Mahabharatham 06/10/14

Ойын-сауық

Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan tells that the Pandavas has failed the Agnyathavasam!
Arjunan goes to the battlefield to wage war against Duryodhanan. Bhisman stops the fight between Arjunan and Karnan. Draupadi is upset thinking over the past and Arjunan calms her down. Duryodhanan tells Bhishman that the Pandavas has failed their Agnyathavasam.
துரியோதனன் பாண்டவர்கள் அவர்களின் அஞ்ஞாதவாசம் தோல்வியடைந்ததாக கூறுகிறான்!
அர்ஜுனன் போர்க்களத்திற்கு செல்கிறான், பீஸ்மர் அர்ஜுனன் மற்றும் கர்ணனின் சண்டையை நிறுத்துகிறார். திரௌபதி நடந்தவைப் பற்றி எண்ணி கவலைகொள்ள அர்ஜுனன் அவளை சமாதானம் செய்கிறான். துரியோதனன் பாண்டவர்கள் அவர்களின் அஞ்ஞாதவாசம் தோல்வியடைந்ததாக கூறுகிறான்.

Пікірлер: 896

  • @rajmohanmohan5104
    @rajmohanmohan51042 ай бұрын

    அர்ஜுனன் எப்போதுமே வாவ்❤❤❤❤

  • @maduraiveeran776
    @maduraiveeran7762 ай бұрын

    காண்டிபதாரி 🏹🤗🚩

  • @MARUPAKKAM-TAMIL
    @MARUPAKKAM-TAMILАй бұрын

    கண்ணனின் விளையாட்டு தான் மகாபாரதம் ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vinothkumarpennagaram238

    @vinothkumarpennagaram238

    9 күн бұрын

    உண்மை

  • @funnyajay7772
    @funnyajay777214 күн бұрын

    மூடனே துரியோதனா என்பது சரியான வார்த்தை ❤

  • @kanagarajkanagan3300
    @kanagarajkanagan33002 ай бұрын

    கிருஷ்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏யுக மாற்றம் வேண்டும் நாட்டில் அதர்மம் நெறைய நடக்குது 🙏🙏🙏இறைவா நல்லவர்களுக்கு நல்லது செய் இறைவா 🙏🙏🙏🙏

  • @MARUPAKKAM-TAMIL

    @MARUPAKKAM-TAMIL

    Ай бұрын

    அனைத்தும் கண்ணனின் விளையாட்டு ஆகும் ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adithyakarikaalan2261

    @adithyakarikaalan2261

    Ай бұрын

    Waiting for Kalki Avatar

  • @hemanathanr1115
    @hemanathanr1115Ай бұрын

    கவசம் இல்லையென்றால் கர்ணனை விட‌ விட சிறந்தர் அர்ஜினன் தான்

  • @Laland_1196

    @Laland_1196

    20 күн бұрын

    Ila ..karna is great without kavasam also ..last fight la shield ilama than arjunan kooda war panuvaru but apdiyum Arjunan aala karnana beat pana mudila ,apo thera thookura samayathula soozhchi pani that karnan ah konaanga

  • @jayaprakash3236

    @jayaprakash3236

    20 күн бұрын

    எப்படி!? கிருஷ்ணரின் தயவால் நாகாஸ்திரதை ஒரு முறை மேல் பிரயோகிக்க கூடாது என வேண்டி வரம் பெற வைத்து. பின் அந்த ஒரு அஸ்திரத்தையும் அர்ஜுனன் மேல் பட விடாமல் தடுத்து. நயவஞ்சகமாக கர்ணனின் தேரை புதய செய்து ஆயுதம் ஏதும் இல்லாத வேலையில் அம்பை எய்தி கர்ணனை வீழ்த்தி வெற்றி கொண்டனர் !! அப்படி ஒரு வெற்றி வீரனுக்கு அழகன்று!!

  • @dream11losscoverpaidgroupo76

    @dream11losscoverpaidgroupo76

    18 күн бұрын

    Yes

  • @Laland_1196

    @Laland_1196

    18 күн бұрын

    @@dream11losscoverpaidgroupo76 no

  • @Laland_1196

    @Laland_1196

    18 күн бұрын

    @@dream11losscoverpaidgroupo76 no

  • @rajmohanmohan5104
    @rajmohanmohan51042 ай бұрын

    அர்ஜுனன் தனி ஒருவன் எப்போதுமே மாஸ் தான் 😊❤❤❤❤

  • @Laland_1196

    @Laland_1196

    2 ай бұрын

    Karnan is greater than Arjuna

  • @surya8841

    @surya8841

    2 ай бұрын

    ​@@Laland_1196 Bro this seriel is fake bro. Search for arjuna powers

  • @Laland_1196

    @Laland_1196

    2 ай бұрын

    @@surya8841 even in real karna powers are more than Arjuna..with the guidance of Krishna Arjuna survived

  • @surya8841

    @surya8841

    2 ай бұрын

    @@Laland_1196 then what about Virat yudh bro.

