பாஜகவை பந்தாடிய ஆ.ராசா..A Raja Fiery speech in parliament | Lok Sabha | DMK | Neerthirai

பாஜகவை பந்தாடிய ஆ.ராசா..A Raja Fiery speech in parliament | Lok Sabha | DMK | Neerthirai
#araja #loksabhamp #loksabha #dmk #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 347

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu19072 күн бұрын

    திரு ராஜா எம் பி அவர்கள் தமிழ்நாட்டின் தவிற்க்கமுடியாத ஒரு தலைசிறந்த பாராளுமன்றத்தின் கருத்தியல் விவாதபேச்சாலர். ..

  • @rvirattanathan2783
    @rvirattanathan27832 күн бұрын

    ராஜா ராஜா தான் பாராலுமன்றம் அதிர்ந்திட பாஜக தலை குனிந்திட அலரவிட்டபேச்சு

  • @pyiushcyberwarrior

    @pyiushcyberwarrior

    6 сағат бұрын

    Yea, he too bowed out for 10 yrs for one of the largest scams in Bharat Keep licking his behind abd he’ll come for your things as well 👏👏

  • @masstamil8285
    @masstamil82852 күн бұрын

    அருமையான பேச்சு,40ஜெயிச்சு என்ன ஆகபோகுதுனு கேட்டவன்லாம் இப்ப பேசுங்கடா!

  • @thamizharasim5970

    @thamizharasim5970

    Күн бұрын

    Correct

  • @nilavazhagantamil3320

    @nilavazhagantamil3320

    Күн бұрын

    2ஜில நீயும் கனிமொழியும் அடிச்ச பணம் எந்த வெளிநாட்டு பேங்குல டெப்பாசிட் ஆகியிருக்கு ???

  • @agalyap1754

    @agalyap1754

    Күн бұрын

    So much of false talks are there. DMK slaves can nod to everything 😂

  • @karthickk4666

    @karthickk4666

    Күн бұрын

    🎉🎉🎉l

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam13172 күн бұрын

    ஐயா MP, ராஜா அவர்களே உங்களால் முடியாதது ஏதுமில்லை. விரைவில் இந்தி பயின்று பொளந்து கட்டுங்க. நிறைய பேருக்கு ஆங்கிலம் புரிவதில்லை. உங்க இடி முளக்கத்திற்கு இணை இல்லை. வாழ்க தமிழ் .வளர்க நாடு !!

  • @jesusglorious7256

    @jesusglorious7256

    Күн бұрын

    ஹிந்தி பேசும்போது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு புரிவதில்லை ஆங்கிலம் பேசும்பொழுது உலகம் முழுவதும் அனைவருக்கும் புரியும் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று

  • @user-zm2eg2bz8s

    @user-zm2eg2bz8s

    16 сағат бұрын

    அன்பர்களே.. இப்பொழுதெல்லாம் நாடாளுமன்றம் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் மொழிமாற்றத் தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இன்னும் சில காலங்களில் ஒலி-ஒளிப் பதிவுகளிலும் அவரவர் விருப்ப மொழிகளில் மொழிமாற்றம் செய்துகொள்ளும் வசதியும் வந்துவிடும். எனவே விடயத்தைப் புரிந்துகொள்ள இனி மொழி ஒரு தடையாக இருக்காது.

  • @ulahantv9753
    @ulahantv97532 күн бұрын

    என்ன கிழிக்கப் போறானுகன்னு கேட்டீங்களடா!, ராஜா கிழிக்கிறக் கிழிய பாருங்கடா

  • @senthilkumar1142
    @senthilkumar1142Күн бұрын

    பதில் சொல்ல முடியாமல் திண்டாடும் பாஜக பெரியார் மண்ணின் மைந்தர்கள்

  • @abdulsamath6259
    @abdulsamath62592 күн бұрын

    ஆற்றல் மிக்க கர்ஜனை. நாடாளுமன்றமே.... அதிர்ந்தது. தங்களின் வீறுகொண்ட கம்பீர பேச்சாள் . வாழும் பெரியாரே வாழ்த்துக்கள். அப்துல் சமது.அவிநாசி. 🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️

