மகாபாரதத்தில் நீங்கள் யார் ண்கி? மகாபாரதத்தில் நீங்கள் யார் ?

Ойын-сауық

Hello everyone in this video we are going to see about Rashi and Nakshatra of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
இந்த வீடியோ பிடித்திருந்தால்
Like பண்ணுங்க
Share பண்ணுங்க
Subscribe பண்ணுங்க
Bell button press பண்ணுங்க
#Mahabharat #Mahabharat_real_characters #Zodiac_and_stars
#Mahabharat #Mahabharat_real_characters #Zodiac_and_stars
மகாபாரதத்தில் நீங்கள் யார் ? உங்களுடைய ராசி யாருடன் ஒத்துப் போகிறது !
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |
COPYRIGHT DISCLAIMER:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "Fair Use" for purposes such as criticism, comment, news reporting, teaching scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
√Like 👍
√Comment 📜
√Share 🔗

Пікірлер: 652

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 Жыл бұрын

    கர்ணன் பீமன் மற்றும் துரியோதனன் சிம்மம் ஒருவருக்கு ஒருவர் சமமான பலசாலிகள்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @UsharajkumarUsharajkumar-ry4hk

    @UsharajkumarUsharajkumar-ry4hk

    10 ай бұрын

    My rasi😂😂😂😂😂

  • @purushothamansekar2493
    @purushothamansekar2493 Жыл бұрын

    Thanks for kadaka rasi explanation..

  • @m.pichandi486
    @m.pichandi486 Жыл бұрын

    என்னுடைய ராசிக்கு மூன்று நபர்கள் 1.வசுதேவர் 2.க்ஷிகிருஷ்ணர் 3விதுரர்

  • @s.krishnaveni932

    @s.krishnaveni932

    Жыл бұрын

    Me too ❤️💐

  • @vsvideoeditzzz

    @vsvideoeditzzz

    Жыл бұрын

    I am also ❤️

  • @MeiyammairaghuramanRaghu-ty7uh

    @MeiyammairaghuramanRaghu-ty7uh

    9 ай бұрын

    I am also rishabarasi. Rohini natchatiram gokulastami andru shri Krishna bagavan pirandha nerathil midnight piranden.

  • @msathasivam3212
    @msathasivam3212 Жыл бұрын

    மிக்க நன்றி🙏💕

  • @Goldmanspears
    @Goldmanspears Жыл бұрын

    My Raasi is Meenam. Only two women have this Raasi. DEVAKI and DHRAUPATHI. What a wonder !

  • @dhanamgovindarj2560

    @dhanamgovindarj2560

    9 ай бұрын

    😂😂

  • @jagajaga2048
    @jagajaga2048 Жыл бұрын

    அன்பே சிவம் ஓம் நமசிவாய ❤❤

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Жыл бұрын

    Thanks sir for your useful Mahabharat heroes stars today only we knows sir

  • @jbjothidam

    @jbjothidam

    Жыл бұрын

    thanks for your support

  • @ssshree8832

    @ssshree8832

    Жыл бұрын

    we don't know what happened in history, but also thanks to your useful Mahabharat heroes stars in this Kaliyuga 🙏

  • @sivasakthimurugesan3144
    @sivasakthimurugesan3144 Жыл бұрын

    எனது ராசி மற்றும் நட்சத்திரம் இரண்டும் வாசுதேவனின் தாய் தேவகியின் ராசி நட்சத்திரம் ஆகும், மீனம், ரேவதி, திரௌபதியின் ராசியும் மீனம், ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ragusaraswathy7255

    @ragusaraswathy7255

    10 ай бұрын

    Yes .Mee too

  • @mambo7639
    @mambo7639 Жыл бұрын

    தனுசு பூராடம்✌️

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Жыл бұрын

    🏵️ Nandrigal 💐💐🙏

  • @vishnupriya-cn6uh
    @vishnupriya-cn6uh Жыл бұрын

    My favorite God Krishna I am also rishabam .I blessed on krishnajeyanthi

  • @Vasanthkumar.Balachandra-oh2ne

    @Vasanthkumar.Balachandra-oh2ne

    Жыл бұрын

    Good. Thanks.

