Paava Mannippu Full Movie HD | Sivaji Ganesan | Devika | Gemini Ganesan | Savitri | M. R. Radha
Paava Mannippu (transl. Forgiveness of sins)[3] is a 1961 Indian Tamil-language drama film directed and edited by A. Bhimsingh, who co-produced it under his banner Buddha Pictures, with AVM Productions. The film features an ensemble cast of Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Devika and M. R. Radha. M. V. Rajamma, V. Nagaiah, S. V. Subbaiah and T. S. Balaiah play supporting roles. It revolves around four children who are separated from their parents in childhood, then found and raised by foster parents of different religious backgrounds.
Bhimsingh initially began work on a film titled Abdullah, starring J. P. Chandrababu who narrated the story to him. Though some scenes were filmed, Bhimsingh was unconvinced with the results; after AVM volunteered to co-produce the film, Bhimsingh redeveloped the script as Paava Mannippu, with Chandrababu replaced by Sivaji Ganesan. The soundtrack and score were composed by Viswanathan-Ramamoorthy while Kannadasan was the lyricist.
Paava Mannippu was released on 16 March 1961. The film became a commercial success and a silver jubilee film. It received the National Film Award for Second Best Feature Film, becoming the first South Indian film to do so. The film achieved cult status in Tamil cinema and was remade into Telugu as Oke Kutumbham (1970) by Bhimsingh.
Directed by : A. Bhimsingh
Screenplay by : A. Bhimsingh
Story by : J. P. Chandrababu (uncredited)
Produced by : A. Bhimsingh , A. V. Meiyappan
Starring : Sivaji Ganesan , Devika , Gemini Ganesan , Savitri , M. R. Radha
Cinematography : G. Vittal Rao
Edited by : A. Bhimsingh
Music by : Viswanathan-Ramamoorthy
Production companies : AVM Productions
Buddha Pictures
Distributed by : AVM Productions
Release date : 16 March 1961
Running time : 196 minutes
Country : India
Language. : Tamil
Budget : ₹ 1.05 million
Пікірлер: 165
இன்னைக்கு தேதிக்கு இப்படி ஒரு படத்தை யோசிக்க கூட ஆள் இல்லை. என்னா ஒரு டைரக்ஷன் படத்துல எல்லாரும் மனிதநேயம் நம்பிக்கைன்னு பேசுறது பார்வையாளர்களுக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கை அம்மா புள்ளன்னு இன்னும் ஒரு கோனத்துல கதை நகர்ந்துகொண்டே இருக்கிறது எம் ஆர் ராதா சாவித்திரி சிவாஜி நடிப்பு அருமை கண்ணதாசன் எழுத்தில் அத்தனை பாடல்களும் அருமை 5 பாடல்கள் சாகாவரம் பெற்றவை.😊😊
சிவாஜி சிவாஜி தான்.எனது11 வயதில்நெல்லை ராயல்தியேட்டரில் பார்த்தது.100வது நாள் விழாவில் சிவாஜி நேரில் தோன்றினார்.
எத்தனை தலைசிறந்த நடிகர்கள் ஒரே படத்தில், ❤
@user-pf8cx1dl6g
2 ай бұрын
Intha padam Pola ippo oru padam varuvathilai
வசனம் ஒவ்வண்ணும் அருமையா இருக்கு மாத்தங்களை ஒத்துமையா இருக அருமையா பாடம் பீம்சிங் அவர்களுக்கு சமூகத்தின் அக்கரை வாழ்க அய்யா சிவாஜி சார் நடுப்பு மிகவும் அருமை
@Kandhasamy-rt3ng
11 ай бұрын
😊
@Kulanthaivel-hg6jj
11 ай бұрын
@@Kandhasamy-rt3ng😊.km.
@JolcyMathew
10 ай бұрын
By❤oldaota milestones CT f by
@kvrsmani9240
10 ай бұрын
2:26:58
@prahaladanprabhu8407
10 ай бұрын
தமிழ் கொலை
Arumayana padam,ithu pondra padangal inimel vara povathillai,enna arumayana nadippu,anaivarum avar avar nadippai arumayaga padaithu vittargal❤❤❤
இந்த நவீன காலத்தில் வாழும் என்னை போன்ற 90k இளைஞனையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த அருமையான காவியம் ஜாதிய வெறியும் மதவெறியும் ஓங்கி இருந்த அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு திரைக்கதையை சிந்தித்து காவியமாக்கிய இயக்குனரும் இதில் நடித்த எங்கள் நடிகர்திலகம் சிவாஜி அய்யா வாழ்ந்த காலத்தில் நான் பிறக்காமல் போனது என் துரதிஷ்டம்
@ramapandiyankdm9958
11 ай бұрын
Onga age
@prem91
11 ай бұрын
@@ramapandiyankdm9958 என்னுடைய வயது 27நட்பே 🍁
மத ஒற்றுமையை அழகாக சொல்லிய கருத்துள்ள படம்.