  • @Laland_1196

    @Laland_1196

    2 ай бұрын

    @@surya8841 because there is no karna

  • @ashokvirat1138
    @ashokvirat113810 ай бұрын

    Arjunan the best, i love arjunan

  • @mahendran6364
    @mahendran63645 ай бұрын

    ARJUNAN my favourite ❤

  • @rajmohanmohan5104
    @rajmohanmohan5104 Жыл бұрын

    Arjunan super wow

  • @user-ny7kc8tt6f
    @user-ny7kc8tt6fАй бұрын

    Karnan oruvana manveern 🔥🔥🔥🔥🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @user-nn3vs7xz4s
    @user-nn3vs7xz4sАй бұрын

    வீழ்ந்தாலும் கர்ணன் புகழ் ஓங்கும் அதுவே கர்ணனின் சிறப்பு

  • @haree001

    @haree001

    21 күн бұрын

    Don't forget Karna is Brother of Arjuna

  • @SubaSree-wn4nt

    @SubaSree-wn4nt

    13 күн бұрын

    Kavasala kundalangal illaiyendral arjunaee velvaarr

  • @vigneshm2774

    @vigneshm2774

    12 күн бұрын

    ​@@SubaSree-wn4nt😂Why Arjuna killed Karna in Kurukshetra war by using short Tricks that time Karna don't have kavasa and kundalam

  • @prashanthisrinivasan3551

    @prashanthisrinivasan3551

    3 күн бұрын

    ​@@vigneshm2774because u never read original Mahabharatam u only watched tv serials Arjun defeated karna many times Arjun is lord nara and karna is asura in his before janma he ought to be killed in adharma way cause he chose adharma u get what u do!!

  • @selvisakthivel8022
    @selvisakthivel8022 Жыл бұрын

    அர்ஜுனன் மாவீரன்

  • @mdsarbudheen2539
    @mdsarbudheen253910 ай бұрын

    9:07 Thalaivar Beeshmar Entry mass 🔥🔥🔥💯💯

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Жыл бұрын

    இதற்கு இணையான தொடர் எதுவும் கிடையாது 👍👍👍👌👌👌

  • @user-ff1bu7dz2x

    @user-ff1bu7dz2x

    Жыл бұрын

    Netharsanamana unmai love you Mahabharatam❤

  • @akilasridhar2144

    @akilasridhar2144

    Жыл бұрын

    ❤❤❤

  • @rajtendulkar6546

    @rajtendulkar6546

    Жыл бұрын

    Ithellam ungakita yaruda ketta ithula pathi visiyam poi apram neraiya masala potturukanuga poitu first viyasar eluthuna original mahabharatham book kedacha padi appo purium

  • @sorcerersupreme824

    @sorcerersupreme824

    9 ай бұрын

    Though it's not accurate as much as old 1988 Mahabharatham it's still the best entertainer

  • @user-qp7gx8tz3d

    @user-qp7gx8tz3d

    8 ай бұрын

    Yes

  • @MassoOG
    @MassoOG3 ай бұрын

    கர்ணன்❤

  • @sangisangisangisangi4511
    @sangisangisangisangi4511 Жыл бұрын

    Archunan my hero😘

  • @vikkivikkimass2842

    @vikkivikkimass2842

    Жыл бұрын

    Always Arjunan my favourite wariyar

  • @sibusurya9768

    @sibusurya9768

    Ай бұрын

    Karnan kooda compare la panna koodathu bro , karnan he build own empire with out mom , dad , guru, god , he is a real king , without krishnan do u think he can able to kill karnan 😂no possible dude ,

  • @sibusurya9768

    @sibusurya9768

    Ай бұрын

    Actual war btw karnan vs krishnan 😅 arjunan just toy

  • @anandhianandhi7583
    @anandhianandhi75834 ай бұрын

    Eppavume Arjunan dha❤

  • @vijaym3449
    @vijaym3449 Жыл бұрын

    Arjun 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-ph9op9yi9h
    @user-ph9op9yi9h15 күн бұрын