  • @MrBeeKay

    @MrBeeKay

    17 сағат бұрын

    Bro vazhum periyar ellam romba over. There Can be only one periyar

  • @mjc6935
    @mjc69352 күн бұрын

    DMK 40/40 👑 BJP 0/0 🤡

  • @ponnanmurugesan83
    @ponnanmurugesan83Күн бұрын

    40வேண்டாம் ஒரு திராவிட சிங்கம் போதும்

  • @user-hy4nb6gv8x
    @user-hy4nb6gv8x2 күн бұрын

    தமிழனின் குரல் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் ஓழித்துக்கொண்டு இருக்கிறது...

  • @LEF1980
    @LEF19802 күн бұрын

    என்னா அடி அண்ணன் ராஜா அவர்களுக்கு 🎉நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சாமானினாகிய நான் என்ன பேசவேண்டும் என்று நினைத்ததை நீங்கள் பேசுகையில் மயிற்கூச்செரிந்து வியப்புடன் பார்த்தேன் இன்னும் பல தரமான சம்பவங்களை செய்ய வேண்டுமென மீண்டும் வாழ்த்துகிறேன் நன்றி மகிழ்ச்சி🎉❤

  • @nanmaranviswanathan3010
    @nanmaranviswanathan3010Күн бұрын

    திராவிட முழக்கம், இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஓங்கி ஒலித்த குரல். இன்னும் தொடரும்....

  • @m.pradeepkumar5978

    @m.pradeepkumar5978

    Күн бұрын

    Big comedy Periyar paradesigala

  • @Pugal-1

    @Pugal-1

    Күн бұрын

    ​@@m.pradeepkumar5978ஓரமா போய் அழு😂😂😂

  • @user-zm2eg2bz8s

    @user-zm2eg2bz8s

    16 сағат бұрын

    @@m.pradeepkumar5978டேய் கூதரை.. பெரியார்ன்னு சொன்னாலே எரியுதா? அப்பப் போய் ஃபேன 12ல வச்சுட்டு இழுத்துப் போர்த்தித் தூங்கு. இனிமேல்தான் இருக்குடா உங்களுக்கெல்லாம் ஆப்பு!

  • @akbarali-pg7hv
    @akbarali-pg7hvКүн бұрын

    சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள் உங்கள் பேச்ச உண்மை 💯

  • @selvaradjek3473
    @selvaradjek3473Күн бұрын

    தமிழ்நாட்டு புலிகள் மோடிமீது பாயும்போது ஜுரம் வர போகிறது.

