Mahabharatham 08/27/14

Ойын-сауық

Mahabharatham | மகாபாரதம்!
Shikandi takes down Bhisman!
Bhisman orders the Pandavas to fight with him to save his soul. Shikandi takes up courage and walks towards Bhisman with the Pandavas's sons protection. Bhisman gives up his weapon when he sees Shikandi and Shikandi's arrow pierce through Bhisman.
சிகண்டி பீஷ்மரை வீழ்த்துகிறார்!
பீஷ்மர் பாண்டவர்களை தன்னுடன் போர் செய்யக் கூறுகிறார். பாண்டவ புத்திரர்களின் பாதுகாப்போடு சிகண்டி பீஷ்மரை நெருங்குகிறார். பீஷ்மர் சிகண்டியைக் கண்டு அஸ்திரங்களை தியாகம் செய்கிறார். சிகண்டியின் கணை பீஷ்மரை துளைக்கிறது.

Пікірлер: 221

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran39595 ай бұрын

    பீஷ்மர் மாபெரும் தியாக தீபம் ❤❤❤ பீஷ்மர் தன் மரணத்தை தானே விரும்பி ஏற்பது தியாகத்தின் ஒளி சுடரே ❤❤❤

  • @neethirajan3914

    @neethirajan3914

    Ай бұрын

    இந்த தியாக தீபம் தான் பாஞ்சாலியை துச்சாதனன் சேலையை உருவும் பொழுது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.

  • @govintharaj1987
    @govintharaj19878 ай бұрын

    மகாபாரதம் கதை நாயகனாக பிதாமகர் நடிப்பு மிகவும் அற்புதமானவை பீஷ்மர் வசனம் உச்சரிப்பு மிக மிக பிரமாண்டமாக உள்ளது கண்கள் கலங்கி ஆற்பறித்து ஓடுகிறது 👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-md9ht5sf5l
    @user-md9ht5sf5l29 күн бұрын

    தர்ம வாழ்வு என்றால் அது பீஷ்மர் வாழ்வுதான் 👍🏻👍🏻👍🏻

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan675710 ай бұрын

    நான்கு பேரன் தோள் கொடுத்து முதலாம் பேரன் அக்னி கும்பம் ஏந்தினால் அதைவிட சௌ பாக்கியம் பீஷ்மனுக்கு வேறென்ன இருக்கும். வசனம் அற்புதம்👍👍👍

  • @PrakashRajesh-hk5iz

    @PrakashRajesh-hk5iz

    10 ай бұрын

    அருமை உங்கள் பதிவு

  • @user-jt1yc9us1e
    @user-jt1yc9us1e Жыл бұрын

    இந்த கலி யுகத்தில் மக்கள் தர்மதுடனும். சூழ்ச்சி ,வஞ்சகம்,அஹங்காறம், இல்லாமல். தூய்மையாகவும் அறநெறியோடும், தர்மம், அதர்மம், என்ற வேறுபாடுகளை நாம் புரிந்து அனைத்து உயிர்க்களிடமும் அன்பு செழுத்தி தெளிவாக புனித வாழ்க்கை வாழ்ந்து பறமாத்மாவிடம் சேர்வதற்கு இந்த, புனித மகாபாரத காவியம் நல்ல ஞாந உபதேசம். ஹரே க்ருஷ்ன🙏🙏🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @devayanisathya

    @devayanisathya

    Жыл бұрын

    சகோ பிழையை திருத்துகிறேன் கோவப்பட வேண்டாம் அகங்காரம் செலுத்தி பரமாத்மா ஞானம்

  • @sivaprakash6623

    @sivaprakash6623

    Жыл бұрын

    Akka suppar

  • @rajmanohar746

    @rajmanohar746

    Жыл бұрын

    Ok than

  • @palanisamyvk1214

    @palanisamyvk1214

    Жыл бұрын

    Gl⅚w

  • @preethigavenkatraman8072

    @preethigavenkatraman8072

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @MagalaMagala-sl1sv
    @MagalaMagala-sl1sv5 ай бұрын