  • @Sladeedits333
    @Sladeedits333 Жыл бұрын

    ஓம் மகா கணபதி பூஜை ஓம் முருகனே போற்றி போற்றி போற்றி ஓம்நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றிஓம்நமோ நாராயணர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் லட்சுமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் மதுரவீரா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் கருப்பாசாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் கருப்பா சாமிபோற்றி போற்றி போற்றிஜெய் JAISRIRAMJAISRIKRISHNAபோற்றி ஓம் மதுர வீரா சாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி PLEASE HELP ME GOD 😭😭😦😦😢😱😱😦😭😧😧😥😟😞😖😖😖😖😟😥😧😧😟😖😖😟😥😧😖

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Жыл бұрын

    என் இராசி மேஷம் (அபிமன்யூ) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவர்

  • @srinivass1357

    @srinivass1357

    Жыл бұрын

  • @Heart_for_sale_9
    @Heart_for_sale_9 Жыл бұрын

    என்னோட ராசி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்.எனக்கு கிருஷ்ணன் ரொம்ப பிடிக்கும்.எனக்கு ரொம்ப பிடித்த கடவுள் கிருஷ்ணர்.என்னோட கணவர் பெயர் கண்ணன்.எனக்கு என்னோட கணவன் ரொம்ப பிடிக்கும்.எல்லாமே என்னோட வாழ்க்கையில் ஒன்றாக இருக்கிறது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

  • @jbjothidam

    @jbjothidam

    Жыл бұрын

    happy to hear this from you sister...God bless you

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi Жыл бұрын

    Super sir I am simam. Magam. I love karnan. Duriyothanan

  • @boopathiboopathi3004
    @boopathiboopathi3004 Жыл бұрын

    எனக்கு தனுசு ராசிதான் நான் வாழ்கையில் படாத பாடுபடுகிறேன் ஐயா!

  • @Agatheeswaran

    @Agatheeswaran

    Жыл бұрын

    வீர விருச்சிகத்தை விடவாங்க சகோ

  • @MadhanKumarMathank

    @MadhanKumarMathank

    Жыл бұрын

    Yes

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    அவர்கள் பிறந்த நேரம் மட்டுமே ஒருவரது ஆயுளை நிர்ணயம் செய்யும். வாழ்க்கையில் கஷ்டப்படுகிறேன் என்று கவலை வேண்டாம். உங்கள் பாவங்கள் கழிகிறது விரைவில் நல்லது நடக்கும். திருப்பதி ஏழுமலையான் விஷ்ணு அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில் பாவிகளை அழிக்க

  • @milkyprabha9748
    @milkyprabha9748 Жыл бұрын

    துலாம் ராசி, விசாக நட்சத்திரத்தில, யாருமே பிறக்கலயா. பாஸு, மறுக்கா, ஏட்டு ஓலைய, நல்லா பொரட்டி பாருங்க.. எங்கயாச்சும் மிஸ் ஆகிருக்க போது😏😏😏

  • @buvanchakkaravarthy71

    @buvanchakkaravarthy71

    Жыл бұрын

    Hahaha super sir👍

  • @ARR_ARR_RSF

    @ARR_ARR_RSF

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌 விசாகம் முருகன் பிறந்த நட்சத்திரம்.

  • @ArjunArjun-vw7wo
    @ArjunArjun-vw7wo Жыл бұрын

    என்னுடைய ராசிக்கு மூன்று நபர்கள் 1. நகுலன் 2.சகாதேவன் 3.அபிமன்யூ

  • @skykdf967
    @skykdf967 Жыл бұрын

    ரிஷபம்,ரோகிணி

  • @vinishkumar3748
    @vinishkumar3748 Жыл бұрын

    மகரம் ராசி 😇

  • @muthukumars8965
    @muthukumars8965 Жыл бұрын

    Favorite Ganthaari 👌

  • @rajthilak3792
    @rajthilak3792 Жыл бұрын

    We are always..human..

