"மகாபாரதம்" சொல்லப்படாத உண்மை | கிருஷ்ணர் நல்லவரா? கெட்டவரா? | Lord Krishna | Mahabharat

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
"மகாபாரதம்" சொல்லப்படாத உண்மை | கிருஷ்ணர் நல்லவரா? கெட்டவரா? | Lord Krishna | Mahabharat | Mega Mystery
#krishna #mahabharata #mystery
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 376

  • @JamuChinna
    @JamuChinnaАй бұрын

    நான் கிறிஸ்தவன் மகாபாரதம் முழுவதும் பார்த்து விட்டேன் கிருஷ்ணன் மிகவும் நல்லவர் கர்ணனை அழித்ததும் நல்லது கெட்டவனிடம் சேர்ந்தது கர்ணனின் தவறு

  • @DjKabilan742

    @DjKabilan742

    Ай бұрын

    Super harekrishna 🙏🙏

  • @madhubala7975

    @madhubala7975

    Ай бұрын

    Azhaga sonnenga

  • @GopiBKM

    @GopiBKM

    Ай бұрын

    போடா லூசு 😂😂😂😂😂

  • @santhoshmary4646

    @santhoshmary4646

    Ай бұрын

    தமிழ் நாட்டில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் ஆன்மீக ரீதியாக எதுவும் கிடைக்கவில்லை.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு எல்லாரும் சாதாரணமாக இயற்கையை தான் வழிபட்டு இருக்கிறார்கள்.மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்களே இயற்கையை வழிபட்டு இருக்கலாம்.நல்லவரா கெட்டவரா என்னும் தர்க்கமே உண்மை குறைந்து அவரவர்க்கு தகுந்தாற்போல் சூட்சமமாக மாற்றி எழுதி இருக்கிறார்கள் என்றே அர்த்தம்.

  • @balajibalaji2455

    @balajibalaji2455

    Ай бұрын

    Bro nengal tamilarthan ,cristin nam madham illai ,

  • @rajanrajan7701
    @rajanrajan7701Ай бұрын

    எது எவ்வாறாயினும் பாரதம் எமக்கு நல்ல பாடத்தையே தந்து சென்றுள்ளது ஜெய் கிருஷ்ணா

  • @VinothKumar-tz9ju
    @VinothKumar-tz9juАй бұрын

    மகாபாரதம் ஏதோ ஒரு வழியில் நம் வாழ்வில் தொடர்பிலிருக்கும்

  • @Sathu994
    @Sathu994Ай бұрын

    எனக்கு மஹாபாரதம் பிடிக்கும் ❤❤ எனக்கு மஹாபாரதத்தில் கர்ணன் ரொம்ப பிடிக்கும் 💯 ❤ஐ லவ் கிருஷ்ணா ❤

  • @Balan-ve8uu
    @Balan-ve8uuАй бұрын

    தலைப்புதான் கொஞ்சம் கோபத்தை உண்டாக்கியது. ஆனால் உள்ளே இருக்கும் காணொலி மிக அருமை. கிருஷ்ணர் பாதங்களில் சரணம்

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1rАй бұрын

    ஒருத்தன் வாழ்க்கைல திருந்தனும் நினைச்சா கண்டிப்பா பகவத்கீதை படிக்கனும்❤❤❤❤🎉awesome boy book

  • @narayanand8189
    @narayanand8189Ай бұрын

    மனிதன் வாழ்க்கையில் எந்த கஷ்டம் எந்த சூழ்நிலை வந்தாலும் அதற்குத் தீர்வு மகாபாரத காவியத்தில் உள்ளது. எந்தத் துறையில் சந்தேகம் இருந்தாலும் மகாபாரதம் கதை கொண்டு கிருஷ்ணன் சொல்லியதை குண்டு சிந்தித்தால் உண்டு தீர்வு. கிருஷ்ணன் அனைத்திற்கும் முதலானவன்

