu valaiyal potukanum aasaiya iruku... Ellam irundhum edho illadha madhiri iruku😢

  • @user-yh5dy2jo2k

    @user-yh5dy2jo2k

    20 күн бұрын

    18வரசத்துக்கு அப்பறதான் பேபி பிறந்தது ப்ளீஸ் பீல் பண்ணவேணாம் கண்டிப்பா இருக்ககும் ❤️❤️

  • @mugi5067

    @mugi5067

    20 күн бұрын

    @@user-yh5dy2jo2k thanks

  • @user-xs6zw5pf5v

    @user-xs6zw5pf5v

    11 күн бұрын

    Dailium kanthasasti kavasam keluga adutha year Kai mela kolantha paiyan porappan nampuga

  • @kayalviizhi3390
    @kayalviizhi339028 күн бұрын

    En life la na anupavichitu iruka pain...romba azhuthutaen enakum seekiram baby thanganum 6 yrs ah wait pandraen

  • @travelwithganga_

    @travelwithganga_

    28 күн бұрын

    Don't worry. Andha kadavule vanthu ungaluku kolanthaiya piraparu ok va

  • @kayalviizhi3390

    @kayalviizhi3390

    28 күн бұрын

    @@travelwithganga_ ungal vai muhurtham palikatum

  • @kayalviizhi3390

    @kayalviizhi3390

    28 күн бұрын

    @@travelwithganga_ nandri

  • @ShankarShankar-gs7cq

    @ShankarShankar-gs7cq

    28 күн бұрын

    Don't worry sister

  • @narmadhab2517

    @narmadhab2517

    28 күн бұрын

    Naan 10 years

  • @mugi5067
    @mugi506723 күн бұрын

    12 years maladi ngara peyaroda iruken god enna mattum paakave matengurar😭

  • @shanthibalushanthibal4548
    @shanthibalushanthibal454814 күн бұрын

    Thanks

  • @sabikaedit7368
    @sabikaedit736828 күн бұрын

    😢😢😢😢comments sec 75% baby illla... irauvaa... ketpavarukku kulanthayae kodu😢😢😢

  • @Gowri994
    @Gowri99428 күн бұрын

    இந்த நல்லது கதையிலும் கனவிலும் மட்டுமே நடக்கும். எனக்கும் கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆயிடுச்சு ஒவ்வொரு மாசமும் எதிர்பார்ப்பு மட்டும் தான் குப்பைத்தொட்டியில் தூக்கி போடுறவங்களுக்கு கொடுக்கிற கடவுள் சதிகாரன் தான்😢

  • @Manivino25.6.23Veeravino

    @Manivino25.6.23Veeravino

    28 күн бұрын

    நீங்க திருச்செந்தூருக்கு போய் முருகன் கிட்ட முழு மனசோட வேண்டிக்கோங்க குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்

  • @thilagaparimalan7586

    @thilagaparimalan7586

    28 күн бұрын

    Manasa thalara vidadheenga akka seekram ungaluku azhaga baby kedaikum unga thangachi na prayer panikiraen adha nenachu happyah irunga akka stress agadheenga negative thoughts venam

  • @Gowri994

    @Gowri994

    28 күн бұрын

    @@Manivino25.6.23Veeravino நிறைய பேரு நிறைய கோயிலுக்கு போக சொன்னாங்க அப்படி போயும் பிரயோஜனம் இல்லை இருந்தாலும் போறோம்.....👍🙂

  • @Gowri994

    @Gowri994

    28 күн бұрын

    @@thilagaparimalan7586 நன்றி மா

  • @Gowri994

    @Gowri994

    28 күн бұрын

    ​@@thilagaparimalan7586 நன்றி மா ❤

  • @Sumitharam-yy2fd
    @Sumitharam-yy2fd21 күн бұрын

    Best video❤...super ....yellaroda comments padikumbodu kashtama irk ..yevalo peruku kulandai agama kashtam paduvanganu ...yellarukagayu pray panuvom🙏

  • @sudhakarsk7021
    @sudhakarsk702118 күн бұрын

    எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது அந்த வலி குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த காணொளி மிகவும் அழகாக அறிவுபூர்வமாக இருக்கிறது

  • @mercyprabhu3129
    @mercyprabhu312928 күн бұрын

    Dhuru chellam last la vanthalum sema mass super thangam..