Outstanding music by Mellisai Mannargal ❤❤
கவிஞர் கண்ணதாசன் அற்புதமன் வரிகள் ஓவ்வொன்றும் இனிமையான தமிழ்ச் சொற்கள்
எம்.ஆர்.ராதா க்க எடுத்தபட்ம் அருமயான நட்ப்பு
BELIVE IN ONE GOD, Help others. Excellent Movie. Thank GOD
என்னே அருமையான படம்.
Tent theatre ல் 1950 ற்க்கு பிறகு 100 நாள் ஓடிய படம். ராமநாதபுரம் Sivaji touring talkies
Excellent movie Sir, we cannot see another movie like this. My school days remembrance 🙏🙏🙏
நடிகர் திலகம். .❤.❤.அவர் மாதிரி யாராலும் நடிக்க முடியாது. சிலருக்கு தெரியாது.
M.r.radha acting wow super acting
The entire story revolves around M.R.Radha. Excellent perfomance by him. Legend Sivaji's perfomance is excellent as usual.
இந்த பாட்டீல் என்ன ஒரு அருமையாக ஓம் என்ற வார்த்தை வைத்து உள்ளார் ஐயா உங்கள் பாதம் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
@haneefamuhammad7869
10 ай бұрын
8 10:39
@tharunkumarsekar7858
4 ай бұрын
1😊❤q1ŵ😊¹№-¼⅖¡№½⅔№€€¹⅓❤❤❤❤❤❤❤❤❤⅔11¹❤²⅘⅘1¹⅔⅘⅖5¹¡1¹❤❤❤❤❤¹1111111111111111111111111111111118№⁰😊❤1❤⁹1
@tharunkumarsekar7858
4 ай бұрын
o8😊ŵz😊
சிலார் சிரிப்பார் என்னசொல்ல வரவில்லை அருமையன வரிகள் அய்யா எம்எஸ்வி இசை வாவ் அருமை
@SankaranR-ep9oc
9 ай бұрын
சிலர் சிரிப்பார் சிலர் சிந்திப்பார் நாம் சிரித்துக் கொண்டே சிந்திக்க வேணும் ?
This film is the best of SIVAGI GANESHAN. It can not be forgotten
Old is gold sivaji,Gemini,palaya ,m.r.radha all old actors semma feel acting
பீம்சிங் இயக்கம் நம் கண் கலங்க னவத்ததுரிக்கது
Being in USA I am able to see old classic films. Thanks to KZread.
@ramamanibalaji6343
Жыл бұрын
நீங்க அமெரிக்கால இருக்கறதை தம்பட்டம் அடிச்சுகிட்டது சந்தோஷமா?
@DontmissJagan
3 ай бұрын
ஃபிளாஷ் பேக் வரிசையில் நேற்று 16-3-1961 #பாவமன்னிப்பு* ஓம் என்ற சொல்லை கவியரசு கண்ணதாசன் அவர்கள் எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடலில் லாவகமாக சிறப்பாக இணைத்திருப்பார் ஒவ்வொரு சொல்லும் #ஓம் ன்னு முடியும்* இந்து வாக பிறந்த குழந்தை நம்ம உறவு இஸ்லாமிய குழந்தையா வளர அப்பழுக்கற்ற அவன் உள்ளம் பாடும் பாடல் 🎼🎵🎤🎹✍️📻🌟 நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு படங்களும் மிகவும் சிறப்பு*
மதத்திற்கு ஒரு சிறந்த படம்
Very nice movie ❤All actors excellent performance 🎉 thanks,
Hindu shown as villain while other religious people are shown in good light
Wow, great movie,vazhga tamizh panpadu ,our GOD(generator,operator, destroyer)is one,we call him in several names
மிக அருமையான படம் 💐👍
மொட்டைமாடியில் பாயில் படுத்துண்டு கைகளை தலைக்கு வைத்து வானத்தை பார்த்துண்டு பாலிருக்கும் பாடலையும் அத்தான் என்னத்தான் என்ற பாடலையும் கேட்கும்போது மெய் மறந்து போய் தூக்கம் வரும் என்றுமே மறக்க முடியாத மெல்லிசை
@bakthavatsalamdharmar5489
Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nirmalsiva1
Жыл бұрын
Super Boss
@boothathanL-tu7sz
11 ай бұрын
Balancing 3jàpàñfìģhþìñ
MR Radha is just rocking...!!! he owns every scene he is in...!!
