Mahabharatham 12/18/13

Ойын-сауық

Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan claims Karnan as the king of Angadesam and Dhritarashtran appoints him as the king. Karnan becomes friends with Duryodhanan. Fight between Arjunan and Karnan starts. An arrow comes to pierce Karnan when his armor appears to protect him. Kunti faints on knowing the true identity of her son Karnan. The fight comes to an end as the sun has set.

Пікірлер: 758

  • @user-uk5sg7vj8g
    @user-uk5sg7vj8g6 ай бұрын

    துரியோதனன் இல்லை என்றால் கர்ணனின் வீரம் வெளிப்படாமல் போயிருக்கும் 🏹🏹🏹🏹🏹🏹🏹💯

  • @silani_gem1985

    @silani_gem1985

    3 ай бұрын

    இதுவரைக்கும் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் மிக குறைவாக கிடைப்பதற்கு காரணம் இதுதான்

  • @ilakkiyadharshini7391

    @ilakkiyadharshini7391

    2 ай бұрын

    தவறு. கர்ணனின் ஆற்றல் மடை திறந்த வெள்ளம். எப்படியாயினும் வெளிப்பட்டே தீரும். துரியோதனன் அதற்கு உதவி செய்தான். அவ்வளவே. துரியோதனன் உதவி இல்லையென்றாலும் கர்ணனின் திறன் நிச்சயம் வெளிப்பட்டு இருக்கும்🔥

  • @user-zu2ss5pw3i

    @user-zu2ss5pw3i

    2 ай бұрын

    Thuriyotharanin NATPU suyanalame thavira pothu nalam ellaye

  • @KannanKannan-ql7hg

    @KannanKannan-ql7hg

    Ай бұрын

    துரியோதனன் கோவில் கர்ணன் சேராமல் இருந்திருந்தால் கர்ணன் இறந்திருக்க மாட்டான்

  • @manikandan-oj7em

    @manikandan-oj7em

    11 күн бұрын

    ​@@silani_gem1985 ne po .apdi illna muditu eru......

  • @murukumaran7672
    @murukumaran76729 жыл бұрын

    இங்கே வாசு தேவ கண்ணனின் தர்மத்தை போற்றுவதர்க்காகவும் பெருமை படுத்துவதற்காகவும் அவர் சார்ந்த அர்ச்சுனணனை சிறப்பித்துக் காட்டுகிறார்கள்...!! ஆனால் பிறப்பால் இழிவுண்டு தனது தனித் திறமையால் வீரம் மிகுந்து கொடையால் புகழ் கொண்டு நட்புக்காக நன்றிக்காக உயிர் தந்து என்றும் எல்லோரது நெஞ்சிலும் வாழும் உன்னத நாயகன் கர்ணன்... அத்தினாபுரத்தின் அரியணைக்கு உண்மையிலேயே உரித்தானவன் கர்ணன்.. திறமையாலும் பண்பாலும் மட்டும் அல்ல பிறப்பாலும் மூத்தவன்...!! தனது அதிகாரம் அறிந்த பின்பும் கொண்ட நன்றிக்காக உயிர் கொடுத்து என்றும் உயர்ந்து நிக்கிறான் மாவீரன் கர்ணன்::://

  • @sujenthiransivalingam7345

    @sujenthiransivalingam7345

    Жыл бұрын

    உண்மை

  • @dhayanithin3022

    @dhayanithin3022

    Жыл бұрын

    👍

  • @kabilank8746

    @kabilank8746

    Жыл бұрын

    Well said bro...👏🏼👏🏼

  • @manikandan-rr1oq

    @manikandan-rr1oq

    Жыл бұрын

    It's true

  • @valvalikumvarthai3734

    @valvalikumvarthai3734

    Жыл бұрын

    சதி செய்தே மஹா அதி ரதி கர்ணனை அர்ச்சுனன் கொன்றான்.

  • @suntharapandiyan1111
    @suntharapandiyan11118 ай бұрын

    இந்த மொத்த ராஜ்யதுக்கு மூத்தவனே கர்ணன் தாண்ட... அவன் தான் எல்லாம் முதன்மையானவன் ❤

  • @dhamodaran2115

    @dhamodaran2115

    Ай бұрын

    Asthinapurathin varisu illa

  • @amiemohan8578

    @amiemohan8578

    29 күн бұрын

    ​@@dhamodaran2115but he still son for Kunti...even he born to different father but the queen is same

  • @king0107t

    @king0107t

    13 күн бұрын

    ​@@dhamodaran2115apdi patha beeshmar ra thavara Vera evanumey illa😂

  • @sathyamurthy9343

    @sathyamurthy9343

    3 күн бұрын

    ​@@king0107t bheeshmar solliruparu, pandu approval oda porandhu irundha karna um main varisu but apadi illadadhala karna va consider panna mudiyadhu nu

