Thirudathe Full Movie HD | M. G. Ramachandran | B. Saroja Devi | M. N. Nambiar

Thirudathe (transl. Do Not Steal) is a 1961 Indian Tamil-language drama film directed by P. Neelakantan. A remake of the Hindi film Pocket Maar (1956), it stars M. G. Ramachandran, B. Saroja Devi and M. N. Nambiar. The film, produced by V. Arunachalam, had musical score by S. M. Subbaiah Naidu and was released on 23 March 1961. Thirudathe ran 100 days in theatres. The film was remade in Kannada as Manassakshi (1968).

Пікірлер: 50

  • @azadkader2359
    @azadkader23596 ай бұрын

    திருடர்கள் திருந்தவேண்டும் என்று தன்னையே கொடுத்து நடித்த சிறந்த பாடம்..வாழ்க?எம்ஜிஆர் புகழ்!!

  • @Govindaraj8167
    @Govindaraj8167 Жыл бұрын

    25 வருடம் கழித்து 2-2-2023 ல் மீண்டும் பார்க்கிறேன்

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9bАй бұрын

    என்னருகே நீ இருந்தால் இயற்கையால் சூழலுவதே உன்னருகேநான் இருந்தால் உலகம் எல்லாம் மாருவதே இந்த பாடல் இனிமையிலும் இனிமை நிறைந்த பாடல். வாழ்த்துக்கள்.!

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын

    " திருடாதே " வாழ்த்துக்கள்.! 🙏 இது கருப்பு வெள்ளைப் படம் இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்ற படம். அந்த காலகட்டத்தில் இந்த படம் நல்ல வசூல் பெற்று தந்தது. நூறு நாள் நிறைய சினிமா அரங்கில் ஓடியது. நான் இந்த படம் பெங்களூரில் உள்ள தமிழர்கள் வாழும் நகரில் இந்த படம் போட்ட போது எனக்கு 12 வயது இருக்கும் அப்பொழுது எனது தந்தை இந்த படத்திற்கு கூட்டிக்கொண்டு போன் நாடகம் வருகிறது.‌ இப்பொழுது இந்த படம் பார்த்துக் விட்டு பழைய நினைவுகள் வந்து போனது.‌ அந்த காலத்தில் தாய் தந்தை இருந்த போது பார்த்து ரசித்து படம் திருடாதே. இந்த படத்தில் எம்ஜிஆர் ஒரு திருடன்.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын

    " திருடாதே " வாழ்த்துக்கள்.! இந்த படம் ஒரு இருபது வருடங்கள் கழித்து மீண்டும் பார்க்க வந்த போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி கிடைக்கிறது. வாழ்த்துக்கள்.! 🙏 இந்த பாடத்தில் எம்ஜிஆர் ஒரு திருடன். ஒரு குடும்பம் இருக்கும் என்று நினைக்கவில்லை ஐயோ .! சரோஜாதேவி அண்ணன் தான் அந்த ராஜூ. ராஜூக்கு ஒரு குடும்பத்தில் ஒரு தங்கையும் மனைவி பிள்ளை உண்டு. மாமா மாமா மக்கு மாமா..! பாடல்கள் எல்லாம் அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்.! 🙏

  • @mayandiperiasamy8291
    @mayandiperiasamy82915 ай бұрын

    குறிப்பாக இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் மிக இளமையாகத் தோன்றி நம்மை சந்தோஷப்படுத்துகிறார், அவர் வாழ்க!

  • @gobi2134
    @gobi2134 Жыл бұрын

    ஒரு உத்தம உயர்ந்த கடவுள் நடித்த படம் உலகத்துக்கே மாபெரும் தத்துவத்தை எடுத்து சொன்ன படம் எம்ஜிஆர் என்ற தேவலோக இறைவா நீர் வாழீர் பகவானே

  • @user-yp6ck7qd2w
    @user-yp6ck7qd2w7 ай бұрын

    MGR s best movie. New heroes of nowadays will not touch like this subject. One of a golden movie

  • @mayanm7105

    @mayanm7105

    5 ай бұрын

    Pls do not compare newheroes here. The word hero solely belong to olden era, Mgr and Sivaji, Gemini, Nageswara rao etc etc.. new ones are dancers, temporary scene makers

  • @andal1880
    @andal1880 Жыл бұрын

    Intha. Movieye. Yarrellam 2023la. Pakuringa. Oru. Like podunga

  • @RajuKumar-vp1ey

    @RajuKumar-vp1ey

    3 ай бұрын

    2024

  • @user-wi4uj1pw3c
    @user-wi4uj1pw3c20 күн бұрын

    Intha film watched in 1979 at kapali theatre in Chennai, athuku appuram neriya vatti Chennai Doordarshan lu pathikuruken,ippol enuku 59 yrs ,still this film very fresh n love to watch,great MGR personality n smart in acting awesome only,snehumudan suresh kochi

  • @kprajan5113
    @kprajan51138 ай бұрын

    Thiru MGR Anna is the great and evergreen and always best.Vazhka thalaivar pugal.🙏🌹🙏

  • @HariKrishnan-nv4of

    @HariKrishnan-nv4of

    2 ай бұрын

    Mgr anna illanga mgr avargal

  • @mayanm7105
    @mayanm71055 ай бұрын

    TMS Voice in song 'Thirudaathe' lives until every era of mankind !!! untouchables MGR and himself.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Жыл бұрын

    MY BEST MOVIE I USED TO SEE MANY MANY TIMES

  • @Kalistan14

    @Kalistan14

    10 ай бұрын

    ? 49:15

  • @Moorthy-lw4qt

    @Moorthy-lw4qt

    7 ай бұрын

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi348111 ай бұрын

    This I think is MGR's best film. After Nadodi Mannan

  • @RBANU
    @RBANU7 ай бұрын

    அருமையான படம், அற்புதமான நடிப்பு, இனிமையான பாடல்கள்.அனைத்தும் அற்புதம்.