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief2 күн бұрын

    Super super speech A.Rasa .....is a great Speech for a parliament Lion

  • @shankar-kt6zx
    @shankar-kt6zxКүн бұрын

    ஆ ராசா ஒரு அரசியல் அரசன் ❤

  • @user-jv2vr4gb1c
    @user-jv2vr4gb1c2 күн бұрын

    ❤❤❤❤❤ ராஜா அண்ணா

  • @vkdevan2011
    @vkdevan2011Күн бұрын

    தந்தை பெரியாரின் கால் நகம் அழுக்குக்கு சமம் இல்ல இந்த நரேந்திரா மோடி

  • @govindan470

    @govindan470

    Күн бұрын

    தெ லுங்கனை தெ லுங்கனே காமுருவன் . ஜாதிவெ றியை தமிழ்நாட்டில் விதை த்த கூட்டம்

  • @nazeermohamed2439
    @nazeermohamed24392 күн бұрын

    2026 Tami Nadu State Election Result DMK 200+ seats win.!!!

  • @thirugnanam.sthirugnanam.s493
    @thirugnanam.sthirugnanam.s493Күн бұрын

    சமூகநீதிக்காக போராடிய தலைவர்களுக்கு வீரவணக்கம் ... 🙏

  • @ulahantv9753
    @ulahantv97532 күн бұрын

    அருமை ராஜா

  • @ponnanmurugesan83
    @ponnanmurugesan83Күн бұрын

    தோரணத்துல தொங்க போட்டுட்டாரு ராஜா நம்ம ராஜா

  • @MaliniMuthuraj-uy9qz
    @MaliniMuthuraj-uy9qzКүн бұрын

    Excellent speech by Annan A. Raja

  • @sirkazhikannan1235
    @sirkazhikannan1235Күн бұрын

    இராசா அவர்களே திராவிடத்தை நிலைநிறுத்தியது மிகசரியே இத்தனை சார் வைண்டுமா கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை இராசிவை பேச விடு என சபை சொல்ல வேண்டும் அதற்கு பயிற்சியோடு அண்ணாவைப்போல் கொஞ்சம் சொல்லாடலும் குரல் வளமும் கொண்டு மிதிக்க வேண்டுமெ கேட்டுக்கொள்கிறேன் மொத்தத்தில் செம மிதி செமகிழி வாழ்க

  • @ar.elangovan568
    @ar.elangovan568Күн бұрын

    அ.ராசா எம் பி அவர்கள் ஆங்கில பேச்சுக்கு தமிழ் நாடு பாராட்டுகிறது

  • @panneerselvan8006
    @panneerselvan80062 күн бұрын

    நீலகிரியில் தோற்றவர் அமைச்சர், நீலகிரியில் அவரைவென்றவர் பாராளுமன்ற உறுப்பினர், காலத்தின் கோலம்.

  • @KathiresanKathiresan-yq9so

    @KathiresanKathiresan-yq9so

    Күн бұрын

    இது நம் கண்ணை குத்துவதற்க்கு நம் கையை பயன் படுத்தும் சனாதன யுத்தி அரசியல் மட்டுமே சமமாக இருப்பது போன் ஒரு போலி தோற்றதை கட்டமைப்பது....இதே முருகனிடம் எந்த கேள்வி கேட்டாலும் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீ ராம் , இந்த ஜால்ராவுக்குதான் அமைச்சர் பதவி.

  • @ravivasuki1986
    @ravivasuki1986Күн бұрын

    அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @kanagarajp3920
    @kanagarajp3920Күн бұрын

    Good 🎉 ராஜா 🎉the Great 🎉speech 💬🎉in parliament 🎉

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha68342 күн бұрын

    அருமையான பேச்சு ராசா அவர்கள்

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283Күн бұрын

    A.Raja speech always best continue please 🎉🎉🎉🎉😢❤❤❤

  • @moorthyk852
    @moorthyk852Күн бұрын

    Excellent speech by Mr. Raja.

  • @prabakaran.s4451
    @prabakaran.s4451Күн бұрын

    தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும்...

  • @Saibullah-
    @Saibullah-2 күн бұрын

    Raja Anna you are great ❤

  • @gurusamy1454
    @gurusamy1454Күн бұрын

    🎉🎉🎉🎉❤❤❤❤ சூப்பர் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அருமை அருமை யான பேச்சு உங்கள் குரல் இந்த மைனாரிட்டி ஒன்றிய அரசை கதற விடுங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுங்கள்

  • @kaviarasan3619
    @kaviarasan36192 күн бұрын

    Masss❤️‍🔥

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v2 күн бұрын

    40 number's Tamilnadu lion is there ❤❤❤❤❤234 ultimate stars is there....❤❤❤❤ The heart beat of Indians whole sole and courageous and brave heart young star Rahul sir ❤❤❤❤

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318Күн бұрын

    அருமையான பேச்சு சூப்பர் அண்ணா❤❤❤❤

  • @manikandanarumugam-cn1fr
    @manikandanarumugam-cn1frКүн бұрын

    காதறுந்த ஊசி என்று சொன்ன அக்கா தற்பொழுது இரு காதுகளையும் அணைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அறுத்துக் கொள்ள வேண்டும்... தென்னக மக்களின் தென்னரசு ❤ கம்பீரமான பேச்சியின் கீழ் கதிகலங்கி போயின மன்றம் 😍 நீங்க கலக்குங்க ராஜா 👏👏