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64717 ай бұрын

    கர்ணனுக்கு அங்கீகாரம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி....ஆனால் அது சூழ்ச்சி என்று அறியாதவன் எம் கர்ணன் 🙏🙏🙏🙏

  • @viratdharaniviratdharani696

    @viratdharaniviratdharani696

    6 ай бұрын

    உசிதமான செயல் அண்ணா❤

  • @PradeepTiwari-pp6to

    @PradeepTiwari-pp6to

    5 ай бұрын

    हिन्दी

  • @BalajiIAS-yi3hq

    @BalajiIAS-yi3hq

    4 ай бұрын

    Idiot​@@PradeepTiwari-pp6to

  • @harishadow6062

    @harishadow6062

    4 ай бұрын

    Sultchi illai ethil kurapadume anaithume unmaiyumr illai karnan duroyodhanan natpu enbathu megavume menmaiyanathu 💯 unkayana natpu ❤

  • @nalinnalin-6065

    @nalinnalin-6065

    3 ай бұрын

    En Keddavankaluku Friend eruka kudatha Eppa ellarum ouru sulsiyoduthane palakirinam

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Жыл бұрын

    இதில் துரியோதனன் செய்த செயலை தர்மன் செய்திருந்தால் கதையே மாறிப் போயிருக்கும்.

  • @megharaj4989

    @megharaj4989

    Жыл бұрын

    Tharmanin thanthai Raja illai seivatharku

  • @jenushajenusha4921

    @jenushajenusha4921

    Жыл бұрын

    Mm

  • @ggbalaji27

    @ggbalaji27

    Жыл бұрын

    வாய்பபில்லை ராஜா😅

  • @mugunthan855

    @mugunthan855

    Жыл бұрын

    ​@@megharaj4989aptram y raja pathavi kettu sandai

  • @ksenvirolabs1257

    @ksenvirolabs1257

    Жыл бұрын

    Great think nanbaa

  • @dhanadhanabal7977
    @dhanadhanabal7977 Жыл бұрын

    நாம் கண்களுக்குத் தெரியும் கடவுள் சூரியன் அவரது மகன் கர்ணன் என்றும் ஒரு மாவீரன் 🙏🙏🙏

  • @RGcraeations

    @RGcraeations

    Жыл бұрын

    அந்த சூரியனையே வீழ்த்தும் சக்தி கொண்டவர் பீஷ்மர்❤அவரை வெல்லும் சக்தி அகிலத்தில் எதுவும் இல்லை

  • @invisibledon4060

    @invisibledon4060

    Жыл бұрын

    ​@@RGcraeations bheesmar dummy bro

  • @RGcraeations

    @RGcraeations

    Жыл бұрын

    @@invisibledon4060 apdinna ungalukku mahabharatham sariya theriyalannu nenaikkuran ,poi nalla padinga bro .

  • @srimthumariyammanagencies945

    @srimthumariyammanagencies945

    Жыл бұрын

    @@RGcraeations கர்ணன்னும் கவச குண்டலம் இருக்கும் வரை பீஷ்மராலும் கொள்ள முடியாது ப்ரோ

  • @jssarathy

    @jssarathy

    Жыл бұрын

    @@srimthumariyammanagencies945 Pitamah is most powerful bro. Even Arjuna doesn't have chance. In kurukshetra war, 5 Pandavas together will attack Pitamah. Arjuna will attack standing behind Sikkandi. If you read KMG version.

  • @gopalakrishnanvenkatesan4130
    @gopalakrishnanvenkatesan41309 ай бұрын

    Making Karna as a King is a proud moment for Karna. Duryyodhan although had bad intention, he respected talent orelse we would nt have known Karnan. Without seeing Karnas full porential, he beleived in Karna. Thats the respect.

  • @anjanaren.1946
    @anjanaren.19464 ай бұрын

    எனது மாவிரன் கர்ணனுக்கு அங்கிகாரம் கொடுத்து சமத்துவ நாயகன் துரியோதனன் பாண்டவர் களுக்கும் ராஜ்ஜியம் பிரித்து கொடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்

  • @suntharapandiyan1111
    @suntharapandiyan11118 ай бұрын

    என்னுடைய அன்பு கர்ணன்... என் மகனுக்கு கர்ணனின் பெயர் வைத்துளேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShivaShankar-cm7do

    @ShivaShankar-cm7do

    3 ай бұрын

  • @pushpaprasad1572

    @pushpaprasad1572

    2 ай бұрын

    Villain galellam hero aagum kalikaalam edu. Kaalathin maatram. Innoru bhaaratham nadakkum . No escape 😢

  • @rajivsrajiv5699

    @rajivsrajiv5699

    2 ай бұрын

    Retrace😢😢😢jkpklp0😊😊😢😢

  • @GKV963

    @GKV963

    Ай бұрын

    Supreme court judge also named Karnan, later he became Kerala Governor. Nice name !

