கையெழுத்து போடுற இடத்துல அவன் இருக்கக்கூடாது! | Economist Jeyaranjan | IndraKumar | Vaanga Pesalam

#Minnambalam #Jeyaranjan #EconomistJeyaranjan #IndraKumar #VaangaPesalam #MKStalin #morningbreakfast #indianeconomy #tamilnadu #Modi #reservation #ewsreservation
கையெழுத்து போடுற இடத்துல அவன் இருக்கக்கூடாது! | Economist Jeyaranjan | IndraKumar | Vaanga Pesalam
pmu.edu/admission/
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZread: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZread. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 154

  • @Minnambalam
    @Minnambalam10 күн бұрын

    Vaanga Pesalam Season 2 Part 1: kzread.info/dash/bejne/nI6X0cOAgtSydrA.html Part 2: kzread.info/dash/bejne/Y6holNmCZLmZqLg.html

  • @mdzahurdeen3446

    @mdzahurdeen3446

    9 күн бұрын

    Please add subtitles in all interviews because other language people also understand ( other states)

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj10 күн бұрын

    தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் திராவிடப் போர்வாள் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களும் இளம் ஊடகவியலாளர் திராவிட இளங்கதிர் தம்பி இந்திரகுமார் அவர்களுக்கு உளமாற வாழ்த்துக்கள்❤

  • @wrajasolomon756
    @wrajasolomon75610 күн бұрын

    அரசு மிகச்சரியானவரை திட்டக்குழுதலைவராக்கியுள்ளது ...ஜெயரஞ்சன் சார் ..நீங்கள் நலமாக நீண்டநாள் இந்த இடத்தில் இருக்கவேண்டும் .........

  • @venkatesanm4744
    @venkatesanm474410 күн бұрын

    ஜெயரஞ்சன் ll உங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற வாழ்த்துகிறோம்ll பொருளாதாரத்தை எளிய மக்களுக்கு புரியும் வகையில் பேசும் தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்.🌏🌏🌏

  • @venkatesanm4744
    @venkatesanm474410 күн бұрын

    நீதிக்கட்சிக் காலத்திலிருந்து இன்று வரை நூறாண்டுகளாக // அதன் தொடர்ச்சியாக என்ன செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை விளக்கமாக கேள்வி கேட்டு வரும் தாங்களும் / சரியான வழிகாட்டுதலை மக்களுக்கு புரியும் படி விளக்கி உள்ளீர்கள்

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x10 күн бұрын

    🎉🎉🎉🎉🎉பொருளாதாரத்தை மிக எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் எதார்த்தமான தமிழில் தோழரின் பேச்சு அமைகிறது வாழ்த்துக்கள் தோழர் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் நெறியாளரின் ஆக்கபூர்வமான கேள்விகள் அழுத்தமான பதில்கள் ......🎉🎉🎉🎉🎉

  • @manitham360

    @manitham360

    10 күн бұрын

    உண்மை 👍👍👍👍உண்மை👍👍

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s10 күн бұрын

    வாழ்க பெரியார். வெல்கதிராவிடம் வாழ்கதமிழ்நாடு அரசு🎉🎉🎉🎉

  • @nithyanandhandharman8484
    @nithyanandhandharman848410 күн бұрын

    Wow.. சிறப்பான பதிவு.. சரியான கேள்விகள் தரமான பதில்கள்..

  • @vishwanathmuruganantham6048
    @vishwanathmuruganantham604810 күн бұрын

    மிகச்சிறந்த புத்திசாலி.ஜெயரஞ்சன்.வாழ்த்துக்கள்

  • @sivasankarisathish9138
    @sivasankarisathish913810 күн бұрын

    மிக பெரிய ஆளுமைகளின் அறிவார்ந்த உரையாடல் 👌🙏🙏🙏

  • @loganathankm8778
    @loganathankm877810 күн бұрын

    அருமையான விளக்கம் பாராட்டுக்கள் இவர் நிறைய பேச வேண்டும்

  • @rkgokul1
    @rkgokul110 күн бұрын

    Jayaranjan sir gift to tn

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    நாம் NORTH INDIAவுக்கு கட்டிய தொகை என்பது நாம ( TN ) பிரிட்டிஷ்'க்கு கட்டிய தொகையை விட பல்லாயிரம் மடங்கு அதிகம்

