சீமானின் தெலுங்குதேசிய சமரசம் | Daily Roast | 27 June 2024

#onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #eps #edappadipalanisamy #admk #seeman #seemanspeech #ntk #aiadmk
எச்சி டீயும் சீமானின் குடிதேசியமும் | பெயரில் மட்டும் ஒழித்தால் போதுமா?
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZread பக்கம்.
Our Social Media Pages
kzread.info...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 134

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92294 күн бұрын

    விஜய காந்த் உயிரோடு இருந்த போது சென்று சந்தித்தவர்கள் தளபதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92294 күн бұрын

    நல்ல அருமையான ஆட்சி தளபதி ஸ்டாலின் நடத்தி வரும் வேளையில் அதை எதிரி என்று சொல்லும் சீமான் எப்படி பட்டவன் என்பதை அனைவரும் அறிவர்

  • @periyaiahts4039

    @periyaiahts4039

    4 күн бұрын

    Seeman is an opportunist taking a group of idealess youngsters to nowhere. In the process he earns money and thrives. His followers are misguided and misinformed. Seeman marching to a corner without a goal. His followers should think about it.

  • @sivasankaranmuthuthiagaraj9229

    @sivasankaranmuthuthiagaraj9229

    3 күн бұрын

    Thank you dear friend ​@@periyaiahts4039

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92294 күн бұрын

    எல்லாவற்றையும் மறந்து விட்டு நன்றி கொன்ற பிரேமலதா பல்லு பழனிச்சாமி யுடன் பல்லாங்குழி ஆடுகிறாள்

  • @francisiraj7315

    @francisiraj7315

    3 күн бұрын

    கூலிக்கு மாரடிக்கிற ஜென்மம் பிரேமலதா.

  • @sivasankaranmuthuthiagaraj9229

    @sivasankaranmuthuthiagaraj9229

    3 күн бұрын

    @@francisiraj7315 நன்றி தோழர்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92294 күн бұрын

    அடுத்த கால்களை தேடுகிறார்கள் பல்லு பழனிச்சாமி குழுவினர்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92294 күн бұрын

    சீமான் எச்சி வைத்த எதையுமே சுவைத்து விடுவான் சாட்டை துரை முருகன்

  • @JabarajSaro

    @JabarajSaro

    3 күн бұрын

    சிவசங்கர் அண்ணா சீமான் வச்ச எச்சை அல்ல........சாட்டை எச்சை வைத்ததுதான் ஆமைகறியன் குடும்பம் நடத்தி கொண்டு இருக்கிறான்

  • @vaanoliseidhigal-1532
    @vaanoliseidhigal-15324 күн бұрын

    சீமான் வாய் திறக்காமல் இருக்கிறாரே content கிடைக்கவில்லையே என நினைத்தேன்,வந்துட்டான்.

  • @ravichandran-zl8if
    @ravichandran-zl8if3 күн бұрын

    விக்கிரவாண்டியில் நாம் தமிழர் வெற்றி பெற எடுப்ஸ் உதவமாட்டான், மேலும் அ தி மு க தொண்டர்கள் பா ம க வுக்கோ நாம்தமிழருக்கோ வாக்களிக்க மாட்டார்கள். எப்படிப்பார்த்தாலும் தி மு க வுக்கே வெற்றி.

  • @ragavanragavan2459
    @ragavanragavan24593 күн бұрын

    Premalatha vijiyakathu is a political broker

  • @somasundaram3109
    @somasundaram31094 күн бұрын

    இருவரின் உரையாடல்கள் நன்றாக இருந்தது. 👍👍😄

  • @firekarthi
    @firekarthi4 күн бұрын

    கடைசியான செய்திதான் மிகவும் முக்கியமானது. அருந்ததியின இளைஞன் ஆதி திராவிட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இடையே ரஞ்சித், நீலபேனாவையெல்லாம் போட்டு பொளந்ததற்கும் நன்றி.

  • @mohancm4301

    @mohancm4301

    3 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @mokka_commentry

    @mokka_commentry

    3 күн бұрын

    Ranjith made a statement back then "உண்மையான சமூக நீதி வெல்லட்டும்" on Ambedkar Jayanti.

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-97833 күн бұрын

    Dravidam vellum! Thanks to our great grand fathar Thanthai Periyar, Anna, Kalaigner for creating this atmosphere!!

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram52434 күн бұрын

    😢டீ முழுவதும் குடித்தால் உள்ளே உள்ள சரக்கின் வீரியம் குறைந்துவிடும் 😢

  • @arokiarajbangarraj8824
    @arokiarajbangarraj88244 күн бұрын

    அர்த்தமுள்ள விவாதம் .