  • @user-re1rd2qu2e

    @user-re1rd2qu2e

    28 күн бұрын

    Same my life akka Anna ❤❤❤❤

  • @sudarlexmi697
    @sudarlexmi69725 күн бұрын

    மைனா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 😘😘 இந்த கதை என் கதை போல இருக்கு அக்கா எனக்கு பத்து வருடங்கள் குழந்தை இல்லை அந்த வலியே தாங்க முடியாவில்லை 😭🙏 இந்த யாரும் வரகூடாது 😭😭 இந்த படத்தின் பெயரை பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருக்கு 😢 சாரி அக்கா எதுவும் நீங்க நினைத்தீங்கா🙏🙏 படம் சூப்பராக இருக்கு இந்த படத்தில் வரும் கடைசி சீன் குழந்தை இல்லை எல்லோரும் வரவேண்டும் ஆசையாக இருக்கிறது 💐💐💐💐

  • @user-pj4vk6mf4u
    @user-pj4vk6mf4u16 күн бұрын

    Entha feelings nanum 4 years anupavichan ippo naan 9 month preganenta erukkan

  • @KokilaSuriya-tx9yi
    @KokilaSuriya-tx9yi20 күн бұрын

    In 11yrs of my marriage life I have under gone five miscarriage after 5 ys I got boy baby at got s grace but that he got autism he his 6ys now 😢we r trying for another baby plse pray for me

  • @jaanu8507
    @jaanu850727 күн бұрын

    இப்படிபட்ட Story யாருக்கெல்லாம் உங்க வாழ்க்கையில நடந்து இருக்கு😢🎉❤

  • @bhuvanarenga

    @bhuvanarenga

    25 күн бұрын

  • @thilagavathithilaha6391

    @thilagavathithilaha6391

    25 күн бұрын

    😔😔😔Ssssssddsd ❤🥰🥰🥰🥰🥰2 baby

  • @user-nb8li5xy2f

    @user-nb8li5xy2f

    25 күн бұрын

    7years wait panrom pray for all brothers and sister s

  • @slma9040

    @slma9040

    24 күн бұрын

    Me

  • @rajark6136

    @rajark6136

    20 күн бұрын

    Same

  • @anithabalan8667
    @anithabalan866728 күн бұрын

    எனக்கு 3 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை நானும் இந்த வலியை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். எல்லாரும் இருந்தாங்க இப்போது என்னை பார்த்து கொள்ள யாரும் இல்லை. அனாதை மாதிரி இருக்கேன்.. குடும்பம் இருக்கு யாரும் இல்லை..

  • @sheelaravi7799

    @sheelaravi7799

    22 күн бұрын

    No fel sis nanum apadeethan eruga

  • @user-xs6zw5pf5v

    @user-xs6zw5pf5v

    11 күн бұрын

    Dailium kanthasasti kavasam keluga adutha year Kai mela kolantha paiyan porappan nampuga

  • @velankanniraja655
    @velankanniraja65521 күн бұрын

    எனக்கு திருமணமாகி 12 வருடம் கழித்து இப்போது பெண் குழந்தை பிறந்து 10 மாதம் ஆகிறது. 12 வருடம் நரகத்தில் வாழ்ந்த மாதிரி இருந்தது இப்போது ரொம்ப சந்தோஷமா இருக்குது

  • @athistani9823
    @athistani982323 күн бұрын

    I pray to god. For All married couple event faced this type of struggle. Be strong. God plan a good time. Just keep enjoy couple days. Then soon u all need prepare to be parents to enjoy

  • @umarani6724
    @umarani672428 күн бұрын

    5 naal thali pochunu myna akka sollavum enaku usuru poi vanthuchu frnds enaku innum kulanthai illa seekiram kidaikanum kadavul kitta pray pannuga frnds

  • @Inspire_and_Design10.

    @Inspire_and_Design10.

    28 күн бұрын

    Kandipa nadakum

  • @sureshthangamari9474

    @sureshthangamari9474

    28 күн бұрын

    5days illa sis an the time la period day thanduna adutha day la irunthu ovvoru nalum kadakkurathu oru yugam kadakkurathu marthiiri irukkum

  • @saraswathyjayashankar5682

    @saraswathyjayashankar5682

    28 күн бұрын

    Adopt pannikonga. Oru kozhandhaiku nalla vaazhka thaanga.