  • @yohavignesha2526

    @yohavignesha2526

    10 күн бұрын

    No will be low did you adjust inflation

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n10 күн бұрын

    சிறப்பான பதிவு உங்க ஐயா வாழ்க வளமுடன்

  • @murugasans2919
    @murugasans291910 күн бұрын

    மக்கள் பணி யில் தங்களை போன்றவர்கள் மானிக்க கல் தலைமை க்கு நன்றி🙏💕..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    பாம்பும் பாப்பானும் ஓண்ணு பாப்பார பாம்புகள் நாடுகளுக்கு தீ வைத்தாய் போற்றி

  • @sridharanvenkatraghavan9642

    @sridharanvenkatraghavan9642

    10 күн бұрын

    Loosu thee vaithai potteinnu podureye, adthanda un puthi,antha theekkulla neeyum irukka.

  • @makeshmakesh2940
    @makeshmakesh294010 күн бұрын

    அய்யா அவர்களின் பேச்சு ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவதுபோல் சிறப்பான உரையாடல் கேள்வி கேட்க்கும் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @sivashanugams7246
    @sivashanugams724610 күн бұрын

    மிக மிக அனைவரும் அறிய வேண்டிய தகவல்.அருமையான தகவல்.இருவருக்கும் மிக்க நன்றி.

  • @sathikali5
    @sathikali510 күн бұрын

    தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் திராவிடப் போர்வாள் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களும் இளம் ஊடகவியலாளர் திராவிட இளங்கதிர் தம்பி இந்திரகுமார் அவர்களுக்கு உளமாற வாழ்த்துக்கள்

  • @asathyamurthy2481
    @asathyamurthy248110 күн бұрын

    மிகவும் தேவையான, குறிப்பாக இளந்தலைமுறையினர் கருத்தில் கொள்ளவேண்டிய, சிறந்த விவாதம். ஏழைகளுக்கு வழங்கப்படும் ’இலவசம்’ என்பதில் அடங்கியுள்ள சமூக நோக்கத்தைப் பற்றிய தெளிவு அனைவரையும் சென்றுசேர வேண்டும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    1940'S பணத்தோட்டம் (அண்ணா) "மாற்றாந்தாய்" "பாரபட்சம்" பற்றி பேசி இருப்பார் This is Before indipendence

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல

  • @gunashekarn169
    @gunashekarn16910 күн бұрын

    இருவரின் நேர்கானல் கேள்விக்கனையை கேடயத்தில் தாங்கி எதிர்த்து தாக்கும் ஏவுகனையாக உள்ளது ஜெயரஞ்சன் பதில். பெரியாரை புரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த தெளிவு இருக்கும்.

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah871310 күн бұрын

    Excellent interview.

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv520610 күн бұрын

    அருமையாக சொன்னீர்கள் நன்றி அய்யா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(60%) வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram46010 күн бұрын

    🎉🎉We, my friend and myself, had an opportunity to talk to this Great Economist and down to earth person. Simple ideas with great😢 ideology. And that day it was a great eye opener. His explanation about திராவிட சிந்தனை was phenomenal. தமிழ்நாடு and INDIA requires lot of them. God Bless him🎉🎉

  • @janetebenezer3102
    @janetebenezer310210 күн бұрын

    So much to know and understand. We tamilnadu is not planning for the future but the Future's Future

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan420110 күн бұрын

    பலர் அரசு அதிகாரத்தில் உள்ளார்கள். நல்ல மிக சிறப்பு..... ஆனால் (லஞ்சம்) ..... கையுட்டு பெறாமல் காரியம் நடப்பதில்லையே.

  • @rvkumaran
    @rvkumaran10 күн бұрын

    ஐயா உங்கள் உரையாடல்கள், கருத்து பதிவுகள் பார்த்து வருகிறேன். பல கருத்துக்கள் அனைத்தும் இக்கால தலைமுறை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf10 күн бұрын

    Welcome sir

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm890710 күн бұрын

    THIRU JAYAKANTHAN SIR AVL THERADI AVL WOLDON CONGRATULATIONS 🎉🎉

  • @srinivasanr5670

    @srinivasanr5670

    10 күн бұрын

    🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@ "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@ "TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏okokoko

  • @narayanann892
    @narayanann89210 күн бұрын

    பொதுப் புத்தியில் சிந்தனைகளை நடும் நல்லதொரு உரையாடல்

  • @advocate8570
    @advocate857010 күн бұрын

    Other state people are enjoying the welfare schemes of Tamil Nadu.. hospital, school,.......

