Raja Desing - ராஜா தேசிங்கு Full Movie HD | M. G. Ramachandran

#rajadesingoldmovie #mgrmoviesonline #1960s-tamilmoviesonline #rajadesing-superhitmovieHD
Misunderstandings lead a vengeful King Desingu to battle the general of Arcot, Dawood. However, the former is unaware that Dawood is none other than his half-brother.
Directed by T. R. Raghunath
Written by Kannadasan Makkalanban
Produced by Lena Chettiar
Starring M. G. Ramachandran, S. S. Rajendran, Bhanumathi
Music by G. Ramanathan
Cinematography by M. A. Rehman
Edited by V. B. Natarajan
Production company by Krishna Pictures
Release date 2 September 1960

Пікірлер: 33

  • @sumang6277
    @sumang62776 ай бұрын

    நான் தேசிங்கு ராஜா வாழ்ந்த மண்ணில் பிறந்தேன் யாரால் லாம் செஞ்சியில் பிறந்திகள்❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766Ай бұрын

    Nice movie.

  • @bashyamd8018
    @bashyamd80189 ай бұрын

    No people won't be born like M G Ramachandra Menon

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman3 ай бұрын

    TMS was not booked for playback songs to MGR. 2. Film was started in 1957 (NSK was alive then) but released in 1960. Very delay. 3. Both MGR s fight each other and die at last. No fan of MGR liked it and no repeat watch by the fans. 4.most of the actors are from Madurai veeran team. No change except SSR and MGC. That made the viewers as this film was old. These were the main reasons for the poor hit of this film. But overall watchable.

  • @tvrsmani
    @tvrsmani Жыл бұрын

    தேசிங்கு, தாவுத்கான், இவ்விரு வேடங்களையும் புரட்சித் தலைவர் போல் வேறெவரும் சிறபிக்க வாய்ப்பில்லை✨👍

  • @PachaiappanK

    @PachaiappanK

    11 ай бұрын

    WWE😮😮🎉🎉

  • @user-zu4or4mw7l
    @user-zu4or4mw7l8 ай бұрын

    MGR Great

  • @maniks8497
    @maniks8497 Жыл бұрын

    Annamittakai...parisu...please release

  • @arjunanm2155

    @arjunanm2155

    Жыл бұрын

    நமபர்அணுப்புக

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Жыл бұрын

    #ப்ரோ தெளிவான பிரதி'க்கு நன்றி👍

  • @kennedyr969
    @kennedyr969 Жыл бұрын

    MGR ஒரு மாமனிதர், அரசியல்,சினிமா இரண்டிலும் சரித்திர சாதனை புரிந்த சக்கரவர்த்தி .

  • @uthayakumarratnasingam6818

    @uthayakumarratnasingam6818

    Жыл бұрын

    #ப்ரோ👍

  • @cthamparamCtha-zu2tt

    @cthamparamCtha-zu2tt

    Жыл бұрын

    ​@@uthayakumarratnasingam6818 9 😊😅

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    @k.s.ramachandrank.s.rama-db7pd

    9 ай бұрын

    நீங்கள் சொல்வது ஆயிரம் சதம் உண்மை

  • @VijayVijay-jy6iu

    @VijayVijay-jy6iu

    4 күн бұрын

    😂❤4😂😂😂❤

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga28906 ай бұрын

    கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த மதுரை வீரன் வெள்ளி விழா படம். ஆனால் அதே நிறுவனம் தயாரித்த இராசா தேசிங்கு படம் பெரியளவில் ஓடவில்லை..

  • @KrishnaTadakara

    @KrishnaTadakara

    4 ай бұрын

    காரணம்..... தலைவர் இறுதியில் இறப்பது போல் கதையிருந்தால்....அதை எங்களால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாது....!!!

