Mahabharatham 10/29/14

Ойын-сауық

Mahabharatham | மகாபாரதம்!
Bhisman blesses the Pandavas for winning the war. The Pandavas arrive at Hasthinapuram. Dhirthurastran forgives the Pandavas and welcomes them to Hastinapuram.
பாண்டவர்களுக்கு பீஷ்மர் அறிவுரை வழங்குகிறார். பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு வருகிறார்கள். திருதராஸ்டிரன் பாண்டவர்களை மன்னித்து அவர்களை வரவேற்கிறார்.

Пікірлер: 240

  • @user-mq5ow7oj3e
    @user-mq5ow7oj3e9 ай бұрын

    ஒவ்வோரு கதாபாத்திரத்திற்கு பின்னனி குரல் குடுத்த தமிழ் வசன உச்சரிப்பாளர்களின் வசன உச்சரிப்பு அருமை

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    Ай бұрын

    வசனமும் மிகவும் அருமை

  • @SSAUTO-sb8ec
    @SSAUTO-sb8ec Жыл бұрын

    அனைத்து நடிகர்களும் பொருத்தமானவர்கள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காவியம் இந்த காவியத்தை உருவாக்கியவர்களுக்கு மிக்க நன்றி

  • @Starbala03
    @Starbala039 жыл бұрын

    பாண்டுவின் புதல்வர்கள் ராஜ்ஜியத்திற்காக இந்த யுத்தத்தினை நிகழ்த்தவில்லை... இதற்கு பல சான்றுகள் உள்ளன... 1.பாண்டுவை போன்றே அவன் புத்திரர்களும் பாராளும் ஆசை அற்றவர்கள்... 2.உற்றவரை துறந்து வாழ்வின் பெரும் பகுதியை வனத்திலே கழித்தனர்... 3.அஸ்தினாபுர ராஜ்ஜியம் சரிசமமாக பிரிக்கப்பட்டதாக கூறி பாண்டவர்களுக்கு வழங்கப்பட்டது நாடல்ல காண்டவ பிரஸ்தம் என்னும் கொடும் காடு... ஆனாலும் அந்த உத்தமர்கள் தங்கள் உழைப்பால் அதனை சொர்கத்திற்கு இணையான இந்திரபிரஸ்த்தமாக மாற்றினார்கள்... 4.எனவே நாடுதான் முக்கியமென்றால் அவர்கள் தங்கள் திறனை கொண்டே ஒரு புது ராஜ்ஜியத்தை உருவாக்கியிருப்பர்... 5.பாண்டவர்களுக்கு உறவினர் முறையிலும் பல ராஜ்ஜியங்கள் இருந்தது அவை பாஞ்சாலம், மத்ரதேசம், குந்திபோஜம்... எனவே ராஜ்ஜிய நோக்கத்திற்காக தொடரப்பட்ட யுத்தம் அல்ல குருஷேத்திரம்... மனித குலத்தில் தர்மத்தை ஸ்தாபிக்கவே இந்த யுத்தம் நிகழ்த்தபட்டது... "எல்லா காலத்திலும் தர்மமே ஜெயம்..."

  • @sukiakka

    @sukiakka

    9 жыл бұрын

    About #3, would like to say something that I learnt- the barren land of Khandavaprastha was made beautiful and fertile into Indraprasta with the blessings of Lord Krishna. During the ground breaking ceremony, as the first person, Krishna himself gets down to plough the land (I guess with Balarama's plough). I remember this scene from previous TV serial of Mahabharat. Indraprastha was built by Vishwakarma, hence it had its magical beauty. Besides following dharma, Pandavas trusted Krishna whole heartedly (bhakti) from the beginning till end and was able to win the battle, thereby destroying adharma and re-establishing dharma, which is the reason Krishna was incarnated

  • @elumalaisampath.s5

    @elumalaisampath.s5

    Жыл бұрын

    True

  • @sivacoumar6792

    @sivacoumar6792

    Жыл бұрын

    அருமை ❤

  • @mboopathymboopathy7381

    @mboopathymboopathy7381

    Жыл бұрын

    Super bro

  • @arulbharathi4449

    @arulbharathi4449

    8 ай бұрын

    அனைத்தும் உண்மை ❤❤❤

  • @VIJA958
    @VIJA95811 ай бұрын

    எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த கதாபாத்திரம் கிருஷ்ணன்

  • @S.vijayalaksmiS.vijayalaksmi
    @S.vijayalaksmiS.vijayalaksmi Жыл бұрын

    இக்கதாப்பாத்திரத்தில் நடித்த அனைவரையும் தலை வணங்குகிறேன்

  • @rameshk4173

    @rameshk4173

    11 ай бұрын

    It's due to Mahabharatha....