  • @amiemohan8578

    @amiemohan8578

    29 күн бұрын

    Son of Lord Sun...and pls always educate him do nt fall on trap and misusing him for others benefits...

  • @sathyasanthiya8037
    @sathyasanthiya8037 Жыл бұрын

    கரணன் வீரன் அல்ல மாவீரன்

  • @manoharan700

    @manoharan700

    Жыл бұрын

    அதை யாராலும் மறுக்க முடியாது 👍

  • @k.vijaykumar7689
    @k.vijaykumar768910 ай бұрын

    என்றைக்கும் எங்க தல(கர்ணன்)கெத்துதான் 🔥🔥

  • @SVG1230

    @SVG1230

    2 ай бұрын

    are you a SC ....?

  • @Iyappan-kk9jy

    @Iyappan-kk9jy

    Ай бұрын

    Super 👌

  • @sikkalvisuals
    @sikkalvisuals6 ай бұрын

    2024 watching attention here ❤

  • @user-yj5bk9en6d
    @user-yj5bk9en6dАй бұрын

    என் தலைவன் சூழ்ச்சியால் கள்ளம் கபடம் இல்லாமல் மாட்டிக் கொண்டார் கர்ணன் 😢😭💔

  • @hebzibahbeulahsuganthi8545
    @hebzibahbeulahsuganthi85452 ай бұрын

    துரியோதனின் இச்செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @g.sathishsathish3006
    @g.sathishsathish3006 Жыл бұрын

    9 years munnadithan parthen Vijay tv la..aanal ippavom Facebookla oru episode vanthalum ellam episodeum paakanumnu thonuthu ...❤️❤️🤔 Ethukunu than theriyala🤔 .... Ennoda appa Amma Annan ellarkudaium sernthu partha santhoshamanu theriyala...❤️

  • @PLScience

    @PLScience

    9 ай бұрын

    It potrays every person's personal life

  • @arunesther9736
    @arunesther97368 ай бұрын

    நாட்புக்கு உதாரணம் துரியோதனன் கர்ணன் ❤🎉🎉

  • @Harikumar-139
    @Harikumar-139 Жыл бұрын

    நட்புகாக உயிர் விட்டது கர்ணன்

  • @sudharsan7963
    @sudharsan7963 Жыл бұрын

    KARNAN THALAIVAN 🧡🧡🔥🔥

  • @divyabavatharani
    @divyabavatharani Жыл бұрын

    Karnan is my favourite hero❤❤

  • @user-jf2fq2pd6o

    @user-jf2fq2pd6o

    21 күн бұрын

    Hi

  • @user-jf2fq2pd6o

    @user-jf2fq2pd6o

    21 күн бұрын

    I also like karnan

  • @user-jf2fq2pd6o

    @user-jf2fq2pd6o

    21 күн бұрын

    Reply pannvingaalaa 🤔

  • @cforcharan5566
    @cforcharan556610 ай бұрын

    Even dhuriyodhana villana irundhaalu karnan dhuriyodhanan friendship is a true bond❤kadaseee varaiku dhuriyodhanan karnanuku unmayana nanbana thaan irundhaan❤

  • @sabareesh1142
    @sabareesh1142 Жыл бұрын

    வாக்கு என்ற பெயரில் கர்ணன் முதுகில் குத்தப்பட்ட ஒரு கத்தி நண்பன் மூலமாக தன் ஆக பார்வை இழந்தான் மாவீரன் கர்ணன் 😒😒✌️

  • @sabareesh1142

    @sabareesh1142

    Жыл бұрын

    @ramakrishnan vellaisamy Then what

  • @kkn619

    @kkn619

    7 ай бұрын

    அங்கீகரித்தவன் அவன் ஒருவனே

  • @VigneshVignesh-lu2tp

    @VigneshVignesh-lu2tp

    3 ай бұрын

    அவன் தன் சுயநலத்துக்காக அங்கீகரித்தான் அதன் சூழ்ச்சி தெரியாமல் கர்ணன் அதர்மத்தஉடன் நட்பு உரவு கொண்டார் .....

  • @suntharapandiyan1111
    @suntharapandiyan11118 ай бұрын

    யாரு வந்தாலும் ஹீரோ அங்க கர்ணன் தான் ❤❤❤😊

  • @SVG1230

    @SVG1230

    2 ай бұрын

    neenga SC - ah bro...