  • @mariyappanmariyappan6440
    @mariyappanmariyappan6440 Жыл бұрын

    மகராசியில் யாரும் பிறக்கவில்லையா. உயிர் மட்டும் இருக்கு. அதையும் எடுத்து கொண்டால் நல்லது🙏🙏🙏

  • @saravanasubi0593

    @saravanasubi0593

    Жыл бұрын

    I agree

  • @radhamani9238

    @radhamani9238

    Жыл бұрын

    கரெக்ட் மாரியப்பன். ஆனால் கவலையற்று இருக்கவேண்டும். எதையும் தாங்கும் இதயம் (இமயம்) மகரம் சிகரம்.

  • @bruntharamasamybruntharama5201

    @bruntharamasamybruntharama5201

    Жыл бұрын

    Kanni rasikum ithe nelamatha

  • @subramanianvairamuthu465

    @subramanianvairamuthu465

    Жыл бұрын

    மகர ராசி கஷ்டத்த சொல்ல மகாபாரதம் கானாது

  • @blackBoy-id5iv

    @blackBoy-id5iv

    Жыл бұрын

    Nalla velai. Nampala antha war nadakalanu santhosa pada vendiyathu than,

  • @mahalakshmimahalakshmi1830
    @mahalakshmimahalakshmi1830 Жыл бұрын

    என்னுடைய ராசிக்கு மூன்று நமர்கள் 1)bheeman 2)karnan 3)thuriyodan

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    ராசியால் எதுவும் செய்ய முடியாது. பிறந்த நேரம் மட்டுமே உங்களது வாழ்வை நிர்ணயம் செய்யும். விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில். நேர்மையாக, உண்மையாக வாழ வேண்டும். நல்லதே நடக்கும்

  • @sarathvijaykumar6228
    @sarathvijaykumar6228 Жыл бұрын

    என் ராசி தனுஷ், பூராடம் நட்சத்திரம்

  • @palanisamyeswaran8979

    @palanisamyeswaran8979

    Жыл бұрын

    Same

  • @rajithathavabalan3888

    @rajithathavabalan3888

    Жыл бұрын

    Darumar thulam nu sonnaga thanea

  • @ArunKumar-gw8ec

    @ArunKumar-gw8ec

    Жыл бұрын

    West nanba

  • @ajaymenon9215
    @ajaymenon9215 Жыл бұрын

    சிம்ம ராசி . அதான் இவளோ கஷ்டம் வருதா . அந்த கர்ணனுக்கே சிம்ம ராசியில் பிறந்து இந்த நிலமை நாமலாம் சும்மா.

  • @ARR_ARR_RSF

    @ARR_ARR_RSF

    Жыл бұрын

    கர்ணன் சிம்மம் கிடையாது, பூரட்டாதி நட்சத்திரம் கும்பம் ராசி.

  • @kuttymamohanraj9415

    @kuttymamohanraj9415

    Жыл бұрын

    Same enakum dha😔

  • @jovinff2749

    @jovinff2749

    Жыл бұрын

    Same bro

  • @mohanarts1179

    @mohanarts1179

    Жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @kirthikalakshi2690

    @kirthikalakshi2690

    Жыл бұрын

    😊

  • @dineshs7513
    @dineshs7513 Жыл бұрын

    👍

  • @deepak4063
    @deepak4063 Жыл бұрын

    Om namo narayana 🙏

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 Жыл бұрын

    கும்ப ராசி சதயம் நட்சத்திரம்..