  • @gokulapriyan3718

    @gokulapriyan3718

    11 ай бұрын

    , p

  • @palanisamy9418

    @palanisamy9418

    10 ай бұрын

    ​@@rameshk4173❤

  • @MR-mw4cy

    @MR-mw4cy

    4 ай бұрын

    Yen kalaiyum vilu 😊

  • @pavithramukilan2223

    @pavithramukilan2223

    2 ай бұрын

    ​@@rameshk4173❤❤❤❤

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam584610 ай бұрын

    திகட்டாத தேனான எமது பாரதம் வணங்கும் மகாபாரதம் வாழ்க வாழ்க.

  • @Yeisandakaari
    @Yeisandakaari9 ай бұрын

    அம்புப்படுக்கையில் கங்கை மைந்தர் பீஷ்மர் போதிக்கும் அறிவுரைகள் அருமை

  • @joeson2418

    @joeson2418

    Ай бұрын

    நா Skip பண்ணிட்டேனே😢

  • @orkay2022

    @orkay2022

    4 күн бұрын

    பீஷ்மரின் போதனைகள் நம் தமிழ் நாட்டு தலைவர்கள் கேட்டு நடந்தால்.இன்னும் சிறப்பாகவே இருக்கும்

  • @dheeranmanish8310
    @dheeranmanish8310 Жыл бұрын

    உண்மை காவியம்.... ❤❤❤ இந்த தயாரிப்பாளர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman580011 ай бұрын

    விஜய் TV மிக அருமையாக இந்த இதிகாசத்தை மிக உன்னதமாக படம் பிடித்து காட்டியுள்ளார்கள்.. விஜய் TV க்கு எனது பாராட்டுக்கள்...

  • @ajayCreations944

    @ajayCreations944

    7 ай бұрын

    Bro ithu vijay tv shooting illai ithu north indian shoot❤

  • @esakkibanu5495

    @esakkibanu5495

    5 ай бұрын

    It's not vj tv product. I think Star Plus in Hindi

  • @KalaKala-mr9ej

    @KalaKala-mr9ej

    Ай бұрын

    வடக்கன் எடுத்த படைப்பு.இதை கூமுட்டை விஜய் தொலைக்காட்சி தயாரிக்க வில்லை.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    Ай бұрын

    எதற்கு விஜய் டீவியை திட்டுகிறீர்கள். ?!!

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman580011 ай бұрын

    வசனங்களை மிகவும் அற்புதமாக தயாரிக்க பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது..

  • @Venkat.266
    @Venkat.266Ай бұрын

    பீமனைப்போன்றே திருதராஷ்டிரனும் ஆயிரம் யானை பலம் கொண்டவன் என்பது உண்மை.

  • @user-hn7wc9pe8p
    @user-hn7wc9pe8p10 ай бұрын

    ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் பீஷ்மர், கர்ணன், வாசுதேவன் போல் என்றும் அழியா விருட்சமாக ஒருவர் இருப்பார்... பரமாத்மா ஜீவாத்மா ஆகி மனிதனாக புவியியல் உருப்பெறுகிறது.

  • @giritharan7285
    @giritharan7285Ай бұрын

    திருதுராஷ்டிரரே தாமும் தம்முடைய புதல்வர்களும் உத்தமர்கள் அல்ல !!

  • @murugankandhan9006
    @murugankandhan900611 ай бұрын

    இக்கதாபாத்திரத்தில்நடித்த அனைவருக்கும் நன்றி நன்றி🙏💕

  • @user-ct8dj5fk8n
    @user-ct8dj5fk8n7 ай бұрын

    அருமை அவரும் அழகாய் நடித்து மகாபாரதம் என்னும் பூராணக்கதையில் உயர் கொடுத்தது அருமை❤❤❤

  • @soundararajankrishnaswamy2007

    @soundararajankrishnaswamy2007

    6 ай бұрын

    🎉😮😢😮😢😮😅😊😅😅😮😢 gvddp

  • @soundararajankrishnaswamy2007

    @soundararajankrishnaswamy2007

    6 ай бұрын

    Ĺĺ❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤

  • @sivakumarm7880
    @sivakumarm78806 ай бұрын

    எனது இதயம் வலிக்கிறது மகாபாரதம்சூப்பர்

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran39594 ай бұрын

    மகாபாரத இதிகாசத்தில் நடித்த அனைவரும் நம் பாரத மக்களின் சார்பாக வாழ்த்துகள் ❤❤❤❤

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman580011 ай бұрын

    போரில் வென்றவனைத்தான் உலகம் பாராட்டும்...