  • @selvar6061
    @selvar606110 күн бұрын

    ஐயா, தேர்தல் ஆணையர் தேர்வு சர் செய்ய வேண்டும். அடுத்து VVP மில் இருந்து வரும் ஓட்டுகளை சற்று பெரியதாக்கி அந்த ஓட்டுகளை சேகரித்து எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும். இது மட்டுமே தீர்வு.

  • @rajakumaresankumaresan9534
    @rajakumaresankumaresan953410 күн бұрын

    Nice 👌 👌 👌 👌 👌 sir❤❤❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    "மாற்றாந்தாய்" "பாரபட்சம்" பற்றி பேசியவர்கள் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் தளபதி மு.க.ஸ்டாலின் கொள்கை சூரியன் உதயநீதி ஸ்டாலின் Etc.......Etc.........Etc........Etc.......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    அண்ணா அன்னைக்கே சொன்னார் இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்) இது ஆகாது இது சரிப்பட்டு வராது இது இதுல போய் தான் முடியும் என்று

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? மன்னர் ஆட்சி சித்தாந்தம் சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம் BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? CORPORATE FIRST பாப்பான் FIRST பார்ப்பனியம் FIRST வர்ணாஸ்ரமம் FIRST சமஸ்கிருத மொழி FIRST AND இந்தி மொழி FIRST வடஇந்தியா FIRST North Indians FIRST பிற்போக்குதனம் FIRST பழமைவாதம் FIRST பாராபட்சம் FIRST மதசார்பின்மை மறுப்பு FIRST பன்முக தன்மை மறுப்பு FIRST வெளிபடைதன்மை இல்லாமை FIRST பித்தலாட்டம் FIRST பொய்கள் FIRST பொய் வாக்குறுதி FIRST பொய் பிரச்சாரம் FIRST ஓடுக்குமுறை FIRST அடக்குமுறை FIRST

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh6 күн бұрын

    இவர் போன்றோர் இன்னும் அதிகம் பேசி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் 🙏🙏🙏 இந்திரகுமார் அண்ணா 🙏🙏🙏 தொடர்ந்து இது போல் ஆளுமையை நிறைய பேச வைங்க 🥰🥰🥰

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech.9 күн бұрын

    சிறப்பு 🔥🔥🙏🙏🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    in a Few Thousand Yearsல்ல Historyல் வரலாற்றில் தமிழ்நாடு🌏🌏🌏🌏🌏 வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக விழ்த்தப்பட்ட காலம் 1947 TO 2044

  • @veejnaS
    @veejnaS9 күн бұрын

    Briliant interview. Prof Jayaranjan explains the power of the brilliant schemes of CM MK Stalin Govt.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    வடஇந்தியம் ON TAMILNADU வடஇந்தியம் AND பார்ப்பனியம் நரிகள் நாட்டாமையாக நரிகளின் நயவஞ்சக யூக்திகள் நரிகளின் Equation செயல்பாடுகள் தார்மீக நரி செயல் உதவிகள்

  • @venkataramanvaidhyanadhasw894
    @venkataramanvaidhyanadhasw89410 күн бұрын

    Fantastic points raised by Mr Jeyaranjan, Economist. Good conversation. Mr Jeyaranjan, Economist selfless services must be utilised by Congress to improve the states of UP, Bihar, Chattisgarh, Jharkhand, MP, and Rajasthan peoples' upliftment in the forthcoming years by way of systematic planning to uplift the downtroddens, like Tamilnadu. This speech must be translated in Hindi and to be shown to Rahul Gandhi for necessary actions to be taken to the above mentioned states.

