குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் எங்கே? | Kumari Kandam : Myth or Lost Continent? | Ancient Lemuria

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் எங்கே? | Kumari Kandam : A Myth or Lost Continent? | Lemuria | Ancient Tamils | Karthick MaayaKumar | Big Topic | Episode 1791 |
#KumariKandam #KarthickMaayaKumar #Lemuria
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 669

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS Жыл бұрын

    Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar

  • @rengaraj2419

    @rengaraj2419

    Жыл бұрын

    No No call

  • @DENISHTHAMIZHAN

    @DENISHTHAMIZHAN

    Жыл бұрын

    உலகாண்ட தமிழர்கள் யாருன்னா அது நெய்தல் நில பரதவர்கள் ...என்னிடம் சான்று இருக்கு.... முருகனுக்கு பொண்ணு கொடுத்ததே நாங்க தான் தெய்வாணை பரத்தி .... எங்கள் தெய்வம் குமரி அன்னை மீனாட்சி.. ஆதி குடி பரதவர்.. இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமிர் பரதவர்- அகநானூறு 350 💪

  • @thenmozhidevi9147

    @thenmozhidevi9147

    Жыл бұрын

    We thank you so much for giving us sharing with us our Tamil s great great grand father s culture & our 1st sithars & their great grand childrens who still excist in india & providing their interviews its excellent sir Karthick Mayama s prodivings 🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @santhosh-h

    @santhosh-h

    Жыл бұрын

    Hi thala 👍

  • @theerthagiris2420

    @theerthagiris2420

    Жыл бұрын

    தென்கொரியாவில் தமிழ் இளவரசி பற்றி பேசுங்கள் அண்ணா

  • @prabakaran9738
    @prabakaran9738 Жыл бұрын

    "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி". அருமையான பதிவு ❤️

  • @neengalamyaaruda0929

    @neengalamyaaruda0929

    Жыл бұрын

    ❤️😍

  • @rammasamyrama8273

    @rammasamyrama8273

    Жыл бұрын

    அது இப்பொழுது தெலுங்கனுக்கு அடிமைகுடியாகயிருக்கிறது.

  • @TheBatman37905

    @TheBatman37905

    Жыл бұрын

    மூத்திர குடி

  • @prabakaran9738

    @prabakaran9738

    Жыл бұрын

    @SATANIC BHARANI 🤘 கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.

  • @stephenselvan691

    @stephenselvan691

    Жыл бұрын

    Epdi namma mattum solrom... Evanum namba maataan

  • @vijueditz_
    @vijueditz_ Жыл бұрын

    குமரி கண்டம் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி .

  • @TheBatman37905

    @TheBatman37905

    Жыл бұрын

    அப்படி ஒன்னு இருந்ததா 😂😂😂😂 ஓல் ஓப்பதில் தமிழர்கள் வல்லவர்கள் 😂😂😂😂

  • @rameshkumarv2302
    @rameshkumarv2302 Жыл бұрын

    தமிழனாக பிறந்ததற்கு பெருமையடைகிறேன் ♥️

  • @theerthagiris2420
    @theerthagiris2420 Жыл бұрын

    மத்தியில் ஆள்பவர்களுக்கும், மாநிலத்தில் ஆள்பவர்களுக்கும் நம் வளர்ச்சி, தொன்மை பிடிக்காததே இதற்கு காரணம் 😢

  • @karthickraghavendra5807

    @karthickraghavendra5807

    Жыл бұрын

    உண்மை

  • @stephenselvan691

    @stephenselvan691

    Жыл бұрын

    Dravida arya kusumbu na sumaavaa

  • @k.selvarajooselvarajoo7013

    @k.selvarajooselvarajoo7013

    Жыл бұрын

    தமிழ்நாட்டை பிற மொழியாளர்களை ஆள விட்டதின் விளைவு😡

  • @m.sureshshiva7933

    @m.sureshshiva7933

    9 ай бұрын

    Tamilnatta tamilan aalanum appothan idhuku theervu kidaikum

  • @saidaisriniva5an

    @saidaisriniva5an

    9 ай бұрын

    @@m.sureshshiva7933 neenga sollunga yaraa alla vekkalam bro

  • @sathishmalar644
    @sathishmalar644 Жыл бұрын

    இதே போன்று இன்னும் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எனது மனம் தென்றல் போல் ஜில்லென்று வீசுகிறது🐅

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Жыл бұрын

    தம்பி வணக்கம்! குமரிக்கண்டம் குறித்த உங்களது விளக்கம் சிறப்பு. சில செய்திகள் ஏற்கனவே நான் படித்தவையே.எந்த ஒரு இனமும் தன் வரலாற்றைக்கண்டறிய அதிகாரத்தை தன்கையில் வைத்திருக்கவேண்டும்.பல ஆய்வாளர்கள் இந்திய வரலாற்றை இந்தியப்பெருங்கடலை ஆய்வு செய்வதன் மூலமே அறிய இயலும் என்கின்றனர்.இதற்கான முன்னெடுப்புகள் இதுவரை செய்யப்படவேயில்லை.ஏற்கனவே நடந்த ஆய்வுகளின் விளக்கமும் வெளியிடப்படவில்லை.தமிழரின் வரலாறு முழுமையாக ஆய்வு செய்தால் உலக வரலாறு பெரும்பாலும் தெரியவரலாம்.என கருதுகிறேன்.வாழ்கதமிழ்!