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Жыл бұрын

    புரட்சித் தலைவர் இரட்டை வேடங்களில் தோன்றி இருந்த போதிலும் படம் துவங்கி 28 நிமிடங்கள் கழித்தே தோன்றுகிறார். படத்தின் முடிவில் இரு மக்கள் திலகங்களும் இறந்து விடுவது போல காட்சி அமைக்க பட்டதும், மேலும் படம் முடிவில் பானுமதி, பத்மனி S.S.R என அனைவருமே இறந்து விடுவது போல காட்சி அமைக்கபட்டதால் படம் பெரிய வெற்றி பெற முடியவில்லை.

  • @subramanichettiyaar5704

    @subramanichettiyaar5704

    Жыл бұрын

    1000 baGupali padM vNthaalum ithu pondru oru padaththirkku....inaiyaagumadu. during this time if comes in color it wl be great sucesd

  • @balasubarmani9245
    @balasubarmani9245 Жыл бұрын

    சினிமா எண்று எடுத்து கொண்டால் தெலுங்கன் தெலுங்குத் தி அவன் ங்கதான் கதை கலை யை திரு டும் கூட்டம் இந்த தெலுங்கு கன் நம் தமிழ் நாடு க்கு வரு துக்கு முன்பே இந்த செஞ்சி கோட்டை ஆனந்த கோனார் தாத்தாவாழ் ராஜா ரானி கோட்டைகள் கட்ட பட்டு ஆனந்த கோனார் ரும் ஆட்ச்சி செய்து உள்ளார் 6வருசமோ 6மாசமோ ராஜாதேசிங் ஆட்ச்சி செய்யதை படம் எடுத்துட்டான் கள் தமிழர் ஆனந்த கோனார் ஆட்ச்சியை மரைத்து விட்டான் கள் .எங்கள் தமிழ் புத்தகத்தில் லச்சம் பக்கம் கொண்ட புக்குகள் வரலாறுகள் மில்லியன் கனக்கில் எங்கள் முன்னோர்கள் எழுதி வைத்து செண்றனர் தெலுங்கன் என் நாட்டுக்கு வரும் முன்பே .எழுதிய வரலாறுகள் மில்லியன் கனக்கில் இதில் இருக்கும் வரலாறை கதை மாத்தி சினிமாவுக்கு எழுதி விடுவான்ங்கள் கோனார் மகன் சாமிநாதபுரம்

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 Жыл бұрын

    MGR - SS R-ன் நடிப்புமிக சிறப்பு நட்புக்காக தன்னுயிர் நீத்த பெருமகன்.

  • @subramanichettiyaar5704

    @subramanichettiyaar5704

    Жыл бұрын

    Beautiful MGR his acting. Beautiful tamil pronunciations. His old historical pictures are all kAVYAS.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Жыл бұрын

    கலரில் காட்டுங்கள் பார்க்கிறோம்...👀👀🙏

  • @user-te1ix7jt8q
    @user-te1ix7jt8q6 ай бұрын

    indha.padathil.villanaga.varum.tk.ramachandran.entha.oorai.serndhavan.

  • @andal1880
    @andal1880 Жыл бұрын

    Mgr. Mathiri. Actor. Vera. Yarum. Illai

  • @user-ff3vz3ul8z
    @user-ff3vz3ul8z5 күн бұрын

    27/07/2024/து.வி

  • @Tamil_puli_London
    @Tamil_puli_London18 күн бұрын

    2:21:00 not a performance MGR lived as King Raja desingu...

  • @SriSangee-me2iy
    @SriSangee-me2iy Жыл бұрын

    ஜ!

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar85535 ай бұрын

    22/02/2024

  • @subuthambi
    @subuthambi Жыл бұрын

    😅😊

  • @balakrishnanp6157
    @balakrishnanp61575 ай бұрын

    😅

  • @bama7698
    @bama7698 Жыл бұрын

    Oioiooooi9 po

  • @user-go3lw7in8k
    @user-go3lw7in8k10 ай бұрын

    Poi

Келесі