Renga Astro World 369

Renga Astro World 369

இந்த சேனலில் சொல்லப்படும் அனைத்து கருத்துக்கள் பலவருட ஜோதிட ஆராய்ச்சி வெளிப்பாடு. ஜோதிடத்தை இன்னும் ஒருப்படியாக "Renga Astro Method" உருவாக்கையிருக்கிறோம் இதனை பற்றி தகவல் வெளியாகும். இருப்பினும் சிறிய தகவலாக இதுவரை உங்களுடைய " ராசி மற்றும் நட்சத்திரம் " சரியானது அல்ல உங்களின் உண்மையான ராசி மற்றும் நட்சத்திரம் என்ன என்பதை விளக்கும் method தான் இது பற்றி தகவல் அனைத்தும் "Pattern Right" செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை பற்றி தெரிந்து கொள்ள சேனலை தொடரவும் விரைவில் இந்த புத்தகமாக வெளியிடுகிறோம்.

Appointment Contact:
---------------------------------------------------
Mobile No :8526753565
whatapp :8526753565

Facilitys:
----------------------------------------------------------
Online Consulting Availible
Offline Consulting Availible
Vastu Consulting Availible

Service's
--------------------------------------------------
✓ ஜாதகம் பார்க்க மற்றும் எழுத
✓ திருமண பொருத்தம்
✓வாஸ்து
✓எண்கணிதம்

இங்கு அளிக்கப்படும் உங்களின் தகவல் பாதுகாக்கபடும்.

Пікірлер

  • @VedhaVedha-fm5kk
    @VedhaVedha-fm5kk4 сағат бұрын

    Thara thosam jathagathil epadi parka vendum

  • @reshikasaras4711
    @reshikasaras47116 сағат бұрын

    🙏🙏🙏🙏 kettai thanks sir

  • @kanishwarkanishwar6473
    @kanishwarkanishwar6473Күн бұрын

    Sir மிதுன லக்னம் பற்றி video podunga

  • @RengaAstroworld369
    @RengaAstroworld369Күн бұрын

    Ranga astro world 369

  • @kanishwarkanishwar6473
    @kanishwarkanishwar6473Күн бұрын

    Sir மிதுன லக்னம் பற்றி video podunga.

  • @Romanreigns-nv2sr
    @Romanreigns-nv2srКүн бұрын

    Sani and guru in 9 th house kanni lagnam

  • @sumithavaikundamani965
    @sumithavaikundamani965Күн бұрын

    Nanum army than 😊

  • @user-ei8so6dk8g
    @user-ei8so6dk8g2 күн бұрын

    Anna kataka laganam 5th house sun, mars, mercury.mercury 5th house nalla irrukara illaya sollunga anna

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3692 күн бұрын

    ஜாதக பலன் சொல்வதற்கு கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @acibuildcon
    @acibuildcon2 күн бұрын

    மறுபடியும் தொடருமா

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3692 күн бұрын

    இறைவனின் கருணை இருந்தால் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மகாபாரத்தில் உள்ள 48 முக்கிய கதாபாத்திரங்களில் ஜோதிடம் எப்படி இருக்கிறது என்பதை பதிவிட்டு இந்த தொடரை நிறைவு செய்வேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @nissalininelakanan650
    @nissalininelakanan6502 күн бұрын

    Mithunum lagnam link

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3692 күн бұрын

    Ranga astro world 369 பதிவுகள் அனைத்தும் உள்ளது

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk53602 күн бұрын

    Eth enna nadakkuth vrishchikam enre aolli kadhaya pesuth ath nange vere pappange thalaippu mathi mahabaradha kadhai enre sollu

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3692 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @maheswarikarthik8071
    @maheswarikarthik80713 күн бұрын

    Na virusagam than boold vantha atha paapa enaku Kaila boold etuthaalum appiti aptithan paapa