  • @prathapsrii
    @prathapsrii Жыл бұрын

    Dhuryodhana is great!!! He is my hero of Mahabharatham!

  • @user-of3vs2gj4o

    @user-of3vs2gj4o

    Жыл бұрын

    your are a selfish 😮

  • @itz_me_david_67

    @itz_me_david_67

    Жыл бұрын

    Duriyothanan nutpu enra peyaril arjunanai kolla thitta pottu nutpu endru karnanitam palakinan

  • @dineshkumarm161

    @dineshkumarm161

    Жыл бұрын

    Pls read books if possible

  • @srinivasanjayaraman3581

    @srinivasanjayaraman3581

    10 ай бұрын

    ​@@itz_me_david_67correct bro karnan duriyodhananuku unmaiaya dhan iruntha anal duriyodhanan karnanai use pannikitan.

  • @vijayshankar4842

    @vijayshankar4842

    8 ай бұрын

    ​​@@srinivasanjayaraman3581துரியன் கர்ணனை அர்ஜுனனுக்காக ஒன்னும் அரசன் ஆக்கவில்லை. கர்ணனுக்கு அரச பட்டம் அளித்தது துரியோதானன் தான், கர்ணனுக்கும் விருஷாலிக்கும் திருமணம் செய்து வைத்ததும் துரியன் தான், தன்னுடைய 99 சகோதரர் கிட்டயும் கர்ணனுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் துரியன் தான், தனது மனைவி அறை வரை கர்ணனை நம்பிக்கையோடு அனுமதித்ததும் துரியன் தான், குருஷேத்ர யுத்த முதல் பத்து நாட்களில் பீமன் துரியன் தம்பிகளை கொல்லும் போதும், கர்ணனின் சபதத்திற்காக கர்ணனை போரில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் பருவாயில்லை என்று கூறியவனும் துரியன் தான், இறுதியாக கர்ணன் இறந்த பின்பு பாண்டவர்களோடு சேர்ந்து இறுதி சடங்கு செய்தது கூட துரியன் தான். அதனால் அவர்களது நட்பு சுயநலம் என்று கூறாதீர்கள். அர்ஜுனன் கூட தான் கடவுள் ஸ்ரீ பகவான் கிருஷ்ணரையே ரத சாரதியாக பயன் படுத்தினான். அதற்காக அர்ஜுனனை சுய நலவாதினு கூற முடியுமா? கூறமுடியாது,ஏன்னா அது அவர்கள் நட்புக்குள்ள இருக்குற ஓரு உரிமை. அது போலத்தான் துரியன் கர்ணன் நட்பும்

  • @azhagararumugapandi4697
    @azhagararumugapandi4697 Жыл бұрын

    கடவுளின் மகன் ஆனாலும் தர்ம வழி நடந்தால் மட்டுமே சிறப்பை பெறுவான்

  • @JanaJanarthan-gt4nw

    @JanaJanarthan-gt4nw

    Жыл бұрын

    bro konjam logic a pasunga , thathuvam sills veanam

  • @lakshmithasridhar3175

    @lakshmithasridhar3175

    10 ай бұрын

    Sathyamaana unmai sir. Many fail to understand this. Rendey vari la Karnan moolama Mahabharatam solla vara karuthai azhaga solliteenga. Logic illa nu sonna mutaal.dhaa intellectual vision illa logics pesitu irukaan.

  • @lakshmithasridhar3175

    @lakshmithasridhar3175

    10 ай бұрын

    @@JanaJanarthan-gt4nw He is the only one in the comment section who has logically put together the virtue and teaching which Mahabharatam try to instill in us through the character Karna.

  • @karthireo1728

    @karthireo1728

    10 ай бұрын

    Yaru tharma padi bro

  • @ragu5170

    @ragu5170

    9 ай бұрын

    Worst part is ..discrimination by birth.. athu mattum not good

  • @yoganathanpunidha9826
    @yoganathanpunidha9826 Жыл бұрын

    Always real hero is karnan❤

  • @jeyasurya4972
    @jeyasurya4972 Жыл бұрын

    கர்ணன் ❤️💯🔥காவியத்தின் நாயகன் 💥

  • @kalpanadevikalpanadevi2878
    @kalpanadevikalpanadevi2878 Жыл бұрын

    Karana is the bast❤

  • @imgrt1962
    @imgrt1962 Жыл бұрын

    கர்ணன் மாவீரன் 🤟 அர்ஜுனன் சிறந்த வில்லாளன் 🤙

  • @Velus1459

    @Velus1459

    Жыл бұрын

    Arjunan utthaman 🤣🤣

  • @gopalsami4358
    @gopalsami4358 Жыл бұрын

    Karnan maass great Vera level❤❤❤

  • @jillamani1907

    @jillamani1907

    Жыл бұрын

    Anal thappu seithu vitttar

  • @Puviv
    @Puviv Жыл бұрын

    One of my favourite episode ❤

  • @madasamymadasamy7322
    @madasamymadasamy7322 Жыл бұрын

    இங்கு தான் கர்ணன் முதல் முறையாக உயிர் விடுகிறான்...(நட்பு என்ற பெயரில்)