  • @joseanto6498
    @joseanto6498 Жыл бұрын

    பாண்டிய பேரரசு தான் பெருமையான பழமையானது குமரி கண்டத்தில் இருந்த குறும்பனை என்ற ஊர் பெயர் இன்னும் குமரி கடற்கரையில் உள்ளது

  • @mayajalmanthrakrishnan3055

    @mayajalmanthrakrishnan3055

    10 ай бұрын

    உண்மை.முதல் சங்கம் பாண்டவர்களில் நிறுவப்பட்டது.தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது .கபாடபுரம் கடலால் அழிந்தது.இருந்தாலும் சில முதல் சங்க கால நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.தமிழுக்கு வரலாறு உண்டு.தமிழே ஓர் வரலாறு.தமிழை ஆய்வு செய்ய ஜென்மம் போதாது.

  • @soundiramdeva
    @soundiramdeva Жыл бұрын

    எனக்கும் ரொம்ப பிடித்த தலைப்பு ...தமிழனின். பூர்வீகபூமி ....இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கான்னு கேட்கின்ற எல்லாருக்கும் நான் சொல்வது ..நமக்கு முன் ஆறாம், ஏழாம் தலைமுறை தாத்தாப்பாட்டி வரலாறு யாருக்கு எல்லாம் தெரியும்? ??? அவர்கள் சந்ததியில் தான் வந்ததற்கு என்ன ஆதாரம் கொண்டு நிருபிக்க முடியும் ....தமிழன் நிருபிக்கலாம் ஆனால் ஆரியர்கள் நிருபிக்க முடியாது ....எனவேதான் அவன் நம் பூர்வீக வரலாற்றை அழிக்கதுடிக்கிறான் ..தமிழர்கள் என்றால் தென்இந்தியர்கள் எல்லாருமேதான் ...இங்கயேயும் மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிய வேண்டும் ...குமரிகண்டம் இல்லை என்கிற மறுப்பாளர்கள் ...கடலில் மூழ்கியுள்ள அந்த மிகபெரிய நிலப்பரப்பு எப்படி அங்க போனது என்று நிருபிக்கணும்.

  • @kae-knowabouteverything6993

    @kae-knowabouteverything6993

    Жыл бұрын

    Dai venna innum dravidam arryamnu arasiyal urruttikite irrukingaleda ithelam poi da... Seri aryam dravidam ithukelam atharam irrukutha enga kattu venna ellam therinja mairu mari thaan... kumari kandam oru myth da nalla thedi paru... mr.gk paru da mairu ella therinja mari thaan pesurathu...

  • @vadagalai

    @vadagalai

    2 ай бұрын

    ஆரியர்கள் வந்தவர்கள் என்று எந்த தமிழன் ஆராய்ந்து கண்டறிந்தான் என்று கூறமுடியுமா?

  • @moorthygnanaprakasam8990

    @moorthygnanaprakasam8990

    3 күн бұрын

    எல்லோரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள். திராவிடர்கள் முன்னே வந்தார்கள் ஆரியர்கள் பின் வந்தவர்கள். மனிதர்கள் எப்படி உலகம் முழுதும் பரவினார்கள் என்பது புரிந்து கொள்ள வேண்டும்

  • @Nanjilmagal007
    @Nanjilmagal007 Жыл бұрын

    குமரி வைத்து பேசியதற்கு நன்றி சகோதரா

  • @sajai_official

    @sajai_official

    2 ай бұрын

    Namma ooru😊

  • @saravanakumar4262
    @saravanakumar4262 Жыл бұрын

    அருமையான டாபிக் 🎉🎉🎉 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @velu988
    @velu988 Жыл бұрын

    தஞ்சை பெரிய கோயிலையின் அருமை பெருமைகளையே ஒரு வெள்ளைக்காரன் சொல்லி தான் தமிழக மக்களுக்கு தெரிந்தது .

  • @TheBatman37905

    @TheBatman37905

    Жыл бұрын

    அது வரைக்கும் என்ன ஊம்பிட்டு இருந்தீக😂😂😂😂

  • @user-yg8xc6tj8p

    @user-yg8xc6tj8p

    Жыл бұрын

    அதற்கு காரணம் 700 வருடங்களாக தமிழர்களை படிக்கவிடாமல் செய்தவர்கள் யார்? தமிழ் பேசினால் நாக்கை அறுப்பேன் என்ற மன்னன் யார்? ஏழுநாறு ஆண்டுகள் புந்த வரலாற்றை படிங்கள் புரியும்

  • @selva7530

    @selva7530

    Жыл бұрын

    யார் அந்த வெள்ளைக்காரன் name செல்லுங்க

  • @velu988

    @velu988

    Жыл бұрын

    @@selva7530 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர். அவர்தான் தஞ்சை பெரிய கோவிலின் பூர்வீகத்தை 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டியவர். முழு அத்தியாயமும் பெரிய கோவிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார்! இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இதன் மூலம் தான் தமிழர்களின் பழங்கால செழிப்பும், வளமும் உலகிற்கு தெரிய வந்தது. பெரிய கோவில் பற்றி அவர் எடுத்த புகைப்படங்கள், பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.

