No video

Madurai Veeran Full Movie HD | M. G. Ramachandran | P. Bhanumathi | Padmini

Madurai Veeran (transl. The Warrior of Madurai) is a 1956 Indian Tamil-language action film directed by D. Yoganand, written by Kannadasan, and produced by Lena Chettiar. Based on the folklore legend turned deity of the same name, it stars M. G. Ramachandran as the eponymous character, with P. Bhanumathi and Padmini playing his love interests. T. S. Balaiah, N. S. Krishnan and T. A. Mathuram play supporting roles.
Madurai Veeran was the second film based on the legend after a 1939 film. It was released on 13 April 1956, during Puthandu (Tamil New Year). The film became a major commercial success, and had a theatrical run of over 200 days, thereby becoming a silver jubilee film. It was also a milestone in the careers of Ramachandran and Padmini, and led to many more similar films being made.
Directed by : D. Yoganand
Screenplay by : Kannadasan
Produced by : Lena Chettiar
Starring : M. G. Ramachandran , P. Bhanumathi , Padmini
Cinematography : M. A. Rehman
Edited by : V. B. Natarajan
Music by : G. Ramanathan
Production company : Krishna Pictures
Release date : 13 April 1956
Running time : 186 minutes
Country : India
Language : Tamil

Пікірлер: 125

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 Жыл бұрын

    காலத்தால் அழியாத மிகச்சிறந்த திரைக்காவியம் "மதுரை வீரன்" ஒவ்வொரு அசைவும் மிக மிக அருமை. இன்றைய நடிகர்கள் உட்பட தமிழர்கள் அனைவரும் பார்த்த சிறந்த திரைப்படம். இந்த படத்தை சுமார் 100 முறை பார்த்தவர்களும். உண்டு. சங்க தமிழர்களின் வீரன் எவ்வாறு இருப்பானோ அதே தோற்றம் கட்டிலிளங்காளையாக தோன்றி இருப்பார் MGR. அன்றைய காலகட்டங்களில் பட்டிதொட்டியெல்லாம் ஓடிய படம். திரு எம் ஜி ஆர் அவர்களை Superstar ஆக்கிய படம். வாழ்க MGR புகழ்.

  • @manikandandmani6595

    @manikandandmani6595

    20 күн бұрын

    Ll

  • @anandram4422
    @anandram44225 ай бұрын

    எவ்வளவு பெரிய திரை காவியம்..... விரசம் இல்லாத காதல் உரையாடல்களும் நடிகர்களின் ஆபாசம் இல்லாத உடைகளும் அருமையான கதையும் கொண்ட இப்படம் தமிழ் பொக்கிஷம்... வாழ்க MGR

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 Жыл бұрын

    யாராலும் நடிக்கமுடியாத ஒரே படம் பொன்மனச்செம்மல்ஒருவர் மட்டும் நடிக்கமுடிந்தபடம் வாழ்கமக்கள்திலகம் புரட்சி தலைவர்புகழ்...

  • @sironmani5747
    @sironmani57477 күн бұрын

    படம் தொய்வே இல்லாமல் விறு விறுப்பாக போவதே படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு காரணம்.

  • @SivasubramanianShanthi-lz4om
    @SivasubramanianShanthi-lz4om Жыл бұрын

    மதுரை வீரன்__மா தமிழகத்தின் சூரன் என்றும் தமிழின் மாறன்

  • @a.ranjith1757
    @a.ranjith1757 Жыл бұрын

    எங்கள் குல‌ தெய்வம்

  • @DhasanJhorge

    @DhasanJhorge

    10 ай бұрын

    Cl❤😢😮 cc 😮😢🎉😂❤❤❤❤😅😢

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO Жыл бұрын

    தலைவர் ஒரு வரலாறு

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 Жыл бұрын

    MGR action is just natural beautiful story script and songs by kannadasan very sweet. Padmini Nd.bAnumathiĺ characters are super. When I was 5 yr old I saw this filim. Now all those .emerged come Gain. Thanks.for this chsnnel

  • @varatharajang
    @varatharajang Жыл бұрын

    என்ன ஆக்சன்! என்ன வால் வீச்சு! இந்த எதார்த்தமான நடிப்புக்கு ஈடு இனை எவனும் கிடையாது!

