The Yellow Festival - மஞ்சள் நீராட்டு விழா - Short Film - Golden Elephant Award Winner

Фильм және анимация

Written & Directed by Kamal Sethu
Cinematography: Imran Ahmedh KR
Music: Karthik Raja
Editing: B. Lenin
Audiography: Tapas Nayak
Art Director: G Veera Mani
DI Colorist: Raj Kumar (RED Studio)
Production Studio: Grape Pictures
Co Director: Rathna Kumar RM
Co Editor: Maruthi Krish
All Righst Reserved to Grape Pictues.
Duplicating and Reuploading strictly Prohibited.
Email: thegrapepictures@gmail.com
Cast:
Bharathi Kannan as Viswanathan
Deepa Shankar as Gomathi
Neha Menon as Meenakshi
KR Rangamma as Grand Mother
Prema Priya as Aunty
www.imdb.com/title/tt4545794/
en.wikipedia.org/wiki/The_Yel...
Cameras used: BMPC 4K & RED EPIC
Edited in: FCP X + Color Grading in: DaVinci Resolve
#deepashankar #karthikraja #tamilshortfilm

Пікірлер: 6 200

  • @TheerAn
    @TheerAn6 жыл бұрын

    மஞ்சள் நீராட்டு - என் கண்ணில் நீரூற்று😢.... # Tears made film#Awesome cinematography # All of the actor's Actings are awesome #Best short film ever👌👌👌👌...

  • @prajinisumesh570
    @prajinisumesh5705 жыл бұрын

    My eyes just watered. I am so unhappy about how rude I was to my parents ........ If any of you understand my feelings please live a like...

  • @MTA_BalajiR
    @MTA_BalajiR3 жыл бұрын

    கள்ளகபடமற்ற இந்த காவியம் கண்களில் ஓரம் இரம் பூக்க வைக்கிறது.... ✨🖤

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman98912 жыл бұрын

    👏👏👏 பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணை இவளை கண்முன் நிறுத்திய படைப்பு இதனை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை... பாராட்டவேண்டும் என்றால் அந்த வானமே எல்லை.

  • @petchimuthu9290
    @petchimuthu92904 жыл бұрын

    வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு அழகான குறும்படம் இதன் இயக்குனர் கதை எழுதியவர் மற்றும் நடித்த நடிகர்களும் தங்கள் முழு யூ மருந்துகளையும் வெளிப்படுத்தி இந்த விழாவை புதிய கோணத்தில் இவ்வுலகிற்கு எடுத்துரைத்துள்ளனர் p இப்படி ஒரு சித்திரத்தை வரைந்து அதற்கு மனமார்ந்த நன்றி.

  • @mythiliyt__25
    @mythiliyt__252 ай бұрын

    Who watchini in 2024 summer seson❤like her 👇

  • @chithrar7632
    @chithrar76323 жыл бұрын

    இந்த மாதிரி அம்மா அப்பா யாருக்கெல்லாம் வேணும் 1 like poduinga யாருக்கெல்லாம் அம்மா pidikkum

  • @anusaravanan1545

    @anusaravanan1545

    3 жыл бұрын

    Ennakkum pidikkum

  • @punitharasenl3955

    @punitharasenl3955

    3 жыл бұрын

    I miss my mother

  • @punitharasenl3955

    @punitharasenl3955

    3 жыл бұрын

    😭😭

  • @kumaresanmkr1719
    @kumaresanmkr17193 жыл бұрын

    அற்புதமான கதை அம்சம்...நிறைவான நடிப்பு...அம்மா மகளின் பாசம் வியக்க வைக்கிறது...