  • @mathumathikannan1067

    @mathumathikannan1067

    28 күн бұрын

    ​@@sureshthangamari9474crct 😢

  • @saravanakumarp3778

    @saravanakumarp3778

    11 күн бұрын

    Pray Jesus sister kandippa ungalukku nallathu nadakum Jesus give next year baby sister don't feel

  • @saranyashedrock6618
    @saranyashedrock661828 күн бұрын

    Vera level acting goosebumps vandhuchu

  • @rakshieasykolangal8951
    @rakshieasykolangal895122 күн бұрын

    Good story....really u telling good message to the society...

  • @Sureshshanthi1
    @Sureshshanthi124 күн бұрын

    Literally u knoched it out very well❤❤❤❤

  • @alamelumangaisekar1030
    @alamelumangaisekar103025 күн бұрын

    பார்த்ததும் கண்கள் குளமாகிய காணொளி 😢 இந்த ஒரு இனிமையான தருணத்திற்காக ஏங்கி கொண்டிருப்பவர்களில் நானும் ஒருத்தி 😢😢😢

  • @umasankari371
    @umasankari37128 күн бұрын

    Entha pain nan 13 years face pannuren😢😢😢

  • @Dhanvarshni13

    @Dhanvarshni13

    28 күн бұрын

    Just go for treatment ... Science avolovo valanthuruchu ... Don't wait ... I am promise you soon in this comment coming year baby oda erukeega nu solluveega .... All the best nallathae nadakum...

  • @SARANYAV-ot7ly

    @SARANYAV-ot7ly

    28 күн бұрын

    Kandipa baby porakum don't worry

  • @jmmuki1329

    @jmmuki1329

    28 күн бұрын

    கவலை படவேண்டும் நீங்க இல்ல உங்களை பற்றி கேக்குறவங்க don't feel sis நல்லது ஒரு நாள் நடக்கும்

  • @muthumalamarikannu8561

    @muthumalamarikannu8561

    28 күн бұрын

    Don't feel

  • @rajmahii

    @rajmahii

    28 күн бұрын

    Enakum 12 years agudhu😢

  • @jamunapalaniyappan9482
    @jamunapalaniyappan948218 күн бұрын

    Nice story..pakum podhu feelaa iruku❤

  • @r.aarthisairam7233
    @r.aarthisairam723323 күн бұрын

    Nanidhi sis supera perfomance veralevel sis neega best vera level touching film ❤

  • @venkatraman229
    @venkatraman22924 күн бұрын

    நானும் இது போல அனுபவச்சேன் இப்போ எனக்கு போன் குழந்தை பிறந்து இருக்கு

  • @kowsikowsalya199
    @kowsikowsalya19928 күн бұрын

    இதே இன்பம் எங்களும் கடவுள் கொடுக்க வேண்டும். ஐந்தரை வருட தவம் கிடைக்குமா.

  • @sitifareedah3878

    @sitifareedah3878

    27 күн бұрын

    Diet and lifestyle + exercise consistent ah senjukitthu vaangga... With Fertility yoga

  • @kowsikowsalya199

    @kowsikowsalya199

    27 күн бұрын

    Thank you

  • @saravanakumarp3778

    @saravanakumarp3778

    11 күн бұрын

    இயேசு உங்களுக்கு குழந்தை குடுப்பாரு நம்புங்க சிஸ்டர்

  • @yaazhthamizhcreations4410
    @yaazhthamizhcreations441016 күн бұрын

    Yogi and myna sema acting and that emotions are really reality

  • @user-kz1ij2qp7f
    @user-kz1ij2qp7f28 күн бұрын

    எனக்கு 10வருசம் ஆகுது இன்னும் இந்த வார்த்தையேல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன் இத பார்த்தவுடனே எனக்கு அழுகை வந்துடுச்சு

  • @sakthisakthi3613

    @sakthisakthi3613

    28 күн бұрын

    Don't weep ! Azhuvathaal ondrum payan ellai! Santhoshamaai vaazha kanavanum manaiviyum kallanghi yoosiunghas!( By sidhreya Arthanariswara and Nakeeran)

  • @karthikask4862

    @karthikask4862

    25 күн бұрын

    Alathinga...antha god ungaluku alagana baby ah kudupanga

  • @KowsalyaK-dj4io

    @KowsalyaK-dj4io

    24 күн бұрын

    Varutha pattathinga kannaur mariyamman kovilla ventuthal vainga nallathe nadagum yenakum 7 varusama kulantha illa eppo oru paiya 4 month achuthu kantipa antha Kovil poanga