  • @vignesh.4224
    @vignesh.42249 ай бұрын

    அருந்ததியர் சமூகத்திற்காக நடித்த என் கடவுள் 💥💥💥🖤🤍💚

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dhАй бұрын

    Kuladeivam madura veeran history film

  • @chinnadurais3536
    @chinnadurais3536 Жыл бұрын

    🙏🏽தலைவர் போல் யாரும் வருவதும் இல் ளை வர போவதும் இல்லை 💐💐

  • @sakthiraaj2498

    @sakthiraaj2498

    10 ай бұрын

    2:59:11m

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen34265 ай бұрын

    கண்ணதாசனை பாராட்ட வேண்டும் : T s பாலையா வுக்கு வசனம் எழுதிய வகைக்கு:

  • @user-iz3lu8rw8g
    @user-iz3lu8rw8g3 ай бұрын

    கண்ணதாசன் கதை, வசனம், விரசமில்லாதது அருமை.

  • @elangogopi8481
    @elangogopi84817 ай бұрын

    Super Story and truth dialogue very very super. Its kannadasan pani

  • @skillbala9467
    @skillbala9467 Жыл бұрын

    இந்தம் கடைசி பாடலுக்காகவே எண்ணிலடங்கா முறையில் இந்த படத்தை பார்த்து உள்ளேன்.

  • @alexandera254

    @alexandera254

    Жыл бұрын

    The duet song starring MGR & Padmini " Nadagam ellam kandayen " is the best song of all times.

  • @ravikalimuthu9137

    @ravikalimuthu9137

    Жыл бұрын

    ​@@alexandera254 ❤

  • @k.devarakkandasamy8769
    @k.devarakkandasamy8769 Жыл бұрын

    காலத்தால் அழியாத காவியம்.கவிஞர் கண்ணதாசனின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம். மக்கள் திலகம் எம்ஜிஆர், பானுமதி, பத்மினி,பாலையா என்.எஸ்.கே, டி.ஏ.மதுரம் போன்றோரின் சிறப்பான நடிப்பு பாடல்கள் இசை காட்சி அமைப்பு என அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற படம்.

  • @thiruvengadamnc

    @thiruvengadamnc

    Жыл бұрын

    2

  • @subramanichettiyaar5704

    @subramanichettiyaar5704

    Жыл бұрын

    It is Great KAVYAM. KAVIYA THALAIVn Mgŕ

  • @vinothv8222
    @vinothv8222 Жыл бұрын

    என்றும் மதுரை வீரன் வாழ்க 🤺🤺🤺

  • @tamiltiger1629
    @tamiltiger1629Ай бұрын

    Singam puli interview patthutu yarellam vanthinga oru like podunga

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi28569 ай бұрын

    Nalla movie ❤❤

  • @Lonely_Love_
    @Lonely_Love_7 ай бұрын

    Madurai veeran vamsam❤

  • @vengayang1389
    @vengayang1389 Жыл бұрын

    Super quality super sound thanks

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore22610 ай бұрын

    Super songs & marvelous acting by all the artists. The film can be considered as Magnum opus of MGR-PB

  • @princessologyxo
    @princessologyxo Жыл бұрын

    my perfect veeran 🤍

  • @user-bc8pr5js3s
    @user-bc8pr5js3s2 ай бұрын

    அருந்ததியர் வரலாறு வீ.கந்தசாமி மதுரை வீரன் பொம்மி .... ஆனால் வரலாறு மாற்றம்

  • @georgedavid1242
    @georgedavid1242 Жыл бұрын

    3/8/2023♥️♥️♥️M.G.R man of gold

  • @rgsstudios4145
    @rgsstudios4145 Жыл бұрын

    Adada mgr azhage azhagu

  • @zappymaths6873
    @zappymaths687310 ай бұрын

    சூப்பர் படம்

  • @vinothv8222
    @vinothv8222 Жыл бұрын

    படம் அருமையாக உள்ளது but ,,இவரை அநியாயமாக கொண்ருவிட்டார்கள் பாவிகள்

  • @grubaran
    @grubaran5 ай бұрын

    Best movie about Telugu Invasion in Tamilnadu.