  • @muthupandi0110

    @muthupandi0110

    Жыл бұрын

    I'm also bro

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    சதயம் நட்சத்திரம் சொந்தக்காரர் ராகு கிரகம். ராகுவை போல கொடுப்பார் இல்லை. ஆனால் காத்திருக்க வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள். திருப்பதி ஏழுமலையான் விஷ்ணு அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில். பாவிகளை அழிக்க

  • @shakthimoorthy7210
    @shakthimoorthy7210 Жыл бұрын

    என்னுடையது ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்

  • @saravanarevathi5351
    @saravanarevathi5351 Жыл бұрын

    என்னோட பையனுக்கு ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம். கிருஷ்ணன் மற்றும் அவருடைய தந்தையின் ராசியும் நட்சத்திரமும்

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    ரோகிணி நட்சத்திரம் சொந்தக்காரர் சந்திரன் கிரகம். அலைபாயும் மனதுடன் தான் மகன் இருப்பான். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள். விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில்.

  • @subra5234
    @subra5234 Жыл бұрын

    மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் ராசி மீன ராசி, உத்திரம் நட்சத்திரம்.. எனக்கும் மீன ராசி, உத்திரம் நட்சத்திரம்... நானும் என் வீட்டில் ஆறாவது பிறந்தவள்...

  • @priyar9374

    @priyar9374

    Жыл бұрын

    Uthirattathi star tha meenam varum uthiram illai

  • @bala1553

    @bala1553

    Жыл бұрын

    Kanni rasi

  • @manivannan8716
    @manivannan8716 Жыл бұрын

    கடகம் துலாம் மமகரம் 3. ராசிகளில் யாருமே கிடையாதா

  • @arunvijay2360

    @arunvijay2360

    Жыл бұрын

    😂😂😂😂😂

  • @gnanavadivoo9830
    @gnanavadivoo9830 Жыл бұрын

    My raasi simimam the karnan, bheemam and duriyodhana😊😊

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    பிறந்த நேரம் மட்டுமே ஒருவரது வாழ்வை நிர்ணயம் செய்கிறது. சிம்மத்தில் பிறந்த அனைவரும் முதலமைச்சர் ஆகிவிட முடியாது.

  • @vinusharakshalayini8631
    @vinusharakshalayini8631 Жыл бұрын

    My husband ரிசபராசி ரோகிணி நட்சத்திரம்😍❤️ கிருஷ்ணர் விதுரன் வசுதேவர் Me கன்னிராசி உத்திர நட்சத்திரம் ❤️😍பரசுராமர் பாண்டு

  • @RadhaK-xz2tt
    @RadhaK-xz2tt Жыл бұрын

    Dharmar☺️❣️ viruchigam uthisdar

  • @apntradersapntraders8802

    @apntradersapntraders8802

    Жыл бұрын

    Yes

  • @sgovindasamy4577
    @sgovindasamy4577 Жыл бұрын

    Karnan, kumba rasi,puratathi

  • @aadhicreatives2793
    @aadhicreatives2793 Жыл бұрын

    மேஷம் ராசி பரணி நட்சத்திரம்

  • @bharanishreekarunanithi8850

    @bharanishreekarunanithi8850

    Жыл бұрын

    Same❤

  • @veerakumar930

    @veerakumar930

    Жыл бұрын

    Same

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk Жыл бұрын

    My rasi is Dhanusu. Moola Natshathiram.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Жыл бұрын

    like &share செய்திச்சு எனக்கு குந்திதேவி ராசி நட்சத்திரம் சரியாக உள்ளது நன்றி அய்யா வணக்கம்

  • @jbjothidam

    @jbjothidam

    Жыл бұрын

    thank you for your support...keep enjoying our future videos

  • @vijay_vlog7786
    @vijay_vlog7786 Жыл бұрын

    தனுஷ் மூலம் 🙏

  • @vaazhndhukaattuvompenney4957
    @vaazhndhukaattuvompenney4957 Жыл бұрын

    Nagul and sagadev, my rasi mesham, ashwini

  • @marikanir8931
    @marikanir8931 Жыл бұрын

    என்னுடைய ராசியில் உள்ளவர்கள் வாசுதேவர் கிருஷ்ணர்

  • @thiagarajank2204
    @thiagarajank2204 Жыл бұрын

    Please tell us The Rasii and The Natchathiram of Uthishtrar. This was left out in your speech.