  • @jayanalwar57
    @jayanalwar579 күн бұрын

    Excellent planning commission Tamil Nadu Rocks

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan301010 күн бұрын

    Fire 🔥 interview ❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி ஓற்றுமை இல்லா ஓற்றுமை நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு அடிமைதனம் இல்லா அடிமைதனம் வளர்ச்சி இல்லா வளர்ச்சி

  • @samuelshace
    @samuelshace5 күн бұрын

    this explanatory should be included as lessons in school and colleges books so that every student will understand the welfare schemes with socio-ecomonic impacts

  • @JoesClassroom
    @JoesClassroom10 күн бұрын

    Very interesting and revealing conversation.

  • @madasamya6
    @madasamya610 күн бұрын

    அருமையான விளக்கம். கேள்விகள் ஆங்கிலம் கலக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @razenebe
    @razenebe10 күн бұрын

    இந்தாளு நல்லவன்டா

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan104910 күн бұрын

    Very informative sir…. Thank u so much .. super therady 👍

  • @abuumar4391
    @abuumar43918 күн бұрын

    Such an amazing, intellectual interview with Dr. Jeyaranjan sir and Indra. Well explained about social justice, planning commission, reservation, policy making and many more… Great job Minnambalam… Keep rocking.

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath589710 күн бұрын

    Theradi...it is time you start your English version of your channel. Your thinking and views are more required to the downtrodden people of our Country.. Appriciate your good work.. keep going !!

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo515010 күн бұрын

    Welcome sir 🎉

  • @dotall9923
    @dotall99236 күн бұрын

    questions from the journalist💯👌

  • @bharathiv9582
    @bharathiv958210 күн бұрын

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி 🎉

  • @rajendranagri8167
    @rajendranagri81678 күн бұрын

    இரு பெரும் கருத்தாளர்களின் உரையாடல் சிறப்பு 🎉

  • @moorthys.d.6216
    @moorthys.d.621610 күн бұрын

    Salute to you, Sir , for your foresight

  • @ravichandranp9261
    @ravichandranp926110 күн бұрын

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    சமவளர்ச்சி Not possible ஓற்றை வளர்ச்சி Not possible

  • @kannanc8282
    @kannanc828210 күн бұрын

    Sir. Super sir.

  • @larelbuskin7890
    @larelbuskin789010 күн бұрын

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s10 күн бұрын

    வணக்கம் தோழர் களே 🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    BJP கட்சி பாஜக கட்சி நம்பிக்கைகள் இந்தியா என்பது ஓற்றை இனம் ஓற்றை தேசம் இதன் அடிப்படையில் நாட்டை நடத்தும் ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational

  • @bharathyc5825
    @bharathyc582510 күн бұрын

    Superb

  • @anandshanmugam8080
    @anandshanmugam808010 күн бұрын

    This is the first pod cast dude... keep going all the best 👍 aginst hindutva the half baked bread....

  • @kavitharamkumar493
    @kavitharamkumar49310 күн бұрын

    12:27 12:35 ❤super sir

  • @AmbedkarToday
    @AmbedkarToday10 күн бұрын

    Reminds me of Joseph Panimayadas Chandrababu Rodriguez song.

  • @GodofWar-qh3wl
    @GodofWar-qh3wl10 күн бұрын

    Sir i have one doubt If two person are in the same lower but one is economically rich and the other is poor How can we make them economically equal ?? Pls answer ?

  • @santhoshzen5598
    @santhoshzen559810 күн бұрын

    2006-11 period than rice given at ruppe 2..and then ruppe 1...but dmk lost in 2011..perfect example

  • @mohammedjalal2793
    @mohammedjalal279310 күн бұрын

    HOW TO ARRANGE FINANCE FOR WELFARE PROGRAMMES

  • @larelbuskin7890
    @larelbuskin78909 күн бұрын

    👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    ANNA THE GREAT. உண்மை என்னவென்றால் அண்ணாதுரையின் உயர்வில் நாலில் ஓருபங்கு கூட காமராஜரிடம் கிடையாது. ANNA THE GREAT.