  • @rajayogami2449
    @rajayogami2449 Жыл бұрын

    மக்கள் திலகம் சண்டை போடுவது ஒரிஜினல் போன்று எவ்வளவு அருமையாக இருக்கிறது

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 Жыл бұрын

    It was the first Tamil movie broke all the box office collection record of Tamil film industry and the only picture ran 33 centres in Tamil Nadu during 1956. After 17 years, Ulagam Sutrum Valiban was the Second movie ran 33 centres during 1973 in Tamil Nadu. MGR only can beat previous records because he is a Box Office Collection Emperor.

  • @user-lq1zn4jj5g

    @user-lq1zn4jj5g

    11 ай бұрын

    Superactorssupersongssuperdiloggusupersupsr🎉😢cenima

  • @samuelgeorge3823

    @samuelgeorge3823

    7 ай бұрын

    Thanks for this info...really fantastic

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Жыл бұрын

    உண்மையான, Hero.மக்கள்- திலகம்,இன்றுவரை யாருமே இல்லை.வரவும் முடியாது.

  • @user-pi4nh4pf7o
    @user-pi4nh4pf7o9 ай бұрын

    Super,super,supe❤

  • @Srilakshmi11685
    @Srilakshmi1168510 ай бұрын

    என்ன சொல்ல நல்ல படம்

  • @krishnanramalingom6823
    @krishnanramalingom6823 Жыл бұрын

    Fine old classic movie. Thanks to kavigner kannadasan

  • @Palanisamy.pPalanisamy-wj7rz
    @Palanisamy.pPalanisamy-wj7rzАй бұрын

    🎉🎉🎉🎉❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vadivelvisva6064
    @vadivelvisva60643 ай бұрын

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்.

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 Жыл бұрын

    பாடல் வசனம் அருமை மிக மிக நல்ல படம் எம் ஜி ஆர் நடிப்பு சூப்பர் 👌

  • @uthayakumarratnasingam6818

    @uthayakumarratnasingam6818

    Жыл бұрын

    #ப்ரோ

  • @nirmalamoorthy5929

    @nirmalamoorthy5929

    Жыл бұрын

    Ok po p

  • @radhanambi773

    @radhanambi773

    Жыл бұрын

    @@nirmalamoorthy5929 52

  • @shansiva4187
    @shansiva4187Ай бұрын

    இறுதியில் எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்புக் காட்சியானது, டி.எம்.எஸ் அவர்களின் கம்பீர, உச்சஸ்தாயி பாடலினால் மேலும் வலுவடைந்து பார்ப்போரை அழவைத்துவிடுகின்றது. ஜி.ராமநாதன் அய்யாவின் இசைக்கு அசையாதவர் என்று யாரும் இருக்கமுடியாது.

  • @PradeepG-pu8td
    @PradeepG-pu8td8 ай бұрын

    ✌️✌️✌️mgr

  • @hareeshsuresh6342
    @hareeshsuresh634210 ай бұрын

    makkah Thilagam MGRin maaperum vetripadam kaviuarasu kannathadan arumaiyana vasanangal paralegal yellam arumai

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j8 күн бұрын

    ஆமாம் மதுரையில் வீரனாக சுந்தரேஸ்வரர் ஆக வருகிறான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆக

  • @user-ew9jl2xp8p
    @user-ew9jl2xp8p9 ай бұрын

    This very nice movie

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 Жыл бұрын

    Mgo super felems💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💘💘💞💞💘💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💘🌹💯

  • @theranjithjay
    @theranjithjay Жыл бұрын

    Saw this film in the late fifties in Srilanka !

  • @maheswarikannaiyan9577
    @maheswarikannaiyan95778 ай бұрын

  • @rajayogami2449
    @rajayogami2449 Жыл бұрын

    1980 வருடங்கள் திரும்பிய திசை எல்லாம் எங்கு பார்த்தாலும் மதுரை வீரன் ஒளிச்சித்திரம் எல்லாரோட வீடுகளிலும் நல்ல நிகழ்ச்சிகளில் கோவில் திருவிழாக்கள் முதற்கொண்டு அனைத்திலும் ஒலிபரப்பாகும்

