Maharaja படமா இது?!!

Vijaysethupathy's Maharaja movie review

Пікірлер: 128

  • @mgvnagaraj1515
    @mgvnagaraj151515 күн бұрын

    குரங்கு பொம்மை வந்த வருடமே அந்த படம் பார்த்தேன் அப்பவே எனக்கு தோன்றியது இந்த இயக்குனருக்கு தனி திறமை தனி வழி உண்டு என்று ஆனால் அதை நிரூபிக்க இத்தனை வருடம் காத்திருந்து அடுத்துறக படைப்பை கொடுத்திருகிறார் நித்திலன் மை சிறந்த இயக்குனர்

  • @maithreyant2030
    @maithreyant203016 күн бұрын

    தோழர்,உண்மையிலேயே சிறப்பான திரைப்படத்திற்கு விழிப்புணர்வு செய்திருக்கிறீர்கள் இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் தான்

  • @sundarrajann-uj1rt

    @sundarrajann-uj1rt

    15 күн бұрын

    திரைப்படங்களைப் பார்த்து கெட்டுப் போவதை விட சமூகத்தில் உண்மையாக சமூக சேவை ( குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரிகள்) செய்தவர்கள் உடைய புத்தகங்களை வாங்கி படித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @nnTamilan
    @nnTamilan15 күн бұрын

    கிட்டத்தட்ட "சித்தா" படம்போல் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம். ஆனால் சித்தா படத்தை விட மிகவேகமான கதை, எந்த இடத்திலும் திரையில் இருந்து பார்வையை நகர்த்த முடியாத அளவுக்கு காட்சிகள் எங்களை கூட்டிச்செல்கிறது... மிகச் சிறந்த படம்

  • @ResortRockers9
    @ResortRockers916 күн бұрын

    Boys Manigandan Rocked Performance Guys Please Watch the Movie , It's a Stunning Performance .....😮❤🎉😊 🔥

  • @user-tl1fu2wh1u
    @user-tl1fu2wh1u16 күн бұрын

    (உண்மை )ஆரம்பம் வலித்தது இடைவேளை கடினமாக இருந்தது முடிவு மிகவும் மனசு ஆயிரம் கேள்விகள் விடை இல்லை அதில்இருந்து வேளியில் வரவும் முடியவில்லை. நல்ல படைப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் (❤)

  • @SaiSurakshaShirdiYatra
    @SaiSurakshaShirdiYatra14 күн бұрын

    Kutty papa name Shynika Sir... Enga daughter thaan.. appreciate pannathuku romba thanks sir

  • @rameshchelladurai5641

    @rameshchelladurai5641

    10 күн бұрын

    Congrats

  • @kms-hf3ho

    @kms-hf3ho

    8 күн бұрын

    Congratulations!!!

  • @ka1pana

    @ka1pana

    2 күн бұрын

    She stole my heart with her acting ! God bless !

  • @josephraj_007

    @josephraj_007

    Күн бұрын

    Congrats 🎉she acted very well, iam impressed

  • @Vijay65769
    @Vijay6576916 күн бұрын

    Social awareness, twists climax, acting, emotional, police crime.... Totally... Vera level... 👌👌👌👌👌👌👌

  • @aarushjaya9009
    @aarushjaya900915 күн бұрын

    Fantastic climax. Life is a boomerang. Than vinai thannai sudum. Indha padam is an example for that.

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian476814 күн бұрын

    கர்மா திரைப்படம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் நன்றாக நினைத்தால் நல்லது நடக்கும், நீங்கள் கெட்டதாக நினைத்தால் கெட்டதாகவா நடக்கும்-இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் 💯🙏

  • @rockstar0607
    @rockstar060716 күн бұрын

    மிகச்சிறந்த படம் அங்கீகாரத்துக்கு வேண்டிய படம் நான் இந்த கதையை பார்த்து வியந்து போய் விட்டேன்