  • @MUTHUBLASTER

    @MUTHUBLASTER

    Жыл бұрын

    Karnan irakkiran than veerathirku adhigaram vendi

  • @MUTHUBLASTER

    @MUTHUBLASTER

    Жыл бұрын

    Soozhchi ariyadhavarr karnan

  • @amuthamurugasen2774

    @amuthamurugasen2774

    Жыл бұрын

    Yes you are right brother

  • @sabareesh1142

    @sabareesh1142

    Жыл бұрын

    எவன் ஒருவன் தன் செல்வம் வீரம் இதில் கர்வம் கொண்டு அதை தலைக்கு கொண்டு செல்கிறானோ அவன் போகும் பாதை அறியாமல் ஒரு குருடன் போல தான் உதாரணம் மாவீரன் கர்ணன் 😢😢

  • @innocentboy3330

    @innocentboy3330

    Жыл бұрын

    இது‌ தவறு. இங்கு கர்ணனின் சம மரியாதை காக்கப்படுகிறது.. துணியால்..

  • @rajpravingaming8112
    @rajpravingaming8112 Жыл бұрын

    Goosebumps always🔥🔥🔥🔥🔥

  • @ragupathi209
    @ragupathi209 Жыл бұрын

    Maatha kunthi reaction goosebumps...❤

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Жыл бұрын

    திரண்டு வரும் இருளைக்கண்டு மிரண்டு விட்டாயா அர்ச்சுனா? சூப்பர் வசனம்👍👍👍

  • @nithinithi2660

    @nithinithi2660

    Жыл бұрын

    vetrikkara adharma valiyil selvathillai..arjunan

  • @JayalekshmiJaya-yj4jc

    @JayalekshmiJaya-yj4jc

    3 ай бұрын

    Good ​@@nithinithi2660

  • @vinayagamoorthyjs3613

    @vinayagamoorthyjs3613

    22 күн бұрын

    Arjunan best

  • @soundararajapandian6201
    @soundararajapandian6201Ай бұрын

    மகாபாரதத்தில் கண்ணனையும் அர்ஜுனனையும் விட கர்ணனே முதன்மையான நாயகன்...

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan67574 ай бұрын

    பெயரையும் புகழையும் அடைய தர்மத்தை மறப்பது வித்தை ஆகாது. அது அகங்காரம். அர்ச்சுணன் வசனம் ❤

  • @Venkat.266
    @Venkat.266 Жыл бұрын

    My Hero .....அர்ச்சுனன்.....But கர்ணன் சூதூ வாது தெரியாதவன்...சேராத இடம் சேர்ந்து விட்டான்...😕

  • @MuthamizhTalks

    @MuthamizhTalks

    Жыл бұрын

    No karnan is best

  • @jayaseelan3766
    @jayaseelan376611 ай бұрын

    Great warrior Karna. Great helping of Duriyothana. Nice friendship created from pandemic situation.

  • @viratdharaniviratdharani696

    @viratdharaniviratdharani696

    6 ай бұрын

    இதற்கு பெயர் நட்பு அல்ல சூழ்ச்சி அன்பு அண்ணா

  • @jayaseelan3766

    @jayaseelan3766

    6 ай бұрын

    @@viratdharaniviratdharani696 OK brother. 👍

  • @PrasV1595
    @PrasV1595 Жыл бұрын

    Karna my hero ❤️ ❤❤❤❤❤❤❤

  • @user-pn2ze2yb1o
    @user-pn2ze2yb1o11 ай бұрын

    அண்ணனும் தம்பியும் மோதுவது கஷ்டமாக உள்ளது சபையில் பாண்டவர்கள் கர்ணன் பக்கம் பேசியிருந்தால் கதையேமாறியிருக்கும்

  • @venkateshs2709
    @venkateshs2709 Жыл бұрын

    14:14 படைத்தவர் பார்த்து பதறிய கணம். 🙏

  • @indumathi7605
    @indumathi7605 Жыл бұрын

    நட்பு என்ற பெயரில் சூழ்ச்சி செய்து விட்டனர்...

  • @tamilspeaker2507
    @tamilspeaker250711 ай бұрын

    6:06 the bgm and the words ❤

  • @vijayvictor5040

    @vijayvictor5040

    2 ай бұрын

    ❤❤❤❤

  • @teamcrazy9573
    @teamcrazy95732 ай бұрын

    தானம் ஆக கிடைத்த ஒன்றை வீரத்தின் மகுடமாக ஏற்க இயலாது ,அது தானம் செய்த ஒருவரின் வீரமாக கருதபடும்.