  • @madhubala7975
    @madhubala7975Ай бұрын

    Krishnar maha UTHAMAN. Chinna vayasula mahabharat padhila paathu krishnar ah nalla thittitten. En paati krishna bhakthai. Appo enaku clear ah arivu poorvama explain pannanga. Enna oru hero!! Pala ayiram aandugalukku munnadiye oru revolutionist!!! Innum enakku kanner varum podhellam youtube la vandhu edhavadhu ungalukku related ah oru video kaminga nu keppen. Oru vilayattu. Ippovum appidi kettu dha indha video vandhirukken ❤😢

  • @Iam7arunprasanth
    @Iam7arunprasanthАй бұрын

    மாயோன் மேய காடுறை உலகமும் ...... தொல்காப்பியர் தமிழ் கடவுள் மாயோன் வாழ்க....❤

  • @Shiva-1800
    @Shiva-1800Ай бұрын

    கிருஷ்ணன் நல்லவர் ❤

  • @rajeshraj-tp1cg

    @rajeshraj-tp1cg

    Ай бұрын

    Sri Bhagavan krishnar GOD

  • @Ajithkumar.G321
    @Ajithkumar.G321Ай бұрын

    My Favourite Krishna is Pure heart soul🌹🌹

  • @Sakthivelu1997

    @Sakthivelu1997

    Ай бұрын

    பெண்கள் குளிப்பதை ஒளிஞ்சு பார்த்து அவர்கள் ஆடைகளை திருடும் பாணி பூரி கிருஷ்ணன் எப்படி நல்லவன் இப்படி ஒருவன் தமிழ்நாட்டில் இருந்தால் தங்கை இருக்கும் ஒவ்வரு அண்ணனும் அவனை அடித்தே கொல்லுவார்கள்

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094Ай бұрын

    மகாபாரதம் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய கேட்க வேண்டிய நடக்க வேண்டிய வாழ்க்கை தத்துவம் ஆகும்

  • @sankark8649
    @sankark8649Ай бұрын

    கர்ணன் my hero 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zvАй бұрын

    கிருஷ்ணன் நல்ல வன் 🎉❤🎉❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jtАй бұрын

    அருமையான தொகுப்பு மற்றும் மிகவும் அழகான வர்ணனை மிக நேர்த்தியான காட்சி வடிவமைப்பு . மகாபாரதம் கதை ஏற்கனவே பல தடவை கேட்டு இருந்தாலும் உங்கள் காணொளி வழியாக உங்கள் குரலில் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையும் அழகாக உங்களின் சொல்லால் தொகுத்து வழங்கி இருக்கீங்க நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉 வாழ்த்துக்கள் 🎉🎉💐💐👍👍👍👋👋👋👋👋👋👋👋👋

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814Ай бұрын

    ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே...

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zvАй бұрын

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌

  • @Sathish_143_
    @Sathish_143_Ай бұрын

    மாவீரன் கர்ணன் 🏹 🛐 ⚡

  • @thanikavel321
    @thanikavel321Ай бұрын

    Krishnar nallathu kettathukku appar pattavar. Hari Om 🙏

  • @ra.rangamani2212

    @ra.rangamani2212

    29 күн бұрын

    🤝💐

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xrАй бұрын

    Lord Krishna with us. Lord Krishna save us. Lord Krishna help us

  • @SureshKumar-qx1xr

    @SureshKumar-qx1xr

    Ай бұрын

    @@Santhosh_Sharma_Krish yes lord Krishna save us help us with us

  • @sivagamisekar1889

    @sivagamisekar1889

    Ай бұрын

    ​@@Santhosh_Sharma_Krishஇல்லைய்யா பின்னே

  • @AishuVinoth5904
    @AishuVinoth5904Ай бұрын

    நான் கிறிஸ்டியன் ஆனா எனக்கு கிருஷ்ணர் ரொம்ப புடிக்கும்

  • @Universeofgovind123
    @Universeofgovind123Ай бұрын

    Om namo Narayana❤

  • @Sathu994
    @Sathu994Ай бұрын

    மஹாபாரதத்தில் வீர சொர்க்கம் சென்றது துரியோதனன் மட்டும் தான் 💯❤

  • @user-bw6xy6gf1r

    @user-bw6xy6gf1r

    Ай бұрын

    யுதிஷ்ட்ரன் சொர்க்கம் சொல்லுவார்

  • @Sathu994

    @Sathu994

    Ай бұрын

    @@user-bw6xy6gf1r கொஞ்ச நேரம் நரகம் சென்றுதான் சொர்க்கம் செல்வார் 💯

  • @user-oh4kf9el7d
    @user-oh4kf9el7dАй бұрын

    You said correct. He not stand for only one side. He stands and supports both the side. His each and every words contain a thousands of meanings for our life. I'm really proud and happy to be his devotee.