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    10 күн бұрын

    காமராஜர்க்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரியார். காமராஜரை இயக்கியவர் பெரியார் காமராஜ் நல்லது செய்ய காரணமாக இருந்தவர் பெரியார்

  • @philipjoseph4804

    @philipjoseph4804

    10 күн бұрын

    ​@@rainbowmanfromoriginalid8724ஆமா அண்ணாவுக்கு முன்னாடியே தமிழ் திராவிடம் பேசியவர் காமராஜ் (எங்க பேசினார்னு கேட்டு சொல்லுங்க)

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo10 күн бұрын

    வாழ்த்துக்கள். அருமை யான debet.

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal59567 күн бұрын

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @poyyamozhik4540
    @poyyamozhik454010 күн бұрын

    நீட்டில் தகுதி பெற்று, இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைக்காமல், பெற்றோர் இட ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற்று, அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டில் மருத்துவ இடம் பெறும் நிலையில், இடம் கிடைக்காதவர்களுக்கு தங்களின் பதில் என்ன?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @-infofarmer7274
    @-infofarmer727410 күн бұрын

    தெளிவு

  • @shankarganeshar8615
    @shankarganeshar861510 күн бұрын

    🕵️😊😊👍👌🔥🔥🔥🌞🇮🇳

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    Indian Unionல்ல Highest Tax Paid நாடு தமிழ்நாடு TOP TAX PAYING STATE ஆனால் இங்கே இருப்பது நிதி பகிர்வு இல்லை இங்கே இருப்பது நிதி அபகரிப்பு

  • @ArasanPeer
    @ArasanPeer10 күн бұрын

    தமிழ்நாடு வாழ்க திராவிடம் வாழ்க 🔥🔥🔥

  • @JK-mv7cr
    @JK-mv7cr10 күн бұрын

    உயர் நிலை செகரெட்ரிகள் தான் பாலிசி நிர்ணயிக்கிறார்களா? நாம் ஒன்றியத்தில் சரியான தலைவர்களை தேர்ந்தெடுத்தால், எந்த செகரெட்ரி குறுக்கே நிற்க முடியும்?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    12 Lakh's or 15 Lakh's கோடிகள் Buy

  • @rajandaraprasadsuvatharan8452
    @rajandaraprasadsuvatharan845210 күн бұрын

    Tamilnadu Govt should search and appoint nor Brahmin IAS,IPS and officers. Universities also

  • @SubramaniKsmani
    @SubramaniKsmani10 күн бұрын

    தோழர் உங்கள் கேள்வி ஆங்கிலம் கலக்காமல் கேள்வி கேட்டால் நன்றாக இருக்க்கும் ஆங்கிலம் இருந்தால் அதை தமிழ்படுத்துங்கள் உங்கள்உரையாடல் நன்றாக உள்ளது அய்யாவின் உரையாடல் நன்று🌹🌹🌹🌹🙏🙏🙏👍👌

  • @DravidaTamilanC

    @DravidaTamilanC

    10 күн бұрын

    இன்றைய நமது தலைமுறை தமிழே எழுத படிக்க தெரியாதவர்களாக உள்ளார்கள். சில ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்தினால் உங்களுக்கு என்ன எப்படி புரியும். உதாரணமாக "எரிபொருள் பெற்றுச் செலுத்தி ஏற்றுப்பொறி" இது தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா. இது உலகமயமாக்கல் சூழலில் இது நமக்கு மிகவும் கெடுதல். தமிழ் வேண்டும் இன்றைய தலைமுறை தமிழே வேண்டும்

  • @mridini369
    @mridini36910 күн бұрын

    S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐EconomiSt Jeyaranjan with Indira Kumar 😍Minnambalam ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050

  • @jayanandhini601
    @jayanandhini60110 күн бұрын

    Hostel varaverkiren Adhe madhri after school program podunga nangalam velaiku porom( kozhandhaingala enga vittu poradhu nu than neraya mother veetla irukanga)

  • @gvinoth9748
    @gvinoth97486 күн бұрын

    பெரியார் மணியமை கல்லூரி ல 90 ஆயிரம் முதல கட்டணும் சொல்லுறாங்க தஞ்சாவூர் ல இதே சாஸ்திர கல்லூரி ல 40 ஆயிரம் கொடுத்தா போதும் சொல்லுறாங்க

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    பள்ளத்தாக்கை மணல் கொண்டு நிரப்ப முடியாது ? ? ? ! ! ! நாடுகளை சமநிலை படுத்த முடியாது