  • @kuttyraj-ou9nj

    @kuttyraj-ou9nj

    2 күн бұрын

    Poda soooo

  • @vinothja
    @vinothja Жыл бұрын

    How Great Duriyodhana Was.. He is my Hero.. Will Remain My hero...

  • @thanush5726

    @thanush5726

    Жыл бұрын

    Dei yaaruda nee😂😂

  • @maruthu3044

    @maruthu3044

    Жыл бұрын

    Neeyum avana maari irukatha

  • @vinothja

    @vinothja

    Жыл бұрын

    @@maruthu3044 ஒரு நல்லவரை மகா பாரததில் குறிப்பிடுங்கள்..

  • @vinothja

    @vinothja

    Жыл бұрын

    He was the one created multiple friends.. He was the one who mentioned I can marry thasi as wife.. He was the one who mentioned I can take anyone as king even the poor rather than pandavas.. He was the one who loved brothers and friends by heart

  • @maruthu3044

    @maruthu3044

    Жыл бұрын

    @@vinothja கிருஷ்ணன்

  • @subramanian7507
    @subramanian7507 Жыл бұрын

    இந்த சம்பவம்தான் இங்கு திறமை மதிக்கப்படுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

  • @ausuyan1444
    @ausuyan1444 Жыл бұрын

    Karnan❤

  • @kamal-AK
    @kamal-AK Жыл бұрын

    Musical vera level 😅😅😅

  • @entertainmentvideos5603
    @entertainmentvideos56036 ай бұрын

    Karnan🔥☝️ number one

  • @rchithra6634
    @rchithra6634 Жыл бұрын

    Karan ❤❤❤

  • @vijaykinga3420
    @vijaykinga3420 Жыл бұрын

    Karna 😘🥰😍😘🥰😍❤❤❤

  • @anbuthamarai5921
    @anbuthamarai5921 Жыл бұрын

    Karan very peaceful person

  • @dinaela8
    @dinaela84 ай бұрын

    அங்கீகாரம்.... கர்ணன் வாழ்க்கை போராட்டம்..

  • @vanithamahendran8668
    @vanithamahendran866811 ай бұрын

    அர்ஜுன்னை கண்டு துரியோதனன் பயந்து தான், கர்ணனை நண்பனாக சேர்த்து கொண்டான், ஆனால் கர்ணன் பாண்டவர் அண்ணன்.அண்ணனும் தம்பி மோதுவது பார்க்க கஷ்டமா இருக்கு 😭

  • @kannankannan676
    @kannankannan676 Жыл бұрын

    Duriyadhanan is great leader

  • @susilkumar1418

    @susilkumar1418

    10 ай бұрын

    Mmmmmm

  • @mrmfady7888
    @mrmfady7888 Жыл бұрын

    Duriyadhanan is the great ❤❤❤*

  • @susilkumar1418

    @susilkumar1418

    10 ай бұрын

    My hero

  • @susilkumar1418

    @susilkumar1418

    10 ай бұрын

    ❤❤❤❤

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c5 ай бұрын

    ஆணவம் மிகுந்த சுயநலம் பிடித்த துரியோதனன் வசம் சிக்கி விட்டான் கர்ணன். நயவஞ்சகனின் பேச்சுக்கள் அனைத்தும் கொடுமை நிறைந்த வார்த்தைகளாகவே இருக்கும்.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c9 ай бұрын

    The great arjunan,,.... And his words are also very great and beautiful.

  • @senthilkumarv7427
    @senthilkumarv7427 Жыл бұрын

    Saguni mama adipoli

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Жыл бұрын

    கர்ணன் கொடை வள்ளல்🙏🏽. ஆனால் அர்ஜுனன் சத்தியவான்.🙏🏽 சிறந்த வில்லாலன். வில்லுக்கு விஜயன்.😍❤

  • @kkn619

    @kkn619

    7 ай бұрын

    வில்லாளன் கர்ணனே

  • @sumartrohitlove5877

    @sumartrohitlove5877

    6 ай бұрын

    pandava 5 man power in one man karnan villil sirandhavan karnane karnan mattume

  • @nanjilindian3930

    @nanjilindian3930

    4 ай бұрын

    Karna the best warrior. Krishna saved pandavas from Karna. No one in Mahabharata is equal to Karna in bravery. Arjuna killed Karna when he was without weapons. No way Arjuna is equal to Karna. Only Krishna and Balarama could've defeated Karna because they are God incarnation.