  • @velu988

    @velu988

    Жыл бұрын

    கீழடி க்கும் முன்னாடி அதவாது 1.7 மில்லியன் ஆதிதமிழர்கள் வாழ்ந்த இடம் அத்திரம்பாக்கம். பழங்காலப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அத்திரம்பாக்கம் என்பது , இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையோரம் , தமிழ்நாட்டின் சென்னைக்கு வடமேற்கே, கொற்றல்லையாற்றின் வளைந்த கிளை நதியின் அருகே அமைந்துள்ள ஒரு திறந்தவெளி பழங்காலத் தளமாகும் . செப்டம்பர் 1863 இல், ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் அவரது சக வில்லியம் கிங் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது . இது கூட அவங்க கண்டுபிடித்தார்கள் , வெளிநாட்டினர்

  • @subramaniamsilvem8899
    @subramaniamsilvem8899 Жыл бұрын

    அன்னை தமிழ் உலகெங்கும் பரவட்டும் ❤️🇲🇾🙏

  • @vickya1033
    @vickya1033 Жыл бұрын

    வணக்கம் சகோ நமது வரலாற்று ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு அவர்கள் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம் தமிழர்கள் வரலாற்றை ஆய்வு செய்வதில் முக்கியமானவர் ஐயா ஒரிசா பாலு அவர்கள் அதன் காரணம் கொண்டே எனக்கு இந்த நோயை உணவின் மூலம் கடத்தப்பட்டதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • @user-yg8xc6tj8p

    @user-yg8xc6tj8p

    Жыл бұрын

    ஆமாம் 👍

  • @premsshanmugam5661
    @premsshanmugam56616 ай бұрын

    உண்மையை நீண்ட காலம் மறைத்து வைக்க முடியாது. ஒரு நாள் அனைத்தும் வெளி வரும். கடல் அன்னையே உண்மையை உலகிற்கு உணர்த்துவாள்.🙏🙏

  • @pranavmalar4265
    @pranavmalar4265 Жыл бұрын

    கேட்கும்போதே ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் சுவராஸ்யமாகவும் அதி சயமாகவும் பெருமையாகவும் உள்ளது. உங்கள் தகவல்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா. உண்மையான BIG TOPIC தான். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @smulesingers2975
    @smulesingers2975 Жыл бұрын

    எல்லாம் உண்மை❤❤❤இங்கு இருப்பினும் தமிழனே. எங்கு பிறப்பினும அயலான் அயலானே❤ திருட்டு கொள்ளை கும்பல் இருக்கும் வரை தமிழனின் வரலாறு வெளியே வராது. உங்கள் காணொளி உலகெங்கும் பரவட்டும்❤வாழ்க தமிழ்❤

  • @TheBatman37905

    @TheBatman37905

    Жыл бұрын

    எங்கு பிறப்பினும் தமிழன் வந்தேரியே 😂😂😂😂

  • @JK-sf2qr

    @JK-sf2qr

    Жыл бұрын

    ​@@TheBatman37905 முட்டாள்..

  • @smulesingers2975

    @smulesingers2975

    Жыл бұрын

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. இது தான் உண்மை. தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் என்று தான் பறை சாட்டுகிறான். தன் தாய்மொழியை வீட்டிலும் வெளியில் தமிழ் தமிழ் என கூவும் பிழைப்புக்காக அரசியல் நடத்துபவர்கள் தான் துரோகிகள்.

  • @stephenselvan691

    @stephenselvan691

    Жыл бұрын

    Dravida arya kusumbu na sumaavaa

  • @stephenselvan691

    @stephenselvan691

    Жыл бұрын

    @@TheBatman37905 அது செரி நீ யாருக்கு பிறந்தனு பாவம் உனக்கே தெரியாது

  • @AjithKumar-wt7uy
    @AjithKumar-wt7uy Жыл бұрын

    நான் முதலமைச்சர் ஆக இருந்தால் முதல் வேலை குமரிக்கண்ட ஆய்வு

  • @ManiKandan-vu4lj
    @ManiKandan-vu4lj Жыл бұрын

    Hi bro iam from Canada 🇨🇦 but my home town தஞ்சாவூர் . In Canada Ontario State have two Tamil name city 1.Vellore 2.Salem

  • @Mahesh-zd8gk
    @Mahesh-zd8gk Жыл бұрын

    ஆக மொத்தம் உலகம் முழுவதும் தமிழர்கள் ஆண்டு இருக்கர்கள் ❤

  • @MrMuthalvan
    @MrMuthalvan Жыл бұрын

    மிக ஆழமான அற்புதமான வெளிப்பாடு. ஒரிசா பாலுவின் ஆய்வை வெளிக்கொண்டு வந்தது அருமை.

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 Жыл бұрын

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தமிழனின் பெருமை கண்டால் மிகவும் கம்பீரமாக உள்ளது...