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman63614 күн бұрын

    மேல உள்ள பாதி டீ யை குடித்து விட்டு கீழே உள்ள பாதி டீ யைத் தான் கொடுத்தாரு, கொச்சைப்படுத்தக் கூடாது. - பார்த்திபன் வடிவேல்

  • @HarishMunisamyMunisamy-wc7sd
    @HarishMunisamyMunisamy-wc7sd4 күн бұрын

    திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்குஉங்கள் கட்சி அளித்ததே அதிமுக தான்நீ எதற்காக அதிமுக இந்தளவுக்கு கூவிக் கொண்டிருக்கிறீர்கள்எல்லா எடப்பாடி இடம் வாங்கியசூட்கேஸ் தான் காரணமாசூட்கேஸ் வாங்கியமேங்கோ பாய்ஸ் என்று என்ன நிலைமை உள்ளார்கள் என்பதைதெரிந்து கொள்ளவும்என் அன்புக்குரிய கேப்டன்விஜயகாந்த் அவர்கள்அவர் உயிர் உள்ளவரைகலைஞர் மீது பற்று வைத்துள்ளார்அவர் இறந்த போதும்அவருக்கான என் உயிரினும் வாழ்ந்து கொண்டிருக்கும்கேப்டன் மரியாதை செய்தார் உண்டான மரியாதை

  • @kasimm6102
    @kasimm61024 күн бұрын

    Super

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur62064 күн бұрын

    Seeman seeks telungans vote! What a comedy!

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92294 күн бұрын

    பள்ளிகளில் கூட கைகளில் சாதிக்கயிறு கட்டும் நிலைமை சில இடங்களில் இருக்கிறது

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha13534 күн бұрын

    வணக்கம் அன்பான தோழர்களே என் மனதில் விரும்பிய சில கேள்விகள் ஜாதியை பற்றியான கேள்விகள் நீ 1000 தான் சோழ பரம்பரையா இருந்தாலும் சரி சேர பரம்பரையாக இருந்தாலும் சரி அல்லது பாண்டிய பரம்பரையாக இருந்தாலும் சரி அல்லது ஆண்ட ஜாதியாக இருந்தாலும் சரி நீ சூத்திரன் சூத்திரன் தான் இந்த சாதி என்னும் சாக்கடையை நீ குடிக்க ஆரம்பித்தாய் என்றாய் அந்த சாக்கடையில் வரும் விளைவுகள் உனக்கும் பற்றிக் கொள்ளும் எனவே தான் தந்தை பெரியார் சொன்னார் நீ ஆண்ட பரம்பரை பேண்டா பரம்பரை எல்லாம் ஓரம் கட்டி வை அவன் நீட்ட அடிச்சு எடுத்துட்டு போய்கிட்டே இருப்பான் மூணு பேர் அந்த மூணு சதவீதம் எந்த ஒரு ஆட்சி காலத்திலும் சரி எந்த ஒரு ஆட்சியையும் சரி உயர்வான பதவிகளிலும் உயர்வான இடங்களிலும் அந்த மூன்று சதவீதம் பேர் இருக்கிறான் அது எப்படி அதை சிந்தி அதுக்கப்புறம் நீ ஆண்டவன் பேசு

  • @b2tamilan
    @b2tamilan3 күн бұрын

    தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதியை ஒழித்தது அதன் நடைமுறை மாற்றங்கள் பலன்கள் குறித்த பேச்சு சிறப்பு 👏👏👏👏

  • @subramanianv3793
    @subramanianv37934 күн бұрын

    You make wonderful tea. So, cat coming out.

  • @sendurvel
    @sendurvel3 күн бұрын

    அன்னையே யனைய தோழி அறந்தனை வளர்க் குமாதே, உன்னையே ஒன்று கேட்பேன் உரைதெளின் றுறைத்தல் வேண்டும், நம்மையே புணருவோர்கள் நமக்குமோ ரின்பம்நல்கி, பொன்னையும் தந்துபோகும் தன்மையே கூறுவாயே. பொம்மெனப் புடைத்துவீங்கி போர்மதன் செய்யும் வில்போல், கொம்மைசேர் முளையினாலே கூறுவேன் ஓன்று கேண்மோ, செம்மையா அறம்செய்யதார் திரவியம் சிதறவேண்டி, நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே. விவேகசிந்தாமணியில் கூறுவது போன்று விஜய் கதி இப்போதே தெளிவாகி விட்டது.