  • @rajabruno1981
    @rajabruno19817 жыл бұрын

    35 நிமிடமா என்று தயக்கத்தோடு பார்க்க ஆரம்பித்து அதற்குள் முடிந்து விட்டதே என்று ஏங்க வைத்த ஒரு அற்புதமான குறும்படம் ஆழமாக சிந்திக்க வைக்கும் அற்புதமான வசனம் இயக்குனர் கமல் சேது வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் சார்

  • @balajiraaj2352

    @balajiraaj2352

    7 жыл бұрын

    bro unga cmnt sema

  • @pushparameshkumar6937

    @pushparameshkumar6937

    6 жыл бұрын

    raja bruno same

  • @abjanabhandari6763

    @abjanabhandari6763

    6 жыл бұрын

    Can someone tell me the same thing English plz

  • @balajim5029

    @balajim5029

    6 жыл бұрын

    same to you

  • @suriyababubabu8166

    @suriyababubabu8166

    6 жыл бұрын

    raja bruno

  • @kundemaneesha263
    @kundemaneesha2635 жыл бұрын

    Every mother dreamt about her girl...She taught to fulfill her dreams by her child..She enjoys her childhood again by her girl..No one can't replace mother's place in her girl's heart.. 💓

  • @btsarmygirls4610
    @btsarmygirls46102 жыл бұрын

    இந்த கதையின் முடிவு என் மனதிற்கு மிக ஆழமான கண்ணீரை தந்தது😭😭😭😭😭😭😭😭

  • @arunvindhart4505
    @arunvindhart45056 жыл бұрын

    பாட்டன், பாட்டி எதற்காக என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த படம். ...

  • @harinesinger6944
    @harinesinger69443 жыл бұрын

    With a small example of a kolam this short film said a great words 👍 hatss off🙏

  • @rathnaammu3790
    @rathnaammu37902 жыл бұрын

    Ethuku intha short film ku dislike pannirukanganu therila 🤦‍♀️ rasanai ketta jenmanga.. Really superb movie... 👏👏

  • @bowsiya1217

    @bowsiya1217

    2 жыл бұрын

    Yes you are so correct rasanai ketta jenmamga 🤦

  • @jpjp8351
    @jpjp83512 жыл бұрын

    தனக்கு கிடைக்காத விசயம்.மகளுக்கு கிடைக்க நினைக்கிறது தாய்.அத அம்மாக்கு கொடுத்து அழகு பார்க்கிறது தாய்மை. இது தான் தமிழர் பண்பாடு.

  • @ruthushreep7185

    @ruthushreep7185

    2 жыл бұрын

    Super

  • @yohalakshmikumaravelu4482
    @yohalakshmikumaravelu44825 жыл бұрын

    one of the best tamil shortfilms I have ever seen.....bought down tears in my eyes....mothers unconditional love ….fathers care ...grandmothers sweet heart ….everything was hands down tooo emotional.....and the script was beyond amazing....

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya80835 жыл бұрын

    கண்களில் ஆனந்த கண்ணீரே வந்து விட்டது கதை சூப்பர் எல்லாமே சூப்பர்

  • @stellajoice2246
    @stellajoice22463 жыл бұрын

    I have ever seen a short film like this in my life Hats off for the directors and the actors and actresses

  • @salosaloni4767
    @salosaloni47673 жыл бұрын

    Sister unga presentation rompa super .....👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 grandma neenga rompa super

  • @vimdix30173
    @vimdix301735 жыл бұрын

    ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்.. 👌🤝 சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்கிறதை விட அனுபவிக்கிறது தான் அழகு 💖🙂 நன்றி 🙏

  • @p.sankar1357
    @p.sankar13575 жыл бұрын

    9:49 this is my school. The girl standing in front of 9-E where I studied. Old memories. Immaculate Heart of Marys girls high secondary school in avadi 😊.

  • @drauparajan6922
    @drauparajan69222 жыл бұрын

    Sir, you are, only you are, the real owner of the culture. Tamil, a real lesson to the world. Enjoyed the short film. A team of rare pearls. Convey my regards to the PAATTY. A billion likes. A love from Kerala.