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3693 күн бұрын

    👍

  • @User-ronaldo7c
    @User-ronaldo7c3 күн бұрын

    Bhisma

  • @prabudeva1994
    @prabudeva19943 күн бұрын

    Romba nall Ethan ethri pathan

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3693 күн бұрын

    நன்றி

  • @suryasuriya4197
    @suryasuriya41973 күн бұрын

    ஒருவரின் பிறப்பும் இறப்பும் எதிர்பாரா நடக்கும் இயற்கையான நிகழ்வு. அதில் நான் இப்படி தான் இருப்பேன் என்று நிர்ணயம் செய்ய, அடுத்ததாக வரப்போகிற அணைத்து நிகழ்வுகளுக்கும் தயாராக வேண்டும் . உயிர் மீதான பயம் போகுமாயின் எது மீதும் பயம் வராது. நான் எனது 15 முதல் தொடங்கி கடந்த 12 வருடங்கள் பல இன்னல்களை அனுபவித்து விட்டேன். சில வருடங்களுக்கு முன்பு எதுவெல்லாம் நடக்காது என்று சிந்தித்தேனோ அவை அணைத்தும் என் வைராக்கியத்தால் இன்று சாத்தியமாயிற்று. எவறாலும் வெல்ல இயலா ஒன்று விதி , அவ்விதி சரியாக அமைந்தால் எல்லாம் இனிமை , அவ்விதியே தவறாக போனாலும் அதையும் தம் மதியால் வென்று முடிக்க வேண்டும். இன்று ஜோதிடம் பொய் என்று கூறுபவர்களுக்கு பஞ்சாங்கம் என்றால் என்ன என்று தெரியாது புரிதல் கிடையாது. அது மிக ஆழம்...இன்றைய ஜோதிடங்களுக்கெல்லாம் ஒரே ஆணிவேர் பழைய பஞ்சாங்கம் முறை. தமிழன் கண்டறிந்து கையாண்ட முறை. வாழ்க தமிழ், வளர்க தமிழினம் ❤️.

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3693 күн бұрын

    தங்களின் அனுபவமான வார்த்தைகள் இந்த பதிவுக்கு பெருமையளிக்கின்றது ஜோதிடம் மேலும் சிறப்பு பெருகிறது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @suryasuriya4197
    @suryasuriya41973 күн бұрын

    @@RengaAstroworld369 ❤️🙂👍

  • @durairajk2164
    @durairajk21643 күн бұрын

    Yaaru samy neenga

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3693 күн бұрын

    🤔

  • @raju31031971
    @raju310319714 күн бұрын

    அருமையான விளக்கம். நன்றி ஐயா!

  • @nirmaladevimknimme3490
    @nirmaladevimknimme34904 күн бұрын

    சரியாக சொன்னீங்க பீஷ்மர் போல் பிரம்மச்சரியம் தான் விருச்சிக ராசிக்கு பொருந்தும் 🎉

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3694 күн бұрын

    நன்றி

  • @VedhaVedha-fm5kk
    @VedhaVedha-fm5kk4 күн бұрын

    Iruvarukum thara thosam irunthal kalyanam panalama

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3693 күн бұрын

    பன்னலாம் ஆனால் ஜாதகம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்து திருமணம் செய்து கொள்ளலாம் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @acibuildcon
    @acibuildcon4 күн бұрын

    Bossu கதை சூப்பர்... 😅

  • @user-jp8nv4ro4f
    @user-jp8nv4ro4f4 күн бұрын

    😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😮😮😮

  • @user-jp8nv4ro4f
    @user-jp8nv4ro4f4 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3694 күн бұрын

    நன்றி

  • @user-jp8nv4ro4f
    @user-jp8nv4ro4f4 күн бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk53604 күн бұрын

    Bmw vanguvara enge scootarukk petrol poda panam ellai nallayirikk

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3694 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @zeebraravee1841
    @zeebraravee18414 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா அழகாக சொல்லுகிறீர்கள் நன்றி 🙏🏻