    கவசம் மற்றும் குண்டலம் இல்லாமல் இருவரும் போரிட்டால் தெரியும்.... அர்ஜுனன் ❤

  • @jeyaram3785
    @jeyaram378511 ай бұрын

    இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே. வீரம் படைக்கப்பட்டது தர்மத்தை காக்கவே. ஆனால் அன்று தராமத்தை பற்றி நன்கு அறிந்தும். ஆதரமத்தை பாதுகாத்தன. அதுமட்டும் அல்லாமல் பரசுராமர் கூறிய வரத்தைகள் இங்கு பகிர பட வில்லை பரசுராமர் தன்னுடைய சீடர்களிடம் தருமத்தை போத்திதே தனுர் வித்தை போதிதார். அவர் கூறிய வார்த்தை அதர்மத்திற்கு இந்த காலை துணை புரியாது என்ற அவருடைய ஆசி, பிதாமகர், குரு துரோனார், கர்ணன் அனைவரும் அடங்குவர், ஆனால் அர்ஜுனன் தர்மவழியில் சென்றன் வில்லில் சிறந்தவன் என்ற எண்ணம் அவனில் இல்லை, தலைக்கனம் இல்லாதவன் எள்ளளவும் ஆகையால் தான் கருணன், மற்றும் பிதாமகர் அர்ஜுனை உத்தமன் என்று போற்றினார் சிறப்பையோ

  • @thayalanvyravanathan2651

    @thayalanvyravanathan2651

    3 ай бұрын

    அர்ஜீனன் மகாவிஷ்ணுவின் ஓர் அம்சமான நரன் ஆவான். பகவானின் மறு அம்சமே ஸ்ரீகிருஷ்ணர். இந்த நரநாராயணர் இருவருமே பூர்வத்தில் தவசிகளாக அவதரித்தவர்கள். அவதார நோக்கம் பல ஆயினும் முக்கிய நோக்கம் சகஸ்ர கவசன் எனும் அசுரனின் அழிவு. ஆயிரம் கவசங்களைக் கொண்ட இவனை அழிக்க எவராலும் முடியாது.அவனின் ஒரு கவசத்தை அழிக்க வேண்டுமாயின் ஆயிரம் வருடங்கள் தவம் இயற்றிய ஒருவர் பின் அவனுடன் ஆயிரம் வருடம் போரிட்டு வென்றால் அவனது ஒரு கவசத்தை அழிக்க முடியும்.ஆக,ஒரு கவசத்தை அழிக்க 2000 வருடம் தேவை.ஆயிரம் கவசத்தை அழித்து அவனை அழிப்பது என்பது இயலாத ஒன்று.சாகா வரம் கிடைத்தது என்று அவன் பல அராஜகம் புரிந்தான்.அனைவரும் பகவானிடம் வேண்டினர்.காக்கும் கடவுளான நாராயணன் ,தர்ம தேவனின் மகன்களாக இரட்டைக் குழந்தைகளாக நர நாராயணர் ஆக அவதாரம் செய்தார்.நரன் ஆயிரம் வருடம் தவம் இயற்றும் அதே வேளையில் நாராயணன் ஆயிரம் வருடம் தொடர்ந்து போராடி சகஸ்ர கவசனின் ஒரு கவசத்தை அழித்தார். பின் அவர் களைப்படைய, அவர் ஆயிரம் வருடம் தவம் இயற்ற ,நரன் ஆயிரம் வருடம் தொடர்ந்து போராடி இரண்டாவது கவசத்தை அழித்தார். இப்படியே மாறி மாறி 999 கவசம் அழிக்கப்பட்டது. இனி தான் தப்புவது கடினம் எனப் புரிந்து கொண்டு எஞ்சிய ஒரு கவச குண்டலத்துடன் சூரிய லோகத்தில் புகுந்து சூரிய தேவனிடம் தஞ்சமடைந்தான்.தன்னிடம் சரணடைந்த அசுரனை ஒப்புவிக்க சூரிய தேவன் மறுத்து விட்டார்.இக் காலகட்டத்தில் யுக முடிவும் வந்ததால் நரநாராயணர்கள் திரும்பி விட்டனர்.அவதார நோக்கம் இங்கே பூர்த்தி அடையவில்லை.மறுபுறம் சகஸ்ரகவசன் தனக்கு அடைக்கலம் அழித்துக் காத்த சூரிய தேவனைப் போற்றி வழிபட்டு அவன் தன் தீய செயல்களை இறுதிக் காலத்தில் நிறுத்தி பக்தனாக வாழ்ந்து சூரிய லோகத்திலே மடிந்தான். இவனது மறு பிறப்பே எஞ்சிய ஒரு கவச குண்டலங்களுடன் சூரிய புத்திரன் கர்ணன் ஆகும்.இங்கே மகாபாரதப் போரில் ஸ்ரீகிருஷ்ணர் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று ரத சாரதி ஆனமையினால் கர்ணன் நரன் ஆன அர்ஜீனன் கையினால் மடிய வேண்டி வந்தது. தவிரவும் ஸ்ரீகிருஷ்ணர் கையால் மடிந்தால் மோட்சம் கிடைக்கும். அந்தப் பாக்கியம் சகஸ்ரகவசன் ஆன கர்ணனுக்கு இங்கே மறுக்கப்பட்டுள்ளது. கர்ணனை கிருஷ்ணராலோ அர்ஜீனனாலோ மட்டுமே வதைக்க முடியும். இதன் பொருட்டே ஏனைய பாண்டவர் நால்வர் பாதுகாப்புப் பொருட்டும் கிருஷ்ணர் குந்தி மாதா மூலம் வரம் வாங்கினார். இங்கே பல அன்பு நெஞ்சங்கள் கர்ணனின் வீரம் குறித்தும் அவனது கொடை குறித்தும் பேசுகின்றனர். கர்ணன் ஒரு அதர்மியான அசுரன் என்பதை அறிய மாட்டார்கள் அவர். இறுதிக் காலத்தில் தர்ம வழியில் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டதன் பலனே அவன் கொடை வள்ளலாகப் பிறந்தது. ஆயினும் முன் வினைத் தொடர்பு அவனை அதர்மம் புரியும் அசுர கூட்டமான துரியோதனிடம் சேர்த்தது. இதற்கு விசுவாசம் என்று வேண்டுமானால் முகமூடி போடலாம். ஆனால் ,முகமூடியின் பின் உள்ளது கர்ம வினையே. நமச்சிவாயம்.