  • @keeransiva5062
    @keeransiva5062 Жыл бұрын

    தம்பி, ஞானத்தினால் உணர்ந்த உண்மை என்னவென்றால் , குமரிக் கண்டம் இருந்தது உண்டமையே! குமரிக் கண்ட மக்கள் இந்தியா முழுவதும் பரவியர்கள்.

  • @praveen3601
    @praveen3601 Жыл бұрын

    தொடர்ந்து குமரி கண்ட பதிவு தொடரட்டும் . .

  • @kamalnathan0101
    @kamalnathan0101 Жыл бұрын

    Orisa balu avargal cancer noyal avathi pattukondu ullar. Avarukku utavum padi kalam kanoli mulam utavi puriyalam. Unggal tondukku nandri sago. வாழ்த்துக்கள்🙏🏽

  • @ganeshsudar4353
    @ganeshsudar4353 Жыл бұрын

    உண்மை சொன்னிர்கள் அண்ணா. நான் கன்னியாகுமாரி. குமரி கண்டம் பற்றி நானும் தகவல் தேடினேன். Reiki என்னும் கலை கூட குமரி கண்டத்தில் இருந்து சீனா போயிருக்கு தெரிஞ்சுக்கிட்டேன்.

  • @timothykavi1286
    @timothykavi1286 Жыл бұрын

    உலகம் ஆண்ட தமிழர், இன்று நமக்கு ஒரு நாடு கிடையாது 😢

  • @karuppasamymuthu5509

    @karuppasamymuthu5509

    Жыл бұрын

    @@vishwabanu5223 Dai Kaanja mattai, India yeppadida yen naadaahum loosu? India is a country created by British and finalized by Brahmin dominated Congress thats all. North east indiansukkum, kashmirikkum, Tamilanukkum yennada sambantham arivaali kaanja mattai. Do you know any history? Even in the last 2000years, The Tamil region, including present day Kerala, Parts of karnataka, andhra and SL where ruled by Tamil Kings. such a retard. poi padida loosu.

  • @happy.tummy08

    @happy.tummy08

    Жыл бұрын

    Thn tamilnadu??🤔🤔

  • @geethaanjali1268

    @geethaanjali1268

    Жыл бұрын

    correct bro tamiz mozikku ennumum pooradikkittu erukkom

  • @timothykavi1286

    @timothykavi1286

    Жыл бұрын

    @@happy.tummy08 Tamil Nadu is a state bro not county. We are in many counties India, Malaysia, Mauritius, Srilanka எல்லா இடமும் நாம இருக்கிறோம். ஆனால் எங்கும் நாம minority தான். ஹிந்திகாரன், சிங்களவன், Malay என மற்றவன் கீழ்.

  • @karuppasamymuthu5509

    @karuppasamymuthu5509

    Жыл бұрын

    @@timothykavi1286 Tamil Nadu is a state now, that's all. Do you have any knowledge about origin of Tamil, Tamil Kingdoms, Tamil Dynasties, Tamil History? First go and learn that. Tholgaapiyam defines the boundary for Tamil Nadu. Just because we where captured by British and forced to live as part of a created country dominated and ruled by Brahmins and telungans, doesn't mean that Tamil Nadu the country doesn't exist or never existed. Get that straight imbecile. Tamil kings had conquered and controlled todays so called Malaysia, SL, Combodia,indonesia, parts of north India. Our fate we are like this today, loosing our identity,language, culture etc.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Жыл бұрын

    அருமையானப் பதிவு....அந்த "குமரிக்கண்டம்" மட்டும் இப்போது நம்முடன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்

  • @opgod9925

    @opgod9925

    Жыл бұрын

    அதையும் கூவமா மாத்திருப்பாங்க 😅😅

  • @santhoshkumarr3798

    @santhoshkumarr3798

    Жыл бұрын

    @@opgod9925 😁😁😁😄😄😄

  • @saravanan6586

    @saravanan6586

    Жыл бұрын

    ​@@opgod9925ஆமாம் உண்மைதான் , ஆரிய அடிமைகள் தெலுங்க பன்றிகள் ஆட்சியால்

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Жыл бұрын

    Pls brother and sister pray for Orissa Balu he is under cancer treatment God bless you and get well soon orissa Balu Iyya

  • @null7457

    @null7457

    Жыл бұрын

    Sure my dear friend

  • @user-yg8xc6tj8p

    @user-yg8xc6tj8p

    Жыл бұрын

    எதிரியின் சூழ்ச்சியால் அவருக்கு உணவில் விசம் வைக்கப்பட்டது என்ற உண்மை பலருக்கு தெரியாது

  • @user-oy1jx4cc4r
    @user-oy1jx4cc4r Жыл бұрын

    தம்பி இதுவரையிலும் நீங்கள் போட்ட காணொளில் இந்த காணொளி தான் மிக மிக அருமை இந்த காணொளியை பற்றி வர்ணிக்க தமிழில் வார்த்தைகளை கிடையாது அருமை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த காணொளியை நான் பார்க்கும் பொழுது குமரிக்கண்டத்தில் அமர்ந்து தான் பார்த்த ஒரு பிரமிப்பை உண்டாயே இருக்கிறது