    கனத்த இதயத்தோடு அவர் உதிற்கும் வார்த்தைகள் இதயத்தை கழகடிக்கிறது

  • @Gayathri-lk6cp
    @Gayathri-lk6cp3 ай бұрын

    முடியல ரெண்டு பேரும் சண்டை போடறது சத்தியமா பாக்க முடியல ❤❤❤❤

  • @s.jenistan4267
    @s.jenistan426710 жыл бұрын

    பாண்டவர்க்கு வெற்றி உறுதியானது முதல் தர்மம் சாய்ந்தது

  • @sudarselvan6280

    @sudarselvan6280

    7 ай бұрын

    சோறுக்கு மதம் மாறிய அண்ணா தர்மம் வெல்லும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் கர்ணன் பீஷ்மர் துரோணர் மரணம் மட்டும் ஆகும்

  • @jesuanandam5268

    @jesuanandam5268

    3 ай бұрын

    ​@@sudarselvan6280 1. வசிஷ்டரின் பசுவை திருடியதற்காக அஷ்ட வசுக்களில் ஒருவரான பீஷ்மர் சத்திரியராக பிறக்கும் தண்டனை பெற்றார் எனில் சத்திரியராக பிறப்பது கேவலமான பிராமணனை விட கீழ் நிலை பிறப்பு என்றாகிறது. 2. இக்கதையில் வரும் ஒரு அவதாரமாவது தண்டனை, சாபம் பெறாமல், ஏதாவது ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக தானே இறங்கி வந்ததா? இல்லை. கிருஷ்ணன் உட்பட சாபம் பெற்று தான் பூமிக்கு வந்தனர் 3. இந்த போரால் நடந்த விளைவு என்ன? அடுத்த தலைமுறைகளாவது வன்முறையற்றதாக இருந்ததா ? இல்லை. ஆக இத்தனை கடவுள்கள் பூமிக்கு வந்து மனிதனுக்கு கற்று கொடுத்தது என்ன வன்முறை மட்டுமே. 4. இதனால் யாருக்கு லாபம் போரின் போது அதிகமான யாகம், கருமாதி போன்றவை செய்ய வேண்டும், அதை செய்யும் யாகம் செய்யும் பிராமணர்க்கு பசுக்கள் தானமாக வழங்க வேண்டும், வெற்றி பெற்றால் இன்னும் அதிகமாக கிடைக்கும். 5. இந்த தலைமுறையில் இருக்கிற நாங்கள் சோத்துக்கு மதம் மாறல, எந்த மதம் அன்பை கற்றுக் கொடுக்கிறது என்று எங்களுக்கு தெரிகிறது. உண்ணால முடிஞ்சது என்ன நாலு கெட்ட வார்த்தைல கமணட் போட்டு என்ன off பண்ண try பண்ணுவ அவ்வளவு தானே, அதை தவிற வேற யோசிக்க மூளை வேணுமே.

  • @jothi6344
    @jothi63443 ай бұрын

    உத்திரன் மரணமும் என் நாயகன் தேவவிருதன் எனும் பீஷ்மிரின் மரணமும் என்னை கலங்க வைத்தது 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sakthivelr894
    @sakthivelr8942 ай бұрын

    தன்னிலை தியாகத்தின் உச்சம் பீஷ்மர் என்னும் குரு.

  • @beautifulprincess2988
    @beautifulprincess29888 ай бұрын

    16:26 ENTRY OF SIKANDHI GOOSEBUMPS 😮😮😮

  • @BalaMurugan-os8yg
    @BalaMurugan-os8yg Жыл бұрын

    அம்பை 🙏🏻🙏🏻🙏🏻 உண்மை மிக சிறந்த வீர பெண்

  • @krishna90sstories
    @krishna90sstories Жыл бұрын

    மாவீரன் பீஷ்மர்.தேவவிரதன்😞😥

  • @Ramesh-ow8pf
    @Ramesh-ow8pf Жыл бұрын

    கங்கையின் மஹிதன்❤

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 Жыл бұрын

    ஐயோ முடியவில்லை... கண்கள் கலங்குகிறதே...பிதாமகரும் பாண்டவர்களும் போர் புரிகையில் கண்கள் கலங்குகிறதே....தனது தந்தையை வதைப்பது போல பாண்டவர்கள் படும் வேதனை..😞