  • @Sampath0204

    @Sampath0204

    Ай бұрын

    அருமை நண்பரே சரியான கருத்து

  • @solicitor7793
    @solicitor77935 ай бұрын

    Arjunan is the greatest archer in the whole Mahabharatha...

  • @dhakshinamoorthydhakshinam7909
    @dhakshinamoorthydhakshinam7909 Жыл бұрын

    அர்ச்சுனன் அருமை

  • @bornfreenaturally
    @bornfreenaturally8 ай бұрын

    ஐந்து புருஷன் இருந்தாலும் ஒரு பெண்ணை காப்பற்ற இயலாது. தான் யார் என்று உணர்ந்தாலே போதும் ஜெய் காளி 🎉

  • @mouniyat6387
    @mouniyat63876 ай бұрын

    Arjunan❤

  • @user-qg7ku6vs8h
    @user-qg7ku6vs8h10 ай бұрын

    Arjunan is very beautiful

  • @vikkivikkimass2842
    @vikkivikkimass2842 Жыл бұрын

    Arjunan my fav person

  • @naveennaveen6915
    @naveennaveen6915 Жыл бұрын

    Arjuna ❤

  • @SBoses
    @SBoses9 ай бұрын

    காண்டீபதாரி 🏹

  • @ArunKumar-ck1jf
    @ArunKumar-ck1jf Жыл бұрын

    Arjunan🏹🔥🔥🔥

  • @yazinimeena5719
    @yazinimeena57198 ай бұрын

    Thalivar bheesma smile super Arjuna speach voice war great ❤

  • @saravanakumar-wh9cf
    @saravanakumar-wh9cf Жыл бұрын

    Arjunan my favourite character...

  • @vikkivikkimass2842

    @vikkivikkimass2842

    Жыл бұрын

    Yes me also

  • @payojanaramsingh2747
    @payojanaramsingh2747 Жыл бұрын

    Gandiva dhari Arjuna ❤maheshvasa thananjaya🔥

  • @kokilakoki7296
    @kokilakoki729611 ай бұрын

    Arjunan so gudgious

  • @vijayag1520
    @vijayag15208 ай бұрын

    பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியிடம் கொண்டிருக்கும் அன்பு மரியாதை அவள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றால் திரௌபதி கணவர் ஐவரிடமும் தர்மத்துடன் கூடிய நல்ல இல்லாளாக வாழ்ந்து காட்டியிருக்கிறாள் என அறியமுடிகிறது. தெய்வமாக இருக்கும் திரௌபதியை வணங்குவோம்.

  • @thayalanvyravanathan2651

    @thayalanvyravanathan2651

    3 ай бұрын

    ஆம்.அகலிகை,சீதா,திரௌபதி,தாரா(இவர் இராமாயணத்தில் வாலியின் மனைவி),மண்டோதரி(இராவணன் மனைவி)ஆகிய இந்த ஐவரும் பஞ்ச கன்னியா என அழைக்கப்படுவர்.இவர்களை வணங்குவதால் இல்லறத்தில் தோன்றும் துன்பம் அனைத்தும் விலகும் என்பது மந்திர வாக்கு. நமச்சிவாயம்.