  • @vinesh.
    @vinesh.11 ай бұрын

    Proud to be tamilan 🔥

  • @harsha_official143
    @harsha_official143 Жыл бұрын

    Anna ithe mathiri innum neraya videos neenga podunga ennoda mulu support ongalauku kandippa kudupen 🤝 rombave useful anna 👌 intha video moolama oru varalaru therinchikitten super 👌❤

  • @annky1001
    @annky1001 Жыл бұрын

    இந்த வீடியோவ தான் தேடிட்டு இருந்தேன்.தமிழ் இடம்பெற்ற உலக இடங்களின பெயர் அறிய முற்பட்டபோது

  • @DhayaGaming
    @DhayaGaming Жыл бұрын

    இப்போது இதை மீட்டெடுக்க வில்லை என்றால் எப்போதும் மீட்டெடுக்க முடியாது 😢

  • @smulesingers2975
    @smulesingers2975 Жыл бұрын

    ஐயா ஒரிசா பாலு அவர்கள் புற்றுநோய் வந்து பேச முடியாமல் இருக்கிறார்😢😢

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Жыл бұрын

    பாரதம் என்றழைக்கும் இப்பரப்பில் தமிழர்கள் மட்டுமே.பாண்டியர்களின் மூத்த தம்பி சேர வம்சமாகவும் இளைய தம்பி சோழ மரபினர் என்றும் சொல்வார்கள். சிவனின் மொழி தமிழே.

  • @sivasiva901

    @sivasiva901

    Жыл бұрын

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அய்யா சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் ஆகிய நாங்கள் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் நாயகர் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான்

  • @TamilarasanC-pg8gj
    @TamilarasanC-pg8gj9 ай бұрын

    Super bro intha video paattha udane Goosebumps aaguthu... ennayum meeri kangalil aanandha kanneer varuthu... romba nandri bro. ithe maathiri video podunga super. naan oru Tamilan endru perumaiya sollikkiren 💪☺️🤗🙏♥️👍👌

  • @ashwathigayathri
    @ashwathigayathri11 ай бұрын

    Hi am malayali i like ur videos...if this research will begin THE TRUTH WILL BE THE OUTCOMES.... TAMIL IS THE OLDEST CIVILIZATION like that that is the reason still not started

  • @s.manikandan3092
    @s.manikandan3092 Жыл бұрын

    Bro உங்க பதிவுகள் எல்லாம் நான் பார்க்கிறேன் இன்னும் தமிழர்களோட பெயமை எல்லாம் தமிழர்களுக்கு உங்கள் பதிவுகள் செல்ல வாழ்த்துக்கள் bro

  • @sbperth79
    @sbperth79 Жыл бұрын

    I live in Australia Perth, tribal people here speak a language called noongar, which is very old Tamil.

  • @saravanant8428
    @saravanant8428 Жыл бұрын

    ஆரிய ஆதிக்கம் இருக்கும்வரை, தமிழர் தொன்மை மறைக்கப்படும்.

  • @TheBatman37905

    @TheBatman37905

    Жыл бұрын

    எவ்வளவு நாள் தான் இல்லாத ஆரியனின் பூல ஊம்புவீங்க??😂😂😂😂

  • @balasubramaniyamsenathiraj8630

    @balasubramaniyamsenathiraj8630

    Жыл бұрын

    ஆரிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவது தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் திமுக தானே

  • @stephenselvan691

    @stephenselvan691

    Жыл бұрын

    திராவிட குசும்பையும் அகற்ற வேண்டும்

  • @karthickp9210

    @karthickp9210

    Жыл бұрын

    ஆரிய ஆதிக்கம் இல்லை ஐரோப்பிய கலாச்சரத்தை ஆதரிக்கும் ஆங்கிலேய அடிமைகள் இருக்கும் வரை.

  • @Chechopan

    @Chechopan

    Жыл бұрын

    ஆரிய திராவிட ஆதிக்கம் இருக்கும் வரை

  • @Menaka253
    @Menaka253 Жыл бұрын

    தமிழர்கள் சார்ந்து கடல் சார்ந்து ஆராய்ச்சிகளின் மூலம் வரலாறுகளை வெளிக்கொண்டு வரும் ஒரே ஒரு ஐயா பாலு ஐயா தான் அவரை இப்பொழுது வருத்தங்களை உண்டு பண்ணி படுக்கையில் போட்டு விட்டார்கள்

  • @DENISHTHAMIZHAN
    @DENISHTHAMIZHAN Жыл бұрын

    அந்த மக்கள் யாரென்றால் மீன் கொடியை வைத்து ஆண்ட பரதவர்கள் தான் அவர்கள் இன்றும் கடற்கரை பகுதியில் வாழுகிறார்கள் ... ஒரு காலத்தில் மன்னர்கள் இருந்தார்கள்.. இப்போது காலம் மாறிவிட்டது 🥺

  • @sivasiva901

    @sivasiva901

    Жыл бұрын

    பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் பட்டிணவ செட்டியார் சேர்வை என்ற பெயரில் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள்