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    Ай бұрын

    Correct

  • @VIJA958
    @VIJA95811 ай бұрын

    இந்த மஹாபாரதத்தில் அரவான் கதையே வரவில்லையே ஏன் என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் மஹாபாரதம் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤

  • @loganathankanniyappan8631

    @loganathankanniyappan8631

    11 ай бұрын

    தமிழில் மகாபாரதத்தில் கிருபாச்சாரியார் என்ற ஒரு கதாபாத்திரம் உண்டு

  • @sahayahency9162

    @sahayahency9162

    9 ай бұрын

    Sun TV magapharatham parthal aravan story pakkalam

  • @vijayapandiarajan828

    @vijayapandiarajan828

    8 ай бұрын

    😮uper🎉

  • @vijayapandiarajan828

    @vijayapandiarajan828

    8 ай бұрын

    Ethsnai tadavai parthslum snansntham

  • @imgrt1962

    @imgrt1962

    8 ай бұрын

    தமிழன் என்பதால் புறக்கணித்து விட்டார்கள்

  • @shalini8609
    @shalini8609 Жыл бұрын

    Krishna plz come as kalki and destroy all the evils 🙏

  • @Kodispk

    @Kodispk

    Жыл бұрын

    Yes

  • @nivasram90

    @nivasram90

    Жыл бұрын

    நான் உனக்கு என்னடா பன்னேன்,என்ன கொல்ல சொல்ற😢😢😢😢

  • @kusumas804

    @kusumas804

    11 ай бұрын

    True he has to come again

  • @kusumas804

    @kusumas804

    11 ай бұрын

    He has to come again

  • @GopalMondal-zs8cl

    @GopalMondal-zs8cl

    11 ай бұрын

    ​@@nivasram90🎉

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan672811 ай бұрын

    I love Krishnar ❤❤❤❤

  • @antonyjack2992
    @antonyjack2992 Жыл бұрын

    பிதா மகன் வணங்கதக்கவர்

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman580011 ай бұрын

    திருதிராஷ்டிரன் பீமனின் சிலையை உடைத்தது சற்று மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் கதை ஓட்டத்திற்கு அவசியமாகிறது...

  • @savithirisavithiri6491

    @savithirisavithiri6491

    2 ай бұрын

    அதில் இந்த கதையில் உள்ளது தான்

  • @sitaramsivarama

    @sitaramsivarama

    Ай бұрын

    True

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    Ай бұрын

    ​@@sitaramsivaramaஎவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் இரும்பு சிலையை உடைக்க முடியாது சார்

  • @savithirisavithiri6491

    @savithirisavithiri6491

    16 сағат бұрын

    கதையில் உள்ளது தான்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    16 сағат бұрын

    நாலு தர்ப்பை புல்லை ஒன்று திரட்டி முறுக்கி கயிறு போல் திரித்து, அந்த கயிற்றை கையினால் இழுத்து அறுக்க முடியவில்லை. இரும்பு சிலையை எப்படி உடைப்பது. ஒருவேளை மண்ணினால் ஆன சிலையாக இருக்கும்.

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ejАй бұрын

    இந்தியாவில் தொடர்ந்து மோடியே ஆட்சிசெய்யவேண்டும்.

  • @PuranPraphanch
    @PuranPraphanchАй бұрын

    பீஷ்மர் கூறும் உத்தராயண புண்ணிய காலமாம் ரத ஸப்தமி அன்று என் பாட்டனார் தன் வின்னுலக பயணத்தை தொடங்கினார்.

  • @thalabalu3971
    @thalabalu3971 Жыл бұрын

    All the characters in mahabharatham nailed there act.loved all ❤❤❤

  • @airavata9288
    @airavata9288 Жыл бұрын

    6:22 Pandavas will miss so much of Pita Mahar Bhishmer.