  • @PratheesLax

    @PratheesLax

    3 ай бұрын

    Hello bro kavasa kundalam illaaddium karnam avarda vil viththaijaala avara avare save pannippaaru but krishna illa endirukka arjunana eppavo karnan kondiruppaaru

  • @PratheesLax

    @PratheesLax

    3 ай бұрын

    Krishnar maddum illana karnan, bheeshmar ivangala krishnar soolsiyaala kallalana paandavarkal eppavo iranthiruppaanga.... vithurar uththathukke varalla athuvum krishnar da soolsi thaan paandavarkala vellai vaikkanum endathukkaaka vithurar da irikkira thanusu sri vishnu odathu evaralum vella mudiyaatha sakthi avarukidda irikkirathu so avaru uththam seithaal paandavarkal thoththiruvaanga endathaala krishnar apd senjavar so karnan arjunan 2 perum same illa ok karnan thaan best

  • @PratheesLax

    @PratheesLax

    3 ай бұрын

    Arjunanuda irikkira thanusu sakthi vaaintha thanusu karnan da irikkirathu normal thanusu apd irunthum avaru equal ah thaan irunthavaru parasu raaman avaroda thanusa karnanuku kuduthavaru avaru enakku thevalla enakitta irikkiratha vachche ennoda thiramaija kaadduvan endavaru...

  • @PratheesLax

    @PratheesLax

    3 ай бұрын

    Karnan da kavasa kundalam irikku endu sollurel athaala avaru save pannu paduraaru endu sollurel endaa athu poi bro ean na karnan, paandavarkal ivanga 6 perum thevarkaloda kulanthaikal ivanga 6 perukkum thevarkaloda sakthi irikkithu 6 perukkum thani thani thiramai irikkithu so karnanoda sakthi kavasa kundalam avlo thaan....

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Жыл бұрын

    அற்புதமான மகாபாரதம்

  • @gowrilakshmi2958
    @gowrilakshmi29583 ай бұрын

    அர்ஜுனன்❤❤❤❤❤ mass

  • @savithasavitha-pm3sj
    @savithasavitha-pm3sj Жыл бұрын

    Lots of tym that kavasam oly saves karna...bt without any kavasam arjunna fight with himm ❤

  • @vikkivikkimass2842

    @vikkivikkimass2842

    Жыл бұрын

    It's true nanba always Arjunan

  • @arunr1890

    @arunr1890

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣gud joke karnan soiriya kavasam, arjunan indira kavasam erunthathu

  • @ITRajkumarNCT

    @ITRajkumarNCT

    Жыл бұрын

    @@arunr1890 crt 😂

  • @karthikeyan-nk5ub

    @karthikeyan-nk5ub

    11 ай бұрын

    KRISHNA SAVES ARJUNA KARNA GREATER WARROIR

  • @boopathiraja7856

    @boopathiraja7856

    10 ай бұрын

    Dai only not custom karna ok

  • @RIYARIYAN-hg7pw
    @RIYARIYAN-hg7pw3 ай бұрын

    அர்ஜுனன்❤❤❤❤

  • @KarthikPerumal-op5sm
    @KarthikPerumal-op5sm2 ай бұрын

    Arjun mass return ❤❤❤

  • @rahulb06
    @rahulb063 ай бұрын

    1:58 ❤🎉 Arjunan

  • @kayalvizhikayalvizhi1416
    @kayalvizhikayalvizhi14162 ай бұрын

    My favourite hero arjuna❤❤

  • @pandicompany2693
    @pandicompany2693 Жыл бұрын

    அர்ஜுனன் 😍😍மாஸ் 👍

  • @kukankukan2030

    @kukankukan2030

    Жыл бұрын

    Unnoda veddulayaa mass

  • @DineshKumar-bk6rn

    @DineshKumar-bk6rn

    Жыл бұрын

    One and only legend for karnan

  • @pandicompany2693

    @pandicompany2693

    Жыл бұрын

    @@DineshKumar-bk6rn ஒனெமேன் அர்ஜுனன் 😍😍😍

  • @pandicompany2693

    @pandicompany2693

    Жыл бұрын

    @@kukankukan2030 அர்ஜுனன் 😍😍😍😍

  • @pandicompany2693

    @pandicompany2693

    Жыл бұрын

    @@kukankukan2030 என்ன டா லூசு குமா

  • @ArokiyamaryEsther-tm3hy
    @ArokiyamaryEsther-tm3hy4 ай бұрын

    My favourite warrior Arjun 🔥🔥💖💖

  • @vishnushan8084
    @vishnushan8084 Жыл бұрын

    Arjunan my favourite hero mahabharatham ❤❤❤💥💥

  • @pksindias
    @pksindias2 ай бұрын

    Whoever done tamil dubbing , have their voices in the history

  • @murugaraj2791
    @murugaraj27917 ай бұрын

    Kadaisi varaikkum pandavargaluku konja kodumayada panninga thuruyothana

  • @reakareaka8544
    @reakareaka85444 ай бұрын

    In Mahabharat Arjuna is only got a Pashupatha Astra from lord shiva ... , So he is very powerful and devine Archer 🏹