  • @user-vk4eq2xw1y
    @user-vk4eq2xw1y24 күн бұрын

    ஏன் றம் கர்ணன். கர்ணன் தன்❤

  • @Chennai_Super_Kings425

    @Chennai_Super_Kings425

    24 күн бұрын

    Hi 😊

  • @Priya-gw5ip
    @Priya-gw5ip Жыл бұрын

    2:39 and 5:48 maaathaaa reaction melting hearts🥺6:10 to 6:44 Karnaaa's loyalty heart melting14:10 to 15:45emotional part for sure😭

  • @premkumarappaya
    @premkumarappaya Жыл бұрын

    Both are great...story written by win team...but we should understand both are good friends

  • @prashanthprashanth2039
    @prashanthprashanth2039 Жыл бұрын

    Yaaru vanthalum hero anga karnan thaa pa mahabarathoda mulu kathanayagan karnan krishnar mattum tha❤

  • @rathikakrishna7170
    @rathikakrishna7170 Жыл бұрын

    He wants to beat arjuna.. so he used karnan power to defeat pandavas... poor duriyodana

  • @srimthumariyammanagencies945

    @srimthumariyammanagencies945

    Жыл бұрын

    No he had a pure friendship with karnan...

  • @Satheeshkrr

    @Satheeshkrr

    Жыл бұрын

    True, Duryodhana able to find a counter to each panadava other than Arjun and finally found karna and used him. But karna give up duryodhana for his brothers in Kurukshetra war.

  • @srimthumariyammanagencies945

    @srimthumariyammanagencies945

    Жыл бұрын

    😂😂😂

  • @commander369
    @commander3699 ай бұрын

    The lord Krishna said the word .. no one can defeat him 👿

  • @dhuriyan786
    @dhuriyan7867 ай бұрын

    இப்போ துரியன் இரத்தம் மரணத்தில் குந்தியின் இரத்தம்😢

  • @vaidhekivaidheki4369
    @vaidhekivaidheki4369 Жыл бұрын

    Love karnan

  • @user-pt9ti7jv6z
    @user-pt9ti7jv6z5 ай бұрын

    வெற்றியை விட தர்மம் மே முக்கியம்..... அர்ஜுனன் 👍

  • @user-fw9xn7kj3f

    @user-fw9xn7kj3f

    5 ай бұрын

    Arjunan oompunaan

  • @VigneshVikki-ul4lj

    @VigneshVikki-ul4lj

    4 ай бұрын

    Poda potta thaiyoli​@@user-fw9xn7kj3f

  • @KARADIbhai

    @KARADIbhai

    4 ай бұрын

    Arjunan oru thevudiya payyan avana periya villaalana aakanumnu ekalaivan verala vettunanga apro karnan ah kavasam ellathayum pudingittu konnutanha ... Mothathula paakaila arjunan oru thevudiya payyan athu mattum nalla theriyuthu

  • @kirubalinimurugananthan6450
    @kirubalinimurugananthan64506 ай бұрын

    6:00 even though duryodhana is bad he is doing right to karna 🏹🥺🥺

  • @amiemohan8578

    @amiemohan8578

    29 күн бұрын

    he is using Karna...

  • @avengers9381
    @avengers93814 ай бұрын

    Karna looks very handsome ❤❤❤

  • @GKV963
    @GKV96318 күн бұрын

    Making a common man to a King is invaluable priceless gift by Duryan. Without knowing Karnas archery talent he gifted the kingdom. No words to say. There should be a serial to explain good characters of Duryan. No wonder Aswathama was close aide.

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya65429 ай бұрын

    Arjuna and Karna both are greatest warrior but Arjuna won the people's hearts by his character. Karna also but Karna lose his character for friendship with dhoryadhanan and Arjuna increase good quality for friendship with lord Krishna

  • @NaveenKumar-fb4oy
    @NaveenKumar-fb4oy Жыл бұрын

    Superb performance krana 🏹🧑‍🤝‍🧑

  • @devinchan7531
    @devinchan7531 Жыл бұрын

    Angadesh! which mean Karna is 👑 of (bangladesh) and bruh even in acient time politics are too conflict

  • @pragapraveen6450

    @pragapraveen6450

    4 ай бұрын

    Odissa

  • @nilavarasanu1715
    @nilavarasanu1715 Жыл бұрын

    Love you karna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johncyselas8801
    @johncyselas8801 Жыл бұрын

    Whatever arjunan said at 17:33 is very correct and that is reason for the fall of karna

  • @ajaychidambaram
    @ajaychidambaram Жыл бұрын

    i dont like duryothana. but this one thing he did is the best and that saved him till his last breath..