  • @prabhanjanprabhu8421

    @prabhanjanprabhu8421

    Жыл бұрын

    Poda punda

  • @DENISHTHAMIZHAN

    @DENISHTHAMIZHAN

    Жыл бұрын

    @@sivasiva901 ஆமா உறவே அதை தான் நானும் சொன்னேன் 🌊பொதுவாக இவை அனைத்தையும் பரதவர் என்றே அழைக்கலாம்💫 நான் பரவர் ஆனால் பரதவர் என்ற அரசாணை பெற்று அதற்கு உள் இந்த குடிகள் அனைத்தையும் இணைத்து ஒரே சமுதாயமாக மாற்ற வேண்டும்

  • @DENISHTHAMIZHAN

    @DENISHTHAMIZHAN

    Жыл бұрын

    @@prabhanjanprabhu8421 ENNA LA PUNDA

  • @DENISHTHAMIZHAN

    @DENISHTHAMIZHAN

    Жыл бұрын

    @@prabhanjanprabhu8421 சானா கூதி

  • @senpri
    @senpri Жыл бұрын

    Goosebumps bro!! Time machine matum kedacha past la poi ellame kandu pidicharalam and Cholas aatchi la vaazhnthu paakanum nu aasai

  • @bangalorerolls9567

    @bangalorerolls9567

    Жыл бұрын

    Not only you every tamilian ku adhe asaithan including me

  • @dineshkumar-zh1bg
    @dineshkumar-zh1bg Жыл бұрын

    orissa balu greatest man Tamil culture 🎉❤️💯🔥tq bro u speak orissa balu

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Жыл бұрын

    கார்த்திக் மற்ற டாப்பிக் இந்த பாகம் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு என்று பதிவு செய்து குடுங்கள் கார்த்திக் சூப்பர்

  • @DENISHTHAMIZHAN
    @DENISHTHAMIZHAN Жыл бұрын

    குமரிக்கண்டத்தை ஆண்டதே பரதவர் பாண்டியர்கள் தான் .. வரலாற்று பதிவுகள் இருக்கு

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Жыл бұрын

    அவர் சொன்னதை சரிதான்... முதுகெலும்புயில்லாத அரசியல் வாதிகள் நம் நாட்டின் சப கேடு....

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 Жыл бұрын

    Very good information thanks to big katrhi and orissa balu sir.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Жыл бұрын

    Karthick Mayams sir in Kamaroon they speak tamil also I belive kumari kandam tamil people must have been migrate to kamaroon

  • @thirumoorthy-yq8rd
    @thirumoorthy-yq8rd3 ай бұрын

    அவர்கள் நம் முப்பாட்டன் இராவணன் அவர்கள் வழி வந்தவர்களாக இருக்கலாம்

  • @AyyappanAyyappan-bf3tj
    @AyyappanAyyappan-bf3tj Жыл бұрын

    இந்த மாதிரி video Podunga super

  • @harithraganesh2868
    @harithraganesh2868 Жыл бұрын

    அண்ணா யாத்திசை திரைப்படம் பற்றிய தகவல்களை பதிவிட முடியுமா😊😊😊 Love & Support From 🇱🇰

  • @kavyashni256
    @kavyashni2567 ай бұрын

    Tamil is the mother of other languages and first language on earth ❤

  • @mrudhulaganesh5908
    @mrudhulaganesh5908 Жыл бұрын

    Mikka nandri anna

  • @sujijanu9102
    @sujijanu9102 Жыл бұрын

    Neenga solarathu thapu bro. Pandya dynasty have ruled Kumari kandam . because our Tamil sangam literature 1st and 2nd are from Kumari kandam and silipathikaram has reference for it . There is a city called Madurai in Kumari kandam hence pandya dynasty made their capital Madurai. I am writing a book on this.

  • @greatbath9102

    @greatbath9102

    Жыл бұрын

    WHAT IS UR BOOK NAME??

  • @sujijanu9102

    @sujijanu9102

    Жыл бұрын

    @@greatbath9102 right now I am thinking like pandiya's art and literature works.

  • @kae-knowabouteverything6993

    @kae-knowabouteverything6993

    Жыл бұрын

    Kumari kandam is myth

  • @sujijanu9102

    @sujijanu9102

    Жыл бұрын

    @@kae-knowabouteverything6993 it is not korkai archeology excavation will bring the truth out

  • @kae-knowabouteverything6993

    @kae-knowabouteverything6993

    Жыл бұрын

    @@sujijanu9102 then its a myth

  • @vigneshspk5158
    @vigneshspk5158 Жыл бұрын

    It's Awesome 👍👍 Really Nice Content 😍🥳

  • @ulagappanbose1602

    @ulagappanbose1602

    Жыл бұрын

    தமிழ் வார்த்தைகள் தெரியாது போல்

  • @Aimspharmacistselva
    @Aimspharmacistselva Жыл бұрын

    தங்களின் ஒவ்வொரு காணொளியும் அருமை ! 14.43 அலாஸ்கா தீவில் மட்டுமல்ல... மாலத்தீவிலும் "அட்டு"(ADDU) எனும் பெயர் கொண்ட தீவு இருக்கிறது ! இத்தீவில்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக PHARMACIST ஆக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் ! நன்றி !