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Жыл бұрын

    Super 👌👍 Movie Anna 👌👍👏🙏

  • @mohamedsithiqsithiq2552
    @mohamedsithiqsithiq255215 күн бұрын

    M.G.R.s very different movie Thirudathe very heart touching movie n.m.sithiq

  • @nagarajanpperumaal4171
    @nagarajanpperumaal41719 ай бұрын

    Well different flim of MGR climax arumai

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Жыл бұрын

    Excellent movie

  • @musicmate793
    @musicmate7937 ай бұрын

    அருமை 👌❤😊

  • @ramsjollychat6455
    @ramsjollychat64555 ай бұрын

    அற்புதமான படம் 🎉

  • @palaniappansundaramoorthy6146
    @palaniappansundaramoorthy61469 күн бұрын

    V Arunachalam produced under his banner Savithri Films

  • @padminirangaswamy1683
    @padminirangaswamy16835 ай бұрын

    👌🏻👍🏻

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 Жыл бұрын

    Fight in torch light is frightening and big hi light

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9bАй бұрын

    திருடாதே .! இந்த படம் மிகப் மிக பிடித்தமான படம். எம் ஜி ஆர் நடிப்பு மிகவும் அருமையாக நடித்த சிறந்த படம் திருடாதே.! எம்ஜிஆர் ஒருவர் இடம் திருடிய பணத்தால் அந்த குடும்பம் தலைவன் நெஞ்சிவழி வந்து பணம் திருட்டு போனது நினைத்து நெஞ்சிவழி வந்து இறந்து போகிறார். இறந்து போனவர் மனைவி மகள் நடுந்தெவில தள்ளப்படுகிறார்கள்.அந்த அம்மா ரயில் வரும் வழியில் போய் ஊயிர்‌விட தீர்மானித்துவிட்டார். எம்ஜிஆர் காப்பாற்றி‌ ஒரு விட்டில் குடி வைத்தார். 2500 ருபாய் ஒப்படைத்து அம்மா தங்கை யிடம் உண்மை கூறினார் ஐயோ என் அண்ணன் உயிரோடு இப்ப இல்லையா? என்னால்தான் உங்கள் குடும்பம் அழிந்து போனது என்னை மன்னிக்கவும் என்றார்.

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Жыл бұрын

    என்னா படம்டா சாமி மக்கள் திலகம் மக்கள் திலகம் தான் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர்

  • @MohammadHisan-ek1xl

    @MohammadHisan-ek1xl

    2 ай бұрын

    ❤❤❤❤3

  • @SubramaneamSubra

    @SubramaneamSubra

    2 ай бұрын

    ​@@MohammadHisan-ek1xl48yrrgbkvz😢 7

  • @drchandru4529
    @drchandru4529 Жыл бұрын

    Thirudatha MGR movie story born by Pattukottai Kalyanasundaram poet songs of """👸🎼🎼🎼🎼Thirudatha papa thirudatha

  • @MarichamyRamalingam-ze5ie
    @MarichamyRamalingam-ze5ie3 ай бұрын

    தமிழ்நாட்டின் நிகரற்றதவைவர் தெய்வமாகி தமிழ்நாட்டை காப்பார்

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 Жыл бұрын

    மனம் திருந்த மனநிறைவான பாடம்

  • @rocki9567
    @rocki9567 Жыл бұрын

    வெட்கம் வருதே ஆம்பளை கற்கும் வெட்கம் வருமா 😍😌👌

  • @vandanang5725
    @vandanang5725 Жыл бұрын

    Excellent💯👍👏 movie🍿🎥 all MGR Sir👌🙏💜 🍿🎥movies will be marvellous with🌼 good👍 story👌 and 💜🌸valuable morals, that's why we love❤❤❤ you MGR Sir👌🙏💜

  • @RajaK-qt5pc

    @RajaK-qt5pc

    Жыл бұрын

    0

  • @thanagapandianp2726
    @thanagapandianp272610 ай бұрын

    Mgr super

  • @user-ff3vz3ul8z
    @user-ff3vz3ul8zАй бұрын

    10/06/2024/து.வி

  • @andal1880
    @andal1880 Жыл бұрын

    1:17:08 😢😢😢😢😢

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar85535 ай бұрын

    13/02/2024

  • @SanmugamABalan
    @SanmugamABalan3 ай бұрын

    .

  • @user-sl3kv1xy1k
    @user-sl3kv1xy1k6 ай бұрын

    😅

  • @AASUSID
    @AASUSID Жыл бұрын

    🤗🙏

Келесі