  • @GaneshKumar-dk6xz

    @GaneshKumar-dk6xz

    11 ай бұрын

    😢😢

  • @nirosheena007

    @nirosheena007

    11 ай бұрын

    Lol😂😂😂😂😂😂😂

  • @narmakathiravan

    @narmakathiravan

    11 ай бұрын

    😭😭😭

  • @akashak-cc7ev

    @akashak-cc7ev

    10 ай бұрын

    🐩

  • @pravinpravin3526

    @pravinpravin3526

    9 ай бұрын

    𝓔𝓷𝓰𝓪 𝓹𝓸𝓬𝓱𝓲 𝓲𝓿𝓪𝓷𝓴𝓪 𝓿𝓮𝓮𝓻𝓪𝓶 😂

  • @rakshikarakshika4291
    @rakshikarakshika42916 ай бұрын

    😭😭😭😭😭 பிதாமகர், பீஷ்மர் 🥺🥺🥺

  • @TheDashinidass
    @TheDashinidass6 ай бұрын

    A lion Beeshmar, warrior

  • @barathv.barathraj1524
    @barathv.barathraj15247 ай бұрын

    Bismar is power fulman

  • @DineshDinesh-us8qv
    @DineshDinesh-us8qv6 ай бұрын

    Humble hearts❤❤❤❤ pandavas and bhishma

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp11 күн бұрын

    பிஸ்மர் மரணம் தங்க முடியவில்லை வாசுதேவேரே😭😭😭😭😭😭😭

  • @udayakumar115
    @udayakumar1154 ай бұрын

    பிதாமகரும் மனதில் மஙங்கையை ஏற்றார் தன் மரணம் கூட அவள் கரங்களில் சுவீகரித்தார் 😢😢😢 ஏறற பணி தனை தனை மேலன வாழ்ந்தார் ஆனால் முடிவு தன் மனம் தனை ஆட்சி செய்த குலமாதுவின் கரங்களால் ❤

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp Жыл бұрын

    கண்ணன் இருக்கும் வரை குருட்டு ப்பயல் எண்ணம் நிறைவேறாது

  • @yokarasaathavan6728

    @yokarasaathavan6728

    Жыл бұрын

    Yes

  • @orkay2022

    @orkay2022

    15 күн бұрын

    😂😂😂😂😂yes true

  • @thalabalu3971
    @thalabalu3971 Жыл бұрын

    Very proud of bishma & tears coming out😓😓😓

  • @jeyamani3895
    @jeyamani389512 күн бұрын

    பாக்கிற எங்களுக்கே 😢😢😢😢😢😢 வருகிறது

  • @nambidesai-lg9pd
    @nambidesai-lg9pd4 ай бұрын

    சூரிய நாராயணரே பீஷ்மர் முக்தியை தட்டி பரித்துவிடாதீர்கள்.

  • @beautifulprincess2988
    @beautifulprincess29888 ай бұрын

    13:44 Emotional scene 😢😢😢

  • @ChokkalingamAnanthi
    @ChokkalingamAnanthi13 күн бұрын

    Bemain power

  • @parvathianand1998
    @parvathianand1998 Жыл бұрын

    Arjuna and Krishna is a best

  • @vigneshpriya87
    @vigneshpriya872 ай бұрын

    My son name bheeshma ❤

  • @amiemohan8578

    @amiemohan8578

    9 күн бұрын

    wooww🎉🎉

  • @lnlordshiva3928
    @lnlordshiva3928 Жыл бұрын

    😣😖Bheeshmar💔💔💔5 pandavargal💔😣😖

  • @prabhuvenkat3667
    @prabhuvenkat36676 күн бұрын

    வழ்வனைதும் வேதனையில் வாழ்ந்தவர் பீஷ்மர் 😢.மரணம் வரும் பொழ்துதான் அவர் நிம்மதி அடைந்தார்

  • @janiyagaming7653
    @janiyagaming7653 Жыл бұрын

    සුපිරි කතාවක්

  • @movieuploadtamil
    @movieuploadtamil Жыл бұрын

    Ashthinapuram rajia mulu sonthakaran beeshmar

  • @harunkumar3674
    @harunkumar3674 Жыл бұрын

    This episode is almost 😭 cry 😭

  • @mangalakshmil7964
    @mangalakshmil79642 ай бұрын

    பீஷ்மர் பிதாமகர்😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anuselvam8189
    @anuselvam81899 ай бұрын

    Enna tha Hindi seriala irunthalum Tamil pesiyavargal kathapathiragalukku uyir kotuthirukirargal ethanai murai parthalum kan kalangum 😢

  • @santhiarasu5185
    @santhiarasu518510 ай бұрын

    Bhismer is an greatest one man army.