  • @renganayagiramaswamy406
    @renganayagiramaswamy4065 күн бұрын

    True sir 🎉

  • @sevakodi38
    @sevakodi385 күн бұрын

    🎉❤🎉 rompa sareya sonneakka iyya mega arumaiyaana sor poliugall🌼🙏🌼🌺💖🌺. 👍

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation50875 күн бұрын

    கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்குதுங்க அப்போ விருச்சிக ராசிக்கு எப்படி லக்னத்தை தான் சொல்றீங்க

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3695 күн бұрын

    உண்மையில் ஜாதகத்தில் லக்னத்திற்கு பலன் சொல்வதுதான் சரி ராசிக்கு பலன் சொல்வது தவறு என்று ஜோதிடம் படித்த அனைவருக்கும் தெரியும் இதை தெரிந்து கொண்டே மக்களை ராசிக்கு பலன் கூறி ஏமாற்றி வருகின்றனர் நான் அதை செய்வதில்லை தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @SIVAfixtron
    @SIVAfixtron5 күн бұрын

    விருச்சிகம் ராசி, கேட்டை நட்ச்சத்திரம். 40 ரூபா வாடகை குடித்தன வீட்டில் பிறந்து வளர்நதவன். என் 21 வயதில் (18 வயது) தங்கையை பெங்களூரில் கல்யாணம் செய்து கொடுத்தவன்.. 21 சவரன் போட்டு. வெளி நாடு போகவே முடியாதுன்னு ஜோசியர்கள் குழுவாக அமர்ந்து ஆராய்ச்சி போல செய்து சொன்னார்கள்.. அதுவும் இங்கிலாந்துக்கு போகவே முடியாதுன்னாங்க… அப்டியா ச்சேலஞ்ச் பதினாலு வருஷம் குவைத்தில்… முதல் ஐந்து வருடம் தனியாக கல்யாணம் முடித்து மீதி ஒன்பது வருடம் குடும்பமாக.. தர்ப்போது 22 வருடமாக இங்கிலாந்தில் ப்ரஜையாக. என் அப்பன் எல்லாம்வல்ல சிவனின் ஆசிர்வாத த்துடன். பட்ட அவமானங்கள், கஷ்ட்ங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. மூன்று சினிமா எடுக்கலாம். என் வாழ்க்கையில் அவ்வளவு திருப்பங்கள். ஆறு பாஷை பேசுவேன் அரபியும் சேர்த்து. எல்லா அடியையும் ஏற்று கொன்டு ஜெயித்தேன். சாதித்தேன். ஓம் நம ஷிவாய🙏🏼🙏🏼🙏🏼

  • @aadhiaadhi2710
    @aadhiaadhi27106 күн бұрын

    Yov 100 % ragasithai veliye sollvadu engalukku apathu

  • @bharathirajak5902
    @bharathirajak59026 күн бұрын

    நீங்க சொல்லுற வார்த்தை 100% நிஜம் உண்மையான விருச்சிகம் இப்பிடித்தான் இருப்பாங்க

  • @aadhiaadhi2710
    @aadhiaadhi27106 күн бұрын

    S S S

  • @user-ho9dl8ei7w
    @user-ho9dl8ei7w6 күн бұрын

    Waited to long for this episode.

  • @balanbalan2844
    @balanbalan28446 күн бұрын

    ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU

  • @karthickk.4830
    @karthickk.48306 күн бұрын

    Sir 3il sukkran sevvai guru ..serkkai eppadi irukkum ..

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3696 күн бұрын

    உங்களின் ஜாதகத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள முடியும் உங்கள் லக்ணம் நடைபெறும் திசா புத்தி வயது 12 வீடுகளின் நிலை என்று நிறைய விசயங்களை ஆய்வு செய்து அதன்பின் பலன்களை கூறுவது சிறப்பாக இருக்கும் நல்ல ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @RamLaks-bk5qo
    @RamLaks-bk5qo6 күн бұрын

    வீட்டின் உள்ளே படிக்கட்டு அமைக்கும் போது மூலைகளில் படிக்கட்டு வரலாமா மூலைகளில் இருந்து படிக்கட்டு வரக்கூடாதா