  • @vsulagam6782
    @vsulagam6782Ай бұрын

    Krishna is a pure.... Pure... Soul and Supreme power of Universe ❤🙏❤

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar5 күн бұрын

    எனக்கு தெறிந்து . இதை மிஞ்சிய வரலாற்று கதை உலகில் எதுவுமே இல்லை . அபாரமான படைப்பு❤ மகாபாரதம்❤ மாயோன் வார்த்தைகள் ❤ இறைத்தூதுவரின் வார்த்தை போலவே ஒத்திருக்கும்

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889Ай бұрын

    பகவான் எப்படி கெட்டவராக முடியும்.

  • @velraj102
    @velraj102Ай бұрын

    கிருஷ்ணர் புகழ் வாழ்க

  • @user-ze2uf4yq8g
    @user-ze2uf4yq8gАй бұрын

    அருமை அண்ணா இதுபோல அனைத்து புராணங்களையும் பதிவிட வேண்டுகிறேன்...

  • @ciyyappan3656
    @ciyyappan3656Ай бұрын

    Krishna name positive vibe

  • @sabrishtaker6286
    @sabrishtaker6286Ай бұрын

    Hare Krishna hare Krishna, Krishna Krishna hare Krishna.Hare ram hare ram, ram ram hare hare❤❤🎉

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xrАй бұрын

    இறைவனின் திருப்பாதம் நம்மை பாதுகாக்கும்

  • @user-fe8dq7pp7o
    @user-fe8dq7pp7oАй бұрын

    நல்லவர்களை காத்ததில் நல்லவர் மட்டுமே கிருஷ்ணர்

  • @sanjay.m0210
    @sanjay.m0210Ай бұрын

    Bro Karnan pathi video potuinga bro please

  • @sivashri9557
    @sivashri9557Ай бұрын

    எனக்கு கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும் கிருஷ்ணன் நல்லவர்

  • @user-uj9hq1tq8g
    @user-uj9hq1tq8g29 күн бұрын

    Love you Krishna hare Krishna krishna bakthan Muruganin adimai

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1rАй бұрын

    சர்வம் கிருஷ்ணார்பனம்❤❤❤என்றும் பரமாத்வின் வழியில்

  • @voblack2675
    @voblack2675Ай бұрын

    hare kirshna hare kirshna kirshna kirshna hare hare hare ram hare ram rama rama hare hare❤🙏

  • @jeyjey4592
    @jeyjey4592Ай бұрын

    ஓம் நமோ நாராயண...

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7vАй бұрын

    தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று நம் முன்னோர்கள் பாடியிருப்பதை மறந்து விட்டீர்கள் நீங்கள் சிவபெருமான் முருகன் விஷ்ணு திருமால் இராவணன் இவர்களைப் பற்றியும் காணொளியை போட்டு இருந்தீர்கள் அனைத்தும் குழப்பம் ஏற்படுத்தும் நிலையிலே உள்ளது

  • @balachandhar2235
    @balachandhar223523 күн бұрын

    சகுனி மாமாதா எனக்கு பிடிக்கும்

  • @Prasanna-we7tq
    @Prasanna-we7tq5 күн бұрын

    Krishna நல்லவர் , Here Krishna 🙏🙏🙏

  • @SanjayRuthira-dj7sd
    @SanjayRuthira-dj7sdАй бұрын

    🚩🛐🕉❤❤

  • @Venoom1283raavan
    @Venoom1283raavan12 күн бұрын

    மாவீரன் கர்ணன்... 🏹🫀

  • @kumarvenkatraman6387
    @kumarvenkatraman6387Ай бұрын

    Jai shree krishna

  • @naturelovelyquotes312
    @naturelovelyquotes3127 күн бұрын

    கிருஷ்ணர் நல்லவர்தான் உலகம் சமநிலையில் இருக்க வேண்டும் எனில் பல உயிர்கள் இழந்து தான் ஆகனும்.... அதை தான் கடவுள் கிருஷ்ணர் செய்துள்ளார்...