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman98912 жыл бұрын

    கிராமத்து பாணியில் அந்த விஸ்தாரமான வீடும், செல்வப் செழிப்பிலும் எளிமையை வெளிப்படுத்தும் குடும்பப் பாங்கும், மாறுபட்ட இரு தலைமுறையை புரிந்து வைத்திருக்கும் அந்த அறிவுள்ள ஆயாவும், ஆயாவின் அழகான பொக்கை வாய் சிரிப்பும்...அங்கு நேரிலே கூட இருந்து பார்த்த உணர்வை ஏற்படுத்திய team members அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். I love u பாட்டியம்மா🥰

  • @srinivasareddy9206
    @srinivasareddy92065 жыл бұрын

    i can see my mother, grand mother, sister, wife and my daughter in this movie. its not a movie, its a showcase of every Indian family. i really want to appreciate the movie makers. hats up guys.

  • @nafeesaa222
    @nafeesaa2224 жыл бұрын

    Lockdown le pakuravanghe like podunghe👌

  • @senthilsenthil9240

    @senthilsenthil9240

    4 жыл бұрын

    Mee

  • @VELUSAMy-tm2ef

    @VELUSAMy-tm2ef

    3 жыл бұрын

    Wer

  • @Sanooja-dj5gv
    @Sanooja-dj5gv3 жыл бұрын

    என்னதான் அம்மா திட்டிட்டே இருந்தாலும் அவங்க காட்ர பாசத்த மிஞ்ச யாருமே இல்ல. I love u maaa... 💕

  • @esakkipandipandi4673

    @esakkipandipandi4673

    3 жыл бұрын

    Seriously ....I love my amma......

  • @azad8879
    @azad88793 жыл бұрын

    4 years ago naa intha Short movie paathae.. Most influenceable one..! Most influenceable one.. ♥️

  • @sampathananthaselvianantha4834
    @sampathananthaselvianantha48344 жыл бұрын

    மிகவும் அருமையான திரைப்படம் romba nalla iruku hats off to all actors especially Deepa Amma aprm cute papa Meenakshi 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @arunkanagaraj9411
    @arunkanagaraj94114 жыл бұрын

    மிக அருமையாக ஒரு விஷயத்தை அவ்ளோவ் தெளிவா சொல்லி இருக்கீங்க.....ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு.....எல்லாருக்கும் இது கண்டிப்பா புரிஞ்சி இருக்கும்.....இந்த குறும்படம் எடுத்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....,🎆😍✌😎

  • @karthi-bsc

    @karthi-bsc

    3 жыл бұрын

    Hi anna super comments

  • @akshayadevi1547

    @akshayadevi1547

    3 жыл бұрын

    Super ☺☺

  • @selva.502
    @selva.5023 жыл бұрын

    after cook with comali deepa akka fans hit here

  • @Gnanam50
    @Gnanam508 жыл бұрын

    ஒரு குரும்படம் பார்த்த உணர்வேயில்லை. நமது உறவினர் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வாகத்தான் தோன்றுகிறது. யாருமே நடிக்கவில்லை. அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட கருத்தை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். நமது கலாச்சாரம், பண்பாடு முறைகள் என இந்தத் தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சி பூர்வமாகவும் இருந்தது. நன்றி.

  • @hithupawn740

    @hithupawn740

    6 жыл бұрын

    Gnanavel Arumugam d

  • @kumarankd1271

    @kumarankd1271

    6 жыл бұрын

    Enoda heart touch panichu entha movie semma super arputham ellarum supera act panirukanga this is my favorite movie I love u movie

  • @genenamegj3147
    @genenamegj31475 жыл бұрын

    இந்த வீடியோ பார்த்த பிறகு தான் மஞ்சள் நீராட்டு விழாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன், கண்ணும் மனசும் ஒரு சேர நிறைஞ்சு போச்சு. அருமை....👌