  • @bharatp3046

    @bharatp3046

    Жыл бұрын

    5)' ,

  • @jayavel7283

    @jayavel7283

    Жыл бұрын

    98😢

  • @antonyvf4986

    @antonyvf4986

    Жыл бұрын

    Bi

  • @RayappanNataraj

    @RayappanNataraj

    Жыл бұрын

    M

  • @sankaranarayanansankar3549

    @sankaranarayanansankar3549

    10 ай бұрын

    ​@@jayavel7283qqqq❤

  • @thangarajk7652
    @thangarajk765211 күн бұрын

    நல்ல வேளை, படம் இப்போ வந்து இருந்தால் வெளிவர விட்டு இருக்க மாட்டார்கள்

  • @Thilaga7873

    @Thilaga7873

    13 сағат бұрын

    ஆமாங்க

  • @joseanto6498
    @joseanto6498 Жыл бұрын

    பொன்மன செம்மல்

  • @helenpoornima5126
    @helenpoornima512611 ай бұрын

    எம்ஜிஆர் அப்பாவைக்கொன்னுட்டானுங்களே! 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 Жыл бұрын

    In the Tamil film industry, two MGR pictures only ran more than 100 days in 33 centres. 1. Madurai Veeran (1956) in Madurai ran for 180 days 2. Ulagam Sutrum Valiban (1973) in Madurai ran for 217 days. Till date No Tamil movies beat this history.

  • @s.pillay6636

    @s.pillay6636

    11 ай бұрын

    I like to know how many years Haridas ran for l read it ran for three deepavallies is this true in

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore22610 ай бұрын

    Padmini has played as second heroine in this film & also in Amaradeepam.

  • @superdevmilkfarmerssuperde3056
    @superdevmilkfarmerssuperde3056 Жыл бұрын

    2023-01-29😍😍😍😍😍😂😂😂🙏🙏🙏🙏👏👏👏👏👏🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷

  • @arumugamarumugam966
    @arumugamarumugam966 Жыл бұрын

    The. K. ARUMGAM

  • @saminathan5859
    @saminathan58594 ай бұрын

    புரட்சிதலைவர்,பானுமதி&பத்மினிஇணைந்துநடித்தகவிஞர்கைவண்ணத்தில்மீண்...டும்பார்க்கதூண்டும்சூப்பர்படம் #மதுரைவீரன்'':29.3.24/0.10am🇾🇪🌱⚔️👍💯🤗🎅🎭🌷🎈🎯💞💘💋🌹❤️

  • @tamizha8046
    @tamizha8046 Жыл бұрын

    I am watching 13:3:2023 7:30pm

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore22610 ай бұрын

    I have been requesting for the upload of film " Nallaveedu " if available. Pl reply. Thanks classic cinema. 30-9-2023.

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dhАй бұрын

    1:51:44 alagar malai kugai sangili karuppan entry 2:02:27 alagar malai sangili karuppan oolai.. 2:06:51 madura veeran & sangili karupan fight 2:17:09 sangili karuppan talk 2:27:26 sangili karuppan discussions with team and fight madura veeran.. finally escape sangili karuppan 2:56:48 finally madura veeran kick head sangili karuppan his passed out blooded. ( not died)

  • @palanisamy7587
    @palanisamy75873 ай бұрын

    I am best movie

  • @Love.sivam3
    @Love.sivam34 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore22610 ай бұрын

    One of the best movies of Makkal Tilakam MGR with I saw in Mysore at Lakshmi Theater, MGR also visited during that period. I had opportunity to see him closeby. Commercially the film was box office hit. 30th Sept 2023

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj Жыл бұрын

    Vellivlapadam

  • @sreesai7801
    @sreesai78018 ай бұрын

    தமிழகத்துக்கும் தமிழகமக்களுக்கும் வாழ்கைக்கு வழிகாட்டியமங்ககா ஒளி விளக்குகள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ஐயா புரட்சி தலைவி அம்மா எனும் மாபெரும் தலைவர்கள் அவர்கள் வழியில் வந்த புரட்சி தமிழர் எடப்பாடிகேபழனிசாமி ஐயா வாழ்க அஇஅதிமுக வளர்க அஇஅதிமுக வெள்க அஇஅதிமுக நாளை நமதே 40 நமதே இந்த நாடும் நமதே