  • @prakash4599
    @prakash4599 Жыл бұрын

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்

  • @azhagumanikandan5222
    @azhagumanikandan5222 Жыл бұрын

    அர்ஜுனனுக்கு உள்ள நட்சத்திரம் தான் எனக்கு அதனால் தான் என்னால் ஒரு முடிவு கூட ஒழுங்கா எடுக்க முடியவில்லை

  • @jbjothidam

    @jbjothidam

    Жыл бұрын

    apdi elam ila bro...time decides everything...surrender to god...He will take care of everything

  • @dhanasekaranr3077

    @dhanasekaranr3077

    Жыл бұрын

    முடிவே எடுக்காத அப்டியே விடு..

  • @thenmozhipanneer1741
    @thenmozhipanneer1741 Жыл бұрын

    My Raasi meenam ,Devaki amma Thirowpathi amma raasi so happy

  • @nandhus5088
    @nandhus5088 Жыл бұрын

    தனுச ராசி சொல்றது உண்மை

  • @ramesh.rramesh.r2251

    @ramesh.rramesh.r2251

    Жыл бұрын

    Yes

  • @amuthajayabal8941
    @amuthajayabal89416 ай бұрын

    மிகவும் சரிதான் அர்ச்சுனரின் நட்சத்திரம் பூராடம்..வில் அம்பு தான்..பார்த்தனுக்கு சாரதி போல எனக்கு எல்லாமே என் கிருஷ்ணர்சாரதி. பார்த்த சாரதி தான் நல்ல பதிவு

  • @prithivikaprithivi4902
    @prithivikaprithivi4902 Жыл бұрын

    இவங்க ஜாதகம் எப்போது கிடைத்தது 😮

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 Жыл бұрын

    ஐயா மிக்க நன்றி என்னோட ராசி ரிஷபம் ரோகினி நட்சத்திரம்

  • @jbjothidam

    @jbjothidam

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @karthicramiyan2054
    @karthicramiyan2054 Жыл бұрын

    கடகம், துலாம், மிதுனம, விருச்சிகம், இவைகளை பற்றி சொல்லவில்லையே...

  • @romanresarromanresar1731

    @romanresarromanresar1731

    9 ай бұрын

    🎉

  • @premraj2896
    @premraj2896 Жыл бұрын

    May be , mahabartham would have been written by those who wrote the rasi and nakshatram...

  • @jpr2730
    @jpr2730 Жыл бұрын

    யாரும் துலாம் இல்ல அது தான் போர் ல முடிஞ்சது 🙏

  • @user-vayakkadu

    @user-vayakkadu

    Жыл бұрын

    Super 😂

  • @Bala-tt4oj

    @Bala-tt4oj

    Жыл бұрын

    சகாதேவன் ராசி என்பது துலாம் என்று நினைக்கிறேன்.. அவர் கணிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர், இதனால் அனைவரும் எதையும் தொடங்கும் முன் அவரிடம் வந்து விடுவார்கள்.

  • @getreadyfolks7468

    @getreadyfolks7468

    Жыл бұрын

    Nunum thulam rajsthan serippu varuthu unga comment patha

  • @saravananr5658

    @saravananr5658

    Жыл бұрын

    தர்மம் தான் பெரிது . பகவான் ஶ்ரீ கிருஷ்ணரால் நிலைநாட்டப்பட்டது

  • @ganapathii7450

    @ganapathii7450

    Жыл бұрын

    s

  • @vigkyvignesh1118
    @vigkyvignesh1118 Жыл бұрын

    Mutuna rasi புனர்பூசம் combare video podunga pro

  • @user-xb7hb9vp4j
    @user-xb7hb9vp4j Жыл бұрын

    தனுஸ் ராசி

  • @vijiindhu294
    @vijiindhu294 Жыл бұрын

    My family yellarukum entha yellarasiyum erukku ok thank you

  • @maharaja7334
    @maharaja7334 Жыл бұрын

    நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் (பீஷ்மர்)