  • @GrapePictures

    @GrapePictures

    5 жыл бұрын

    Thank you 😊

  • @jayasreejayasree8512
    @jayasreejayasree85123 жыл бұрын

    Deepa akka your acting Vera level and this flim made me to feel

  • @rajakumarisivakumar1436

    @rajakumarisivakumar1436

    2 жыл бұрын

    Correct 👍👍

  • @harini4477

    @harini4477

    2 жыл бұрын

    Yes

  • @devanandhak.s9963

    @devanandhak.s9963

    2 жыл бұрын

    💯💯💯💯💯correct

  • @balajieniyaa2884

    @balajieniyaa2884

    2 жыл бұрын

    Thanks

  • @rameshk.v4946

    @rameshk.v4946

    2 жыл бұрын

    Vera level aunty

  • @srislamictamilbayan5140
    @srislamictamilbayan51403 жыл бұрын

    குடும்பம் ஒரு அழகு காவியம் .. தற்காலம் மறக்கும் ஓர் காவியம்

  • @delightmaria
    @delightmaria5 жыл бұрын

    Such a wonderful movie ......many times i skipped this movie now i feel that moment ....wonderful concept

  • @malinimaniammalinimaniam2772
    @malinimaniammalinimaniam27725 жыл бұрын

    Arumayana kathai oruoru words semma 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘romba nalla seijirukingal kinna kathaya irunthalum niraya karuthukal woooowwwwww valthukal good job guys

  • @astalakshmidhanasekar4550
    @astalakshmidhanasekar45503 жыл бұрын

    Ellaruku ipdi oru patty kedacha elarume bakiyasali dha ..

  • @velampattisribhagavathiamm5037
    @velampattisribhagavathiamm50372 жыл бұрын

    Neha...masssssss ah nadichirukkinga... semmmaaaa sprrr...pattiyoda dialogue நமக்கு பிடிக்காத விசயத்த மத்தவுங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்றதுல நம்ம சாமர்த்தியம் இருக்கு ....வெற லெவல்

  • @rajeshlakshmipathi4786
    @rajeshlakshmipathi47867 жыл бұрын

    Some time Short films proves they are much much much better than feature films

  • @sangavisrini1155
    @sangavisrini11555 жыл бұрын

    continuosly im cryng after watching this..hatsoff directer sir

  • @GrapePictures

    @GrapePictures

    5 жыл бұрын

    Thank you 😊

  • @rajendranegambarnathan3257

    @rajendranegambarnathan3257

    4 жыл бұрын

    Super

  • @vithyavijaya
    @vithyavijaya Жыл бұрын

    Manjal neeratu vachi oru shortfilm unmaiyavey avloo touching aah irundhadhu ovvoru dialogue um nice Film Nandrii🙏

  • @Prabu638
    @Prabu6385 жыл бұрын

    👵 Grandma is always uneducated brilliant........ Proud of u Patti......

  • @rajas129

    @rajas129

    4 жыл бұрын

    Anna no iPad tha irukunu

  • @vksfarms.9244

    @vksfarms.9244

    3 жыл бұрын

    Yes

  • @narayanannarayanan4043

    @narayanannarayanan4043

    3 жыл бұрын

    QlQ=!@&

  • @pragz5335

    @pragz5335

    3 жыл бұрын

    actually .she is educated(paati)...not only the ppl who study at schl r educated....ppl who do acquire knowledge frm their surroundings are educating themselves....actually they are unrecognized and , ungraduated ppl becoz they r the ppl who r still educating themselves and others like that paati.....😁😁...actually they learn without any expectation as we do study fr marks(though those stuffs will not last long in my brain😫)......they educate themselves with their own interest.....which gives them confident on what they know so that they can share what they know to others without fear...😄😄spread love and keep learning!😄

  • @Prabu638

    @Prabu638

    3 жыл бұрын

    @@pragz5335 💐👍👍

  • @vasantharavanan3636
    @vasantharavanan36365 жыл бұрын

    என் கண்கள் கலங்கயது இது போல் என் மகளுக்கு செய்ய முடியாத சுழ்நிலை ஆனால் என்பேத்திக்கு செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசை

  • @readysetgo8048

    @readysetgo8048

    3 жыл бұрын

    Kandippa seiveenga

  • @surya-nc5hy

    @surya-nc5hy

    2 жыл бұрын

    Ungala mudiyum

  • @prabhaprabha882

    @prabhaprabha882

    2 жыл бұрын

    Pppp

  • @manibharathi8140

    @manibharathi8140

    2 жыл бұрын

    Hi Friends....KZread TTT MOVIES CHANEL la ENNUYIRE webseries 5th Episodes paathuttu subscribe and share pannunga please share ❤️ 🙏

  • @s.rudhishvijay8312
    @s.rudhishvijay83123 жыл бұрын

    World la amma evolo mukiam enpatha Super soninga tq good

  • @vedhak7488
    @vedhak74883 жыл бұрын

    Really an inspirational story... The mom ,grandma and the child characters superbbbb......they acted well....The emotional story...i really loved it♥️♥️

  • @yokitha4712
    @yokitha47123 жыл бұрын

    Sirapana tharamana short film 😍😍😍😍😍😍😍

  • @sivanu9787
    @sivanu97874 жыл бұрын

    Semma movie concept is very nice.......Na KZread kulla varum pothellam entha vedio varum na appalam enna ethe varuthu nu avoid pannuva ana one time patha appadi ennanu ethana nala entha movie ya miss pannathuku rompa feel panra antha small girl semma acting

  • @devika3225
    @devika32253 жыл бұрын

    The Google grandma is a great queen and Tamilnadu ( india) culture is. God gifted to man and women's 🔥🔥💞💞❤️❤️.. iam very proud of....👍

  • @manilogu9944
    @manilogu99443 жыл бұрын

    இந்த கதை மஞ்சள் நீராட்டு விழாவை பற்றி இருந்தாலும் எனக்கு என் அம்மாவ நியாபகம் படுத்திச்சி மிக்க நன்றி கதாசிரியர்

  • @abiabinaya7229
    @abiabinaya72293 жыл бұрын

    Grandma character semma

  • @reneeshkd192
    @reneeshkd1925 жыл бұрын

    I'm Kerala but Tamil movies is world best ..... 👍👍👍👍 I like so much mother is our GOLD . Nice movie

  • @aswinib5795
    @aswinib57953 жыл бұрын

    Semma movie😍👌👌and that girl's voice and explanations are just goosebumps💫💫

  • @jayaramanr6922
    @jayaramanr692210 ай бұрын

    அற்புதமான படைப்பு.....குறிப்பாக மகள்களை பெற்றவர்களுக்கு.

  • @gowrimuthu70
    @gowrimuthu704 жыл бұрын

    👌👌story I loved it .my mom also uneducated like this movie mom but mom will do all of my goodness only 😊I love my mom so much I love u ammmaaaaa😍😍😍😘😘😘😙😙😙😙😙

  • @mypassionsgarage4463
    @mypassionsgarage44635 жыл бұрын

    Perfect movie ❤️ long way to go team .. Congrats 👌

  • @shifkroos6036
    @shifkroos60363 жыл бұрын

    The role of daughter mother super it is exactly real

  • @diary1717
    @diary17172 жыл бұрын

    When I see this grandma in this movie I remember my mother's mother now she is not with us but I miss her I got tears when that Granny said take me along with you we have to love them when they are with us🤧

  • @palanialal2906
    @palanialal29067 жыл бұрын

    ரொம்ப ரொம்ப அருமையான குறும்படம் எல்லாருமே சிறப்பாக நடிச்ருக்காங்க பல நல்ல கருத்துக்களை சொல்லிருக்கிங்க சூப்பர் ...