@mayanm7105
2 ай бұрын
Even Sivaji once agreed that he will surpass the scenes with other actors, except MR Radha
M.R. Radha acting ultimate 👌👌👌
Very good information given to the public. No caste no religion
அருமை அருமை ❤❤❤❤
11-5-2023 iam watchinh this old movie in uk...
Arumaiyana padam 23-july-2023,innal intha inimaiyana thiraippadam parthen, sandhosamaga irunthen super
The Best Movie I have ever seen, what a movie what an acting of all the star actors , who can ever fullfill the place of " Nadigar Thilagam " SHIVAJI GANESAN
What a Climax ..this is how a movie climax should be
This is the real Bharatheeya culture which has understood long time back the soul is same and part of God, body is only a covering or dress.
Excellent presentation,it is based on good principle Music and songs are super,after so many years it has never been forgotten
The opening scene sets the tone of the movie. Enjoy the actiof the legendary M R Radha
Memorable songs...of my childhood. The MILO lorry will come to my village football field at night and screen all these movies free whilst promoting MILO drinks. Powerful memories of my childhood watching this.
Paava Mannippu arputhath thiraippadathin niraivukkatchi indha still.Santhamana pathiramagave vaazhnthiruppar NT. GeminiGanesan M.VRajamma anaivarum asaththuvargal. Yelloraiyum sappittuviduvar sivappazhamaga varum Radhannan avargal. Best songs yevvalavo yezhuthalam.award vanga avarathu innoru padamana PASAMALARODU Potti! Wonderful!
For givenness is paramount in my life When Sivaji came to Sri Lanka for movie shooting never ever have given chance to Tami. Girl l
🏞️ அருமையான படம் 🏞️
Great Movie marvelous actor's
மத நல்லிணக்கத்திற்கு ஒரு படம் பாவ மன்னிப்பு நடிகர் திலகம் சிவாஜி பேர் சொல்லும் இரவி
Who's watching 2023
Really classic of 1960s.🎉🎉🎉🎉
Number one porukki this Alavandan
Classic movie fine acting by all legendary actors, 👍🙏👍
@keshavvijaykumar3932
6 ай бұрын
Kaalathal azhiyatha kaviyam this movie
@keshavvijaykumar3932
6 ай бұрын
The great legend Bhimsingh
நபிகள் நாயகத்தின் சிந்தாந்தைத்தை தான்டி ஒருவசனம்கூட சிவாஜிக்கு அளிக்கப்படவில்லை! சிறப்பு! சிறப்பு!! சிறப்பு!!!
"The rich of various religions are of the same and only caste .".!! Excellent dialogue of M.R .Ratha.. , a viewer actor who has not mastered his destructive feelings... M.G.R has been a viewer, too, but to build a good future..
ராதா சூப்பர் நடிப்பு
@ramamanibalaji6343
Жыл бұрын
இது அலைகள் ஓய்வதில்லை இல்லீங்க!
Bhimsingh, The Great
Allah,jeasus,sivam,God is one.
Shivaji ❤️❤️
Im here watching 2024 🍿🎥
Excellent movie...
anai varum onedru, god is great 👃👃👃
Very nice film.d Shivaji ganesan acted.well
@ponnuraj1249
18 күн бұрын
No eny difference between our country
எம் ஆர் ராதா நடிப்பு👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣
This movie should be broadcast all over India.
@sammanasusammanasu
6 ай бұрын
. 0:53
SIVAJI GANESAN, GEMINI GANESAN, SAVITHIRI,DEVIKA,S.V SUPPAIAH,T.S.BAALAIAH NADIGAVEL M.R.RADHA MATRUM UNGGAL ABIMAANA NATCHITHIRANGGAL NADIKKUM PAVA MANNIPU THIRAIPADAM. OKAY 👌 SUPER SINGER PRIYANKA MADAM.