  • @troolboy110
    @troolboy110Ай бұрын

    கடவுள் உலக நலனுக்காகவும் சில நல்வர்களின் சாபத்தால் அவதாரங்கள் எடுக்கிறார்கள்

  • @Kishore.315
    @Kishore.315Ай бұрын

    Vijay tv Mahabharatham Fans like here

  • @jaykrishna6375
    @jaykrishna6375Ай бұрын

    கிருஷ்ணா

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeechАй бұрын

    Yen srimadh bhagavatham muzhuvathum evalo arumaiya topic" karma" ,atharmam irukum podhu epadiyavathu Krishnar varuvaru nu itheegam.i I love lord krishna❤❤..and Radhakrishna.. Sri Hari my god so avaroda Ella avatharam meaning full bro.

  • @user-vl3xl5ek5r
    @user-vl3xl5ek5rАй бұрын

    yess krishna helped pandavas to kill all kauravas but he did it for dhama atlast he should also fullfill his karma so he accepted gandhari's curse which led to the eradication of yadhava's and brindhavan so he is always a good guy and he is always in the side of dharma

  • @selvakumar-pf4vv
    @selvakumar-pf4vvАй бұрын

    சூழ்நிலை காரணமாக நல்லவர் கெட்டவர்

  • @kathirvelkumar1986
    @kathirvelkumar198624 күн бұрын

    மகாபாரதம் உண்மை இதிகாசம்

  • @chermakannanc8640
    @chermakannanc8640Ай бұрын

    Super அண்ணே

  • @priyakumar7039
    @priyakumar7039Ай бұрын

    That title song ❤❤🔥🔥🔥

  • @josephconstantineaseervath7431
    @josephconstantineaseervath7431Ай бұрын

    எந்த சமையத்திலும் கடவுளாலும் அரசனாலும் நாட்டையும் காக்கும் ஐனாதிபதியாகயிருந்தாலும் தகப்பனாயிருந்தாலும் மக்களுக்காக எவன்னொருவன் வாழ்ந்து தனது உயிரை கொடுக்கிறாரோ அவன்தான் கடவுள் ஒவ்வொரு சமைத்தின் கதைகளில் சுயநலம் சொத்து பேராசை பொன் ஆசை பெண் ஆசை அபகரித்தல் இவைதான் மிச்சம் எப்பவும் எமது வாழ்க்கைய நாம் தான் நியமிக்கவேண்டும்.

  • @tamilmarvelfanboy6639
    @tamilmarvelfanboy6639Ай бұрын

    Mahabharatham dwapra yugathil nadanthathu. Antha yugathil "நல்லவரில் கெட்டதும் கேடுகெட்டவரிலும் நன்மை இருக்கும் "

  • @thygarajanms2566
    @thygarajanms2566Ай бұрын

    Best Video Jai shree krishna Good morning Brother

  • @balaramanbala324
    @balaramanbala324Ай бұрын

    மிகவும் அருமை அண்ணா ❤

  • @irumbuthiraichannel2297
    @irumbuthiraichannel2297Ай бұрын

    Always Nallavar krishna❤

  • @user-jq5yj4fl2i
    @user-jq5yj4fl2iАй бұрын

    Lord Krishna ❤❤❤ Thank you for the video bro ❤

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz16 күн бұрын

    🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka14 күн бұрын

    Krishna ❤

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221Ай бұрын

    Great Epic and his message is those who do good things will remain happy and also it teaches governance,family bonding, valour etc.