  • @maheshparankashthoori9416
    @maheshparankashthoori9416 Жыл бұрын

    After long days….. pithamagar❤

  • @bornfreenaturally
    @bornfreenaturally11 ай бұрын

    குந்தி திருத்தராஷ்டிரா காந்தாரி காணகம் சென்று விடுவார்கள்

  • @exploresciencewithanto628

    @exploresciencewithanto628

    3 ай бұрын

    S

  • @Gojo_17
    @Gojo_173 ай бұрын

    உ ண்மை சகோ அருமையாக உள்ளது கதை மற்றும் கதைநடாகர்கள்.

  • @jasminemichael280
    @jasminemichael280 Жыл бұрын

    பிதாமகர் குறல் கனீர் கனீர்னு இருக்கு..ப்பா

  • @jayaprakashnaidu7156

    @jayaprakashnaidu7156

    Жыл бұрын

    குரலும் கருத்துக்களும் அருமையானவை

  • @gowriletchumanan460
    @gowriletchumanan4607 ай бұрын

    Most strongest warrior and powerful PitaMagan Bishmaar but Bishmar still alive after so long till the war ends 👆

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri649115 сағат бұрын

    தர்மத்தை வாழ்வில் கொண்டதால் வாழ்க்கை யில் துன்பபடுவதாக தெரிந்தாலும் தெய்வம் ஒவ்வொரு இடத்தில் லும் அவர்களை காப்பாற்றிக்கொண்டே வருவதால் முழுமை பெற்று இறுதியில் வெற்றியும் பெறுகிறார்கள்

  • @VenkatesanA-dm3eq
    @VenkatesanA-dm3eq9 ай бұрын

    Very good story in mahabaratham

  • @indhuvenkyvenkyindhu2528
    @indhuvenkyvenkyindhu2528 Жыл бұрын

    Dhirithrasahan acting super

  • @SaranSaran11

    @SaranSaran11

    3 ай бұрын

    He is the villain of singam 3 (Surya movie)

  • @Devaraj-jn5zn
    @Devaraj-jn5zn5 ай бұрын

    Intha kathapathirathil ennaku piditha character pithmagan

  • @Devaraj-jn5zn

    @Devaraj-jn5zn

    5 ай бұрын

    🎉😂❤

  • @chinnaiahp3314
    @chinnaiahp3314Ай бұрын

    நான் அனைவருக்கும் கைகூப்பி வணங்குகிறேன்

  • @vijaym3449
    @vijaym3449 Жыл бұрын

    Bheeshmar 🔥🔥🔥🔥🔥🔥

  • @sujijanu9102
    @sujijanu91026 ай бұрын

    This was a perfect caste of mahabharata than any caste

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    Ай бұрын

    ahaan..... Mahabharat full of casteism .... Yes

  • @arulmozhivarmans5181

    @arulmozhivarmans5181

    18 күн бұрын

    @@beawarehelp6029 read it dude, discrimination was not like what is there in manuscript. It’s really a revolutionary concept than Vedic varnashram discrimination

  • @sibiarasi7083
    @sibiarasi7083 Жыл бұрын

    I like you mahabaratham

  • @kavinkavin4181
    @kavinkavin4181 Жыл бұрын

    I like you Mahabharat ham ,❤❤❤🎉

  • @ShyamalaVijayan-jl9op
    @ShyamalaVijayan-jl9opАй бұрын

    நன்றி

  • @Kavikaakana
    @Kavikaakana6 ай бұрын

    Sarathkumar voice for beeshmar am I right

  • @ajiththale3548
    @ajiththale35489 ай бұрын

    Jai krishna❤😢

  • @muthuthangavel3145
    @muthuthangavel31459 ай бұрын

    Very nice tks msg very good story tks 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.rcreativestamil02
    @p.rcreativestamil0210 ай бұрын