  • @NivethithaChitra
    @NivethithaChitra14 күн бұрын

    Karan ❤❤❤ and Arjun ❤

  • @user-cp1jg9cq6q
    @user-cp1jg9cq6q3 ай бұрын

    Arjun dropadi ❤❤❤❤❤

  • @harshapradeep6847
    @harshapradeep684711 ай бұрын

    Moodane duryodhana favourite dialogue 😂

  • @lovelyravi707

    @lovelyravi707

    6 ай бұрын

    😂😂😂😂Ss

  • @hardwork8493

    @hardwork8493

    5 ай бұрын

    😂😂😂😂

  • @fng2658
    @fng265810 жыл бұрын

    Arjunan is the best warrior after Bheeshma

  • @balajiulaganathan

    @balajiulaganathan

    10 жыл бұрын

    in our modern days best example for Bheeshma is Our former PM manmohan sighn

  • @balajiulaganathan

    @balajiulaganathan

    9 жыл бұрын

    In Tamilnadu Former CM O Paneer Selvam :)

  • @durgadeviganesan2096
    @durgadeviganesan2096 Жыл бұрын

    Super hero archunan

  • @priyaj3563
    @priyaj3563 Жыл бұрын

    Arjuna is my favorite

  • @AjithKumar-sz5rd
    @AjithKumar-sz5rd Жыл бұрын

    Arjunan the mass 🔪

  • @lathanarasimhan3086
    @lathanarasimhan3086 Жыл бұрын

    இதற்கு இணையாக எதுவும் இல்லை

  • @SanthanamA-ng4lq
    @SanthanamA-ng4lq2 ай бұрын

    ♥️♥️😘😍Arjunan ♥️♥️😘😍

  • @user-jz2om3hh1b
    @user-jz2om3hh1b3 ай бұрын

    I love Arjuna❤❤❤❤❤❤❤always🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤u

  • @creatortocreate6819
    @creatortocreate68195 ай бұрын

    Oru sila sambavam vazhnal muluvathum marakka mudiyathu😊

  • @suganyasam1998
    @suganyasam19989 ай бұрын

    Always arjuna is a great warrior 🔥🔥🔥🔥.. don't compare arjuna with karna..arjuna is a one man army🔥🔥🔥🔥

  • @user-zx2bo7by7q

    @user-zx2bo7by7q

    4 ай бұрын

    Crt

  • @Laland_1196

    @Laland_1196

    2 ай бұрын

    Arjuna is warrior but karnan is powerful warrior..pala peroda saabam ,aprm Krishnan help aala Arjunan uyir pizhaitan ..dont compare Surya puthiran ,pandavargalin Annan karnan with little kid Arjunan

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx11 ай бұрын

    15:40 the way karnan said those disgusting words abt Draupadi I didn't expect him to stoop this low

  • @ashrafshiddeeqaa5744

    @ashrafshiddeeqaa5744

    11 ай бұрын

    The truth from the actual story was actually karna save Draupadi because kings didn't touch vesi . So if he talked like that Draupadi will be safe and another thing, on the suyavamvaram stage Draupadi insulted karna and and in the true Mahabharata story karna son got died on that instant. At that time karna told gave saabam to Draupadi that one day you left everything like I lost my son. At that time you asked me help that I gave you. That's why Draupadi didn't ask help from karna on the stage she got insulted but karna helped her by saying vesi .And in the true mahabarata story, 1st Draupadi loves to marry karna.

  • @DwellinginCosmos

    @DwellinginCosmos

    2 ай бұрын

    ​@@ashrafshiddeeqaa5744 - Where the heck did you pull that story from? 'Karn saved Draupadi by calling her a vesi' HAHAHAHAHAHA what bullshit! The utter stupidity Karn gfama go to to protect their favourite character. He didn't save her or anything he insulted her because he hated her. And Draupadi never liked Karn. Where the heck did you got that from? Draupadi called Karn 'a small man' and a 'wretch'many times. She wanted him dead after vastraharan.

  • @skollaiskollai9467
    @skollaiskollai94674 ай бұрын

    Arjunan.yearylike.my.favarit.gero.my.heart.❤❤❤

  • @DARKKNIGHT-qi9tm
    @DARKKNIGHT-qi9tmАй бұрын

    Karnan❤❤

  • @TamilSelvi-wc2pl
    @TamilSelvi-wc2pl2 ай бұрын

    Arjunan.mass

  • @povarasus9840
    @povarasus98405 ай бұрын

    Arjunan maaveeran

  • @amiemohan8578
    @amiemohan857810 күн бұрын

    1:15 Lion Bheeshma started to smile coz he knws thats frm Pandava...