  • @saravanannatarajan1341
    @saravanannatarajan1341 Жыл бұрын

    சிவம் என்பது பொய் ஏ‌ற்று கொண்டவன் உண்மையான மாவீரன் கடவுள் ஒருவரே

  • @saravanannatarajan1341

    @saravanannatarajan1341

    Жыл бұрын

    அதில் bheesmar first

  • @beautifulprincess2988
    @beautifulprincess29888 ай бұрын

    Santhanu puthiran devavirathan gangai meindhan bheeshmar Death😭😭😭😭😭

  • @thankamaarumukttam
    @thankamaarumukttam3 ай бұрын

    Anru pitha magarukku nadanthathu கன் kalankuthu enral நம் valum கலியுகத்தில் பெற்றோர்கள் இதை தானே நடக்கிறது மகனே

  • @ashokvirat1138
    @ashokvirat11388 ай бұрын

    Bhismar entha thavarum saiyathavar

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u15 күн бұрын

    Beeshmar Ambai yal Ammbu Padukaiyil Saaindhar🏹🏹🏹

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um2 ай бұрын

    கதை மிகை படுத்தப்பட்டுள்ளது

  • @orkay2022

    @orkay2022

    15 күн бұрын

    ஒரு மிகையும் இல்லை புராணப்படி தான் இருக்கு. ஶ்ரீ கிருஷ்ணன் நடத்தவிருக்கும் தர்ம.நாடகத்தில்.மிகைக்கு இடமே இல்லை. அவர் நினைத்தபடி வரும் வரைக்கும் சண்டை ஓயாது.

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Жыл бұрын

    Bheeshmar ❤❤❤❤

  • @shalinisrini5834
    @shalinisrini5834 Жыл бұрын

    Bhismar acting like it

  • @muthukumarthanks9102
    @muthukumarthanks9102 Жыл бұрын

    Om Sai Ram

  • @gowriletchumanan460
    @gowriletchumanan4607 ай бұрын

    So 😔 Sad Bheshmar He is Real Warrior 🙏

  • @ajiththale3548
    @ajiththale354810 ай бұрын

    Jay shrigandi 💖💖💖

  • @SasiKala-et1bb
    @SasiKala-et1bb Жыл бұрын

    Ayyyoo entha seen ennala pakka mudiyala pa enaku azugaiya varuthu pa 😢😢😢😢😢😢😢

  • @SudagaranKogulan-bh3bu
    @SudagaranKogulan-bh3bu Жыл бұрын

    I love bhisemr

  • @MSDEVI-wx2nf
    @MSDEVI-wx2nf9 ай бұрын

    Bheshmareh🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah619010 ай бұрын

    Bhismar acting like 🙏💔

  • @barathv.barathraj1524
    @barathv.barathraj15247 ай бұрын

    Those power full man

  • @ajiththale3548
    @ajiththale354810 ай бұрын

    Jai krishnaa 😚😚😚

  • @selvakumarsubramanian4372
    @selvakumarsubramanian43724 ай бұрын

    Jai Sri krishna

  • @rhditz3285
    @rhditz3285 Жыл бұрын

    Love 💞💞💞💞💞 you beeshma.....

  • @kasinathan3046
    @kasinathan30463 ай бұрын

    ❤Daveeammpayensapatam❤Besmarenvakummagadavanvakum❤Tarmmavazel

  • @PriyaPriya-pc2ex
    @PriyaPriya-pc2ex Жыл бұрын

    தர்மமேவெல்லும்பார்க்கபார்க்கமனம்தர்மத்தையேநோக்கிபயணம்செய்கிறது

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp11 күн бұрын

    நல்லவர் இந்த உலகத்தில் வாழ முடியது தார்ம்மம் எப்போதும் தலைகுனிவுதான் பீஸ்மர் தனக்கவலே வே இல்லை தன்வம்சத்திற்க்க வாழ்ந்து என்ன புன்னியம் வேதனையும் கண்ணீரும் தான் மிச்சம் பிஸ்மர் மரணம் அபிமன்யூமரனம் தங்க முடிய தவேதைனை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @velmurugan8907
    @velmurugan89079 ай бұрын