  • @baskarp4184

    @baskarp4184

    10 күн бұрын

    பூமியின் மேல் உள்ள பள்ளத்தாக்கை சரி பண்ண வேண்டிய அவசியம் இல்லை.சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சரி செய்தே ஆக வேண்டும்.சரி பண்ண முடியும். அனைத்து மக்களும் அந்த எண்ணத்திற்கு வரனும்.அது வரையிலும் போறாட வேண்டும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    ஓரு நாடு 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏 ஓரே ஒரு ஓத்த நாடு என்றால் அங்கே சமவளர்ச்சி சாத்தியம்

  • @mohamedhaarish4069

    @mohamedhaarish4069

    10 күн бұрын

    முடியாதவன் சொல்ற வார்த்தை

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed323710 күн бұрын

    தமிழ் நாட்டின் வளர்ச்சியை பற்றி ஒருவன் தெரிந்து கொள்ளனும் என்றால் தமிழ் நாட்டை தவிற வேறு அடுத்து எந்த மாநிலம்மாக இருந்தாலும் தமிழ் நாட்டில் உள்ள இருப்பிட வசதி மற்ற அனைத்து வசதிகளும் தமிழ் நாடு போல் இருக்காது மகிழ்ச்சி சார உங்க உரையாடல் அனைவருக்கும் உடையது இது தான மணிதம் ஒற்றுமைக்கான நாடு தமிழ் நாடு இதை இன்னும் அதிகம் புரிந்து கொண்டால் நமது வளர்ச்சி மேலை நாடுகலோடு போட்டி போட்டு கொண்டு நாம் வளர்ச்சியில் மேம்படலாம் வாழ்த்துக்கள் இருவருக்கும் அறிவு பூர்வமான செயல்

  • @kumardasskumar5543
    @kumardasskumar55439 күн бұрын

    Ranjan sir please 🙏 don't call meddu kudi just call bramince

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah10 күн бұрын

    'புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அப்படிப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் "நம்ம மதத்துப் பெண்களும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே," என்று அருகில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொள்வேன். இஸ்லாம் மதத்தை நான் விரும்புவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.' என்று ஒரு பிராமணர் பேசிய வீடியோ உலா வருகிறது. அதை ஒரு இஸ்லாமியர் பகிர்ந்து 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. அனைத்து மதத்தின் அடிப்படைவாதிகளும் ஒன்று கூடும் இடம் பெண் ஒடுக்குமுறைதான். அதில் சாதி, மத வேறுபாடுகள் பார்ப்பதே இல்லை. சுதந்திரத்துக்கு முன்பு சிறார் மணத்தைத் தடை செய்ய 'சாரதா சட்டம்' என்ற ஒன்றை பிரிட்டிஷ் அரசு கொண்டு வர இருந்தது. அதை எதிர்த்து மத அடிப்படைவாதிகள் தேசமெங்கும் போராட்டங்கள் துவங்கினார்கள். காசியில் முல்லாக்களும், பிராமணர்களும் கை கோர்த்துக்கொண்டு ஊர்வலம் போனார்கள். அதைக் கண்டு 'ஆஹா, காந்தி ரொம்ப நாட்களாக கடுமையாக முயன்றும் சாதிக்க முடியாத இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஒரே நாளில் பிரிட்டிஷார் சாதித்து விட்டார்களே!' என்று நேரு (நக்கலாக) எழுதினார். பெண் அடிமைத்தனத்தில் எந்தக் கடவுளும் பாரபட்சம் காட்டுவதில்லை. - ஸ்ரீதர் சுப்ரமணியம்

  • @thangarajthangam7669
    @thangarajthangam76695 күн бұрын

    Ayya கொஞ்சம் சத்துணவு ஊழியர்கலையும் கொஞ்சம் பாருங்க அய்யா குறைவான சம்பளம் ஸ்டாலின் அய்யாவை வாக்குறுதிய நிறைவேற்ற சொல்லுகங்க ஐயோ

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid872410 күн бұрын

    இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஓற்றை பண்பாடு ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    10 күн бұрын

    சமவளர்ச்சி Not possible ஓற்றை வளர்ச்சி Not possible

Келесі