  • @hariharasudhan5969
    @hariharasudhan596916 күн бұрын

    ஒரு ஆண்டிற்க்கு பிறகு மிகவும் நல்ல இரண்டு படம் மகாராஜா மற்றும் கருடன்

  • @somebody410
    @somebody41015 күн бұрын

    முதல் நாளே படத்தை பார்த்து விட்டு பாதிப்பிலிருந்து இன்னும் விடுபட வில்லை.மேலும் அஞ்சாமை என்ற படமும் நாட்டின் ஓடும் இன்றைய நீட் பிரச்சினை யை வழக்காக மாற்றி கோர்ட் காட்சி களில் மக்களுக்கு மிக அழகாக புரியும் படி படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை யும் கொஞ்சம் பேசுங்கள்.

  • @gomathigovindaraj7279
    @gomathigovindaraj727915 күн бұрын

    Semma acting vijai sethupathi anna acting .ipadi yellaiyum act panna mudiyathu.today padam pathathum muthalil comedya irunthathu final na anuthuten.vera level acting theatre poi partha en muthal padam ithu.directer nitthilan anna enga village than( nallagavaniyur) Vellore dist, ennagu romba perumaiya iruku.enga anna nithilan melum valara vazhukal...Vera level directer enga anna nithilan.

  • @maniinvisible8917
    @maniinvisible891716 күн бұрын

    நெஞ்சை உலுக்கிய கதை ❤❤

  • @sampathgopal6802
    @sampathgopal680216 күн бұрын

    அன்பு நண்பரே கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி என்ற அந்த பெண்ணை பறிகொடுத்து விட்டு அந்த தாய் தவித்துக் கொண்டிருக்கிறாள் இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது அது குறித்து உங்களுடைய பார்வையில் விமர்சனத்தை வைக்கவும்

  • @sornalakshmisubramanian503
    @sornalakshmisubramanian50316 күн бұрын

    @Rajmohan report Sir one request similar to SuperNova for English do we have any app for learning Tamil sir? Kindly suggest Sir this generation min 5% kids might need it

  • @sureshnadar2357
    @sureshnadar235716 күн бұрын

    Very best movie iam go watch second time very impressive movie ❤🎉❤

  • @aquariumprofessionals8419
    @aquariumprofessionals841916 күн бұрын

    தோழர் இதில் காவலர் பணம் கொடுத்தால் தான் வேலை செய்கிறார்கள் என்று உண்மையை சொல்லி உள்ளார்கள்

  • @VishnuVIDOLA
    @VishnuVIDOLA15 күн бұрын

    Watched and goosebumps as movie lover. Heavy hearted when leave the theatre

  • @niranjanamr-hy3iy
    @niranjanamr-hy3iy15 күн бұрын

    Awesome screenplay & Editing

  • @VinothKumar-hn5zt
    @VinothKumar-hn5zt16 күн бұрын

    super movie good interview.. 👍👍👍

  • @God.123
    @God.1239 күн бұрын

    Sir nan padam parkala unkaloda explained review super 👌 vijaysethupathy padam ellama super 👌👌👌👌 entha padam 👏👍

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar515315 күн бұрын

    அருமையான திரைப்படம்

  • @joeanto1430
    @joeanto143012 күн бұрын

    மிக்க நன்றி சகோ. இப்போதே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. பார்த்த பின் உங்களுடைய கருத்து சரியா என்று பார்க்கலாம் ❤

  • @veerasamyb1138
    @veerasamyb113815 күн бұрын

    Super vimarsanam sir valthukal❤

  • @balakumarkarthikeyan8788
    @balakumarkarthikeyan878815 күн бұрын

    Tears coming during the climax scene

  • @VikneshV-df1jt
    @VikneshV-df1jt15 күн бұрын

    மிகவும் தரமான திரைப்படம் 🙏🙏

  • @pauljaikaran9790
    @pauljaikaran979015 күн бұрын

    Thanks for the review Anna.