  • @RajaRaja-ww4bm

    @RajaRaja-ww4bm

    Жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா 😂❤️

  • @mevijayakanth5607
    @mevijayakanth5607 Жыл бұрын

    ❤ இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு இந்த பதிவு ஒரு பொக்கிஷம். இதுபோன்ற தகவல்களை தந்தமைக்கு நன்றிகள் நண்பரே.❤

  • @bharahi9851
    @bharahi9851 Жыл бұрын

    எனது மகனின் பெயர் இனியன்

  • @kishores3322

    @kishores3322

    Жыл бұрын

    வாழ்த்துகள் அக்கா

  • @ratchaganratchagan5543
    @ratchaganratchagan55439 ай бұрын

    I give you thanks for your best Information about for Kumarikandam

  • @nironiro2595
    @nironiro2595 Жыл бұрын

    Always great Baalu sir❤❤❤❤

  • @vasanthakumarinnacimuthu
    @vasanthakumarinnacimuthu Жыл бұрын

    மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பாவாணரின் படைப்புகள் ******************************** இலக்கணக்கட்டுரைகள் இசைத் தமிழ்க் கலம்பகம் ஒப்பியன் மொழிநூல் சுட்டுவிளக்கம் செந்தமிழ்க் காஞ்சி செந்தமிழ்ச் சிறப்பு சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தமிழர் மதம் மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை தமிழர் திருமணம் தமிழர் வரலாறு தமிழ் வரலாறு - 1 தமிழ் வரலாறு - 2 தமிழ்வளம் தமிழியற் கட்டுரைகள் தமிழ்நாட்டு விளையாட்டுகள் திரவிடத்தாய் தென்சொற் கட்டுரைகள் பாவாணர்நோக்கில் பெருமக்கள் பாவாணர் உரைகள் மொழிநூற் கட்டுரைகள் மொழியாராய்ச்சி கட்டுரைகள் வண்ணனை மொழிநூலின் வழுவியல் பழந்தமிழாட்சி பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் மறுப்புரை மாண்பு முதற்றாய்மொழி வடமொழி வரலாறு - 1 வடமொழி வரலாறு - 2 வேர்ச்சொற் கட்டுரைகள் The Primary Classical Language of the World

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Жыл бұрын

    தேடல் அருமையாக உள்ளன தகவல் ❤

  • @devadhas4692
    @devadhas4692 Жыл бұрын

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள்

  • @stephenvincent4534
    @stephenvincent45342 ай бұрын

    அற்புதமான பதிவு. ஆங்கிலயர் சமீப காலத்தில் உலகின் பெரும் பகுதியை ஆண்டது போல தமிழனும் குமரி கண்டத்தை வாழ்விடமாக கொண்டு உலகம் முழுமைக்கும் தனது மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றை பரப்பியுள்ளான். அற்புதம்.

  • @kishores3322
    @kishores3322 Жыл бұрын

    Orissa balu was poisoned because of his achievments in his reasearch works and was affected by cancer. He is recovering now hopefully🙏🏻🙏🏻

  • @stephenselvan691

    @stephenselvan691

    Жыл бұрын

    Now I feel like I'm breathing...don't let that man to die for our stupid naive tamilians...

  • @muralikrishnanp4781
    @muralikrishnanp4781 Жыл бұрын

    Bro, thanks for this video. How ever you have not mentioned why further research has not been initiated at Kumari kandam

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 Жыл бұрын

    துருக்கியில் அன்யா-அம்மா சொல-சொல் இங்காரும்-your majesty or highness -யாழ்ப்பாணத்தில் இங்காரும் அல்லலது இஞ்சாரும் என்று மனைவியையும் இங்காருங்கோ அல்லது இஞ்சாருங்கோ என்று கணவனையும் அழைப்பது வழக்கம்-இது எங்கள் பாட்டன் பாட்டி பயன்படுத்தியது👌

  • @lonesome-2668
    @lonesome-2668 Жыл бұрын

    Informative! 👌🏼 ஆனால் நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு reference source கொடுப்பது இக்காலகட்டத்தில் முக்கியமாக கருதப்படுகிறது. நீங்கள் பதிவிட்ட போட்டோஸ்களுக்கும் source தேவைப்படுகிறது. நன்றி. *தமிழன்

  • @mithuncharles2256
    @mithuncharles2256 Жыл бұрын

    Super information bro. Need some more content in future about Kumari Kandam 🙂👍

  • @its_me_Maya_25
    @its_me_Maya_256 ай бұрын

    உலகின் முதல் மொழி தமிழ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை 💥 தமிழன் டா

  • @barathwajk5285
    @barathwajk5285 Жыл бұрын

    நீங்கள் சொல்ல சொல்ல. அடிபட்ட சிங்கங்கள் போல் பார்க்க நேரிடுகிறது. மன்னிக்கவும் ✋ சின்ன திருத்தம், (புதைந்து, மறைந்து கிடக்கும் தமிழனின்🔥 யாழி மிருகங்கள் போல கிடைக்கிறோம். எதுவும் செய்ய முடியாமல் 🦁🦁🦁

  • @sakthyessakthyes8461
    @sakthyessakthyes8461 Жыл бұрын

    Bro there is one place in Malaysia we call as “Kedah” which is formally known as kadaram

  • @kesavanempire7952

    @kesavanempire7952

    Жыл бұрын

    Amava, okay bro

  • @shilge7682
    @shilge7682 Жыл бұрын

    ஏன் இத பத்தி யாரும் பேசல இல்ல கண்டுகல😢

  • @PollyNewDay7
    @PollyNewDay7Ай бұрын

    Keep rock Karthik...i really love history.