    13:20 goosebumps

  • @jayanaj8090
    @jayanaj8090Ай бұрын

    Love you Mahabharatham miss you

  • @plaviya
    @plaviya11 ай бұрын

    Pandavas❤🎉🎉

  • @user-hn7wc9pe8p
    @user-hn7wc9pe8p10 ай бұрын

    Beesma the great

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Жыл бұрын

    கெட்டைவனைபெற்றதந்தைக்குகாக்க குஞ்சு பொன் குஞ்சசுதான்

  • @agninirmal4664
    @agninirmal46644 ай бұрын

    அருமை

  • @dhanasekaran5118
    @dhanasekaran511810 ай бұрын

    Super sine super father

  • @vanajavanaja6076
    @vanajavanaja60763 ай бұрын

    Jai Sri Krishna❤

  • @krishnakumarrajaratnam
    @krishnakumarrajaratnam Жыл бұрын

    Very nice

  • @user-bq6wz1wv7d
    @user-bq6wz1wv7d8 ай бұрын

    Super roompo putigirukku

  • @meena-lg6lx
    @meena-lg6lx10 ай бұрын

    Nandrekal koode

  • @bhavanishankar4214
    @bhavanishankar421411 ай бұрын

    ❤❤❤❤ very good

  • @pasupathipandiyan3565
    @pasupathipandiyan3565 Жыл бұрын

    3/06/2023 karnaaa

  • @subramanipavin3471
    @subramanipavin34712 күн бұрын

    Good 🙏🙏

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e3 ай бұрын

    திர்திர்ராட்ஷன் சந்திரமுகிய மாறிட்டார்

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    Ай бұрын

    Adhe silai

  • @user-bq4hc8vg9s
    @user-bq4hc8vg9s10 ай бұрын

    All crakters verygood àcting

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr3 ай бұрын

    Om

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yoКүн бұрын

    Anyone in 2025❤ summa podu vaipam❤

  • @megaladevi1453
    @megaladevi1453 Жыл бұрын

    🙏

  • @kasinathan3046
    @kasinathan30469 ай бұрын

    ❤satteyam*❤Tarmmam❤Aanaytum❤vaylum❤

  • @sahayahency9162
    @sahayahency91629 ай бұрын

    Atharmam vetriyai pattiyathea songs varigal epdi ipothu poruthamaga amainthathu

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    Ай бұрын

    Pandavargalum por dharmam meeri ullanar

  • @karpi100
    @karpi100 Жыл бұрын

    👌🏼👌🏼💐

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan98362 ай бұрын

    Intha paattu ketkumbothu kangalil neer varugirathu.

  • @kasiravi8744
    @kasiravi8744 Жыл бұрын

    Thirurastara a common man

  • @suravinothsura5854
    @suravinothsura5854 Жыл бұрын

    Episode 266

  • @logithanlogithan602
    @logithanlogithan6028 ай бұрын

    ❤❤❤❤❤

  • @SaminathanvsSaminathan
    @SaminathanvsSaminathan3 ай бұрын

    Kadhai Nalla irukkirathu

  • @kriskris956
    @kriskris9569 ай бұрын

    🌹☝️

  • @thamizharasanthamizharasan
    @thamizharasanthamizharasan Жыл бұрын

    20/4/2023

  • @rajirakshi6016
    @rajirakshi60165 ай бұрын

    ❤❤❤❤

  • @AjiPedia
    @AjiPedia6 ай бұрын

    January 2024🎉

  • @DeepaDeepa-fg5ru
    @DeepaDeepa-fg5ru11 ай бұрын

    Where where supar

  • @vinovinod6627
    @vinovinod662711 ай бұрын

    👍🙏😢

  • @senthil7190
    @senthil7190Ай бұрын

    Nagulanum sagadevanum pithaa magarai kaapaatralaam illa

  • @niroshanjey8471
    @niroshanjey8471Ай бұрын

    Yenadu idayam valikkeradu 😢😢😢😢😢valga "MAHABARADAM"🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sikkalvisuals
    @sikkalvisuals3 ай бұрын

    2024 watching attention here 💟💌

  • @praveen79790
    @praveen79790 Жыл бұрын

    15/05/2023

  • @maruthappann1057
    @maruthappann10573 ай бұрын

    🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @venkatesansubarayan2225
    @venkatesansubarayan222524 күн бұрын

    Maha barathathin ovoru nadigargalum prasithi petravagal ethil ennum adhigam parthal thirudha rastrasan nadippu abaram

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c8 ай бұрын

    Krishna , puthirasogam migavum kodumaiyanadhu. Kalaththalum aziyathu.

  • @SrinivasanA512523

    @SrinivasanA512523

    2 ай бұрын

    மிக அற்புதமான காவிய இதிகாசம் மகாபாரதம். வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுகள்.