  • @ssshree8832
    @ssshree8832 Жыл бұрын

    vasudheva, srikrishna, vidhura is my rasi

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Жыл бұрын

    🌺My favorite 😍Real Hero karna polla varuma......🌺🐚🐚🌺🐎🐎🐎🐎🐎🐎🐎🌺🌺🌺🌺🦔🦔🌺 jai Surya maithan👏👏👌🦃🦃🦃🦃🦃🦃🦃🌺🌺🌺🌺

  • @thiagarajank2204
    @thiagarajank2204 Жыл бұрын

    What about The Rasi and The Natchatra of Uthirsthan or Dharmarajan?

  • @ajitkandaswamy1425
    @ajitkandaswamy1425 Жыл бұрын

    பரசுராமன்... கன்னி♍ உத்திரம்☀️

  • @madhamadha6636
    @madhamadha6636 Жыл бұрын

    Simma rasi puram

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    சிம்மம் ராசி உடல் கஷ்டப்பட்டு ஆக வேண்டும். இது இயற்கை விதித்த விதி. பணம் சேர்க்க ஆசைப்பட்டு செய்யும் நேர்மை தவறிய தவறுகள் வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்கள் மட்டுமே நடக்கும். கவலையே வேண்டாம். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று நல்லது நடக்கும்.

  • @mmalathi3806
    @mmalathi3806 Жыл бұрын

    simma rassi magam natchathiram

  • @suguadwik120
    @suguadwik120 Жыл бұрын

    1,நகுலன் 2. சகாதேவன்

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Жыл бұрын

    அர்ஜீனர் பூராடம்

  • @sivaboganjiiva2065
    @sivaboganjiiva2065 Жыл бұрын

    Dhannusu rasi utthiradam natchathiram

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Жыл бұрын

    I am Mithunam

  • @user-bw9pd8jb2n
    @user-bw9pd8jb2n Жыл бұрын

    பிரசவம் பார்த்தமைக்கு நன்றி

  • @venkatesans1464
    @venkatesans1464 Жыл бұрын

    Mithunam rasi thiruvathirai

  • @parthibanshanmugasundharam4178
    @parthibanshanmugasundharam4178 Жыл бұрын

    பரசுராமன் மற்றும் பாண்டுமாகாராஜாவின் கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் தான் என்னுடயதும் நண்பரே !!!

  • @balajibalajibalaji5518

    @balajibalajibalaji5518

    Жыл бұрын

    Same bro

  • @mercysubash2523

    @mercysubash2523

    Жыл бұрын

    Naanum than kanni rasi utthiram natsathiram than.

  • @user-nu1oe3up9z
    @user-nu1oe3up9z7 ай бұрын

    Danusu rasi ...❤❤❤

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 Жыл бұрын

    துலாம் ராசியில் பிறந்து இருந்ததால் தான் தர்மனும் தர்மத்தின் வழி சேர்ந்த ஒருவர் துரியோதனனின் தம்பியில் ஒருவர் (பெயர் கூட நினைவில்லை. )

  • @tamilonlineupdate2534

    @tamilonlineupdate2534

    Жыл бұрын

    விகர்ணன்

  • @dru.s.d..chidambaram4457

    @dru.s.d..chidambaram4457

    Жыл бұрын

    @@tamilonlineupdate2534 yes ..thanks for information

  • @nagarani9591

    @nagarani9591

    Жыл бұрын

    Vikarnan

  • @jamunaranim9009
    @jamunaranim9009 Жыл бұрын

    என் ராசி கும்பம் சதயம்

  • @sureshd9328

    @sureshd9328

    Жыл бұрын

    Enakun 😭

  • @sguruprasad2577
    @sguruprasad2577 Жыл бұрын

    Enakku... 1. Santhanu maharaja....2. Satyavathi......3. Gandhari...4.sakuni...ivangellam vandhaanga...my rasi kumbam

