Maharaja review மகாராஜா விமர்சனம் Vijay Sethupathi Ve mathimaran latest Speech வே மதிமாறன் பேச்சு

ரகசியம்
TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
vemathimaran.com/
/ mathimaranv
/ mathimaran
#maharaja #vijaysethupathi # # # #latest

Пікірлер: 24

  • @AKGopi-yr6ow
    @AKGopi-yr6ow7 күн бұрын

    மஹாராஜா என்கிற திரைப்படத்தின் டைட்டில் திரையில் காட்டப்படும் போது 'ரா ' என்கிற எழுத்தில் சவரக்கத்தி அசையும் போது இயக்குநர் ஏதோ அதிமேதாவித்தனத்தை காட்டுகிறார் என எண்ணம் தோன்றியது. ................................ திரைப்படத்தின் ஆரம்ப காட்சியின் ஒரு லாரி விபத்தின் நிகழ்வானது பதினைந்து வருடம் கழித்து நடைபெறும் கிளைமேக்ஸ் நிகழ்வில் பார்வையாளர் அறியாமலேயே சில ஆச்சரியமான நிகழ்வுகளை கூறும் வகையில் திரைக்கதையினை அமைத்த விதத்தில் இந்த இயக்குநர் உண்மையிலேயே அதிமேதாவி தான் என்று உறுதியானது. ..................................... 1)விஜய்சேதுபதியின் ஆரம்ப கால வாழ்க்கையின் சில நிகழ்வுகள், 2 )பதினைந்து வருடத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மகளோடு வாழும் நிகழ்வுகள், 3)மகள் விளையாட்டுப் போட்டியின் நிமித்தம் வெளியூர் சென்று திரும்பியபின் நடக்கும் நிகழ்வுகள் என்பதான மூன்று நிகழ்வுகளில் பார்வையாளனக்கு எந்தவிதத்திலும் குழப்பத்தை வருவிக்காமல் மூன்று நிகழ்வுகளையும் மாற்றி மாற்றி திரையில் ஓட விட்டு திரைக்கதை அமைத்து திரைப்படமாக்கிய இயக்குநர் கலை,இசை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்து நிலைகளிலும் இயக்குநருக்கு தேவையானதை மட்டும் மிகவும் சிறப்பானதாக செய்ய வைத்து திரைப்பட கலை நுணக்கத்தில் ஒரு மைல் கல்லாக உலக அளவில் பேசக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை தந்திருப்பது மிகவும் ஆச்சரியம் கலந்த உண்மை. .................................. செல்போன் மூலமாக விவரிக்கப்படும் ஒரு காட்சியின் வடிவமைப்பு இதுவரை திரையுலகம் காணாத ஒன்று. .................................... அனுராக் காஷ்யப்பினை கொல்ல வரும் விஜய் சேதுபதி அவரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி அடிகள் வாங்குவது ஏன் என்பதை பார்வையாளனக்கு கேள்விக்குறியாக்கி அதற்கான விடையினை அளிப்பதும் புதுமையான ஒன்று. .................................. நகையின் டாலரில் காட்டப்படும் குழந்தையின் பாதங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் தரையின் மணலில் பதியும் பாதங்கள், அந்த பாதத்தில் சேரும் மனித ரத்தம் என ஒவ்வொரு காட்சியினையும் திரை நுணுக்கமாக செதுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர். ....................................... பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள் பாரட்டப்பட வேண்டிய இயக்குநர் தமிழன் பெருமை பேசும் அற்புத திரைப்படம். .................................... A.K. கோபி கள்ளக்குறிச்சி

  • @praveenpandiyan3194
    @praveenpandiyan31946 күн бұрын

    சார் நீங்க விளக்கமா பேசுறதால இது ஒரு உண்மை சம்பவம் விஜய் சேதுபதி பிறந்த ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள கம்மாபட்டி சம்பவம்

  • @littleboy96
    @littleboy9611 күн бұрын

    சமீபத்தில் பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தை பார்த்தேன். நீங்கள் இந்த படத்தை பற்றி பேசி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மிகச் சிறந்த படைப்பு. நீங்கள் வலியுறுத்தும் பல காட்சிகள் படத்தில் உள்ளன. கிறிஸ்தவ கதாநாயகன், கிறிஸ்தவ வாத்தியார் உண்மையில் யதார்த்தம். கிராமப்புற மூட நம்பிக்கைகளை சாடி இருக்கிறார். உங்கள் பார்வையை அறிய விரும்புகிறேன்.

  • @madhumala4695
    @madhumala469511 күн бұрын

    Mathimaran sir ,your review for this movie is genuine 👏👌

  • @krishnane3164
    @krishnane316411 күн бұрын

    Super மதி sir

  • @jiopraba457
    @jiopraba45711 күн бұрын

    மிகவும் சரியான விமர்சனம்

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann8 күн бұрын

    அருமை 🎉❤

  • @SS-gv7gs
    @SS-gv7gs11 күн бұрын

    நல்ல crime thriller படம். வன்முறை, இரத்த குளியல் குறைத்திருக்கலாம். சிறுவர்களோடு பார்க்க சற்று நெருடலாக இருக்கிறது.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates901211 күн бұрын

    மதிமாறன் பதிவுகள். 🎉🎉🎉🎉🎉🎉

  • @karigalvalavan7686
    @karigalvalavan768611 күн бұрын

    Super sir🎉

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d9 күн бұрын

    சூப்பர்

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews342110 күн бұрын

    The only movie I watched the 2nd time,

  • @Anandkumar-mv9oy
    @Anandkumar-mv9oy10 күн бұрын

    Sir , excellent review ❤ One request sir: Osho mattrum thanthai periyar patri oru video podunga .....romba naala ketutruka..

  • @shanthiR-vj6cc
    @shanthiR-vj6cc10 күн бұрын

    Good narative....

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i11 күн бұрын

    🎉🎉🎉🎉

  • @ShankarSivan-om8dc
    @ShankarSivan-om8dc11 күн бұрын

    நீங்கள் சொல்லும் போது பாக்காமல் இருக்க முடியுமா? நன்றி சகோ !

  • @selvarajumottaiappan7563
    @selvarajumottaiappan756311 күн бұрын

    ஹாலே மிஸ்டர் ஜமிந்தார் MR ராதா நாலிதராக வருவார்.

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb10 күн бұрын

    Gud mog...

  • @ramaiahs.r2495
    @ramaiahs.r249511 күн бұрын

    Super movie

  • @varadharaj7568
    @varadharaj756810 күн бұрын

    Sir paarvaiye thani, avasiyamum kooda

  • @seenimittaisuntharam6197
    @seenimittaisuntharam61979 күн бұрын

    Shankar ஒட அன்னியன் படம் போல இருக்கே

Келесі