  • @raheemja2857

    @raheemja2857

    23 күн бұрын

    😢

  • @venba5

    @venba5

    21 күн бұрын

    Palanikku vanthu murukartta vendikonga...kandippa kedaikkum

  • @user-yk8cx4fi1v
    @user-yk8cx4fi1v28 күн бұрын

    Kadavule ellarukgum seekiram married ana odane kulainthai varam kudukganum enaku udane kudutha mathiri pls iraiva❤

  • @user-xz1yv6lk5j
    @user-xz1yv6lk5j19 күн бұрын

    Romba nalla feelings ah irukku❤️💎

  • @vignesht1560
    @vignesht156023 күн бұрын

    நானும் இந்த வலிய 12 வருசமா அனுபவிச்சிட்டு இருக்கேன்.. நாங்கள் இருவரும் அமைதியான முறையில் யோசித்து நல்ல மனநிலையில் இருந்தாலும் சுற்றி இருக்கும் சொந்தங்கள் பேசும் வார்த்தைகள் மிகவும் கொடுமையான ஒன்று😭😭 6:24 timing இந்த மாதிரி ஒரு நல்லது எனக்கு எப்போது நடக்கும்னு நான் நினைத்து அழாமல் இருந்த நாளே இல்லை 😭😭

  • @kavikavi4241
    @kavikavi424125 күн бұрын

    என்னை அறியாமல் என் கலங்கின 😢😢super episode❤ இந்த உலகில் இந்த கேள்விகள் இன்னும் கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் அதுவும் கேட்பதுவும் ஒரு பெண் தான் 😢எனக்கும் திருமணம் ஆகி 8மாதம்தான் ஆகிறது ஆனால் அனைவரும் என்னிடம் கேட்கும் கேள்வி விசேஷம் ஏதும் இல்லை என்று என்னுடன் திருமணம் ஆனவர்கள் மாசமகா இருக்கிறார்கள் அதனால் என்னை அதை சொல்லியே அனைவரும் கேட்கிறார்கள் நான் என்ன செய்வது எனக்கு அம்மா இல்லை அதனால் என்னுடைய அப்பாவை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என் கணவர் சென்னையில் வேலை பார்க்கிறார் நான் என் தந்தையை பார்த்துகொண்டு என் ஊரில் இருக்கிறேன் 😊எனக்கும் கடவுள் குழந்தை வரம் கொடுப்பர் என்ற நம்பிக்கை உண்டு 🙏🙏மலடி என்ற பெயர் மட்டும் அடுத்த தலைமுறை இல்லை அதற்கடுத்த தலைமுறையில் ஆவது அழிய வேண்டும் 😢

  • @lathakeyanken
    @lathakeyanken28 күн бұрын

    Naanum 8years ah wait panre....pls enakage pray pannunge

  • @saraswathyjayashankar5682

    @saraswathyjayashankar5682

    28 күн бұрын

    Adopt pannikonga. Oru kozhandhaiku nalla vaazhka thaanga.

  • @sasia1081

    @sasia1081

    28 күн бұрын

    Ninja Chennai na A 4 try pannunga

  • @ramarpadma-re2pi

    @ramarpadma-re2pi

    26 күн бұрын

    முருகன் கோவில் அவர் தரும் வரை கேளுங்க சிஸ்டர்

  • @vishnupriya9266

    @vishnupriya9266

    26 күн бұрын

    Murukar nambuka nadakum

  • @pavipavithra4490

    @pavipavithra4490

    25 күн бұрын

    Jesus kita prayer pannunga sister kandipa ungaluku kulanthai kidaikum

  • @marusathish3707
    @marusathish370714 күн бұрын

    Literally cried while watching this. Evlo kit evlo card pathurpom. Positive akiradhanu. Waiting for this moment.