  • @indumathi7605
    @indumathi7605 Жыл бұрын

    Arjunan is fire 🔥

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan67575 ай бұрын

    14:00 arjunan dialogue super

  • @BharathiVisuals357
    @BharathiVisuals35710 ай бұрын

    Only Arjunan tha Best warrior of mahabharatham 💪💪💪❤❤❤

  • @soundaravallidesikan6778
    @soundaravallidesikan67783 ай бұрын

    Arjunan 🔥🔥

  • @chudarrural8212
    @chudarrural821211 ай бұрын

    Arjunan is a real hero

  • @venkatesanmunusamy7158
    @venkatesanmunusamy71584 ай бұрын

    Mahabharat real hero Maveeran karnan 💯

  • @sami44566

    @sami44566

    3 ай бұрын

    Only arjunan

  • @Tuticorians134
    @Tuticorians1347 ай бұрын

    கவசம் குண்டலம் இல்லாம வெற்றி பெறுபவன் அர்ஜூனன்

  • @manurajmanurajpiruuu3503

    @manurajmanurajpiruuu3503

    5 ай бұрын

    கிஸ்னர்ரின் பின் ஒழிந்து கொண்டு தானே

  • @ganeshpandi8405

    @ganeshpandi8405

    2 ай бұрын

    சூழ்ச்சி முறையில்

  • @sibusurya9768

    @sibusurya9768

    Ай бұрын

    Athu eppudi bro , karnan ha yaaralaum kola mudiyathu , kavasam irukkura vara Andha krishnar aala kooda kola mudiyathu, aprm eppudi arjunan win pannuvar

  • @MuthuRaman-ke7ei

    @MuthuRaman-ke7ei

    Ай бұрын

    ​@@sibusurya9768 Kolla thaan bro mudiyathu thokka adikalam

  • @sibusurya9768

    @sibusurya9768

    Ай бұрын

    @@MuthuRaman-ke7ei bro karnan meala oru keeral kooda vilathu bro , kavasam irukkura vara athu mattum ila avar oru nalla veeran

  • @nathannathan1528
    @nathannathan1528 Жыл бұрын

    Karnan entry goosebumps 🔥😎🥵💯💯💯💯

  • @rajkumardurairaj4620

    @rajkumardurairaj4620

    7 ай бұрын

    He support only to thuriyothanan🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @rajkumardurairaj4620

    @rajkumardurairaj4620

    7 ай бұрын

    He says throupathi is prostitute....how can he better man.....

  • @onduty7499

    @onduty7499

    Ай бұрын

    ​@@rajkumardurairaj4620He said the Truth

  • @Rajkumar-dn8lm
    @Rajkumar-dn8lm Жыл бұрын

    Arjuna the Great👍

  • @divinefacts2408
    @divinefacts2408 Жыл бұрын

    Nobody can win arjunan as he is well wisher of God Siva

  • @Laland_1196

    @Laland_1196

    2 ай бұрын

    Karnan will defeat him easily with naagasthiram ..but krishna helped him by touching the ground with his foot to lower the chariot ..also karnan could defeated him by parasurama asthiram ..but adhu marandhu poidum nu parasuram sonadhala ,Arjunan escaped..the real hero karnan thats why the world celebrate him

  • @Sandya-qk6yp
    @Sandya-qk6yp18 күн бұрын

    Omg pathi babu anirudh played uttran role😄😄😄🤩🤩

  • @rithishkumar1651
    @rithishkumar16516 сағат бұрын

    King duryodhana 🎉🎉🎉

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Жыл бұрын

    Kavasam illai endral karnan onnum illai arjun best sri krishnar irukumbothu ethum seyya mudiyathu

  • @user-ph9op9yi9h
    @user-ph9op9yi9h15 күн бұрын

    Arjunan ❤

  • @bujilliboy2515
    @bujilliboy251511 күн бұрын

    Arjunan is 👑❤

  • @guru801
    @guru801 Жыл бұрын

    Karnan best archer of mahabharatham😊

  • @tanshiya4705

    @tanshiya4705

    7 ай бұрын

    Karnan s not best archer

  • @anandhan4237

    @anandhan4237

    6 ай бұрын

    According to viyasa bharatha Arjuna is best archer No warrior can match the speed and accuracy of arjuna

  • @KumarMuthu-by5kc

    @KumarMuthu-by5kc

    5 ай бұрын

    Yarudaihelpnotlive

  • @Laland_1196

    @Laland_1196

    2 ай бұрын

    ​@@anandhan4237it's not true ..karnan vil vithai is better than arjunan..even lord Krishna knows that ..that's why he helped Arjuna to overcome the almighty karna in the war

  • @user-xx2kl1it1u
    @user-xx2kl1it1u Жыл бұрын

    Great drama 💕 and 👌best drama❤👍

  • @SomeoneOfficialReal
    @SomeoneOfficialReal6 ай бұрын

    BR Chopra shown the Right Virat Yudh. Star Plus Mahabharat aur Suryaputra Karna took a lot of Creative Liberty.

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u2 ай бұрын

    Arjuna I love 🤼‍♂️🤼‍♂️🤼‍♂️ Macha...