  • @user-tv6og1do2j
    @user-tv6og1do2j2 күн бұрын

    Revolutionary greetings❤

  • @shanuthekid
    @shanuthekidКүн бұрын

    Raja=king Vaazhkai ❤

  • @charles-vd3yv
    @charles-vd3yvКүн бұрын

    Sir, very happy to listen your words/sentences.❤🙏👏👏👏👏👍👍👍👍👍👍Rajan means King , but he is more than king ie nm long live sir 🙏👏👏👏👏

  • @bharathithasana5021
    @bharathithasana50212 күн бұрын

    Raja is a great talent person🎉🎉🎉❤

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4yКүн бұрын

    சிங்கத்தின் கர்ஜனை..எதிரணியின் சிம்மசொப்பனம். திரு. ராசா அவர்கள். 👍👍👍👍👍

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy2 күн бұрын

    Raja sir best Raja

  • @sampathkumarradhakrishnan5017
    @sampathkumarradhakrishnan50172 күн бұрын

    Wel and good t nadu raja keepit up karur ammajothy mani contenue

  • @muralidharang8806
    @muralidharang8806Күн бұрын

    Super speech Anna 👏👏👏👏👏

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225Күн бұрын

    ❤what a great time day speech❤❤❤❤

  • @user-yx2vp7cl1k
    @user-yx2vp7cl1kКүн бұрын

    Superb sir

  • @k.renu1438
    @k.renu1438Күн бұрын

    The great speach rasa sir

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4rКүн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉 Jay Bheem red salute salute

  • @vmani7973
    @vmani7973Күн бұрын

    Mass DMK MP A Raja sir

  • @ecityquery6203
    @ecityquery6203Күн бұрын

    👏👏👏Superb and daring speech 👍. He has touched sensitive topics untouched by others. Power packed with current issues, even better than Rahul's speech.

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4pКүн бұрын

    Super raja sir

  • @chandrasekaranjaganathan1495
    @chandrasekaranjaganathan1495Күн бұрын

    Super speach.

  • @sampthrajandeva6374
    @sampthrajandeva6374Күн бұрын

    Excercise speech Rasa Sir ..

  • @romer9545
    @romer9545Күн бұрын

    Good speach

  • @salwasalwi6650
    @salwasalwi66502 күн бұрын

    Mr raja only you're means we are always headache from the PM where going our country thanks

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978Күн бұрын

    ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா கோட்டை இல்ல கொடியும் இல்ல அப்பவும் நீ ராஜா An excellent oratary skill In the history of parliament by .Mr Raja M P . Congratulations .God bless you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020Күн бұрын

    தமிழன் இரத்தத்தில் கலந்து திராவிட மாடல்...👋👋👋♥️♥️♥️😇😇😇💐💐💐

  • @michaeldas4591
    @michaeldas4591Күн бұрын

    Congratulations sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @bishnuprasaddeka8800
    @bishnuprasaddeka8800Күн бұрын

    You are great.

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2doКүн бұрын

    Parliament lion Namma Rasa sir

  • @prakashi5249
    @prakashi5249Күн бұрын

    ❤❤❤❤ Tami Nadu

  • @krishnamoorthykalimuthu9371
    @krishnamoorthykalimuthu937118 сағат бұрын

    Excellent Speech Sir, proud to be a Tamilian, Raja sir you are the Extraordinary Talented person… Great….