  • @ntnsmaninknatarajan5721
    @ntnsmaninknatarajan57217 күн бұрын

    ஒன்னு இல்ல

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3697 күн бұрын

    சரி

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel35397 күн бұрын

    என்ன கற்பனையா

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3697 күн бұрын

    வாழ்க்கை கற்பனையானவை

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei82067 күн бұрын

    பிரமச்சரியத்துல. விருச்சிகம் கட்டுப்பட்டவர்கள் காமம் மோகம் அற்றவர்கள் குடும்பத்துக்காக. நான் இப்போது பெருமை படுகிறேன் நான் எடுத்த பிறப்பு விருச்சிகத்தில் அதும் கேட்டை நச்சத்திரத்தில் பட்டகஸ்ட நஸ்டங்கள் கோடி அவமானம் பழிச்சொல் கேழி . கொஞ்சம் நஞ்சம் இல்லை இதுக்கு பிறகு எதுவந்தாழும் இறைவனின் அருள் மட்டுமே புணிதமானது

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3697 күн бұрын

    தங்களின் உண்மையான மனம் திறந்த வார்த்தைகள் என்னுடைய 20 ஆண்டு ஆராய்ச்சிக்கு நிறைவான மகிழ்ச்சியை. தருகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei82067 күн бұрын

    மிக்க நன்றி உங்கள் பதில்ற்கு

  • @maheswarimahes4168
    @maheswarimahes41685 күн бұрын

    Same situation and rasi natchathiram

  • @suganyasuganya5975
    @suganyasuganya59754 күн бұрын

    Patta kastam koodana koodi endra pathivugal kalvettil porikka pada vendiyavaigal romba nandri

  • @yuvarajyuva6369
    @yuvarajyuva63693 күн бұрын

    Same👍👍👍

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k7 күн бұрын

    சூப்பர்... நானும் அப்படியே... ஆனால் சூழ்நிலை காரணமாக தள்ள படுகிறோம்.. வீராப்பு வந்து செயலை செய்கிறோம்..இறைவன் கருணையே..

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3697 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @speedparvin
    @speedparvin8 күн бұрын

    50% true, Viruchigam rasi kettai nachathiram dhanusu lagnem wrost situation.

  • @Ajith-on3hb
    @Ajith-on3hb7 күн бұрын

    Nanum ithey thaan unga life yepadi iruku??

  • @megalarajan5589
    @megalarajan55892 күн бұрын

    நானும் இதே தான் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது 😢

  • @shalinirajendran1375
    @shalinirajendran1375Күн бұрын

    My life almost tip of iceberg😢

  • @user-ei8so6dk8g
    @user-ei8so6dk8g8 күн бұрын

    8.4.1996 12.25am tiruttani Idhula valar pirai chandhirana,illa theypirai chandhirana.eppadi kandipidikiradhu anna plz sollunga

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3697 күн бұрын

    சொல்லக் கூடிய பலன்கள் விருச்சிக லக்னத்திற்கு மிக சரியாக பொருந்தும் ராசிக்கு 40 சதவிகிதம் பொருந்தும் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sangeektvm
    @sangeektvm8 күн бұрын

    Sir, appadi opposite character nanu!

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3698 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் ஜாதகத்தை பார்த்தால் காரணம் புரியும் நன்றி

  • @sangeektvm
    @sangeektvm8 күн бұрын

    Thank you sir

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan67078 күн бұрын

    Vithi valiyatha sir? Pariharam maattuma?

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3697 күн бұрын

    ஜோதிட நூல்களில் எங்கும் பரிகாரங்கள் சொல்லப் படவில்லை

  • @user-ob9yu6zb3m
    @user-ob9yu6zb3m8 күн бұрын

    எப்படி கங் ஒரு பொண்ணு 28 வயதுக்கு மேல கல்யாணம் பண்ண ...முடியும் எப்ப சாமி அதுக்கு எல்லோரும் ...anuty than சொல்வங்க

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3696 күн бұрын

    விதிகள் அப்படித்தான் உள்ளது

  • @user-ob9yu6zb3m
    @user-ob9yu6zb3m8 күн бұрын

    Yen 40வயது ல பண்ண சொல்லுங்க ... எனக்கு பிடிக்க ல ..