  • @Guruempire123
    @Guruempire1236 күн бұрын

    😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 really I miss you Mahabharat 🙏🏻🙏🏻🙏🏻😢😢😢

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2zeАй бұрын

    Super 🎉

  • @user-bj8hb4gp2s
    @user-bj8hb4gp2sАй бұрын

    Good Jai Sri Ram

  • @sivashanmugam1517
    @sivashanmugam1517Ай бұрын

    அருமை.....👌

  • @Sathu994
    @Sathu994Ай бұрын

    மஹாபாரதத்தில் கிருஷ்ணர் கடவுளாகவே இருந்தாலும் அனைவர் மனதையும் வென்றது கர்ணன் தான் அங்க தேசத்து அரசன் ♥️ 🏹கர்ணன் 🏹♥️

  • @santhoshmary4646
    @santhoshmary4646Ай бұрын

    கதை நன்றாக இருக்கிறது.ஒரே கதையை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஒரு மாதிரி எழுதுகிறார்கள்.இக்கதையில் முதன் முதலில் எழுதப்பட்டவை தான் கொஞ்சம் உண்மையாக இருக்கும்

  • @sivagamisekar1889

    @sivagamisekar1889

    Ай бұрын

    கதை அல்ல விளக்க உரை வியாக்கியானம் என்று சொல்வார்கள். அதை தான் எழுதுகின்றார்கள். ஒவ்வொருவருவறும் ஒவ்வொரு பாவத்தில்( தெய்வீக நிலையில்) ( baavam) எழுதுவார்கள்.

  • @santhoshmary4646

    @santhoshmary4646

    Ай бұрын

    நடந்தவற்றை எத்தனை காலம் ஆனாலும் நடந்த மாதிரியே எழுதினால் தான் வரலாறு.அவரவர்க்கு ஏற்றமாதிரி எழுதினால் அது வரலாற்று கதையாக மாறிவிடும்

  • @santhoshmary4646

    @santhoshmary4646

    Ай бұрын

    ​@@sivagamisekar1889நடந்தவற்றை எத்தனை காலம் ஆனாலும் நடந்த மாதிரியே எழுதினால் தான் அது வரலாறு அவரவர்க்கு தகுந்தாற்போல் மாற்றி எழுதினால் உண்மை வரலாறு வரலாற்று கதையாக மாறிவிடும்

  • @siddumistry957
    @siddumistry957Ай бұрын

    விஜயநகரப் பேரரசின் தமிழர்கள் லின்... வரலாற்று மாற்றத்தை சொல்லுங்கள் பார்க்கலாம் 🔥

  • @dharshank2165
    @dharshank2165Ай бұрын

    ❤❤❤

  • @muralipimurali4922
    @muralipimurali4922Ай бұрын

    Krishna is the Model how tackle the issues... How to break trick by his trick That's why he had been called up as LORD KRISHNA... still old aged peoples to childhood peoples like him very much...

  • @navane1018
    @navane10187 күн бұрын

    அண்ணன் தம்பிகள் சண்டை போடலாம் என கூறுவதால் அவர் நல்லவர்தான் 🥱

  • @balagovindaraj1189
    @balagovindaraj1189Ай бұрын

    ❤❤❤❤

  • @bournebond384
    @bournebond384Ай бұрын

    Arputham wonderful marvelous job you did for the humankind and lord krishna god bless you man im proud of your intelligence and super works thank you so much for enlightening us in a new way

  • @kavimanis2434
    @kavimanis2434Ай бұрын

    Jai krishna 🙏🕉️ govinda govinda 🕉️🙏

  • @jansirania9759
    @jansirania9759Ай бұрын

    ஹரே கிருஷ்ணா 🙏🏾 நம் கர்மா தீர்ந்தாலே ஒழிய பகவான் பற்றி புரிந்து கொள்ள யாராலும் முடியாது ... பகவான் பற்றி தெரிந்து கொள்ளனும் னு ஆர்வம் வேண்டும் நம்மை பற்றி நாம் ஏன் இவ்வளவு கஷ்டம் படுகிறோம்..என்று கேள்விகள் எழுப்ப வேண்டும்...நாம் யார் பகவான் யார் என்ற கேளவிகள் மனதில் எழுப்ப வேண்டும்....

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jtАй бұрын

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. இனிய காலை வணக்கம் 🙏🙏.