  • @shanthakumar5372
    @shanthakumar5372 Жыл бұрын

    Goosebumps bro ❤

  • @sasis7498
    @sasis749828 күн бұрын

    உங்களது பதிவு அனைத்தும் அருமை🎉🎉

  • @jd_quotes_official
    @jd_quotes_official5 ай бұрын

    தமிழ் என் மூச்சு,தமிழ் என் உயிர்னு சொல்ற கட்சி காரங்க குமரி கண்டத்த ஆய்வு செஞ்சா அது தான் உண்மையிலேயே தமிழுக்கு செய்யும் நன்றியாக இருக்கும்!

  • @manikandandx1935

    @manikandandx1935

    3 ай бұрын

    அது யார் சகோ?

  • @jd_quotes_official

    @jd_quotes_official

    3 ай бұрын

    @@manikandandx1935 Theriyatha mathiriye kekaringale nyayama bro

  • @Mayavanbfa
    @Mayavanbfa Жыл бұрын

    Arumai

  • @BalaMurugan-xu6pb
    @BalaMurugan-xu6pb Жыл бұрын

    Lord shivan found Tamil language Tamil blood of all countries languages. Tamil key of all countries God's books. Tamil is great language

  • @devarajancm4743
    @devarajancm4743 Жыл бұрын

    Thank you for your explanation of lumuriacundam .

  • @mangaisubburaj4106
    @mangaisubburaj4106 Жыл бұрын

    Superb information

  • @keatheeshraju1114
    @keatheeshraju1114 Жыл бұрын

    Arumayana padhivu onru anna ❤️❤️❤️❤️❤️

  • @prakashgaming5165
    @prakashgaming5165 Жыл бұрын

    Bro super vera level l am happy🤗🤗🤗🤗🤗🤗

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Жыл бұрын

    Great Content...❤️❤️👌👌👌👍👍👍

  • @mytheen2129
    @mytheen2129 Жыл бұрын

    தமிழர்களின் நாகரீக வாழ்க்கை என்பது அரிது தமிழர்கள் துப்பிய எச்சில் இடம் தான் இப்போ உள்ளவர்கள் வாழ்ந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள் தமிழர்

  • @umamaheswariselvakumar3155
    @umamaheswariselvakumar3155 Жыл бұрын

    Wow.very much informative 👍

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Жыл бұрын

    தமிழன் ஆண்ட பரம்பரை ஆனால் அவனுக்கு தான் நாடில்லைமறைக்கப்பட்ட. மறுக்கப்பட்டுள்ள. உண்மை

  • @GanesanGanesan-zu2hy
    @GanesanGanesan-zu2hy Жыл бұрын

    Semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai super very good Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 super super very very nice good Anna ❤️❤️❤️💙💙💙

  • @anbalagapandians1200
    @anbalagapandians12008 ай бұрын

    அருமையான தகவல் பதிவு நன்றி ‌வணக்கம்

  • @user-ji3ne2mq4c
    @user-ji3ne2mq4c4 ай бұрын

    Anna very useful romba nal doubt ah iruthuchu ippo clear 🙏🙏🙏

  • @shivashakthiyatrasunilsuni9492
    @shivashakthiyatrasunilsuni9492 Жыл бұрын

    நமசிவய

  • @saravananr6379
    @saravananr63798 ай бұрын

    Arumai.tala.supar

  • @nagendraprasad7979
    @nagendraprasad7979 Жыл бұрын

    🙏மிக்க நன்றி

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Жыл бұрын

    Great update

  • @thalashaja691
    @thalashaja691 Жыл бұрын

    Part 2 poduga bro❤️

  • @sathithyah8636
    @sathithyah86369 ай бұрын

    Maya Karthik....super awsome ... great ma ...luv u... greater newses ma

  • @kamatchimgamaliel
    @kamatchimgamaliel Жыл бұрын

    கன்யாகுமரிக்கும் குமரிகண்டத்திற்கும் ஏதும் தொடர்பு உண்டா?

  • @user-yg8xc6tj8p

    @user-yg8xc6tj8p

    Жыл бұрын

    தற்போதைய இலங்கையை சுற்றிலும் கன்னியாகுமரி வரையிலும் கடலில் மூழ்கிய நிலப்பரப்புதான் குமரிக்கண்டம், இலங்கை மூழ்காமல் தப்பித்து விட்டது

  • @tamilselvi3646
    @tamilselvi3646 Жыл бұрын

    Thank you for your information

Келесі