பாவம் மன்னிப்பு படத்தை பார்த்தால் பாவங்கள் பறந்து விடும் சிவாஜியின் நடிப்பு மிகவும் அருமை
@ponnuraj1249
7 ай бұрын
Very good song of SIVAGI GANESHAN
@kannnm.r.b.k5415
5 ай бұрын
¹@@ponnuraj1249
Super 🌷👌
பாவ மன்னிப்பு.! சிவாஜி ஜெமினி சாவித்திரி தேவிகா எம் ஆர் ராதா நகையா பாலய்யா ராகவன் மற்றும் பலர். இந்த படத்தில் கதைக்களம் வசனம் பாடல்கள் இசை எல்லாம் அருமையிலும் அருமை. ஒவ்வொரு பாடல்களும் தேன் அமுதகானம் கொண்ட பாடல்கள். எம் ஆர் ராதா பேசும் விதம் மிக்க மிக்க சூப்பர். இந்த படம் முதலில் பார்த்து விட்டு பிறகு உங்கள் கருத்தை கூறுங்கள். எனக்கு இந்த படம் மிகப் மிக பிடித்துவிட்டு கூறுகிறேன். இந்த மாதிரி ஒரு படம் 2024-ம் ஆண்டில் எடுக்க முடியுமா ? ஒரு நாளும் முடியாது. சிவாஜி மாதிரி நடிப்பு யாரால் கொடுக்க முடியும். சிவாஜிக்கு நடிகர் சிவாஜி தான்.அவர் மாதிரி நடிப்பை யாராலும் கொடுக்க முடியாது. காலங்களில் அவள் வசந்தம்.... அத்தான் என்னத்தான் இப்படி பல பாடல்கள் கேட்கலாம். படம் பார்த்து விட்டு இந்த காமண்ட் பண்ணுகிறேன். நன்றி வணக்கம்.! ஜி.மணிமாறன் பெங்களூர்.
PAVA MANNIPU ARUMAIYAANA SUPER HIT THIRAIPADAM.
Paava mannippu movie
காலத்தால் அழியாத காவியம்.
Excellent acting and excellent movie
Porkaala ninaivukal❤
நான் 1962ல் இந்த காவியம் கண்டேன் இன்று மீண்டும் 62 ஆண்டுகள் பிறகு பார்த்த போது மிகவும் பரவசம் அடைகிறேன் அற்புதம்
Some people will laugh I Don’t know what to say Timeless Epic song
First class movie. Saw this almost 62 years back in mysore. Now on 2.2.2023 again seeing this with same interest & enthusiasm. Thanks to classic movies for uploading. I look forward to see "ANBU" Movie.
MR Radha appears throughout the movie, carrying the movie on his shoulders.
Amazing movie
KAALATHAL ALIYAATHA PAADALGAL NIRAINTHA ARPUTHA KAVIAM PAVA MANNIPU. OKAY 👌 SUPER SINGER PRIYANKA MADAM.
Savithri as a good actress😊😊😊😊😊😊😊
அருமையானபடம்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பெளத்தம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி! தர்மம் தரணம் சட்சாமி! மனிதனால் உருவக்கபட்கது மதங்கள்!
Mm marakka mudiyua intha padathinai. Padalgal vvondrum muthukkal nadikargal adippukkadalil kulithavargal thamizh nattu paddangalil greedangal ivai nam sothukkal ivarraippeni kapparri meendum meendum kanoliyaga kandu kalikka inbakkadalil moozhga vaikkum intha channelgalukku nandri nadri.
At times this film makes subtle knocks against Hindu practices. Glorifies others.
பாத்திரம் அறிந்து பிச்சைய்யிடு
bestmovie
Excellent 👌
இப்படி தான் வாள வேண்டும் என்று எல்லா மதத்திற்கும். எடுத்து காட்டு
A film for all time for national integrity
2024 இது காவியம்
Very excellent movie every one act nice
Very good film
Very good song 😊
2:04:50 ஏதோ ஒன்னு உயிரோட போச்சு. ஒன்னு உயிர் இருக்குதேனு என் உயிர எடுக்குது
வந்த Stop முதல் இந்த நாள் வரை மனிதன் மாறிவிட்டான் பறவையை கண்டான் விமானத்தை படைத்தான், பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்கும் துக்கம் வராது
@user-os7fn7js9b
20 күн бұрын
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகிறேன்.! கருணை கொண்டு உள்ளம் கடவுள் வாழும் இல்லம், காலம் ஒரு நாள் மாறும். நான் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்த பாடல் இந்த படத்தில் மிகவும் இனிமை நிறைந்த பாடல். இந்த பாடல் மட்டும் தான் எனக்கு பிடித்த பாடல்.!
Iwatched this movies 1989
Naice movie
After myskin interview
Super gold tamil movi 9.10.2022
That logo! AAAAAAAH!!
HI PRIYANKA YOU'RE FAVOURITE SONG TERIUMA DEE CELLAM ALAGHAE URUVAANA UN THIRUMENI ORU THANGGA PATHUMAI NEE EN ALAGU DEVATHAI PRETTIEST PRINCESS 👸 PRIYANKA CELLAM ALAGI ISTAM TAHNE CELLAM.
2:21:50