  • @abivijayabi335
    @abivijayabi335Күн бұрын

    Semma anna and akka 🥺 aludhuta mudiyapa vera level😊 semma acting🎉🎉🎉🎉🎉

  • @kamachisai4333
    @kamachisai433328 күн бұрын

    Naanum 5years ah wait panre.... Pls enakaga pray pannunga pls 🙏😭😭😭😭😭😭

  • @Deepika10617

    @Deepika10617

    24 күн бұрын

    Soon Sister! Om Saravana Bhave, Valge valamudan! Thirkema nanpenge, sikkram nadakum

  • @rajsree5718

    @rajsree5718

    24 күн бұрын

    Soon siss u also get Pregnancy

  • @jesuthasanjeni2936
    @jesuthasanjeni293628 күн бұрын

    She is the luckiest woman in the whole world to have a husband like Yoki annaa❤🥺

  • @allzzzzwell
    @allzzzzwell21 күн бұрын

    Really heart touching... I literally cried after watching this. No one I this world should not face baby issues.

  • @soundaryaamrish2697
    @soundaryaamrish269712 күн бұрын

    Wow super acting Yogi and Myna.. special mention to Yogi… loved your acting. Awesome 🤩

  • @muthulakshmilakshmi2598
    @muthulakshmilakshmi259828 күн бұрын

    climax nalla iruku ana child illanalum happy a life la iruka mudiyum nu konjam positive vagavum katrikalam neraiya per antha life m valrom

  • @user-dc8gu3zt5z
    @user-dc8gu3zt5z28 күн бұрын

    😭😭😭😭💕💕💕💕மனசு வலிக்குது நானும் குழந்தை இல்லாமல் கஷ்ட்டப்படுறேன்

  • @safananasrin4386
    @safananasrin438619 күн бұрын

    குறைகளை மட்டும் தான் இந்த உலகம் எப்பவும் சொல்லிகாட்டும்...

  • @umadevi6683
    @umadevi66836 күн бұрын

    Brother unga direction vera level bro.. A big salute for your direction. Neenga cinema la nalla position ku varuvinga bro,. Advance congratulations for your conima future and very supportive family, friendsand wife ungaluku amanchiruku.bro.finally nalla suthi podunga. And once again a very big congratulations🥳🥳🥳👏👏👏👏

  • @manjum3964
    @manjum396424 күн бұрын

    வாழ்த்துக்கள். அருமையான படைப்பு. எத்தனையோ திரை படங்கள் பார்க்கிறோம் குறும்படங்கள் பார்க்கிறோம் சில படங்கள் மட்டுமே அரிதான சில படைப்புகள் மட்டுமே கண்களில் நீரை வரவழைக்கும். அந்த வகையில் இந்த படைப்பு கண்களை மட்டும் அல்ல மனதையும் ஈரமாக்கியது. திருமணம் ஆகி 4 வருடங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்ற எங்களுக்கு இந்த படைப்பை சிறு கதையாக பார்க்க முடியவில்லை. உணர்வுகளை தட்டி எழுப்பியது. இந்த படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்க...வளர்க...

  • @husainabanu4297
    @husainabanu429726 күн бұрын

    9 yrs sa wait panra... I can't control my tears.. Pray for me frds😢

  • @sarahghose6654

    @sarahghose6654

    24 күн бұрын

    u

  • @rajsree5718

    @rajsree5718

    24 күн бұрын

    Soon siss u got Pregnancy don't worry all will bee ok

  • @shakiprabha1250

    @shakiprabha1250

    23 күн бұрын

    Kandippa sister sikirame good news varum

  • @ramyaradha9675
    @ramyaradha9675Күн бұрын

    Super both acting was super ❤️❤️❤️👌

  • @ramyas2166
    @ramyas216621 күн бұрын

    Seriously my eyes are filled with tears when I saw this series vera level

  • @bhuvana6969
    @bhuvana696928 күн бұрын

    இது ரொம்ப ரொம்ப கஷ்டம் அக்கா நான் இதை 5 வருடமாக கஷ்டப்பட்டு இருக்கிறேன்

  • @SanjuSanju-fk3oy

    @SanjuSanju-fk3oy

    28 күн бұрын

    Na 9 varushama kastapattukittu tha iruke

  • @lakshmikannan1318

    @lakshmikannan1318

    28 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmikannan1318

    @lakshmikannan1318

    28 күн бұрын

    ​@SanjuSan🙏🙏🙏ju-fk3oy

  • @lasakmanamlasakmanan1605

    @lasakmanamlasakmanan1605

    28 күн бұрын

    கவலை படாதிங்க அக்கா சீக்கிரம் உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்த கடவுள் தருவாங்க

  • @meenasham7435

    @meenasham7435

    28 күн бұрын

    Hmmm enaaku kutha 9 yeas haguthu but haspend kudha sapord illa

Келесі