  • @ThatAmateurchef
    @ThatAmateurchef5 жыл бұрын

    Wow..😍what a wonderful short film....I can't control my tears..😓 director you are doing great job...😘😘😘 Keep rocking...🤗🤗I love my Patti...but she is passed away...😭 Missing you badly heartyma...😢

  • @GrapePictures

    @GrapePictures

    5 жыл бұрын

    Thank you 😊

  • @sonaakavitha1682
    @sonaakavitha16823 жыл бұрын

    சூப்பர் படம் எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிகழ்வுநடந்தது. ஆனால் என் பொண்ணு இன்னும் வயதுக்கு வரவில்லை. விரைவில். படம் சூப்பர் சூப்பர்.

  • @sheeladevi19886
    @sheeladevi19886 Жыл бұрын

    பெண்மையை மதிக்கின்ற ஒரு இந்தியக் குடிமகனின் மாபெரும் மதிப்பிற்க்குரிய படைப்பு உங்களைப் போன்ற படைப்பாளிகளே இந்த சமூகத்திற்க்கு தேவை உங்களின் கலைத்திறன் மென்மேலும் சிறப்படைய நானும் ஒரு தமிழ்ப் பெண்னாக வாழ்த்துகிறேன் தயாரிப்பாலராகிய உடன்பிறவா அண்னா நன்றி அருமையான கதை பெண் என்பவள் போற்றப்படவேண்டியவள் என்பதை அருமையான கருத்தோடு கூறியதற்க்கு கோடாணகோடி நன்றிகள்

  • @SaiRakshitha-kv1zy
    @SaiRakshitha-kv1zy5 ай бұрын

    I cried watching this

  • @sivapriya8351
    @sivapriya83515 жыл бұрын

    Solla வார்த்தை இல்லை. இத supernu solla mutiyathu. ரொம்ப ரொம்ப super. Ennoda அம்மாவுக்கும் english theriyathu ஆன அவங்க than ennku பேச solli தந்தாங்க. ஆன english தெரியாதனால அவங்க முட்டாள் ஒன்னும் ella அவங்க கிட்ட இருந்து neraya விசியம் காத்துக்கிறேன். எங்க அம்மா black than. Avanggalum ponds white beauty poduvangga. Nan avnggala kindal panuven. Engga அம்மா கோலம் nalla போடுவாங்க. Avnga namelaye கலை erukku enga amma name kalaiyarasi. I love my mom. I love the story. I love the indian culture.

  • @GrapePictures

    @GrapePictures

    5 жыл бұрын

    Thank you 😊

  • @sonaam9513
    @sonaam95133 жыл бұрын

    Im frm kerala bt i love tamilnadu bcs they respect traditions and their mother tongue 🥰

  • @smbe7623

    @smbe7623

    3 жыл бұрын

    Lovely

  • @manieswarapandi5786

    @manieswarapandi5786

    3 жыл бұрын

    Thank you so much for you like tamil nadu i am also love Malayalam traditional

  • @freakbad920

    @freakbad920

    3 жыл бұрын

    😘💯

  • @shifkroos6036

    @shifkroos6036

    3 жыл бұрын

    Thank you I am both

  • @dhinesh.d305

    @dhinesh.d305

    3 жыл бұрын

    Thank you

  • @NaveenNaveen-ym6cm
    @NaveenNaveen-ym6cm3 жыл бұрын

    Vedio is old but the comments are new 🤗

  • @shabeenabanu4419

    @shabeenabanu4419

    3 жыл бұрын

    🤡🤡🤡😘🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡😘🤡🤡🤡😘🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🙉🙉🙉😻🙉🙉🐵🐵🐵🏧🏧

  • @jeevaappu5565

    @jeevaappu5565

    3 жыл бұрын

    Yes yes

  • @meenaramesh5589

    @meenaramesh5589

    3 жыл бұрын

    Thanks ma happy

  • @manim3750

    @manim3750

    3 жыл бұрын

    88o888o77

  • @studywithsubha3152

    @studywithsubha3152

    3 жыл бұрын

    Yes

  • @sana_time
    @sana_time3 жыл бұрын

    As a lady No words to explain Awesome movie

  • @manjoorrasa
    @manjoorrasa9 жыл бұрын

    மிகவும் அருமையான படம். உருவாக்கிய பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @RaghuRajaATTUR