  • @kodeeswarand3611
    @kodeeswarand3611 Жыл бұрын

    கெளரவர்கள் அம்மா காந்தாரி யின் நட்சத்திரம் ராசி என்னுடையது

  • @kambika3294

    @kambika3294

    Жыл бұрын

    Me also

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    இரும்பு, கத்தியாகிறது, வாகனமாக, கப்பலாக, விமானமாக, விண்வெளி செல்லும் ராக்கெட் ஆக உருமாற்றம் அடைகிறது. மனிதன் என்ற இரும்பாகிய நாம் என்னவாக உருவாகியிருக்கிறோம் என்பது தான் நமது செயல்களை முடிவு செய்துள்ளது

  • @thangrajak9220
    @thangrajak9220 Жыл бұрын

    Dhanush rasipurattam natchathiram

  • @balasubramaniank7920
    @balasubramaniank7920 Жыл бұрын

    என்னோட நட்சதிரம் பூராடம் தனுசு ராசி அர்ஜுனன் நட்சத்திரம் மற்றும் ராசியும் அதுவே

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 Жыл бұрын

    இந்த இந்த பதிவை என்னால் நம்ப முடியாது இது முழுக்க முழுக்க கணக்குக்கு அப்புறப்பட்டது ஜோதிடதிற்கும் அப்பாற்பட்டது அந்தந்த காலகட்டத்தில் உள்ள ராசிகளுடைய வலிமை அது வேறு இது கலியுகம் ஏகப்பட்ட வித்தியாசம் அதையும் இதையும் நிச்சயமாக சரி செய்து கம்பயர் பண்ணி பார்க்க கூடாது மிகவும் தப்பான ஒரு வழிநடத்தல்

  • @radhamani9238

    @radhamani9238

    Жыл бұрын

    நம்பக்கூடியதுதான்

  • @Nambirani

    @Nambirani

    Жыл бұрын

    Ok

  • @its_naveen_k__

    @its_naveen_k__

    Жыл бұрын

    Boomer boomer uncle🤣🤣😂 Naa onnu solata ......raasi natchathiram athuku ethana yugam aanalum orae valimai than.......athuku vayasum agathu iranthum pogathu........ Athu ethana yugam aanalum orae sakthiooda nilachi nikkum.........Ara koraiya therinchutu pesathinga uncle....thuvabbra yugam...treatha yugam ippa kaliyugam Ella yugathulaim orae raasi tha orae power than....theva illama comment pantinga poonga uncle ....enaku ellam therium nu Solala therinchatha solren......Naa sonathu correct ah iruntha like panunga reply panunga frands👍🏻👍🏻👍🏻apram Mahabharatam ah tamil la mattum pathutu i mean TV la pathutu pesa varathinga yarum ..... sanskrit la than orginal irku......Naa fulla padickurke sanskrit la Naa pesre 100% Naa solven Naa solrathu correct nu.......poi nenga karna bharam....padichu parunga therium bye 👋👋👋👋

  • @thavasip6699

    @thavasip6699

    Жыл бұрын

    @@its_naveen_k__ dei vennaigala edhukku eduthalum boomer uncle na Unga appa boomer 15 yr apram neeum boomer Dan da .oru vishayam sonna thappu correct nu sollunga da .boomer rumor nu

  • @its_naveen_k__

    @its_naveen_k__

    Жыл бұрын

    @@thavasip6699 ok chinna boomer

  • @DJ-wl5ix
    @DJ-wl5ix Жыл бұрын

    மகர ராசிக்கு

  • @janaranjania2537

    @janaranjania2537

    Жыл бұрын

    Vinayagar oda natchathram magaram rasi uthiradam

  • @radhakrishnank1634
    @radhakrishnank1634 Жыл бұрын

    Simmam - Magam

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Жыл бұрын

    🙏🌹natrunaiaavathu namasivayave 🌹🙏

  • @kumaripuyal75
    @kumaripuyal75 Жыл бұрын

    rishabam rohini... rocks...