  • @PremKumar-jr9xv
    @PremKumar-jr9xvКүн бұрын

    ❤❤❤❤❤❤raghul is raja raja is raghul great sir 👏 👍 ❤❤❤

  • @madhaviramkumar5751
    @madhaviramkumar5751Күн бұрын

    Raja Raja than ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nizartheeagle4079
    @nizartheeagle4079Күн бұрын

    என் தலைவன் ஒருத்தன் போது சங்கிகளை கதறவிட

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan2 күн бұрын

    The BJP minority government feared like by RAJA's speech. Weldon Democracy

  • @kdeivasi
    @kdeivasiКүн бұрын

    Nice speech

  • @nenjeezhu2757
    @nenjeezhu27572 күн бұрын

    தமிழன்

  • @asifirfan
    @asifirfanКүн бұрын

    TamilNadu ppls have 6th sense 💯

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq2 күн бұрын

    Superb,urqualitypoliticiankeepitup

  • @jeevathangavel1523
    @jeevathangavel15232 күн бұрын

    சூப்பர்

  • @Karikalaperuvalathaan
    @KarikalaperuvalathaanКүн бұрын

    டம்மி அன்புமணியை இவர் கூட பேச வைங்கடா😂.

  • @rakshanns7g435
    @rakshanns7g4355 сағат бұрын

    அண்ணன் ராசா பேச்சு தெறி பறக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7iКүн бұрын

    ராஜா,ராஜாதி ராஜன் இந்த ராஜா.தோற்க்காது என்றும் இந்த ரோஜா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @paulalexaanderjaibheem2804
    @paulalexaanderjaibheem2804Күн бұрын

    Spectacular of speak of bro hatas of Tamil Nadu The BJP have courage answer to the question long live Tamil Nadu and our Cm Dr M Stalin

  • @sampatht6639
    @sampatht6639Күн бұрын

    LION FROM NEELAGRI

  • @balamurugans1504
    @balamurugans15042 сағат бұрын

    Vera level ❤🎉

  • @devakumar8698
    @devakumar8698Күн бұрын

    Great A.Raza annan

  • @velunagaraj8775
    @velunagaraj8775Күн бұрын

    Waah ❤❤❤🎉

  • @AhmedNovfal
    @AhmedNovfalКүн бұрын

    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

  • @ravivasuki1986
    @ravivasuki1986Күн бұрын

    இது தான் திராவிடம்

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi143021 сағат бұрын

    Great wonderful speach

  • @marishmariyappan7746
    @marishmariyappan7746Күн бұрын

    பாராளுமன்றம் சும்மா 💥அதிட்டுத்துல 🎉💥

  • @marishmariyappan7746

    @marishmariyappan7746

    Күн бұрын

    அதிருத்துல

  • @sanjukumarsanthpure2649
    @sanjukumarsanthpure26492 күн бұрын

    Jai bhim sir

  • @dr.gideonr1408
    @dr.gideonr1408Күн бұрын

    Thumbs👍

  • @roffeeqk4281
    @roffeeqk42816 сағат бұрын

    Excellent speech

  • @thahailiyas8575
    @thahailiyas857522 сағат бұрын

    Congrats Annan Raja DMK always mass

  • @shanuthekid
    @shanuthekidКүн бұрын

    Geat raja.. Dmk great

  • @lionbharathi9863
    @lionbharathi98632 күн бұрын

    DMK

  • @thangadurair1364
    @thangadurair1364Күн бұрын

    Good parliament speech❤

  • @Neptunecrux
    @Neptunecrux17 сағат бұрын

    Amazing speech, never knew he was such an elequent speaker. 💯

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416Күн бұрын

    Superb my bro .what a talk.where is modi with agony.

  • @chandkuri
    @chandkuriКүн бұрын

    Wow!! Amazing speech by this man.. salute u

  • @syuvarajj2999
    @syuvarajj2999Күн бұрын

    👏👏👏

  • @rjmministries4392
    @rjmministries4392Күн бұрын

    👍👌👏

  • @geerthiskitchen1926
    @geerthiskitchen192620 сағат бұрын

    Super sir

  • @stvidhya2862
    @stvidhya2862Күн бұрын

    nice speach

  • @deepakjohn6426
    @deepakjohn64269 сағат бұрын

    Most powerful speach

Келесі