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3695 күн бұрын

    ஏன் பிடிக்கவில்லை என்று இன்னும் கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும் நன்றி

  • @vishnuraina2524
    @vishnuraina25248 күн бұрын

    விருட்சக ராசி கேட்டை நட்சத்திரம் உடல்நிலை சரியாகி தன் சொந்த காலில் நிற்பது எப்போது ஐயா😅

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3697 күн бұрын

    உங்கள் ஜாதகத்தை கொண்டு பார்க்க வேண்டும் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பாருங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @rammoorthiram3085
    @rammoorthiram30854 күн бұрын

    நீங்கள் கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவராக இருந்தால் முருகப்பெருமானை தியானம் செய்து சரி செய்ய சொல்லுங்கள் பார்த்துக்கொள்வார் உங்கள் உடல் நலம் தேறி வரும் தினமும் காலையில் 5:00 மணிக்கு எந்திரித்து முருகன் படத்துக்கு சிறிது பூ போட்டு ஓம் சரவணபவாய முருகாய என்று சொல்லி உங்கள் நோயை அவரிடம் 10 தடவை சொன்ன உங்கள் உடலில் உள்ள குறையை அவரிடம் கூறுங்கள் ஆயிரம் முறை சொல்லி வாருங்கள் உங்கள் குறை கண்டிப்பாக அந்த முருகப்பெருமான் தீர்த்து வைப்பார் முருகனே மந்திரம் கேட்டை நட்சத்திரத்திற்கு அவரே வழிகாட்டி தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகவும் கொடுப்பார் அந்த முருகப்பெருமான்

  • @user-pl1sy1tu2g
    @user-pl1sy1tu2g3 күн бұрын

    Kamala pantham padinga. Pamban swamigal aruliyathu.

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r8 күн бұрын

    Ithu lagnathai poruthu alla thairiyam Enbathu 3 athipathi marainthal entha paarvai illai entral Avar thayiriyasaali illla

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3693 күн бұрын

    ஜாதகத்தில் கிரகங்கள் பாவ வீடுகளின் நிறை குறைகளை கண்டறிந்து தான் தனிப்பட்ட ஜாதகரின் நிலையை சரியாக அறிந்து கொள்ள முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rathinavelus8825
    @rathinavelus88258 күн бұрын

    கஷ்டப்பட்டாலும் சந்தோஷமாக இருந்தாலும் கவுரவத்தையும் கண்ணியத்தையும் விடவே மாட்டார்கள்.செவ்வாய் பகவான் ராசிக்கு அதிபதியாக வருவதால் கோபம் சண்டை சச்சரவு போன்ற குணங்கள் உடையவர்கள்.

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3693 күн бұрын

    தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @KavithaKavitha-pp5pb
    @KavithaKavitha-pp5pb8 күн бұрын

    வணக்கம் ஐய்யா உன்மை தான் விருச்சிகம் அனுசம் நட்சத்திரம்

  • @nandhunavi3550
    @nandhunavi3550Күн бұрын

    நான்னும. அனுசம்

  • @sivarnd
    @sivarnd9 күн бұрын

    ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சொல்றீங்க எத நம்புறது 😬😬😬

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3699 күн бұрын

    உண்மையாக தோன்றுவதை நம்புங்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI20258 күн бұрын

    ​@@RengaAstroworld369mayiru, unmai eanum thotrama oru mayai ,bimangal

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI20258 күн бұрын

    They are fraud pasanga don't belive any one belive in you and in God lord murugan ,these astrologers are mother fuckers

  • @bhamar7899
    @bhamar78998 күн бұрын

    Kadavulai nambungal.

  • @RengaAstroworld369
    @RengaAstroworld3697 күн бұрын

    ​@@MURUGANADIMAI2025தங்களின் உண்மையான எண்ணத்தை பறிமாரியதற்கு நன்றி