  • @vinoths776
    @vinoths77615 күн бұрын

    மாஞ்சோலை தேயிலை தோட்டம் பற்றி பேச வேண்டும்

  • @chinnadurai3290
    @chinnadurai329013 күн бұрын

    Very entertaining screenplay acting emotion humor pentastic🎉

  • @duraisamid2668
    @duraisamid266813 күн бұрын

    Super film.super direction

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos12 күн бұрын

    சூப்பர் அண்ணா நீங்க சொன்ன உண்மையா தான் இருக்கும் என்று நம்பித்தான் உங்க chennal ஐ நான் பார்ப்பேன். So நான் கண்டிப்பா போய் பார்ப்பேன்.

  • @user-rp7bk2cl6b
    @user-rp7bk2cl6b9 күн бұрын

    தங்களது விமர்சனம் சூப்பர்❤

  • @kaliyarajalugovindarajalu2636
    @kaliyarajalugovindarajalu263615 күн бұрын

    தப்பு பண்ற ஒவ்வொரு “மனுஷனும்” பாக்க வேண்டிய படம் . Wonderful movie

  • @sinoubritthy1780
    @sinoubritthy178016 күн бұрын

    Super 👍

  • @sircvraman
    @sircvraman13 күн бұрын

    Also I feel too sir ❤❤❤❤❤❤

  • @madhukutty4974
    @madhukutty497415 күн бұрын

    Nanum etha movie pathen super ah iruku

  • @katijahhamid2733
    @katijahhamid27337 күн бұрын

    True! Movie not to be missed ❤

  • @veeramanickam6428
    @veeramanickam642813 күн бұрын

    One of the best movie in 2024.

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt16 күн бұрын

    Mikka Nandri Sir❤

  • @SathisP
    @SathisP12 күн бұрын

    மகாராஜா படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @janakiramanm4448
    @janakiramanm444815 күн бұрын

    Arumai super

  • @munipreethi234
    @munipreethi23416 күн бұрын

    Nice review

  • @lakshminarasimhan4464
    @lakshminarasimhan44648 күн бұрын

    அய்யா ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல படம்... நான் மெல்ல மெல்ல அழுதேன், இது படம் அல்ல இந்த களத்து காவியம்... விஜய் சேதுபதி, உங்கள் மீது இன்னும் நம்பிக்கை அதிகமாக உள்ளது, Lokesh kanagaraj படத்தில் நடிக்க வேண்டும்... சமுதாயத்து நீங்க ரொம்ப வேண்டும்

  • @thianesh9097
    @thianesh909715 күн бұрын

    ivaru sonatha just 2 min matum pathutu. apdiye pause video va panitu. apove book pani padapathutu ipo tha vanthen. padam feel good illa. oru mathi iruku.. Okay.. - ithu en review. But pakanum, especially for the boldness of one character in the art.

  • @nalani729
    @nalani72913 күн бұрын

    Now days the fighting and killing so brutal.Are we so cruel?Why these kind of brutal and inhumane scenes should be watch by our kids and youngsters.

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj471214 күн бұрын

    Thanks anna

  • @imsumo7891
    @imsumo789115 күн бұрын

    Anybody can decode the concept about the snake in this movie pls?

  • @Sridhar.S-yu1ub
    @Sridhar.S-yu1ub9 күн бұрын

    This is not usual film it's something different I enjoy the film ❤

  • @lakshmisenthilvel8352
    @lakshmisenthilvel835216 күн бұрын

    Sir I am your biggest fan,,,, nega sonna Manju mal boys parthen,,,, sema,,,,,,eppa entha padamum parka poren 😊unga movie review parthutu😊😊😊😊

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj471215 күн бұрын

    Nice

  • @asarath9308
    @asarath930816 күн бұрын

    Nala padam ❤

  • @sivaganesh3056
    @sivaganesh305615 күн бұрын

    Great movie......