    @RaghuRajaATTUR

    9 жыл бұрын

    Good

  • @jumanathahasin7916

    @jumanathahasin7916

    7 жыл бұрын

    Tears rolling down

  • @aditdyas3487
    @aditdyas34875 жыл бұрын

    andha kutti ponnu semmaiya nadichirukanga 🤗🤗

  • @vijayamuniandy5470

    @vijayamuniandy5470

    4 жыл бұрын

    Neha va

  • @soundaryak3724
    @soundaryak37243 жыл бұрын

    Deepa akka.....after cook with comali

  • @manjumanikandan7577
    @manjumanikandan75773 жыл бұрын

    👇2021 le itha yarellam pakkurenga😂

  • @ShankarShankar-ln3jh

    @ShankarShankar-ln3jh

    3 жыл бұрын

    Na

  • @azeesazeez9280

    @azeesazeez9280

    3 жыл бұрын

    🖐

  • @SanjaySanjay-jf8fd

    @SanjaySanjay-jf8fd

    3 жыл бұрын

    🙋‍♀️

  • @devabharathi8951
    @devabharathi89515 жыл бұрын

    Superru ponga... Vera level.. No words to say... Oru video la ellathaiyum kaatiteenga 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @GrapePictures

    @GrapePictures

    5 жыл бұрын

    Thank you 😊

  • @aswinikumar1594
    @aswinikumar15949 жыл бұрын

    prefect short film..watched with water filled eyes...i wish i could give more likes for this short film..all the best team you guys rocked!

  • @aswinikumar1594

    @aswinikumar1594

    9 жыл бұрын

    Ikr ;)

  • @prathibadurai9061

    @prathibadurai9061

    7 жыл бұрын

    h

  • @prathibadurai9061

    @prathibadurai9061

    7 жыл бұрын

    🐱

  • @nandhinikh8126

    @nandhinikh8126

    7 жыл бұрын

    Aswini Kumar me too

  • @bhavaniv876

    @bhavaniv876

    7 жыл бұрын

    hshsjz

  • @dreamworldwithidols6561
    @dreamworldwithidols65613 жыл бұрын

    😢pengaluku yavolovo kastam irrukum anna adha velli padutha mataga namatha purrechu kanum super movie 😊😊amma oru katavul oru ponnuku amma illana kastam amma intha oru varthai than yanoda life ippo than yaga amma oda arumaiya mulusa purichikita😖😖l love you amma 😖😖😖😊

  • @tipeswind7317
    @tipeswind73173 жыл бұрын

    Super flim 😇😇 entha padam romba feeling ahh eruku 😇😇😇vera level theatre laium etha flim odanum 🥰🥰🥰 i like it 😁😁😁

  • @saranyasegar2275
    @saranyasegar22753 жыл бұрын

    Semma vera level... I love this character mom and grandma

  • @ArunKumar-ch8el
    @ArunKumar-ch8el5 жыл бұрын

    superb short film... i loved this film... best story..and best acters..

  • @priscillayashree5392
    @priscillayashree53923 жыл бұрын

    Deepa Akka 🥰🥰

  • @arunam4099
    @arunam40993 жыл бұрын

    Superb.. no words to say...heart filled full of happiness...all peoples in this film is not acted...they are lived in the character... excellent director 👍

  • @sreesarak9516
    @sreesarak95166 жыл бұрын

    Paaaaaaaaaaaaaaa Semmmmmaaaa super short film.... Wooooooooooow....

  • @kirthikatech7733
    @kirthikatech77333 жыл бұрын

    Itha maari oru short film Na pathathu illa unmaiya le marvellous

  • @baranibarani53
    @baranibarani533 жыл бұрын

    மஞ்சள் நீராட்டு விழா பெண்களுக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதையை இந்த ஷார்ட் பிலிம் எடுத்த தயாரிப்பாளரை நான் வணங்குகிறேன்....