  • @Srirama93
    @Srirama93Ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🙏

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui7 ай бұрын

    Episode-266

  • @balasneha2153
    @balasneha2153 Жыл бұрын

    😭😭

  • @user-xv7si3si3u

    @user-xv7si3si3u

    9 ай бұрын

    😢

  • @balasneha2153
    @balasneha2153 Жыл бұрын

    12/5/2023

  • @kalimuthukalimuthu5358
    @kalimuthukalimuthu535810 ай бұрын

    👌👌👌🙏🙏🙏🌅🌅🌅💐🌺🌹🙏🙏🙏

  • @parthibanethiraj3292
    @parthibanethiraj329226 күн бұрын

    Subhatra enga

  • @DrPriyamBL-vy1hb
    @DrPriyamBL-vy1hb7 ай бұрын

    Indha episode number enna

  • @sparklevijay1546

    @sparklevijay1546

    3 ай бұрын

    10/29/14

  • @jinki8155
    @jinki81552 ай бұрын

    நான் என்குடும்பதை எண்ணி வருந்துகிறேன்...ஆனால் மகாபாரதத்தில் ஈடுபட்ட மக்கள்,பாண்டவர்கள்,கௌரவர்கள்,பீஷ்மர், எல்லோரையும் எண்ணி மிகவும் வருந்துகிறேன்...😔 வருந்துகிறேன்..

  • @user-nb5xk2gq7h
    @user-nb5xk2gq7hКүн бұрын

    என்ன உன் பிள்ளைங்க செய்தது மட்டும் சரியா காந்தாரி ?

  • @traditionalbeautyspa83
    @traditionalbeautyspa83Ай бұрын

    👃👃👃👃

  • @abdulrahmannr111
    @abdulrahmannr1112 ай бұрын

    ஆலிங்கனம் அப்படி என்றால் என்ன??

  • @mv7091

    @mv7091

    Ай бұрын

    Kattipudikurathu bro

  • @mrkbkr

    @mrkbkr

    Ай бұрын

    கட்டிபிடிப்பது

  • @perumalperumal9698
    @perumalperumal9698 Жыл бұрын

    Kanttari oru nalla tai aanaal kunthi karnanukku pandavarkkum nalla tayaka ella

  • @megrichytherapist5430

    @megrichytherapist5430

    Жыл бұрын

    How Kandhari is good mother. What value she teach her sons?

  • @saralas7431

    @saralas7431

    Жыл бұрын

    Ama ama athanathan avanga pasanga 100 per irunthum illamal ponanga . Kundi than real mother.

  • @jayakandhannatarajan366

    @jayakandhannatarajan366

    Жыл бұрын

    Mahabharatam solvadhu suyanalaam illamal iruka vendum. Kaandhari suyanalaam kondu kannai katiyadhaal thanudaya pillaigal seiyum thavarai paarkavum mudiyavillai nal Vali kaatavum mudiyavillai..idhai krishnare solli irupaar. So kaandhari is not a good mother but she is a good human being

  • @vijayshankar4842

    @vijayshankar4842

    10 ай бұрын

    ​@@megrichytherapist5430 இந்த காலத்துல ஓரு பிள்ளையை வளர்ப்பதே பெரிய விஷயம், அப்படி இருக்க காந்தரி அந்த காலத்துல 100 பிள்ளையை தன் கண் தெரியாத போதும் வளர்த்தது ஆச்சர்யம் தான். கெளரவர் செய்த தவறுக்கு சகுனியும், திரிதாராஷட்டனும் மட்டுமே காரணம் தவிர காந்தரிக்கு சிறு துளியும் காரணம் இல்லை. காந்தரி பாண்டவர்களுக்குதான் உறுதுணையாக பேசினார் ஆகையால் குந்தியை விட அவர்கள் நல்லவர்களே

  • @gayathrisivakumar6358
    @gayathrisivakumar635810 ай бұрын

    Irritating dhiruturashtrar 😒

  • @Theflimcreator
    @Theflimcreator Жыл бұрын

    Vidhura is irritating

  • @kavinkhan557
    @kavinkhan5572 ай бұрын

    இது மகாபாரதம் அல்ல மங்குனி பாராதம

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    Ай бұрын

    😂

  • @mrkbkr

    @mrkbkr

    Ай бұрын

    நீ தான் டா மங்குனி

  • @andalnarayanan8761

    @andalnarayanan8761

    21 күн бұрын

    Thoo manguni Akka

  • @user-yf8kt1ci9b

    @user-yf8kt1ci9b

    8 күн бұрын

    போடா புண்டை

  • @pnlchannel7623

    @pnlchannel7623

    3 күн бұрын

    நீயும் சகுனிதான்

Келесі