  • @Tulsi1894
    @Tulsi1894 Жыл бұрын

    This is totally incorrect and invalid. Where is kadagam thulaam viruchigam etc.. within the characters beeman and karnan are the same rasi and star. They can never be placed on any similarity.

  • @cricketpsyhco7559
    @cricketpsyhco7559 Жыл бұрын

    எனக்கும் என் மகனுக்கும் சிம்மம் மாகம் நட்சத்திரம் அர்ஜுனர். பீமன். துரியேதனன் .இவர்கள் மூவருக்கும் அதே நட்சத்திரமும் ராசியும் ஒன்றே

  • @UsharajkumarUsharajkumar-ry4hk

    @UsharajkumarUsharajkumar-ry4hk

    10 ай бұрын

    My rasi Murugaveni

  • @RAJAGOPAL-zv3hg
    @RAJAGOPAL-zv3hg Жыл бұрын

    என்னுடையராசிதனுசு.புராடநட்சத்திரம்

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் அனுக்கிரகம் பெற்றவர்கள். நேர்மையாக நடந்து கொண்டால் செல்வம் சேரும். இந்த பூவுலகில் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து விட்டார் கவலை வேண்டாம்

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df Жыл бұрын

    nan arujnan thanush rasi puradam naktraa

  • @priyadharshini6871
    @priyadharshini6871 Жыл бұрын

    Simmam magam my hero karnan

  • @user-jt4pp5tw9f
    @user-jt4pp5tw9f Жыл бұрын

    Enaku meenam rasi revathi natchathiram Krishnan amma ponre

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    ரேவதி நட்சத்திரம் சொந்தக்காரர் புதன் கிரகம். மிகவும் அருமையாக மனதுக்கு பிடித்த வாழ்க்கை. ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Жыл бұрын

    கதையின் நாயகன் மாவீரர் கர்ணன் அனைத்திற்கும் தந்தை விதி மதி பரந்தம மகாபுருசர் ஸ்ரீகிருஷ்னர் இந்த அனைத்து வாழ்க்கையின் தந்தை மகாதேவர் ஓம்நமசிவாயம் வாழ்க தலைஎழுத்தின் தந்தை ஸ்ரீபிரம்மா வாழ்க சரணம்

  • @aishwaryasharma2230
    @aishwaryasharma2230 Жыл бұрын

    Na mesha rasi.. Abimanu ❤❤❤ krishnarin aravanapil valadhavar...

  • @anbumani8655
    @anbumani8655 Жыл бұрын

    Vrishchik Rashi

  • @priyae849
    @priyae849 Жыл бұрын

    Nan dhanusu rasi moolam Natchathiram(Beeshmar) ❤

  • @settum2854
    @settum2854 Жыл бұрын

    My rasi masam

  • @Mr_akax
    @Mr_akax Жыл бұрын

    My name indicates also rishab rohini

  • @veeracholan8018
    @veeracholan8018 Жыл бұрын

    Tharmar eanga pa ponaru

  • @maanic6405
    @maanic6405 Жыл бұрын

    Me Dhanusu rasi pooradam natchathiram..😇

  • @praveenjuju8679
    @praveenjuju8679 Жыл бұрын

    Nan 🦁♌ SIMMA RASI MAGAM ⭐

  • @adhilakshmi1438
    @adhilakshmi1438 Жыл бұрын

    நான் நகுலன் சகாதேவன் ராசி தான்மேஷம்

  • @KumarGowri-lk4sc
    @KumarGowri-lk4sc Жыл бұрын

    Pro kadagam raasi pro😢

  • @karikalanm2568

    @karikalanm2568

    Жыл бұрын

    அலைபாயும் மனது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று. இல்லாவிட்டால் சதுரகிரி மலை சென்று சிவனை வணங்கி வாருங்கள். அனைத்து துன்பங்கள் விலகும்

Келесі