  • @Convertmuslimkavi

    @Convertmuslimkavi

    Ай бұрын

    Ungalin comment Ella video vilum parkiren profile matha venam

  • @VijayaLakshmi-pm8jt

    @VijayaLakshmi-pm8jt

    Ай бұрын

    ​@@Convertmuslimkavi comments பண்றது பிடிக்க வில்லையா profile இருக்கும் சிவசக்தி படம் எனக்கு பிடிக்கும். நன்றி 🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என்றும் 🎉🙏🙏

  • @Convertmuslimkavi

    @Convertmuslimkavi

    Ай бұрын

    @@VijayaLakshmi-pm8jt thavaraaga sollavillai ungal comment adaiyalam kaana ingal profile uthavukirathu

  • @VijayaLakshmi-pm8jt

    @VijayaLakshmi-pm8jt

    Ай бұрын

    ​@@Convertmuslimkavi நன்றி 🙏 நன்றி 🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வும் நிறைந்த வளமும் நலமும் பெற்று இறைவன் அருளால் வாழவேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி 🙏 நன்றி 🙏

  • @kathirvelkumar1986
    @kathirvelkumar198624 күн бұрын

    கார்த்தி ப்ரோ ஆன்மீகத்தை மட்டுமே தினமும் போடுங்க ஆன்மீகத்தை பத்தி முன்னாடி முருகர் விட பத்தி போட்டீங்க சூப்பரா இருந்தது

  • @mohamedmusthafamohamedali4019
    @mohamedmusthafamohamedali4019Ай бұрын

    ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!

  • @user-gu2vf1xl3i
    @user-gu2vf1xl3iАй бұрын

    Bro ur voice and speaching style ultimate bro ❤ I like Ur voice...

  • @sharif-du4ie
    @sharif-du4ie5 күн бұрын

    I am Muslim but suriya puthiran karnan 🔥

  • @Take_it_simple
    @Take_it_simpleАй бұрын

    Super contant bro

  • @Sharath_Sharath_
    @Sharath_Sharath_Ай бұрын

    Anna kalki 2898 AD new teaser decode pannunga😊

  • @govindhutrgk1787
    @govindhutrgk1787Ай бұрын

    My favourite hero Ravanan Krishnan Karnan govindhu 🖤Trgk🤍 Prabhakaran 😈 Sri Lanka Tamil Nadu

  • @YellumalaiMuthuswami
    @YellumalaiMuthuswamiАй бұрын

    Saguni is great in Mahabharata bishmar is the most villan in Mahabharata

  • @reels7201
    @reels7201Ай бұрын

    பார்பர்க்கிய பற்றி பதிவிடவும்❤

  • @udayakumaraudayakumara3781
    @udayakumaraudayakumara3781Ай бұрын

    Cute t shirt Karthi anna

  • @Nehaeditsandvlogs
    @NehaeditsandvlogsАй бұрын

    கோவிந்தரே……….

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xrАй бұрын

    மகாபாரதம் கதையல்ல வரலாறு

  • @ra.rangamani2212

    @ra.rangamani2212

    29 күн бұрын

    👍

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeechАй бұрын

    Hii bro ...nice opening ❤❤

  • @user-cm3qj8kk8y
    @user-cm3qj8kk8yАй бұрын

    Super contant

  • @Deepamanickam88-uy1lt
    @Deepamanickam88-uy1ltАй бұрын

    I love krishna❤❤❤😢😢😢😢

  • @samsampath8170
    @samsampath8170Ай бұрын

    Govindhaaa... 🙏😥💞

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hbАй бұрын

    mahabaratham it's a tru story .

  • @rajeshraj-tp1cg

    @rajeshraj-tp1cg

    Ай бұрын

    TRUE STORY

  • @anandhanraja4830
    @anandhanraja4830Ай бұрын

    Namo Narayana

  • @tamilboys3524
    @tamilboys352413 күн бұрын

    🤬 கிருஷ்ணன் 😡 😈😍🏹கர்ணன் 👑❤️💥

  • @Believe692
    @Believe692Ай бұрын

    Rendume avarthan ❤

  • @naturelovelyquotes312
    @naturelovelyquotes3127 күн бұрын

    இப்பவும் அதர்மங்கள் அந்த காலத்தை விட இப்போ தலைதூக்கி இருக்கு கடவுளே இப்போ அவதாரம் செஞ்சா நல்லா இருக்கும்.....

Келесі