  • @nvijayakumar7636
    @nvijayakumar763614 күн бұрын

    Super movie. Don't miss it

  • @mayilammalmarimuthu
    @mayilammalmarimuthu6 күн бұрын

    படம் பார்த்து கலங்கிப் போனேன். தப்பு செய்பவர்கள் திருந்த வேண்டும். தப்பை உணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் போல் உயிரைக் கொடுத்துத் திருந்துவார்களா? ஏனெனில் இந்தக் கதைதான் சமூகத்தில் பரவலாக நடைபெறுகிறது. இந்த கமெண்ட் அடிக்கிற இந்த நேரத்தில் கூட ஏதோ ஒரு அப்பாவி பெண்ணுக்கு ஒரு ஆபத்து நடக்கலாம். பெண்ணாகப் பிறந்த காரணத்தினால் அவள் அந்த மாதிரியான ஒரு ஆபத்தில் சிக்கலாம். அந்த நேரத்தில் யார் அவளுக்குத் துணை மற்றும் பாதுகாப்பு. திட்டமிட்டுத் தனியாக்கப்படும் இளம்பெண்களை கயவர்களிடமிருந்து காப்பவர் யார்? மிரளுகிறது நெஞ்சு. கயவர்களே இந்த படத்தைப் பாருங்கள். எல்லா குழந்தைகளையும் உங்கள் குழந்தைகளாக நெஞ்சில் வாழ்க்கையில் பதிய வையுங்கள் வாழ வையுங்கள்.

  • @vimalipriya7959
    @vimalipriya79598 күн бұрын

    Can kids watch this movie? And will they like it?

  • @keerthijothi8769

    @keerthijothi8769

    6 күн бұрын

    16+ can see...

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj471214 күн бұрын

    Yennoda daughter than name shynika 😊

  • @dineshkumar-to9ts
    @dineshkumar-to9ts15 күн бұрын

    Athanayum unmai 🎉

  • @karthikesan7855
    @karthikesan785515 күн бұрын

    Padam super...kulikura or dress podura god avara kappathudum...

  • @ashashajakhan4254
    @ashashajakhan425415 күн бұрын

    Super movie I saw

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar198115 күн бұрын

    Great Social message.. Its like Paruthiveeran and its like.. Tarantino MEETS NOLAN In editing.. GORE like KOREAN Movies.. Wonderful Director Does not know what he has done.. WONDERFUL Meal.. PUSHED himself well Director Nithilan THE CLIMAX.. FALL reminded me of #jasonstatham #crank FALL @anuragkashyap72 #singampuli SUPRISE...

  • @kokilad8275
    @kokilad827512 күн бұрын

    Im also watched ❤❤❤

  • @tharsinianapayan1849
    @tharsinianapayan184914 күн бұрын

    Why is nobody talking about Mohan film, Hara ?????, It's about father daughter bonding story.

  • @kannanks6573
    @kannanks657314 күн бұрын

    Vera level movie

  • @satheeshSheeba
    @satheeshSheeba15 күн бұрын

    Mass movie

  • @sksathishkumar60
    @sksathishkumar6015 күн бұрын

    394th like Anna 👍💖👍

  • @mahalakshmiarunachalam9355
    @mahalakshmiarunachalam93559 күн бұрын

    Really super movie 🎉

  • @shanthia714
    @shanthia714Күн бұрын

    🎉🎉. 🎉🎉🎉🎉🎉

  • @santhoshvasu2961
    @santhoshvasu296116 күн бұрын

    Very good movie

  • @SurendarRamalinkam-hc5zx
    @SurendarRamalinkam-hc5zx5 күн бұрын

    கடைசி விவசாயி பற்றி கூட பேசி இருக்கலாம்

  • @parthasarathym4627
    @parthasarathym462714 күн бұрын

    Vjsethupathi mass🔥🔥🔥

  • @ppjanagiramanpp
    @ppjanagiramanpp2 күн бұрын

    Spoiler... Don't watch this video before seeing this must see movie. Video was taken with good intentions but it is a spoiler..

  • @durairajs5498
    @durairajs549812 күн бұрын

    சினிமா தனமாக இருக்கு. யதார்த்தமாக இல்லை.

  • @srinivasang87
    @srinivasang8716 күн бұрын

    Rajmohan sir, please add a spoiler warning

  • @lalitharoy3629
    @lalitharoy36295 күн бұрын

    Excellent movie

  • @francissherlin9075
    @francissherlin90759 күн бұрын

    Movie is simply superb.