  • @indumathi7605
    @indumathi7605 Жыл бұрын

    Arjunan superman

  • @govarthanangovarthanan1684

    @govarthanangovarthanan1684

    Жыл бұрын

    Karnan suriyan

  • @vikkivikkimass2842

    @vikkivikkimass2842

    Жыл бұрын

    ​@@govarthanangovarthanan1684 ella ya suni

  • @karthikeyan-nk5ub

    @karthikeyan-nk5ub

    11 ай бұрын

    @@vikkivikkimass2842 PO PUNDA ARJUNA ORU SUNNI KARNA IS GREATER WARRIOR

  • @pratheebanrock9297

    @pratheebanrock9297

    11 ай бұрын

    Arjunan superman - Dc comics Karnan one above all - marvel comics

  • @MTechInformationTechnology

    @MTechInformationTechnology

    5 ай бұрын

    ​@@vikkivikkimass2842சூத்த மூடு புண்ட

  • @ratnamala7173
    @ratnamala7173 Жыл бұрын

    Arjunan mass🔥🛶

  • @NK-ni7qv
    @NK-ni7qv Жыл бұрын

    Karnan vs Arjunan🔥

  • @vikkivikkimass2842

    @vikkivikkimass2842

    Жыл бұрын

    Arjunan

  • @vimals6796

    @vimals6796

    Жыл бұрын

    Karnan🔥

  • @duh450

    @duh450

    Жыл бұрын

    u are comparing two brothers here....obviously the elder has more power and experience...but that doesn't make the younger one less talented. stop comparing two greatest warrior of all time.

  • @airavata9288

    @airavata9288

    Жыл бұрын

    Arjunan

  • @SasiKumar-be3yc

    @SasiKumar-be3yc

    Жыл бұрын

    Karnan + arjunan = bhismar

  • @villain9372
    @villain9372 Жыл бұрын

    Arjuna single handely defeat entire gowrava army including bhisma drona karna aswatama duriyodana etc. But serial portray wrong about this virada war

  • @suryasurya-ru8dn

    @suryasurya-ru8dn

    Жыл бұрын

    Ivanga yarum Aravani ya attack panna mattanga..Parasuramar kalvi kathu kodukkum pothu thirungangai Mathiri irukka yarayum attack panna kudathu , shatriyargal ku kalvi kathu kudukka kudathu nu rules pottu tha kathu kudupparu.. Appo Arjunan unmaiyana Arjunan ah illa praganlanai ya irundharu... So yarum attack pannala... Arjunan safety ya lady getup la maraingitaru🤣🤣🤣

  • @rohithrohit3987

    @rohithrohit3987

    11 ай бұрын

    ​@@suryasurya-ru8dnwell said beo

  • @SrinivasaRaghavan-xi8sg

    @SrinivasaRaghavan-xi8sg

    9 ай бұрын

    Arjunan used moghana asthram

  • @VigneshVikki-ul4lj

    @VigneshVikki-ul4lj

    8 ай бұрын

    Correct ta Sona pro

  • @Vijayalakshmi-ct6sb

    @Vijayalakshmi-ct6sb

    8 ай бұрын

    If Karnan used the Shiva dhanusu in this battle he can won the battle easily

  • @ajiththale3548
    @ajiththale354811 ай бұрын

    Jai krishna 💖💖💖

  • @gayathirigayathiri8176
    @gayathirigayathiri81763 ай бұрын

    I like mahabharatham❤❤❤

  • @baskark7377
    @baskark73777 ай бұрын

    சூப்பர் தொடர்

  • @dhanasekaransekaran6273
    @dhanasekaransekaran6273Ай бұрын

    ஒன்றை மறந்து விட்டீர்கள் கர்ணன் மாவீரன் அர்ஜூனனுக்கு அண்ணன்

  • @amiemohan8578

    @amiemohan8578

    10 күн бұрын

    yes but he lean towards adharma

  • @akiladeswari8610
    @akiladeswari8610 Жыл бұрын

    Arjunan is great ❤❤

  • @ITRajkumarNCT
    @ITRajkumarNCT3 күн бұрын

    Always karna.. no one is equal to him❤

  • @anbuthiru9909
    @anbuthiru99097 ай бұрын

    Arujunan super

  • @anushiyaanu
    @anushiyaanu Жыл бұрын

    Arjunan always great

  • @user-pm8ym7mt6h
    @user-pm8ym7mt6h11 ай бұрын

    Super karna mass entry

  • @keertheeswaran4837
    @keertheeswaran48379 ай бұрын

    If Arjuna begin this war as Arjuna..then why bheeshma can't fight with him..😮

  • @anandhan4237

    @anandhan4237

    6 ай бұрын

    They didn't show full war In original viyasa bharatham Arjuna defeated everyone in kowravs army even drona karna Bheeshma He is warrior prince No one can defeat him except god He has all the powerful astras than any warrior

  • @user-ve7jm2id3y
    @user-ve7jm2id3y4 ай бұрын

    அர்ஜீணன்

Келесі