  • @msrenterprises6468
    @msrenterprises64686 ай бұрын

    That epic dialogue 1:19:11 😅

  • @kganesankondan4855
    @kganesankondan4855Ай бұрын

    அருந்ததியர் சமூகத்தை வாழ வைத்தவர் பொன்மன தலைவன்

  • @RajLakshmi-zk7ll

    @RajLakshmi-zk7ll

    9 күн бұрын

    😊😅

  • @RajLakshmi-zk7ll

    @RajLakshmi-zk7ll

    9 күн бұрын

    😊😢

  • @mahalingammahalingam6305
    @mahalingammahalingam63056 ай бұрын

    I see 21.12024

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb10364 ай бұрын

    Mgr always great banumathi worst face not shot for this character Savitri is always great

  • @murugankesavan5104
    @murugankesavan5104 Жыл бұрын

    தற்கால இளைஞர்கள் மாவீரர் MGR அவருடைய பழைய திரைப்படங்களை பார்க்க வேண்டும்.இதுபோன்ற இதிகாச நாயகர் தோன்றுவது ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தான்.

  • @sathasivamkaruppusamy916
    @sathasivamkaruppusamy9169 ай бұрын

    Z

  • @santhavl622
    @santhavl622 Жыл бұрын

    0

  • @sunilkumar-kq2bf
    @sunilkumar-kq2bf Жыл бұрын

    Ccc

  • @perumalmuthusamy1121
    @perumalmuthusamy112118 күн бұрын

    😅😮😮😅😮😮😅😅😮😅😮😅😮😅😮

  • @athiyar_vittu_paiyyan.
    @athiyar_vittu_paiyyan.3 ай бұрын

    அருந்ததியர் குல மன்னன் மதுரைவீரன் சேர்வை.. 🖤🖤🖤🖤🖤🤍🤍🤍🤍🤍💚💚💚💚💚

  • @thala3895
    @thala3895 Жыл бұрын

    அதியர் குல மாவீரர்🇯🇴😈 மதுரைவீரன் (எ) வீரன்சேர்வை🔥 ⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫ ⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪ 🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

  • @selvidevi2113

    @selvidevi2113

    Жыл бұрын

    Madurai veeran unmayana Peru veeran servei

  • @ascok889
    @ascok889 Жыл бұрын

    ஆணழகன் எம்ஜிஆர் நிஜமாகவே சூப்பர் மேன் என நிருபித்தார்

  • @balakrishnanmech8896

    @balakrishnanmech8896

    Жыл бұрын

    2

  • @DavidRaj-oh5be
    @DavidRaj-oh5be11 ай бұрын

    சக்கிளியனா?🤭🤭🤭

  • @Lonely_Love_

    @Lonely_Love_

    7 ай бұрын

    Yes ❤️

  • @madhemadheswaran7115
    @madhemadheswaran7115 Жыл бұрын

    இந்த படம் ஓடி இருக்குமா???....ஏன் என்றால் எம்ஜிஆர் இறப்பது போல் உள்ளது .....இதை எம்ஜிஆர் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.....

  • @kannants6813

    @kannants6813

    Жыл бұрын

    வெள்ளி விழாகொண்டாடியது.முதலில் வருத்தமாக இருந்தது. பின் குலதெய்வங்களாக வீரனும் பொம்மியும் வெள்ளையம்மாவும் மாறியதாக பிற்சேர்க்கையாக எடுத்தபின் வெள்ளி விழா கொண்டாடியது.

  • @pushpaleelaisaac8409

    @pushpaleelaisaac8409

    11 ай бұрын

    உண்மை

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 Жыл бұрын

    யாராலும் நடிக்கமுடியாத ஒரே படம் பொன்மனச்செம்மல்ஒருவர் மட்டும் நடிக்கமுடிந்தபடம் வாழ்கமக்கள்திலகம் புரட்சி தலைவர்புகழ்...

  • @iyyalluaadhikesavan6356

    @iyyalluaadhikesavan6356

    Жыл бұрын

    J

  • @iyyalluaadhikesavan6356

    @iyyalluaadhikesavan6356

    Жыл бұрын

    Kl to

  • @mirsabegam1334

    @mirsabegam1334

    10 ай бұрын

    ​@@iyyalluaadhikesavan6356q QQ P hu Mi

Келесі