  • @wdskmklm

    @wdskmklm

    Жыл бұрын

    hai. Papa

  • @jeyavallivalli1449

    @jeyavallivalli1449

    Жыл бұрын

    Janvi is the mom

  • @vickyrajan6597
    @vickyrajan65973 жыл бұрын

    Fantastic acting of all team and my eyes are filled by tears.......... Keep rocking

  • @vidishas3264

    @vidishas3264

    3 жыл бұрын

    😮🤗🙃👍👍👍👍🙏

  • @karthikayan5084
    @karthikayan50844 жыл бұрын

    Wonderful short film. Gomathi Amma Mathiri than Enga ammavum Romba innocent aprm antha pattiyoda siripu super

  • @pakkirisamipakkirisami231
    @pakkirisamipakkirisami2314 жыл бұрын

    தன் தேவைகளை நிராகரித்து விட்டு தம் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றும் ஒரே தெய்வம் தாய்....என் அம்மா பேரும் கோமதி தான்..I love you so so so much amma..உண்மையிலேயே அவங்க பேருக்கு ஏத்த மாரி அவங்க ரொம்ப அறிவாளி தான்..

  • @anuscraft3032

    @anuscraft3032

    4 жыл бұрын

    Amesingstoryxsuperfilmshartsweet

  • @sadhana.s2397
    @sadhana.s23973 жыл бұрын

    I shed up with tears when she explains about our life with kolam😖😔

  • @sothapals
    @sothapals3 жыл бұрын

    Alugaye vanthuruchu wow🤗🤗🤗 worth Movie 🔥

  • @user-eo2gm5gl9b
    @user-eo2gm5gl9b4 жыл бұрын

    மிக அற்புதம்

  • @subharajkumar
    @subharajkumar5 жыл бұрын

    Beautiful story. Deepa akka acting was good 👍👌

  • @benbakker6397
    @benbakker63973 жыл бұрын

    A beautiful movie with so much of meanings. Thanks for making such a movie. Sad that we don't know the meanings of so many of our traditions & cultures.

  • @varalakshmin3434
    @varalakshmin34343 жыл бұрын

    I seriously cried a lot while watching this... I really got much more respect on my mom.. ❤️❤️

  • @spriya6268

    @spriya6268

    3 жыл бұрын

    I am also cried a lot😥😥

  • @buvibuvana5946
    @buvibuvana59465 жыл бұрын

    Nice story .....nanum mummy ah rompa hurt paniruka but avagalukum naraiya asaigal irukum ... really I feel the story

  • @selvaharini10-c17
    @selvaharini10-c173 жыл бұрын

    I love you patti I miss u patti 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kaviarasan9182

    @kaviarasan9182

    3 жыл бұрын

    Kavi

  • @gobihimaniai5243

    @gobihimaniai5243

    3 жыл бұрын

    Love

  • @gobihimaniai5243

    @gobihimaniai5243

    3 жыл бұрын

    Van

  • @akashr2967

    @akashr2967

    3 жыл бұрын

    Ya i like u patti

  • @nandinidesai6206
    @nandinidesai62063 жыл бұрын

    Really admirable our culture. Very nicely described Kolam.

  • @gautamisrinivas1337
    @gautamisrinivas13373 жыл бұрын

    Very beautifull story....girls are precious in all family's plz respect thm nd parents too...this story brought tears❤️

  • @ashvidharani1228
    @ashvidharani12284 жыл бұрын

    Semmaaa film..... Super.. Excellent👍👏...... 🥰

  • @josidhah1378
    @josidhah13783 жыл бұрын

    I became very emotional .. Even I use to scold my mom very badly .true

  • @sandasweet
    @sandasweet3 жыл бұрын

    What a beautiful story wow hats off👏👏👏

  • @planiganesh5557
    @planiganesh55573 жыл бұрын

    Yaru kellam Appa pidukomo like podunga

  • @anikazaman5911
    @anikazaman59115 жыл бұрын

    This melted my heart.

Келесі