மகாபாரத்தில் விருச்சிகம் யார்? | Viruchigam | Mahabaratham And Astrology | பகுதி-71 | Renganathan

Ойын-сауық

விருச்சிகம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-71 | Viruchigam Rasi And Laknam | Astrotv
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |

@rengaastroworld359
Join this channel to get access to perks:
kzread.info/dron/QJmuq-vlXNmltprmVpVu8g.htmljoin
Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
#mahabharat
#viruchigam
#renganathan
COPYRIGHT:
"Mahabaratham and Jothidam" This Content Creation And Pattern Rights in Mr. Renganaathan. Astrology Researcher...
√Like 👍
√Comment 📜
√Share 🔗
இந்த video சம்மந்தமா கேள்விகளோ அல்லது சந்தேகங்களோ தெரிவிக்க விரும்பினால் எங்களது telegram groupயிளோ அல்லது comment சொல்லாம் மேலும் நீங்கள் கேட்கும் ஜோதிட கேள்விகளுக்கு youtubeல் "உங்கள் கேள்விக்கு என்ன பதில்" என்ற தலைப்பில் வெளியாகும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
Contact Details
-------------------------------------------------------
Mobile No-8526753565
Service's
-------------------------------------------------------
Horoscope prediction
Vaasthu
Numerology
Marriage Match
Follow
---------------------------------------------------------
Facebook
renga.nadhan.1
Telegram
t.me/joinchat/OmYi-FflIPc0ZTc1
Website
www.rengaastroworld369.com/
----------------------------------------------------------

Пікірлер: 57

  • @bharathirajak5902
    @bharathirajak5902Күн бұрын

    நீங்க சொல்லுற வார்த்தை 100% நிஜம் உண்மையான விருச்சிகம் இப்பிடித்தான் இருப்பாங்க

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k3 күн бұрын

    சூப்பர்... நானும் அப்படியே... ஆனால் சூழ்நிலை காரணமாக தள்ள படுகிறோம்.. வீராப்பு வந்து செயலை செய்கிறோம்..இறைவன் கருணையே..

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    3 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei82063 күн бұрын

    பிரமச்சரியத்துல. விருச்சிகம் கட்டுப்பட்டவர்கள் காமம் மோகம் அற்றவர்கள் குடும்பத்துக்காக. நான் இப்போது பெருமை படுகிறேன் நான் எடுத்த பிறப்பு விருச்சிகத்தில் அதும் கேட்டை நச்சத்திரத்தில் பட்டகஸ்ட நஸ்டங்கள் கோடி அவமானம் பழிச்சொல் கேழி . கொஞ்சம் நஞ்சம் இல்லை இதுக்கு பிறகு எதுவந்தாழும் இறைவனின் அருள் மட்டுமே புணிதமானது

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    3 күн бұрын

    தங்களின் உண்மையான மனம் திறந்த வார்த்தைகள் என்னுடைய 20 ஆண்டு ஆராய்ச்சிக்கு நிறைவான மகிழ்ச்சியை. தருகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @hidayamujeeimujeei8206

    @hidayamujeeimujeei8206

    2 күн бұрын

    மிக்க நன்றி உங்கள் பதில்ற்கு

  • @maheswarimahes4168

    @maheswarimahes4168

    19 сағат бұрын

    Same situation and rasi natchathiram

  • @rubanruban5548
    @rubanruban55485 күн бұрын

    உண்மையான ஜோதிடர் நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    5 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @yasodav5667

    @yasodav5667

    3 күн бұрын

    ​@@RengaAstroworld369❤❤❤❤❤❤

  • @balanbalan2844
    @balanbalan2844Күн бұрын

    ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU

  • @vishnuraina2524
    @vishnuraina25244 күн бұрын

    விருட்சக ராசி கேட்டை நட்சத்திரம் உடல்நிலை சரியாகி தன் சொந்த காலில் நிற்பது எப்போது ஐயா😅

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    3 күн бұрын

    உங்கள் ஜாதகத்தை கொண்டு பார்க்க வேண்டும் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பாருங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @KavithaKavitha-pp5pb
    @KavithaKavitha-pp5pb4 күн бұрын

    வணக்கம் ஐய்யா உன்மை தான் விருச்சிகம் அனுசம் நட்சத்திரம்

  • @sevakodi38
    @sevakodi3821 сағат бұрын

    🎉❤🎉 rompa sareya sonneakka iyya mega arumaiyaana sor poliugall🌼🙏🌼🌺💖🌺. 👍

  • @renganayagiramaswamy406
    @renganayagiramaswamy40621 сағат бұрын

    True sir 🎉

  • @sugunac9060
    @sugunac90605 күн бұрын

    உண்மை தான் அய்யா

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    4 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @singaporesingam4186
    @singaporesingam41865 күн бұрын