  • @Fact_finder70
    @Fact_finder704 күн бұрын

    தயவுசெய்து நாம் தமிழர் தேமுதிக பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran27593 күн бұрын

    👌👍🌹

  • @sugumararumugam4682
    @sugumararumugam46823 күн бұрын

    அருமையான பகிர்வு ! 👍👌👍👌👍👌👍👌👍

  • @kugankannabiran3144
    @kugankannabiran31443 күн бұрын

    Fantastic episode

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92294 күн бұрын

    தமிழ் நாட்டில் ஒடும் ரயில்களின் நிலைமையை கேவலமாக விமர்சனம் செய்து ஆச்சரியம் ஏற்படுத்தி இருக்கிறார் ஜி.சாமிநாதன் என்ற நீதிபதி

  • @dropbox152

    @dropbox152

    4 күн бұрын

    தமிழ் நாட்டில் ஓடும் ரயில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று நினைத்து விட்டார் போலும்.

  • @sivasankaranmuthuthiagaraj9229

    @sivasankaranmuthuthiagaraj9229

    3 күн бұрын

    ​@@dropbox152நன்றி தோழர்

  • @devavenugopal8997
    @devavenugopal89973 күн бұрын

    சினிமா,மத,சாதி-பைத்தியம் பிடிக்காமல் சிறுவயதிலிருந்தே தனிமனித ஒழுக்கம், சகிப்புத்தன்மை,சமூக பொறுப்பு சமத்துவம்,சகோதரத்துவம், சமூக நீதி என நல்வழி படுத்தி,.. குழந்தைகளை பெற்றோர்கள் வளர்க்கவில்லை எனில் வருங்கால தலைமுறை நாசமாக தான் போகும்.

  • @suresha6956
    @suresha69564 күн бұрын

    actually, i was waiting for your discussions....

  • @gokulakrishnas
    @gokulakrishnas3 күн бұрын

    அதிமுகவுக்கு நாதக வேலை செய்தது.. நாதகவை அதிமுகவும் வேலை செய்தது

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR92123 күн бұрын

    Oru shot😂😂😂😂😂😂😂😂

  • @ayyanarayyadurai6831
    @ayyanarayyadurai68313 күн бұрын

    3:05 😊😊😊😊 I know I know ...

  • @samsathrak1287
    @samsathrak12873 күн бұрын

    நன்றி ✨✨✨

  • @RajManohar-um7me
    @RajManohar-um7me3 күн бұрын

    Light pottu pesungaiyah.....screen la theriyamaattuthu...😅❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karpahaarasu1418
    @karpahaarasu14183 күн бұрын

    ஓ ...இதுக்கு பேருதான் நாம் டம்ளரா😂😂

  • @sureshkk1107
    @sureshkk11072 күн бұрын

    அருமை சகோ

  • @anartscreations7980
    @anartscreations79803 күн бұрын

    சென்னையில் நான் வாடகைக்கு வீடு பார்க்கும் போது என்னிடம் வெளிப்படையாகவே ஒருவர் எந்த ஊர் என்ன ஆளுங்க'னு கேட்டார்

  • @gurunathanm2677
    @gurunathanm26773 күн бұрын

    ADMK HAS BECOME EDDAPPADI MUNNETRA KAZHAGAM.

  • @peermohamednizama7011
    @peermohamednizama70113 күн бұрын

    Very good .

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal59563 күн бұрын

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @AIyyappanAIYYAPPAN-eg4hv
    @AIyyappanAIYYAPPAN-eg4hv4 күн бұрын

    Dmk vin

  • @TwitterTamilan

    @TwitterTamilan

    3 күн бұрын

    Win

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan3 күн бұрын

    yes true to an extent. Now we dont use jathi in name as 1st step. Next slowly we move to next steps..yaathum oorey,,,should be our aim..

  • @saravananssc
    @saravananssc3 күн бұрын

    🖤♥️

  • @zahirhussain6782
    @zahirhussain67824 күн бұрын

    First Person

  • @peermohamednizama7011
    @peermohamednizama70113 күн бұрын

    Welton. Bro

  • @gurunathanm2677
    @gurunathanm26773 күн бұрын

    TAMIZH DESIYUM IPPO KUDI DESIYAMA MAARI VITTAN. DEI CHEEEMAN VALLUVAR THANTHAI PERIAR ANNA KALAIGNAR AND NOW OUR HONOURABLE CM MKS, THESE MEN ARE OUR ICONS. DEI CHEEEMAN NEE ORU NAGPUR SANGHIS SHOE NAKKI FELLOW DAAA.

  • @sathiyaraj8468
    @sathiyaraj84682 күн бұрын

    Siddha Doctor or Ayurveda doctor can have a stethoscope as they learn to auscultate during their UG degree.