  • @megharaj4989

    @megharaj4989

    Жыл бұрын

    He does it for his defence

  • @invisibledon4060

    @invisibledon4060

    Жыл бұрын

    ​@@megharaj4989 may be but friendship was true...when he playing pagadai with duryothanan wife ...duryaithana wife viluva avala thangi pidika karnan idupa pidipan..antha neram duryothanan vanthurvan pathurvan...but onnum sollamataan..but karnanuku manakastama irukum apo poi duryothanan ta poi keppan...apo duryothanan annan thangai viladum bothu kai pattathu enaku thavara therila nu solluvan...santhegam padala duryothanan tayum oru sila nalla character irunthuchu....but saguni thaan duryithathana startingala irunthey attti vachathu..

  • @invisibledon4060

    @invisibledon4060

    Жыл бұрын

    ​@@megharaj4989 ithu karnan shivaji naducha fim la varum

  • @megharaj4989

    @megharaj4989

    Жыл бұрын

    @@invisibledon4060 intha nadaga visayam elam engayum eluthala. Etho padatha pathutu pesa koodathu

  • @ajaykumarm2127
    @ajaykumarm2127 Жыл бұрын

    My fav is karnan.. 😇😇😇

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 Жыл бұрын

    # Jai Sri Surya Putra Karna 🌞.

  • @indumathi7605
    @indumathi7605 Жыл бұрын

    கர்ணன் ஏமாந்து விட்டான்..😢

  • @VasuVs-qt3fc
    @VasuVs-qt3fc4 ай бұрын

    My God Karnan🙏🏻❤️

  • @oldmonk9571
    @oldmonk95719 ай бұрын

    Duryodhana friendship level ^^^^^^

  • @nambiramiah5714
    @nambiramiah5714 Жыл бұрын

    துரியோதனனுக்கு தேவை ஒரு நல்ல அடிமை. கர்ணன் கிடைத்துவிட்டான். இனி அதர்மத்தின் ஆட்டம் தொடங்கியது.

  • @mareeswaranmaruthu1610
    @mareeswaranmaruthu16109 ай бұрын

    ❤❤❤Karnanin thiramaikku thakuntha parisu❤❤❤

  • @sathishprasanth9757
    @sathishprasanth97578 ай бұрын

    One of my favourite episode in mahabharat

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx17 күн бұрын

    கர்ணன் பிறக்கும் போதே bullet proof jacket ஓட பிறந்திருக்காப்புடி

  • @SivaKumar-cy7ie
    @SivaKumar-cy7ie Жыл бұрын

    Vijaytv Mahabharatam super ❤️

  • @gnanavelr1505
    @gnanavelr150518 күн бұрын

    ஏகலைவண் இருந்தால் இருவரைம் மிஞ்சி இருப்பாண்

  • @user-ex7xh5th6x
    @user-ex7xh5th6xАй бұрын

    without protector shield Karna is not match with Arjun. Arjun is better than Karna.

  • @pandipandi2050
    @pandipandi2050 Жыл бұрын

    Karnan💥💥

  • @prakashrajamanickam5608
    @prakashrajamanickam56089 ай бұрын

    Karnan ❤ mass hero

  • @user-ye4bn5kt1s
    @user-ye4bn5kt1s2 ай бұрын

    My respect for thuriyothanan to save a pure soul♥️

  • @senthilpalanivel3846
    @senthilpalanivel384626 күн бұрын

    கர்ணன் என்ற பெயரில் அர்த்தம் யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @rameshramesh-ii3ri
    @rameshramesh-ii3ri19 күн бұрын

    வெற்றிக்காக அதர்ம வழியில் செல்வதில்லை.அர்ஜுணன் மாஸ்

  • @Siva.J
    @Siva.J Жыл бұрын

    I am Arjun fan

  • @rajur7127

    @rajur7127

    Жыл бұрын

    Waste

  • @puspharajc6889
    @puspharajc6889 Жыл бұрын

    Duriyodhana is great

  • @ushaelamaran686
    @ushaelamaran686Ай бұрын

    முதலில் முடி சூட்டியது குந்தியின் மைந்தனே........ தனது தலைசிறந்த வீரத்தை துரியோதனனிடம் ஒரு நொடியில் அடகு வைத்தாகி விட்டது........ அறிவில் சிறந்த கர்ணன்...... நொடிப்பொழுதில் துரியோதனிடம்.... சரணாகதி அடைந்தது மகாபாரதத்தின் போக்கையே மாற்றி விட்டது.... இல்லையெனில் இப் போட்டியுடன் மகாபாரதமும் முடிந்திருக்கும்.....

  • @mrkarthik9411
    @mrkarthik9411 Жыл бұрын

    The real king karnaa

  • @creatortocreate6819
    @creatortocreate68195 ай бұрын

    Arjunan full story la smile very quite 🥰

Келесі