    Super realy good sir i think bmw same sir🙏🙏🙏🙏

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    4 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @user-kv7vl4kn1z
    @user-kv7vl4kn1z4 күн бұрын

    வணக்கம் நல்லசொல்றீங்க கரெக்டா சொல்றீக்க சரியா சொல்றீங்க சபாஷ் வாழ்க வளமுடன் வீரமணி கேட்டை .விருச்சிகம் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி 🌹

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    4 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி தங்களின் பாராட்டு எங்கள் பதிவுக்கு பெருமை சேர்க்கிறது நன்றி

  • @pandi4747
    @pandi47474 күн бұрын

    ❤❤❤❤😊💯 true

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    4 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @aadhiaadhi2710
    @aadhiaadhi2710Күн бұрын

    S S S

  • @speedparvin
    @speedparvin3 күн бұрын

    50% true, Viruchigam rasi kettai nachathiram dhanusu lagnem wrost situation.

  • @Ajith-on3hb

    @Ajith-on3hb

    3 күн бұрын

    Nanum ithey thaan unga life yepadi iruku??

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk53609 сағат бұрын

    Bmw vanguvara enge scootarukk petrol poda pansm ellai nallayirikk

  • @sivarnd
    @sivarnd4 күн бұрын

    ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சொல்றீங்க எத நம்புறது 😬😬😬

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    4 күн бұрын

    உண்மையாக தோன்றுவதை நம்புங்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @MURUGANADIMAI2025

    @MURUGANADIMAI2025

    4 күн бұрын

    ​@@RengaAstroworld369mayiru, unmai eanum thotrama oru mayai ,bimangal

  • @MURUGANADIMAI2025

    @MURUGANADIMAI2025

    4 күн бұрын

    They are fraud pasanga don't belive any one belive in you and in God lord murugan ,these astrologers are mother fuckers

  • @bhamar7899

    @bhamar7899

    3 күн бұрын

    Kadavulai nambungal.

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    3 күн бұрын

    ​@@MURUGANADIMAI2025தங்களின் உண்மையான எண்ணத்தை பறிமாரியதற்கு நன்றி

  • @user-ei8so6dk8g
    @user-ei8so6dk8g3 күн бұрын

    8.4.1996 12.25am tiruttani Idhula valar pirai chandhirana,illa theypirai chandhirana.eppadi kandipidikiradhu anna plz sollunga

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    3 күн бұрын

    சொல்லக் கூடிய பலன்கள் விருச்சிக லக்னத்திற்கு மிக சரியாக பொருந்தும் ராசிக்கு 40 சதவிகிதம் பொருந்தும் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @user-jp8nv4ro4f
    @user-jp8nv4ro4fСағат бұрын

    😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😮😮😮

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r4 күн бұрын

    Ithu lagnathai poruthu alla thairiyam Enbathu 3 athipathi marainthal entha paarvai illai entral Avar thayiriyasaali illla

  • @user-jp8nv4ro4f
    @user-jp8nv4ro4fСағат бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sangeektvm
    @sangeektvm4 күн бұрын

    Sir, appadi opposite character nanu!

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    4 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் ஜாதகத்தை பார்த்தால் காரணம் புரியும் நன்றி

  • @sangeektvm

    @sangeektvm

    4 күн бұрын

    Thank you sir

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel35393 күн бұрын

    என்ன கற்பனையா

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    2 күн бұрын

    வாழ்க்கை கற்பனையானவை

  • @sainoor2510
    @sainoor25104 күн бұрын

    Jothidanai kanndal sutttu veeduven

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    4 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுவது சிறப்பாக இருக்கும் நன்றி

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam4 күн бұрын

    உட்டா பெருமாளுகே பேணு பார்ப்பங்க இந்த ஜோசியர்கள்

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    4 күн бұрын

    உங்களின் கருத்து இந்த பதிவுக்கானதாக இல்லை சரியாக தங்களின் கருத்தை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் நன்றி

  • @user-jp8nv4ro4f
    @user-jp8nv4ro4fСағат бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂

  • @ntnsmaninknatarajan5721
    @ntnsmaninknatarajan57212 күн бұрын

    ஒன்னு இல்ல

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    2 күн бұрын

    சரி

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan67074 күн бұрын

    Vithi valiyatha sir? Pariharam maattuma?

  • @RengaAstroworld369

    @RengaAstroworld369

    2 күн бұрын

    ஜோதிட நூல்களில் எங்கும் பரிகாரங்கள் சொல்லப் படவில்லை