    I love 💕💕😢😢😢😢 mahabharatham

  • @gnanasundaravalli9956
    @gnanasundaravalli995617 күн бұрын

    Karanan died 😢😢

  • @rameshbabu8937
    @rameshbabu89377 ай бұрын

    Romba kastama irukku . Beshumar death. 50 time mela parthuten mahabharat hm.but every time iam😂😂😂😂😂😂

  • @nagasamyganapathy2959
    @nagasamyganapathy2959Ай бұрын

    தவறு.பீஷ்மரைத் துளைத்தது அர்ஜுனின் பாணங்கள்

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um2 ай бұрын

    பீஷ்மர் பெரும்.பலசாலி இவர்கள் மொடுவதா கேவலம்

  • @ND-jm2tb
    @ND-jm2tb10 ай бұрын

    Bheem really..... 😢

  • @JrJs-cg7gu
    @JrJs-cg7gu Жыл бұрын

    சிகன்டியின் வாய் பேச்சிற்கு மட்டும் குறையில்லை

  • @faraway7733

    @faraway7733

    7 ай бұрын

    Why?she is a good person ,in her life bhishma is culprit that's why his destiny ended by her hand 😢

  • @MTechInformationTechnology

    @MTechInformationTechnology

    5 ай бұрын

    ​@@faraway7733Bhishmar is God , Don't insult him

  • @MTechInformationTechnology

    @MTechInformationTechnology

    5 ай бұрын

    ​@@faraway7733What crime Bhishmar committed ? None. Infact , Bhishmar is far more glorious icon than Transgender Shikandhi 😂

  • @faraway7733

    @faraway7733

    5 ай бұрын

    @@MTechInformationTechnology bhishma done one mistake and one sin in his life 1) bhishma's actions in ambai life (ofcourse he done on order of satyavati) 2) bhishma's silent when draupadi was disrobed... just accept the fact

  • @MTechInformationTechnology

    @MTechInformationTechnology

    5 ай бұрын

    @@faraway7733 That might be a mistake not sin , By that logic Pandavas also didn't come forward to help their own wife so why Bhishma has to die ? Pandavas were Half Adharmi in Initial stage and later they became full Adharmis after Kurukshetra War , Arjun Son Babruhvahana killed Karna Son Vrishaketu who was decided as right successor for Indraprastham by 5 Pandavas. So Entire Kaurvas lineage was destroyed, What is the greatest Sin than this ?

  • @mangalamvasu1747
    @mangalamvasu1747 Жыл бұрын

    Beeshmer ambu padukai

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman580011 ай бұрын

    வந்துட்டான்யா..வந்துட்டான்யா...ராகுல் காந்தி வந்துட்டான்யா...

  • @kasinathan3046
    @kasinathan30463 ай бұрын

    ❤kalamwolavaray❤

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam89542 күн бұрын

  • @sikkalvisuals
    @sikkalvisuals3 ай бұрын

    2024 watching attention here

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q Жыл бұрын

    When it comes to war, Victory is the only ultimate goal. Beeshma bowing down before Krishna is backstabbing the defense of the state.

  • @jeevansurvived

    @jeevansurvived

    Жыл бұрын

    It is by the command of GOD everything is happening...have u understood ?