  • @tajismail70
    @tajismail703 күн бұрын

    That Simon mentally ill

  • @saravananssc
    @saravananssc3 күн бұрын

    Alian sir Ivan pinnadi pora youths thadukkaradukku enna vazhi Edha vachi Ivan pinnadi follow panranga

  • @saravananssc
    @saravananssc3 күн бұрын

    Dmk kaarana vaazharadhu evvalavu kashtamnu oru naal pesavum 🖤♥️🍫💐💐

  • @surendharsiva7311
    @surendharsiva73113 күн бұрын

    எனது நம்பரை எப்படி இங்கு பதிவு செய்வது என்று தெரியவில்லை.. பயம் காரணமாக.. உங்களால் ஒரு குடும்பத்துக்கு ஒளி கொடுக்க முடியும்.. உதவி செய்யுங்கள் தயவு செய்து.. பாதிக்கப்பட்டவர் புது வீடு கட்டி கொண்டிருக்கிறார்.. அவர் வீட்டில் பெயிண்ட் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.. மின்சாரம் கண்டுபிடித்த காலம் முதல் இன்று வரை அவர்கள் வீட்டிற்கு மின்சாரம் இல்லை.. அவர்கள் பலமுறை முறையிட்டும், ஊரார் எதிர்ப்பால் இன்று வரை அவர்கள் மின்சாரம் இணைப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர்..

  • @surendharsiva7311

    @surendharsiva7311

    3 күн бұрын

    ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்று ஜெனரேட்டர் மூலமாக தான் எங்கள் வேலையே நடக்குது..

  • @GovindaRam-wi3ju
    @GovindaRam-wi3ju3 күн бұрын

    ஜா த க ந ம் பி க் கை இ ரு க் க்கு ம் வ ரை ஜா தி இ ரு க் க்கு ம்.

  • @selvakumarr3631
    @selvakumarr36313 күн бұрын

    Please avoid talking about Seeman

  • @kumar.m137
    @kumar.m1374 күн бұрын

    இந்த வீடியோவில் From 14.00 to 26.50 இவர்கள் எந்த முற்போக்கு அரசியல் கட்சியை பற்றியும் மற்றும் எந்த முற்போக்கு அரசியல் கட்சி தவைவர் பேசினார் பற்றி கூறவில்லை ஒரே குழப்பமாக இருக்கிறது.ஏன்? இந்த Onion Roast ஏலியன்ஸ் வெளிப்படையாக கூற தயங்குகிறது?

  • @manimegalai5711
    @manimegalai57113 күн бұрын

    இந்த பைத்தியக்கார புயல் எங்க கொண்டிருக்கிறது தெரியல

  • @Kamaldawww
    @Kamaldawww4 күн бұрын

    Dmk, admk, bjp, ntk, pmk, inc - ellaarayum thitureenga, evanum sari illa nu solreenga, aprom evanuku vote poteenga

  • @normanstrings12

    @normanstrings12

    4 күн бұрын

    DMK ku dhaan

  • @vaanoliseidhigal-1532

    @vaanoliseidhigal-1532

    4 күн бұрын

    Channel Discription பாருங்கள்.

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan78233 күн бұрын

    DMK manifesto point 360 - on the centres for alcoholism: anything has been done on this promise please?

  • @Fnn895

    @Fnn895

    3 күн бұрын

    Reduced number of shops.

  • @maalmurugasivan7823

    @maalmurugasivan7823

    3 күн бұрын

    @@Fnn895 the promise is on treatment centres. In fact, DMK did not promise abolition or reduction of tasmac shops. they promised treatment centres. I am asking if anything has been done on this. I know that DMK has done more than what they promised in education for women / men. No doubt.

  • @jakkappanmani1825
    @jakkappanmani18254 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @praveenmala902
    @praveenmala9024 күн бұрын

    Premalatha nee thirunthava mata

  • @RajaRaj-tn5ir

    @RajaRaj-tn5ir

    3 күн бұрын

    விஜயகாந்தை பிடித்த பீடை

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg3 күн бұрын

    அருமை🎉❤

  • @suryakathir369
    @suryakathir3693 күн бұрын

    சீமான் உடனடியாக குஷ்புவை திருமணம் செய்து கொண்டால் மோடி அமெரிக்க ஜனாதிபதியாக வாய்ப்பு உண்டாகும் 😅😅😅

  • @renugad485
    @renugad4853 күн бұрын

    இந்தியாவ 1பீடை நாசம் பண்ணுது. தமிழ்நாட்டில் ஒரு பீடை பதவி ஆசைல நாட்டையே நாசம் பண்ணுது. இது ரெண்டும் செத்தா நாடு நல்லா இருக்கும்.

  • @7745077450
    @77450774503 күн бұрын

    Oru shot - ethaya solrenga😂😂😂😂

  • @suryakathir369
    @suryakathir3693 күн бұрын

    எடப்பாடி பழனிச்சாமியை பிரேமலதா உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம் 😅😅😅😅

  • @peermohamednizama7011
    @peermohamednizama70113 күн бұрын

    Super

Келесі