  • @shabinaebrams2807
    @shabinaebrams280712 күн бұрын

    Super movie

  • @charlespitchai9117
    @charlespitchai911715 күн бұрын

    கதையை full sollitinga

  • @sudhardhoniVlog
    @sudhardhoniVlog16 күн бұрын

    Thappa review panringa sir pls story fulla solringa epdi la panathinga

  • @Feenixxx76

    @Feenixxx76

    16 күн бұрын

    Nee poi movie pathutu vaa paa 🥱🥱

  • @vicky9603
    @vicky960315 күн бұрын

    மனம் மிக பாதித்த படம் 😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothjaya3412
    @vinothjaya341214 күн бұрын

    2024 great movie ❤❤❤

  • @Premviks
    @Premviks16 күн бұрын

    Singa puli need more check

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN36914 күн бұрын

    Vijay Sethupathi ❤

  • @musiclife7131
    @musiclife713113 күн бұрын

    உண்மையில் படம் அல்ல பாடம் மாகராஜா

  • @assaali1747
    @assaali174716 күн бұрын

    Kurangu bommai , maharaja 🔥🔥🔥

  • @rnatesh1024
    @rnatesh102415 күн бұрын

    Hi

  • @nn-ul2cn
    @nn-ul2cn16 күн бұрын

    இதற்கு முன் நேபாளி பரத் நடித்த படம் கிட்ட தட்ட இப்டி இருக்கும்.

  • @kanagalakshmi6989
    @kanagalakshmi698910 күн бұрын

    மிகத்திறமையாக எடுக்கப்பட்டுள்ளது

  • @protubershrish6765
    @protubershrish676515 күн бұрын

    Kurungu bombai 👍👍👍👍👍👍

  • @ezhilkumaran91
    @ezhilkumaran9115 күн бұрын

    அண்ணன் ஆமை கரியார்

  • @suryasview
    @suryasview16 күн бұрын

    111 - Likes

  • @thiyagarajanmuniraj8050
    @thiyagarajanmuniraj805015 күн бұрын

    Motha kathiyum sollringaleh ji.. padam puthusa pakuravanagaluku suspense eh irukathu...ji...

  • @jayabaljaya2803
    @jayabaljaya280313 күн бұрын

    உண்மை ரசிகர்களை இதுபோன்று படங்களை நாம் வெற்றி அடைய செய்தால்தான் விஜய் சேதுபதி மீண்டும் புதிய உணர்வுகளோடு பல புதிய பரிமாணங்களை பெற்று நமக்கு படைப்புகளை தருவார் அவரை வெற்றியடையச் செய்ய நாம் அனைவரும் ஒன்று சேர்வோம்

  • @ChaptersTalk
    @ChaptersTalk16 күн бұрын

    I am speechless. Just watched the movie.. what a movie man damn damn damn damn damn 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Pk-nq1lb
    @Pk-nq1lb15 күн бұрын

    Singam puliya solla marantinga

  • @business8012
    @business801216 күн бұрын

    First view first like

  • @business8012

    @business8012

    16 күн бұрын

    First comment

  • @business8012

    @business8012

    16 күн бұрын

    Nanthaan

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan383416 күн бұрын

    Don’t disclose the story

  • @yazeraraffat
    @yazeraraffat16 күн бұрын

    Climax s copies from iratta

  • @SalmanSALMANPARIS

    @SalmanSALMANPARIS

    16 күн бұрын

    Ithukkallam appan korean movie Oldboy 2003

  • @yazeraraffat

    @yazeraraffat

    15 күн бұрын

    @@SalmanSALMANPARIS 😆

  • @mannarganesan9315
    @mannarganesan931512 күн бұрын

    தயவு செய்து இந்த படத்திற்கு இனியும் விளம்பரமோ புரோமோ வோ இனியும் வேண்டாம்

  • @samsudeensegudhawood9653
    @samsudeensegudhawood965314 күн бұрын

    ❤❤❤❤❤

Келесі