  • @RamyaRamya-em5bj
    @RamyaRamya-em5bj11 ай бұрын

    Bheeshmar 😢😢😢

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fiАй бұрын

    ஒரு உத்தமண் மாவீரண் தம் வ ம்சத்தீண் பாசக்கயீறுகள் தவறு இழைக்கும் போது அதற்க்கு அவர்கள் குருதியை காணா மணம் வாறாமால் ஓரோ நேரத்தீல் பஞ்சாபுதத்தில் தண்ணை இணைக்கும் நீர்மூலா முக்தீ மணுநீதீ சோழணும் இவ்வாறா தண் மகணுக்கா உயீரை தீயாகம் செய்யூம் பாசம் பரம்பரை ஆடீயெணூம் பீதாமகணை போல் கெஞ்சிணேண் பிண்ணர் அவண் ஞாணம் கொடுக்கா ஆராம்பீத்தேண் நீ போவதற்க்குள் உலக்த்தீண் இறைவண் பட்டம் வாங்கிக்கொண்டு செல் உலகிண் சாஸ்த்தீரத்தை உடைத்தெறீ எதற்க்கா படைத்தாண் என்று வீவரரீ பிண்ணர் தர்மாநாரயணண் உண்ணை வந்து அடைவாண் எண்று யூகீத்தேண் சரீயாகா நடந்ததூ பிண்ணர் நாட்டூக்கு பாதுகாவலாண் யார் எண்று பீச்சை பேபொடு எண்று நாண் கேட்காதா மாகாணொ ரீசிகளோ இல்லை பீண்ணர் நாம் நாட்டு பீமணாகா வரப்போகும் ரீசிகள் நாயகண் தாய்மாமணாகா ஜீங்பீங் எண்று உணர்ந்தெண்

  • @kasinathan3046
    @kasinathan30469 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz7 ай бұрын

    ❤❤❤❤🎉

  • @perumalperumal9698
    @perumalperumal9698 Жыл бұрын

    Saitha sattiytta kappadu tarmam alla tarmattai kappata tarmam

  • @sudharsang8862
    @sudharsang886211 ай бұрын

    😊

  • @anandhianandhi7583
    @anandhianandhi7583 Жыл бұрын

    😭😭😭😭

  • @airprabhuairprabhu134
    @airprabhuairprabhu134 Жыл бұрын

    War coming no brothers and relationship in the war. That's war roles. Justice for srimathi...

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi74605 ай бұрын

    21:08...😢😢😢😢😢😢😢

  • @simonr3039
    @simonr303911 ай бұрын

    😊 😊😊😊

  • @VijayaLakshmi-qg5qm
    @VijayaLakshmi-qg5qm10 ай бұрын

    😭😭

  • @VijayakumarSivagurunathan
    @VijayakumarSivagurunathan2 ай бұрын

    😢😢😢

  • @shanthisankar8150
    @shanthisankar81509 ай бұрын

    😢😢🎉

  • @MSDEVI-wx2nf
    @MSDEVI-wx2nf9 ай бұрын

    🥺🥺🥺🥺🥺🥺

  • @nagalingamnagalingam4719
    @nagalingamnagalingam47196 ай бұрын

    😭😭😭😭😭😭

  • @suravinothsura5854
    @suravinothsura5854 Жыл бұрын

    Episode 225

  • @moorthimoorthi628
    @moorthimoorthi6283 ай бұрын

    😢😢😢😢

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui8 ай бұрын

    Episode-225

  • @suganyasugu2324
    @suganyasugu23244 ай бұрын

    Ithil varuttham ennavenral Beesmar karnan dhoronar ivargal movarum evvitha ayutham intry vathaikkapattanar...so saddd

  • @ethirajansrinivasan4531
    @ethirajansrinivasan4531Ай бұрын

    Ramayan and Maha Bharadam have happened live may be 100000 year and 5000 years before and records, places of connect, Duration of travel time, are proven. This is not belief but happened and recorded while happening. Adiyen Ethirajan Saligramam Chennai TN India

  • @user-qi9dn1lc1j
    @user-qi9dn1lc1j4 ай бұрын

    -6:29

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145Ай бұрын

    ❤🎉😂🎉❤

  • @sridharansri3265
    @sridharansri3265Ай бұрын

    Krishna Attitude

  • @user-zu8vj7br2m
    @user-zu8vj7br2m Жыл бұрын

    Sssssssss

  • @subasathya258
    @subasathya258 Жыл бұрын

    😂😢

  • @ranjanranjan986
    @ranjanranjan98611 ай бұрын

    😂😂😂😂

  • @Md.ShahidulIslam-ph9ft
    @Md.ShahidulIslam-ph9ft Жыл бұрын

    আউগছচঐ

  • @user-uv3oo7vk6b
    @user-uv3oo7vk6b2 ай бұрын

    Complete wrong story 😔 nothing like this happened .video is a shame to bishmas death

Келесі